எதிர்மறை எண்ணம், பெருந்தொற்று பயம் விலக சஷ்டி விரதத்தில் கேளுங்கள் கந்த குரு கவசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2023
  • அபூர்வா வீடியோஸ் பக்தியுடன் வழங்கும் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம்
    Skanda Guru Kavacham Tamil Traditional Devotional Song on Lord Murugan by Mylai Sisters. Music by Veeramani Kannan and lyrics by Sri Santhanatha Swamigal and Produced by Apoorva Videos. Produced & Licensed by : Apoorva Audios
  • เพลง

ความคิดเห็น • 467

  • @SekarSekar-ej9sh
    @SekarSekar-ej9sh 10 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்பா சக்தியின் மகனே ஈசன் புதல்வா என்னைய காப்பாத்த வாங்க என் மனதில் ஏதேதோ பயமா இருக்கு இந்த கடனை கட்டி நள்ள பேர் கிடைக்க வைங்க அப்பா என் குழதெய்வமே நீங்க தான்பா காவலர்கள் எனக்கு ஒரு வழியை காட்டுங்க அப்பா இந்த கடனை கட்ட வழிய காட்டுங்க அப்பா பிளிஸ் மடிபிச்சை கேட்டு கொள்கிறேன் அப்பா எனக்கு வழியே தெரியாம இருக்க நள்ள வழிய காட்டுங்க அப்பா

  • @ramyask7740
    @ramyask7740 หลายเดือนก่อน +11

    முருகா என் குழந்தைகள், கணவர் உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன நிம்மதியுடன் இருக்க வேண்டும் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

  • @PRAKASHRAJI610
    @PRAKASHRAJI610 หลายเดือนก่อน +24

    முருகா எனக்கு கடன் பிரச்சன தீரனும் என் பசங்க நான் சொல்றத கேக்கனும்

  • @SanjaySanjay-iw5dq
    @SanjaySanjay-iw5dq 10 หลายเดือนก่อน +18

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 2 หลายเดือนก่อน +8

    ஓம் முருகா 🙏சரணம் சரணம் சண்முகா எனக்கு சீக்கிரம் 🙏குட்டி முருகன் பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா 🙏முருகா ஓம் முருகா சரணம் சரணம் சண்முகா 🙏

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 2 หลายเดือนก่อน +13

    முருகா எனக்கு உடம்பு வலி சரியாகனும் நீதான் எனக்கு அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏

    • @babutr1114
      @babutr1114 2 หลายเดือนก่อน

      முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக...
      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
      ஓம் முருகா....

  • @karunanidhikaruna1406
    @karunanidhikaruna1406 หลายเดือนก่อน +7

    முருகா எங்களுக்கு நீ துணையாய் இருக்கிறாய் என்பதற்கு அந்த ஒரு நிகழ்வை போதும் வேல் வேல் வெற்றி வேல்

  • @k.vettrivelanhm3291
    @k.vettrivelanhm3291 หลายเดือนก่อน +6

    என் குழந்தை மேல் படிப்பு தொடங்க வழி நடத்தி அருள் புரிய வேண்டுகிறேன் முருகா

  • @arunmani4211
    @arunmani4211 2 วันที่ผ่านมา

    முருகா எனக்கு கடன் பிரச்சனை தீரனும் என் பசங்க நான் சொல்றதை கேட்கணும் என் மனைவி நான் சொல்றதை கேட்டு நடக்குனும் முருகா உன்னை விட்ட எனக்கு யாருப்பா இருக்கா நீ தான் எனக்கு எல்லாமே 🙏🏼⚜️🙏🏼

  • @meenag6511
    @meenag6511 4 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா சரணம் என் மகள் முத்துமாரி திருமணம் நடக்கனும் என் மகன் மருமகள் குழந்தை செல்வங்கள் கொடுக்கனும் எல்லோரும் சகல பாக்கியங்கள் கொடுங்கள் முருகா சரணம்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +21

