வில்சன் அருமையான பதிவு,நாங்க என்ன கேட்க வேண்டுமென நினைக்கிறோமோ அந்த கேள்வியையே நீங்களும் கேட்கிறீர்கள்.எத்தனையோ மருத்துவ சேணல்களை பார்த்திருக்கிறேன் இது போல் இருந்ததில்லை.இப்படியே உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்க வளர்க.
எப்போவும் tired இருக்கு...வேகமாக எந்த வேலையையும் செய்ய முடியவில்லை...கொஞ்சம் நடந்தா கூட மூச்சு ரொம்ப வாங்குது அப்படில்லா இருந்தா கண்டிப்பா நாம் blood test பாத்திடனும்...தெளிவாக விளக்கம் கொடுத்த மருத்துவருக்கு, இந்த topic எடுத்து,அருமையாக கேள்விகளை கேட்ட நெரியாளருக்கும் மிக்க நன்றிகள்
அருமையான ரொம்ப பயனுள்ள பதிவு ரொம்ப நன்றிங்க டாக்ட்டர். அய்யவுக்கும் ரொம்ப நன்றி இதே போன்ற நல்ல பதிவுகளை கொடுக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் தேவன் உங்களை ஆசீர் வதிப்பாராக.
Puli(tamarind) nariya sapta iron absorb aagadhu,honey la dates n amla oora vechi sapudalaam,vendhaya keera,murunga keera,dates,carrot,dhavasi keera(multivitamin keera),guava,naaval palzham,papaya,pomegranate,figs..n siddha choranams
இவ்வளவு தெளிவாக அன்பு சகோதரி மருத்துவர் பனிவான நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் இவருடைய மருத்துவமனை எங்குள்ளது? இனி இவர் தான் எங்கள் குடும்ப மருத்துவர் 👌👌 willson இனி winson u r great👍வாழ்த்துக்கள்
தரமான கேள்வி நல்ல பதில் நன்றி இருவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு நீங்கள் கூறிய அனைத்து வித பிரச்சனையும் எனக்கு உள்ளது அதற்க்கான நல்ல ஒரு தீர்வை கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤
அனிமீயா பற்றி மக்களுக்கு இருக்கும் அனைத்து கேள்விகளையும் அதற்கான தெளிவான பதிலையும் பதிவு செய்ததற்கு தங்கள் இருவருக்கும் எங்கள் நன்றி மற்றும் வாழ்த்துகள்
Doctor miga arumai Yana vilakkam. I am a third time ovarian cancer patient. Enakku first time cancer vandappo ovaries, felopian tube and uterus ellam operation panni ethuthu vittargal , Dr Rajkumar of Rigid hospital avargal. Enakku third time treatment poindurukku. Now in US. Same procedure they give here.
நல்ல ஒரு பயனுள்ளபதிவு நன்றி வணக்கம் டாக்டர் சொல்வதைவிட நிறையசந்தேகங்களை கேட்டதும் அதற்கு மிக மிக தெளிவான விளக்கங்களை டாக்டரும் தந்தார்கள் நன்றி அடுத்து டாக்டர் தொடர்பு எண்ணையும் அனுகவேண்டிய இடங்களையும் மக்களுக்கு தந்திருக்கலாம் திரும்பகேட்குமளவில்டவுண்லோடாகவில்லையே ஏன் உயிர்காக்கும்மருத்தவம்அறிவுரைகள் மக்களுக்குபயன்படுமளவில் டவுன்லோடுஆகவேண்டும் வீடியோபோட்ட தங்களுக்கும் டாக்டருக்கும் நிறையபுண்ணியம்கிடைக்குமே தானதருமத்தைவிடமிகமேலானபதிவல்லவா ஏன் டவுன்லோடாக மனமில்லை சரி பரவாயில்லை
பேட்டி அளித்த மருத்துவருக்கு நன்றி நன்றி நன்றி இன்னும் பேட்டி எடுத்தவர் எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்பதர்கு உதாரணமாய் இருக்கிறார் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்கள் சேவை மேலும் சிறககட்டும்
Dear Dr mam; Thanks lot; your excellent Dr interview description about Iron defeficieny symptoms and best solutions in homefoods along with siddha medicines for that conditions;
Really useful questions and answers. Fantastic information, God bless both of you. Please accept Dr.Ma'm your speech and you also beautiful... thanks. Ayub from Dubai....
