HILLS DRIVING LESSON@ UPHILL - மலை ஏற்றத்தில் கார் ஓட்டுவதை நேரடியாக பாருங்கள்

แชร์
ฝัง

ความคิดเห็น • 197

  • @albertaruldurai8690
    @albertaruldurai8690 11 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொன்னதை பெருபாளும் யாரும் கையாளுவாதில்லை , நீங்கள் சொன்ன அத்தனையும் பயன் உள்ள தகவல் நன்றி

  • @pannerselvamp1862
    @pannerselvamp1862 ปีที่แล้ว +3

    ஹில்ஸ் போகும் போதுவாந்தி வராமல் இருக்க சொன்ன விளக்கம் சுப்பர்அன்ணா

  • @prithishkumar1664
    @prithishkumar1664 ปีที่แล้ว +2

    ஓட்டுநர் பயிற்சி மட்டும் இன்றி விலங்குகள் மீதும் அக்கறை
    பாராட்டுக்கள்

  • @RaviKumar-np9kc
    @RaviKumar-np9kc หลายเดือนก่อน +3

    சகோதரருக்கு நன்றி! .அருமையான விளக்கமுறை! விலங்குகளுக்கு உணவு இடுவது பற்றிய செய்தி கூடுதல் பயனுள்ளது .இதற்கு முன் ramp ல் practice செய்ய நீங்கள் கற்பித்தீர்கள் அதுவும் அருமையான விளக்கமுறை.

  • @vijay1111kumar
    @vijay1111kumar 4 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள குறிப்புகள் அதுவும் விலங்குகளுக்கு உணவு இடுவது பற்றிய செய்தி சமூக ஆர்வம் மற்றும் விலங்குகள் மீதும் உள்ள கருணையின் வெளிப்பாடு அருமை

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL ปีที่แล้ว +6

    அருமை ராஜேஷ்! ஒளியும், ஒலியும் (video , audio) மிக துல்லியமான பதிவு. உங்களோடு சேர்ந்து பயணித்தது போல இருந்தது. நன்றி!

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +3

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sureshv7724
    @sureshv7724 ปีที่แล้ว

    Very informative.
    Thanks ji.
    How to balance the clutch , if we need to reverse the car in the hills.

  • @kaisenkarthik
    @kaisenkarthik 3 หลายเดือนก่อน

    Super Anna learnt many things in hill driving

  • @venkyram4734
    @venkyram4734 ปีที่แล้ว

    Suberb driving use full information.... Bro

  • @ragamathraja4725
    @ragamathraja4725 4 วันที่ผ่านมา

    Very nice teaching. Thank you sir.

  • @sivarajank8321
    @sivarajank8321 8 หลายเดือนก่อน

    Hi sir good morning sir ... very nice trip Ooty to metupalayam...safe driving ..how to use second geer .. some places 3 geer..really super..is a lesson for hill people..King Rajesh every video very useful...safe driving hill area excellent bro congratulations...

  • @ramprasath3740
    @ramprasath3740 ปีที่แล้ว

    Superb driving and good information and techniq put lot of hill driving videos at different location 👍👍🙏 sir

  • @selvakumarm27
    @selvakumarm27 ปีที่แล้ว +2

    Very important video sir, especially slow down and change to 1st gear during hairpin bend. Also not give any food to wild animals that may upset its biological system is an important message. Thanks very much sir. It was very useful for me.

  • @srinivasaraghavansaranatha7163
    @srinivasaraghavansaranatha7163 17 วันที่ผ่านมา

    பயனுள்ள பதிவு! நன்றி 🙏

  • @vjayvjay8494
    @vjayvjay8494 8 หลายเดือนก่อน

    நன்றி சார் அருமையான விளக்கமுறை

  • @arulanandajayakumar1248
    @arulanandajayakumar1248 11 หลายเดือนก่อน

    Good valuable information 👍

  • @anniefenny8579
    @anniefenny8579 7 หลายเดือนก่อน

    Well explained, Thank you sir

  • @dillibabuk5581
    @dillibabuk5581 11 หลายเดือนก่อน

    SuperSuper.Frindes.
    ArumaiyanaPathivu.Nalvazhthukkal🌹

  • @sarathimca
    @sarathimca ปีที่แล้ว

    I'm trying to learn driving, this will help for sure, Thanks

  • @saseendharanpraniccordhealer
    @saseendharanpraniccordhealer 8 หลายเดือนก่อน

