இரத்த அழுத்தம் ஏன் அதிகம் ஆகிறது? Causes of high BP / hypertension? | Dr. Arunkumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 253

  • @vitaldoss5516
    @vitaldoss5516 3 ปีที่แล้ว +7

    ஒவவொரு விஷயத்தையும் உதாரணம் காட்டி மிக எளிய முறையில் எங்களுக்கு சொல்லித் தரும் உங்கள்
    பணி தொடர வாழ்த்துககள். நன்றி.

  • @anbuarasan4576
    @anbuarasan4576 3 ปีที่แล้ว +39

    Knowledge+narration+humer+social responsibility=Dr.A K 🙏🙏

  • @ParthiBikeRider
    @ParthiBikeRider 3 ปีที่แล้ว +48

    தன்னலமற்ற சேவை
    மிகவும் நன்றி டாக்டர்...
    வாழ்க வளமுடன் ❤️

  • @ranigunaseeli926
    @ranigunaseeli926 3 ปีที่แล้ว +14

    உடல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை பயப்படாமல் புரிந்து கொண்டு, நம்பிக்கையுடன் சந்திப்பதற்கும், தீர்ப்பதற்கும் அருமையான வழிகாட்டுதலை தருகிறீர்கள். மிக்க நன்றி சார்.

  • @saraswathyramanathan8446
    @saraswathyramanathan8446 3 ปีที่แล้ว +4

    இயல்பாகப் பேசி..நல்லகருத்துகளைச்சொல்கிறார்.நன்றி..பயனுள்ளவீடியோ.

  • @UNIVERSETV
    @UNIVERSETV 3 ปีที่แล้ว +21

    கொழுப்பு பற்றியும் , "b.p" உள்ளவர்கள் எந்த எண்ணெய் சாப்பிடவேண்டும் என்பது பற்றியும் வீடியோவை பதிவிடுங்கள்.

  • @doctorarunkumar
    @doctorarunkumar  3 ปีที่แล้ว +70

    Next video: 24/feb/2021(புதன்) - 1 pm
    உப்பும் டென்ஷனும் குறைத்தால் ரத்த அழுத்தம் உண்மையில் குறையுமா??? உப்பு உண்மையில் எதிரியா???

    • @palanivelu819
      @palanivelu819 3 ปีที่แล้ว +1

      Eagerly waiting Dr......

    • @amudhaselvam900
      @amudhaselvam900 3 ปีที่แล้ว

      Eagerly waiting sir.

    • @npsivem
      @npsivem 3 ปีที่แล้ว +1

      10 வருடங்களுக்கு முன்பு 60 வயதில் சாப்பிட ஆரம்பித்த BP (Losartan Potassium - Resitan 50 mg ) மாத்திரையை டாக்டர் தொடர்ந்து சாப்பிட சொல்கிறார் . மாத்திரையின் அளவைக் குறைக்கவோ அல்லது நிறுத்தி விடவோ வாய்ப்பு இருக்கிறதா என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா . நன்றி .

    • @srisakthin5512
      @srisakthin5512 3 ปีที่แล้ว +1

      Sir you are doing great transformation in people's perspective.. its a great service to be highly recognized.

    • @senthilmurugang4305
      @senthilmurugang4305 3 ปีที่แล้ว

      Waiting next videos.Thankyou Dr

  • @prasathr7065
    @prasathr7065 3 ปีที่แล้ว +10

    எளிமையான விளக்கம் மிகவும் பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @alkemiebala
    @alkemiebala 3 ปีที่แล้ว +7

    We need myth busters like you doctor.
    It is clearly evident that you keep updating yourself unlike most of the doctors.
    Salute to you doctor.

  • @ramasubramanianraja4171
    @ramasubramanianraja4171 3 ปีที่แล้ว +6

    ஏளிமையான விளக்கம் மிக்க நன்றி சார்🙏

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 ปีที่แล้ว +65

    BPக்கு முக்கிய காரணம் மனஅழுத்தம் மனகுழப்பமே காரணம்.

