சாதாரணமான மனிதர்கள் கூட புரிந்து கொள்ளக் கூடிய அளவில், உதாரணங்களுடன் சொல்லிக் கொடுக்கும் பாங்கு மிகவும் பாராட்டக் கூடியது. வாழ்க வளர்க. பலகாலம் கார் ஓட்டிய எனக்கே தப்புக்கள் எது என்று தெரிகிறது. 🎉❤❤
மிகவும் நன்றி சார் உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும் சீட் பெல்ட் அணிந்து கவனத்துடன் வாகனத்தை இயக்க என்னோட வாழ்த்துக்கள் 🙏❤️👍
நானும் கார் டிரைவிங் class போன ஆனா அவங்க இப்படி சொல்லி தரல இப்படி ஒரு டிரைவிங் ஸ்கூல் நான் pathathey இல்ல really great hands off for you sir ippadi example oda solli kudukura driving school na engaiyum pathathu illa ❤❤
சார், நான் இப்போது டிரைவிங் கிளாஸ் சென்று கொண்டிருக்கின்றேன். உங்களின் வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கியர் பொசிஷன் உதாரணம் (நான்கு சக்கரங்களோடு ஒப்பிட்டு கூறியது மிகவும் நன்றாக இருந்தது. இரு சக்கர வாகனத்துடன் ஒப்பிட்ட அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன். நன்றி
Wow. So good sir. I am learning driving now. Within 3 days i got steering control. Still struggling with clutch control. Hope this video will help me. Thank you sir. Your patience level amazing sir
பயிற்சியாளர் மிகவும் பொறுமையாகவும் மிகவும் ஓட்டுபவருக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்கிறார் மிக்க மகிழ்ச்சி புதிதாக வண்டி ஓட்ட நினைப்பவர்கள் இவரையே தொடர்பு கொள்ளலாம்
ரெம்ப அருமையான விளக்கம்.அந்த சீட்ல நான் உட்கார்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.இதே பதட்டம் தான் எனக்கும் உள்ளது.கொண்டு போய் இடிங்க பாத்துக்கலாம் என்றதும் எனனை அறியாமல் ஒரு தைரியம் நான் பயந்து பயந்து ஆம்னி ஓட்டி இருக்கிறேன்.கியர் நாளு மூலையிலும் என்ற விளக்கம் மிக அருமை நன்றி.
sir na driving class poito irukken intha gear than sir yanakku maranthu poiduthu ippo unga video paarthathula irunthu intha gear fulla mind la fix aagiduchi thank you so much sir 🙏🙏🙏
As a beginner I'm geting panic while taking reverse and parking. Can you provide some tips. Is possible post some reverse and parking technique videos Sir
பயத்தை போக்கும் பாஸிடிவ் நோக்கம் வாழ்க வளரட்டும் சேவை.goog goog .தன்மை தன்மையை மறந்து பொருளாதார வாழ்வியலில் பொறுமை போற்றும் நீவிர் விரைவில் எல்லோரும் அறியப்படும் அடையாளம் ஆவீர்கள்.வாழ்த்துகள் உங்கள் முகத்தில் பொய் இல்லை.இறை அருள் உள்ளது.
சார் உங்களுடைய வீடியோவை பார்த்தேன் ரியல் குட் சார் உங்களுடைய பொறுமையா சொல்லிக் கொடுக்கக்கூடிய அந்தத் தன்மையை நான் வரவேற்கிறேன் நீங்கள் சொல்லும் விதத்தை பார்க்கின்றபோது நாளைக்கு நான் கார் ஓட்ட தங்களிடத்தில் பழக வேண்டும் என்று அவா கொள்கிறேன்
அருமையான பயிற்சியளர் அருமை மலேசியாவில் இருந்து கார் ஒட்ட பயந்தேன் 6 வருடம் கழித்து ஒரு ஓனர் என்னை நம்பி ஒட்ட சொன்னார் இப்போது aud7 ஒட்டும் அளவுக்கு வந்து விட்டேன்
Superb trainer indeed!! The tips and examples you gave are really worth learning. You induce confidence within us to overcome the fear of driving. One small suggestion plz. Kindly ensure that the trainer also wears seat belt during the driving classes.
