கந்த சஷ்டி கவசம் | Kanda Sashti Kavacham | Murugan | | முருகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 มี.ค. 2023
  • vanagaramvkv.godaddysites.com...
    Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | முருகன்
    #tamil #devotional #songs #album #kandasasti #kavasam #sashtikavasam #superhit #tamilmurugansongs#murugan devotionaltamil #songs #kavadisongs#kavadi #கந்த #சஷ்டி #கவசம் #தமிழ் #பக்தி #பாடல்கள் | #முருகன் #பாடல்கள் #murugan #temples #Thiruthani #Swamimalai, #Palani #Pazhamudircholai #Thirupparankunram #Thiruchendur

ความคิดเห็น • 683

  • @balanbalan9675
    @balanbalan9675 12 วันที่ผ่านมา +7

    முருகா. என் மனதில் முதலில்பக்தியடையசெய்ததெய்வமேநீயேபோற்றிபோற்றிபோற்றி

  • @user-xg2kj6ef2o
    @user-xg2kj6ef2o 6 วันที่ผ่านมา +2

    ஓம்.சரவன.பவ.பைநான்ஸ்.தொழில்.அமோக.வெற்றி.பெரனூம்.முருகு.முருகா.முருகா

  • @rathinamr8424
    @rathinamr8424 5 หลายเดือนก่อน +412

    முருகா என் பேரகுழந்னதக்கு கண்ணில் அடிப்பட்டு அறுனவ சிகிச்சை செய்து உள்ளது குழந்தை எந்த குனறயும் இல்லாது நின் கருணையால் வீடுவர அருள்வாய் குழந்தை சாமி கந்தா போற்றி கடம்பா போற்றி போற்றி இனத பார்பவர்கள் என் பேரகுழந்னதக்கு ஆக முருகனிடம் பிரர்த்திக்குமாறு வேண்டுகிறேன்

    • @akiladharmika2356
      @akiladharmika2356 4 หลายเดือนก่อน +6

      ❤😮v

    • @sinathampipalanimuththu9601
      @sinathampipalanimuththu9601 4 หลายเดือนก่อน +14

      முருகா.அந்தக்குழந்தைக்கு`கண்னில்
      உள்ள`நோயை
      குனப்படித்தி
      தந்தருள்வாயாக
      ஓம்`முருகா

    • @SivaSakthi-do9me
      @SivaSakthi-do9me 4 หลายเดือนก่อน +7

      முருகா ஒரு அருளால என் பொண்ணு மாசமா இருக்கா நன்றி நல்லபடியா அந்த குழந்தைங்க பிறக்கும் முருகா

    • @rajraj-hr7qm
      @rajraj-hr7qm 4 หลายเดือนก่อน +6

      ❤❤❤❤❤ எந்த குறைவு இல்லை முருகன் அருள் உங்கள் பேர குழந்தை நீண்ட ஆயுள் நீடோடி வாழ்வான்

    • @sarangapanysivakumaran3730
      @sarangapanysivakumaran3730 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @devidd9448
    @devidd9448 3 หลายเดือนก่อน +34

    முருகா என் கடன் தீர வோண்டும் முருகா நீ என் கூடவே இருக்கனும்

  • @mithunic1842
    @mithunic1842 2 วันที่ผ่านมา +1

    முருகா எனக்கு நல்ல ஒரு வேலை வேண்டும். என் கணவன் சுமை கம்மி பண்ண வேண்டும் முருகா 🙏🙏

  • @veerasamysekar9648
    @veerasamysekar9648 16 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா சரணம்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 หลายเดือนก่อน +38

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றிகள் வந்து சேரட்டும்

  • @senthilkings-ch4wm
    @senthilkings-ch4wm วันที่ผ่านมา

    முருக முருக முருக முருக முருக 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-yc8wd1ok5v
    @user-yc8wd1ok5v 3 หลายเดือนก่อน +83

    முருகா என் வயிற்றில் வளரும் குழந்ததை நல்ல படியாக பிறக்க அருள் புரிவாய் சரவணபவனே❤

    • @Madurai...comedy
      @Madurai...comedy 2 หลายเดือนก่อน +1

      முருகனே பிறப்பான்

    • @user-yc8wd1ok5v
      @user-yc8wd1ok5v 2 หลายเดือนก่อน +2

      @@Madurai...comedy உங்கள் வாக்கு பலிக்கட்டும்

    • @T.premamalini
      @T.premamalini หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @user-yc8wd1ok5v
      @user-yc8wd1ok5v หลายเดือนก่อน

