இரத்தம் ஊற ஹீமோகுளோபின் அதிகரிக்க / Hemoglobin Increase in Red Blood Cells / Bachelor Recipes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 129

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 10 หลายเดือนก่อน +4

    எனக்கும்இதே.பிரச்சனை..அருமையான..பதிவு..மிக்க..நன்றி..செய்துபார்ப்போம்..நலம்கிடைக்கவேண்டும்

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 2 ปีที่แล้ว +8

    ஆரோக்கியம் விரும்பும் அனைவரும் கேட்டு,கடை பிடிக்க வேண்டிய மிகப் பயனுள்ள வீடியோ.

  • @Gracelovelygirl20992
    @Gracelovelygirl20992 2 ปีที่แล้ว +15

    உங்கள் வீடியோக்களுக்கு நன்றி இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது🙏🏻

  • @m.jjesuraj8402
    @m.jjesuraj8402 ปีที่แล้ว +6

    அருமையான பதிப்பு ஹீமோகுளோபின் அதிகரிக்க நன்றி நன்றி ஐயா❤❤❤🎉

  • @ethirajbalakrishnan4167
    @ethirajbalakrishnan4167 2 ปีที่แล้ว +9

    மிகவும் தெளிவான தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா மேலும் பல வாழ்வியல் சூட்சமங்களை அளிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @pushpalatha7765
    @pushpalatha7765 2 ปีที่แล้ว +16

    நன்றி ஐயா. மிகவும் தெளிவாக.அனைவருக்கும் புரியும் படி சொல்லுகிறீர்கள்.உங்கள் சேவை அதிகரிக்க வாழ்க வளமுடன்🙏🙏 நன்றி

  • @kara1946
    @kara1946 ปีที่แล้ว +6

    அருமையான தெளிவான விளக்கம் மிகவும் நன்றி ஐயா

  • @onewayticket7276
    @onewayticket7276 2 ปีที่แล้ว +10

    மிகவும் பயனுள்ள காணொலி. நன்றி உங்கள் சேவை தொடற வாழ்த்துக்கள்

  • @vadivelansubbiah7195
    @vadivelansubbiah7195 ปีที่แล้ว +9

    உங்களுடைய இந்த தகவல் ஆரோக்கியம் பற்றிய குறிப்புகள் விளக்கம் மற்றும் அதன் பலன்கள் இதையெல்லாம் தாங்கள் விளக்கிச் சொல்லும் விதம் இது ஒரு பெரிய மக்கள் தொண்டு பெரும் புண்ணிய ம் உங்களுக்கு மாபெரும் நண்மை எங்களுக்கு நன்றி கள் கோடி வணக்கம் ஐயா🙏

  • @vanamseiirk6292
    @vanamseiirk6292 4 หลายเดือนก่อน +2

    ❤ நன்றி,, மிக சிறப்பாக நல்ல எண்ணம் உடைய தகவல்

  • @Kadambam
    @Kadambam 4 หลายเดือนก่อน +1

    Really appreciated for explaining in a proper and simple method as everyone can understand the full article and benefit ourselves 🙏

  • @sathankanth6101
    @sathankanth6101 2 ปีที่แล้ว +12

    ஐயா 56 வயதுதக்க ஒருவருக்கு இரத்தம் குறைவடைய காரணம் என்ன காரணம் என்ன உங்களுடைய விளக்கம் அருமை எந்த ஒரு கெட்டபழக்க வழக்கமும் இல்லை இரத்தம் ஏற்றியும் ஒரு குறிப்பிட்ட நாள் போகும் போது இரத்தம் குறையுது நீங்கள் கூறிய அனைத்தும் கொடுக்கிறோம் இருந்தும் இரத்தம் குறைகிறது இதற்கான வீடியோ போடுங்க மூன்றுமாதங்கள் ஆகியும் இருந்து கொண்டே இருக்கு கரட் பீட்ருட் சுகர் உள்ள வர்களுக்கும் சரிவருமா மாதுளம்பழம் இல்லை அத்திப் பழம் இல்லை மற்றது இரும்பு அயன் குறைய காரணம் என்ன சொல்லுங்க

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 2 ปีที่แล้ว +1

    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வையகம்!!!
    வாழ்க வளமுடன்!!!

  • @banupriya682
    @banupriya682 2 ปีที่แล้ว +8

    Best information for ladies... thank you sir

  • @subhasivaraj9695
    @subhasivaraj9695 2 ปีที่แล้ว +11

    Thank you sir....collective effect to gain haemoglobin is explained beautifully..

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 4 หลายเดือนก่อน

    நல்ல விழிப்புணர்வு பதிவு.நன்றி சகோதரர்.🙏🙏

  • @malathyrajan4605
    @malathyrajan4605 2 ปีที่แล้ว +4

    ரொம்ப பிரமாதம்🙏👆👍

  • @shreemaank8962
    @shreemaank8962 2 ปีที่แล้ว +1

    Puriumpadiya ipdi solli asathirkinga sir vaalthukal sir..

