கந்த குரு கவசம் | Skanda Guru Kavacham | தைப்பூசம் | ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் | Apoorva Audio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2021
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம்
    Skanda Guru Kavacham Tamil Traditional Devotional Song on Lord Murugan by Mylai Sisters. Music by Veeramani Kannan and lyrics by Sri Santhanatha Swamigal and Produced by Apoorva Audio.
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.com/u/0/109222075...
    ► Follow us on Blogger: apoorvaaudios.blogspot.com/
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com/blog/apoorvaau...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios
  • เพลง

ความคิดเห็น • 1.9K

  • @saravanavel8066
    @saravanavel8066 2 หลายเดือนก่อน +42

    என் கணவர் பிள்ளைகள் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் கொடு🙏🙏🙏🙏🙏 முருகா🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா🙏🙏🙏🙏🙏

  • @ravichandran-yw2nx
    @ravichandran-yw2nx 21 วันที่ผ่านมา +4

    நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வம் தா முருகா

  • @valarmathyraj9291
    @valarmathyraj9291 หลายเดือนก่อน +13

    என் அம்மாவை உடம்பு தெம்பாக கை கால் பலத்துடன் நன்றாக நடக்கும் வேண்டும் ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 หลายเดือนก่อน +25

    எனக்கும் என்னை மாதிரி சொந்த வீடு இல்லாதவர்க்கும் நீங்க தான் வீடு வாங்க அருள் புரிய வேண்டும் சிறுவாபுரி முருகா

  • @annaduraip94
    @annaduraip94 6 หลายเดือนก่อน +117

    முருகா என்னை அசிங்கமா நினைத்த அனைவரின் முன்னால் நான் வாழ்ந்துக்காட்னும் முருகா 🙏🙏🙏💐🌷🌹🌺🍀🌺🌸🌻💐🌷🌹🍀🌺🌸🌻

    • @vijayaramalingam1431
      @vijayaramalingam1431 4 หลายเดือนก่อน +5

      🎉

    • @annaduraip94
      @annaduraip94 4 หลายเดือนก่อน

      🙏🙏🙏​@@vijayaramalingam1431

    • @FfghfdFggyyy
      @FfghfdFggyyy 2 หลายเดือนก่อน

      Eplmuthumuthumuthumuthumuthu

    • @FfghfdFggyyy
      @FfghfdFggyyy 2 หลายเดือนก่อน

      Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu

    • @FfghfdFggyyy
      @FfghfdFggyyy 2 หลายเดือนก่อน

      22:03 😊

  • @ranjaniranjani1370
    @ranjaniranjani1370 2 หลายเดือนก่อน +21

    🌹🌹🕉எனது குடும்பம் சந்தோஷமாக வாழ முருகா அருள்புரிவாயாக❤❤🌷🌷🕉✡️

  • @sivakumarcinnasamy
    @sivakumarcinnasamy หลายเดือนก่อน +17

    என் வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக உருவாக வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @manjulasankar4510
    @manjulasankar4510 3 หลายเดือนก่อน +24

    முருகா என் குழந்தைகள் இருவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் நீங்கள் அருள் புரிவாயாக

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 4 หลายเดือนก่อน +89

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்

    • @jayak4824
      @jayak4824 หลายเดือนก่อน

      Mruga en magal Bhavaniku thirummanam nadathi Vai Appa on saravanabhaya en magal Gayathri kku unaipol oru kulanthi kodu Appa murugaparti

  • @ramanathannagarethinam5222
    @ramanathannagarethinam5222 ปีที่แล้ว +102

    நோய் நொடி இல்லாத வாழ்வை எனக்கு கொடுங்கள் உடல்,மன வலிமையை எனக்கு தாருங்கள் அய்யா

  • @yashwanth187.4
    @yashwanth187.4 3 หลายเดือนก่อน +42

    என் கணவர் நன்றாக நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்..............ஓம் முருகா போற்றி போற்றி..........❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @dboosujathad6636
      @dboosujathad6636 หลายเดือนก่อน

      Nalamudan vazveergal iruvarum

  • @vanniyarajanvanniyarajan6639
    @vanniyarajanvanniyarajan6639 หลายเดือนก่อน +3

    முருகா என்கூட இருந்து எனக்கு எல்லா வெற்றி மகிழ்ச்சி தா முருகா சரணம் ஓம் முருகா சரணம்