    Very informative

  • @anishkdy1
    @anishkdy1 8 หลายเดือนก่อน +2

    Nice information.. Is it advisable to open the side glass while driving uphill or downhill

  • @tmgfv4575
    @tmgfv4575 7 หลายเดือนก่อน

    Super information brother 😊🎉❤

  • @ganapathisuresh9309
    @ganapathisuresh9309 ปีที่แล้ว

    Superb bro u r ideas really nice❤

  • @duraibabu5088
    @duraibabu5088 ปีที่แล้ว

    Nice Video..

  • @arulmeena9495
    @arulmeena9495 10 หลายเดือนก่อน

    Super bro..ur vedios.... ..neraya vedios podunga bro....😊😊❤❤❤

  • @kishorechand3460
    @kishorechand3460 6 หลายเดือนก่อน

    Sir
    Good lessons to learn about uphill driving.I am interested to know two things,firstly downhill driving and in the city how to park between two cars.

  • @murali9697
    @murali9697 11 หลายเดือนก่อน

    Very useful 👌

  • @manojs1453
    @manojs1453 ปีที่แล้ว +3

    Super video.Very useful information for hill ride.Keep the good work.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @raviinternational3864
    @raviinternational3864 ปีที่แล้ว

    Really very very useful

  • @Misc_useful
    @Misc_useful ปีที่แล้ว +4

    Only today I understood that why mirrors are placed.. super video and very informative bro 👏

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @sanathanastudycircle882
    @sanathanastudycircle882 ปีที่แล้ว

    Good presentation.

  • @AnandanK_0729
    @AnandanK_0729 11 หลายเดือนก่อน

    Hills la b2b traffic la matakula epdi drive pandrathu, na kodaikanal la apdi matirkan almost my new xuv 300 clutch and brake got damaged 😢

  • @surya.s7126
    @surya.s7126 ปีที่แล้ว +1

    Bro oru doubt ipo beginners long drive panalama .Nala drive pana theriyuthu ana beginners tha but oru 600 km la drive panalama pls solunga unga suggestion ena

  • @hariharansuchindran2216
    @hariharansuchindran2216 หลายเดือนก่อน

    Hi Rajesh, I went to Hasanur trip recently, I used 1st first gear in all 28 hairpin bends hence I am new to drive in hills area, my friends told use 2nd gear otherwise gear box will spoil, mine is Maruti baleno, when I reduced speed while turning not getting pickup, please suggest my approach is right. Thanks

  • @ramajeyamramasamy5472
    @ramajeyamramasamy5472 ปีที่แล้ว

    wow tnx bro.. Vaalparai pona mathiri feelinga irukku ..

  • @kmJameel
    @kmJameel หลายเดือนก่อน +1

    ராஜேஸ் தம்பி! தொப்பூர் கணவாய் மற்றும் கல்லட்டி சாலைகளில் உங்கள் பயண வீடியோக்களை பார்வையிட விரும்புகிறோம்

  • @blackpage6792
    @blackpage6792 ปีที่แล้ว

    அருமை சார்....

  • @dhanesht6526
    @dhanesht6526 ปีที่แล้ว

    Kodaikanal r ooty driving tips podunga bro

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 ปีที่แล้ว

    THANKS BRO FANTASTIC

  • @ramarramar1926
    @ramarramar1926 ปีที่แล้ว

    Super bro Nan Valparai than

  • @cricwithraj
    @cricwithraj 10 หลายเดือนก่อน

    Hi anne,
    Manuval cars la hill assist irukura cars ya solunga oru list ya all company car details with hill assist details

  • @balajiprasad4753
    @balajiprasad4753 11 หลายเดือนก่อน +1

    Rajesh Bro SUPER and CLEAR DRIVING CLASS.
    GOD BLESS U

  • @samson735
    @samson735 ปีที่แล้ว +2

    மிக அருமையான விசையம் .நல்ல வண்டி ஓட்டுதல் குறித்து தகவல் .மலை இறக்கம் இறங்கிவருவது போன்ற வாகனம் ஓட்டி வீடியோ பண்ணுங்க.வனவிலங்கு உணவு அளித்தல் குறித்து தங்கள் கருத்து அருமை முற்றிலும் உண்மை.நன்றிகள் உங்கள் பணி தொடர வேண்டும்....