நம வீட்டிலேயே அடுக்கலையில் அஞ்சரைப்பெட்டியிலேயே இருக்கிறது பாதி மருத்துவம். உணவே மருந்து. மருந்தே உணவு இதுதான் நம் தமிழ் மருத்துவம் சித்த மருத்துவம் நன்றி வணக்கம் M. கந்தசாமி பெங்களூரு
மேடம் வாழ்த்துக்கள் எனக்கு 20 வருடம் உடல் சோர்வு இருக்கிறது எந்த வேலையும் செய்ய முடியவில்லை தூங்கி கொண்டு இருகிலாமா இருக்கிறது மயக்கம் உடல் முழுவதும்ஔ வளி கன் இருட்ட ஆகியது டாக்டர்
என் உடலில் ஏற்பட்டிருக்கும் மூச்சு வாங்குதல், படபடப்பு, மலம் கருப்பாக வெளியேறுதல் போன்ற அறிகுறிகளுக்கு தங்கள் பதிவால் இரும்பு சத்து குறைவாக உள்ளதென்பதை அறிய முடிந்தது.மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்து கொள்ள இருக்கிறேன். தங்கள் பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி.
எனக்கு h/b அளவு 8.6 doctor குறிப்பிட்ட வைத்திய முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக முருங்கை இலை சாறு +பச்சை அரிசி கஞ்சி, சுண்டைக்காய் வற்றல் podi மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. நன்றிகள் பல.
எவ்வளவு நாட்கள் ஊற வேண்டும் என்று தெரியாது. ஆனால் இவை அனைத்தும், எல்லா சர்வோதய சங்கங்களிலும் நிச்சயம் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள். விலை ₹200 இருக்கும். தற்போது சற்று கூடி இருக்கலாம். டாபர், lion brand- ஐ compare பண்ணும் போது சர்வோதயா best and pure. நான் use பண்ணி இருக்கிறேன். 🙂👍🤗
Thanks for sharing the video to us.The valuable information about iron deficiency and it leads to many complications to Heath clearly explained by Doctor
டாக்டர் வணக்கம் என் மகளுக்கு 22 வயது ஆகிறது அவருக்கு போன வருஷம் ரத்தம் குறைவாக இருந்தது அப்போ ஒரு யூனிட் ரத்தம் ஏற்றினார்கள் இப்போ திரும்பவும் 6 வந்து விட்டது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் என் கணவர் திடிரென்று ஆர்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார் ஆனால் நாங்கள் மூன்று மகள்களும் கஸ்டம் மட்டுமே அனுபவித்து கொண்டு இருக்கிறேன் என் மகளுக்கு உடலில் நிறைய பழம் சாப்பாடு எடுத்து வந்தால் ரத்தம் ஏருது கஷ்டத்தில் வாங்க முடியவில்லை என்ன செய்வது தயவு செய்து உதவி புரியும் தயே
வில்சன் அருமையான பதிவு,நாங்க என்ன கேட்க வேண்டுமென நினைக்கிறோமோ அந்த கேள்வியையே நீங்களும் கேட்கிறீர்கள்.எத்தனையோ மருத்துவ சேணல்களை பார்த்திருக்கிறேன் இது போல் இருந்ததில்லை.இப்படியே உங்கள் சேவை தொடரட்டும்.வாழ்க வளர்க.
நன்றி 🙏
Arumaiyana pathivu
V@@vimalavimala2277
எப்போவும் tired இருக்கு...வேகமாக எந்த வேலையையும் செய்ய முடியவில்லை...கொஞ்சம் நடந்தா கூட மூச்சு ரொம்ப வாங்குது அப்படில்லா இருந்தா கண்டிப்பா நாம் blood test பாத்திடனும்...தெளிவாக விளக்கம் கொடுத்த மருத்துவருக்கு, இந்த topic எடுத்து,அருமையாக கேள்விகளை கேட்ட நெரியாளருக்கும் மிக்க நன்றிகள்
நன்றி 🙏
உங்களின் நல்ல பதிவுக்க நன்றி.