  • @elavarasivetrivetri8694
    @elavarasivetrivetri8694 3 หลายเดือนก่อน +73

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல வளர்ச்சி அடைய வேண்டும்.ஆரோக்கியத்துடன்இருக்க வேண்டும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

    • @J_T_F_007
      @J_T_F_007 2 หลายเดือนก่อน +1

      Muruga potri antha murugan AA avatharipar thozhi🌹🌹🌹

    • @babujayamanirudra7604
      @babujayamanirudra7604 2 หลายเดือนก่อน

      🌯🌯​@@J_T_F_007

    • @babujayamanirudra7604
      @babujayamanirudra7604 2 หลายเดือนก่อน

      ​@@J_T_F_007😊🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱🥱

    • @swamy398
      @swamy398 2 หลายเดือนก่อน +1

      Wish you and baby are in good health and long live sister.💐

    • @babutr1114
      @babutr1114 หลายเดือนก่อน

      முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக...
      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
      ஓம் முருகா....

  • @sivakumarcinnasamy
    @sivakumarcinnasamy หลายเดือนก่อน +5

    என் வயிற்றில்வளரும் கரு உன் அருளால் நல்லபடியாக வளர வேண்டும் வெற்றிவேல் முருகன் அரோகரா

    • @ramayakonar8502
      @ramayakonar8502 หลายเดือนก่อน

      வெற்றிவேல் முருகனுக்கு,

  • @mittuscreations
    @mittuscreations 2 หลายเดือนก่อน +30

    என் கணவர் நீண்ட கால முதுகுத்தண்டுவட பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்.பூரண குணமடைந்து நீண்ட ஆயுள் வாழ வேண்டும் முருகா.உன் ஆசிர்வாதம் வேண்டுகிறேன்.ஓம் சரவணபவ.

    • @chitra5662
      @chitra5662 2 หลายเดือนก่อน +3

      ஓம் கந்தா போற்றி ஓம் முருகா சரணம் சரணம்

    • @dboosujathad6636
      @dboosujathad6636 หลายเดือนก่อน +2

      vazga valamudan nalamudan

    • @babutr1114
      @babutr1114 หลายเดือนก่อน +2

      முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக...
      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
      ஓம் முருகா....

  • @lakshimishanmugam6110
    @lakshimishanmugam6110 3 หลายเดือนก่อน +15

    முருகா என் குழந்தை களை நல்லா படிக்கா அருள்புரியும்ங்கள் முருகா

    • @dboosujathad6636
      @dboosujathad6636 หลายเดือนก่อน

      All subject m 100/100 eduppagka great and lovely mother

  • @user-zq3ls8jd6i
    @user-zq3ls8jd6i 2 หลายเดือนก่อน +15

    முருகா என் கணவருக்கு நூறு ஆயுசு குடுத்து அவர் கூடவே இருந்து அவரது கரம் பிடித்து வழி நடத்தும் அப்பா எங்களுக்கு நீங்கள் தான் துணை அப்பா சீக்கிரம் என் மகனாக வந்து பிறக்க வேண்டும் அப்பா ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏

  • @dharshcreation1439
    @dharshcreation1439 5 หลายเดือนก่อน +28

    இந்த பாடலை கேட்டால் நாடி, நரம்புகள் அடங்கி முருகனின் அடிமையாகி விடுவார்கள் 🔥🔱

  • @kumuthinisivaruban1928
    @kumuthinisivaruban1928 4 หลายเดือนก่อน +13

    கந்தா என் கணவன் நீடூழி காலம் ஆரோக்கியமாக வாழ அருள்புரிய வேண்டும் ஐயா

  • @arumugamg466
    @arumugamg466 2 หลายเดือนก่อน +8

    ஓம் ஸ்கந்த குருநாதனே போற்றி❤❤❤

  • @pavithran8621
    @pavithran8621 ปีที่แล้ว +60

    முருகா என்னுடைய மனக்குழப்பத்தை தீர்க்க வேண்டும் அப்பா மன ஆற்றல் கிடைக்க வேண்டும் முருகா போற்றி போற்றி 🙏🙏❤️❤️❤️❤️🙏🙏❤️❤️❤️

    • @P.praveenkumar-jh8oq
      @P.praveenkumar-jh8oq 8 หลายเดือนก่อน

      முருகா போற்றி கந்த போற்றி வடிவேல் போற்றி போற்றி

  • @veluvelu7231
    @veluvelu7231 ปีที่แล้ว +24

    முருகா என் காலை சீக்கிரம் நடக்கும்படி குணமாக்க வேண்டும்

    • @jayalakshmimohan1097
      @jayalakshmimohan1097 6 หลายเดือนก่อน +1

      ​@@Arunugam-mi9ii🕉 Murugappa saran

  • @siyamalauththyran5447
    @siyamalauththyran5447 4 หลายเดือนก่อน +2

    முருகா எங்களுடைய மகளுக்கு நல்ல யுனவசிட்டி கிடைக்க அருள் புரியப்பா.என்றும் உன் நாமம் ஓதிக்கொண்டிருப்போம் அப்பா.