      @@T.premamalini💗💗💗

    • @ManojPraveen-mi1bp
      @ManojPraveen-mi1bp หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kothaikrishna634
    @kothaikrishna634 5 หลายเดือนก่อน +100

    நான் கர்ப்பமாக உள்ளேன் என் குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும். அருள் புரிய வேண்டும் முருகா . 🙏

    • @mahendranmahendran3485
      @mahendranmahendran3485 3 หลายเดือนก่อน +1

      Lllll⁹l⁰l110p😊😊p😊0⁰l

    • @Madurai...comedy
      @Madurai...comedy 2 หลายเดือนก่อน +1

      Muruganea pirapan

    • @user-eo1bf5el6p
      @user-eo1bf5el6p 2 หลายเดือนก่อน

      Om Saravana bava​@@mahendranmahendran3485

    • @ARUNKUMAR-yo1cx
      @ARUNKUMAR-yo1cx 8 วันที่ผ่านมา

      Wlsmueuueusujaajakkaakueeu2kl😢🎉😢​@@Madurai...comedy

    • @madhavi2200
      @madhavi2200 3 วันที่ผ่านมา

      God is great my life is faithful grateful way but all theworld

  • @KesavanJeevitha
    @KesavanJeevitha 4 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா போற்றி 🙏

  • @MurugeshKanna-qv1dr
    @MurugeshKanna-qv1dr 20 วันที่ผ่านมา +6

    வாழ்க்கையில் நிம்மதி வேண்டும் முருகா

  • @user-mt4cx5vf7v
    @user-mt4cx5vf7v 3 หลายเดือนก่อน +10

    ஓம் முருகா நீ கூட இருந்தால் போதும் முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 หลายเดือนก่อน +31

    ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 วันที่ผ่านมา +1

    சேவல் கொடியேனே போற்றி போற்றி ஓம் சரவணபவ போற்றி

  • @vinithamuthulingam6784
    @vinithamuthulingam6784 7 หลายเดือนก่อน +35

    பில்லி,சூனியங்களிலிருந்து எங்களை காத்தருள் முருகா..

    • @pushparangan3341
      @pushparangan3341 2 หลายเดือนก่อน

      I am suffering from past three years muruga kapathappa

  • @umamagesh9524
    @umamagesh9524 6 หลายเดือนก่อน +50

    அப்பா என் வாழ்கையில் முதல் படி எடுத்து வைத்துள்ளேன் என்னையும் என் குழந்தையும் நீதான் அப்பா காப்பாத்தணும்🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 หลายเดือนก่อน +61

    திருப்போரூர் முருகன் அருளால் நல்லவர்களுக்கு கடன் தொல்லை நீங்கட்டும்

    • @annadurai474
      @annadurai474 3 หลายเดือนก่อน +3

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் 🙏🙏🌷🌷

  • @sathyaswaminathan2502
    @sathyaswaminathan2502 หลายเดือนก่อน +5

    என் மகளுக்கு வருடம் தாமதிக்காமல் குழந்தை பாக்கியத்தை தாரும் முருகா கந்தாபோற்றி கடம்பாபோற்றி

  • @user-mx2tq1ye2u
    @user-mx2tq1ye2u 4 หลายเดือนก่อน +42

    முருகா என் கஷ்டத்தை வெலக்ககி நல்ல வழி காட்டு முருகா

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 5 หลายเดือนก่อน +27

    சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்

  • @lokeswariasogan1829
    @lokeswariasogan1829 6 หลายเดือนก่อน +13

    ஓம் முருகா போற்றி போற்றி ஆறுமுகனே போற்றி

  • @Srinivasan-ng4cr
    @Srinivasan-ng4cr 6 หลายเดือนก่อน +20

    ஓம் திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி 🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹🙏🍊❤️🌺🌻🌹

    • @imuthu5504
      @imuthu5504 หลายเดือนก่อน

      ஓம் முருகா முருகா சரணம் சரணம்🙏🙏🙏🙏

  • @muthukamatchimuthukamatc-by6ny
    @muthukamatchimuthukamatc-by6ny ปีที่แล้ว +22

