அருமையான விபரங்களை இனிமையாக அருமையாக எடுத்துச் சொல்லும் விதம் எங்களுக்கு முதலில் மனதை குணப்படுத்துகின்றது.. பி.காம்ப்ளக்ஸ் தெளிவான பதிவு டாக்டர்.. இந்த இரண்டு நாட்களாக தங்கள் பதிவினைப் பார்க்கின்றேன்..முந்தைய பதிவுகள் எல்லாமே தொடர்ந்து பார்க்க வேண்டும்.. தெரிந்த விபரங்கள்... தெரியாத விபரங்கள் எல்லாவற்றையும் பொறுமையாக விளக்குவது மிகவும் சிறப்பு.. நன்றி டாக்டர்.. கோமதி..
Sir entha entha payaru vagaikal eppadi samaikanaum, oora vaitha thaneerai use pannalama, vega vairha thaneerai use pannalama, ethai use pananum ethai use panna kudathu pls vedio podunga
Thank you so much Doctor. As a physician concerning about people health and the way providing guidance is great sir. Hope yet more and more can learn from you, many may have benefit of it. Thanks
Sir, you have explained well about the B complex contents. Actually one Dental surgeon suggest to use sodium chloride salt for brushing with our finger for wind in the mouth upper, lower lips, tongue, gums. It's very useful for dental pain and oral ulcer etc. Like you some doctors living like God for the middle class. Thank you very much.
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சார் . சார் என்னுடைய இரண்டாவது மகளுக்கு மூன்று வயது ஆகிறது. சாக்பீஸ் , கிரையான்ஸ் , வீட்டு சுவரில் உள்ள பெயிண்ட் , மண் இவற்றையெல்லாம் சாப்பிடுகிறாள் . என்ன செய்வது என்று தெரியவில்லை . தயவுசெய்து பதில் சொல்லுங்கள் சார் . வெறும் சாதம் , இட்லி, தோசை எல்லாமே குழம்பு இல்லாமல் அதாவது காரம் இல்லாமல் தான் சாப்பிடுகிறாள் . சுத்தமாக காரம் சாப்பிடவில்லை . என்ன செய்வது ? சார் பதில் சொல்லுங்கள் .
அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Ulcer A to Z Videos
th-cam.com/video/gRmxPlEyFT8/w-d-xo.html
அருமையா எடுத்து சொன்ன சகேதரர்க்கு rநன்றி
Sir Ghee Saapituvathu patri Sollunga Sir please 🙏❤️
Sir..enaku blood level 7point iruku. Blood injection podalama. Pls reply sir
சிறந்த தெளிவுரை சகோதரா. நன்றிகள் பல 🙏🙏🙏🙏
Please talk about Indian diet options for eosinophilic esophagitis and eosinophilic gastritis
Thank you sir...
1) Fish/meen
2) Egg/muttai
3) Cow Milk/paal
4) Green leaf, siru keerai, passlai keerai, venthaya keerai
5) Sundal... Pacha pattani, kidney beans, Soya beans, Rajma, Mocha, thattai pairu, Kaaraa mani (with poondu to avoid gastric problem)
👌👌👌👍
Super super🙏😍🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் சார்
Tq for short note to keep remember
B complex foods
மனித இனம் வளம்பெற தங்களின் மருத்துவம் மிகத்தெளிவான சான்று... வாழ்க நீங்கள் பல்லாண்டு....
மனிதர்களின் மனநிலைக்கேற்ப சிறந்த விளக்கம் கொடுத்த மாமனிதர் நீங்கள் தான் சார்.
அருமைபாக சொன்னீர்கள்
@varun.and.saaiqvs364 ^^^^0&
@varun.and.saaiqvs364k joote kk
@@sagulamreen9110l
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கான அருமையானதொரு பதிவு. நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
நன்கு புரியும் படி விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் அதை பயன்படுத்தி அனைவரும் பலன் பெறுவோம்.வாழ்க வளமுடன்.
Thank u sir
Yyyyyyylýùuulpĺ1!° bbbbbbbbbbbbbbbbivviviviiviviiiviivivivvivivvovvvovvovvovviviv1¿
Very useful message son tq u
தெளிவான மருத்துவ பயன்களை எளிமையாகச் சொல்வதில் டாக்டர் SJ க்கு நிகர் அவர்தான் நன்றி சார்😍😍😍😍😍
உங்கள் சேவை எங்களுக்கு உபயோகமாக இருக்கிறது நன்றி நன்றி
கை கால் கழுத்து வலி பி complex உணவு சொன் நீங்க நன்றி டாக்டர்
அழகிய தமிழில் எளிமையாக விளக்கி விட்டீர்கள்
விட்டமின் பி காம்ப்லெக்க்ஸ் குறித்து தெளிவாக தெரிவித்தமைக்கு நன்றி
டாக்டர். விட்டமின் டி குறித்து
வீடியோ பதிவிடுங்கள் டாக்டர்.