கார் டிரைவிங் சொல்லிக் கொடுக்குறதுல சரியான ஆசிரியர் அப்பா இந்த ஆசிரியர் மட்டும் தயவுசெய்து வண்டி ஓட்டுற பழனியில் இருந்து கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் போக போக சர்வீஸ் ஆயிடும் அவர் சொல்றதுக்கு தயவு செய்து யாரும் எதிர்த்து பேசுறாங்க உங்க சிந்தனை வந்து ரோடும் கார் மட்டும் தான் இருக்கணும்
நீங்கள் யூடியூப் தொடங்கிய நாள் முதல் இன்று வரை நான் வீடியோ பார்த்து வருகின்றேன் முன்பு ஒருமுறை கேட்டேன் சார் ரிவல்ஸ் ஜட்ஜ்மென்ட் போடுவேன் எதிர்பார்க்கின்றேன் 👍🚙🚗🛻🚐🚚🚛 நன்றி
ரிவைஸ் ஜட்ஜ்மெண்ட் போடறது பெரிய விஷயம் இல்லைங்க உங்களுக்கு புரியிற மாதிரி காமிக்கணும் அதனால தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் கண்டிப்பா வியூ உங்களுக்கு நல்லா புரியிற மாதிரி காமிக்கிறதுக்கு நான் முயற்சி பண்றேன் Thank you so much for your support 🙏❤️
No problem sir first gear second gear third gear அதிகமா ஓட்டுங்க ஸ்பீட் லிமிட் ரொம்ப முக்கியம் முடிஞ்ச அளவுக்கு ஆக்சிலேட்டரா அவாய்ட் பண்ணுங்க கண்டிப்பா பயம் தெரியும் be safe drive 👍🙏
ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் என்பவர் இவரைப் போன்று பொறுமை சாலியாய் இருத்தல் வேண்டும் வளர்க இவரின் சேவை
Thank you so much keep support all friends 🙏❤️
Super
Super training sir
உண்மை...
😊😊
விடுங்க பார்க்கலாம்னு சொன்னீங்க இல்ல. Really Super. அங்க நிக்கிறீங்க. Like and Subscribe பண்ணியாச்சு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
மிக மிக நன்றி சார்🙏❤️
💐🙏🏼👍
சாதாரணமான மனிதர்கள் கூட புரிந்து கொள்ளக் கூடிய அளவில், உதாரணங்களுடன் சொல்லிக் கொடுக்கும் பாங்கு மிகவும் பாராட்டக் கூடியது. வாழ்க வளர்க. பலகாலம் கார் ஓட்டிய எனக்கே தப்புக்கள் எது என்று தெரிகிறது. 🎉❤❤
மிகவும் நன்றி சார் உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும் சீட் பெல்ட் அணிந்து கவனத்துடன் வாகனத்தை இயக்க என்னோட வாழ்த்துக்கள் 🙏❤️👍
Super
Sir அவர் பயத்த போக்க இடிங்க பாத்துகலாம் சொண்ணிங்க பாத்தீங்களா super sir👏👏👏👏your patience while teaching is awesome sir.
Thank you 🙏
எனக்கு இவரை போன்ற பயிற்சி ஆசிரியர் கிடைக்கவில்லை😢❤.. தெளிவான பயிற்சிக்கு கொடுப்பதற்கு நன்றி அண்ணா🫡🫡🫡
சிறப்பு..வாயிலே சொல்லியே வண்டி ஓட்டும் ஃபீல் கொண்டு வந்துவிட்டார்...
வாழ்த்துக்கள்....பல பேரு அடிச்சி எல்லாம்.பார்த்து இருக்கேன்..நீங்க வேற லெவல்
Thank you sir keep support and share my videos 👍🙏
நான் தற்சமயம் பழகி கொண்டிருக்கிறேன். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி சார். வாழ்த்துக்கள்.