    ஓம் ஸிரி பகவானே அணைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தைத் தாருங்கள் சண்முகா

  • @CasipillaiNadesan
    @CasipillaiNadesan 12 วันที่ผ่านมา

    Om muruga om paramasivan parvathy thaye om anaimugan sotharan om valli theivanai malanane om arumuga kanthane om nallur kanthane om kathirkama kanthane va muruga va va

  • @sathishannachi1999
    @sathishannachi1999 6 หลายเดือนก่อน +11

    ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ

  • @anujananujan8354
    @anujananujan8354 6 หลายเดือนก่อน +14

    ஓம் சரவணபவ❤❤❤

  • @deviashok495
    @deviashok495 5 หลายเดือนก่อน +25

    கந்த. சஷ்டி. பாடல். தினமும் கேட்போருக்கும். பாடலை பாடுவோருக்கு. உடல். சம்பந்தப்பட்ட. ௮னைத்து.பிறச்சனைகழுக்கும் வழி கிடைக்கும் இது உண்மை யாமிருக்க பயமேன்

  • @chithravelchithravel3528
    @chithravelchithravel3528 6 หลายเดือนก่อน +27

    ஓம் முருகா உன் பொற்பாதங்களே சரணம்..... நீங்கள் தான் அப்பனே எங்களுக்கு துணை இருக்க வேண்டும்

  • @panaiankarunanithi9508
    @panaiankarunanithi9508 14 วันที่ผ่านมา

    அப்பனே முருகா என் கடன் பிரச்சனை தீர வேண்டும் ❤❤❤

  • @elangovan.melangovan.m8236
    @elangovan.melangovan.m8236 2 หลายเดือนก่อน +34

    முருகா நீயே எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் 🙏🙏

    • @hemalatharavi8264
      @hemalatharavi8264 หลายเดือนก่อน +1

      நிச்சயம் உங்கள் வேண்டுதல் முருகன் ஆசியால் நிஜம் ஆகும்.

  • @padmapadma2328
    @padmapadma2328 6 หลายเดือนก่อน +15

    முருகா நீ என்னை காப்பாற்றுவாக ஓம் முருகா போற்றி, போற்றி

  • @SubramaniSubramani-ut8fm
    @SubramaniSubramani-ut8fm 15 วันที่ผ่านมา

    பழனி முருகா, என் குடும்பம் ஒன்று சேர்ந்து நின் திருவடி காண பனிமலை வர அருள்வாயாக.

  • @padmavathim5717
    @padmavathim5717 2 หลายเดือนก่อน +5

    முருகா என் மகள் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல துடிப்புடன் ஆரோக்கியமும் பிரசவிக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டும்

  • @user-oq6gf2cz3e
    @user-oq6gf2cz3e 5 วันที่ผ่านมา

    Muruga neenga yenaku kuzhanthaiya vanthu pirakka vendum Om muruga 🙏🙏🙏

  • @user-wk6lc9pp4h
    @user-wk6lc9pp4h 4 หลายเดือนก่อน +16

    முருகா என் மகன் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் உன் அருளால்🙏🙏🙏

  • @sivagamikannan4546
    @sivagamikannan4546 4 หลายเดือนก่อน +7

    முருகா என் குழந்தைகள் இருவருக்கும் நல்ல திருமணம் நல்ல வேலை என அமைத்து கொடுத்து வழி காட்ட வேண்டும் எங்கள் மூவருக்கும் உங்கள் பொற்பாதம் துணை இருந்தால் போதும் இறைவா உம்மை போற்றி வணங்குகிறேன் •

  • @Kamalasami80
    @Kamalasami80 29 วันที่ผ่านมา

    முருகா போற்றி ஓம் முருகா போற்றி போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி

  • @sukisri6497
    @sukisri6497 9 หลายเดือนก่อน +9

    Om muruga potri
    Om saravanaba porti
    Sagalasawpakkiyagalum thanthu arul purivaai appaney❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @palanigounder5533
    @palanigounder5533 6 หลายเดือนก่อน +13

    ஓம் சரவணபவ ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏💜💛❤️

  • @AnvikaPriya
    @AnvikaPriya 21 วันที่ผ่านมา

    Muruga enpillaigal enkuda iruka ni thunai varanum yellla prachanum varakudathu muruga ni thunaivaranum 😢😢😢🙏🙏🙏🙏

