Night Driving Tips தமிழில்

แชร์
ฝัง

ความคิดเห็น • 184

  • @Aathira15
    @Aathira15 ปีที่แล้ว +34

    Mostly யாரும் dim பண்றது இல்லை.. அதுவும் சிட்டிக்குள்ள போகும் போது கூட சில நாய்கள் highbeem ல தான் போகுது..

    • @sriram2015
      @sriram2015 ปีที่แล้ว

      முற்றிலும் உண்மை.
      நாயை ஏங்க திட்றீங்க...
      அறிவுகெட்டவனுங்க, பொருக்கிங்க, முட்டாளுங்க அப்படினு சொல்லுங்க...
      டிம் செய்வதால் நம் வண்டிமீதும் விபத்து ஏற்படாமல் தடுக்கலாம்.

    • @thirumoorthy.m8948
      @thirumoorthy.m8948 ปีที่แล้ว +2

      100%உண்மை

    • @abdulkader5344
      @abdulkader5344 11 หลายเดือนก่อน +1

      @Aadhira Correct aah sonnenga

    • @jeevanandhamrajendran2462
      @jeevanandhamrajendran2462 11 หลายเดือนก่อน +1

      True

  • @thirusambath.
    @thirusambath. ปีที่แล้ว +59

    அண்ணா இரவு நேரத்தில் வண்டி ஓட்டும் பொழுது....இன்டிகேட்டர் உபயோகிக்கும் பொழுது கண்டிப்பாக Lowbeem (Dim) பண்ணவேண்டும் இல்லை என்றால் Indicator எறிவது தெரியாது.....இது எனது அனுபவம்

    • @krishnakrishna-ek4os
      @krishnakrishna-ek4os ปีที่แล้ว +4

      கண்டிப்பா நிறைய பேரு இத பயன்படுத்த மாட்டாங்க

    • @MrTransporter5
      @MrTransporter5 ปีที่แล้ว +5

      I switch off Headlights ( but Fog ON )n put indicator ON ...

    • @JEBAKUMARDAVID
      @JEBAKUMARDAVID ปีที่แล้ว

      @@MrTransporter5 good

    • @balakrishnabb5780
      @balakrishnabb5780 ปีที่แล้ว +1

      Good

    • @jpcreation2081
      @jpcreation2081 ปีที่แล้ว +1

      உண்மை

  • @JohnJohn-er5fj
    @JohnJohn-er5fj ปีที่แล้ว +10

    சிலர் இரவு நேரங்களில் இண்டிகேட்டர் போடும்போது ஹெட் லைட் bright light வைத்து போடுகிறார்கள் அது மிகவும் தவறு இண்டிகேட்டர் எரிவதே தெரியாது dim light போடுவது மிகவும் நல்லது கார் ஓட்டுனர்கள் ஹெட் லைட்டை அணைத்துவிட்டு இன்டிகேட்டர் போட்டால் மிகவும் நல்லது

  • @speed76825
    @speed76825 ปีที่แล้ว +15

    அண்ணா சில நாட்கள் ஆகிவிட்டது இந்த மாதிரி ஒரு நல்ல பதிவு பார்த்து இரவு நேரங்களில் நான் பயனம் செல்லும் போது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா எனது மனமார்ந்த நன்றி அண்ணா மீண்டும் சிறந்த வீடியோக்கள் பதிவிடுங்கள் அண்ணா நன்றி 🙏💕

    • @gomathinayagam7160
      @gomathinayagam7160 ปีที่แล้ว

      மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி சார்.

