மிக்க நன்றி.. உங்களை மாதிரி ஒருவர்தான் டிரைவிங் ஸ்கூல் அனைத்திற்கும் மிக மிக தேவை.. நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் எல்லாம் டிரைவிங் இன்ஸ்பெக்டருக்கு தெரியுமா என்பது சந்தேகமே.. மிக்க நன்றி
Thank you very much bro.... முதன் முதலில் பாலமலை செல்லும் பொழுது அனுபவம் இல்லாமல் பயந்து வண்டி ஓட்டினேன்... பிறகு அனுபவங்கள் கிடைத்தது... உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்ப்பேன்.... நிறைய விசயங்கள் தெறிந்து கொண்டேன்... ஹெவி லாரி ஹில்ஸ் வீடியோ போட சொல்லி முன்பே கமண்ட் பன்னியிருந்தேன்... விரைவில் வீடியோ போடுங்கள்
ரொம்ப நன்றீங்க அண்ணா. வால்பாறை hills riding ஊட்டி வட பயங்கரமா இருக்குதுங்க. நான் ஆழியாருக்கு பல தடவை வந்துருக்கிறேனுங்க ஆனா வால்பாறைக்கு போனதில்லிங்க. உங்களோட hills driving vedio எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்திறக்கிறதுங்க. வாழ்க வளமுடன்.
மலை இறக்கத்தில் நீங்கள் நிதானமாக கார் ஓட்டி எங்களுக்கு புரியும்படி நல்ல தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மிக்க நன்றி தம்பி.
அருமை விவரிப்பு சார்,, மலைப்பகுதியில் எப்படி ஓட்ட வேண்டும் என்று நன்றாக சொன்னீர்கள் 🙏🏾🙏🏾🙏🏾 கடை பிடித்தவர்கள் தப்பிக்கட்டும்,,, கடை பிடிக்காதவர்கள் இந்த வீடியோவை பார்த்து பயன்பெறட்டும் 🤣🤣🤣🤣
I like mr. Rajesh car 🚘Driving skills in Transparent manner not mystery ( puthir) , of course Driving skill is immense significance.. 75 percent people have not been bothered at about Horn or signal, Turning no Horn... Wifully wantonly & Deliberately committed.. Good Driving is significant.. Driving is not a easy joke my Dear & Dear 💕... Rajesh is Jack of all Trades especially car 🚘Driving.. We ought to watch Rajesh Gentleman video then and there.. My Dear Rajesh my Heart- Felt Blessings to you.. Many more flourish sign.. Today 30 12 24...Advance Happy New year wishes ensuing 2025...yourself & your Family members...
You are teaching responsibilities of driving especially in up/down hill drives which are really useful and will avoid accidents and save lives. Wonderful brother and keep up with your fair reviews
அருமையான தகவல் Bro. நீங்கள் வால்பாறை மலை ஏறுவது, இறங்குவது ,ஊட்டி மலை ஏறுவது, இறங்குவது பற்றிய கார் driving safety, 2,3 gear ல் safe driving பற்றியும்,கொண்டை ஊசி வளைவுகளில் safe driving பற்றியும் எங்கும் கிடைக்காத மிக அருமையான தகவல்களை எளிதில் புரியும் படி நீங்களே drive செய்து வீடியோவில் கொடுத்து இருக்கீங்க. இது தமிழ் மக்களுக்கு தேவையான என்றும் காலத்தில் அழியாத தகவல்கள் Bro.மிக்க நன்றி 🙏👍👏.🎉.🫡. ஆட்டோமேட்டிக் கியர் உள்ள காரில் இந்த மலைகளில் Manual gear mode or Auto mode எதில் driving பண்ணணும் Bro ? எது மிக safe bro ? Minimum எத்தனை engine CC உள்ள கார்களில் இந்த மலையில் ஏறி, இறங்கலாம் Bro. 800 cc petrol கார்களிலும் மலை ஏறி, இறங்குவது safe ஆ Bro ? மலை ஏறுவதற்கு முன்பு கார் brake pad thickness, மற்றும் clutch, brake,tyre , engine,whole check up, company authorised service centre ல் செக் செய்து ஓ.கே. என்று சொன்னால் மட்டுமே hill driving செய்யவேண்டும் Bro ?