  • @balanraja1434
    @balanraja1434 5 หลายเดือนก่อน +33

    முருகா என்தேவையை நீ அறிவாய் அருள்கவே கந்தா 🙏

  • @vimalapandi7098
    @vimalapandi7098 5 หลายเดือนก่อน +8

    என் பிள்ளைகள் உன் நாமம் சொல்லி வணங்க வேண்டும்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 6 หลายเดือนก่อน +50

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்

    • @dboosujathad6636
      @dboosujathad6636 หลายเดือนก่อน

      Nalla ullam ulla anma neengal

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 4 หลายเดือนก่อน +32

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

    • @myoga856
      @myoga856 หลายเดือนก่อน

      Beautiful song I love murugan

    • @priyaagaram4471
      @priyaagaram4471 หลายเดือนก่อน +1

      Thank you sivakumar

  • @bashkara8481
    @bashkara8481 5 หลายเดือนก่อน +16

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. எனது தொழில் மிக சிறப்பாக இருக்க வேண்டும் முருகா. திருச்செந்தூர் வேலவா. சரணம்.

  • @vasanthig8197
    @vasanthig8197 11 หลายเดือนก่อน +56

    என் அண்ணன் சீக்கிரம் நடக்க அருளவேண்டும் முருகாபோற்றி கந்தாபோற்றி.வெற்றி வேல்முருகா.

  • @arunamuthuramalingam2423
    @arunamuthuramalingam2423 8 หลายเดือนก่อน +7

    முருகா என் கால்களை நன்றாக நடக்கும் படி சீக்கிரமாக குணமாக்கும் முருகா

  • @rathna.a8100
    @rathna.a8100 8 วันที่ผ่านมา

    ஆறு முகம் அறுளிடம் அனு தினமும் ஏறு முகம் முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க அப்பா முருகா

  • @mohanapriya4322
    @mohanapriya4322 ปีที่แล้ว +51

    முருகா
    என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல வளர்ச்சி அடைய வேண்டும்
    🙏🙏
    முருகா
    ஓம் சரவண பவ

  • @jjjjlove894
    @jjjjlove894 2 ปีที่แล้ว +24

    முருகா எனக்கு ஒரு குழந்தை செல்வம் தந்தருளப்பா முருகா என் அப்பனே முருகா அரோகரா தகப்பனே அரோகரா

  • @battleswue1628
    @battleswue1628 ปีที่แล้ว +90

    முருகா... என் உடல்நிலையை சீராக்கு,மக்களை நோய்,நொடியிலிருந்து காப்பாற்று.

    • @kamalakannan7054
      @kamalakannan7054 ปีที่แล้ว

      L
      L
      M
      pllo
      o

    • @mareeswarikaruppasamy6390
      @mareeswarikaruppasamy6390 7 หลายเดือนก่อน +1

      Muruga Ella piniyum ennai kandaal. Nillaathu oda nee enakku arulvaai ayyanea🌹🌹🌹

  • @saravanavel8066
    @saravanavel8066 2 หลายเดือนก่อน +4

    மன நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் கொடு முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @poonguzhali1439
    @poonguzhali1439 หลายเดือนก่อน +5

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா

  • @puvaneswarir6741
    @puvaneswarir6741 ปีที่แล้ว +79

    இந்த பாடல் கேக்கும் போது கோயில் கே சென்றது போல் இருக்கிறது அனைவரையும் காத்து அருள் கந்த பகவானே🙏🙏🙏🙏🪔🙏

  • @kalyanakumar996
    @kalyanakumar996 หลายเดือนก่อน +4

    அப்பாவிற்கு இறுதய அறுவை சிகிச்சை செய்து உள்ளார் குணம் அடைந்து வீட்டிற்கு அழைத்து வர முருகனிடம் வேண்டுகிறேன் முருகா முருகா முருகா 🙏🙏🙏