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +2

      அடுத்த வீடியோ மலை இறக்கத்தைப் பற்றியதுதான். எடிட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. 👍👍👍

  • @djdark_shadow
    @djdark_shadow 9 หลายเดือนก่อน

    bus vanthalume left laiye poga mudiyuma

  • @saravananm7179
    @saravananm7179 9 หลายเดือนก่อน

    Sir Kodaikanal hills driving review podunga

  • @vidhya.k7907
    @vidhya.k7907 ปีที่แล้ว +1

    Very very useful video thank you sir🙏

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @cheems8724
    @cheems8724 3 หลายเดือนก่อน

    bro normal road mikeage vida evlo bro mileage drop aagum and enoda new car 2000km taan odikrku hill ku edutu polamaa clear my doubt broo❤👍

  • @mohammodnashir72
    @mohammodnashir72 ปีที่แล้ว +1

    Honda citya drive pani video podunga.....

  • @TamilDove
    @TamilDove ปีที่แล้ว +3

    Superb ❤️ Thank you ❤️

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      Thank you 🤝🤝🤝 ❤️💐youtube.com/@rajeshinnovations

  • @sathiyarajsathiyara8679
    @sathiyarajsathiyara8679 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @rameshsshanmugam4903
    @rameshsshanmugam4903 ปีที่แล้ว +1

    Excellant Bro

  • @kathiresananand5148
    @kathiresananand5148 ปีที่แล้ว +1

    Nice post Rajesh bro ❤️

  • @Gamer-vz9nt
    @Gamer-vz9nt ปีที่แล้ว +2

    ஃபுல் ஹெச்டி வீடியோ வா பார்த்தா செமையா இருக்கு போ வியூ

  • @chelvanayagamr1828
    @chelvanayagamr1828 11 หลายเดือนก่อน +1

    👌👌useful.

  • @mommu8
    @mommu8 ปีที่แล้ว +1

    Excellent bro...

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @vijijeyanesaraj2994
    @vijijeyanesaraj2994 ปีที่แล้ว +1

    Brother Excellent driving...

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @ayyanars435
    @ayyanars435 ปีที่แล้ว

    Anna super ❤️❤️

  • @prabuyamuna2975
    @prabuyamuna2975 ปีที่แล้ว

    Super anna

  • @alexdharsh7086
    @alexdharsh7086 ปีที่แล้ว

    Super👌👌👌

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா எப்படி இருக்கீங்க வீட்டில் எல்லோரும் நலமா உங்களுடைய சமூக சிந்தனை உள்ள பல பேர்களுக்கு பயன் படக்கூடிய பயனுள்ள வீடியோ பதிவிற்கும் உங்கள் வீடியோவிற்க்கும் நான் எப்போதும் ரசிகன் அண்ணா உங்கள் சேவை என்றென்றும் நலமுடன் வளமுடன் பல ஆண்டுகள் தொடர வேண்டும் கடவுளிடம் வேண்டுகிறேன் அண்ணா நன்றி ❤❤❤❤💐💐💐💞💞💞🙏🏻🙏🏻🙏🏻🔱🕉️

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      தங்களின் மேலான அன்புக்கு மிக்க நன்றி, இதுபோல் என்றும் எனது பணி தொடரும் 🙏🙏❤️❤️🤝🤝👍👍💐💐

    • @vimalrajkannan5683
      @vimalrajkannan5683 ปีที่แล้ว +2

      வணக்கம் அண்ணா மிகவும் மகிழ்ச்சி அண்ணா. .. கடவுள் எப்போழுதும் உங்களுக்கு துணை வரவேண்டும் வருவார்கள் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼💞💞💞🔱🕉️

