ஆபத்தான கல்லட்டி மலைப்பாதை டிரைவிங்| hills driving tips in tamil

แชร์
ฝัง

ความคิดเห็น • 225

  • @raviv4293
    @raviv4293 ปีที่แล้ว +25

    பல ஆண்டுகளுக்கு முன் சரக்கு வாகனத்தில் F307 Metador ரக வாகனத்தில் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் சாலை இந்த அளவிற்கு தரமானதாக இல்லை.அப்போதைய வண்டிகளும் தற்போதுள்ளது போல நவீன வசதிகளை கொண்டிருக்கவில்லை. முன்பு இச் சாலை தற்போது இருப்பதை விட இன்னும் குறுகலாகவும், அடர்த்தியாகவும் இன்னும் அதிகமான புதர்களையும், மரங்களையும் கொண்டிருந்தது.
    நல்ல மத்தியான வேளையில் கூட மிகுந்த இருளாகவே காணப்படும். இருந்த போதிலும் இந்த சாலையில் நான் சரக்கு வண்டியில் ஒரே ஒரு கிளீனர் சிறுவனுடன் யானை, கரடி, மான், சிறுத்தை போன்ற மிருகங்களை தாண்டி பயணித்திருக்கிறேன்.
    நல்ல பதிவு..!!

    • @vaiyapurimuthusamy6611
      @vaiyapurimuthusamy6611 ปีที่แล้ว +2

      F 307 வாகனம் மிகுந்த சிரமத்துடன் தான் ஏறி இருக்கும் என நினைக்கிறேன்

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு.கார் ஓட்டுவதில் அனுபவ பாடம்.நன்றி.

  • @Pravinjonathan
    @Pravinjonathan ปีที่แล้ว +4

    அண்ணா உங்களுடைய ஒவ்வொரு விடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 👍👍

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 23 วันที่ผ่านมา +2

    நானும் சர்வேயராக பணியில் இருந்தேன் அப்போது இந்த வழியில் பலமுறை பயணம் செய்திருக்கிறேன்.

  • @RameshButtu3
    @RameshButtu3 4 หลายเดือนก่อน +1

    Super Useful Video For All Drivers Including Beginners💯🔥🔥🔥🔥🔥🔥👌👌👍🙌🤟

  • @muruganglm3595
    @muruganglm3595 ปีที่แล้ว +5

    அருமை அருமை வாழ்த்துக்கள் 💮🌺🌹🌻

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +3

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @ravikumars6242
    @ravikumars6242 ปีที่แล้ว

    அருமை. பயனுள்ள காணொளி.

  • @arunrajanthangaraj6428
    @arunrajanthangaraj6428 ปีที่แล้ว +2

    Thrilling experience super video 👍👌

  • @findjesudoss
    @findjesudoss ปีที่แล้ว

    Superb video. Very useful information

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 ปีที่แล้ว +11

    Excellent effort by you, please do some cars drivability review etc., It will help the viewers to choose the vehicle on the basis of your review

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li ปีที่แล้ว +1

    U give an useful message to the public Thanks a lot.

  • @raviravichandran1004
    @raviravichandran1004 ปีที่แล้ว

    மிகச் சிறந்த பயனுள்ள பதிவு.

  • @sethu5782
    @sethu5782 ปีที่แล้ว +1

    Very Informative awareness to all👌🙏

  • @user-hz8sw8qt1z
    @user-hz8sw8qt1z ปีที่แล้ว +1

    நல்ல முயற்சி,பயனுள்ள செய்திகள்

  • @sunilavk6418
    @sunilavk6418 ปีที่แล้ว +2

    Very nice bro. This road is also very familiar to me. Good job

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g 4 หลายเดือนก่อน

    Good video... That Ooty Driver also speaking good and he exposed his sympathy for those who died on this road

  • @sabarim4093
    @sabarim4093 ปีที่แล้ว +1

    Excellent.. Great effort brother 👍

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 ปีที่แล้ว

    Very nice explanation 👌

  • @deadpoolgaming8060
    @deadpoolgaming8060 ปีที่แล้ว +1

    Nalla oru information brother 😌👍

  • @Mnmn-ti5gw
    @Mnmn-ti5gw ปีที่แล้ว

    Very helpful draiving thankyou

  • @kannan.s2565
    @kannan.s2565 ปีที่แล้ว +2

    பதினைந்து வருடத்திற்க்குமுன் ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு பஸ்சில் போய், பயனிகள் ஜீப்பில் முன்பக்கம் அமர்ந்து ஊட்டி வந்தேன் சகோ.ராஜேஷ் கூறியதுபோல் பயங்கர அனுபவம்.ஒரு முறை எனக்கு தெரிந்தவர்கள் சென்ற வேன் இங்கு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குட்பட்டது. எனவே மலையில் வாகனம்ஓட்டிய அனுபவம் உள்ள ஓட்டுநர்களை பயன்படுத்தவேண்டும்.