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 6 หลายเดือนก่อน +16

    என் குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்கள் ஓடு இருக்க வேண்டும் அருள் புரிவாய் வேண்டும்

  • @user-qc9wl7hh4t
    @user-qc9wl7hh4t ปีที่แล้ว +10

    முருகா எனக்கும் சீக்கிரம் வேலை கிடைக்கும் அப்பனே முருகா போற்றி போற்றி முருகா போற்றி

  • @a.b.rithick5625
    @a.b.rithick5625 5 หลายเดือนก่อน +16

    கடன் பிரச்சினை தீரவேண்டும்,,,, திருமணம் நடைபெற வேண்டும்,,,ஓம் முருக

  • @user-se2qh5kv7d
    @user-se2qh5kv7d 7 หลายเดือนก่อน +24

    என் வாழ்க்கையின் பிரச்சனையை தீர்த்து வையப்பா முருகா கருணை காட்டு முருகா 🙏🙏

  • @suthag3301
    @suthag3301 6 หลายเดือนก่อน +13

    நிலம் வாங்கி வீடு கட்ட அருள் புரிய வேண்டுகிறேன் முருகா....

    • @lalithasomu3042
      @lalithasomu3042 หลายเดือนก่อน

      Thiruchsanthur. சென்று தரிசனம் செய்ங்கள் கண்டிப்பாக நடக்கும்... எனக்கு அப்டிதன் நடந்தது

  • @vithhyav9639
    @vithhyav9639 4 หลายเดือนก่อน +14

    ஆறுமுகம் அருளிட்டும் அனுதினம்மும் ஏறு முகம்

  • @bharanitharannagarajan6865
    @bharanitharannagarajan6865 3 หลายเดือนก่อน +8

    பக்திப்பாடல்களின் இடையே விளம்பரங்களை தவிர்த்தால் நலமாக இருக்கும்

  • @karunanidhikaruna1406
    @karunanidhikaruna1406 หลายเดือนก่อน +4

    என் மகளுக்கு வேலையில் நல்ல ஊதியம் கிடைக்கும் முருகா அதுக்கு நீ தான் துனை நிக்கனும்

  • @priya4359
    @priya4359 หลายเดือนก่อน +2

    என்னையும் என் குழந்தையும் என் கனவருடன் சேத்துவை அப்பா

  • @jeganathanjegan9329
    @jeganathanjegan9329 7 หลายเดือนก่อน +5

    மாரி சாமி மாரிஸ் இருவருக்கும் குழந்தை வரம் வேண்டும் முருகா🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @ManiMehala-zu9tx
    @ManiMehala-zu9tx 4 หลายเดือนก่อน +12

    முருகா என்மகள்மனகுழப்பம்
    தெளிந்து அவள்கணவனுடன்
    பல்லாண்டு வாழவேண்டும்
    முருகா

    • @user-pk1gp7mx9q
      @user-pk1gp7mx9q หลายเดือนก่อน +1

      கண்டிப்பா வாழ்க்கை சிறப்பாக மாறும்

  • @ramyask7740
    @ramyask7740 หลายเดือนก่อน +3

    முருகா எனக்கு உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் மன அழுத்தம் குணமாக அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

  • @babutr1114
    @babutr1114 2 หลายเดือนก่อน +4

    முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக...
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    ஓம் முருகா....

  • @Pappu-cm3eo
    @Pappu-cm3eo 2 หลายเดือนก่อน +7

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏நீயே கதியென சரணடைந்தேன் 🙏🙏🙏🙏🙇‍♀️நீயே துணை 🙏🙏🙏

  • @mahadharshini6405
    @mahadharshini6405 2 หลายเดือนก่อน +9

    அப்பனே முருகா எனக்கு எதிர் மறை எண்ணங்கள் வராமல் தடுதிடு கடவுளே உன்னையே நம்பி இருக்கிறேன் முருகா 🙏🙏🙏