  • @ramum9599
    @ramum9599 2 ปีที่แล้ว +7

    This is the best information u ve given till now !!!Excellant !!!

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 2 ปีที่แล้ว +7

    நன்றி உங்க சேவையை தொடர வாழ்த்துக்கள் .

  • @NoorulAmeen-cf9lg
    @NoorulAmeen-cf9lg 10 หลายเดือนก่อน

    Hi..sir...u r sprb....and very useful tips...neenga enga pakrenga...unga hsptl name .

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +1

    சூப்பர் .. நல்ல தகவல்கள் .
    ஆனா இப்போது பழங்கள் காய்கறிகளை அதிகமான கெமிக்கல் உரங்களை போட்டு விளைவிக்கிறாங்க ..

  • @soundaridharman8093
    @soundaridharman8093 ปีที่แล้ว +3

    நன்றிகள் பல கோடி சகோதரன் 🎊💐💫

  • @inbamanipitchaikani2052
    @inbamanipitchaikani2052 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை ஐயா நன்றி நன்றி

  • @kalpanarao7207
    @kalpanarao7207 ปีที่แล้ว +4

    If we take blood test can we know the difficency of all vitamins so that we can take the right diet

  • @lalithan874
    @lalithan874 2 ปีที่แล้ว +1

    விரிவான விளக்கம். மிக்க நன்றி.

  • @sartharhasina1060
    @sartharhasina1060 2 ปีที่แล้ว +7

    Super topic...useful for us.thank you.

  • @petersathiyaraj4252
    @petersathiyaraj4252 2 ปีที่แล้ว +7

    Good message.

  • @sahaanasrirama6659
    @sahaanasrirama6659 2 ปีที่แล้ว +9

    sugar vullavanga heart problem and kidney issues vulanga hemoglobin kammia ullavanga enna seiyalam.

  • @chandrasekar8111
    @chandrasekar8111 2 ปีที่แล้ว +3

    Sir.from where you got all the health information very useful your speech.I take garlic daily as per your advise which is very useful as you said

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல கோடி👑
    சகோ... 🙏💕

  • @SasiSiva-fy5pn
    @SasiSiva-fy5pn หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா

  • @gnanapandithanvelan6296
    @gnanapandithanvelan6296 2 ปีที่แล้ว +4

    , good, valuable information thanks.vazhga valamudan

    • @magarasi249
      @magarasi249 2 ปีที่แล้ว +1

      I am heart p atient 4 blocks in my heart .Now reasontly taken Angio plast treatment.Your in this message is very useful to me .Thank you vry much sir.

    • @kavithhakavitha515
      @kavithhakavitha515 2 ปีที่แล้ว

      Nanri ayya good information ennaku hemoglobin 6 point ullathu intjs method nan follow pandren ayya romba nanri ayya

    • @hamsa3361
      @hamsa3361 2 ปีที่แล้ว

      Very use full speech thank you sir

  • @mohan1846
    @mohan1846 2 ปีที่แล้ว +7

    Super and usefull recipes AJH Sir.

  • @abdulwahap6757
    @abdulwahap6757 2 ปีที่แล้ว +12

    அறிவின் எல்லையை நோக்கி போறீங்க ஆசான்அநேகமாகஞானத்தின்ஆரம்பம்கிடைக்கவாழ்த்துக்கள்

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 4 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி

  • @RahilaBanu-hw1je
    @RahilaBanu-hw1je 2 หลายเดือนก่อน

    Sir yentha time veyil nallathu sir vitamin d ku

  • @lakshmiv3861
    @lakshmiv3861 ปีที่แล้ว

    Thank you for the information.

  • @anthonisamy2910
    @anthonisamy2910 2 ปีที่แล้ว +3

    Superman sir, thank you.

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 2 ปีที่แล้ว +2

    Super thank you very much

  • @dhanalakshmi-wk2bs
    @dhanalakshmi-wk2bs 2 ปีที่แล้ว +14

    Ayya, உடல் எடை குறைக்க வழி சொல்லுங்க. தைராக்சின் 100mg. டெய்லி ஒரு மாத்திரை சாப்பிட்டேறன். தைராய்டு குறைய வலி சொல்லுங்க.

    • @msdsundaramoorthy9862
      @msdsundaramoorthy9862 2 ปีที่แล้ว +1

      endha place sis

    • @raviviji1676
      @raviviji1676 2 ปีที่แล้ว +2

      இதே பிரச்சினை உள்ளது எனக்கு

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 2 ปีที่แล้ว +5

    Thank you sir

  • @jailabudeen5640
    @jailabudeen5640 ปีที่แล้ว

    Verum vayitril kudikanuma mrng sapatuku mun iravu sapatuku mun kudikkanuma plsssss sollunga sir

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 ปีที่แล้ว

    Very good. But presentation to be Improved. First listen to your 15 times, You will be knowing where to Improve & how to enhance your Presentation. Thank you for Effo

  • @lakshmiv3861
    @lakshmiv3861 ปีที่แล้ว

    Very useful information.