  • @JohnVianniSinger
    @JohnVianniSinger ปีที่แล้ว +10

    Great video bro. Thanks for showing in detail...the hairpin bends looks soo steep.. both uphill and downhill itself is dangerous it seems..!!

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 ปีที่แล้ว +9

    Sir,Excellent live demo review,Thank you 🎉🎉🎉🎉

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      🤝🤝🤝

    • @Dkspeakz
      @Dkspeakz ปีที่แล้ว

      Sell ur automatic car and but gear vehicle for such travels

  • @raghuraman5938
    @raghuraman5938 ปีที่แล้ว

    Semma bro...I need more videos on kallati and also diving guidance on this road bro.thanks

  • @rajanramana9119
    @rajanramana9119 ปีที่แล้ว

    Thank for your nice information...

  • @mohanmalar507
    @mohanmalar507 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்

  • @rabinbrito6943
    @rabinbrito6943 ปีที่แล้ว +4

    My long time expectation driving road thanks for such a great Cristal clear details of the Indias one of the most dangerous road Bro💥💥

  • @rengaramanujan
    @rengaramanujan ปีที่แล้ว +5

    That driver voice looks like most known voice in telugu and English dubbing movies and from 9:59 to end super 👌 ..... I thought you will take bus bit worried , ungalaku car illa jeep than bro set agum ...super, nice video.

  • @kathirinfotech
    @kathirinfotech ปีที่แล้ว

    Romba Useful ana Video nga sir, Romba Thanks

  • @devakumar5705
    @devakumar5705 ปีที่แล้ว

    Very useful...

  • @ramkumarseetharaman541
    @ramkumarseetharaman541 ปีที่แล้ว

    Your efforts to make people aware is much appreciated

  • @faisalibrahim7657
    @faisalibrahim7657 ปีที่แล้ว

    Good commitment.

  • @rockragul1016
    @rockragul1016 3 หลายเดือนก่อน

    Super bro good information

  • @manimozhi2335
    @manimozhi2335 ปีที่แล้ว

    உங்கள் காணொளி அருமை புது புது தகவல்கள் இதன் மூலம் நாங்களும் தெரிந்து கொண்டோம்.மணி சேலம்

  • @mohammedirfan6867
    @mohammedirfan6867 ปีที่แล้ว +1

    Well explained sir. Also please Explain the instructions for Automatic (AMT) vehicles.

  • @joelbalu4133
    @joelbalu4133 24 วันที่ผ่านมา

    your effort is appreciated ❤

  • @1970srinivas
    @1970srinivas ปีที่แล้ว +8

    Excellent job Mr Rajesh. Keep it up &Take care for your health also

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      Sure, Thank you so much 🙏

    • @kubendrandude2548
      @kubendrandude2548 ปีที่แล้ว

      @@rajeshinnovations car engine relaxation video eppothu romba avalutan ethirparkinran.

  • @samson735
    @samson735 ปีที่แล้ว +5

    மிகவும் திகிலாக தான் உள்ளது கொல்லிமலை ரோடு இப்படிதான் இருந்தது

    • @boopathirajag5343
      @boopathirajag5343 ปีที่แล้ว +1

      நாங்கள் போன செப்டம்பர் மாதம் கொல்லி மலை போனோம்

  • @prakashavr2341
    @prakashavr2341 ปีที่แล้ว

    superb 👍👌

  • @balamurugankandasamy3964
    @balamurugankandasamy3964 ปีที่แล้ว +1

    Very useful information about ghat road driving.