  • @dhanakumar6811
    @dhanakumar6811 ปีที่แล้ว +1

    தங்களது பயனுள்ள தகவலுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் 🌹

  • @mayilvahanan192
    @mayilvahanan192 3 ปีที่แล้ว +4

    அருமையான தெளிவான விளக்கம் ஐயா மிக்க நன்றி

  • @sasirubatharmarasha6811
    @sasirubatharmarasha6811 3 ปีที่แล้ว +7

    Salute doctor உங்கள் தெளிவுபடுத்தல்கள் மிகவும் அருமையாக உள்ளன பித்தப்பை கற்கள் பற்றியும் சொல்கிறீர்களா?

  • @sivac9369
    @sivac9369 3 ปีที่แล้ว +8

    சார் நீங்க உண்மையிலேயே வேரா லெவல்....கீப் இட் அப் சகோ...!💐

  • @rajalakshmi9377
    @rajalakshmi9377 3 ปีที่แล้ว +5

    Super clear explanation. I got clear idea why BP come .Thank you Doctor.

  • @uthayakalasundaralingam7212
    @uthayakalasundaralingam7212 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி டாக்டர்.
    மிகவும் பயனுள்ள தகவல் .

  • @a.rohitha8057
    @a.rohitha8057 3 ปีที่แล้ว +6

    தலைவா...பல ஃபர்னீச்சரை அடிச்சு நொறுக்கிறீங்களே....சூப்பர்..

  • @SureshKumar-di2og
    @SureshKumar-di2og 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு 👍

  • @gunasekarkannan8089
    @gunasekarkannan8089 3 ปีที่แล้ว +3

    Thanks Doc.. Amazing clarification.. Long time doubt.. Now it's clear

  • @balasubramaniansubbaiah6105
    @balasubramaniansubbaiah6105 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி டாக்டர், வாழ்க வளமுடன்.

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 3 ปีที่แล้ว +7

    Sema example ! Waiting for the next video. Thank you sir

  • @itswaka4370
    @itswaka4370 3 ปีที่แล้ว +4

    Dr please tell us about the rice, which is good, polished or unpolished. Waiting for reply dr.

  • @muniramunafar6473
    @muniramunafar6473 3 ปีที่แล้ว +4

    Wonderful explanation sir god bless you. From UAE

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 3 ปีที่แล้ว +3

    Very useful points nicely briefed by u. Tks Dr.

  • @senthiltm
    @senthiltm 3 ปีที่แล้ว +5

    Thank you sir for sharing good information. So hypertension will attack diabetic people easily.

  • @srinaga1975
    @srinaga1975 3 ปีที่แล้ว +4

    Explained superbly ; Thank you Doctor

  • @shanthaneelu479
    @shanthaneelu479 3 ปีที่แล้ว +3

    Very clear explanation.
    Any home remedy...with out tablets.
    Walking and breathing exercises will help

  • @melisaiaadhi
    @melisaiaadhi 3 ปีที่แล้ว +2

    Good Example Doctor. Nice Explanation..

  • @thevanathen5170
    @thevanathen5170 3 ปีที่แล้ว +3

    Good information Sir. Thanks so much Sir

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 3 ปีที่แล้ว +3

    Wonderful presentation Doctor. Congrats.

  • @singaramiyangalai5288
    @singaramiyangalai5288 3 ปีที่แล้ว +2

    Excellent Dr.Thank you so much. Indeed , very much useful.
    🙏🙏🙏🔥🎉

  • @banumathig5353
    @banumathig5353 3 ปีที่แล้ว

    Vazhga valamudan Dr. Arun Kumar.🙏🙏

  • @kalyanaramanns752
    @kalyanaramanns752 3 ปีที่แล้ว +3

    All my present beliefs have been decimated. Wonderful presentation
    Expecting the next. My request again for English subtitles.