Bñfmn
@do Loko. . ctorinterview
நன்றி மிக்க நன்றி Mam அருமை அற்புதம் சிறப்பு வாழ்க வளத்துடன் ஆன்ம ஆனந்தம் மங்கலம் உண்டாகட்டும் நற்பவி நற்பவி நற்பவி ❤
நன்றி 🙏
மிகவும் பயன் உள்ள பதிவு. குறிப்பாக பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நன்றி! நன்றி!. வாழ்க வளமுடன்!
நன்றி 🙏
அருமையான ரொம்ப பயனுள்ள பதிவு ரொம்ப நன்றிங்க டாக்ட்டர். அய்யவுக்கும் ரொம்ப நன்றி இதே போன்ற நல்ல பதிவுகளை கொடுக்கும்படி உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் தேவன் உங்களை ஆசீர் வதிப்பாராக.
நன்றி 🙏
சிறப்பான பதிவு. நல்ல பயனுள்ள கேள்விகள் கேட்ட நெறியாளருக்கும் தெளிவாக விளக்கங்கள் அளித்த மருத்துவருக்கும் பாராட்டுக்கள்! நன்றிகள்! வாழ்த்துக்கள்!!
மருத்துவரின் தெளிவான விளக்கமும் நெறியாளரின் கேள்விகளும் அற்புதம். நன்றி.
நன்றி 🙏
Puli(tamarind) nariya sapta iron absorb aagadhu,honey la dates n amla oora vechi sapudalaam,vendhaya keera,murunga keera,dates,carrot,dhavasi keera(multivitamin keera),guava,naaval palzham,papaya,pomegranate,figs..n siddha choranams
Thank you for sharing the information
இவ்வளவு தெளிவாக அன்பு சகோதரி மருத்துவர் பனிவான நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் இவருடைய மருத்துவமனை எங்குள்ளது? இனி இவர் தான் எங்கள் குடும்ப மருத்துவர் 👌👌 willson இனி winson u r great👍வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏
Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
Deekshalaya Siddha health care,
Contact Numbers: 9443066160 / 8122909206
Migavum arumai இந்த அளவு மிகவும் கவனமாக நோய் ,தீர்வு,உணவு,அனைத்தும் தெளிவாக இருந்து மிக மிக நன்றிங்க.
நன்றி 🙏
தரமான கேள்வி நல்ல பதில் நன்றி இருவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு நீங்கள் கூறிய அனைத்து வித பிரச்சனையும் எனக்கு உள்ளது அதற்க்கான நல்ல ஒரு தீர்வை கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤
நன்றி 🙏
அருமையான தகவல் நன்றி டாக்டர்
நன்றி 🙏
கேள்விகளை கேட்டவருக்கும்,
கேள்விக்கு
பதிலளித்த மருத்தவ
சகோதரிக்கும் மனம்
நிறைந்த பாராட்டுக்கள் !.நன்றி.
நன்றி 🙏
😅❤
பயனுள்ள தகவள்கள்
தொடரட்டும் உங்கள் சேவை நன்றி
நன்றி
அனிமீயா பற்றி மக்களுக்கு இருக்கும் அனைத்து கேள்விகளையும் அதற்கான தெளிவான பதிலையும் பதிவு செய்ததற்கு தங்கள் இருவருக்கும் எங்கள் நன்றி மற்றும் வாழ்த்துகள்
நன்றி 🙏
நன்றி அம்மா மிகசிறந்த பதிவு அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு நன்றி ஐயா
Very useful information Thank you very much.
Glad it was helpful!
Doctor miga arumai Yana vilakkam. I am a third time ovarian cancer patient. Enakku first time cancer vandappo ovaries, felopian tube and uterus ellam operation panni ethuthu vittargal ,
Dr Rajkumar of Rigid hospital avargal. Enakku third time treatment poindurukku. Now in US. Same procedure they give here.
Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
Deekshalaya Siddha health care,
Contact Numbers: 9443066160 / 8122909206
பேட்டி சிறப்பாகவும்,தெளிவாகவும் இருந்தது நன்றி.