Thank you so much keep support 🙏❤️
நானும் கார் டிரைவிங் class போன ஆனா அவங்க இப்படி சொல்லி தரல இப்படி ஒரு டிரைவிங் ஸ்கூல் நான் pathathey இல்ல really great hands off for you sir ippadi example oda solli kudukura driving school na engaiyum pathathu illa ❤❤
Thank you so much keep support all 🙏❤️
நல்ல தெளிவான விளக்கம் அருமை 👌
Thank you so much keep support all 🙏❤️
Super இதுக்கு மேல யாராலும் சொல்லித்தர முடியாது 👏👏👍👍
Thank you keep support 🙏
மிகவும் சிறப்பாக பயிற்சியாளர் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்
Thank you so much keep support all friends 🙏❤️
இவர் சொல்லிக் கொடுப்பதை கேட்டாலே போதும் கார் ஓட்டலாம். செம்ம 👍👌
மிக்க நன்றி சார் 🙏
Most underrated driving teacher ❤ , What a porumai😮 , Sir hope ah mattum vitraathinga , unga channel 1 year la semma ya reach aagi irukum🎉
Thank you so much keep support all friends and family 🙏👍
ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு உங்களது பேச்சு தைரியத்தை வர வைக்கிறது... நாமும் ஓட்டலாம் என்ற உத்வேகமும் அளிக்கிறது.... தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
Thank you so much keep support 🙏👍
மிகவும் அருமை விடுங்க பார்க்கலாம்னு சொன்னீங்க பாருங்க ரியலி சூப்பர்....
பயம் குறையனும் சார் அதற்கு தான் அப்படி சொன்னேன் Thank you 🙏❤️
எனக்கு இவரின் டிப்ஸ் பார்த்த பிறகு நன்கு தெளிவாக பயமின்றி ஓட்ட முடிகிறது. அருமை. 👍👍
சார், நான் இப்போது டிரைவிங் கிளாஸ் சென்று கொண்டிருக்கின்றேன். உங்களின் வீடியோ பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கியர் பொசிஷன் உதாரணம் (நான்கு சக்கரங்களோடு ஒப்பிட்டு கூறியது மிகவும் நன்றாக இருந்தது. இரு சக்கர வாகனத்துடன் ஒப்பிட்ட அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது. உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன். நன்றி
மிக மிக நன்றி உங்கள் ஆதரவு மென்மேலும் தொடரட்டும் 🙏🙏❤️
இனிமையாகவும் தெளிவாகவும் விரிவாகவும் புரியும்படி சொல்லித் தருவதற்கு நன்றி ஐயா..😊
Thank you so much keep support all friends share my videos bro 🙏👍
He is teaching in a practical way. To overcome the fear of hitting, his narration is fantastic.
அருமையான கற்பித்தல் Super வாழ்க வளமுடன்
உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி 🙏❤️
வணக்கம் ஐயா
சிறப்பு அருமை யான பதிவு
மிக்க நன்றி
அருமை அண்ணா ❤️ நானும் இப்போதான் டிரைவிங் கத்துக்குறேன் உங்க வீடியோ ல H டெக்னிக் ரொம்ப நல்லா இருந்துச்சி ✌️✌️
Thank you so much keep support all friends 🙏❤️
அருமையான பதிவு.புதிதாக கார் ஓட்டி பழகுவார்கள் க்கு மிகவும் உபயோகமான பதிவு.
Thank you so much 🙏❤️
அண்ணா வாழ்க வளமுடன் மிகவும் அருமையாக கற்றுக் கொடுக்கிறீர்கள்.நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன்
Thank you so much keep support all friends share my videos bro 🙏👍
He possesses great patience in teaching, making him a good instructor.
Thank you so much keep support all friends sir 🙏❤️
Thank you🙏 yr teaching very smart👍
நீங்கள் ஒரு நல்ல பயிற்சியாளர் bro.... நல்ல பொறுமையாக கற்றுக்கொடுக்கிறீங்க...
Thank you so much keep support all 🙏❤️
Wow. So good sir. I am learning driving now. Within 3 days i got steering control. Still struggling with clutch control. Hope this video will help me. Thank you sir. Your patience level amazing sir
Thank you so much keep support all friends 🙏❤️
பயிற்சியாளர் மிகவும் பொறுமையாகவும் மிகவும் ஓட்டுபவருக்கு புரியும்படி சொல்லிக் கொடுக்கிறார் மிக்க மகிழ்ச்சி புதிதாக வண்டி ஓட்ட நினைப்பவர்கள் இவரையே தொடர்பு கொள்ளலாம்
Thank you so much keep support 🙏
அருமை! அருமை! சொல்லி கொடுக்கும் மான்பு சூப்பர்
நன்றி சார் வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும் 🙏👍
Nalla Training kudkureenga Bro.. Ellarukum puriyura maathiri இருக்கு... Congrats
Thank you so much keep support 🙏❤️👍
ரெம்ப அருமையான விளக்கம்.அந்த சீட்ல நான் உட்கார்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.இதே பதட்டம் தான் எனக்கும் உள்ளது.கொண்டு போய் இடிங்க பாத்துக்கலாம் என்றதும் எனனை அறியாமல் ஒரு தைரியம் நான் பயந்து பயந்து ஆம்னி ஓட்டி இருக்கிறேன்.கியர் நாளு மூலையிலும் என்ற விளக்கம் மிக அருமை நன்றி.
