சந்திரனும் தீராத கடனும் | The moon and unending debt | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 168

  • @gslr..555
    @gslr..555 8 หลายเดือนก่อน +16

    உண்மை தான் ஐயா. சொந்தகாரர் கஷ்டப்படுகிறாரகள் என்று உதவினேன் .கடைசியில் அவர்கள் நல்ல நிலைமைக்கு வந்து என்னை காலை வாரி விட்டார்கள் .மிகுந்த வருத்தம் வாழ்கையில். கும்பம் ராசி சதையம் 😔😔😔😔

    • @Ragumathi999
      @Ragumathi999 8 หลายเดือนก่อน +2

      Same ennakum

    • @padmakumar4924
      @padmakumar4924 8 หลายเดือนก่อน +2

      ஜன்ம சனி பிறருக்கு உதவி செய்து மாட்டிட்டு முழிக்க வேண்டியது😮

  • @AymannanAymannan-zb9eh
    @AymannanAymannan-zb9eh 8 หลายเดือนก่อน +2

    உண்மை திருவாதிரை 100% உண்மை😢😢😢😢😢

  • @priya....6684
    @priya....6684 8 หลายเดือนก่อน +9

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

    • @Karthiksagithya
      @Karthiksagithya 8 หลายเดือนก่อน

      Daily same comment

    • @priya....6684
      @priya....6684 8 หลายเดือนก่อน +1

      மிகச்சிறந்த ஜோதிடர் என்பது என்னோட ஆழ்மன கருத்து.

    • @Karthiksagithya
      @Karthiksagithya 8 หลายเดือนก่อน

      நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லை. தினமும் அதே கமெண்ட் போடுறீங்க அதை தான் சொன்னேன். நன்றி​@@priya....6684

  • @rmTrustTruth
    @rmTrustTruth 8 หลายเดือนก่อน +6

    குருவே… நீங்கள் தீர்க்கதரிசி! இன்னும் கடன் தீர்ந்தபாடில்லை🙏
    May 1st தேய்பிறை அஷ்டமி 🤝🙏

  • @MariappanChokkalingam-yz6ou
    @MariappanChokkalingam-yz6ou 8 หลายเดือนก่อน +2

    🙏நமஸ்காரம்!!குருஜி!! 💐
    அருமை!! அருமை!! அருமை!!
    இந்த காணொளி தந்த சங்கதி நடைமுறை சாத்தியம் ஐயா!!
    சம்பத்து காரகன் சந்திரன் ச்சாயா கிரஹ சாரம் பெற்றிருக்கும் அனேக ஜாதகருக்கு இந்நிலை சாசுவாதமாயிருக்கிறது உண்மையே!! ஆனால்
    சந்திரன் கால புருஷனின் 6-க்குடைய புதன் சாரம் பெற்றிருப்பவர்களுக்கும் இந்த விதி பொருந்துமா குருஜி!!? 💐🙏

  • @beemadivya4580
    @beemadivya4580 8 หลายเดือนก่อน +6

    அருமை குருஜி கடக லக்கனத்திற்கு சந்திரன் 4ல் ஸ்வாதி நட்சத்திரம் ராகு 6ல் என் அப்பா வாங்கிய கடனுக்காக கடனாளியாக உள்ளேன்... நடப்பது 6ஆம் அதிபதி தசை.. நன்றி

  • @Anuradha-vk3ln
    @Anuradha-vk3ln 8 หลายเดือนก่อน +5

    Excellent sir, சுவாதி நட்சத்திரம் , துலாம் ராசி,200% True ,

  • @SaradhaG-yu4be
    @SaradhaG-yu4be 8 หลายเดือนก่อน +6

    அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 8 หลายเดือนก่อน +5

    குருஜி அவர்களே உலகத்தில் உள்ள அனைத்து மானிடவர்கத்தினருக்கும் மிக மிக அருமையான பதிவு நன்றி குருஜி அவர்களே

  • @rukmanilakshmanan7114
    @rukmanilakshmanan7114 8 หลายเดือนก่อน +4

    Yes 100 percent true.நான்அனுபவித்தேன்

  • @theivanais
    @theivanais 8 หลายเดือนก่อน +3

    சார்,
    ஒரு வீட்டில் எல்லோரும் டாக்டராக உள்ள அமைப்பை பற்றி கூறவும் ப்ளீஸ்

  • @lathaa117
    @lathaa117 5 หลายเดือนก่อน

    100. சதவிகிதம் உண்மை ஐயா

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk5000 6 หลายเดือนก่อน

    Superbbbbbbb🎉🎉🎉🎉 Unmai Guruji Vera level neenga

  • @balusamyrajesh4396
    @balusamyrajesh4396 3 หลายเดือนก่อน

    Unmai 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😂😂😂😂😂😂😂😂😂😂

  • @PRagul-m1i
    @PRagul-m1i 8 หลายเดือนก่อน +3

    💯caract soldringa... rohini natchathirathil...ragu ninu yanaku thesai nadakuthu neeenga sonathu unmai.. vithi paditha elam nadakutha...lifela