விரைவில் பதிவிடுகிறோம்
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது
உங்கள் சேவை என்றும் எங்களுக்கு தேவை
நன்றி சார்
DR. SJ 🎉 அவர்கள்
எளிமையான மக்களுக்கு மிக எளிமையான மருத்துவ பலன்களை சொல்பவர் நன்றி 🙏
ஆரோக்கியம் தரும் பதிவு. நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
பல்லாண்டுகள் தாங்கள் வாழ வேண்டும் தம்பி.
தாங்கள் கூறிகின்ற அனைத்துமே பயன் உள்ளதாக உள்ளது நன்றி தம்பி.
சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் முக்கியமான ஒரு சிறப்பு மிக்க பதிவு
அனைவரும் பார்க் வேண்டும் மிகவும் நல்ல பதிவு சார் உங்களுக்கு நன்றி. நன்றி
நன்றி நன்றி வாழ்க வளமுடன். மென்மேலும் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
மிக்க அருமையாய் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி சகோதரா.
Mashallah Arumaiyanapathivoo Vaalthukal Doctor
அருமையான மருத்துவ தகவல்....நன்றி சார் வாழ்க வளமுடன்
நன்றி. வணக்கம் டாக்டர். எளியவர்களுக்கும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பேச்சு நலம். உங்கள் மனம் மாறாமல் இருத்தல் வேண்டும். நன்றி
பல்லாண்டு வாழ்க தம்பி.நிறைய தகவல் கொடுத்ததற்கு நன்றி நன்றி
உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்மையே வாழ்க வளமுடன்...
Unga pathivuku nandri .sirappu
நீங்கள் கடவுளின் அருள் பெற்றவர்
நல்ல பயனுள்ள பதிவு டாக்டர் 🙏🏻🙏🏻 🙌🏻
சுப்பர்
நன்றி
தாங்கள்
விளக்கம் அருமையான பதிவு
விரிவான தெளிவான விளக்கம்👌👌👌👍. அனைவருக்கும் பயனுள்ள பதிவு. 🙌🙏. நன்றி.
Sir arumaiyana pathivu sir vazhga valamudan vazhga valamudan vazhga valamudan
மிகவும் பயனுள்ள தகவல்களை அளித்ததற்கு நன்றி, மருத்துவர் அவர்களே 🙏
மிகவும் தெளிவாக சொல்லி இருக்கீர்கள் நன்றி🙏
கண்டிப்பாக நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ❤
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
அருமையான உண்மையான பதிவு நன்றி ஐயா
டாக்டர் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி 🙏
பயனுள்ள தகவல். Thankyou sir
தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் 🙏
மிக உபயோகமான பதிவு டாக்டர்...நன்றி டாக்டர்.....
நல்ல செய்தி நடுத்தர மக்கள் பயன்படுத்துவது நன்றி
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சார்
வாழ்த்துக்கள் சார்.மிகவும் பயனுள்ள பதிவு
மிகவும் முக்கியமான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு அண்ணா நன்றி
அருமையான விபரங்களை இனிமையாக அருமையாக எடுத்துச் சொல்லும் விதம் எங்களுக்கு முதலில் மனதை குணப்படுத்துகின்றது..
பி.காம்ப்ளக்ஸ் தெளிவான பதிவு டாக்டர்..
இந்த இரண்டு நாட்களாக தங்கள் பதிவினைப் பார்க்கின்றேன்..முந்தைய பதிவுகள் எல்லாமே தொடர்ந்து பார்க்க வேண்டும்..
தெரிந்த விபரங்கள்...
தெரியாத விபரங்கள் எல்லாவற்றையும் பொறுமையாக விளக்குவது மிகவும் சிறப்பு..
நன்றி டாக்டர்..
கோமதி..
Sir romba romba helpful ah irunthuchu sir theliva explain panninga thanku
Please add more vegitarian items in the list for pure vegetarian like me
Sir entha entha payaru vagaikal eppadi samaikanaum, oora vaitha thaneerai use pannalama, vega vairha thaneerai use pannalama, ethai use pananum ethai use panna kudathu pls vedio podunga
அண்ணாவுக்கு என் வாழ்துக்கள்
Your videos are always very useful doctor. I have started to believe in Siddha medicine after watching your videos. Life has changed a lot.
It's my pleasure
Diabetes ku work agutha?
@@DrSJHotTvOfficial hi sir thukkathil seeruneer poiraga teenage ponnu sir athukku oru thirvu sollunga sir please
Thank you sir
Romba naal yen naakula pun varudhunu ninachitu irundhen. Adharkana theervu sonnadhuku nandri
ஆடிசம், ஹைப்பர் ஆகிடிவிட்டி பற்றி தங்கள் கருத்துகள் கூறவும் அண்ணா
😅
Evlo doctor erukanga but ninga solra vitham patient entha problem vantha kuda pathuka mudiyum nambikaya solringa .😊
Super advice thanks Doctor.. God bless you.