  • @RamaRama-me7qx
    @RamaRama-me7qx 6 หลายเดือนก่อน +10

    கந்தையா பயத்திலிருந்து மண் குழப்பத்திலிருந்து காப்பாத்து முருகா

  • @pandiyammalkarupasamy2719
    @pandiyammalkarupasamy2719 10 วันที่ผ่านมา +1

    Muruga en udumbu sari aakanum muruga en appena muruga vela kandha

  • @vbanuvbanu471
    @vbanuvbanu471 9 วันที่ผ่านมา

    திருச்செந்தூர் முருகா எனக்கு சென்னையில் உள்ள வீட்டின் பணம் கிடைக்க அருள்புரி அருள் புரிய வேண்டும் முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @amuthavallid5968
    @amuthavallid5968 ปีที่แล้ว +10

    ஓம்ஸ்ரீ திருச்செந்தூர் முருகா சுப்பிரமணியா என்கணவர்கால்கள் குணமாகீ நன்றாகநடக்க வேண்டும் முருகா நீன்பாதம்சரணம் முருகா என் பிரார்த்தனை நிறைவேற்றுவை முருகா கருணைகடைக் கண்பாரய்யா மடிபிச்சைமாங்கள்யபிச்சைவேண்டுகீறேன் முருகாசுப்பரமணீயா அய்யா ஓம் ஸௌம் சரவணபவா ஸ்ரீம் ஹ்ரீம் கீலீம் க்லௌம் ஸௌம் நமஹ

  • @AnniappanS
    @AnniappanS 24 วันที่ผ่านมา +2

    ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 முருகா என் மகன் மேல் படிப்புக்கு அருள்புரிவாய் கந்தா கடம்பா கதிர்வேலா🙏🙏🙏🙏🙏

  • @kumuthadhanesh3956
    @kumuthadhanesh3956 5 วันที่ผ่านมา

    என் பயத்தை போக்கி உடம்பில் உள்ள பிரச்சானை சரியாகனும் .. ஒம் நமசிவாயம்

  • @user-nd1dq5mt2v
    @user-nd1dq5mt2v หลายเดือนก่อน +14

    முருகா என் புள்ளைக்கு குழந்தை பாக்கியம் குடுப்பா முருகா திருச்செந்தூர் கூப்புடுபா முருகா

    • @ravindranc.7277
      @ravindranc.7277 หลายเดือนก่อน

      திருசெந்தூர் முருகன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார் ...

  • @sasikalav5258
    @sasikalav5258 หลายเดือนก่อน +4

    ஓம்முருகனுக் குஅரோகராவெற்றிவேல்மருகனுக்குஅரோகரா

  • @user-dq4ou9lf5m
    @user-dq4ou9lf5m 3 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா என் தெய்வமே என் கை என் கால் லுக்கும் உன்னுடைய சக்தி கொண்டு சக்தி கொடுங்க என் தெய்வமே .......மே

  • @SubraSubra-qv9pr
    @SubraSubra-qv9pr 23 วันที่ผ่านมา +1

    முருகா என் மகனுக்கு உடல் நலம் அடைய வேண்டும் முருகா ஓம் சரவணபவ

  • @saransaravanan1749
    @saransaravanan1749 16 วันที่ผ่านมา

    Muruga yanga 2 pearukkum kappal thurai veallai kuduppa kantha guga kumara senthil aandava kuduppa 🙏🫀🦚❤️🙏🙏 muruga namankku thunai

  • @rajamanis1210
    @rajamanis1210 5 หลายเดือนก่อน +13

    ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ

    • @rajivaradaraj9840
      @rajivaradaraj9840 3 หลายเดือนก่อน +1

      என் துன்பத்தை விரைவில் போக்குவாய் முருகா

  • @divya2velu308
    @divya2velu308 3 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ போற்றி என் சித்திக்கு குழந்தை வரம் வேண்டும் அப்பா முருகா...