  • @MsAkash1995
    @MsAkash1995 ปีที่แล้ว +3

    Scenic views are amazing 😊

  • @venkatprasath9630
    @venkatprasath9630 ปีที่แล้ว

    Superb brother

  • @abdulrasheeth7894
    @abdulrasheeth7894 ปีที่แล้ว

    Very very nice

  • @sasisasidaran949
    @sasisasidaran949 ปีที่แล้ว

    Yes it's looking very dangerous pin bend ,thank u sir with local cap

  • @a.bhaskarreddya.bhaskarred4930
    @a.bhaskarreddya.bhaskarred4930 10 หลายเดือนก่อน

    Red 🔴colour shirt Driver super good experience great driving

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 ปีที่แล้ว

    meaningful video bro.

  • @speed76825
    @speed76825 ปีที่แล้ว +3

    மிக மிக மிக முக்கியமான அருமையான பதிவு அண்ணா நன்றி அண்ணா இந்த பதிவு பார்க்கும்போது எந்த எந்த இடத்தில் வாகனம் எப்படி இயக்குவது தெளிவாக புரிகின்றன அண்ணா நன்றி அண்ணா

  • @shafimarecar8283
    @shafimarecar8283 ปีที่แล้ว

    The police at checkpost can read the brake drum heat and let the experienced drivers to go down hill. It's a real pleasure to drive by oneself

  • @syedmarakkayar5574
    @syedmarakkayar5574 ปีที่แล้ว +1

    சூப்பர்ண்ணா
    பல காணொளியை விட நேரடியாக காண்பித்தது ரோட்டின் உண்மைத் தன்மையை அறிந்தோம் கல்லட்டி ரோடு இல்லை கல்லறை ரோடு

  • @gbabu3450
    @gbabu3450 ปีที่แล้ว

    Rajesh Anna super very very super

  • @EsvAnistan
    @EsvAnistan 8 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி

  • @monishd5764
    @monishd5764 ปีที่แล้ว +2

    Yes bro this video is very useful. Bro rainy time drive panrathukiu romba hard ah irukuma hills la

  • @masilamani890
    @masilamani890 ปีที่แล้ว +1

    Nalla thagaval. Nantrii

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @giribodipatti4241
    @giribodipatti4241 ปีที่แล้ว +1

    Super

  • @samgodwin1678
    @samgodwin1678 ปีที่แล้ว

    Thanks fr sharing this beauty

  • @nandhininandhini5051
    @nandhininandhini5051 ปีที่แล้ว +2

    Good information anna💐💐💐

  • @thamizhan3752
    @thamizhan3752 ปีที่แล้ว +1

    அருமை தல👌

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 ปีที่แล้ว +1

    நாங்கள் இரண்டு முறை மேலே ஏறிவந்தது பசுமையாக நினைவில் உள்ளது.அழகான ஆபத்தான பாதை

  • @vijeandran
    @vijeandran ปีที่แล้ว

    Thanks rajesh

  • @srinivasanv9677
    @srinivasanv9677 ปีที่แล้ว +1

    Really good

  • @thangasamy1532
    @thangasamy1532 หลายเดือนก่อน

    Super sir

  • @Sureshkumar-to7fd
    @Sureshkumar-to7fd ปีที่แล้ว

    Thanks sir.

  • @sathyasride2544
    @sathyasride2544 ปีที่แล้ว +1

    Excellent sir...

  • @SelvaKumar-lb2ln
    @SelvaKumar-lb2ln ปีที่แล้ว +3

    Good efforts. Best wishes 🙏

  • @alphabullet781
    @alphabullet781 ปีที่แล้ว

    Super bro it's helpful 👍👍👍👍

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @dineshkumari294
    @dineshkumari294 ปีที่แล้ว

    Super bro

  • @mahajanm3368
    @mahajanm3368 ปีที่แล้ว

    Thank you so much brother.

  • @carcommuitytamil7129
    @carcommuitytamil7129 ปีที่แล้ว

    நல்ல அருமையான பதிவு 🙏
    Driving responsibility

  • @vloggingforyou5698
    @vloggingforyou5698 ปีที่แล้ว

    Bro, if 2nd gear, we need to go in half clutch or we need to leave clutch and accelerate. Pls confirm how to use technically

  • @saradojo
    @saradojo 8 หลายเดือนก่อน

    Dedicated video❤

  • @narenkarthikeyan.s8601
    @narenkarthikeyan.s8601 ปีที่แล้ว +2

    super sir 👍

  • @chithraipaul1068
    @chithraipaul1068 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @DineshBalajimadraster
    @DineshBalajimadraster ปีที่แล้ว

    செம்ம அழகான ரூட்

  • @jayaraj590
    @jayaraj590 6 หลายเดือนก่อน

    Good

  • @muthuabi2652
    @muthuabi2652 10 หลายเดือนก่อน

    super super

  • @kumarkumar7643
    @kumarkumar7643 ปีที่แล้ว +3

    Na naraiya thadava poiruka anna nalla eruku road

  • @sureshkraj
    @sureshkraj ปีที่แล้ว

    good experience

  • @srikarthika2374
    @srikarthika2374 ปีที่แล้ว +1

    Enga Amma oor kallahatty pakkathla ekkoni. But, car la Anga poga vendanu Amma strict ah sollitanga. Thanks for uploading this video.

