More nutrition then Badam & Pista ! But low foods list !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 345

  • @sasisasikala8238
    @sasisasikala8238 ปีที่แล้ว +49

    ஆரோக்கியமான வாழ்வுக்கு ரொம்ப ரொம்ப எளிமையான உணவுப் பழக்கங்களை சொல்லி இருக்கீங்க நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤

  • @RizwanaFathimaJabbar-th6rq
    @RizwanaFathimaJabbar-th6rq 10 หลายเดือนก่อน +19

    Verkadala
    Kidney beans
    panneer
    Black chenna
    Soya panneer
    Ragi
    Kambu
    Karupu arisi

  • @love_staus_
    @love_staus_ ปีที่แล้ว +10

    அம்மா உங்கள் சேவை தொடரட்டும் நன்றி அம்மா

  • @chithram4698
    @chithram4698 ปีที่แล้ว +9

    மிகவும் நன்றி அம்மா.... நல்ல தகவல்.... இந்த மாதிரி லிஸ்ட்... என்னைப் போன்ற பெண்களுக்கு மிகவும் தகவல்... நன்றி சகோதரி🙏❤

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 ปีที่แล้ว +6

    மிக மிக மிக நன்றி அம்மா
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @NirdOrga
    @NirdOrga 2 หลายเดือนก่อน +3

    சாமானிய மக்களுக்கும் பயனுள்ள அருமையான -எளிமையான தகவலுக்கு நன்றி டாக்டர் 🙏!

  • @rk3089
    @rk3089 11 หลายเดือนก่อน +2

    Tirichy soorya saarbaaga nall vaalthukkal madam

  • @mahi2625
    @mahi2625 ปีที่แล้ว +8

    டாக்டர் அவர்களுக்கு நன்றி 🙏❤️👍

  • @Suryaladiestailors2247
    @Suryaladiestailors2247 11 หลายเดือนก่อน +2

    மிக முக்கியமான செய்தி நன்றி மேடம்

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 ปีที่แล้ว +2

    பனீரில் அதிக கொழுப்பு சத்து உள்ளது எனவே ரத்த கொதிப்பு, இருதய நோய் உள்ளவர்கள் பனீரை எந்த வகையிலும் தொடவே கூடாது நினைத்தே பார்க்கக்கூடாது என்கின்றனர். பசுமாட்டு பாலில் தயாரிக்கும் பனீர் எடுத்துக்கொள்ளுதல் சரியா என்பதை விளக்கினால் உபயோகமாக இருக்கும்.

  • @saravananvp6535
    @saravananvp6535 ปีที่แล้ว +5

    Kesav vinayagam sir kku kodupeengala

  • @sj3747
    @sj3747 ปีที่แล้ว +20

    நாம் உணவு தவறு இல்லை மேடம்... அதே அளவுக்கு வேலை செய்பவர்கள் நாம் முன்னோர்கள்...

    • @narasimhana9507
      @narasimhana9507 3 หลายเดือนก่อน

      கார்போஹைட்ரேட் மாவுச்சத்து சாப்பிடும்போது உழைப்பு அதிகமாக இருக்க வேண்டும்.அதனால் சர்க்கரை நோய் வருகிறது

  • @kathireshkani6128
    @kathireshkani6128 11 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல் அருமை அருமை 👌

  • @kamcrusader
    @kamcrusader ปีที่แล้ว +2

    சூப்பர் டாக்டர்.... வாழ்த்துக்கள் 🙏🙏

  • @babusargunam226
    @babusargunam226 ปีที่แล้ว +3

    Kesava vinayagam

  • @Harish_Fish
    @Harish_Fish 13 วันที่ผ่านมา +1

    இந்த பெண்மணி அரசியலில் அசிங்கமாக பேசியதுதான் நிற்கிறது.