  • @sasikumar656
    @sasikumar656 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க‌ கற்றுதற‌ விதம் மிகவும்‌ நல்ல யிருக்கு நன்றி

  • @varadharajanthambiah5613
    @varadharajanthambiah5613 ปีที่แล้ว +1

    வண்டி புதுசா வாங்குறவங்களுக்கு மிக முக்கியமான விஷயம். அருமை

  • @user-th5vm2ho4m
    @user-th5vm2ho4m 11 หลายเดือนก่อน +3

    Today night நான் car drive பண்ணிட்டு வந்த ஒடனே உங்க videos la night driving ku என்ன solution nu பாக்க வந்தேன் bro .....நல்ல வேல night driving ku video irukku😊😊இப்ப எனக்கு கொஞ்சம் நல்ல idea கெடச்சிருக்கு and better feel ஆகுது ❤ next time இதவிட இன்னும் best ah drive பண்ணுவேன்னு நெனைக்கிறேன் ..😊TQ So much bro❤❤❤உங்க videos பாத்து தான் நான் drive பண்ண கத்துக்கிட்டேன் 😍🤗🤗

  • @pisaasukutty
    @pisaasukutty ปีที่แล้ว +2

    நான் வெளிநாட்டில் ஒட்டி பழகியதால் தேவைப்படும் பொது மட்டும் ஹை பீம் போடுவேன் (அங்கே அதற்க்கு அபராதம் உண்டு) இங்கே டூ வீலரில் செல்பவர் கூட ஹைபீம் போட்டு ஓட்டுகிறார்.. ரொம்ப சிரமமாக இருக்கிறது

  • @jrmalikai2866
    @jrmalikai2866 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு உங்களுக்கு நன்றி யாருமே டீம்லைட் பண்ணுவது இல்லை டூவீலர் ஓட்டுவது மிகவும் சவாலாக இருக்கிறது எனக்கும் அந்த அனுபவம் உண்டு எத்தனையோ நாள் நானும் ரோட்டை விட்டு வெளியே இறங்கி இருக்கிறேன் மிகவும் ஆபத்தானது உங்கள் பதிவை பார்த்தாவது விழிப்புணர்வு வரட்டும் கார் ஓட்டும் அனைவரும் டீம் லைட் பண்ணவும் நன்றி🙏🙏🙏

  • @lonerider7177
    @lonerider7177 4 หลายเดือนก่อน +1

    Hi Rajesh brother unga videos are very useful..car ah pathi yedhume theriyala so car ah eduka bayama irundhuchu unga videos paathu konjam car knowledge kedachruku..ippo car dhairyama correct ah drive panren. Hope one day unga guidance la unga kooda hills la drive pananum

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 ปีที่แล้ว +3

    Thank you for your valuable suggestions

  • @GuruHashwin
    @GuruHashwin ปีที่แล้ว +1

    Very useful information for beginners.. keep it up.. all your videos are useful and amazing..

  • @rajanramana9119
    @rajanramana9119 ปีที่แล้ว +1

    Thank you sir....Allof help full.....

  • @sukumarsuper4109
    @sukumarsuper4109 ปีที่แล้ว +1

    Very nice explanation 👌

  • @sganeshan1284
    @sganeshan1284 ปีที่แล้ว +2

    ஒங்க வீடியோக்களை தொடர்ந்து விரும்பி பார்ப்பேன் - இது மேலும் பாதுகாப்பாக வாகனம் செலுத்த ரொம்பவே உதவுகிறது - நன்றி bro🙏❣️

  • @MohamedIbrahim-fo1zm
    @MohamedIbrahim-fo1zm ปีที่แล้ว +2

    Thank you sir I asked this type of video in last month. This is very useful for me.

  • @sudhakardharmaraj1126
    @sudhakardharmaraj1126 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள வீடியோ சார் 👌 நன்றி 🙏🙏🙏

  • @anandmalligai4231
    @anandmalligai4231 ปีที่แล้ว

    அருமை...அருமை

  • @aaishahmeeraslifestyle7497
    @aaishahmeeraslifestyle7497 ปีที่แล้ว +2

    Really wonderful video rajesh sir.
    I love driving at night time. Your video is more helpful sir. Thank you