Thank u sir keep support
Wonderful Teaching Sir. I request everyone around sir's place to learn driving from Sir. Thank you sir
Thank you so much 🙏❤️
sir na driving class poito irukken intha gear than sir yanakku maranthu poiduthu ippo unga video paarthathula irunthu intha gear fulla mind la fix aagiduchi thank you so much sir 🙏🙏🙏
Welcome safe drive.keep support 🙏👍
Really you are great sir. congratulations.
Thank u so much keep support friends and family 💗🙏
இடிச்சா பதுக்களாம் செம்ம support bro... சிலர் own car la ye family members கே இந்த supporting வார்த்தைகள் சொல்வதில்லை
Thank you so much keep support 🙏
Trainer Looks like Actor KIRAN
Thank you sir 🙏
சூப்பர் சார் எனக்கும் இதே நிலை தான் இப்ப புரியுது.நன்றி சார்.
மிக்க நன்றி வீடியோ பிடித்திருந்தால் நண்பர்களிடம் பகிரவும்👍🙏
Very patient driving Teacher.
Very much love in driving.thank u keep support 💗👍
Watched thrice times without even going for driving school.. now I've learnt some ideas and will implement while i go to school. Thank you 🎉
As a beginner I'm geting panic while taking reverse and parking. Can you provide some tips.
Is possible post some reverse and parking technique videos Sir
Okay sure already videos available check the videos 👍❤️
@@amdriving ama sir enakkum reverse and parking than kastma iruku , oru vatti parking pannumbothu wall la motthiten
Wow super அருமை அருமை 👍🏿👍🏿👍🏿👍🏿
Thank you bro keep support and share my videos bro 🙏👍
Super sir very very great sir u r.porumaiya solringa .👍👌👌👌
Thank you so much 👍❤️
Valthukkal anna... Ungala mathiri sollikodutha super... Ungaluku romba porumai... 🎉
Thank you so much keep support all 🙏❤️
டிரைவர் சீட்ல ஏன் அண்ணாமலைய உக்காரவச்சிருக்கீங்க😂😮😮😮ரன்னிங்ல டோரதிறக்கபோறான்😅
அருமையான பதிவு எனக்கு சில சந்தேகங்கள் சரி ஆனது
நன்றி சகோதரர் ❤❤❤❤
அருமையான பயிற்சி ஆசிரியர், இவருடைய கற்பித்தல் பணி தொடர்ந்து வளரட்டும், பலருக்கும் பயன் அளிக்கட்டும்.
மிக்க நன்றி சார்🙏
🙏
அருமையான பயிற்ச்சியாளர் ! பாராட்டுக்கள் சகோ!
Thank you so much keep support all friends share my videos bro 🙏👍
அருமை சார் பொறுமை சார் பதட்டம் சார். நானும். இப்படி தான் சார். ஏழு கழதை வயசாச்சு பயமா இருக்கு சார். நீங்கள். சூப்பர் சார். ❤❤❤
Thank you so much keep support all friends 🙏🤝
பயத்தை போக்கும் பாஸிடிவ் நோக்கம் வாழ்க வளரட்டும் சேவை.goog goog .தன்மை தன்மையை மறந்து பொருளாதார வாழ்வியலில் பொறுமை போற்றும் நீவிர் விரைவில் எல்லோரும் அறியப்படும் அடையாளம் ஆவீர்கள்.வாழ்த்துகள் உங்கள் முகத்தில் பொய் இல்லை.இறை அருள் உள்ளது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே நன்றி🙏❤️
மிகவும் அருமையான பதிவு பயனுள்ள பதிவு அறிவார்ந்த பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்