  • @user-ms8ms9fh5g
    @user-ms8ms9fh5g 8 หลายเดือนก่อน +8

    முருகானுக்கு அரோகர அரோகர என் பேரன் மோசன் நல்ல முறையில் வெளியே வர வேண்டும் என்று கோரி வேண்டுகிறேன் அப்பா முருகா

  • @emurugan2895
    @emurugan2895 หลายเดือนก่อน +3

    Om murugan Thunai 🥰❤

  • @anbuchelviac4272
    @anbuchelviac4272 ปีที่แล้ว +3

    ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அரு ள்ப்பு வீர் ஓம் முருகா ஓம் முருகா வித்யா ஸ்ரீக்கு குழந்தை பாக்கி யம்அரூ ள்புவீர் ஓம் முருகா

  • @sivaskolam405
    @sivaskolam405 หลายเดือนก่อน +2

    Ammavuku irukura health problems sari Pani neenda aayula avangaluku kudu muruga .. neeye thunai ...

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 ปีที่แล้ว +144

    முருகா எனக்கு இருக்கிற மனக்கஷ்டத்தை நீ தான் தீர்த்து வைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏 என்னை காப்பாற்று முருகா 🙏🙏🙏🙏🙏

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว +1

      நம்பிக்கை கொண்டு தினம் கந்த சஷ்டி கவசம் படித்தால், எல்லாம் பறந்து போகும் .. இது நான் கண்டது. யாமிருக்க பயமேன் .. ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @vasanthakunam8775
      @vasanthakunam8775 11 หลายเดือนก่อน +1

      முருகா எனக்கு இருக்கிற மனக்கஷ்டத்தை தீர்த்து வைக்க வேண்டும் முருகா

    • @mohanvelu1845
      @mohanvelu1845 7 หลายเดือนก่อน +1

      ​@@Ettayapuramkannanmuruganadimai😅😅

    • @ammuhema7705
      @ammuhema7705 4 หลายเดือนก่อน

      ஓம் முருகா போற்றி

    • @MAAYAROOBINI-np6gp
      @MAAYAROOBINI-np6gp 3 หลายเดือนก่อน

      ​@@mohanvelu1845ஏன் சிரிக்குறிங்க

  • @RajaRaja-ip4ed
    @RajaRaja-ip4ed 2 ปีที่แล้ว +30

    அப்பா முருகா சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாய்

    • @subasri3167
      @subasri3167 ปีที่แล้ว +1

      Sasti virutham erunthal kandippaga kulanthai pakyam undagum

    • @dboosujathad6636
      @dboosujathad6636 หลายเดือนก่อน

      Vazga valamudan

  • @jothig7436
    @jothig7436 8 หลายเดือนก่อน +435

    முருகா என் கணவரை விட்டா எனக்கு வேற யாரும் இல்லை முருகா என் கணவர் தீர்க்காயில் இருக்க வேண்டும் முருகா ஓம் சரணம் ஓம் சரவண ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sriloga9713
      @sriloga9713 5 หลายเดือนก่อน +35

      இருவருமே நீடூழி வாழ்வீர்கள்.

    • @sivananthamarambu4737
      @sivananthamarambu4737 5 หลายเดือนก่อน +6

      Om muruga

    • @SureshBabu-hm9zf
      @SureshBabu-hm9zf 5 หลายเดือนก่อน +20

      தம்பதியர் நீண்ட நெடுங்காலம் எல்லா வளங்களும் பெற்று வாழ்வீர்கள்...சகோதரி.

    • @samplefin
      @samplefin 5 หลายเดือนก่อน +9

      Both of you will have longer life together !! God’s blessing will always be with you both!!

    • @Karthikeyangovind-hw2zp
      @Karthikeyangovind-hw2zp 4 หลายเดือนก่อน +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathim4719
    @malathim4719 ปีที่แล้ว +92

    முருகா குழந்தை வரம் பெற அருள்வாய் ஐயா 🙏 ஓம் முருகா போற்றி போற்றி 🙏 ஓம் சரவண பவ🙏🙏🔔

    • @kirubanandans5224
      @kirubanandans5224 ปีที่แล้ว +4

      மனமுருக வேண்டுங்கள்... கண்டிப்பாக நிறைவேறும்....