  • @roopas8655
    @roopas8655 8 หลายเดือนก่อน +1

    I couldn't hold my laugh guruji 😅too much for rahu uncle 😅interesting topic and precious explanation and excellent egs and Tqs for guiding guruji 🙏Tq a lot guruji 🙏👏👏👍😊

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 8 หลายเดือนก่อน +2

    Sir really true I am Moolum star...credits haveing....Housing loan & family development credits still.......now running Ragu dasa.....but further I will try to reduce my credit....Thank you sir 🎉

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 8 หลายเดือนก่อน +2

    Exactly Sir, Chandran In Magam With Rahu dasa.... கடன் வாங்கிட்டு ஊரை விட்டு ஓடிவிட்டார்....

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 2 หลายเดือนก่อน

    Digiri patri edhavadhu oru kanoliyil vilakkam kodungal ji 🎉

  • @srivaylan2631
    @srivaylan2631 8 หลายเดือนก่อน +3

    என் ஜன்ம நட்சத்திரம் திருவாதிரை. நீங்கள் சொல்வது உண்மை.
    நான் கடன் பட்டால் என்னால் சுலபமாக அடைக்க முடியாது.

  • @pradeeptamil1
    @pradeeptamil1 8 หลายเดือนก่อน

    Unmai Ayya. I'm swathi, thulam. Now I understand why who ever I help is not returning my money...

  • @lathamahesh241
    @lathamahesh241 8 หลายเดือนก่อน

    மிகவும் நன்றிகள் ஜீ 🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 8 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா .நீங்கள் சொல்வது அனுபவ உண்மை.

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 8 หลายเดือนก่อน +1

    நன்றி குருவே 🌹🌹🌹🌹🌹🕉️🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 8 หลายเดือนก่อน +1

    vanakkam guruji

  • @NomadicLord87
    @NomadicLord87 8 หลายเดือนก่อน +3

    Hello Anna. Must video to be cautious. Thanks a lot. My namasakarams🙏🏻

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 8 หลายเดือนก่อน +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @SathyA4583
    @SathyA4583 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤masss

  • @SrideviVenu-lf9sd
    @SrideviVenu-lf9sd 8 หลายเดือนก่อน +1

    🙏 உண்மை அண்ணா

  • @ShanmugamShanmugam-n3p
    @ShanmugamShanmugam-n3p 8 หลายเดือนก่อน

    Nanum sothakararukku enathu sothai adamanam vathu 27 7:47 7:47 7:47

  • @ananthiraghu
    @ananthiraghu 8 หลายเดือนก่อน

    Super guruve u are real expert

  • @santhoshraj5267
    @santhoshraj5267 8 หลายเดือนก่อน +1

    ஐயா.. உடல் பருமன் அமைப்பு.. அதை குறைக்க கூடிய அமைப்பை பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா 🙏🙏

  • @rajendrankrishna8260
    @rajendrankrishna8260 8 หลายเดือนก่อน

    Excellent video...! Guruji you are perfect in astrological predictions. I am arudhra and involved in a loan deal between a friend and close relative without any benefits but later landed in court cases. My son has saved me...! Unfortunately he also having kethu with moon in mesham and his lagnam is thulam. Pls advice whether he is also subject to loan issues.

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 8 หลายเดือนก่อน +35

    முன் எச்சரிக்கை யாக இருந்து கடன் படாமல் இருந்தால், ஜாதகம் பொய் ஆகி விடுமே குருவே.

    • @Hariharii-s7w
      @Hariharii-s7w 8 หลายเดือนก่อน +6

      Adangappa 😂 prevention is better than cure man 😅😅

    • @mukunthsrinivas
      @mukunthsrinivas 8 หลายเดือนก่อน

      😂

    • @velmurugans8235
      @velmurugans8235 8 หลายเดือนก่อน +3

      முன்னெச்சரிக்கை எடுக்கவே ஜாதகம் பலம் வேண்டும்.. அதுதான் இறைவன் பலம்

    • @padmakumar4924
      @padmakumar4924 8 หลายเดือนก่อน +1

      இந்த இடத்தில் தான் லக்கினம், லக்கின அதிபதி வலு பார்க்கபட வேண்டும்.