நன்றி 🙏
பேட்டி எடுத்தவருக்கு ரொம்ப நன்றி 😊, then Doctor
நன்றி 🙏
Ni ni ni gglj CT CT p ni CT CT ni CT by CT CT tf ni CT CT CT CT 7 ni ni ni ni
I
நல்ல ஒரு பயனுள்ளபதிவு நன்றி வணக்கம் டாக்டர் சொல்வதைவிட நிறையசந்தேகங்களை கேட்டதும் அதற்கு மிக மிக தெளிவான விளக்கங்களை டாக்டரும் தந்தார்கள் நன்றி அடுத்து டாக்டர் தொடர்பு எண்ணையும் அனுகவேண்டிய இடங்களையும் மக்களுக்கு தந்திருக்கலாம் திரும்பகேட்குமளவில்டவுண்லோடாகவில்லையே ஏன் உயிர்காக்கும்மருத்தவம்அறிவுரைகள் மக்களுக்குபயன்படுமளவில் டவுன்லோடுஆகவேண்டும் வீடியோபோட்ட தங்களுக்கும் டாக்டருக்கும் நிறையபுண்ணியம்கிடைக்குமே தானதருமத்தைவிடமிகமேலானபதிவல்லவா ஏன் டவுன்லோடாக மனமில்லை சரி பரவாயில்லை
நன்றி 🙏 சார். டவுன்லோட் ஆவதில் எந்த சிக்கலும் இல்லையே. திரும்ப முயற்சி செய்து பாருங்கள்
❤
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🏽💐🎉🎁🙏🏽💐💐💐💐💐🙏🏽💐🎉🎁🙏🏽💐🎉
நன்றி 🙏
அருமையான காணொளி பதிவு.அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவ பதிவு
நன்றி
டயாலிசிஸ் போட்டு கொண்டு இருப்பவர்கள் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் டாக்டர்..
Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
Deekshalaya Siddha health care,
Contact Numbers: 9443066160 / 8122909206
வில்சன் அருமையான பதிவு ,இது போன்ற பதிவுகளை தொடர்ந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
மிக்க நன்றி. உறுதியாக முயற்சி செய்கிறோம்
மிகவும் நல்ல தரமான மருத்துவ குறிப்பாக இந்த காணொளி அமைந்தது மிகவும் சிறப்பு நன்றி
Thank you 🙏
மிக மிக அருமையானபதிவு.நன்றிநண்பரே.
மிக மிக அருமை மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thank u mam& sir.very useful vedi for the society. Please do ur service continuously. God bless u
Thank you 🙏
மிக மிக முக்கியமான கருத்துக்களை கொடுத்த டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி❤
நன்றி 🙏
@@doctorinterview😊 31:05 ❤❤❤❤
பேட்டி அளித்த மருத்துவருக்கு நன்றி நன்றி நன்றி இன்னும்
பேட்டி எடுத்தவர் எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்பதர்கு உதாரணமாய் இருக்கிறார் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்கள் சேவை மேலும் சிறககட்டும்
நன்றி நன்றி 🙏
Dear Dr mam; Thanks lot; your excellent Dr interview description about Iron defeficieny symptoms and best solutions in homefoods along with siddha medicines for that conditions;
Thank you 🙏
Really useful questions and answers. Fantastic information, God bless both of you. Please accept Dr.Ma'm your speech and you also beautiful... thanks. Ayub from Dubai....
Thanks a lot
நம வீட்டிலேயே அடுக்கலையில் அஞ்சரைப்பெட்டியிலேயே இருக்கிறது பாதி மருத்துவம். உணவே மருந்து. மருந்தே உணவு இதுதான் நம் தமிழ் மருத்துவம் சித்த மருத்துவம் நன்றி வணக்கம் M. கந்தசாமி பெங்களூரு
நன்றி
அருமையான தகவல் , நன்றி டாக்டர்
நன்றி 🙏
மிக நல்லாயிருக்குவாழ்கவளமுடன்
நன்றி 🙏
டாக்டர் பேரழகு அவர் நபேசும் தமிழளக்கு ம மாருத்துவ முறையும் அருமை
நன்றி 🙏
தமிழுக்கு என்று திருத்தவும்.
Maruthuvam maaruthuvam illai
அருமையான பதிவு அருமையான விளக்கம் நன்றி டாக்டர்❤🎉🎉🎉
நன்றி 🙏
சூப்பர் விளக்கம் சார் ஹீமோ குளோபினனை பத்தி மட்டும் ( + & - )
ஒரு வீடியோ போடுங்க சார்
நன்றி. உறுதியாக முயற்சி செய்கிறோம்
டாக்டர்
மற்றும்
கேள்வி
கேப்பவர்
அருமை
நன்றி
மேடம் வாழ்த்துக்கள் எனக்கு 20 வருடம் உடல் சோர்வு இருக்கிறது எந்த வேலையும் செய்ய முடியவில்லை தூங்கி கொண்டு இருகிலாமா இருக்கிறது மயக்கம் உடல் முழுவதும்ஔ வளி கன் இருட்ட ஆகியது டாக்டர்
நன்றி டாக்டர் 🙏 தெளிவாகவும் அழகாகவும் எங்களுக்கு எடுத்து சொன்னீங்க
நன்றி
தெய்வமே ரொம்ப நன்றி
நன்றி 🙏
அற்புதமான
விளக்கம் டாக்டர்
நன்றி.!
