ஊமத்தம்பூ வேறு எருக்கன் செடி வேறு. இரண்டாவது எங்கள் வீடுகளில் காலம் காலமாக செவ்வரளி அரளிப்பூச்செடி வீட்டின் வாசலில் வைத்து முருகப்பெருமான் படத்திற்கு போடுவோம். மூன்றாவது ஒரு ஜோதிடர் யூ டியூபில் தங்க அரளி வைக்கக்கூடாது கடன் அதிகமாகும் என்று. வெட்டியும் போட்டாச்சு. பெரிதாக மாற்றம் ஒன்றுமில்லை. முருங்கை மரத்தில் முனீஸ்வரன் க்காக சொல்லவில்லை. முருங்கை லேசாக காற்று அடித்தாலும் மளக்கென்று முறிந்து விழும் இது வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளின் மேல் விழுந்துவிடும் என்பதால்.அடுத்து முருங்கை மரத்தில் கண்டிப்பாக கம்பளி பூச்சி வந்து உடம்பில் பட்டால் அரிப்பு அலர்ஜி ஏற்படும்
எனது மூதாட்டி அவர்கள் சொன்னது என்னவென்றால் முனீஸ்வரன் வேப்பமரம் மற்றும் தென்னைமரம் ஆலமரம் இதே தான் இருப்பார் என்று சொன்னார்கள் முருங்கை மரத்தில் வேதாளம் தலைகீழாக தொங்கி இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்
Hi mam I have one dout neelikai big size neelikai plant can we keep mam can you clear my doubt pls iam wating for your answer thanks mam from Bangalore sarguna thanks mam
Yes you can plant Amla nellikaai plant but also keep Tulsi plant next to it as they represent Perumal and Lakshmi.On Thiruvonam star and Fridays light a lamp and see the positive vibes.
பவளமல்லி நந்தியாவட்டை துளசி மருதாணி வெற்றிலை வேம்பு மனோரஞ்சிதம் மல்லி பிரிஞ்யிலை செண்பகமலர் துளசி திருநீறு பச்சிலை மணிபிளாட் எல்லாம் இருக்கிறது ஆனால் ஒரு துளி நிம்மதி இல்லை
கிழக்குபார்த்த வாசல். Gate தெற்குபார்த்து இருக்கும். வாசலுக்கு முன் கொஞ்சம் இடம் இருக்கு அதில் காய்கறி செடிகள் கொடிகள். மற்றும் பந்தல் அமைத்து திராட்சை செடி உள்ளது. இப்படி இருக்கலாமா
S mam ellar veetlaum nalla valarthu ella but eanga veetla nallatha valauthu erunthalum naanga selva selippa ellayea mam. na period tm la thoda maata thanni ootha maata nalla thalainju vanthaal aajanyarku maalai katti kondu povan mam
பணக்காரன் வீட்டில் குரோட்டன்ஸ் செடியாய் இருப்பதை விட ஏழை வீட்டு குடிசையின் முன்பு வேப்ப.மரமாய் இருப்பது மேல்...❤
Thank you very much mam.
Explanation Excellent 👍👌
சகோதரி,
நான் கிரகசாரம் நிகழ்ச்சியின் நேயராக இருக்கிறேன்.
அரிய தகவல்களைக் கூறியதற்கு நன்றி
வாழ்க வளமுடன்
Super mam nalla vilakama sonninga mam thank you
நன்றி சகோதரி. விளக்கமாக சொன்னதுக்கு. ரொம்ப நாளா மனசுல இருந்த பயத்தை போக்கிட்டீங்க. நன்றி🙏💕
Very useful madam but ninka sedikalin photos poddirunthaal super வாழ்த்துக்கள்
அருமை
Please tell me about lemon plant in front of house or back?
மனிதர்களை விட மரங்கள் மேம்பட்டது தற்போது மனித மாண்பு கெட்டுவிட்டது மரங்கள் எப்போதும் அதே தன்மை தான்
P
At present all the plants are important to generate oxygen and cultivate medicinal plants
Kodukkalam. Adhu iyarkai kodutha varam.
Amma vanakkam 🙏,Enathu veedu vadakku partha vasal veedu,Esaan moolayil palaamaram uyaramaga ullathu, vasthu sariya Amma pls reply pannunga. Nandri🙏
Thanks amma
எனக்கு தெரிந்த பல வீடுகளில், துளசி செடி அருகில் எருக்கன் செடி வைத்து, மஞ்சள் குங்குமமிட்டு வழிபடுகிறார்கள்...
Mam, can we plant Thema maram at home
Hi mam can we keep muragakeer plant pls tell iam wating for your answer pls mam from Bangalore sarguna thanks mam pls clear my doubt 🙏🏻
Mam thanks
Dear madam thank you very much for your useful information.
Aloe vera plant maadiyil vaikkalaama?