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 10 หลายเดือนก่อน +1

    நான் நிறைய தடவை இந்த வழியில் கார் Drive செய்திருக்கிறேன்,இந்த சாலையின் ஆபத்துகள் தெரியாமல் 3,4 Gear களில் இறங்கி இருக்கிறேன் இப்போது அவ்வாறு Drive செய்ததை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆண்டவராகிய கர்த்தர் தான் காப்பாற்றினார்

  • @gaffertailor1948
    @gaffertailor1948 ปีที่แล้ว +1

    Thanku rajas nan ooty thea palea thadavai kalatte erkeerkea melea vanthuerkea unaka carmathere thea white

  • @saravinth7898
    @saravinth7898 ปีที่แล้ว

    Intha route la automatic gear car allowed ah anna. Apdi allowed na epdi otanum.

  • @user-gu2br4pu9d
    @user-gu2br4pu9d ปีที่แล้ว

    Like it ❣️

  • @giftson79
    @giftson79 ปีที่แล้ว +1

    This road gives me creeps and eerie feeling man!

  • @aneemjar2494
    @aneemjar2494 ปีที่แล้ว +1

    Superb 🔥

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      Thank you 🤝

    • @aneemjar2494
      @aneemjar2494 ปีที่แล้ว

      @@rajeshinnovations bro pls upload beginner driving series
      Your way of explanation is good

  • @TamizhKids
    @TamizhKids ปีที่แล้ว

    Boss how come1st and 2nd gear level you r travelling while in down grade, it shud be 2nd and 3rd gear level

  • @srini3993
    @srini3993 ปีที่แล้ว

    Only 4 wheelers not allowed ... Whether can we travel in bike in this road ???

  • @sivanathanmanohar7777
    @sivanathanmanohar7777 ปีที่แล้ว +1

    Your doing well bro. Nice to see. I hope to see full journey very soon. and Srilanka also have such a roads on up countries. I have driven so many times.

  • @suryakanal3805
    @suryakanal3805 ปีที่แล้ว

    👌🤝👍

  • @munirajarathinaveltp599
    @munirajarathinaveltp599 ปีที่แล้ว

    Road looks good. But need utmost care.

  • @samson735
    @samson735 ปีที่แล้ว +3

    அண்ணா உங்களுடைய தன்னம்பிக்கை.தைரியம்.ஆர்வம்.பாராட்டுக்கு உரியது இருந்தாலும் எதுக்கு இவ்வளவு ரிஸ்க்

  • @user-jc2wf7nj8n
    @user-jc2wf7nj8n ปีที่แล้ว

    Sir tyre vedikka enna reason sollunga

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 ปีที่แล้ว

    TKS

  • @prakashraovn
    @prakashraovn ปีที่แล้ว

    Can anyone tell whether it is more dangerous than agumbe ghat section in karnataka

  • @sudhakar35gm
    @sudhakar35gm 11 หลายเดือนก่อน +1

    05:10 : They are allowing two wheelers down hill and up hill.

  • @TamizhKids
    @TamizhKids ปีที่แล้ว

    1st gear level,dont need acceleration, we can move by the help of clutch

  • @kmJameel
    @kmJameel 2 หลายเดือนก่อน

    தொப்பூர் கணவாய் பயண வீடியோவையும் பார்க்க விரும்புகிறோம்.

  • @asirvathammedicals8448
    @asirvathammedicals8448 ปีที่แล้ว +3

    How to avoid that 14.25 engine overheat issue in uphill driving

  • @madhanrajp7679
    @madhanrajp7679 ปีที่แล้ว

    bruh amt car laa epdi drive pandrathu ????

  • @muralir4914
    @muralir4914 ปีที่แล้ว

    Anna swif car vangalama anna