  • @srivanth4818
    @srivanth4818 หลายเดือนก่อน

    Super excellent madem valza valamudan pala nooru andugal

  • @shafimhsafimh2444
    @shafimhsafimh2444 หลายเดือนก่อน

    நான் சின்ன வயதில் என் குடும்ப வருமானம் குறைவாக இருந்தால் இதைத்தான் அதிகம் சாப்பிட்டு வந்தேன் ஆனால் நான் சாப்பிட்ட உணவில் இவ்வளவு சத்து இருக்கிறது என்பதை இப்போது தான் அறிவேன் நான் என் பிள்ளை களுக்கு கொடுத்து பழக்குகிறேன் ஆனால் விருப்பம் இல்லாமல் தான் சாப்பிடுகின்றனர் நன்றி

  • @balasinghpaul
    @balasinghpaul 2 หลายเดือนก่อน

    வேர்க்கடலை கிட்னி பீன்ஸ்
    சுண்டல் பனீர் சோயா பனீர் ராகி கம்பு கருப்பு அரிசி

  • @BabuBabu-cw5dh
    @BabuBabu-cw5dh ปีที่แล้ว +2

    நான் கருப்பு சுண்டல் குருமாவை சிறு வயதில் இருந்தே இரவு வேளைகளிலும் சாப்பிட்டு உள்ளேன்.. எனக்கு எதுவும் அஜிரிறன கோளாறு வரவில்லையே?

  • @g.vasanthang.vasanthan3430
    @g.vasanthang.vasanthan3430 ปีที่แล้ว +2

    Madam Fix Tablet Stop Ideas Tell me mam

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw ปีที่แล้ว +1

    Dr. Please please please give me an info for hairfall🙏.

  • @umaprasad6457
    @umaprasad6457 ปีที่แล้ว +3

    Thank you for sharing God bless you 🎉🎉🎉

  • @தமிழ்தாசன்_65
    @தமிழ்தாசன்_65 9 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் அம்மா... 👍🏼

  • @mohamedzauhar7177
    @mohamedzauhar7177 10 วันที่ผ่านมา

    Thanks for the valuable sharing 👍👌💯🙏🙏🙏🙏

  • @meeramydeen3530
    @meeramydeen3530 11 หลายเดือนก่อน +1

    😢😅😂அண்ணாமலை என்னும் அற்புத மனிதர் ஒருவர் கூறுகையில் நீங்கள் என் அழகு வாய்ந்த இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளிவந்த திருச்சி சூரியா ✈️🧁🌛⭐

    • @வீர.எல்லாளன்வழ
      @வீர.எல்லாளன்வழ 10 หลายเดือนก่อน

      டெய்சி செய்தது தவறுகள் இரண்டு..
      ஒன்று பாஜகவில் சேர்ந்தது மற்றொன்று ஒரு பெண் அம்மனமாக நின்றால் கூட ஆர் எஸ் எஸ் கேசவவினாயகம் திரும்பிக் கூட பார்க்க மாட்டார் என்று கூறியது.

  • @manientertain
    @manientertain ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் merry Christmas to you...

  • @sakshisarasu-us4zw
    @sakshisarasu-us4zw 11 หลายเดือนก่อน

    Please give it to kesavavinayagam...

  • @devraju6920
    @devraju6920 19 วันที่ผ่านมา

    Very Very good information, congratulations

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 ปีที่แล้ว +1

    நன்றியும் வணக்கமும் மிஸ்🌸🙏🌸

  • @rajabavai7554
    @rajabavai7554 ปีที่แล้ว +2

    அருமை அருமை ரொம்ப நன்றி

  • @sarithasamuvel8724
    @sarithasamuvel8724 ปีที่แล้ว +1

    Super very useful message thank you so much mam 👌👌👍👍

  • @faizalkhan7051
    @faizalkhan7051 ปีที่แล้ว +3

    வினாயகம் விரும்பக்கூடும்

  • @valanarasu6802
    @valanarasu6802 ปีที่แล้ว +3

    என்று சங்கியாக மாறினாயோ அன்றிலிருந்து நீ சொல்வது எதையும் நம்புறது இல்லை.