  • @RahilaBanu-hw1je
    @RahilaBanu-hw1je 2 หลายเดือนก่อน

    Sir beetroot gas ah sir athu saappital gas pidikirathu

  • @XaziGamer
    @XaziGamer 2 ปีที่แล้ว +17

    B12 அதிகரிக்க டிப்ஸ் குடுங்க ஐயா

    • @jayanthiganesan9299
      @jayanthiganesan9299 ปีที่แล้ว +2

      நான் நினைக்கிறேன் அகத்தி கீரையில் B-12 கிடக்கும் என்று

    • @rajaduraiabcd8194
      @rajaduraiabcd8194 ปีที่แล้ว

      Agathikeerai B12 kidaithal
      Madu kuuda sernthu
      Agathikeerai sappidu
      Thambi daily milkavathu
      Kidaikum kasmalam

    • @jayanthiganesan9299
      @jayanthiganesan9299 ปีที่แล้ว

      @@rajaduraiabcd8194 அட மாட்டுக்கு பிறந்தவனே அகத்திக்கீரை ல எவ்ளோ சத் து இருக்குன்னு தெரிஞ்சிட்டு பேசுடா plukker

    • @syedjoharabeevi1341
      @syedjoharabeevi1341 ปีที่แล้ว

      Rain water vit B12

  • @MalarvizhiRKR
    @MalarvizhiRKR 3 หลายเดือนก่อน

    Thank you so much sir 👌👌

  • @muthulakshmi9728
    @muthulakshmi9728 2 ปีที่แล้ว

    Thanks sir, u given one exercise another one sir?

  • @tamizharasi6645
    @tamizharasi6645 2 ปีที่แล้ว +75

    ஐயா நீங்க யாருய்யா? இப்படி புட்டு புட்டு வைக்கிரீங்க.உங்கள பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் 🥺🥺🥺🥺🥺🙏🏻

  • @jaganathandoraisamy3022
    @jaganathandoraisamy3022 2 ปีที่แล้ว +2

    Super explanation.

  • @mukhtarahmed2529
    @mukhtarahmed2529 หลายเดือนก่อน

    Diabetic people over years can avoid because honey contains sugar in high percentage

  • @Omvaalai
    @Omvaalai 2 ปีที่แล้ว +1

    நல்ல கருத்து 👍

  • @susimaha8225
    @susimaha8225 ปีที่แล้ว

    Very good explanation

  • @_fxzil_07_
    @_fxzil_07_ 2 หลายเดือนก่อน

    Nalla pathivu Ayya.

  • @vasanthiilango9258
    @vasanthiilango9258 ปีที่แล้ว +1

    முதலில் சொல்லி இருப்பது போல் தேனில் போட்டு வைப்பதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா.....??

  • @jesujesu148
    @jesujesu148 2 ปีที่แล้ว +11

    ஆட்டின் செவ்வுரட்டியில் கீமோகுளோபின் அதிகம் உள்ளது கடையில் கேட்டு பார்க்கவும் கிடைக்காது டிமாண்ட் அதை சுட்டு சாப்பிட்டாலே போதும்

    • @SenthilKumar-iz5wz
      @SenthilKumar-iz5wz 2 ปีที่แล้ว +2

      மிக அருமையான பதிவு

    • @TAMILAGAVETTRIKAZHAGAM.3
      @TAMILAGAVETTRIKAZHAGAM.3 27 วันที่ผ่านมา

      எது நான் கடைக்காரருக்கு தெரியாம சுட்டு சாப்பிடணுமா😅😅

  • @kaeuppaiahkumar4316
    @kaeuppaiahkumar4316 ปีที่แล้ว +1

    Perganat ladies saptalama

  • @ushaloganadhan3355
    @ushaloganadhan3355 ปีที่แล้ว +4

    B12 அதிகரிக்க விளக்கம் தாருங்கள் ஐயா

  • @allanuman4683
    @allanuman4683 ปีที่แล้ว +1

    Good very good

  • @maheswariumasankar3194
    @maheswariumasankar3194 ปีที่แล้ว

    Excellent explanation
    Super sir
    Thank you
    Vaazhga Valamudan

  • @murugeshdr2517
    @murugeshdr2517 ปีที่แล้ว

    Good information sir..