  • @subramaniyans8512
    @subramaniyans8512 ปีที่แล้ว

    Thanks pro verry good

  • @armaansyed8159
    @armaansyed8159 ปีที่แล้ว

    Nice to see this useful video thank you sir

  • @Joybjoys
    @Joybjoys ปีที่แล้ว

    Super .Thank you sir

  • @iqbala.m.m8663
    @iqbala.m.m8663 ปีที่แล้ว

    Tq sir it is very useful my driving

  • @karmegams-pe3gn
    @karmegams-pe3gn ปีที่แล้ว

    Very useful video sir

  • @thangavelgunasekar1032
    @thangavelgunasekar1032 ปีที่แล้ว

    அருமையான தகவல் சவுதியிலிருந்து

  • @nithishkhaan
    @nithishkhaan ปีที่แล้ว +2

    சிறப்பான காணொளி
    அருமையான விளக்கம்
    வாழ்த்த வயதில்லை
    வணங்குகிறேன் அண்ணா

  • @allrounderviews5242
    @allrounderviews5242 ปีที่แล้ว

    அண்ணா Niga video panira explain vera level anna

  • @Achu0604
    @Achu0604 ปีที่แล้ว

    அருமை

  • @Me-nk5ic
    @Me-nk5ic ปีที่แล้ว

    super explanation

  • @NEELAM-cr4bd
    @NEELAM-cr4bd 6 หลายเดือนก่อน

    Thank u for ur tips ❤

  • @user-xs8ir7wz6l
    @user-xs8ir7wz6l 10 หลายเดือนก่อน +1

    நல்ல விஷயம் சொன்னிங்க அண்ணா இதுபோல் அனைவரும் கடைபிடித்தால் அதிக விபத்துக்களை தவிர்க்க முடியும்

  • @anandthangavel3935
    @anandthangavel3935 ปีที่แล้ว

    Hello Anna
    Is Citroen C3 a good car to buy compared to i20 magna 1.2 petrol. Kindly suggest.

  • @natarajana3104
    @natarajana3104 ปีที่แล้ว +1

    Supper 👍
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    சார் ஒரு சந்தேகம்.
    Pls.clarif sir இந்த kelley tyres எப்படி உள்ளது .நம்பி வாங்கி போடலாமா for TATA IndiGo EVs LX.
    பதில் கொடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்
    நன்றி.

  • @Anishraja92
    @Anishraja92 ปีที่แล้ว +1

    Super informative video 👍👍

  • @ChandraKumar-gm6ml
    @ChandraKumar-gm6ml ปีที่แล้ว

    Nice bro good job

  • @Pravinjonathan
    @Pravinjonathan ปีที่แล้ว +1

    Super👍👍

  • @asharafu4800
    @asharafu4800 ปีที่แล้ว

    Thankyou for Your Tips

  • @sampathd8999
    @sampathd8999 11 หลายเดือนก่อน

    Thank you 😊

  • @mohanv855
    @mohanv855 ปีที่แล้ว +1

    இரவு நேர drive இல் தெரிய வேண்டிய விசயங்கள் மிகவும் பயனுள்ளது, இரவில் speed கம்மி பண்ணி ஓட்டுவது நல்லது.As a beginner இரவில் speed breaker சரியாக தெரிவதில்லை கிட்ட வந்து பிறகுதான் தெரிகிறது அதனால் sudden ஆக speed குறைக்கும் போது வண்டி எகிறுகிறது அல்லது ஆஃப் ஆகிறது இது ரிஸ்க் ஆனது ,low beam/high beam பயன்படுத்த வேண்டும் அதே போல left side இல் வெள்ளை கோடு இல்லாத நிலையில் குறைவான வேகம் வைத்து சமாளித்து கொள்ளலாம் , சொன்ன அத்தனை விசயமும் follw பண்ண வேண்டிய விசயங்கள் நன்றி 🙏

  • @srinivasana4642
    @srinivasana4642 ปีที่แล้ว +1

    ஜி அருமை... 2007 swift petrol engine எப்படி இருக்கும்... உங்கள் கருத்து ...???