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 8 หลายเดือนก่อน +1

      ​@@kirubanandans5224100% உண்மை நம்பிக்கையோடு முருகனை வேண்டுங்கள் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் நீங்கள் நலமோடு நலமோடும் நீண்ட ஆயுளோடும் வாழ்வீர்கள்🙏❤😊🙌

  • @ramanathannagarethinam5222
    @ramanathannagarethinam5222 11 หลายเดือนก่อน +2

    முருகா என் மனக் கஷ்டத்தை போக்குவாய் அப்பனே

  • @k.sharmilapagalavan2714
    @k.sharmilapagalavan2714 หลายเดือนก่อน +4

    என் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுளை கொடு அப்பா

  • @naankadavul9436
    @naankadavul9436 ปีที่แล้ว +17

    ஓம் முருகா சரவணபவ போற்றி. என் குடும்பத்துக்கும் என் பிள்ளைக்கும் என் அண்ணன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பாக இருந்து என் தாய் வீட்டில் இருக்கும் அனைவரையும் பாதுகாத்து நோய் நொடி இல்லாத வாழ்க்கையை கொடுத்து மன நிம்மதி கொடுத்து அருள்வாய் அப்பா. என்னால் முடிந்தவரை நான் பாரத்தை சுமக்கிறேன். என் பாரத்தை பகிர்ந்து கொள்ள என்னோடு இரு முருகா.

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 7 วันที่ผ่านมา

    கந்தா குகனே சரவணபவனே நமோ நமஹ சரணம் 🙏💐 நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @anbuchelviac4272
    @anbuchelviac4272 ปีที่แล้ว +4

    ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அரு ள்ப்பு வீர் ஓம் முருகா ஓம் முருகா ஓம் வித்யா ஸ்ரீவிற்குகுழந்தை பாக்கி பம்அருள்வீர் ஓம் முருகா

  • @divyasrini1254
    @divyasrini1254 2 หลายเดือนก่อน +3

    வீடு கட்ட அருள் புரிவாய் முருகா

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo 9 หลายเดือนก่อน +4

    முருகா சரணம்.முருகாஎன்மேல்கெட்டஎண்ணம்நினைப்பவர்களையும்பொறமைபடுபவர்களையும்.பில்லி.சூனியம்.ஏவல்.செய்தவர்களைநீயேபார்த்துக்கொள்அப்பனே.முருகாசரணம்

  • @nithyamohanasundaram4425
    @nithyamohanasundaram4425 หลายเดือนก่อน +2

    என்னுடைய அருபதாம் வயது கல்யாணத்தை எனது பேரக்குழந்தையடன் கொண்டாட வேண்டும் முருகா

  • @kavikutty2kkids736
    @kavikutty2kkids736 18 วันที่ผ่านมา +2

    முருகா என் தம்பிக்கி அரசு வேலை கிடைக்கனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @BHARATHBharath-xx9xr
    @BHARATHBharath-xx9xr 7 หลายเดือนก่อน +3

    முருகா நான் நடக்காமல் இருக்கிறேன் நான் நடந்து வருனும் அப்பா முருகா நீ என்னை கப்பாதுபா
    முருகா

  • @vijayagowri4527
    @vijayagowri4527 ปีที่แล้ว +64

    முருகா... பில்லி சூனியம் பேய் பிசாசு களை அறவே நீக்கி அனைவரையும் காத்தருள்வாய் கந்தா.. ஓம் சரவணபவனே போற்றி போற்றி....

    • @ashpraentertainment8365
      @ashpraentertainment8365 ปีที่แล้ว +3

      முருகா எங்களை காப்பாற்று நாங்கள் எந்தவொரு ஆதரவும் இல்லாமல் இருக்கிறோம் எங்களை கைவிட்றாதே முருகா 🙏🙏🙏

    • @Chithamparam-df5pu
      @Chithamparam-df5pu 8 หลายเดือนก่อน

      23:10 23:10

    • @Chithamparam-df5pu
      @Chithamparam-df5pu 8 หลายเดือนก่อน

      ​@@ashpraentertainment8365😅 23:10

    • @Chithamparam-df5pu
      @Chithamparam-df5pu 8 หลายเดือนก่อน

      ​@@ashpraentertainment8365❤😊😊

  • @suryak2627
    @suryak2627 9 หลายเดือนก่อน

    I ❤️ My God,
    OM sri Vinayaka Thunai
    Palani Andavar Thunai 🌄🌞🌄🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ammaniammani7270
    @ammaniammani7270 ปีที่แล้ว +7