நன்றி அம்மா அருமையான பதிவு மிகவும் இஸ்டம்
இப்ப சூழ்நிலையில் எந்த மரம் நட்டாலும் பரவாயில்லை வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தா போதும்
ஊமத்தம்பூ வேறு எருக்கன் செடி வேறு. இரண்டாவது எங்கள் வீடுகளில் காலம் காலமாக செவ்வரளி அரளிப்பூச்செடி வீட்டின் வாசலில் வைத்து முருகப்பெருமான் படத்திற்கு போடுவோம். மூன்றாவது ஒரு ஜோதிடர் யூ டியூபில் தங்க அரளி வைக்கக்கூடாது கடன் அதிகமாகும் என்று. வெட்டியும் போட்டாச்சு. பெரிதாக மாற்றம் ஒன்றுமில்லை. முருங்கை மரத்தில் முனீஸ்வரன் க்காக சொல்லவில்லை. முருங்கை லேசாக காற்று அடித்தாலும் மளக்கென்று முறிந்து விழும் இது வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளின் மேல் விழுந்துவிடும் என்பதால்.அடுத்து முருங்கை மரத்தில் கண்டிப்பாக கம்பளி பூச்சி வந்து உடம்பில் பட்டால் அரிப்பு அலர்ஜி ஏற்படும்
Red hibiscus vaikalama madam
வெற்றிலை செடி மற்றவர்களுக்கு கொடுக்கலாமா please சொல்லுங்க
எனது மூதாட்டி அவர்கள் சொன்னது என்னவென்றால் முனீஸ்வரன் வேப்பமரம் மற்றும் தென்னைமரம் ஆலமரம் இதே தான் இருப்பார் என்று சொன்னார்கள் முருங்கை மரத்தில் வேதாளம் தலைகீழாக தொங்கி இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்
Karuvepilai chedi/maram vaikalama
Cactus plants is also give flowers, its give good positive vibes to home, its good to home only
Efdkafyh
Correct
Hi mam I have one dout neelikai big size neelikai plant can we keep mam can you clear my doubt pls iam wating for your answer thanks mam from Bangalore sarguna thanks mam
Yes you can plant Amla nellikaai plant but also keep Tulsi plant next to it as they represent Perumal and Lakshmi.On Thiruvonam star and Fridays light a lamp and see the positive vibes.
thank you madame. Wish you lots of blessings from God and happiness always everyday
Llll
Llll
அருமை nga அம்மா 🎉
அரளி ரொம்ப விசேஷம்.8,9 வருடமாக வைத்து நல்லதுதான் நடக்கிறது.மேலும் சுவாமிக்கு உகந்தது.
Enna arali
Mam period tmla eantha sediyum thoda koodatha thanni ootha koodatha
Ask gents someone to pour water
FOR SHOP CAN SUGGEST PLANT MADAM
Very useful informations amma. Thank you.
Thank you.
நன்றி அம்மா
What is kuber moolah?
Hiiii mam I have mullu and it live flower that plant can I keep are remove it pls iam waiting for answer from Bangalore sarguna
Thank you Amma 🙏🙏🙏🙏🙏❤ It's very useful for as ❤🙏😇😍❤️
Super
madam you say so much about the plant but there is no sample of it
Madam v2la sembaruthi poo chedi veikalama?...athu vecha athavathu thosam eruka....pls reply me Madam....v2la sembaruthi poo chedi vecha athavathu problem varuma ? Reply me Madam
Thorned lemon plant vaikkalama.
மிகுந்த நன்றி....நீங்கள் சொன்ன மரத்தில் வில்வம் தவிர மற்ற அனைத்து மரமும் உள்ளது ஆனால் ஐஸ்வரியம் தான் இல்லை 😥😥
🎉😂❤ பாஸிட்டிவ் ஆக இருந்தால் கட்டாயம் ஐஸ்வரியம் பெருகும் 🎉❤
❤very useful and informative video Madam ❤
Thnku
Very nice good message
Thank you so much Mam.Its all very informative & great guidance.
Thankyou mam
Super mam , useful information 👌
Main points please
PanAm gaila sera virayangal agama eruka sollunga madam I am single parent thankyou mam
Chilli plant we can keep in home
பவளமல்லி நந்தியாவட்டை துளசி மருதாணி வெற்றிலை வேம்பு மனோரஞ்சிதம் மல்லி பிரிஞ்யிலை செண்பகமலர் துளசி திருநீறு பச்சிலை மணிபிளாட் எல்லாம் இருக்கிறது ஆனால் ஒரு துளி நிம்மதி இல்லை
🤷🏻♀️🙏🏻
Adhigham dhyana payirchi seidhu manadhai oru nilai ppadutthinaal kandippaai nimmadhi kittum. Vazhgha valamudan nalamudan aruludan.
இருக்கிறது ஆனால் அது எந்ததிசையில் இருக்கிறது உங்கள் வீட்டில் அடுத்து அதைய எப்படி பராமரிப்பு செய்துடு இருக்கீங்க
Andha chedi kitta ninnu rasinga. Nalla thanni oothi uram vainga. Family oda andha idathula poi ninnu coffee kudichitae parunga. Nimmadhi varum.