  • @aarokkiyaulagam4024
    @aarokkiyaulagam4024 ปีที่แล้ว

    Super your idias thanks

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว

    Very nice bro👍

  • @shobana.k4872
    @shobana.k4872 ปีที่แล้ว

    Thanks bro for your valuable suggestions

  • @danieldanny5752
    @danieldanny5752 ปีที่แล้ว +1

    Very useful information video Sir

  • @Ellarumsiringa
    @Ellarumsiringa ปีที่แล้ว

    Super👍

  • @rengaramanujan
    @rengaramanujan ปีที่แล้ว +5

    Hi ,Good video ji thanks it's a very useful one , I like to share my recent experience on the external TPMS (Typre pressure monitoring system) I bought for safety as suggested by other youtubers , the anti theft nut which stuck in my tyre valve and I am unable to remove the sensor from tyre and made me to change the tyre valve stem from all of my 4 wheels on my car which I had bought on July 2022 . Sometimes this safety items also putting us in trouble.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      Thank you for sharing your experience 🤝🙏

  • @anbarasana.s.7307
    @anbarasana.s.7307 11 หลายเดือนก่อน

    Super ma!

  • @venkatprasath9630
    @venkatprasath9630 ปีที่แล้ว +1

    Brother rain time la two way la suthama road theri matithu white bulb nala apdiya illa normal ah ve apditha irukuma

  • @lawrenciasanthome7403
    @lawrenciasanthome7403 ปีที่แล้ว +1

    Well explained... Thank you...

  • @muthuvelkingson5594
    @muthuvelkingson5594 ปีที่แล้ว +1

    So nice video. Super

  • @michealrajan657
    @michealrajan657 ปีที่แล้ว +1

    மிக அருமையான புரிதல் மும்பாய்

  • @boo8866
    @boo8866 ปีที่แล้ว

    Good Rajesh

  • @rajarajan5040
    @rajarajan5040 ปีที่แล้ว

    Please help.
    Internal reflection in windshield very problematic....
    Any suggestions...

  • @dhanakumaran463
    @dhanakumaran463 ปีที่แล้ว

    நன்றி

  • @90sdharbar4
    @90sdharbar4 ปีที่แล้ว

    Nice 👍

  • @SivaSiva-yp1vc
    @SivaSiva-yp1vc ปีที่แล้ว

    Very சூப்பர்

  • @siranjeeve
    @siranjeeve ปีที่แล้ว

    Super na

  • @saravananmd5719
    @saravananmd5719 ปีที่แล้ว +1

    Much waited video

  • @karshana1418
    @karshana1418 ปีที่แล้ว

    Thank you Brother god bless you

  • @sampathd8999
    @sampathd8999 11 หลายเดือนก่อน

    Nice

  • @gopigopi459
    @gopigopi459 ปีที่แล้ว

    Good

  • @allrounderviews5242
    @allrounderviews5242 ปีที่แล้ว

    Niga explain pannara nantraga prurigirathu

  • @skumar7050
    @skumar7050 4 หลายเดือนก่อน

    Super

  • @thamizhan3752
    @thamizhan3752 ปีที่แล้ว +1

    கலக்குங்க அண்ணாத்த👍

  • @lokeshlokee4191
    @lokeshlokee4191 ปีที่แล้ว +3

    Useful video sir. If everyone follows High beam & low beam importance will be more disciplined and their understanding can avoid accidents. Thank you

  • @anandanandhakumar5777
    @anandanandhakumar5777 ปีที่แล้ว

    Super pro

  • @PrabhusDiary
    @PrabhusDiary ปีที่แล้ว +2

    Very useful tips anna

  • @sureshkumar-cf4ox
    @sureshkumar-cf4ox ปีที่แล้ว

    Hi bro how to get insurance claim for windshield change ???

