மிகவும் அருமை sister. ஒரு மருத்துவர் சொல்ல கூடிய அறிவுரையை இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்த நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
For diabetic patients drinking vegetable juice will spike sugar levels so it is better to take cooked food. The other form for purifying blood is blood donation. Blood donation is the best form for blood purification as new good blood is produced naturally.
அம்மா ஸ்ரீ ஸ்ரீ மகா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அடியேன் நீண்ட நாள் காத்திருக்கிறேன் கருனணயே காட்ட வேண்டும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Intha video enakkavae post panna mathiri irukku amma nethu than enaku odambu sari illama pochu hospital ponathum doctor sonnanga blood clean ah illainnu romba nantri ammmmmmmma
Amma enna solluvathunne theriale amma because u r simply great ma and whatever doubt we have u r clearing everything so u r down-to-earth and sakalakalavalli ma.
மகா சிவராத்திரி இந்த வருடம் வரவிருக்கிறது அதை பற்றிய தகவல்கள் கொடுங்க மேடம் அத்தோடு வீட்டில் லிங்கம் வைத்து வழிபடுவார்கள் என்னென்ன வழிபாடுகளையும் பூஜைகளையும் மேற்கொள்ள வேண்டும் அதற்கான வழிமுறைகளை கற்றுக் கொடுங்கள் மேடம் உங்கள் குரலுக்கு காத்திருக்கிறோம்
உங்கள் அழகான தூய தமிழில் நீங்கள் கூறும் மருத்துவம் மிக மிக மகத்துவம் அம்மா.தொடரட்டும் உங்கள் அன்பின் சேவைப் பணி.
அன்பான அழகான பணி தொடரட்டும்
Super akka
மிகவும் அருமை sister. ஒரு மருத்துவர் சொல்ல கூடிய அறிவுரையை இவ்வளவு தெளிவாக எடுத்துரைத்த நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.
உங்களால் எல்லோருக்கும் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்ந்திட கருத்துகள் கூறியதற்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
All bnvvcvnnmv and fx789
அருமை சுருக்கமான தெளிவாகவே சொன்னீர்கள். நன்றி
நான் நாளை முதவ் கடை பிடிப்பேன்
அம்மா Double salute
சகோதரி இந்த பதிவுதான் அறிவியல்
பதிவாக உள்ளது நன்றி வாழ்த்துகிறேன் .
அற்புதம்... அற்புதம்... அற்புதம்.....நீடோடி வாழ்க தாயே.....
அருமை அம்மா. ரொம்பவும் நன்றி அம்மா. நிதானமாக பொறுமையாக பேசுகிறீர்கள😊்.நன்றி
உடல் ஆரோக்கியஉணவு ஆலோசனை அருமை நன்றி
வணக்கம் அம்மா. நீங்கள் கொடுக்கும் பதிவு ஒவ்வொன்றும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி அம்மா. நற்பவி. நற்பவி. நற்பவி. வாழ்க வளமுடன்.
வணக்கம் மேடம் இன்று நான் உங்களை ஒட்டு பதிவின் போது உங்களை நேரில் சந்தித்து பேசினேன் மிக்க மகிழ்ச்சி நன்றி
நல்ல thelivana விளக்கம் கொடுத்த sagotharikku நன்றி 😍
ௐம் நமசிவாய. அருமை. பயனுள்ள விழிப்புணர்வு பதிவு. நன்றி
ஓம் நமசிவாய🌏 அம்மா அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏
மிக மிக அருமையான பதிவு.. வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது உதவி செய்யும்
அருகம் புல் சாறு எடுப்பது நல்லது
தாயே உங்களுக்கு மிகவும் நன்றி. உங்களுக்கும் உங்கள் குருவுக்கும் எல்லாம்வல்ல இறைவனுக்கும் நன்றி.
அம்மா உங்களை மானசீக குருவாக நான் கருதுகிறேன் அம்மா. எல்லாவிதத்திலும் என் அம்மா
அம்மா அவர்களின் இந்த பதிவு மிக அருமை நன்றி !
மிக மிக முக்கியமான மற்றும் பயனுள்ளதாக இருந்தது நன்றி அம்மா...
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அம்மா🤝❤
பதிவிற்கு மிக்க நன்றி மேடம்🙏 மிகவும் பயனுள்ள பதிவு
அம்மா நன்றி
May Lord Shiva bless you with all prosperity in Life.I
உங்கள் கணவர்
புண்ணியம்
செய்தவர்
என் தாயே போற்றி போற்றி ஓம்
நமோ
நாராயணா
P
ஆன்மநேய சகோதரிக்கு தயவான வந்தனம்
Very clear explanation .. some food items I couldn't understand..