King rajesh...hills driving really superb...how to handle geer...nice best experie super experience how to handle the gear and also second gear and third gear
வணக்கம் அண்ணா நலமா நீங்க போடும் ஒவ்வொரு வீடியோ பதிவும் மிக மிக மிக பலபேர்களுக்கு மிகவும் உதவும் அண்ணா. .. இன்னொரு முக்கிய தகவல் வாகனம் ஓட்ட தெரியாத மற்றும் கொஞ்ச கொஞ்சம் ஓட்ட தெரிந்தவர்கள் கூட மிக எளிதில் கற்று கொள்வார்கள் அண்ணா உங்கள் பதிவுகளை பார்த்து மிகவும் நன்றி அண்ணா ❤❤❤❤💞💞💞💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🔱🕉️
Hi, your videos are good and in detail. Your suggestions are so responsible and with care. Now in one of the video you told if your car is higher in cc you can drive 100 or 120 like that. But my request to change this suggestion as the speed shall be as per the sign boards of that particular road. For example if that road designed for 100kmph we shall not drive beyond that and also it will not be the same for the entire stretch. As I understand you are a well responsible youtuber I watched, I request to change this. Thanks
Super teaching brother. Thank you so much. One small doubt. While getting down hills , hair pin bend la brake eppadi apply pandrathu. Clutch ah pidichi brake use pannanuma Ella clutch use panna ma brake matum thaniya use pannanuma
Hello Sir, kindly suggest the viewers to give sufficient space for upcoming vehicles...though we have message board on the hill road...down riding people doesn't listening then..
கடைசியா ஆட்டோமேட்டிக் கார பத்தி சொல்லி இருக்கீங்க ஒருவாட்டி அந்த ஆட்டோமேட்டிக் கார வச்சு லைட்டா சும்மா ஒரு ரெண்டு மூணு கொண்ட ஊசி நீங்க ஏறுவது எறங்குறது கொஞ்சம் டெமோ காமிச்சீங்கனா நல்லா இருக்கும்
I also buy Baleno amt Zeta, I drived Kodaikanal hills as my first ride Just like car goes hills very easy, no problem also downhill also easy no worries about anything, just enjoy ride and hill beauty
Manual cars booster brake process pathi oru class thevai. Honda city, skoda Octavia, does both work on booster technology or both have a different technology. If you know about booster, kindly share your knowledge. Does automatic cars also has booster brake technology?
தெளிவான விளக்கமும் தருகிறீர்கள் வண்டியும் நிதானமாக ஓட்டி பிறருக்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சார்🎉
வாகனத்தை நானே ஓட்டிய அனுபவம்.... நன்றி சகோதரா
இவர் ஒரு திறமையான டிரைவிங் மேன் மிகவும் எளிமையாகவும் பெருந்தன்மையுடன் பேசுகிறார் . வாழ்க வளமுடன் .🎉🎉🎉
மிக்க நன்றி.. உங்களை மாதிரி ஒருவர்தான் டிரைவிங் ஸ்கூல் அனைத்திற்கும் மிக மிக தேவை.. நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் எல்லாம் டிரைவிங் இன்ஸ்பெக்டருக்கு தெரியுமா என்பது சந்தேகமே.. மிக்க நன்றி
உங்களுடைய அனைத்து நல்ல குணத்திற்காக வாழ்த்துகிறேன் 🎉🎉🎉
நல்ல ஒரு திறமையான அதே சமயம் தெளிவான மனிதர் வாழ்க சகோதரா 🎉🎉🎉🎉❤❤❤❤😊
முதல் வீடியோ பார்த்து comment pannunen down hill drive kku.thankyou for this video
Thank you very much bro.... முதன் முதலில் பாலமலை செல்லும் பொழுது அனுபவம் இல்லாமல் பயந்து வண்டி ஓட்டினேன்... பிறகு அனுபவங்கள் கிடைத்தது... உங்கள் வீடியோ அனைத்தையும் நான் பார்ப்பேன்.... நிறைய விசயங்கள் தெறிந்து கொண்டேன்... ஹெவி லாரி ஹில்ஸ் வீடியோ போட சொல்லி முன்பே கமண்ட் பன்னியிருந்தேன்... விரைவில் வீடியோ போடுங்கள்
🤝🤝🤝👍👍👍💐💐💐
ரொம்ப நன்றீங்க அண்ணா. வால்பாறை hills riding ஊட்டி வட பயங்கரமா இருக்குதுங்க. நான் ஆழியாருக்கு பல தடவை வந்துருக்கிறேனுங்க ஆனா வால்பாறைக்கு போனதில்லிங்க. உங்களோட hills driving vedio எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்திறக்கிறதுங்க. வாழ்க வளமுடன்.