  • @kannaperuman
    @kannaperuman ปีที่แล้ว +3

    Really helpful Tips. I follow these tips. But can we use night driving glasses that are in the market for night driving? Do you have any user experience of that? If yes, please let us know. Thank you. 😊

  • @saranyakannan1409
    @saranyakannan1409 ปีที่แล้ว

    Thanks

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள். இரவு நேர பயணங்கள் இனிமையானவைதான். நீங்கள் கூறிய அறிவுரைகள் மிகசரியானதே. மழைக்காலங்களில் சாலைகள் கருமையாக தெரியும் அந்த சமயத்தில் மிதமான வேகம் சிறந்தது அதைப்போல லேசான தூறல் மழை பெய்யும் போது சாலை பிடிமானம் இருக்காது வேகமாக சென்று பிரேக் அடித்தால் வழுக்கி சென்று விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம். தூறல் மழை பெய்யும் போது என்னுடைய அனுபவம் நாற்பது முதல் ஐம்பதுக்குள் இருக்க வேண்டும் வாகன இடைவெளி மிகமிக அவசியம்.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      🤝🤝🤝🙏🙏🙏 th-cam.com/channels/JKBOiNeVjr6MnfsJA9COkQ.html

  • @GanesanAnaiappan1972
    @GanesanAnaiappan1972 ปีที่แล้ว +2

    No one is explaining these things!
    Hats off 🙏

  • @c.jambugethishwaranjawaan3766
    @c.jambugethishwaranjawaan3766 ปีที่แล้ว

    Thank u sir

  • @mariappans2270
    @mariappans2270 ปีที่แล้ว

    Super bro

  • @arumugamb5844
    @arumugamb5844 ปีที่แล้ว

    super

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 ปีที่แล้ว +1

    Right side or left side yapoum highways la car la ponum anna🤔

  • @baskey12345
    @baskey12345 ปีที่แล้ว +1

    5:43 ராஜேஷ்,அதுகளை மனிதன் என்று சொல்லாதே ,எருமை என்று இயம்பு

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 ปีที่แล้ว

    Good evening sir 🙏
    Useful vedio very very successful for car lovers, thank u sir 🙏
    Best of luck
    1 question sir plz - my car 2013 model head lamp is low condition am planning infeature am change the Head lamp for LED lights, is possible ,plz kindly given ur valuable information
    Thank you sir 🙏

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      Led is expensive. 90-100 halogen bulbs much better

  • @sriramachandranb3015
    @sriramachandranb3015 ปีที่แล้ว

    Dim பண்ணியும் trailer வழி விட்டு மீண்டும் வந்து அனைத்து விட்டார் 2022 Dec sudden brake lead us to center meridian climbing car got total damage so better slow down crossing trailers or heavy vehicles and signal. Do honking and everything u could do to avert problems national highways ல நடந்தது

  • @s.sivasuriyan316
    @s.sivasuriyan316 ปีที่แล้ว

    👌👌

  • @smartmurugesan1002
    @smartmurugesan1002 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி ,,🦾

  • @gbabu3450
    @gbabu3450 ปีที่แล้ว +1

    Super Sir

  • @suganthiveeran5
    @suganthiveeran5 ปีที่แล้ว +1

    Arumai tips

  • @MAHA-zc5pj
    @MAHA-zc5pj ปีที่แล้ว

    Night hill drive video podunga annaa

  • @kubendrandude2548
    @kubendrandude2548 ปีที่แล้ว +1

    Anna enginai relaxa a vaipathu epesode oru video potinga apporam erase pannitinga viraivil ethirparkiran.

  • @ananthakumar8313
    @ananthakumar8313 12 วันที่ผ่านมา

    நண்பரே முன் பக்கம் உள்ள கண்ணாடியில் சன் பிலிம் ஒட்டலாமா சொல்லுங்கள்..

  • @Gamer-vz9nt
    @Gamer-vz9nt ปีที่แล้ว

    👍

  • @mangalam6440
    @mangalam6440 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் மிகவும் அவசியமான பதிவு

  • @xaviernavamani395
    @xaviernavamani395 ปีที่แล้ว

    உபயோகமான தகவல். நிதானமான விளக்கம். இரவுநேரப் பயணத்தில் ஒரு பிரச்சினை, வழிக்கொள்ளை. கழிவறை பயன்படுத்தும் பயணிகள், கண்ட கண்ட இடங்களில் நிறுத்தாமல், பார்க்கிங் வசதி உள்ள ரெஸ்டாரண்ட் பொறுப்பிலுள்ள கழிவறைகளப் பயன்படுத்தும்படி ஆலோசனை சொல்லியிருக்கலாம். நன்றி.