அருமை... இதை கடைபிடிக்கிறேன்..
இன்னொரு வேண்டுகோள்..
தோல்லுக்கு சொல்லுங்களேன் அம்மா..
For diabetic patients drinking vegetable juice will spike sugar levels so it is better to take cooked food. The other form for purifying blood is blood donation. Blood donation is the best form for blood purification as new good blood is produced naturally.
Amma unga saree alaga eruku ma... My favourite blue colour 😍
அம்மா சிவன் தினசரி பூஜையை நீங்கள் ஒரு முறை செய்து காட்டுங்கள் அம்மா.pls
அம்மா ஸ்ரீ ஸ்ரீ மகா பெரிய வா பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் அடியேன் நீண்ட நாள் காத்திருக்கிறேன் கருனணயே காட்ட வேண்டும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes iam waiting
ஆமாம் அம்மா
அம்மா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
மிகவும் நன்று நன்றி
Ada kedu ketta koothi magane
Intha video enakkavae post panna mathiri irukku amma nethu than enaku odambu sari illama pochu hospital ponathum doctor sonnanga blood clean ah illainnu romba nantri ammmmmmmma
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி
Excellent presentation.
Good and clear voice. May God bless you and your family abundantly. Best wishes.
P.P.KADHER MEERAN
மிகவும் அருமையான தகவல்கள் டாக்டர். நன்றி🙏💕
கீழாநெல்லியை எப்படி பயன்படுத்த வேண்டுமென கூறுங்கள் சகோதரி.
Thank you maam for sharing valuable tips. Very clear explanation. 🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா தங்கள் மாணவிவாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அம்மா நன்றி எல்லையம்மன் பற்றி பதிவு தாருங்கள் அம்மா 🙏🙏🙏💖💖💖❤️❤️❤️🌹🌹🌹
Beautiful Explaination 💕Thank you so much for the effort and time taken to talk so clear🙏
மிக்க நன்றிங்க அம்மா 🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா 🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பயன்னுள்ளதாக இருந்தது நன்றி 🙏🙏🙏
அம்மா தாங்கள் விருத்தாச்சலத்தில் சொற்பொழிவு செய்த காணொளியை பதிவிடுங்கள்🙏 அம்மா
மிகவும் அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன் 👍🙏🙏🙏😊
Very nice information n useful amma. Definitely we follow. Thank you 👏👏🙏
நன்றி உங்கள் பணி தொடர்ந்து நடக்கட்டும்
Super
ஆன்மிகத்துடன் அடுபங்கரையும் சேர்த்து பதிவுடுங்கள் மனம் மலரட்டும்
Very helpful and informative message, Thank you very much for sharing this Amma 🙏 🙏 🙏 🙏
Woww. 😲 Super description mam 🤔🤔👌👌🙏🙏 Lovely, Lovely 🤗🔝🔝🏆🏆 * Vazhga Nalamudan / Valamudan 👐👐🙌🙌🤝🤝 God Bless .....🤲🤲🙋🙋🌹😍
நல்ல பதிவு சிஸ்டர்
நீங்கள் வாழ்க வளமுடன்
ஆன்மிகமும் நமது நாட்டு வைத்தியமும்
ஒழுக்கமிக்கது
தமிழராய் வாழுங்கள்
மிக அருமையான பதிவு 👌
You are showing your talent in all subjects
நன்றி அம்மா வணக்கம் அம்மா.மிகவும் பயனுள்ள பதிவு அம்மா.
காலை வணக்கம் சகோதரி. அருமையான பதிவு சகோதரி.
Laxmi Srinivasan.
அம்மா காலை வணக்கம் அம்மா சூப்பராக சொன்னிங்க அருமை அருமை அம்மா வாழ்க வளமுடன்
மங்கையர்கரசி மிகவும் நல்ல தகவல் மங்கை
அம்மா பள்ளியறை பூஜை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா அனைத்து அடியார்களின் சார்பில் கேட்டு கொள்கிறேன்
சைனஸ் பிரச்சினை தீர்க்கும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா காத்திருக்கிறேன் அம்மா
th-cam.com/video/3mdzxBxJE7I/w-d-xo.htmlsi=j-aJaRVJdETUCKFo
சூப்பர் சிஸ்டர் நல்லா இருந்துச்சு உங்கள் பதிவு
நன்றி அம்மா.
அருமையான பதிவு
Well presented.
Regular Exercise in many ways beneficial to maintain general health including healthy blood flow.