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 8 หลายเดือนก่อน +1

      நீச்ச சந்திரன்+,புதன்,+கேது மூன்றும் அனுச நட்சத்திரத்தில் இருந்து சந்திர திசை நடப்பு தப்பிக்க வழி இருந்தால் சொல்லுங்கள் குருவே

  • @skylabr5769
    @skylabr5769 8 หลายเดือนก่อน +1

    சனி பகவான் நட்சத்திர சாரத்தில் அதாவது பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர சாரம் பெற்ற சந்திரன் திசை காலம் எப்படி இருக்கும் ஐயா

  • @gomathir950
    @gomathir950 8 หลายเดือนก่อน +1

    Very true production 👏

  • @srivathsa5374
    @srivathsa5374 8 หลายเดือนก่อน +1

    Super explanation excellent

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @mahalingamvelusamy6294
    @mahalingamvelusamy6294 8 หลายเดือนก่อน +1

    💯 உண்மை தான்

  • @sudhasenthil3345
    @sudhasenthil3345 8 หลายเดือนก่อน

    100% Correct. Thulam rasi swathi nakchithiram , rahu kadagathil and my husband magam simma rasi 18 years married life la kadanodu than life pohuthu. Exactly correct sir.

  • @gurusamy991
    @gurusamy991 8 หลายเดือนก่อน +3

    Super

  • @dharma561
    @dharma561 8 หลายเดือนก่อน +3

    Very good information Sir❤

  • @sivasubramaniand4487
    @sivasubramaniand4487 8 หลายเดือนก่อน

    Sir super your analysis. My horoscope chandhiran mulam natchathiram recently I tell OTP credit card looting involved SBI bank staff. But still date I lose money and go to the court police station still. But I not spend the money . Excellent. Any solution sollunga please. This instance I decided not take any loan

  • @riyavelu563
    @riyavelu563 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏 சார் கடன் ரெம்ப அதிகமாகி விட்டத்து மூல நச்சத்திரம்🙏🙏🙏

  • @santhoshraj5267
    @santhoshraj5267 8 หลายเดือนก่อน +2

    நான் சதய நட்சத்திரம்.. இதுவரை கடன், ஜாமீன் பிரச்சனை இல்லை சனி பாரவை 6ல் விழுந்து 6ம் அதிபதி நீசம் காரணமாக இருக்குமா குருஜி🙏... இனிமேல் கவனமாக இருந்து கொள்கிறேன் குருஜி🙏🙏🙏

    • @pappaasamayal7954
      @pappaasamayal7954 8 หลายเดือนก่อน

      உங்க பெயர்

  • @annadurai1916
    @annadurai1916 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் ❤

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 8 หลายเดือนก่อน +1

    Useful information thanks Sir 🙏🙏

  • @BalaSaravananSaravanan-p6t
    @BalaSaravananSaravanan-p6t 8 หลายเดือนก่อน

    Guruji solvathu unmai enakku Thiruvonam Natchathirathil Raghu baghavan kadan 17Vayathil irundu indru vayadhu 52 varai irundu konduthan ullathu

  • @MrPrasanth31
    @MrPrasanth31 8 หลายเดือนก่อน +1

    ராகு திசை சுக்ரன் புத்தி , ராகு திருவோணம் நட்சத்திரத்தில்
    தங்கத்தில் முதலீடு செய்ய கடன் வாங்கலாமா

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 8 หลายเดือนก่อน

    Correct enga Annan sathayam natchatiram friends aga ellam panitu enga veetuku bank la irukavanga vandhanga na pathukura pathukura nu solluva

  • @Naan_Thulasi
    @Naan_Thulasi 8 หลายเดือนก่อน

    Correct,.It happened.Magam

  • @velmurugan4458
    @velmurugan4458 8 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, மகரம் ராசி உத்தரடம் நட்சத்திரம் ரிஷபம் லக்கனம் 1.10.1987 நைட் 9.00 மணிக்கு பிறந்தேன்

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 8 หลายเดือนก่อน +1

    100% correct sir!

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி தங்கள் அருளால் நான் நலம் சனி தசை சூரிய புத்தி இன்று வரை கடனை திருப்பி கட்டவே முடியவிள்லை செம்பாம்பின் வாயிள் தவளைபோள் துடித்துக்கொண்டிருக்கிறேன் எனக்கு எப்பொழுது கடனிலிருந்து விடுதலை குருஜி

  • @shanmathishanmathi9936
    @shanmathishanmathi9936 5 หลายเดือนก่อน

    7 1/2 sani nadakumbodhu kadan vangum soolnilai varuma sir, apdi andha kaalathil kadan vanginal katta mudiuma ena aagum sir....