  • @b.bharathik.r.baskaran3655
    @b.bharathik.r.baskaran3655 9 หลายเดือนก่อน +2

    முருகா உன்அருளால் இந்த மாதம் இரண்டாவது குழந்தை தங்க வேண்டும் முருகா. ஆண்குழந்தை ஆசிர்வாதம் அருள வேண்டும் முருகா

  • @vasanthimj7292
    @vasanthimj7292 6 หลายเดือนก่อน +2

    முருகா என் மகனுக்கு விரைவில் வேலை கிடைக்க அருள்புரியுங்கள் ஓம் சரவண பவ

  • @user-xn9be3si8n
    @user-xn9be3si8n 6 หลายเดือนก่อน +6

    En peran viraivi pasa Muruga negalthan arlpuria vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyask7740
    @ramyask7740 หลายเดือนก่อน +2

    முருகா என் நோய் குணமாக அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி

  • @sivasangeetha780
    @sivasangeetha780 11 หลายเดือนก่อน +13

    கடவுளே உன் அருளால் ஆண்குழந்தை பெற்றெடுத்தேன் முருகா முருகா ஓம் முருகா ஓம் ஓம் ஓம்

  • @user-bj3gj1jd5m
    @user-bj3gj1jd5m 24 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா.என் பயம் நீங்க வேண்டும்.என் எனது ஆசைப்படி ஒழுக்கமுடனும் நன்றாக படித்து வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க வேண்டும்.

  • @swapnaprakash4456
    @swapnaprakash4456 หลายเดือนก่อน +1

    முருகா என் மகனுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருவாயாக

  • @anbuchelviac4272
    @anbuchelviac4272 ปีที่แล้ว +16

    ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அருள் ப்பு வீர் ஓம்முரூகா ஓம் முருகா வித்யா ஸ்ரீக்கு குழந்தை பாக்கி யம்அரூ ள்புவீர் ஓம் க

  • @SriEswari-xm9on
    @SriEswari-xm9on 20 วันที่ผ่านมา +1

    முருகா என் கடன் பிரச்சினை தீர வேண்டும். என் பெண் குழந்தையை நான் சொல்வதை கேட்க வேண்டும்... முருகா

  • @user-bj3gj1jd5m
    @user-bj3gj1jd5m 24 วันที่ผ่านมา +1

    எனது குழந்தைகள் என் ஆசைப்படி ஒழுக்கமுடன் இருக்க வேண்டும்.எங்கள் மூவரின் ஆரோக்கியம் நன்றாக இருப்பதற்கு அருள் புரிவாய் முருகா.

  • @gandhimathiramasami1946
    @gandhimathiramasami1946 9 หลายเดือนก่อน +9

    கருணை கடலே கந்தா போற்றி! போற்றி! போற்றி! நின் பொற்பாதம் துணை இறைவா!!!

  • @rajamanis1210
    @rajamanis1210 7 หลายเดือนก่อน +8

    சரவணபவ

  • @thechnamoortyp6344
    @thechnamoortyp6344 6 วันที่ผ่านมา

    Om muruga udalnilai. Sariyaganam. Nee than en valgaiyai kappathanum muruga🙏🙏🙏🙏

  • @malarpalanisamy6808
    @malarpalanisamy6808 หลายเดือนก่อน +2

    எனக்கு ம். என் இரண்டு மகன்களுக்கும் நீண்ட ஆயுள் வேண்டும்.என்முதல் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் என் இரண்டாவது மகன் நன்றாக படிக்க வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி.

  • @Jeevikesha
    @Jeevikesha 3 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா போற்றி 🙏

  • @SriEswari-xm9on
    @SriEswari-xm9on 13 วันที่ผ่านมา +2

    என் அப்பா முருகா. என் கடன் அனைத்தும் அடைய வேண்டும் . முதலில் 3 லட்சம் கடன் அடைய வேண்டும் . இனி கடன் வாங்கும் சூழ்நிலை வர வேண்டாம். என் பிள்ளைகள் என் சொல் போச்சு கேட்டு நடக்க வேண்டும். என்னால் தனியாக போரட முடியவில்லை. இதற்கு நீங்கள் தான் தீர்வு தர வேண்டும்.... முருகா போற்றி. வேலும் மயிலும் இருக்கும் வேறு எதுவும் உண்டா. உடல் ஆரோக்கியத்தை எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கொடுங்கள் அப்பா என் அப்பா முருகா.... வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகர

  • @user-ml4hb6lf5y
    @user-ml4hb6lf5y 11 หลายเดือนก่อน +13

    எங்கள் பேரன்துகிலன்பேசவேண்டும்முருகாநிஅருள்புரியவேண்டுஅய்யா

  • @sathiyaashu
    @sathiyaashu 4 หลายเดือนก่อน +1

    முருகா எனக்கு எந்த நோயும் இல்லாத நிலை அருள் புரிவாய் அப்பன்.....

  • @entertainmentfunnyvideos235
    @entertainmentfunnyvideos235 20 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி! ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்! உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனோ! குருவாய் வருவாய் அருள்வாய் குகனோ! குருவாய் வருவாய் அருள்வாய் குகனோ! குருவாய் வருவாய் அருள்வாய் குகனோ! ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 7 หลายเดือนก่อน +116

    உங்கள் வேண்டுதல் எல்லாம் விரைவில் முருகன் நிறைவேற்றுவர். நானும் உங்களுக்காக வேண்டுகிறேன். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @ramyask7740
    @ramyask7740 หลายเดือนก่อน +2

    முருகா என் மன நோய் குணமாக அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @subisanjana8842
    @subisanjana8842 หลายเดือนก่อน

    Muruga enaku kulanthi Selvam vem muruga😭😭😭😭

  • @SP-yu2fw
    @SP-yu2fw 5 หลายเดือนก่อน +4

    முருகன் துணை 🙏🙏🙏

  • @RamasudharamaniyanRaman-jn6nx
    @RamasudharamaniyanRaman-jn6nx 4 หลายเดือนก่อน +2

    ஹாரோ ஹர haro ஹர கந்தனுக்கு முருகனுக்கு வள்ளி மணvalsnukuharohars,

  • @sankaryuvaraj
    @sankaryuvaraj หลายเดือนก่อน

    ஓம் முருகா வெற்றிவேல் கந்தவேல் முருகா துணை........

  • @PrabakaranMauri-oi7te
    @PrabakaranMauri-oi7te หลายเดือนก่อน +1

    முருகா என்மகளுக்கு கனடா விசாஇந்தமாதம்வரவேண்டும் ஓம் முருகா❤❤

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 2 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா 🙏ஓம் சரவணபவ முருகா உன்னையே🙏 நம்பி இருக்கிறேன் அப்பா முருகா 🙏 சீக்கிரம் எங்க விட்டில் எனக்கு குட்டி முருகன் 🙏ஆரோக்கியமா அவனும் என்னை போலவே உன் மீது பக்தியோடு வளர வேண்டும்🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் புரிய வேண்டும் அப்பா முருகா சரணம் சரணம்🙏 என் வேண்டுதலை நிறைவேற்று அப்பா முருகா 🙏

  • @umak3675
    @umak3675 5 หลายเดือนก่อน +3

    முருகா. மகன் புருசன் என்றும் அன்பாக. இருக்கனும்

    • @rajieswari78
      @rajieswari78 หลายเดือนก่อน

      Vetri velaiya muruganuku arogara

  • @user-bq8uz7jf1w
    @user-bq8uz7jf1w หลายเดือนก่อน

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 2 หลายเดือนก่อน +1

    Om murugaperumane saranam appa umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum appa