    ஓம் முருகா போற்றி கந்தா போற்றி போற்றி அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டுபிரச்சனைதிரவேண்டும்அப்பாபிள்ளைகள்கள்எதிர்காலம்நல்ல இருக்கவேண்டும் அப்பா கணவர் உடல் நலம் நல்ல இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmavathyvengadam3807
    @padmavathyvengadam3807 3 หลายเดือนก่อน +12

    முருகா கேன்சர் வியாதியில்இருந்து என்னை காப்பாற்றுவாய் என்கணலருக்கும்
    உடல்நலம்வாழமுருகாவேண்டுகிறேன்

    • @shanthic9545
      @shanthic9545 3 หลายเดือนก่อน

      Save my sister from cancer.

    • @user-lb6vu4uh3r
      @user-lb6vu4uh3r 2 หลายเดือนก่อน

      Don't worry, God bless you

    • @jothig7436
      @jothig7436 2 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dboosujathad6636
      @dboosujathad6636 หลายเดือนก่อน

      Nalamun vazveergal

    • @SasiBala-sj4xw
      @SasiBala-sj4xw หลายเดือนก่อน

      Avangalukku thunayaga erukka vendum en appane

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 2 ปีที่แล้ว +31

    எல்லா உயிர்களும் நல்லாயிருக்கனும் முருகா

    • @dhanabalan1688
      @dhanabalan1688 ปีที่แล้ว

      ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

    • @nagarajnagaraj8055
      @nagarajnagaraj8055 ปีที่แล้ว

      முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில்

  • @ommanvaasanai8731
    @ommanvaasanai8731 26 วันที่ผ่านมา +1

    முருகா என் கணவர் நல்ல ஆரோக்கியத்துடன், என் பிள்ளைங்க நல்லா என் பிள்ளைங்க நல்லா படிக்க நீதான் முருகா அருள் புரிவாயாக.அப்பனே நீதான் எங்களுக்கு எல்லாமே முருகா , ஓம் சரவண பவா

  • @bamavahik7434
    @bamavahik7434 9 วันที่ผ่านมา

    உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை முருகா....நீ மட்டும் போதும் எனக்கு.. என்னுடனும் என் மக்களுடனும் எப்போதும் இரு

  • @pn6810
    @pn6810 5 หลายเดือนก่อน +5

    என் முப்பாட்டன் முருகா சரணம், என் தந்தை முழு நாபக சக்தி பெற்று பழைய நாயபகத்துடனும், பரிபூரண ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிர்வதிப்பாயக ஆண்டவா.

  • @yogeswarytharmabalan4490
    @yogeswarytharmabalan4490 2 ปีที่แล้ว +8

    முருகா அனைவரையும் காத்தருளும்
    எனது உடல் நிலைக்கு மருத்துவ வசதியும் மருந்தும் தந்து நோயைக கணப்படுத்தி காத்தருளுங்கள்
    கல் மனதைக் கரைத்தருளுங்கள்

    • @gandhimathi5640
      @gandhimathi5640 2 ปีที่แล้ว

      Muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @aanmavizhipunarvu2480
    @aanmavizhipunarvu2480 หลายเดือนก่อน +1

    இறைவா எம்பெருமானே என்னை நலமோடு வைத்துள்ளாய் நன்றி இறைவா நன்றி எனக்கு நிறைய கொடுத்துள்ள உனக்கு கோடான கோடி நன்றி

  • @user-dq4ou9lf5m
    @user-dq4ou9lf5m หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி என் தெய்வமே என் கை என் கால் என் உடல் அனைத்துக்கும் நல்ல ஆரோக்கியதை கொடுங்க என் தெய்வமே என் வாழ்கை வளம் பெற உன் அருள் புரிவாயக என் தெய்வமே முருகா ..........முருகா

  • @parthipankarthikeyan6092
    @parthipankarthikeyan6092 4 หลายเดือนก่อน +3

    En ammavai kappathu muruga

    • @anbazhagananbu8611
      @anbazhagananbu8611 4 หลายเดือนก่อน

      👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 5 หลายเดือนก่อน +17

    எங்கள் கடன் தீரனும்.🙏என் மகனுககு கண்கள் தெளிவாக தெரியனும.முருகா.🙏கநதா கடம்பா கதிர்வேலா.🙏வெற்றிவேலா என் வாழ்வில் வெற்றியை தருவாய் முருகா.🙏🙏🙏

    • @kumarsanthi5321
      @kumarsanthi5321 5 หลายเดือนก่อน

      சிக்கல் சிங்காராவேலனை வனங்கவும்

    • @santhanmukesh1983
      @santhanmukesh1983 5 หลายเดือนก่อน

      முன்னின்றருள்வான் முருகன்!

