தரமான பதிவு வனவிலங்குகள் பற்றி ஒரு தெளிவான விளக்கம் அண்ணா அப்படியே கொல்லிமலை 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது அதில் ஒரு வீடியோ போடுங்கள் தொடரட்டும் உங்கள் பயணம் 👍👍👍
சூப்பர் பிரதர். ரொம்ப தேவையான தகவல். நம் இந்தியர்கள் திருப்பதி கோவிலில் காட்டும் பொறுமையை சாலைகளில் காட்ட மாட்டார்கள். வன விலங்குகள் அழிவுக்கு நாம் வழிவகை செய்ய கூடாது.
Thank you so much brother. I just completed my first hill ride in our new car. Was watching your video before the trip. It was very helpful. Mettupalayam to Kotagiri to Village in Kotagiri. ❤️ God Bless You Bro. ❤️
Sir!! Comparing to other videos by others urs is superb as the "practical is lively and enough to understand.." Thanks sir and wish to continue which qill be useful for me, as learner and also for other learners.☺
Very good driving experience shared by you which is very much helpful to others. Your extra information regarding not to feed wild animals has to be followed by others
Super bro. My car is new Swift 89bhp. And I stay in aAruvankadu, on the way from Coonoor to Ooty. This road is very familiar to me. Nice to see our own road
Bro one suggestion actually while driving in hills usually putting ri8 side indicator means we are giving permission for the vehicle behind to overtake us .... Just saw that on tha 12th hairpin bend ... So it might arise confusion to the driver behind you .... Just saying as per my knowledge and experience if I'm wrong ,plz let me know 👍 btw great content . I have been following you quite sometime
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நீங்கள் சொல்லும் முறை அந்த சாலை நன்கு நீளமாகவும் long vision உடனும் இருந்தால் சைடு இண்டிகேட்டர் போடுவதன் மூலம் நீங்கள் ஓவர் டேக்கிங் செய்யலாம் என்று புரிந்து கொள்வார்கள். அது தவிர்த்து மலைப்பாதையில் நல்ல Bend வரும்பொழுது indicator மூலம் பின்னால் வரும் வாகனத்திற்கு வளைவு இருப்பதை உணர்த்தலாம். நம் இந்திய சாலைகளில் பல விதிமுறைகள் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாற்ற வேண்டி உள்ளது. மிகச் சரியாக விதிகளை பின்பற்றும் பட்சத்தில் பின்னால் உள்ளவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
அண்ணா நான் மலைபாதையில் வாகனம் இயக்குவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா நான் சில மலைபாதையில் வாகனம் இயக்கும்போது சில தவறுகள் செய்வதுன்டு அண்ணா இந்த வீடியோ பார்க்கும்போது எனது தவறுகள் நான் செய்யமாட்டேன் அண்ணா எனக்கு மிகவும் இந்த வீடியோ எனக்கு ஒரு உதாரணம் அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா
நீங்கள் பதிவேற்றிய கேமரா வியூவ் நானே வாகனம் ஓட்டியது போன்ற அனுபவம் கண்முன்னே கிடைத்தது மிகவும் நன்றி
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
மலைப்பாதையில் எப்படி வண்டி ஓட்டுவது என்பதற்கு நீங்கள் போட்ட காணொளி மிகவும் உபயோகமாக இருந்தது.நன்றி.
🤝🤝🤝
தரமான பதிவு வனவிலங்குகள் பற்றி ஒரு தெளிவான விளக்கம் அண்ணா அப்படியே கொல்லிமலை 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது அதில் ஒரு வீடியோ போடுங்கள் தொடரட்டும் உங்கள் பயணம் 👍👍👍
நிச்சயமாக
@@rajeshinnovations I
சரியான விளக்கம் மற்றும் வாகன இயக்கம் பயிற்சி பெற்றுள்ளோம். மிகவும் நன்றி
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
சமூக பொறுப்புணர்வுடன் கூடிய விழிப்புணர்வு காணொளி ! வாழ்த்துக்கள் சகோ!👍👍
🙏🙏🙏
சூப்பர் பிரதர். ரொம்ப தேவையான தகவல். நம் இந்தியர்கள் திருப்பதி கோவிலில் காட்டும் பொறுமையை சாலைகளில் காட்ட மாட்டார்கள். வன விலங்குகள் அழிவுக்கு நாம் வழிவகை செய்ய கூடாது.