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் சார் சந்திரன் கேது இணைவு எந்த நட்சத்திரம் என்று எப்படி கண்டுபிடிப்பது விருச்சிகம் ராசி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 หลายเดือนก่อน +1

    Very nice, very good, explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝👍

  • @jagann25
    @jagann25 8 หลายเดือนก่อน +1

    100% correct Guruji

  • @manickarajraja8818
    @manickarajraja8818 8 หลายเดือนก่อน

    Vanakkam anna good evening manickaraja

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 8 หลายเดือนก่อน

    Guruji kadagathil ragau ? Kumba laknam Rishab rasi krithika star, 6 th place ragu.ok va guruji

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 8 หลายเดือนก่อน +1

    Happy morning Anna 🎉

  • @ShanmugamShanmugam-n3p
    @ShanmugamShanmugam-n3p 8 หลายเดือนก่อน

    Nanum enathu mathunar veetukku. Rs 2750000 en sothai atamanam vaithu matikiten

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 8 หลายเดือนก่อน

    Ayya vanakkam pradeep mannargudi

  • @harinigi4236
    @harinigi4236 8 หลายเดือนก่อน

    Sir itharku vithi vilaku ethenum unda sir guru parvai serkai ithu mathiri nandri ayya

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 หลายเดือนก่อน +1

    Vanakkamsir 🎉🎉

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 8 หลายเดือนก่อน +1

    Nanri guruve 🎉❤️🙏🏻

  • @Shanmugamprabhushanmugaprabhu
    @Shanmugamprabhushanmugaprabhu 8 หลายเดือนก่อน +1

    Sir .unga video partha than sir...thukkam varudhu...good talk

    • @MultiDayanand
      @MultiDayanand 8 หลายเดือนก่อน

      Neengeh oru doctor eh pakrathu ungaliku nallathu

  • @senthil4050
    @senthil4050 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @Kjtrader369
    @Kjtrader369 8 หลายเดือนก่อน

    Sathayam truely happened my father life

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 8 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @endrumanbudan5213
    @endrumanbudan5213 8 หลายเดือนก่อน

    True jii ...always your are great jii

  • @nariperichannel1050
    @nariperichannel1050 8 หลายเดือนก่อน

    சார் வணக்கம்... மகரலக்கினம் 8il குரு..12il ராகு சந்திரன் சேர்க்கை...12இடத்தை குரு பார்கிரது... கடன் நெவர்த்தி ஆகுமா சார்...

  • @advpkc9277
    @advpkc9277 8 หลายเดือนก่อน +13

    இது ராகு, சந்திரன் திசையில் தான் நடக்குமா அல்லது வாழ்நாள் ழுமுவதும் நடக்க வாய்ப்பு உண்டா ங்க?

    • @saravanapachiappan4b615
      @saravanapachiappan4b615 8 หลายเดือนก่อน +2

      எனக்கும் இதே doubt இருக்கு sir.

    • @lakslaks99
      @lakslaks99 8 หลายเดือนก่อน

      நன்றி ஐயா. என் சகோதரன் அனுக்ஷ நட்சத்திரம் ராசியே லக்னம் 12ல் ராகு நண்பர்களுக்கு கடன்வாங்கிக கொடுத்து விட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படகிறார்.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  8 หลายเดือนก่อน +2

      Hole life

  • @manig8538
    @manig8538 8 หลายเดือนก่อน

    மகர லக்கினம் 6ல் கேது சந்திரன்

  • @abirami6071
    @abirami6071 8 หลายเดือนก่อน +1

    Good morning Sir. Enrum Pol inrum arumaiyana pathivu. You have posted so many videos Sir. Couldn't keep everything in mind. Why don't you publish books on different topics Sir. Just a suggestion.

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 8 หลายเดือนก่อน

    வணக்கம் சார்.

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 8 หลายเดือนก่อน

    விமான சேவை தொழில் பற்றி சொல்லுங்க சார்🍀🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @devika3183
    @devika3183 8 หลายเดือนก่อน

    Rohini raaghu combination true 💯

  • @ElangoThulasi
    @ElangoThulasi 8 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம்

  • @shiyamaladevi7972
    @shiyamaladevi7972 8 หลายเดือนก่อน

    Sir Chandra dasa la elarai sani nadakuthu. Ethavathu pariharam solunga

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 8 หลายเดือนก่อน

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @somarajkasivisvanathan3588
    @somarajkasivisvanathan3588 8 หลายเดือนก่อน

    Sir if there is a guru parvai for the moon in rahu or kethu nachatiram is the debt can be paid back?