  • @poovithal3223
    @poovithal3223 ปีที่แล้ว +7

    Hi mam vitamin B12 defeciency pathi vedio podunga mam please I'm badly affected B12 defeciency pls guide me.

    • @balanwindows
      @balanwindows ปีที่แล้ว +1

      பழைய சாதம் தண்ணி தினமும் குடிங்க... 15 நாள் ல கூடிரும்

    • @shahul9455
      @shahul9455 3 หลายเดือนก่อน

      Take egg , beef lever , mutton , fish

  • @ananthsheela7530
    @ananthsheela7530 24 วันที่ผ่านมา

    அருமை அம்மா உங்கள் தகவலுக்கு நன்றி அம்மா ❤

  • @nandhinie650
    @nandhinie650 ปีที่แล้ว +2

    Rompa thanks madam... Edhellam vangi vechi veetlaiye eruku apdiye

  • @Sathia-tc5fy
    @Sathia-tc5fy 4 วันที่ผ่านมา

    I have high calcam what can I do I am drinking lot of water no milk what elci can not eat please give me an answer

  • @antonyrajan4231
    @antonyrajan4231 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் ❤

  • @Jegathes7
    @Jegathes7 3 วันที่ผ่านมา

    Groundnut Sapata over weight gain aguthu mam😢

  • @appremkumar1942
    @appremkumar1942 ปีที่แล้ว +1

    Amukra suranam clarity video podunga

  • @gladstoneb879
    @gladstoneb879 10 หลายเดือนก่อน

    Vert useful foods....cheap and best foods ❤😊

  • @HemalathaCsi-cf3ir
    @HemalathaCsi-cf3ir ปีที่แล้ว +2

    God bless you dear Dr

  • @roserose6080
    @roserose6080 11 หลายเดือนก่อน +1

    Naanum try pannuren... super tq mam

  • @SirajMunna
    @SirajMunna ปีที่แล้ว +1

    Hi mam menstrual Cup use pannalama plz sollunga oru video podunga mam plz

  • @AmuruganSuresh
    @AmuruganSuresh 10 หลายเดือนก่อน

    Give to Kesavavinayagam 😂😂😂 i ❤ you chankie aunty Bharat aunty ku jay 😢😢😢😢

  • @ParameshwaranSamy
    @ParameshwaranSamy ปีที่แล้ว +4

    Hello Maam,
    I have crafted a power blend incorporating the following nuts and seeds: peanuts, walnuts, almonds, cashews, pistachios, pumpkin seeds, hazelnuts, and flax seeds. I would like to inquire about the optimal timing for consuming the powder with milk. Is it advisable to drink it in the morning or at night? Currently, I have been consuming it before bedtime. Your guidance would be greatly appreciated.

  • @rajapandian6083
    @rajapandian6083 ปีที่แล้ว +6

    மேடம் நீங்க மாட்டு கோமியம் குடிப்பீர்களா
    அதை பற்றி ஒரு பதிவு
    போடவும்

  • @subramanianmani2518
    @subramanianmani2518 ปีที่แล้ว +1

    Also karamani

  • @BalaKrishna-zp4ez
    @BalaKrishna-zp4ez ปีที่แล้ว +6

    Super mam we r expecting more videos like this mam

  • @RR-vy4us
    @RR-vy4us หลายเดือนก่อน

    மேடம் எனக்கு blood pressure 130/90 இருக்கிறது. என் வயது 39. சரியாக ஆலோசனை சொல்லுங்க மேடம் ப்ளீஸ்.

  • @kpr4221
    @kpr4221 ปีที่แล้ว +2

    Madam please add the subtitles in english.

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 ปีที่แล้ว +3

    Thank you very much madam for your valuable information.