  • @nalraj8133
    @nalraj8133 10 หลายเดือนก่อน

    சூப்பர்தம்பி

  • @JafferMadinah
    @JafferMadinah ปีที่แล้ว +1

    சூப்பர் சார் அருமையான ஹில்ஸ் டிரைவிங் அருமையான மிக தெளிவான விளக்கம் ராஜேஷ் சார் மாருதி சுசுகி 800 த லெஜெண்ட் கிங் ஹில்ஸ் டிரைவிங் வீடியோ போடுங்க சார்

  • @muhamedkutty3752
    @muhamedkutty3752 ปีที่แล้ว

    Full cluch releese pannnanuma haf cluchle போலாமா

  • @adnandesign5157
    @adnandesign5157 4 หลายเดือนก่อน

    SUPER 🥰🥰🥰

  • @arufacek3040
    @arufacek3040 ปีที่แล้ว +1

    Super,👌

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @jmtheebytheeby855
    @jmtheebytheeby855 9 หลายเดือนก่อน

    Very good

  • @bhuhariprabakaran9853
    @bhuhariprabakaran9853 7 หลายเดือนก่อน

    Thanks boss

  • @valladurai1386
    @valladurai1386 ปีที่แล้ว +1

    Super ❤ sir 👍

  • @babuirnirn649
    @babuirnirn649 11 หลายเดือนก่อน +1

    SUPERB

  • @mprasath5256
    @mprasath5256 ปีที่แล้ว

    இதே மாதிரி ஆட்டோமேட்டிக் gear amt எப்படி மலை பகுதியில் வரணும் போகணும் சொல்லுங்க bro ❤❤❤❤ pls

  • @Echo_Vision110
    @Echo_Vision110 ปีที่แล้ว +1

    Super driving na

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @sasibabu8519
    @sasibabu8519 11 หลายเดือนก่อน

    Sir unga video Elam ennakku pidikkum. Oru dought sir Maruthi alto 800 cc 2019 model hills yaruma sir.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  11 หลายเดือนก่อน

      Thaaraalamaaga erum, but keep maximum first gear second gear and third gear only. Also shift the gear very quickly where required

  • @racingramesh9920
    @racingramesh9920 ปีที่แล้ว +1

    Anna super

  • @RAMKUMAR-iq5gg
    @RAMKUMAR-iq5gg 11 หลายเดือนก่อน +1

    Thanks brother

  • @alananand8747
    @alananand8747 ปีที่แล้ว +1

    Hello sir ..try 2 show yr driving with automatif car also will be usefull 4 everyvody .tq sir.. fr malaysia🇲🇾

  • @06kafeelahmed36
    @06kafeelahmed36 ปีที่แล้ว +1

    Anna nice information aprm entha driving tips kudavey valparai le ena iruku ena explore panalam nu video upload panna ooty driving video ku entha Valparai driving video ku differentiate aagum 🙏 pakka konjam enum intrest aaa irukom

  • @kamaludeen5632
    @kamaludeen5632 ปีที่แล้ว +1

    Unmai Sariya Sonniga👍👍

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban ปีที่แล้ว

    Thank you 🙏

  • @jcmatrixpestcontrol3631
    @jcmatrixpestcontrol3631 ปีที่แล้ว

    வால்பாறை ஒரு ஏழாவது சொர்க்கம். 40 hairpin bents ஐ அசால்ட்டாக ஓட்டலாம்

  • @Asm44583
    @Asm44583 ปีที่แล้ว

    Bro y no review ..im waiting new cars neraya vanthruchu so pls

  • @edwinjosebonipas
    @edwinjosebonipas ปีที่แล้ว +3

    In Hill Driving, even if you seeing the road looks flat, actually it is not. Slight incline will be there.

  • @osro3313
    @osro3313 ปีที่แล้ว +1

    நன்றி 🙏ஐயா 🦋

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      🤝🤝🙏🙏youtube.com/@rajeshinnovations

  • @vijaydev3674
    @vijaydev3674 ปีที่แล้ว

    Bro one doubt, i drive in 4th gear, n a speed break is coming up, do I down gear 4-3-2 or directly from 4-2? Down gear in order or skip order?

