ஆஹா உப்பு மேல் இருந்தபயம் டாக்டர் ; எல்லாமே உப்புசப்பே இல்லாம போச்சி டாக்டேர் ஆஹா என் தெய்வமே ( பாட்டு) நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வாழ்க
சார், தென்கச்சி சுவாமிநாதன் அய்யாவை போல மிக பொறுமையாக , மிக அழகிய தமிழில், விளக்கமாக , பல பயனுள்ள , உப்பைப்பற்றி அநேக உண்மைகளையும், என்ன செய்யக்கூடாது என்பதையும், பாமர மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி! உங்கள் மருத்துவ அருட்பணி தொடரட்டும்!
What a casual and humorous way of explanation about verities of salts and sodium chloride. I think our tongue is itself a doctor because it's the gateway for our health
தங்கள் தகவல்களுக்கு நன்றி டாக்டர், ஆனால் கடைசிவரை ஒரு மனிதனுக்கு தேவையான அளவு என்ன என்பதைப்பற்றி கூறவேயில்லை, கடைசியாக சிறுநீரக மற்றும் இதயநோய் உள்ளவர்கள் மட்டும் உப்பை குறைத்துக்கொண்டால் போதும் சொல்லியிருப்பது எதனால். ஒரு நபருக்கு அளவிற்கு
Sir for long period ..iam expecting this video....very use full ....thank u very much sir....please explain acid base balance ...water and electrolytes ...
அருமையான தெளிவான விளக்கம். பல தவறான நம்பிக்கைகளை புரிய வைத்துள்ளீர்கள். உங்கள் அனுபவத்தில் எவ்வளவு இரத்த அழுத்தம் குறைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? டைப் 2 டயபடீஸ் உள்ளவர்களுக்கும் இது பொருந்துமா? பொதுவாக இவர்களுக்கும் இரத்த அழுத்தம் குறைக்க மருந்துகள் சிபாரிசு செய்யப்படுகிறது. எனவே தான் இந்த கேள்வி. நன்றி
You are creating awareness on many health issues and clearing the myths..Lack of awareness lead to aggravation of health issues..Amazing job by you and this channel..Practically I experienced these things..By jogging for 30 minutes , BP got reduced by 10 pts in one month...Thank you so much...for creating awareness..
நன்றி. பயனுள்ள தகவல் சார். தூள் உப்பு, கல்உப்பு,இந்து உப்பு இதில் எது உடம்பிற்கு நல்லது. இந்து உப்பு சமையலிற்கு பயன்படுத்தலாமா,வேண்டாமா .ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சொல்கிறார்கள். இதை பற்றிய ஒரு தெளிவான பதில் கூறுங்கள்
நான் இங்கிலாந்தில் வாழ்கிறேன், தைய்ராய்ட் முழுதும் குணப்படுத்தமுடியுமா? முடியாதா? தயவுசெய்து இதை பற்றி சொல்லுங்கள். Hypothroid தினமும் சாப்பிடுகிறேன் 125 Mg மாத்திரை, Regular exercise ,diet.
சார் என் கால்களில் சற்று ரத்தக்கட்டு இருக்கிறது.நான் சுடு தண்ணீரில் கல் உப்பை வைத்து கால்களில் ஊற்றுகிறேன், என் கால் வழி குறைகிறது. அதே சமயத்தில் கால்களில் யுரிக் ஆசீட் கூடூமோ?
Sir, hypertension (165/100) irukka apo workout(running,cycling) something pantra apo BP point athikam thana agum sir, antha time la BP increases agarathu yethachu problem creat panuma sir?
உங்களின் தெளிவான பேச்சு பாமர மக்களும் பயன்பெறுவார் நன்றி சார்
தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயா அவர்களின் பேச்சாற்றலை பின்பற்றும் மருத்துவர் அருண்குமார் அவர்களுக்கு நன்றிகள்
ஆஹா உப்பு மேல் இருந்தபயம் டாக்டர் ; எல்லாமே உப்புசப்பே இல்லாம போச்சி டாக்டேர் ஆஹா என் தெய்வமே ( பாட்டு) நூறாண்டு காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வாழ்க
டாக்டர் நீங்க எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். நன்றி
நன்றி சார் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்னென்ன உணவு சாப்பிடலாம் அடுத்த வீடியோவில் போட்டு விடுங்க சார் உங்கள் பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சார்
சார், தென்கச்சி சுவாமிநாதன் அய்யாவை போல மிக பொறுமையாக , மிக அழகிய தமிழில், விளக்கமாக , பல பயனுள்ள , உப்பைப்பற்றி அநேக உண்மைகளையும், என்ன செய்யக்கூடாது என்பதையும், பாமர மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி! உங்கள் மருத்துவ அருட்பணி தொடரட்டும்!
விளக்கம் மிகவும் அருமை.Thank you dr.
Sir please give us a clear vision about "thyroid problems " ..it would be very useful.