மலை இறக்கத்தில் நீங்கள் நிதானமாக கார் ஓட்டி எங்களுக்கு புரியும்படி நல்ல தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் மிக்க நன்றி தம்பி.
🙏🙏🙏
செம bro. அவ்ளோ நல்ல வாத்தியார் நீங்க 👌
அருமை விவரிப்பு சார்,, மலைப்பகுதியில் எப்படி ஓட்ட வேண்டும் என்று நன்றாக சொன்னீர்கள் 🙏🏾🙏🏾🙏🏾 கடை பிடித்தவர்கள் தப்பிக்கட்டும்,,, கடை பிடிக்காதவர்கள் இந்த வீடியோவை பார்த்து பயன்பெறட்டும் 🤣🤣🤣🤣
அறுமையகச்சொண்ணீர்கள், நன்றி😍
Second gear for down hill driving. Thanks for the information
உங்கள் வீடியோவின் மூலம் பல நன்மைகள் அண்ணா
ஆகச்சிறந்த ஆசிரியர் நீங்கள். ❤❤❤❤
மிக்க நன்றி 🙏🙏🙏
I like mr. Rajesh car 🚘Driving skills in Transparent manner not mystery ( puthir) , of course Driving skill is immense significance.. 75 percent people have not been bothered at about Horn or signal, Turning no Horn... Wifully wantonly & Deliberately committed.. Good Driving is significant.. Driving is not a easy joke my Dear & Dear 💕... Rajesh is Jack of all Trades especially car 🚘Driving.. We ought to watch Rajesh Gentleman video then and there.. My Dear Rajesh my Heart- Felt Blessings to you.. Many more flourish sign.. Today 30 12 24...Advance Happy New year wishes ensuing 2025...yourself & your Family members...
அருமை சூப்பர் நன்றி நன்பா 👍👍👍
அருமையான, தேவையான பதிவு நண்பா, ரொம்ப நன்றி 🙏
Hills Driving clutch view kaanbitthaal nandraga irukkum anna
I am gaining confidence in driving day by day by watching ur videos.. Very clear explanation as usual.. thx bro
Thank you 🤝🙏🌟💐💐💐
அருமையான பதிவு அண்ணா நாங்களே வண்டி ஓட்டின ஃபீலிங் வந்தாச்சு
🤝🤝🤝👍👍👍
Unga language is respectable and nice
You are teaching responsibilities of driving especially in up/down hill drives which are really useful and will avoid accidents and save lives. Wonderful brother and keep up with your fair reviews
நல்லா இருக்கு
இன்னும் front சீட்ல உக்காந்து வீடியோ எடுத்திருந்தா இன்னுநல்லா இருந்திருக்கும்
அருமையான தகவல் Bro. நீங்கள் வால்பாறை மலை ஏறுவது, இறங்குவது ,ஊட்டி மலை ஏறுவது, இறங்குவது பற்றிய கார் driving safety, 2,3 gear ல் safe driving பற்றியும்,கொண்டை ஊசி வளைவுகளில் safe driving பற்றியும் எங்கும் கிடைக்காத மிக அருமையான தகவல்களை எளிதில் புரியும் படி நீங்களே drive செய்து வீடியோவில் கொடுத்து இருக்கீங்க. இது தமிழ் மக்களுக்கு தேவையான என்றும் காலத்தில் அழியாத தகவல்கள் Bro.மிக்க நன்றி 🙏👍👏.🎉.🫡. ஆட்டோமேட்டிக் கியர் உள்ள காரில் இந்த மலைகளில் Manual gear mode or Auto mode எதில் driving பண்ணணும் Bro ? எது மிக safe bro ? Minimum எத்தனை engine CC உள்ள கார்களில் இந்த மலையில் ஏறி, இறங்கலாம் Bro.
800 cc petrol கார்களிலும் மலை ஏறி, இறங்குவது safe ஆ Bro ? மலை ஏறுவதற்கு முன்பு கார் brake pad thickness, மற்றும் clutch, brake,tyre , engine,whole check up, company authorised service centre ல் செக் செய்து ஓ.கே. என்று சொன்னால் மட்டுமே hill driving செய்யவேண்டும் Bro ?