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      Directly 2 or 1 is perfect youtube.com/@rajeshinnovations

  • @manickamraja8452
    @manickamraja8452 ปีที่แล้ว

    Supar pathive sir

  • @mychannellistings1191
    @mychannellistings1191 11 หลายเดือนก่อน +1

    I am Valparai

  • @kathirinfotech
    @kathirinfotech ปีที่แล้ว +2

    Vanakkam Anna, Nalla Irukeengala

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      Yes, good nalla irukken 🤝🤝🤝👍👍👍

  • @radhakrishnannatarajan6769
    @radhakrishnannatarajan6769 ปีที่แล้ว

    Automatic gear கார் டிரைவ் பண்றவங்க எப்படி போகணும்

  • @balajit.r1150
    @balajit.r1150 ปีที่แล้ว +1

    Hello sir. How to find out car suspension problem. Kindly make one video sir

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Sure 👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @mosesj2316
    @mosesj2316 ปีที่แล้ว

    My mother land Valparai

  • @DineshBabu-uf6yy
    @DineshBabu-uf6yy 20 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @sabareswarancs
    @sabareswarancs ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா வால்பாறையில் இப்போது கிளைமேட் எப்படி உள்ளது? இந்த வீடியோ மூலம் மலைப்பாதையில் பயணம் செய்வது எப்படி என்பதை நன்றாக கூறி உள்ளீர்கள்❤

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      தற்போது பகலில் கொஞ்சம் வெயிலின் தாக்கம் உள்ளது, evening ஐந்து மணிக்கு மேல் குளிர் ஆரம்பிக்கிறது, மேலும் பள்ளி விடுமுறை தற்போது இல்லை என்பதால் கூட்டமும் குறைவாக தான் உள்ளது. நல்ல தரமான உணவகங்களை கண்டுபிடிப்பதும் சிரமமாகத்தான் உள்ளது.

    • @sabareswarancs
      @sabareswarancs ปีที่แล้ว

      @@rajeshinnovations 👍

  • @Manikandan-ly8xt
    @Manikandan-ly8xt ปีที่แล้ว

    Hill single hand steering control method

  • @murugan.a7629
    @murugan.a7629 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍💯❤💜❤💜❤

  • @Devar-3
    @Devar-3 ปีที่แล้ว

    தம்பி உங்கள் காணொளி மிகஅருமை, ஆனால் அதிகமாக ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தீர்கள்...

  • @gowthammsd437
    @gowthammsd437 ปีที่แล้ว +16

    வால்பாறை நண்பர்கள் யாராவது உள்ளிர்களா

  • @jayarajnagaraj831
    @jayarajnagaraj831 ปีที่แล้ว

    Vandi pinnadi stop panrom hills la appo eppadi drive panrathu anna

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Videos coming soon related concepts 👍👍👍youtube.com/@rajeshinnovations

  • @durainiranjan5607
    @durainiranjan5607 ปีที่แล้ว

    Bro maruti suzuki 800 lpg la hills poguma

  • @k.sangeethaprabhu6487
    @k.sangeethaprabhu6487 ปีที่แล้ว +1

    Sir down hills pathi video podunga

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Tomorrow video downhill concept 👍youtube.com/@rajeshinnovations

    • @k.sangeethaprabhu6487
      @k.sangeethaprabhu6487 ปีที่แล้ว

      @@rajeshinnovations thankyou sir iam waiting for your video 🔥

  • @sriprasanna5692
    @sriprasanna5692 ปีที่แล้ว +1

    👍🙏

  • @user-bd7fw7vq8h
    @user-bd7fw7vq8h 7 หลายเดือนก่อน

    நம்முடைய பார்வை எவ்வளவு தூரம் இருக்கோ அதுக்கு தகுந்த மாதிரி தான் வண்டி ஓட்ட வேண்டும் அது கில்ஸ் இருந்தாலும் பைபாஸ் பைபாஸ் இருந்தாலும் கண்பார்வை தூரம் இடத்தில பிரேக் அடிச்சா வண்டி நிக்க வேண்டும்