வணக்கம் .!
நன்றி 🙏
அருமையான விளக்கம் டாக்டர்.நன்றி
நன்றி
Very useful Very simple thing thank you
Welcome 😊
மிகவும் அருமையான பதிவு நல்ல கேள்வி அருமையான விளக்கம் மிக மிக மிகவும் பலன் தரும் தருணம் நன்றி வாழ்க வழமுடான்
நன்றி
அருமையான பதிவு நன்றி டாக்டர்
மிகவும் சிறப்பு டாக்டர் நன்றி
நன்றி 🙏
நன்றி டாக்டர்.❤
சிறப்பான விளக்கம்.❤
நன்றி
ivlo azhaga theliva sonninga very thanks.... nengalum azhaga erukinga
நன்றி 🙏
Anchor really superb asking questions sensibly
Thank you 🙏🙏
Strongly agree...Wilson is calm and collected and very good listener and ask relevant questions
Paya
பயனுள்ள பதிவு நன்றி டாக்டர்.
நன்றி
பேட்டி எடுக்கும் நபருக்கு பாராட்டுக்கள். சூப்பர்.
நன்றி 🙏
சார் மிகவும் பயனுள்ள தகவல்கள்
நன்றி
அவசியமான பதிவு. நன்றி
நன்றி
நல்ல பதிவு நிறைய பயனுள்ளதாக இருந்தது thank you so much
நன்றி
Ada namma ramadhan nonbu kanji
Superb ❤
This is an amazing explanation to decrease iron inefficiency. I also having low hemoglobin problems
Thank you 👍
Very useful Tips. Thank You So Much
You are most welcome
Thanks a lot sir 🙏....nanga enna kelvilam kalyanamo adha enga sarbagha neenga ketrukinga.... Neraya doubts clear aairukku and theriyadha vishayamum indha interview la therinjukitom idhu nerayaperuku payanulla padhivu. Kodi kodi nandrigal sir....
நன்றி 🙏
Very good .very much useful. Doctor gives detailed informations.Thank you for such interview.
You are most welcome
Very beautifully explained Dr 👏 👌 🎉tq soooooo much Dr ❤️
Thanks a lot
என் உடலில் ஏற்பட்டிருக்கும் மூச்சு வாங்குதல், படபடப்பு, மலம் கருப்பாக வெளியேறுதல் போன்ற அறிகுறிகளுக்கு தங்கள் பதிவால் இரும்பு சத்து குறைவாக உள்ளதென்பதை அறிய முடிந்தது.மருத்துவரிடம் கலந்து ஆலோசனை செய்து கொள்ள இருக்கிறேன். தங்கள் பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி.
நன்றி
Arumayana vunmayana padivu valthukkal 🙏🙏🙏
Thank you 🙏
டாக்டரின்விளக்கம்அருமை
நன்றி
நன்றி சகோதரி.அருமையான பதிவு. 👌🙏
நன்றி
அழகானகேள்வி அருமையானபதில்கள் மிக்க நன்றி அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விசயம்
நன்றி
எனக்கு h/b அளவு 8.6 doctor குறிப்பிட்ட வைத்திய முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக முருங்கை இலை சாறு +பச்சை அரிசி கஞ்சி, சுண்டைக்காய் வற்றல் podi மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. நன்றிகள் பல.
நன்றி
I kg பச்சரிக்கு எவ்வளவு வெந்தய கீரை சாறு சேர்கணும்..
Very informative..
Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
Deekshalaya Siddha health care,
Contact Numbers: 9443066160 / 8122909206
🙏🙏டாக்டர்கிட்னி பேஷண்ட்டுக்கு ஹெச் பி கோட்டான் ஒரு மூலிகை மருந்து சொல்லித்தர முடியுமாடாக்டர் ப்ளீஸ்🙏🙏
Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
Deekshalaya Siddha health care,
Contact Numbers: 9443066160 / 8122909206
அத்திப்பழம், பேரிச்சம்பழம், நெல்லிக்காய் எவ்வளவு நாட்கள் தேனில் ஊற வேண்டும்.