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 ปีที่แล้ว +3

    So good. Hope you share some knowledge on Insulin generation..and methods to reduce blood pressure.....

  • @saranyaarivazhagan794
    @saranyaarivazhagan794 3 ปีที่แล้ว +3

    Solution for all - protein rich food and exercise, sleep. 😊

  • @rktech4379
    @rktech4379 3 ปีที่แล้ว +2

    Hii doctor ..useful information so thanks easy ah understanding sir thanks soo much

  • @johnk6337
    @johnk6337 3 ปีที่แล้ว +2

    Excellent doctor, please continue your service.

    • @suryajayagopi5889
      @suryajayagopi5889 3 ปีที่แล้ว

      Sir naa Jamuna ungalamadhiriya unga pachum Alagu ninga pasuvathai kattu konda erukkanum pola erukku sir

  • @rk04eee
    @rk04eee 3 ปีที่แล้ว +2

    Thank u very much sir continue ur social work god bless u

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +14

    இதையெல்லாம் தவிர்க்க என்னென்ன உணவுகள் தேவையென்று என்று கூறுங்கள் டாக்டர் !

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 ปีที่แล้ว +10

      Next videos

    • @ram.m6382
      @ram.m6382 3 ปีที่แล้ว

      @@doctorarunkumar நன்றி ஐயா....காத்துகொண்டு இருக்கிறோம்.....

  • @kundrakuditimes5879
    @kundrakuditimes5879 3 ปีที่แล้ว +1

    அருமை மிக்க நன்றி

  • @lovebeats9405
    @lovebeats9405 9 หลายเดือนก่อน

    Explanation is good anna i can easily understand anna give many videos about studys anna

  • @krishsivagourou6766
    @krishsivagourou6766 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏Vanakam Dr. Super explication for blood pressure. With movie MASTER 😀👏👏👍👍 From France Krish SIVAGOUROU 👍

  • @prabhusoundarajan172
    @prabhusoundarajan172 3 ปีที่แล้ว

    Valzha valamudan. Useful tips.. Stay with good heath.

  • @baranid13
    @baranid13 3 ปีที่แล้ว +4

    நன்றி மருத்துவர் 😍

  • @vels2185
    @vels2185 7 หลายเดือนก่อน

    கடவுள் சார் நீங்க 🙏

  • @rekhamurugappa3311
    @rekhamurugappa3311 3 ปีที่แล้ว +4

    You awesome doc. Good presentation.

  • @mcjayageetha595
    @mcjayageetha595 3 ปีที่แล้ว +3

    மாதுளம்பழம்,வெண்டைக்காய், பூண்டு உணவில்
    சேர்த்தேன்.200 க்கு 100
    இருந்த BP 20 நாட்களில்
    140 க்கு 80 ஆக குறைந்து
    விட்டது.எல்லாம் இறைவன்
    அருளே!

    • @nila3351
      @nila3351 2 ปีที่แล้ว

      Ipo ungaluku bp iruka

    • @brightlinestudio1721
      @brightlinestudio1721 3 หลายเดือนก่อน

      Sir oppo eppadi irukkinga pls help me

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 ปีที่แล้ว +3

    சிறப்பு

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 2 ปีที่แล้ว

    Very Good Explanation Doctor, Please post a video on Diabetes Reversal or Remission

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 2 ปีที่แล้ว

    Superb doctor, very good analogy to BP.

  • @nishaabduljaleel3741
    @nishaabduljaleel3741 ปีที่แล้ว

    Super super....very clear explanation

  • @Ravishankar-fg3vf
    @Ravishankar-fg3vf 3 ปีที่แล้ว +2

    Waiting for next video.i am waiting doctor...