மிக சிறப்பாக செயல்முறையை சொல்லி புரியவைத்திர்கள் நன்றி
King rajesh...hills driving really superb...how to handle geer...nice best experie super experience how to handle the gear and also second gear and third gear
வணக்கம் அண்ணா நலமா நீங்க போடும் ஒவ்வொரு வீடியோ பதிவும் மிக மிக மிக பலபேர்களுக்கு மிகவும் உதவும் அண்ணா. .. இன்னொரு முக்கிய தகவல் வாகனம் ஓட்ட தெரியாத மற்றும் கொஞ்ச கொஞ்சம் ஓட்ட தெரிந்தவர்கள் கூட மிக எளிதில் கற்று கொள்வார்கள் அண்ணா உங்கள் பதிவுகளை பார்த்து மிகவும் நன்றி அண்ணா ❤❤❤❤💞💞💞💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🔱🕉️
மிக்க நன்றி 🙏🙏🙏
என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பி. .. நன்றி அண்ணா 💐💐💞💞💞🙏🏼
தெளிவான விளக்கம்...🎉🎉🎉
Enna mathiri neraya perukku theriyatha vishayangal lam solreenga....Ithellam theriyama namakku vandi otta therium nu nenaikrathu evalo periya izhappugala namakku yerpaduthum nu nenaikkum bothu bayama irukku.....
Manamaarntha nadrigal brother....wish you all the best....
அனரமனி நேர வீடியோ பார்த்ததும் சுப்ராக இருந்தது னடம் போனதே தெரியவில்லை கார் டினரவிங் சுப்பர் அண்ணா
மிக்க நன்றி 🙏🙏🙏
அருமையான பதிவு 👍👌 ,
பயனுள்ள தகவல்கள்.
மிக்க நன்றி 🙏 youtube.com/@rajeshinnovations
காரை பற்றிய இன்னும் நிறைய வீடியோவை போடுங்க சார்
Super sir one more video sir automatic because I have automatic vehicle eagerly waiting for the video sr thankyou
வணக்கம் உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் இப்ப கேர்வண்டிக்கான விதிமுறையை நீங்க சொல்லிட்டீங்க ஆட்டோமேட்டிக் வண்டிக்கான விதிமுறையும் ஒரு வீடியோ போடுங்கள்
🤝🤝🤝👍👍👍
Nice information Anna, You are saving many people's life not only teaching driving & your shirt colour 👌nice 👍
Thank you so much 🙏
Supper brother driving school kooda ipdi soli kudukala continues ur awareness videos. Tq
Welcome 💐💐💐youtube.com/@rajeshinnovations
Arumaiyana pathivu vazthukkal Rajesh sir
Sir,Fantastic useful live drive information,Thank you 🎉🎉🎉🎉
Thank you 🤝🤝🤝🙏
Excellent Explanation useful video Thank you
thank you anna roumba vishaya solli koduththegga I'm from Sri Lanka ❤
ungal driving tips very nice very good sir thank for this vedieo sir
Good and useful demo. Thanks sir.
Very nice valuable tips Rajesh..i need hills reverse taking experience pls upload
🤝🤝🤝👍👍👍
Thank you brother. I am new learner. It is very useful to me. Thank you so much for your great video.
Hi, your videos are good and in detail. Your suggestions are so responsible and with care. Now in one of the video you told if your car is higher in cc you can drive 100 or 120 like that. But my request to change this suggestion as the speed shall be as per the sign boards of that particular road. For example if that road designed for 100kmph we shall not drive beyond that and also it will not be the same for the entire stretch.
As I understand you are a well responsible youtuber I watched, I request to change this. Thanks
சார் அருமையான பதிவு நன்றி...🎉
தெளிவான விளக்கம் நன்றி
Hi bro. What a coincidence.
Now, i downhill from Valparai, at same time my son watching your video on left seat😄😄😄😄
Wow, super, congratulations. Happy journey 💐💐💐
Your explanation is awesome. No one can't explain like you.... One of the great connect for driving skills. Thanks Anna ...
Thank you 🙏 welcome 💐
Really super sir...feels like driving in a hill station....
looking at this video i feel i myself driving in the hills which i have never done so far. thanks a lot rajesh for helpful info.