  • @nithyanithu1040
    @nithyanithu1040 ปีที่แล้ว +2

    Kidney beans என்பது rajma dhane? TQ

  • @kganeshkumar1652
    @kganeshkumar1652 หลายเดือนก่อน

    Patham meal ulla elubumu adi pattad Vali jaavuu valiku enna pannum mem enna sapdala

  • @harirajagopal3979
    @harirajagopal3979 ปีที่แล้ว +1

    Soy paneer - please reconsider - gmo - highly processed - messes with your hormones

  • @manjunathc1357
    @manjunathc1357 3 หลายเดือนก่อน

    Mam good evening kindly suggest what kind of foods to have in morning breakfast, lunch and dinner for kidney transplant person to be healthy

  • @tirishanthukgamhss4740
    @tirishanthukgamhss4740 ปีที่แล้ว +2

    Thank you mam. Iam very happy

  • @AshokKumar-cy2lc
    @AshokKumar-cy2lc 17 วันที่ผ่านมา

    Romba nanri Amma!

  • @BaskarNatarajan-tj8ko
    @BaskarNatarajan-tj8ko ปีที่แล้ว

    Veecing ku enna mam pannanum sollunga mam

  • @anjalaianjalai8715
    @anjalaianjalai8715 ปีที่แล้ว +2

    Mam pasanga highta valara enna food kutukanum nu video potuga mam.

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว

      தினமும் ரெகுலரா எக்ஸசைஸ் பண்ண சொல்லுங்க

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +1

    Nice Dr. Mam❤

  • @vs-cp8ch
    @vs-cp8ch ปีที่แล้ว +5

    Verlkadailai
    Kidney beans
    Karuppu sundal
    Paneer
    Kambu ragi..black rice

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran7573 ปีที่แล้ว +1

    Thank you so much doctor ❤🎉🎉🎉🎉

  • @Trendingtrolls302
    @Trendingtrolls302 ปีที่แล้ว

    Kidney beans karupu kadala suma coconut vachu thalicu sapidalamay

  • @manikannang185
    @manikannang185 ปีที่แล้ว +1

    Valuable information. Thanks for your service.

  • @baskaransubramanian2908
    @baskaransubramanian2908 9 วันที่ผ่านมา

    Soya is globally GM food god knows how you recoememnd soya as healthy

  • @drsuryanarayanvruddhula5736
    @drsuryanarayanvruddhula5736 ปีที่แล้ว +2

    Pranam madam please add subtitles in English

  • @rameshkumarrameshkumar1598
    @rameshkumarrameshkumar1598 ปีที่แล้ว +3

    Thanks a lot .. for give me the details of world best indian foods ..

  • @banupriya2616
    @banupriya2616 ปีที่แล้ว +1

    Informative tx mam
    Need information lunch & mainly dinner foods

  • @sathvikasri-oz8vs
    @sathvikasri-oz8vs ปีที่แล้ว +5

    Baby foods podunga medam

  • @Mani-if2di
    @Mani-if2di 20 วันที่ผ่านมา

    விளக்கம் சிறிதாக இருக்க வேண்டும் வழவழாய் என்று பேசிக்கொண்டு இருக்காதீர்கள் 😢😢😢😢😢

  • @JeevithaOmprakash-yt2xv
    @JeevithaOmprakash-yt2xv ปีที่แล้ว +3

    Ragi dosa,kambu dosa to take dinner eduthakalam mam

  • @shirrinfathima2170
    @shirrinfathima2170 10 หลายเดือนก่อน +1

    Super mam thank u maam❤

  • @ajithsingh1914
    @ajithsingh1914 ปีที่แล้ว +1

    Punjab people are following this.

  • @ugin7424
    @ugin7424 ปีที่แล้ว +23

    குழந்தைகளுக்கு இரத்தம் அதிகரிக்க என்ன உணவுகள் குடுக்கலாம் தயவு செய்து சொல்லுங்க pls

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว +3

      தொடர்ந்து மாலை வேலைகளில் உளுந்தங்கஞ்சி செஞ்சு கொடுங்க ...... வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டன் கடையில் போய் ஆட்டு சுவரொட்டி என்று கேட்டு வாங்கி அதை சுட்டு கொடுங்க ...... தினமும் உணவில் வேக வைத்த பூண்டு அல்லது சுட்ட பூண்டு இருக்குற மாதிரி பாத்துக்கோங்க ஒரு மாசத்துல பாருங்க குழந்தைகளோட ஹீமோகுளோபின் அளவு மிகவும் அதிகரித்திருக்கும் 😊