தேங்க்யூ சோ மச் அம்மா ரொம்ப நல்ல பதிவு எங்களுக்கு பயனுள்ளதா இருக்கு
மெய்யாலுமா சொல்றீங்க
பயனுள்ள பதிவு அம்மா.நன்றி🙏
டேங்க் ஸ மேடம். வாழ்க நூறாண்டு
Pls Amma give oru pathivuu for diabetes patients
வணக்கம் அம்மா 🙏🙏 அம்மா அரகஜா பற்றி சொல்லுங்கள் அம்மா
Put one video about sivarathre date and time for pooja this year how many of them want the video like
வணக்கம் அம்மா நல்ல தகவல். நன்றி
அருமையான தகவல் தோழி நன்றி
Very Good, and
Very Useful .
Very Simple items for Very Very Healthy Life.
பயனுள்ள தகவல் 🙏🙏🙏மிக்க நன்றி சகோதரி 🙏🙏
அம்மா ,கிட்னி கற்கள் கரைய ஒரு பதிவு போடுங்கம்மா.
Neengal podum padhivugal migavum nandraga ullathu amma romba nadri amma🌹🙏🌹🙏
அருமையாணபதிவு அருமை
🙏அம்மா உங்க வீடியோ மிகவும் அருமை 🙏🙏நன்றி ங்க..
அம்மா கர்ப்பிணி பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம் ... சுகப்பிரசவம் ஆக சொல்ல வேண்டிய மந்திரம், பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏
Karparakshambikai slogam padinga
Amma enna solluvathunne theriale amma because u r simply great ma and whatever doubt we have u r clearing everything so u r down-to-earth and sakalakalavalli ma.
பயனுள்ள பதிவு நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
மிக அருமை, நன்றிகள் கோடி அம்மா
Thank u ma for ur timely tips. Helps me a Lot
அற்புதம் அற்புதம் அற்புதம் அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
Very good medical information tips ammma. Thaks needooli vaazhka VA, hmudan.
Very healthy and useful information Amma 🙏🙏🙏🙏 Thanks a lot Amma 🙏🙏🙏🙏
Thank you 🙏 ma.
Very good and excellent messages 👍
God's blessings always ma 🙌🙌🙌
வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றி கூறுங்கள் அம்மா ப்ளீஸ்.......
Sangu poo patri soluga
Yess ma Garuda puranam Patri sollugga amma please
நல்ல பதிவு நன்றி
@@rathiindivi8683 are
Chod v as e yaya
ஹார்மோன் இன் பேலன்ஸ் சரி செய்ய என்ன செய்ய வேண்டுமென கூறுங்கள்
First சரி செய்ய வேண்டும்
Thank you for good information related to health.
மிக்க நன்றி உங்களுடைய பதிவுக்கு
அம்மையே ஆன்மீகத்திற்கும் பக்திக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? விளக்கம் தாருங்கள் அம்மையே
Thank you mam....Mam plz make a video on fibre rich country foods vegetables and fruits
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி.
மகா சிவராத்திரி இந்த வருடம் வரவிருக்கிறது அதை பற்றிய தகவல்கள் கொடுங்க மேடம் அத்தோடு வீட்டில் லிங்கம் வைத்து வழிபடுவார்கள் என்னென்ன வழிபாடுகளையும் பூஜைகளையும் மேற்கொள்ள வேண்டும் அதற்கான வழிமுறைகளை கற்றுக் கொடுங்கள் மேடம் உங்கள் குரலுக்கு காத்திருக்கிறோம்
திருவிளையாடல் புராணம் பதிவு தாருங்கள் அம்மா
Very very valuable information appreciate your tips nandri
Amazing information....nice explanation sis...thank you ❤
வணக்கம் அம்மா.பூஜை அறையில் கல் உப்பு வைப்பதின் நன்மைகள் மற்றும் எதனால் வைக்க வேண்டும் என்று கூறவும்.
You are concerned with one person. I love you.
பூஜைக்கு வைத்த எலுமிச்சை பழத்தை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அம்மா
ஆற்றிலோ அல்லது கால் மிதி படாத இடத்திலோ மரத்தடியிலோ போட்டுவிடலாம்.
Juice sa kudikalam veg samayal ku use pannalam
Nalla vivarangal tharu vedio. Nanri madam🙏🏼
Excellent message. Very very useful..Thank you very much Mam..
கருட புராணக் பற்றிய தகவலை அறிய ஆவலாக இறுக்கிறேன்
Maasha allah ella pugalum iraivanuke