  • @koushikkumar8508
    @koushikkumar8508 3 ปีที่แล้ว +4

    Sir please put a video on SLE disease..🙏🏻

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 2 หลายเดือนก่อน

    Super explanation doctor sir

  • @Sarangapani-v8d
    @Sarangapani-v8d 10 หลายเดือนก่อน

    Please tell us the remedies dr

  • @sridharkaliyaperumal4556
    @sridharkaliyaperumal4556 3 ปีที่แล้ว +3

    நன்றி

  • @arulselvan5937
    @arulselvan5937 3 ปีที่แล้ว +3

    Thank you doctor.

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 2 ปีที่แล้ว

    Really today only I understand the real fact about the BP Sir.thanks lot

  • @ponnambalamvasan6886
    @ponnambalamvasan6886 3 ปีที่แล้ว +2

    Doctor sir, மிகவும் நன்றாக இருக்கிறது

  • @justinvinothini4773
    @justinvinothini4773 3 ปีที่แล้ว +2

    Simply super sir!!!

  • @pinkyminejp7963
    @pinkyminejp7963 3 ปีที่แล้ว +2

    Semma Presentation Sir

  • @sushkalyan8098
    @sushkalyan8098 3 ปีที่แล้ว +1

    Dr sir u r geniune sir hats off nice speech ungala pathalae viyadhi parandhu poidum hair wash pana thala valikudhu sir pls solution solunga

  • @SK-wc4en
    @SK-wc4en 3 ปีที่แล้ว +1

    Nice message sir

  • @udhayakumari2921
    @udhayakumari2921 3 ปีที่แล้ว +1

    Nice instruction sprsir

  • @senthilkumardurairaj4981
    @senthilkumardurairaj4981 2 ปีที่แล้ว

    Very excellent example sir.

  • @sribala8871
    @sribala8871 3 ปีที่แล้ว +1

    Dr sir please talk about spondylitis and knee pain in your next video.

  • @sramaiyan44
    @sramaiyan44 3 ปีที่แล้ว +2

    நீங்கள் எப்போதும் நகைச்சுவையுடன் எளிமையாக சொல்வீர்கள், ஆனால் பழைய கொலஸ்ட்ரால் பதிவு போல இதுவும் கொஞ்சம் டெக்னிகலா இருக்கு டாக்டர், இருப்பினும் நன்று

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 ปีที่แล้ว +2

      புரிந்துகொள்ள மிகவும் கடினமான டாபிக் தான்.
      என்னால் முடிந்த வரை எளிமையாக்க முயற்சி செய்துள்ளேன்

  • @shijilpanicker5737
    @shijilpanicker5737 3 ปีที่แล้ว +1

    Doctor salute 👍

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 3 ปีที่แล้ว +1

    Bhavani : Insulin resistance

  • @palanivelp9045
    @palanivelp9045 3 ปีที่แล้ว

    Really very good excellent true opinion sir, really knowledged doctor thank you so much sir.

  • @prabhakarandr1371
    @prabhakarandr1371 3 ปีที่แล้ว +3

    Nice sir🙏

  • @elavarasealagesan5366
    @elavarasealagesan5366 3 ปีที่แล้ว +1

    Great explanation 👍 keep doing sir

  • @vidyavasu8933
    @vidyavasu8933 3 ปีที่แล้ว +1

    Super doctor.

  • @sivanesha7791
    @sivanesha7791 3 ปีที่แล้ว

    How insulin resistance is occur.. Detailed information give us sir

  • @nikenav8674
    @nikenav8674 3 ปีที่แล้ว +1

    Thank you so much Dr.

  • @abdullahtrichy9549
    @abdullahtrichy9549 ปีที่แล้ว +1

    நான் கூல் பர்ஸன், உப்பு, அசைவம் இதுலாம் அதிகம் சாப்டமாட்டேன் இருந்தும் பிரஸ்ஸர் 135 இருக்கு வயது 29

    • @brightlinestudio1721
      @brightlinestudio1721 3 หลายเดือนก่อน

      இப்பொ எப்படி இருக்கு ப்ரோ

  • @haripriya3613
    @haripriya3613 3 ปีที่แล้ว

    Good morning Doctor, thank you

  • @kuppuraja915
    @kuppuraja915 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி சார்

  • @shanthoshsudhaharan1437
    @shanthoshsudhaharan1437 3 ปีที่แล้ว +1

    Super bhagavan thank you very very much

  • @hra345
    @hra345 3 ปีที่แล้ว

    Wow semma explanation sir.....