  • @vijayapriya130
    @vijayapriya130 3 หลายเดือนก่อน +2

    Appa muruga en magaluku seikirama thirumanam nadakkanum please appa ennaku unnai vittal yarum ellai ennaku arul seiya vendum thagappaney

  • @user-rt4ch2em8h
    @user-rt4ch2em8h หลายเดือนก่อน +2

    muruga en vayitril irukum kulanthai nalla padiya irukanum nalaiku 5 month edukka porom appa kulanthai nalla aarogyama irukanum appa arul puringa muruga

  • @saravankumar7366
    @saravankumar7366 2 ปีที่แล้ว +61

    ஓம் முருகா எனக்கு என்ன வரம் கொடுக்க வேண்டும் என்று என்னை படைத்த பரம்பொருளே பராபரமே உமக்கு தான் தெரியும்
    ஓம் முருகா ஓம்

  • @vk6725
    @vk6725 2 ปีที่แล้ว +70

    அப்பா முருகா அனைவரையும் நலமுடன் வாழ அருளுங்கள் அப்பா

    • @srivishnudigitalkss6871
      @srivishnudigitalkss6871 2 ปีที่แล้ว +3

      Om muruga saranam

    • @viswakviswak954
      @viswakviswak954 2 ปีที่แล้ว +3

      முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏

    • @SanjaySanjay-iw5dq
      @SanjaySanjay-iw5dq 9 หลายเดือนก่อน

      Om Saravana Bava 🙏🙏🙏🙏🙏

  • @gurusundari9811
    @gurusundari9811 หลายเดือนก่อน +1

    என் வயிற்றில் பிறந்த மகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அவளின் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொடு முருகா.........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbarasum7725
    @anbarasum7725 3 หลายเดือนก่อน +2

    முருகா நீ எனக்குநீன்ட ஆயுள் உடள்ஆரோக்கியத்தையும் தரவேண்டும் முருகா

  • @adhithann5784
    @adhithann5784 ปีที่แล้ว +10

    என் பண கஷ்டத்தை தீர்த்து வை முருகா நிம்மதி யை கொடு முருகா 🙏🙏🙏🙏🙏

  • @RamGopal-157
    @RamGopal-157 2 ปีที่แล้ว +46

    ஓம்முருகா உன் கூர்வேல் தீயவர்களை எப்போது அழிக்கும்.

  • @venkateshbabu6345
    @venkateshbabu6345 23 วันที่ผ่านมา

    முருகா எல்லா மக்களும் நோய் நொடி இல்லாமல் எல்லா மக்களும் நீண்ட ஆயுளோடு இருக்க அருள் புரிய வேண்டும் முருகா ஓம் சரவணபவ

  • @BaskaranBaskaran-tw5ro
    @BaskaranBaskaran-tw5ro หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ முருகா என் மகள் நன்றாக படித்து மிகப்பெரிய மருத்துவர் ஆகவேண்டும் ஓம் சரவண பவ பாதாள செம்பு முருகா போற்றி போற்றி போற்றி

  • @marudugokul4038
    @marudugokul4038 หลายเดือนก่อน +1

    என் அப்பனே முறுகா எனை அற்கொண்டு நல்வழி நடத்தி நல்அருள் புரிந்திடுவாய் அப்பனே ஆருமுகா

  • @madhi4602
    @madhi4602 ปีที่แล้ว +6

    நீ தான் எனக்கு எப்போதும் துணை முருகா

  • @anitharani6908
    @anitharani6908 2 ปีที่แล้ว +6

    Muruga neeye thunai🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙇‍♀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 ปีที่แล้ว

    Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shanmugaperumane Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanapriya4322
    @mohanapriya4322 ปีที่แล้ว +2

    ஒம் ஷண்முகா சரணம்
    ஓம் ஷண்முகா சரணம்
    ஒம் ஷண்முகா சரணம்
    ஒம் ஷண்முகா சரணம்
    ஒம் ஷண்முகா சரணம்