Thank u dr rombaprayojanama irundhathu sir
ரெம்ப நன்றி🙏💕🙏💕🙏💕 சார் கடவுள் ஆசிர்வாநத்துடன் உங்க குடுபத்துடன் பல்லாண்டு வாழனும் டாக்டர்🎉🎉🎉❤❤🙏🙏🙏💐💐💐💐🍫🍫🍫
Praise the lord happy message explain arumai
Thank you so much Doctor. As a physician concerning about people health and the way providing guidance is great sir. Hope yet more and more can learn from you, many may have benefit of it. Thanks
😊😊😊😊😊😊😊😊
ஐய்ய நீங்கள் மனிதரில் மாணிக்கம் வாழ்க பல்லாண்டு
Please post video about malabsorption issue..How to recoverfrom that?
மிகவும் பயனுள்ளதாக இருந்ததுசார்நன்றி
Very clear explaination Dr. Thank you 🙏🏾🙏🏾
எளிமையான விளக்கம்..... குரக்கை, குரக்கால் பிடிப்பதை சரி செய்ய வழி (சிகிச்சை+உணவு முறை சொல்லுங்க...)
I4 l5 மற்றும் கழுத்து எலும்பு தேய்மானம் ஆகிய பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா
👌👌பதிவு சார் மிக மிக அருமையான பதிவு 🥰 நன்றி
ஐயா தற்போது கிடைக்கும் காய்கறிகள் மற்றும் கீரைகள் எல்லாமே அதிக அளவில் செயற்கை யான உரங்கள் பயன்படுத்தி கொடுக்கிறார்கள் நாங்கள் என்ன செய்ய
அருமையானவிளக்கம்சார்நன்றி
Good explanation with simple manner. Thank you
Thank you sir மிகமிம அருமையான பதிவு
Thanks again and again for your kind information.. stay blessed always 👏👏👏👏👏👏👏
Super explanation sir,tableta vida neenga sonnatha mattum sapitale pothum, 🙏
Thank you Doctor very useful tips
நன்றி தம்பி நல்ல கருத்து வணக்கம்
Thank you doctor for ur valuable information. Pls add video vit c nutrition information.
Will do soon
@@DrSJHotTvOfficial
Tq doctor
நல்ல. விளக்கம். நன்றி வாழ்க
எளிய முறையில் தெரிந்து கொள்ள சொன்ன துககுமிக்க நன்றி
தாங்கள் தான் என் குலதெய்வம் 🙏🙏🙏🙏
Thanku Doctor useful la sonninga
Excellent Sir... Very informative to all the viewers...
Valaga valamudan sir
Children immunity booster foods konjam solunga sir
You are a great 👍 you are giving nice elucidation for the disease
Sir, you have explained well about the B complex contents. Actually one Dental surgeon suggest to use sodium chloride salt for brushing with our finger for wind in the mouth upper, lower lips, tongue, gums. It's very useful for dental pain and oral ulcer etc. Like you some doctors living like God for the middle class. Thank you very much.
தமிழர் மரபு வழி வைத்தியத்தை நாம் தொடர்ந்து வந்தாலே சர்க்கரை, பிரசர், நரம்பு பிரச்சினைகளிலிருந்து விடுதலை ஆகலாம். வாழ்க தமிழ்.
Thank you so much doctor.we are delighted by your simple way of explanation.may God bless you sir
Very nice. Theliva soluringa. God Bless you
அருமை சார் மிகவும் நன்றி
Nanri Sir
Thank you so much doctor
Mikka nandri sir enaku romba varushama mouth ulcer irukku payanulla thagaval🙏🙏
thank you so much doctor.
May god bless you with all good things.
மாஷாஅல்லாஹ் நல்ல தகவல் சார்
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி சார் . சார் என்னுடைய இரண்டாவது மகளுக்கு மூன்று வயது ஆகிறது. சாக்பீஸ் , கிரையான்ஸ் , வீட்டு சுவரில் உள்ள பெயிண்ட் , மண் இவற்றையெல்லாம் சாப்பிடுகிறாள் . என்ன செய்வது என்று தெரியவில்லை . தயவுசெய்து பதில் சொல்லுங்கள் சார் . வெறும் சாதம் , இட்லி, தோசை எல்லாமே குழம்பு இல்லாமல் அதாவது காரம் இல்லாமல் தான் சாப்பிடுகிறாள் . சுத்தமாக காரம் சாப்பிடவில்லை . என்ன செய்வது ? சார் பதில் சொல்லுங்கள் .
கால்ஷியம் குறைபாடாக இருக்கும்.(சுண்ணாம்பு சத்து)
மிக அருமை சார் . நன்றி .
Thank you so much sir, very useful video
Super sir romba anaku useful video thanks.
Thank you doctor😊🙏
நல்ல உணவுகளை பரிந்துரை செய்ததற்கு நன்றி.
Tq 💐 for this video sir🙏🙏🙏🙏
vanakkam sir oru oru thagaval arputham nandrikal kodi arumaiyana thagaval 🙏🙏🙏💐
Nandri Sir 👍🙏🙏🙏
Well said doctor.