  • @user-el2ur1qy5b
    @user-el2ur1qy5b หลายเดือนก่อน +1

    அப்பா முருகா உன்ன நம்பி இருக்கேன் எனக்கு ஒரு நல்ல வழி காட்டு பா 🙏🦚🦚🦚🙏

  • @eswarimanikandan8668
    @eswarimanikandan8668 2 หลายเดือนก่อน +2

    முருகா என் பேரன் நல்லபடியா வாய் பேச வேண்டும் ஓம் முருகா 🙏🙏

  • @sasisadhasivam6244
    @sasisadhasivam6244 ปีที่แล้ว +13

    குழந்தை வேண்டும் முருகா என் மனசு உனக்கு தெரியும்

  • @suresh.rramasamy4773
    @suresh.rramasamy4773 23 ชั่วโมงที่ผ่านมา

    Muruganukku arogara kanthanukku arogara kathirrvelanukku arogara arogara

  • @rajamanis1210
    @rajamanis1210 5 หลายเดือนก่อน +2

    ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி

  • @gunasri-lz7pd
    @gunasri-lz7pd 25 วันที่ผ่านมา +1

    முருகா என் கடன் பிரச்சினை தீர்த்து வைக்க வேண்டும் முருகா

  • @pandiyammalkarupasamy2719
    @pandiyammalkarupasamy2719 18 วันที่ผ่านมา +1

    Om murugan om muruga vela kandha muruga

  • @Valarmathi-kannan12
    @Valarmathi-kannan12 5 วันที่ผ่านมา

    Muruga enakku kulanthai varan vennum🙏🙏

  • @arulselvi8264
    @arulselvi8264 ปีที่แล้ว +16

    அப்பனே முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா நான் இப்போது இக்கட்டன நிலையில் இருக்கிறது ஐயா எனக்கு உதவி புரிய வேண்டும் ஐயா என்னோட பாஸ்போர்ட் தர வேண்டும் நான் வேற வேலைக்கு போக வேண்டும் என்னோட குடும்ப நிலை சரியில்லை ஐயா நீங்கள் தான் எனக்கு உதவி புரிய வேண்டும் முருகா

    • @itsmeashwathashwa3886
      @itsmeashwathashwa3886 ปีที่แล้ว

    • @rambhuvan373
      @rambhuvan373 8 หลายเดือนก่อน +1

      அப்பனே முருகய்யா போற்றி
      ஓம் முருகா அப்பனே நான் மிகவும் மன வருத்தத்தில் உள்ளேன். என்னை மிகவும் இழிவாக பார்க்கிறார்கள். இழிவாக பேசுகிறார்கள். இதனால் என் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி பயந்து மனநோயாளியாக மாறிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மன தைரியமும் மன அமைதியும் வேண்டுகிறேன் முருகா ...
      ஓம் முருகா போற்றி
      ஓம் சரவணபவ போற்றி
      ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @ushananthiniprasathpeterpa7889
    @ushananthiniprasathpeterpa7889 21 วันที่ผ่านมา

    Appa❤❤ unga arulaal elarudaya vishayanggalum nadakkanum.

  • @pnjrajan
    @pnjrajan หลายเดือนก่อน

    முருகா நல்லதே நடக்கட்டும்

  • @mohanana5694
    @mohanana5694 11 หลายเดือนก่อน +2

    ஆதித்யாய ச சோமாய மங்களாய புதயா ச குரு சுக்ர சனீப்யக்ஷ்ச ராஹவே கேதவே நமஹ🙏🙏🙏🙏🙏 ஆதித்யாய ச சோமாய மங்களாய புதயா ச குரு சுக்ர சனீப்யக்ஷ்ச ராஹவே கேதவே நமஹ🙏 ஆதித்யாய ச சோமாய மங்களாய புதயா ச குரு சுக்ர சனீப்யக்ஷ்ச ராஹவே கேதவே நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandraarul1652
    @chandraarul1652 9 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐓🦚🙏🦚⚜️🐓🦚⚜️🐓🦚⚜️🐓🥀🥀🥀🥀🥀🍀🍀🙏🌹🌹💐💐🥭🥭🌷🌺🌺🌸🌸🌸🦚🦚🦚🦚🌸🌺🌺🌷🌻🌻🌹🌹🙏🪷🪷🍍🍍⚜️⚜️✡️✡️✡️🕉️