🤝🤝🤝👍👍👍
நல்ல தகவல் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் ஊட்டிக்கு அடுத்த மாதம் வரும்போது பயனாக அமையும் காணொளி
Bro nanu ooty tha ippo tirupur la irukka semma driving bro vera level❤❤❤❤😊😊
நிறைய பேர் இதை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆவல் நல்ல தகவல்கள் மிகவும் அருமைங்க 👍👍🤝👏🤝👏👌
உங்கள் பயிற்சிக்கு மிகவும் நன்றி
மிகவும் பயனுள்ள பதிவு தோழர் நன்றி
பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு ராஜேஷ் அண்ணா மிகவும் நன்றி.
அண்ணா நன்றி... useful video..
Super bro, my long day confusion cleared and thank you very much🙏
Thanking YOU so much brother.. u give more tips.. I learned more tips from you..SUPERB
Lot of thanks for your demo. Please define steering dimension.
Good Information
You are an unique person BROTHER
அருமையான பதிவு.... வாழ்த்துக்கள் அண்ணா...
Sir,Very detailed hills driving practical demo,Super 🎉🎉🎉🎉
🤝🤝🤝👍👍👍
Very useful video, Thankyou very much Bro..
அருமை சார் சரியான விளக்கம் பொறுமை கடலினும் பெரிது
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி தோழர்.
மிக்க நன்றி 🙏
Very useful information sir
அருமையான பதிவு
Very useful and informative so thank you so much 👍
Thank you 🤝🤝🤝
ரொம்ப நன்றி அண்ணா
It was very useful sir .iam comfortable in city driving , but hilldriving is the first time
Very useful video for beginners
Thanks pro verry good
Superb sir comitted involved explanation which will help lakhs and lakhs of drivers
🤝🤝🤝🙏🙏🙏
உங்கள் ஓவ்வொரு வீடீயோவிலும் ஓவ்வொரு விசயங்களை கற்று கொள்கிறேன் உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்
🤝🤝🤝👍👍👍💐💐💐
Super brother.. very useful.. Thank you 😊
🤝🤝🤝👍👍👍
You are good teacher.
Moreover good Human.
I follow you.
Long live Brother.
God bless you🙏
Thank you sir 🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
My driving gurunatharku nandrigal ...
Thank you 🤝🤝🤝
சூப்பர் Bro
Very useful and informative. Keep it up 👍
🤝🤝🤝
நன்பா வணக்கம் நன்றி உங்கள் முயற்சி மிகவும் அருமை வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்பா 🌹🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🙏🙏
💕 thank you so much ❤️ Sri 💕 Bangalore
Clear and detailed info brother, keep doing more content
மிக்க நன்றி சகோதரரே
Bro Really very good advice and clear speech about hills driving ..I am also from Tuticorin ....Happy to see your videos with real time driving
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
Good work bro thanks
Nice explanation bro keep it up...
Very useful for me...thank you so much.
Thank you 🙏
Great explanation
Thank you 🤝
super bro very very useful video thank you
💐🤝🤝👍👍👍
Very beautiful and Excellent method of driving
Thank you 🤝🤝🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
அருமையான காணொளி
எளிமையான விளக்கம்
உங்ககளுக்கு
மனிதநேயமுள்ள சிறந்த ஓட்டுநர்'கான விருது குடுக்கலாம் அண்ணே
🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Thank you so much brother. I just completed my first hill ride in our new car. Was watching your video before the trip. It was very helpful. Mettupalayam to Kotagiri to Village in Kotagiri. ❤️ God Bless You Bro. ❤️
Thank you so much 🙏🙏🙏
Thanks a lot brother 💯💯
Sir!! Comparing to other videos by others urs is superb as the "practical is lively and enough to understand.." Thanks sir and wish to continue which qill be useful for me, as learner and also for other learners.☺
Sure,👍 Thank you so much 🤝🤝🤝
Waiting for this video from you bro....very helpful
Thank you 🤝🤝🤝
உங்களுடைய அறிவுரை எனக்கு மேலும் உக்கமளிக்கிறது. 🙏
மிக்க நன்றி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐💐
Super sir, thank you
தெளிவான பதிவு அண்ணா 👌
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
FANTASTIC TKS
நண்பரே அருமை.
Thank you 🤝🤝🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Verrrrraaaamaaaari verrrrraaaamaaaari brother.Na dzire vechuruka hills ku ithuvaraikum ponathilla pona namala drive panamudiyumanu oru doubtum bayamum irunthute irunthuthu.now i feel better
💐💐💐
Use full information.