Thank you 🤝🤝🤝
மிகவும் அருமையான பதிவு நண்பரே...🎉
🤝🙏🤝
Really Healthy driving tips From you sir that 2nd 3rd and Engine brake in downhill superb sor
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
Good explanation. Thank you so much brother
Super teaching brother. Thank you so much. One small doubt. While getting down hills , hair pin bend la brake eppadi apply pandrathu. Clutch ah pidichi brake use pannanuma Ella clutch use panna ma brake matum thaniya use pannanuma
அன்புள்ள சகோதரரே, உங்களிடம் தெளிவான விளக்கம் உள்ளது மலைப்பகுதியில் எப்படி ஓட்ட வேண்டும் என்று நன்றாக நீங்கள் விளக்கியுள்ளீர்கள் ! நன்றி
Posting same one I say . What you,said it's truly. It's maind relax no tension. Tha nkyou Rajesh. It's totally Awareness. Thank you once again
Thank you 🤝🤝🤝👍👍👍
First comment from Singapore 💯😊
Welcome 💐💐💐
நல்ல விளக்கம்
நன்றி
Thank you for your all videos very very excellent
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
This video about Engine braking method
Would be very helpfull for beginners.
Excellent video thank you sir.
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
Excellent explanation 👏
Wow. Super. Thanks. Thanks. Thanks. God. bless
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
Super anna. Very useful information.
மிகச்சிறப்பாக ஓட்டி வந்தீர்கள். ❤
மிக்க நன்றி 🙏youtube.com/@rajeshinnovations
Hi bro,
I appreciate your great awareness video for the community. 👏👏👏
Thank you 🤝🤝🤝
Ji.. your videos are very useful... I am using i10 nios AMT.. can you put video for AMT drivings tips for hill station driving
Nice video bro please post automatic car on hills down
Hello sir please review 3xo Mahindra .
❤super anna arumai
very very usefull TIPS Thanks
U r driving lessons s super
அண்ணா சூப்பரா சொல்லி தரீங்க தேங்க்யூ
மிகவும் சிறப்பு நன்றி
Thank you Anna your video is more useful 😊
Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations
Sir, thanks super Rajesh Anna.
Thank you 🤝🤝🤝
Automatic carla...hills drive pathi video podunga bro
👍
Super video sir, thanks a lot
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations
Bro very nice videos' clearly explained, i need you to do same in AMT Car
Please do UP and Down Hills video's on AMT car. it will be very helpfully.
Sure I will try my best 👍
அருமையான பதிவு நன்றி அண்ணா
Thank you 🤝🤝🤝
சூப்பர் டிப்ஸ் ப்ரோ👍
Super bro
Superb ❤️ useful video ❤️
Thank you 🤝🤝🤝❤️
Hello Sir, kindly suggest the viewers to give sufficient space for upcoming vehicles...though we have message board on the hill road...down riding people doesn't listening then..
How to affect Brake pedal vaccum video very useful
Thank you 🤝🤝🤝
Thank you sir for your very useful information
Thank you 🤝🤝🤝 welcome 💐💐💐
Simply Superb Bro
Thank you sir🤝🤝🤝
Beautiful video
Brother.. sun films pathi oru video podunga
Sir ROAD LINES pathi detailed oru video podunga.
Sure 👍youtube.com/@rajeshinnovations
Arumai 👌
Swift Hatchback & Swift Sedan(Dzire) irandirkkum ulla difference explain panuga bro & Ethu best nu solunga 🙏
No doubt dzire awesome
@@Rajeshinnovations ok bro ❤️❤️👍👍
Rajesh anna super vaaltthukkal❤👏👏👍👍
Thank you 🤝🤝🤝
அண்ணா அடுத்த தடவை ஹில்ஸ் போகும் போது uphill,down hill மைலேஜ் ஒரு வீடியோ போடுங்க
Seepdo meter side la play pannunga anna🙏
Super sir thanks for your help
very clear sir...
Thank you 🤝🤝🤝
கடைசியா ஆட்டோமேட்டிக் கார பத்தி சொல்லி இருக்கீங்க ஒருவாட்டி அந்த ஆட்டோமேட்டிக் கார வச்சு லைட்டா சும்மா ஒரு ரெண்டு மூணு கொண்ட ஊசி நீங்க ஏறுவது எறங்குறது கொஞ்சம் டெமோ காமிச்சீங்கனா நல்லா இருக்கும்
SURE 👍
நானும் automatic தான் வாங்கியிருக்கேன்.. அதைபத்தி சொல்வார்ன்னு தான் இவரு வீடியோ பார்க்கிறேன்.
Me also
I also buy Baleno amt Zeta, I drived Kodaikanal hills as my first ride
Just like car goes hills very easy, no problem also downhill also easy no worries about anything, just enjoy ride and hill beauty
@@pisaasukutty3:06 3:06