  • @omanliwa7603
    @omanliwa7603 หลายเดือนก่อน

    Very.good.sir.you.Dr.sir

  • @mselvaraj3966
    @mselvaraj3966 2 ปีที่แล้ว

    Kidney failure ku maruthuvam
    Sollavendum

  • @agilac4220
    @agilac4220 2 ปีที่แล้ว +2

    Thanks

  • @juganesther7347
    @juganesther7347 ปีที่แล้ว

    Newly Married na intha problem varuma?

  • @saranyapradeep354
    @saranyapradeep354 29 วันที่ผ่านมา

    Pregnant irukga sapdalma

  • @muthaiahmuthaiah5015
    @muthaiahmuthaiah5015 ปีที่แล้ว

    Sir pithappai stone pathi sollungs

  • @JBDXB
    @JBDXB 5 หลายเดือนก่อน

    Wonderful man

  • @caldwellm6489
    @caldwellm6489 2 ปีที่แล้ว +5

    Thanks sir

  • @abiramiprakasam
    @abiramiprakasam 2 ปีที่แล้ว +1

    Sir whats time for sunlight??

  • @dharanikumaran138
    @dharanikumaran138 ปีที่แล้ว

    Tea kudikalama sir

  • @ramanimurugesan7088
    @ramanimurugesan7088 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அய்யா

  • @lenigeorge3630
    @lenigeorge3630 2 ปีที่แล้ว +1

    Useful update thank you

  • @hjs3757
    @hjs3757 2 ปีที่แล้ว

    Nandri aiyah

  • @ksgprakash921
    @ksgprakash921 6 หลายเดือนก่อน

    I feel you are next to god

  • @MuruganKumar-y9t
    @MuruganKumar-y9t 3 หลายเดือนก่อน

    Super shar

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 5 หลายเดือนก่อน

    Jesislord
    Correct 😂 you thanks mysellam proud
    Dates
    Must

  • @mariajoseph1196
    @mariajoseph1196 2 ปีที่แล้ว

    Wonderful

  • @poongothaissiva3335
    @poongothaissiva3335 หลายเดือนก่อน

    கேரட் பீட்ரூட் ரெண்டும் ஒன்னு சேர்க்க மாட்டாங்க, சும்மா சொன்னேன்

  • @kbchandraseakaran6308
    @kbchandraseakaran6308 2 ปีที่แล้ว +1

    SUPER

  • @jaganathandoraisamy3022
    @jaganathandoraisamy3022 2 ปีที่แล้ว

    Recipe combination not mention calcium related food???

  • @mahendranpalanichamy283
    @mahendranpalanichamy283 ปีที่แล้ว

    Super sir

  • @rajand751
    @rajand751 ปีที่แล้ว

    Super sir ☺️

  • @omanliwa7603
    @omanliwa7603 หลายเดือนก่อน

  • @parveenriyaz3616
    @parveenriyaz3616 2 ปีที่แล้ว +1

    Ithula.iruka.. Ingredients kolanthaiku. Kudukalama..

  • @Jerald-hw7xy
    @Jerald-hw7xy 7 หลายเดือนก่อน +5

    பேசிகிட்டேயே இருக்குறான் விஷயத்தை சொல்ல madekiran

  • @ramachandranmuthusami7239
    @ramachandranmuthusami7239 5 หลายเดือนก่อน

    Lungs are clear welth
    Important dates
    Amla
    Yes 🥰
    Ginger garlic

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 2 ปีที่แล้ว +10

    தலை வேற, உடம்பு வேற மாதிரி தெரியுது.

  • @nirmalagovindarajan-nj4jp
    @nirmalagovindarajan-nj4jp ปีที่แล้ว

    Good mesage sir😅

  • @kaleshaj1081
    @kaleshaj1081 2 ปีที่แล้ว

    🇮🇳
    வணக்கம்

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 ปีที่แล้ว

    Thanks Sir 🫵😊

  • @raamchand7643
    @raamchand7643 2 ปีที่แล้ว

    சார்... இப்போது உங்களுக்கு நிறைய தலை முடி வளர்ந்திருக்கு.

  • @anandh_atrocities
    @anandh_atrocities ปีที่แล้ว +1

    வாக்கிங் போகக்கூடாது? அருமையான அறிவுரை?? 😂

  • @Ramyasudhakar843
    @Ramyasudhakar843 6 หลายเดือนก่อน +1

    Immediate result keta yaru paru lusu Mari ....may be apdi soak panuna nala tha kuda irukalam....ana immediate iruntha better thats all

  • @malamala4702
    @malamala4702 2 ปีที่แล้ว

    Make it short

  • @kannikaguna1692
    @kannikaguna1692 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @gowrikumar3374
    @gowrikumar3374 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +1

    பேரீச்சம் பழம் ரொம்ப நல்லது .

  • @RsvDvh
    @RsvDvh 2 หลายเดือนก่อน +2

    சுருக்கமா பேசுங்க.சும்மா வழ வல வழன் நூ பேசாதீங்க.