Heartfelt Thanks for your crystal clear explanation of 'SALT'
நல்ல நம்பளை நம்ப வைத்து இருக்காங்க பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சார்.( விரைவில் ஆவின் பால் குழந்தைகள் சீரியஸ் பண்ணுங்க )
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.
தேவையான மிகவும் சிறந்த பயனுள்ள ஓரு பதிவு. நன்றி
அருமையான விழக்கம்.
நன்றி டாக்டர்...
Super doc neenga 100yrs Nalla irukanum intha mathiri awareness create Pani engala kaapathanum
Long time confuse resolved Thanks for Good information dr
thyroid pathi poduga sir
most of ladies problem
Correct
Yes
👍
What a casual and humorous way of explanation about verities of salts and sodium chloride. I think our tongue is itself a doctor because it's the gateway for our health
மிக அருமையான விளக்கம் ஐயா தெளிவு பெற்றோம்
அல்சர் பற்றிய உண்மை மற்றும் தீர்வு கூறுங்கள் ஐயா
சிறப்பான பதிவு நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உப்பு போட்டு சாப்பிடும் எல்லோரும் வாழ்த்திவணங்குகிறோம்
அனைவரும் எளிதாக சாப்பிடக்கூடிய வகையில் சரிவிகித உணவு அட்டவணை ஒரு வீடியோவில் தெளிவாகக் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்
நல்ல கேள்வி.👍👍👍👍
Needful
Well said sir.. good explanation with excellent language style...
தங்கள் தகவல்களுக்கு நன்றி டாக்டர், ஆனால் கடைசிவரை ஒரு மனிதனுக்கு தேவையான அளவு என்ன என்பதைப்பற்றி கூறவேயில்லை, கடைசியாக சிறுநீரக மற்றும் இதயநோய் உள்ளவர்கள் மட்டும் உப்பை குறைத்துக்கொண்டால் போதும் சொல்லியிருப்பது எதனால். ஒரு நபருக்கு அளவிற்கு
அளந்து பார்த்து உண்ண வேண்டிய அவசியம் இல்லை
அதனால்தான் நான் அளவு எதுவும் கூறவில்லை
@@doctorarunkumar Thank you for your reply doctor.
Thanks Doctor, wonderful and practical advice.
Thanks Doctor for your clear explanation
சாதாரண உப்புக்கு பதிலாக rock salt ஐ உணவில் சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம் குறையுமா? என்று கொஞ்சம் விளக்குங்கள். நன்றி.
Ungalukku EVLO pressure irukku unga age enna
Very good guidelines on using salt. Thank you doctor.
உப்பிட்ட உங்களை உயிர் உள்ளவரை நினைப்போம் சார்.
Sir
Do Varicose veins increase the blood pressure
0
@@darwinleo5227❤
❤❤❤❤
டாக்டர் நீங்கள் சரியாக சொல்கிறீர்கள்.salt to taste என்று தான் சொல்வார்கள்
மானம் ரோசம் வேண்டுமானால் உப்பு கட்டாயம் தேவை.
Nice. Thank-you doctor. Very very useful vedio.
சார் உங்க பேச்சை ரொம்ப அழகா இருக்கு சார்
எடை குறைப்புக்கு கிரீன் டீ குடிக்கலாமாங்க?
எதாவது பக்க விளைவுகள் இருக்குமாங்க?
Sir amazing video about Hypertension.i read in books again and again but your speech only gave me a solution in this topic No words to thank you
கொஞ்சம் சீக்கிரமா அப்லோட் பண்ணுங்க சார்
Neenga Vera leval thala ,,🤗🤗🤗
Sir for long period ..iam expecting this video....very use full ....thank u very much sir....please explain acid base balance ...water and electrolytes ...
அருமை மருத்துவரே
தொடர்ந்து கவனிக்கிறோம்.
தினம் ஒரு பதிவை எதிர்நோக்குகிறோம்.
மெயிண்டனன்ஸ் டயட் பற்றி வாரம் ஒரு பதிவை எதிர்பார்க்கிறோம்.
daily videos not possible. i will atleast try to post 1-2 videos per week
Thank you sir.
இரத்த கொதிப்பிற்கு மருந்து என்ன ? அந்த மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார்
Keep watching
நல்ல தகவல்கள் சார்
எளிமையான விளக்கம்.👍👍👍👍👍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
Payanulla thagaval dr nandri sir
Sir, very useful service to human kind.thank you doctor.
அருமையான பதிவு.
அருமையான தெளிவான விளக்கம்.
பல தவறான நம்பிக்கைகளை புரிய வைத்துள்ளீர்கள்.
உங்கள் அனுபவத்தில் எவ்வளவு இரத்த அழுத்தம் குறைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? டைப் 2
டயபடீஸ் உள்ளவர்களுக்கும் இது பொருந்துமா? பொதுவாக இவர்களுக்கும் இரத்த அழுத்தம் குறைக்க மருந்துகள் சிபாரிசு செய்யப்படுகிறது. எனவே தான் இந்த கேள்வி. நன்றி
அடுத்த வீடியோவில் சொல்கிறேன்
உணவில் சேர்க்கும் உப்பு சில பேரக்கு சரியாக இருக்கு. அதே உணவு சிலருக்கு உப்பு அதிகமாக தெரிவது ஏன்?