    • @gnanarajgnanaraj2181
      @gnanarajgnanaraj2181 ปีที่แล้ว

      @@SUNSHINE-UAE in

  • @santhirajalakshmi4495
    @santhirajalakshmi4495 ปีที่แล้ว +1

    Thank you mam, night yentha food yeduthulam nu oru video poduga mam

  • @baskarv7621
    @baskarv7621 ปีที่แล้ว +1

    Nice ma'am ❤

  • @rameshjaya2562
    @rameshjaya2562 ปีที่แล้ว +2

    Thank you mam. Mam pregnancy time lla health food soluga mam. Mam lunch and dinner food soluga mam

  • @chakarar4535
    @chakarar4535 ปีที่แล้ว +2

    அவுத்து போட்டு நின்னா கூட திரும்பி பார்க்க மாட்டாரு😂😂😂😂😂

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 ปีที่แล้ว +1

    Very nice healthy tips thanks

  • @sabeenabanu8009
    @sabeenabanu8009 ปีที่แล้ว +2

    Super mam❤TQ mam❤

  • @TcrAnandh
    @TcrAnandh ปีที่แล้ว +1

    Metam உண்மை மட்டும் solluga please🙏🙏🙏

  • @Ram-Robert.Rahim_1
    @Ram-Robert.Rahim_1 11 หลายเดือนก่อน

    Cow milk cannot be digested by our body. Then how do you recommend this?

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 9 หลายเดือนก่อน

    தினமும் காலையில் வாசி யோகா பயிற்சி செய்வது நல்லது

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 ปีที่แล้ว +2

    Thank you so much doctor

  • @VetriSindhu-d6o
    @VetriSindhu-d6o ปีที่แล้ว

    Madam kidney ku healthy food sollunga madam

  • @sunganesh4500
    @sunganesh4500 ปีที่แล้ว +1

    soya pannieer yenga vaangurathu

  • @vinothdaniel739
    @vinothdaniel739 ปีที่แล้ว +1

    GOD BLESS YOU Mam

  • @sureshrajaraman9900
    @sureshrajaraman9900 ปีที่แล้ว +1

    Allery food enna enna sollu ga aparam alternatively food pathi sollu ga please

  • @LathaSampath-r8s
    @LathaSampath-r8s 2 หลายเดือนก่อน

    Madam don't pronounce karuppu sundal this is kondaikadalai . This is not in black colour

  • @kasthurirajagopal6504
    @kasthurirajagopal6504 11 หลายเดือนก่อน

    Mam
    En Ammavukku kidney salt increase airukku adhukku enna food saapidanum

  • @KaniMozhi-dz9xk
    @KaniMozhi-dz9xk ปีที่แล้ว

    Mem thalai vali varuthu trval panuna rimpa varuthu enna pana athea mathiri travel time la வாந்தி varuthu enna pana✨madam

  • @sureshharini7303
    @sureshharini7303 11 หลายเดือนก่อน +1

    Thank you doctor

  • @indiantamizhan
    @indiantamizhan 3 หลายเดือนก่อน

    Super tips thanks.

  • @pushpamano8991
    @pushpamano8991 ปีที่แล้ว +1

    🙏 Thanks DECTOR Good Advice ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 ปีที่แล้ว +1

    நைஜீரியா வில் இருந்தது காளான் வாங்கி சாப்பிட நாங்கள் பிரதமரா

  • @pushparajendran2473
    @pushparajendran2473 ปีที่แล้ว +2

    Very useful msg mom

  • @UmarFaruk-s2s
    @UmarFaruk-s2s 11 หลายเดือนก่อน +1

    Thank you madam

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 2 หลายเดือนก่อน

    Super thank you 🎉