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf 8 หลายเดือนก่อน +5

    ஓம் சரவனபவயா வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா

  • @nandhinipalani559
    @nandhinipalani559 ปีที่แล้ว +6

    முருகா நீயே துணை என் குடும்பத்தை என்றும் கைவிட்டு விடாதே

  • @thirunavukkarasumurugesan453
    @thirunavukkarasumurugesan453 3 หลายเดือนก่อน +1

    Muruga an kanavar retred panam vara arul puriya vendi vedugiren appa arul puri appane🙏🙏🙏

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக 🥰
    ஓம் குருவே திருவடி சரணம் 🙏🏽
    ஓம் முருகா முத்தமிழின் வேலவன் எங்கள் முருகன் அழகோ அழகு
    எங்கும் அறம் சத்தியம் தர்மம் நீதி நிலை பெறவேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும்
    வீடும் நாடும் சிறக்க வேண்டும் உன்னால் அது நடக்க வேண்டும் எவ்வுயிர்க்கும் தாயவன் தந்தை அவன் இருக்க உனக்கென்ன மனக்கவலை எல்லாம் அவன் பாதமதில் வைத்து விடு எல்லாம் அவன் அழகாகச் செய்வான்
    அழகான பதிவு 🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 3 หลายเดือนก่อน +4

    முருகா எங்கள் வாழ்வில் நாங்கள் முன்னேறவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 கஷ்டங்களை போக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sreebhujiiiii6716
    @sreebhujiiiii6716 16 วันที่ผ่านมา

    Murugaaa enaku kulanthai varam vendukiren appanee 😢😢😢kapathuvayaga 😢😢neye thunai

  • @deepakdinesh7071
    @deepakdinesh7071 ปีที่แล้ว +21

    என் அப்பனே முருகா பழனிமலை ஆண்டவா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @suryak2627
    @suryak2627 2 ปีที่แล้ว +6

    I Love My Tamil Kadaval
    OM Sri Vinayaka Palani Andavar 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌄🌄🌄🌞🌞🌞🌄🌄🌄

  • @palanishiva4139
    @palanishiva4139 15 ชั่วโมงที่ผ่านมา

    ❤ முருகா வெற்றி வேல் முருகா ❤

  • @ranjaniranjani1370
    @ranjaniranjani1370 2 หลายเดือนก่อน

    🌷🌺🌹சண்முகா போற்றி ஆறுமுகா போற்றி ❤❤❤🕉✡️🌹🌼🌏🐓🌻🐘💐

  • @krishvicky6191
    @krishvicky6191 2 ปีที่แล้ว +7

    Om vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀🙇‍♂🙇‍♀🙇‍♂🙇‍♀🙇‍♂🙇‍♀🙇‍♂🙇‍♀🙇‍♂❤❤❤❤

  • @jothijothi142
    @jothijothi142 ปีที่แล้ว +8

    முருகா எங்கள் வீட்டு பிரச்சனை எல்லாம் தீர்ந்து நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AshshanRathnayake-vv4rv
    @AshshanRathnayake-vv4rv 7 หลายเดือนก่อน

    Muruga en kudumbatthai theeya sakthigalidam irundhu meettu en vamsatthai kaattharulvaai muruga pottri pottri

  • @anbuchelviac4272
    @anbuchelviac4272 ปีที่แล้ว +2

    ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அரு ள்ப்பு வீர் ஓம் முருகா . ஓம் முருகா வித்யா ஸ்ரீக்கு குழந்தை பாக்கி யம்அரூ ள்புவீர் ஓம் முருகா ஓம் முருகா வித்யா ஸ்ரீக்கு குழந்தை பாக்கி யம்அரூ 🎉ள்புவீர் ஓம் முருகா 🎉🎉🎉🎉🎉

  • @pandimeenasadaiyandi8968
    @pandimeenasadaiyandi8968 ปีที่แล้ว +40

    முருகா எங்கள் வீட்டு பிரச்சனை எல்லாம் தீர்ந்து நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

    • @maheshwarip6781
      @maheshwarip6781 8 หลายเดือนก่อน +1

      Jjdjjjbjujjjjjbj ii

  • @kumaranmaran2156
    @kumaranmaran2156 5 หลายเดือนก่อน +3

    Muruga en kanavarai vitha enakum en pillaikum yaarum ille muruga😭 ippe en kanavar udambu mudiyame irukangke Muruga.. Seekirame en kanavar kunamage asirvatham pannungke muruga appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Om muruga potri🙏🙏🙏