Nandri nandri vaalga valamudan
நல்ல பதிவு
நன்றி டாக்டர்.
சார் யூரிக் ஆசிட் குறைய என்ன உணவு தேவை
எல்லா மருத்துவரும் ஏ உங்கள மாதிரி பதிலைச் சொன்னார் நாங்க அலைய வேண்டியதில்லை
BP பேசன்ட் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவு பற்றி விபரங்கள்
நன்றி டாக்டர்
You are creating awareness on many health issues and clearing the myths..Lack of awareness lead to aggravation of health issues..Amazing job by you and this channel..Practically I experienced these things..By jogging for 30 minutes , BP got reduced by 10 pts in one month...Thank you so much...for creating awareness..
How has it improved now?
vazhga valamudan
நன்றி. பயனுள்ள தகவல் சார். தூள் உப்பு, கல்உப்பு,இந்து உப்பு இதில் எது உடம்பிற்கு நல்லது. இந்து உப்பு சமையலிற்கு பயன்படுத்தலாமா,வேண்டாமா .ஒவ்வொருவரும் ஒரு மாதிரி சொல்கிறார்கள். இதை பற்றிய ஒரு தெளிவான பதில் கூறுங்கள்
will explain
4:32 8.5% உப்பு வரிக்கே காந்தி போராட்டம் நடத்தினார் என்றால் 28% GST +heavy petrol tax வரி வாங்கும் இந்த கார்ப்பரேட் அரசை எதிர்த்து எப்போது போராடுவது?
அருமை அருமை
Thank u very much for ur immediate reply Doctor.
நான் இங்கிலாந்தில் வாழ்கிறேன், தைய்ராய்ட் முழுதும் குணப்படுத்தமுடியுமா? முடியாதா? தயவுசெய்து இதை பற்றி சொல்லுங்கள். Hypothroid தினமும் சாப்பிடுகிறேன் 125 Mg மாத்திரை, Regular exercise ,diet.
Use full information Doctar
Vazhga valamudan.🙏🙏
Very good health advice
Thanks so much Sir Good information Sir
Rheumatoid arthritis patients. Which type of salt. Quantity.
Very useful information doctor. Thank you.
Beautiful explanation, thank you sir.
Can we use himalayan pink salt in baby food???
No use normal rock salt
Namma orla sale pandra crystal salt use pannnuga
நன்றி
சார் என் கால்களில் சற்று ரத்தக்கட்டு இருக்கிறது.நான் சுடு தண்ணீரில் கல் உப்பை வைத்து கால்களில் ஊற்றுகிறேன், என் கால் வழி குறைகிறது. அதே சமயத்தில் கால்களில் யுரிக் ஆசீட் கூடூமோ?
Useful knowledge for patients
Golden advice.
Super explained sir, thanks you so much
Really you are great doctor.May god bless you.
Super Sir... rompa Yatharthamana Speach.... Congratulations....
Useful tips thank you sir 🙏
Great information. Thanks doctor.
சூப்பர்....உயர்.ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடனே மாத்திரைகளை ஆராம்பித்துவிட வேண்டுமா?...மாத்திரைகள் எப்படி வேலை செய்து ரத்த அழுத்தத்தை குறைக்கின்றன?
check further videos
A very good analysis 👍
You are amazing sir. You are funny too. Thanks for making all good videos. Gratitude 🙏
Pencil tip odanja gravity la angaye sutrikitte irukkume sir... Apparam adhanala edhachum problem vandha...?
சிறப்பு
Kuppai...thopppai....good Rhyming
Dr continue your service
Sir, hypertension (165/100) irukka apo workout(running,cycling) something pantra apo BP point athikam thana agum sir, antha time la BP increases agarathu yethachu problem creat panuma sir?
Do we need blood pressure medications? Do all have to follow strict BP targets?
check further videos
Sir please talk on PCOS problem
Very nice sir.
சூப்பர் Dr
Why salt is not added to babies under 1 year of age?
Does it have any health benefits?
Looks gud when you show a reference from Cochrane review
Try to make more video with further reference and break myth😎😎
If i come to Erode definitely I should meet you
அப்போது உப்பு அதிகம் உள்ள அப்பளம், கருவாடு, ஊறுகாய் போன்ற உணவுகளை சாப்பிடலாமா ஐயா?
No no no.
Super AIYA!
Sir.. please talk about thyroid sir
What is the cause for Low BP !
will speak on it
YOV! STRESS management yil yentha point um kuraiyavillai yenru solli pottu udaiththuvitteere!
Sir superb excellent speech
Super bhagavan thank you very very much
You are really great sir.. Saw all your video and changed