  • @chweetgurl6476
    @chweetgurl6476 3 ปีที่แล้ว +3

    Finally....pointu vanthachu.....athiga maavu sathu manithanin ethiri

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 ปีที่แล้ว +7

      கிளைமாக்ஸ் எப்பவும் அது தான்
      ஆனால் வரும் வீடியோக்களில் அதைத் தவிர வேறு நல்ல உபயோகமான ரத்த அழுத்தத்தை குறைக்கும் வழிமுறைகளை பற்றியும் பேசப் போகிறேன்

  • @shijiviews1003
    @shijiviews1003 ปีที่แล้ว

    Sir i think you are correct✅ na one month depression la sapedama iruintha apperum patha bp normal aaierechu headpain sari aaierechu na saptathu karuingeeragum

  • @vijayakumarshanmugam9032
    @vijayakumarshanmugam9032 3 ปีที่แล้ว

    அருமை

  • @manikantankalaidurai3162
    @manikantankalaidurai3162 2 ปีที่แล้ว

    Please do talk about fasting...How to do fasting ? How far intermittent fasting is beneficial? Is there any reduction in risk factors involving in main organs in our body especially Heart and kidney. Please advise better food to consume to keep these organs health with limited budget and simple available. Thank you and appreciate you work .

  • @tamilvani3950
    @tamilvani3950 3 ปีที่แล้ว

    Explanation super sir

  • @chandrashekharshekhar4620
    @chandrashekharshekhar4620 2 ปีที่แล้ว

    Super message

  • @keerthi3590
    @keerthi3590 3 ปีที่แล้ว

    Super example sir

  • @astrogurujikrishna1799
    @astrogurujikrishna1799 ปีที่แล้ว

    சூப்பர் sir 👍

  • @leo_Kingdom
    @leo_Kingdom 3 ปีที่แล้ว

    Good evening sir. Please make a video about Liposuction

  • @ss-jc3kr
    @ss-jc3kr ปีที่แล้ว

    ❤super dr. Nice info❤Tq dr❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasundaram8592
    @balasundaram8592 3 ปีที่แล้ว +2

    அப்போ மாஸ்டர் படம் பாத்துட்டிங்க 😊

  • @santthoshkumar6900
    @santthoshkumar6900 3 ปีที่แล้ว +1

    Asthma ku remedy sollunga

  • @srinivasasnseenu988
    @srinivasasnseenu988 3 ปีที่แล้ว +1

    Super sir. Tq.

  • @klvelu2004
    @klvelu2004 3 ปีที่แล้ว +1

    Very clear explanation. Thanks Dr. I always follow yourf tips. I tried a kind of low carb diet. Weight reduced but BP not reduced.

  • @alfredarulrajah2101
    @alfredarulrajah2101 3 ปีที่แล้ว

    What you think of the medicine Telmisartan plus?

  • @saravanakumarn14
    @saravanakumarn14 3 ปีที่แล้ว +1

    இரத்த அழுத்தம் தற்போது கட்டுக்குள் இருந்தாலும் மாத்திரை வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டும் என்று கூறுவது உண்மையா ஐயா???

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 ปีที่แล้ว

      அடுத்தடுத்த வீடியோக்களில் பார்ப்போம்

  • @aru12342000
    @aru12342000 3 ปีที่แล้ว

    I like your video sir . doctor in our language

  • @itswaka4370
    @itswaka4370 3 ปีที่แล้ว +1

    Thank you dr

  • @seethanice7450
    @seethanice7450 2 ปีที่แล้ว

    Super sir. Thank you so much