I am from cbe my daughter now learning car driving fir her it was very useful thankyou for your support.keeprocking sir
Thank you so much sir.thank for your support 🙏👍🙏
Great teaching
🎉🎉🎉🎉
Thank you sir 🙏❤️
Super ah teach panrenga sir, best teacher neenga
Thank you keep support share my videos sir 🙏👍
Neenga sonnathai video paathu naanae light aa otta kathukutten broo tqq ❤❤❤❤❤
Thank you so much bro.keep support all friends 🙏👍
அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் பிரதர்
அண்ணா நீங்க சொல்லி கொடுப்பது நல்லா இருக்கு 👍👍👍👍
Thank you so much keep support all friends share my videos 👍 🙏
Super sir I m learning car drivering 2nd day but now I m watching ur vedio I learned H thank you soo much sir u r amazing sir ❤
Thank you so much keep support all friends and family.safe driving is good.🙏👍
I am also learning driving. 11 th day
சார் உண்மையிலேயே சூப்பர் சார் நானும் கார் எப்படியாச்சும் வாங்கி ஓட்டணும் ஒரு முடிவோடு இருக்கிறேன் சார்
வாழ்த்துக்கள்👍
17:35 mass super haa explain panringa anna super 🫂🫂👏👏👏👏👏👏
Thank you so much keep support 🙏
சார் உங்களுடைய வீடியோவை பார்த்தேன் ரியல் குட் சார் உங்களுடைய பொறுமையா சொல்லிக் கொடுக்கக்கூடிய அந்தத் தன்மையை நான் வரவேற்கிறேன் நீங்கள் சொல்லும் விதத்தை பார்க்கின்றபோது நாளைக்கு நான் கார் ஓட்ட தங்களிடத்தில் பழக வேண்டும் என்று அவா கொள்கிறேன்
Always welcome sir.i am thiruvanannnamalai Arani sir u
அருமையாக சொல்லி கொடுக்கிறார்
நாகர்கோவிலில் நானும் பத்தாயிரம் மற்றும் டிரைவருக்கு தினசரி 150 டிப்ஸ் கொடுத்தேன் ஆனா சரியாக சொல்லி தரவில்லை
உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள் அதை நான் முடிந்த அளவுக்கு எழுத்து மூலமாக சொல்கிறேன் இல்லையெனில் வீடியோவாக போஸ்ட் பண்றேன்🙏🙏👍
👌🏻👍🏻அருமையான விளக்கம் தெளிவான பதில்
Thank you so much keep support 🙏
அருமையான பயிற்சியளர் அருமை மலேசியாவில் இருந்து கார் ஒட்ட பயந்தேன் 6 வருடம் கழித்து ஒரு ஓனர் என்னை நம்பி ஒட்ட சொன்னார் இப்போது aud7 ஒட்டும் அளவுக்கு வந்து விட்டேன்
👏👏👍
நல்ல மனிதர் நல்ல முறையில் பயிற்சி வாழ்த்துக்கள் நண்பா 🥰👍😎
Thank you so much keep support 🙏
Yanaaku romba thalivaa puringithu அண்ணா nandri 👏👏
Thank you so much keep support 🙏
பயத்த காலி பண்ணுங்க.... Sema advice sir
Thank you so much keep support all friends 🤝👍
சூப்பர் சார் உங்கள் டீச்சங்
சூப்பரா தெளிவாக சொன்னீர்கள் நன்றி நண்பா 🎉
Thank you so much keep support 🙏❤️
Unga la mari oru payalum solli kudukka mattakkan sir super very great
Thank you keep support 🙏
அருமையா சொல்லி தருகிறிகள்.
Thank you so much share my videos sir 🙏
Superb trainer indeed!! The tips and examples you gave are really worth learning. You induce confidence within us to overcome the fear of driving. One small suggestion plz. Kindly ensure that the trainer also wears seat belt during the driving classes.