  • @selvamponnan1596
    @selvamponnan1596 หลายเดือนก่อน +18

    முருகா என்‌தந்தைக்கு‌‌ உடல்நிலை சரியில்லாமல் உள்ளார் அவரது உடல்நிலை விரைவில் நலமுடன் வாழ வேண்டும் என்று உன்னை வேண்டுகிறேன் என் அப்பன் ஈசன் மகனே முருகா

  • @veerappangurusamy8134
    @veerappangurusamy8134 ปีที่แล้ว +21

    முருகா என் கடன் பிரச்சினையை தீர்க்க செய்ய வேண்டும் முருகா என் தொழில் சிறக்க அருள் புரிவாய் குமரா ஓம் சரவண பவா

    • @ajithismtimeline8275
      @ajithismtimeline8275 8 หลายเดือนก่อน +1

      நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @user-ws2xb4hc3v
    @user-ws2xb4hc3v 4 หลายเดือนก่อน +4

    கிரீம் என்கிற சக்தியின் பாதுகாப்பு கவசமாக என் குடும்பத்தாருக்கு அருள் புரிய வேண்டும் முருகா

  • @sumathimohan6607
    @sumathimohan6607 5 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா போற்றி ❤ ஓம் கந்தா கடம்பா கதிர் வேலா போற்றி போற்றி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-er2zk9co9z
    @user-er2zk9co9z 5 หลายเดือนก่อน +21

    முதற்கடவுள் முருகன் அருளால் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வாழியவே 🙏🙏

  • @jeevarathinamd8946
    @jeevarathinamd8946 3 หลายเดือนก่อน +8

    அப்பா முருகா என் பையன் சீக்கிரம் பேசனும் அவன பேசவைங்க முருகா

  • @pavithras7640
    @pavithras7640 6 หลายเดือนก่อน +5

    முருகா எனக்கு குழந்தா பாகியாம் குடு முருகா

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 6 หลายเดือนก่อน +5

    🔥❤️🙏🏻🙇🏻‍♂️ஓம் எழகிரி முருகா பொருமான் அருளால் எல்லா மக்களுக்கும் இன்பதுடன் வாழ பிராத்திக்கிறேன் என் அப்பன் முருகா போற்றி போற்றி🙇🏻‍♂️🙏🏻❤️🔥

  • @rajeshkumar-sn7po
    @rajeshkumar-sn7po 6 วันที่ผ่านมา

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம் ❤❤❤

  • @muthukamatchimuthukamatc-by6ny
    @muthukamatchimuthukamatc-by6ny ปีที่แล้ว +21

    ஓம் தத் புருஷாய வித்மஹே மஹேஸ்வர புத்ராய தீமஹி தந்நோ ஷண்முகப்ரசோதயாத்

  • @user-vg5vo8oq9w
    @user-vg5vo8oq9w 6 หลายเดือนก่อน +5

    ஓம் சாரவன பவ முருகா எனக்கு கடன் திரவேன்டும்

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw ปีที่แล้ว +12

    ஓம் வெற்றி வேல்முருகன் பாதகங்களை போற்றி போற்றி போற்றி.

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 5 หลายเดือนก่อน +11

    ஓம் ஸ்ரீ சரவணபவா போற்றி ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் ஸ்ரீ பழனி முருகன் துணை 🌼💮💐🌺🌸💐🌼🌸💐💮💐🌺🌸🌼🌺🙏

  • @manigaja6748
    @manigaja6748 หลายเดือนก่อน +1

    Muruga allarum nalla erukkanum.nalla udall sugathai kutukkanum.kadanlam adaikkanum❤

  • @SangeethaSangeetha-sr2jy
    @SangeethaSangeetha-sr2jy 14 วันที่ผ่านมา

    Om muruga panam thavi santhingal pootri pootri🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷

  • @user-uc3vc9zj8g
    @user-uc3vc9zj8g 3 หลายเดือนก่อน +7

    Om muruga potri

  • @PalaniammalRathinam
    @PalaniammalRathinam หลายเดือนก่อน +1

    Muruga muruga muruga,
    என் பிள்ளைய காப்பாத்தி குடு முருகா🙏🙏🙏

  • @manjuayyappanmanju9229
    @manjuayyappanmanju9229 ปีที่แล้ว +4

    காக்க காக்க கனகவேல் காக்க
    நோக்க நோக்க நொடியிணுல் நோக்க
    தாக்க தாக்க தடையறக் தாக்க
    பாக்க பாக்க பாவம் பொடிபட