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 8 หลายเดือนก่อน

    Good morning sir

  • @jaisurya_555
    @jaisurya_555 8 หลายเดือนก่อน

    S sir my husband sathaiyam paying loan with interest for family property 😢

  • @sakthi3711
    @sakthi3711 8 หลายเดือนก่อน

    Thiruvathirai relative kadan na kattiruka anna

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 หลายเดือนก่อน

    தனுஷ் லக்னம் மூலம் குரு பூராடம் ராகு ரோகிணி சந்திரன் உத்திரம். ராகு தசை கடன் இல்லை. குரு தசை கடன் வருகிறது எதனால் ஐயா

  • @SaradhaG-yu4be
    @SaradhaG-yu4be 8 หลายเดือนก่อน

    உண்மை

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 8 หลายเดือนก่อน

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉

  • @rajasuraji6582
    @rajasuraji6582 8 หลายเดือนก่อน

    Guruve.vankkam.sara.rasi.sara.lakkanam.or.pathivu.potukkal.iyuu

  • @dhasan5794
    @dhasan5794 8 หลายเดือนก่อน +1

    ரிஷப லக்னம், மகம் நட்சத்திரம், சந்திர தசா நடப்பு. கடன் வாங்குவது பிடிக்காது என்றாலும் வாங்கி விட்டேன். எப்போது அடைப்பேன் என்று தெரியவில்லை..

  • @vijaysethupathi693
    @vijaysethupathi693 8 หลายเดือนก่อน +1

    அய்யா வணக்கம். டிகிரி 1 எந்த ராசி எந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது

  • @suhanthinipathmanathan3641
    @suhanthinipathmanathan3641 8 หลายเดือนก่อน

    ஆம் உண்மை என் மகள் சுவாதி நட்சத்திர ம் கடன் கட்டிகொண்டு இருக்கிறா

  • @hindrasekark8762
    @hindrasekark8762 หลายเดือนก่อน

    உண்மை 10 பேருக்கு வங்கி ஜாமீன் கொடுத்தேன். பென்டிங் தொகையை 5L,2L, 30k, 20K, 80k, இன்னும் சில.😂😂😂 ... அழிஞ்சுட்டேன்.😢😢😢

  • @maheshwareng901
    @maheshwareng901 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @pcsamy5911
    @pcsamy5911 8 หลายเดือนก่อน

    12வீடு (தனசு)சந்திரன் கேது (மூலம் )நட்சத்திரம் 7 பார்வையாக குரு மிதுனத்தில் இருந்து பார்க்கிறார்::,மகர லக்னம் சனி ஆட்சி வர்க்கம் & வர்கோத்தம் ராகு உடன் (திருவோணம்) நட்சத்திரம் உள்ளார் ,பலன் எப்படி இருக்கு ஐயா??

  • @VijayNagaraj-h4l
    @VijayNagaraj-h4l 8 หลายเดือนก่อน +1

    தனுசு ல
    மகரத்தில் குரு
    மீனத்தில் சுக்ரன்
    மேஷத்தில் ராகு
    ரிஷபத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன்
    துலாத்தில் சனி கேது
    தற்போது குரு திசை ராகு புத்தி
    3லட்சம் கடன்
    வருமானத்துக்கே வழி இல்லை
    மிருகசீரிடம் நட்சத்திரம்

    • @pappaasamayal7954
      @pappaasamayal7954 8 หลายเดือนก่อน

      உங்க ராசி என்னங்க

    • @VijayNagaraj-h4l
      @VijayNagaraj-h4l 8 หลายเดือนก่อน +1

      @@pappaasamayal7954
      ரிஷபத்தில் சந்திரன்
      தெளிவாக பதிவு பன்னி இருக்கனே சந்திரன் நிற்க்கும் இடம் தான் ராசி

  • @shanthisuresh351
    @shanthisuresh351 8 หลายเดือนก่อน

    1st viewer 🎉🎉🎉

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 8 หลายเดือนก่อน

    Guruvae 🙏🙏🙏🙏

  • @kpsivakamikanna9784
    @kpsivakamikanna9784 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். தங்களிடம் திருமணப் பொருத்தம் பார்க்க வாட்ஸ்ஆப் பில் அனுப்பலாமா?