எவ்வளவு நாட்கள் ஊற வேண்டும் என்று தெரியாது. ஆனால் இவை அனைத்தும், எல்லா சர்வோதய சங்கங்களிலும் நிச்சயம் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள். விலை ₹200 இருக்கும். தற்போது சற்று கூடி இருக்கலாம். டாபர், lion brand- ஐ compare பண்ணும் போது சர்வோதயா best and pure. நான் use பண்ணி இருக்கிறேன். 🙂👍🤗
Adada arputham aayiram
Excellent dr nithya mam 🙏🏻🙏🏻
Thank you 🙏
பேட்டி எடுப்பவருக்கு மிகந்த பாராட்டுக்கள்.
நன்றி 🙏
Beautiful explanation about anemic and questions asked by the Guy also .
Thanks for both..
Thanks and welcome
Nice explanation both dr and anchor were informative
Thank you 🙏
கேள்விகள் arumai
நன்றி 🙏
நல்ல தகவல்கள்.
நன்றி 🙏
Thanks for sharing the video to us.The valuable information about iron deficiency and it leads to many complications to Heath clearly explained by Doctor
Thank you 🙏
Romba Nala panirukinga video ninga doctor kita correct ah questions ketu thelivana answer kuduthurukinga romba thank sir 👍
Thank you 🙏
Very useful and informative
Glad you think so!
விட்டமின் D குறைபாட்டுக்கு சித்த மருந்து மற்றும் உணவு முறைகள் சொல்லுங்க மேடம்
அதற்காக தனியாக ஒரு வீடியோ போட முயற்சி செய்கிறோம்
Dr kkum Thank you Kelvi keddavarukkum Thank you ❤❤❤
Thank you so much
mam அசோகா அரிஷ்டம் பற்றி கூறுங்க
அதற்காக ஒரு வீடியோ போட முயற்சி செய்கிறோம்
Good nice vazhthukkal
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் மேடம்
Detailed answer for excellent questions
Glad it was helpful!
Dr. You have omitted to say that inspite of iron deficiency heart /bp patient should not take murungai keerai
Is really great.Thanks to both of them.
Our pleasure!
Very good interview thanks
Our pleasure!
Very nice informative massages madam thanks Dr.❤.
During menopause thighs n calf pain ku interview edunga pa
Will try to make a video for that soon
Abserved many tips thank u mam
Welcome 😊
மேடம் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்நன்றி வாழ்க வளமுடன்
நன்றி 🙏
❤
மிகவும் பயனுள்ள தகவல்
Thank you
நல்ல தகவல்❤
நன்றி
Rimba nandri doctor and wilson sir
Thank you 🙏
Super Advice & Supera Question Kedda Annavitkum Nanri
நன்றி 🙏
டாக்டர் வணக்கம் என் மகளுக்கு 22 வயது ஆகிறது அவருக்கு போன வருஷம் ரத்தம் குறைவாக இருந்தது அப்போ ஒரு யூனிட் ரத்தம் ஏற்றினார்கள் இப்போ திரும்பவும் 6 வந்து விட்டது என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன் என் கணவர் திடிரென்று ஆர்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார் ஆனால் நாங்கள் மூன்று மகள்களும் கஸ்டம் மட்டுமே அனுபவித்து கொண்டு இருக்கிறேன் என் மகளுக்கு உடலில் நிறைய பழம் சாப்பாடு எடுத்து வந்தால் ரத்தம் ஏருது கஷ்டத்தில் வாங்க முடியவில்லை என்ன செய்வது தயவு செய்து உதவி புரியும் தயே
Dr.R.Nithya BSMS.,MD(siddha),PhD.,
Deekshalaya Siddha health care,
Contact Numbers: 9443066160 / 8122909206
Murunkai keerai kootu vaithu sapida kodunka 1day vittu kodunga soup potu kodunga murungai lion Days sapidalam
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Very beautiful explained Dr 🎉🎉👌👏 Thank you so much Dr❤❤🎉
Thank you
Very important superb interview. Thanks
Our pleasure!