Thank you 🤝🤝🤝
Nice very important message
👍👍👍
It's been a much appreciated video #Rajesh ❤️ #support_from_bangalore ❤️
Very good driving experience shared by you which is very much helpful to others. Your extra information regarding not to feed wild animals has to be followed by others
🤝🤝🤝👍👍👍
அருமை 👌 unga driving mattum illa. pechum sindanaiyum sirappu
மிக்க நன்றி 🤝🙏🙏🙏
🎉👍Exlent explain 🌹👌👌👌
Thank you 🤝🤝🤝
Arumaiyana Thagaval Sir👌👍🙏
Thank you 🤝🤝🤝
Thanks bro
Welcome 💐
Super sir very nice 👍 👌 👏
🤝🤝🤝
Unga video ku thanks bro 🙃
🤝🤝🤝👍👍👍 youtube.com/@rajeshinnovations
Very useful 👌
Thank you 🤝
Noted sir. Thanks
Thank you 🤝🤝🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html
Super sir.. 😍
Super ji..
🤝🤝🤝
Super bro. My car is new Swift 89bhp. And I stay in aAruvankadu, on the way from Coonoor to Ooty. This road is very familiar to me. Nice to see our own road
🤝🤝🤝👍👍👍⭐⭐⭐
Superb series anna
Thank you so much 🙏
நீங்க ஒரு டிரைவிங் மாஸ்டர்....
Very useful bro
Thank you 🤝
Use full msg sir
Thank you 🤝🤝🤝
Ok 👍 anna sirappu.
அருமை
🤝🤝🤝
Bought maruti wagon r (amt) as per your advice... Now planning trip tirupathi tirumala... This video will be useful 👍
🤝🤝🤝👍👍👍
Super👍👍
Thank you 🤝
Thanking you sir!!
Super
Super sir👌🙏
Thank you 🙏
Than you
Superb
Thank you 🤝🤝🤝
Super bro
Thank you 🤝🤝🤝
Bro one suggestion actually while driving in hills usually putting ri8 side indicator means we are giving permission for the vehicle behind to overtake us .... Just saw that on tha 12th hairpin bend ... So it might arise confusion to the driver behind you .... Just saying as per my knowledge and experience if I'm wrong ,plz let me know 👍 btw great content . I have been following you quite sometime
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நீங்கள் சொல்லும் முறை அந்த சாலை நன்கு நீளமாகவும் long vision உடனும் இருந்தால் சைடு இண்டிகேட்டர் போடுவதன் மூலம் நீங்கள் ஓவர் டேக்கிங் செய்யலாம் என்று புரிந்து கொள்வார்கள். அது தவிர்த்து மலைப்பாதையில் நல்ல Bend வரும்பொழுது indicator மூலம் பின்னால் வரும் வாகனத்திற்கு வளைவு இருப்பதை உணர்த்தலாம். நம் இந்திய சாலைகளில் பல விதிமுறைகள் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாற்ற வேண்டி உள்ளது. மிகச் சரியாக விதிகளை பின்பற்றும் பட்சத்தில் பின்னால் உள்ளவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
மிக்க நன்று
🤝🤝🤝
@@rajeshinnovations நன்றி ஐயா.
Basic steering you should do pull and push method i.e.9 & 3 ... In case any accident u r blocking the airbag. Doing cross steering
Welcome ....❤️ எங்கள் பகுதியை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.....
🤝🤝🤝🙏🙏🙏
Thanks anna
Welcome 💐💐💐
Nice viedo bro
Thank you 🤝🤝
Nice Na
Thank you 🤝
I love ❤️❤️❤️ ബ്രോ
Give AMT driving tips also
Tq bro 🙏
🤝🤝
Very useful tips for hills driving
🤝🤝🤝
Sir already asked one quarey pl reply for that
What question?
anna normal amt car laa hills drive pandropaa engine braking epdi use pandrathu appo??brake drumheat agama epdi stop pandrathu
அண்ணா நான் மலைபாதையில் வாகனம் இயக்குவதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும் அண்ணா நான் சில மலைபாதையில் வாகனம் இயக்கும்போது சில தவறுகள் செய்வதுன்டு அண்ணா இந்த வீடியோ பார்க்கும்போது எனது தவறுகள் நான் செய்யமாட்டேன் அண்ணா எனக்கு மிகவும் இந்த வீடியோ எனக்கு ஒரு உதாரணம் அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா
🤝🤝🤝💐💐💐
Super super ❤️🔥❤️🔥❤️🔥
Thank you 🤝🤝🤝
Nice
🤝🤝