  • @indiantrendscreativescom2742
    @indiantrendscreativescom2742 ปีที่แล้ว +3

    Hi Rajesh Anna,
    Ennoda familyla...6person....erukkom..entha car best...Brezza vs Ertiga?

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      எப்பொழுதுமே ஆறு பேர் பயணம் செய்வதாக இருந்தால் ertiga வாங்கிக் கொள்ளலாம். ஆனால் எல்லா சாலைகளுக்கும் எல்லா சூழ்நிலைக்கும் பொருத்தமான கார் என்றால் அது Brezza தான் ஆனால் இதில் ஆறு பேர் என்பது பின்பக்கம் கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் அமர முடியும். இந்த இரண்டு கார்களில் சீட் எண்ணிக்கை தவிர்த்து எது பெஸ்ட் என்று கேட்டால் Brezza தான் best என்று சொல்வேன்

    • @indiantrendscreativescom2742
      @indiantrendscreativescom2742 ปีที่แล้ว +1

      @@rajeshinnovations
      Thanks...Anna

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      🤝🤝

  • @senguttuvans7542
    @senguttuvans7542 ปีที่แล้ว

    Senguttuvan
    Good Gift

  • @MM.Tailars
    @MM.Tailars หลายเดือนก่อน

    👍👍👍

  • @thanjaithamilan4106
    @thanjaithamilan4106 9 หลายเดือนก่อน

    தயவுசெய்து (Dim&Bright) பயன்படுத்தி வாகனங்களை ஓட்டுங்கள் 🙏🙏🙏 பாதி பேரு High Beem la வராங்க... Dim பயன்படுத்தி வந்தால் நல்லது

  • @pisaasukutty
    @pisaasukutty ปีที่แล้ว +1

    For how many kilometers we can drive continously ? 300 ? 600 ? - especially for car condition.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว +1

      10000 kms also no problem for engines, but we can't drive, tired aayirum

  • @thalapathikarthikkarthik3747
    @thalapathikarthikkarthik3747 ปีที่แล้ว

    Sir neenga solringa ok but namma low pottalum kuta avanga panrathu illaye

  • @Tamil69973
    @Tamil69973 ปีที่แล้ว +1

    Rajesh என்னுடைய கருத்து இரவு நேரம் பயணம் மிக ஆபத்தான பயணம் நமது இந்தியா பொருத்தவரை தண்ணீ அடித்து விட்டு ஓட்டுவார்கள் High beam போட்டு ஓட்டு வார்கள்

  • @mathiarasans1488
    @mathiarasans1488 ปีที่แล้ว

    Please suggest effective anti glare night vision glass for night driving, if you any from your experience

  • @pradheepvenkatachalam3933
    @pradheepvenkatachalam3933 ปีที่แล้ว +1

    Nethu night koda driving la naraya per dim panama varanga ithanaikum yelame peria projector iruka cars. same swift 1st gen la tha vanthe rmba tension aguthu yerangi poi chapunu apalam pola iruku

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban ปีที่แล้ว

    🙏

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 ปีที่แล้ว

    தல எப்பவுமே தலதான், நன்றி ராஜேஷ் அண்ணா, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு ஒரு சந்தேகம்,,. (எதிரே வண்டி highbeem போட்டு வருது அப்ப நம்ம அந்த வண்டியின் லைட் ஐ பாக்கலாமா கூடாதா, எதிரே வருவது சின்ன வண்டியா இல்லை பெரிய வண்டியா என்று எப்படி கண்டுபிடிப்பது, pls explain me.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  ปีที่แล้ว

      எதிரே வரும் வண்டி தெரிந்து விடும் உடனடியாக நேரடியாக பார்ப்பதை தவிர்க்கலாம்