  • @user-xg2kj6ef2o
    @user-xg2kj6ef2o 8 วันที่ผ่านมา

    ஓம்.சரவனபவ.தொலில்.வெற்றி.பரனூம்.முருகா

  • @user-ex3xe4el8n
    @user-ex3xe4el8n 6 หลายเดือนก่อน +9

    Muruga en paiyan nalla padiechi nalla padiya velieku poganum padipula siranthu vilanganum

    • @user-yc7pt6sp3h
      @user-yc7pt6sp3h 3 หลายเดือนก่อน

      முருகா என் வீட்டு பேப்பர் சீக்கிரம் என் வீட்டில் உன்னை நான் எப்பவுமே எப்பவுமே நான் என் பிள்ளைகளுக்க காவலர்கள் என் கணவனை நல்ல புத்தியை கொடு முருகா முருகா ண்

  • @sukisri6497
    @sukisri6497 3 หลายเดือนก่อน +1

    Om muruga potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri om saravanabava potri 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @annamalai8635
    @annamalai8635 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😢

  • @sarojaarockiyasamy238
    @sarojaarockiyasamy238 9 วันที่ผ่านมา

    Muruga en kanavaruki nalla udal nalam kodu om muruga potri

  • @PriyangauthayaPriyangauthaya
    @PriyangauthayaPriyangauthaya 27 วันที่ผ่านมา

    Murugaa enakku kolanthai venum murugaaa😢😢😢😢unna nambhi than erukken murugaaa

  • @esiva786
    @esiva786 10 วันที่ผ่านมา

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @Kowsalya-cu3ox
    @Kowsalya-cu3ox 6 หลายเดือนก่อน +3

    முருகன் துணை 🥰🙏🏻🙏🏻🥰🙏🏻🥰

  • @ArulMozhi-rg8rr
    @ArulMozhi-rg8rr 6 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
    ஓம் சரவணபவ ‌‌‌‌‌‌

  • @subhasundaram8523
    @subhasundaram8523 9 หลายเดือนก่อน +13

    ஓம் சரவணபவ ......வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.........

  • @rchandrothayam9644
    @rchandrothayam9644 2 หลายเดือนก่อน +1

    முருகா போற்றி. எங்கள் மருமகளுக்கு பிரசவத்திற்கு மருத்துவ மனையில் சேர்ந்ததுள்ளோம். சுகப்பிரசவம் நடந்தது தாயும் சேயும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் இருக்க அருள் புரிவானாக முருகா. கந்தா போற்றி

  • @Muthus_Machines
    @Muthus_Machines หลายเดือนก่อน +1

    முருகா எனக்கு நிறைய வேலை கொடு முருகா வேலவா! இதைபார்பவர்கள் எனக்காகா தயவுசெய்து பிரார்த்தனை பண்ணுங்கள்.

  • @rameshpandiyan2802
    @rameshpandiyan2802 12 วันที่ผ่านมา

    ஓம் முருகா 🙏

  • @user-sc5iv8fc6m
    @user-sc5iv8fc6m หลายเดือนก่อน

    முருகா இந்த பலி சொல்லில் இருந்து என்னை காப்பாற்று எந்த பிரச்சனையும் இல்லாமல் 😢

  • @nammalvar..
    @nammalvar.. 2 หลายเดือนก่อน

    Muruga ulagathil ellorum nalla irukkanum anaivarum iyarkaiodu ontri vala vendum ,poi,poramai, theeya ennam,ivaikal illamal narkunangalodu vala vendum

  • @naidusfarm2656
    @naidusfarm2656 6 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏Om Vetrivel Muruga Potri Potri Potri 🙏🙏🙏

  • @RaviRavi-sd5br
    @RaviRavi-sd5br ปีที่แล้ว +17

    ஓம்‌சரவணபவ
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகர🙏🙏🙏🙏🙏🙏

  • @GopiKrishnan-cp6bk
    @GopiKrishnan-cp6bk 3 หลายเดือนก่อน

    முருகா என் கடன் தீர வேண்டும் நீ என் கூடவே இருக்க வேண்டும் முருகா அரோகரா முருகா

  • @lakshmipriya7854
    @lakshmipriya7854 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் சரணவ பவ ஒம் நமசிவய போற்றி போற்றி ஒம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthickkarthick9123
    @karthickkarthick9123 3 หลายเดือนก่อน +1