Ha ha 🤣🤣🤣
Nandri amma
Amma money plant vaikkala. Please reply pannuga Amma❤
Thulasi maadam entha thisaiyil vaikkanum mam
Balcony back side nly Anga vekalam ha vaethalai n thulasi
Very good info Amma... Thank you 🌷🌷
Lemon tree vaikalama madam
Vazla maratha endhs diseyil vekka vendum amma
மகிழ்சி அம்மா❤
உண்மையான விளக்கம் காற்றடித்து விழும் மரங்கள், முட்கள் உள்ளவை, பூச்சிகள் அதிகமாக உள்ள அத்திமரம் இவை வைக்க கூடாதவை.
Atithi maram na atthipazham vikurankaley athuva.athu rate jasthi aachey atthi pazham
@@redrose9311கடையில் விற்கும் அத்திப்பழத்தின் அத்திமரம் வேறு. நம்மூர் அத்திமரம் வேறு. நம்மூர் அத்தி மரத்தில் அவ்வளவு பெரிய உண்ணக்கூடிய அத்திப்பழம் கிடைக்காது!
நார்த்தங்காய் மரம் வைக்கலாமா mam
thanks
Thuthuvali sedi vaikkalama ma🙏
Puliyamarthilthan pey irukkum murungai mun paguthi than vaikkanum appa thamil magasul kodukkum
Karralai flatla vaikkalama mam
இது செய்தால் இப்படி ஆகும் அது செய்தால் அப்படி ஒவ்வொரும் ஒரு மாதிரி youtube ல் யார் தான் உன்மை பேசுவார்கள்😭😭😭
உங்கள் மனம் சொல்லும் நல்லதை தேர்வு செய்து வளருங்கள்
Thanks madam.....
திணை, கம்பு செடிகளை வீட்டில் வளர்க்கலாமா, ma ?
மிகவும் நன்றி அம்மா
வாழைமரம் வீட்டுமுன் வைக்கலாமா?
பின் வைக்கலாமா
Nelli maram veetil vaikkalama
நல்ல தகவல் மா நன்றிகள் 🙏🙏
Mam can we keep moneyplant at home in which direction.
Mam .
கிழக்குபார்த்த வாசல். Gate தெற்குபார்த்து இருக்கும். வாசலுக்கு முன் கொஞ்சம் இடம் இருக்கு அதில் காய்கறி செடிகள் கொடிகள். மற்றும் பந்தல் அமைத்து திராட்சை செடி உள்ளது. இப்படி இருக்கலாமா
தூதுவளை செடி வீட்டின் முன் உள்ளது இருக்கலாமா..அம்மா வேண்டாமா...
Mam Thalampoo we can keep in home are not mam
Nithya kalyani vaikkalama?
ஒரு வெங்காயம்.....
நல்லவர்கள் கட்டப்படுவது கண்கூடு.
கெட்டவர்கள் நல்லா இருப்பதை நாம் காண்கிறோம்
உண்மை உண்மை
How can I meet you
Sasthram enphathu unmai nanrima
S mam ellar veetlaum nalla valarthu ella but eanga veetla nallatha valauthu erunthalum naanga selva selippa ellayea mam. na period tm la thoda maata thanni ootha maata nalla thalainju vanthaal aajanyarku maalai katti kondu povan mam
Manjal sedi vaikalama
Vettrilai CHEDI மற்றவர்களுக்கு கொடுக்கலாமா?
வணக்கம் அம்மா மகிலமரம் வீட்டு முன்னாடி வைக்கலாம🙏
கறிவேப்பிலை வைக்கலாமா
Madam sathukodi maram nalladha
வணக்கம் அம்மா
வீட்டுக்கு முன்புறம் வெள்ளை
எருக்கு இருக்கு இருக்கலாமா
அரை நெல்லி மரம் வீட்டின் பின்புறம் இருக்கு இருக்கலாமா
முன் பக்கம் நெல்லிக்காய் வைங்க லக்ஸ்மி கடாக்ஷம் பின் பக்கம் எருக்கு வைங்க
விருச்சிபூ
Chumma ethai ethaiyo pesavendiyathu. Kadavul padacha ellame nalathu
வீட்டின் பின்புறம் தொட்டியில் பிரண்டை வைக்கலாமா?
கள்ளி செடி பூக்கும், காய்க்கும் அதுதான் டிராகன் பழம்
செவ்வாழை வீட்டு தோட்டத்தில் வைக்கலாமா?
கரும்பு வைக்கலாமா
Home 🏡 முன் வாழை மரம் வைப்பது நல்லதா
நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏👍👌
Mam gomathi chakram pathi solunga this is from bangalore
ஆலரி செடி எங்க விட்டின் முன் பகுதியில் left side அமைந்துள்ளது அது இருக்கலாமா அம்மா
Aloe Vera vaLarkkalaamaa
பப்பாளி மரம் வீட்டில் வளர்க்கலாமா மேடம்
வாசலில் சோற்றுக் கற்றாழை வைக்கலாமா?