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 4 หลายเดือนก่อน +4

    முருகா எங்கள் கம்பனியில் முன்னேற்றத்தை கொடுக்க வேண்டும் முருகா 🙏🙏 எங்களை வாழ வைக்க வேண்டும் காப்பாற்று முருகா 🙏🙏🙏

  • @venkatesanvenkatesan6232
    @venkatesanvenkatesan6232 20 วันที่ผ่านมา +1

    நான் திரூச்செந்துர் வரணும் அருள் புரிவாய்

  • @gowris7132
    @gowris7132 หลายเดือนก่อน +1

    அப்பா முருகா உன்னையே நினைத்து உருகி கொண்டுயிருக்கிறேன் நடக்கவை முருகா❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😅 16:36 🎉

  • @user-bj3gj1jd5m
    @user-bj3gj1jd5m 18 วันที่ผ่านมา

    எனது கடன் பிரச்சினை அனைத்தும் தீர்ந்துமன நிம்மதியுடன் வாழ்வதற்கு அருள்புரிவாய் முருகா

  • @piruthivirajanmk1964
    @piruthivirajanmk1964 4 หลายเดือนก่อน +3

    ஓம்முருகா சரணம் சரணம்

  • @user-nd1dq5mt2v
    @user-nd1dq5mt2v หลายเดือนก่อน

    வேலும் மயிலும் துணை பா

  • @meenaloshanisubburaj9614
    @meenaloshanisubburaj9614 10 หลายเดือนก่อน +1

    Om muruga kumara kantha kadamba karthikeya potri potri potri

  • @chakrasaranchakrasaran8916
    @chakrasaranchakrasaran8916 5 หลายเดือนก่อน +1

    Om muruga potri indha year la unga arulala engaluku sondha veedu amaiyanum om Saravana bhava potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 6 หลายเดือนก่อน +3

    Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🙏

  • @selvamabinila3671
    @selvamabinila3671 22 วันที่ผ่านมา

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏

  • @harshakg9071
    @harshakg9071 5 หลายเดือนก่อน +2

    Manapayathi pokkidappa muruka pottri pottri❤🍍

  • @pandiarajanram9990
    @pandiarajanram9990 2 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rathnavathi3798
    @rathnavathi3798 2 หลายเดือนก่อน +3

    சண்முகா சரணம் 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @jothiganesh8552
    @jothiganesh8552 11 หลายเดือนก่อน +18

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. நல்லதே நடக்கும்

  • @Lifewithme-greenflag123
    @Lifewithme-greenflag123 6 วันที่ผ่านมา +1

    Thank you so much my dear 😘 murugaa .. thankyou for giving me beautiful and happy life.. thankyou for making me beautiful, slim, fair , with long dense hair , cute looks and chubby cheeks.. thankyou so much for giving me anti-aging glowing fair skin, thankyou for giving me the life partner 💖 who understands me more, who doesn't have eyes on any other girls , who is really handsome and fair and having proper job with a good salary and thankyou for giving me ❤️‍🩹 well-settled life , thankyou for giving me govt job with more salary.. thankyou for giving me the life i expected.. thankyou really ❤for curing my father's illness and thankyou dear muruga..for giving my mom and dad happiness and prosperity and peace... thankyou for giving me a cute boy baby who looks like you,who is healthy ❤ நன்றி என் அப்பா முருகப்பெருமானே .. thankyou dear God ❤ universe ❤ muruga ❤for giving me this' Life AMEN 🙏🤍

  • @selva795
    @selva795 ปีที่แล้ว +4

    முருகா என் குலதெய்வமே எனக்கு உன் அருள் கிடைக்க அருள் செய்ய அருள் புரிவாய்

  • @shobanabalan4534
    @shobanabalan4534 6 หลายเดือนก่อน +2

    முருகா வடகாடு கேஸ் எங்களுக்கு தீர்ப்பு ஆக வேண்டும் அருள் புரிவாய்

  • @kuttybaby9853
    @kuttybaby9853 7 หลายเดือนก่อน +2

    Kulandhai pakkiyam tharanum appa muruga om Saravana Bava