    முருகா என் வாழ்க்கை தெளிவான சிந்தனை 🙏🙏🕉️நேர்மையான வழியில் பயனிக்கா வேண்டிக்கொள்கிறேன் ஓம் சரவண பவனே🙏🕉️

  • @kirubakanishka3815
    @kirubakanishka3815 28 วันที่ผ่านมา +1

    Appa yan kasatm yallam theranum samy muruga🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sukisri6497
    @sukisri6497 8 หลายเดือนก่อน +2

    Om muruga potri om saravanabava potri om kantha potri om kathirvella potri om karthikeya potri 🙏🙏🙏🙏🙏❤❤

  • @lakshimedevi3966
    @lakshimedevi3966 3 หลายเดือนก่อน +1

    அப்பா முருக கடவுளே உன் அருளோடும் என்றும் உன் நினைவுடன் வாழ அருள் கொடு தமிழ் கடவுளே கருணை கடலே ஓம் சரவண பவனே போற்றி போற்றி போற்றி

  • @SelvamSelvam-xg4tu
    @SelvamSelvam-xg4tu 6 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வீர வேல் முருகனுக்கு அரோகரா சத்ரு சம்ஹார மூர்த்திக்கு அரோகரா.

  • @dhineshkandra8475
    @dhineshkandra8475 ปีที่แล้ว +2

    Muruga. Mudakki vitta en valkai pathaii. Thranthuvidu. En appane muruga...

  • @k.selvam3292
    @k.selvam3292 5 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா சரணம்
    ஓம் கந்தா சரணம்
    ஓம் சரவணா சரணம்
    ஒம் முருகா சரணம்🙏🙏🙏

  • @niranjananbu2624
    @niranjananbu2624 6 หลายเดือนก่อน +2

    Om muruga kandha kaduma kathitvela Arogara 🙏🙏🙏

  • @kumardharani8849
    @kumardharani8849 หลายเดือนก่อน

    Om Muruga potri

  • @ayyappanayyappan-xo4if
    @ayyappanayyappan-xo4if 10 หลายเดือนก่อน +5

    Om muruga potri 🌹🌹🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @senthil3429
    @senthil3429 หลายเดือนก่อน

    Muruga,muruga, vetri vel muruga....

  • @muthukumarasamy4980
    @muthukumarasamy4980 ปีที่แล้ว +5

    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் சரவண பவ போற்றி
    ஓம் சரவண பவ போற்றி

  • @Vatsala1960
    @Vatsala1960 6 หลายเดือนก่อน +1

    Muruga yellarayum kappathu omsaravanabava om om om

  • @chitrac2161
    @chitrac2161 7 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவனே போற்றி ஓம்

  • @muralisekarmurali7961
    @muralisekarmurali7961 10 หลายเดือนก่อน +6

    ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @DeviNagarajan-hs3dl
    @DeviNagarajan-hs3dl 2 หลายเดือนก่อน

    நான் நினைத்தது நிறைவேற வேண்டும் முருகா

  • @user-rz3lb6lt4c
    @user-rz3lb6lt4c 6 หลายเดือนก่อน +2

    Om muruga potri 🙏🙏🙏

  • @vaanmathimathi5049
    @vaanmathimathi5049 2 หลายเดือนก่อน

    கந்தா கடம்பா வடிவேலா போற்றி போற்றி 🌺🌺🌺🌺

  • @rojaroja1842
    @rojaroja1842 10 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏 Murugan thunai 🙏🙏🙏

  • @dharu_97
    @dharu_97 หลายเดือนก่อน

    Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SIVAKUMAR-pg7dc
    @SIVAKUMAR-pg7dc ปีที่แล้ว +4

    Om Muruga Eppoluthum Santhosa irrukka Ningal Engal Vettil Piranthu Thunai nirga vendum

  • @RajaRaja-rm7jt
    @RajaRaja-rm7jt 3 หลายเดือนก่อน

    Muruga erandu thailai muraiyaga Aan kulanthai ellai enku muruga neeya kulanthaiya varam thara vendum