Thank you so much keep support 🙏👍.seat belt pottu tha driving start pannven sir.nalla parunga
Anna super ah soli kuduringa anna enakum unga kita driving palakanum pola iruku na exlante anna
Okay sure sir 🙏👍
கார் டிரைவிங் சொல்லிக் கொடுக்குறதுல சரியான ஆசிரியர் அப்பா இந்த ஆசிரியர் மட்டும் தயவுசெய்து வண்டி ஓட்டுற பழனியில் இருந்து கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும் போக போக சர்வீஸ் ஆயிடும் அவர் சொல்றதுக்கு தயவு செய்து யாரும் எதிர்த்து பேசுறாங்க உங்க சிந்தனை வந்து ரோடும் கார் மட்டும் தான் இருக்கணும்
❤அருமை.பொறுமையாக சொல்லிக்கொடுக்கிறார்.நன்றி❤🙏🙏🙏💐💐💐🌟🌟🌟🌟🌟
மிக மிக நன்றி மென்மேலும் ஆதரவு தாருங்கள்🙏🙏
ரொம்ப நல்ல சொல்லி தரீங்க சார் அருமை
Thank you so much sir 🙏❤️
Thank you so much sir 🙏❤️
அருமையான விளக்கம்னே வாழ்த்துக்கள்
🙏
நீங்கள் யூடியூப் தொடங்கிய நாள் முதல் இன்று வரை நான் வீடியோ பார்த்து வருகின்றேன் முன்பு ஒருமுறை கேட்டேன் சார் ரிவல்ஸ் ஜட்ஜ்மென்ட் போடுவேன் எதிர்பார்க்கின்றேன் 👍🚙🚗🛻🚐🚚🚛 நன்றி
ரிவைஸ் ஜட்ஜ்மெண்ட் போடறது பெரிய விஷயம் இல்லைங்க உங்களுக்கு புரியிற மாதிரி காமிக்கணும் அதனால தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் கண்டிப்பா வியூ உங்களுக்கு நல்லா புரியிற மாதிரி காமிக்கிறதுக்கு நான் முயற்சி பண்றேன் Thank you so much for your support 🙏❤️
Very nice teaching your voice nice❤
Anna super Explained driving tips, Romba Nandri
Thank you so much keep support all friends 👍🤝
Gud Teacher, ur family nalla irukkanum sir
Thank you so much 🙏🙏❤️
சூப்பர் சார் நல்ல ட்ரிவிங் ஆசிரியர் ❤
Thank you so much keep support all friends 🙏👍
Payathukana vishayatha zero panuna tha thelivu varum. super sir 👍💐
Scooty vota tips solunga sir
Yes sir correct thank you so much 🙏❤️
Okay sure 👍
அருமையான பதிவு அண்ணா. தெளிவாக விளக்கம் அளிக்கிரிங்க 👏👏
Thank you so much keep support all friends 🙏❤️
நல்லா theliva solli tharinka thanbi🎉👌👌👌👌🙏
Thank you so much keep support 🙏
அண்ணா,, நீங்க வேற லெவல் 🎉🎉🎉🎉
Thank you bro keep support all friends 🙏👍
செம coching நண்பா..,
Super.., 🤝
Thank you so much sir keep support all friends 🙏❤️
சூப்பர் சார் உங்கள் Coaching
உங்கள்
Thank you so much keep support 🙏
Thanks ❤ l love your teaching!
You are so welcome! Keep support share my videos bro 👍🙏
Hills area with you are driving video please launching I am 100% supporting
Ok sure sir keep support and share my videos 👍🙏
ஈசியா புரிந்து கொள்ள முடிகிறது நன்றி
நன்றி சார் வீடியோ பிடித்திருந்தால் ஒரு லைக் ஷேர் பண்ணுங்க 🙏👍
Very proffesional good hearted trainer 💐👌👌
Thank you so much 🙏❤️
அருமையான பதிவுங்க ஐயா வணக்கம்
Thank you 🙏🙏
Romba nalla solli tharinga thank you...
Welcome 👍
Superb teaching for beginners
Thank you so much keep support all friends 🙏❤️
மிகச்சிறந்த வழிகாட்டி
Thank you keep support 🙏👍
Super sir, same problem, written test முடிச்சிட்டேன். பயத்தினால இன்னும் road test பன்னாம இருக்கேன்.எப்படி இதிலிருந்து வெளியே வருவதுனு தெறியல😮
No problem sir first gear second gear third gear அதிகமா ஓட்டுங்க ஸ்பீட் லிமிட் ரொம்ப முக்கியம் முடிஞ்ச அளவுக்கு ஆக்சிலேட்டரா அவாய்ட் பண்ணுங்க கண்டிப்பா பயம் தெரியும் be safe drive 👍🙏
Thank you for your advice, steering right,left turn பற்றி சொல்லுங்க sir
சப்புன்னு அடிங்க தம்பி
😂
❤
Evana paathaleaa adikanumnu thonuthu 😅 paaa
Semma
Mm ama
Bro, your driving training section is really good.👌
Thank u Keep support🙏
படிப்படியான தெளிவான கற்பித்தல் சிறப்பு
Thank you so much keep support all friends 🙏❤️
Really fantastic training bro
Evan than da teacher
Arumaiya super teacher
Thank you so much keep support all friends 🙏