What will Ketu do? - கேது என்ன செய்வார்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @Astro.Santharam
    @Astro.Santharam 5 หลายเดือนก่อน +34

    நான் உங்களை நேரில் பார்த்ததில்லை. உங்களுடைய சுபத்துவம் பாவத்துவம் சூட்சும வலு இந்த மூன்றையும் அடிப்படையாக வைத்து பலன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மிகவும் சரியாக இருக்கிறது மிக்க நன்றி குருவே.

    • @SudhanPriyashini
      @SudhanPriyashini 5 หลายเดือนก่อน +1

      Enakku jathagam pakkanum

    • @Clarachannel76
      @Clarachannel76 5 หลายเดือนก่อน

      என் கணவருக்கு கடக லக்கினம் 5ல் புதன் கேது 6ல் சூரியன் 7ல் செவ்வாய் சுக்கிரன், 8ல் சனி சந்திரன், 11ல் ராகு, 12ல் குரு. இப்போது கேது திசை dob 28/12/1965::7:56pm trichy கேது திசையில் இருந்து எங்களுக்குள் சண்டை வந்துட்டே இருக்கு. எங்களுக்குள் பிரிவு ஏற்படுமா ஆயுள் பாதிக்குமா. Pls

    • @shanthipatchur1218
      @shanthipatchur1218 5 หลายเดือนก่อน

      Can you give contact no

    • @mohanmohan3819
      @mohanmohan3819 5 หลายเดือนก่อน

      லக்கினத்தில் சனி இருந்து தசைநடத்தும் மற்ற கிரகங்கள் சுயமாக சுதந்திரமாக செயல்படுமா?

    • @saraswathyhumapathi9313
      @saraswathyhumapathi9313 4 หลายเดือนก่อน +1

      Guru dhasa kethu puthi. For viruchiga lagnam epadi irukum.. Enna plan irukum.

  • @vhm-3453
    @vhm-3453 5 หลายเดือนก่อน +17

    "எப்போது எது தடுக்கப் படுகிறதோ, அப்போது அங்கே ஜோசியம் தேவைப்படுகிறது" excellent quote Guruji 👌👍🙏🌹

  • @Guruadithyanastrologer
    @Guruadithyanastrologer 5 หลายเดือนก่อน +15

    வகுப்புகள் கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது குருஜி. ஆழமாக புரிகிறது குருஜி.

  • @sumathisumathi4018
    @sumathisumathi4018 5 หลายเดือนก่อน +3

    குருஜி அய்யா வணக்கம். நீங்கள் கூறியது போல் சனி வலுத்து லக்னத்தை பார்க்கிறவன் புத்தி முற்றிலும் உண்மை. 💯 💯

  • @கமலகண்ணன்-ம6ன
    @கமலகண்ணன்-ம6ன 5 หลายเดือนก่อน +6

    நல்ல வேலை நீங்க எனக்கு குருவா கிடைச்சது.... நான் செய்த நல்ல கர்மா தான் உங்கள வாத்தியாரா கொடுத்து இருக்கு ❤

    • @palanikumar7
      @palanikumar7 4 หลายเดือนก่อน

      @@கமலகண்ணன்-ம6ன என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா??

  • @mediaarttamil
    @mediaarttamil 5 หลายเดือนก่อน +4

    ஜோதிடர்களில் ஆராய்ச்சி செய்கின்ற மிகச்சிலர்களில்நீங்களும் ஒருவர் என்பதுஉங்களதுஉரையிலேயேதெரிகிரறதுதொடரட்டும்உங்கள்ஆய்வுப்பணி

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 5 หลายเดือนก่อน +2

    ஐயா எவ்வளவு ஆழமான விளக்கங்கள். சூட்சும இரகசியங்களை புரியும்படி கற்பிக்கிரீர்கள். ஜோதிட உலகமே ஒரு ஞானியை பிரபஞ்சம் பிரசவித்துள்ளதாகவே அறிகிறேன். நன்றி

  • @மலர்-ப4ள
    @மலர்-ப4ள 5 หลายเดือนก่อน +3

    ஆஹா ... கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @ShekarKariyan
    @ShekarKariyan 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் எதிர் கால ஜோதிட வழிகாட்டி அவர்களுக்கு வணக்கம்

  • @vanmathisenkathirselvan4073
    @vanmathisenkathirselvan4073 5 หลายเดือนก่อน +2

    மிக அருமையான விளக்கம் ஐயா. நன்றி உங்கள் பதிவிற்கு.

  • @Balaji-i5
    @Balaji-i5 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜீ. கடந்த ஆறு மாதங்களாக உங்கள் வீடியோகளை பார்த்து வருகிறேன். தங்கள் சுபத்துபம் /பாவத்துவம் அமைப்பை இது வரையில் யாரும் இவ்வளவு அழகாக விளக்கியதும் இல்லை. சில பேர் அவர்கள் வீடியோவில் பேசும் போது. இதை குருஜீ அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே வீடியோவாக பதிவிடப்பட்டது. என்று என்னும் போது தங்கள் சுபத்துபம் /பாவத்துவம் விதி விதிவிலக்கை அறிய துவங்கிவிட்டார்கள் என்பதே உண்மை.

  • @Atchunachu
    @Atchunachu 5 หลายเดือนก่อน +2

    Pudhan+ rahu serkai in 11 place but my daughter is class topper And intelligent..

  • @narayananmadhesh7181
    @narayananmadhesh7181 5 หลายเดือนก่อน +8

    ஐயா ரைட்டிங் போர்ட் மாற்றுக எறும்பு ஊர கல்லும் தேயும் உங்களின் சுபத்துவ பாவத்துவ சூட்சும வலுவை கேட்க கேட்க கேட்கஅந்தக் கல்லுக்குள் இருக்கும் தேரைக்கு ம் புரியும் ஜோதிட மாமேதைக்கு வணக்கம்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 หลายเดือนก่อน

    *16:17** செவ்வாய் - சுபத்துவம், பாவத்துவம்*
    *17:20** மங்கள யோகங்கள் 3!*

  • @yubimatours
    @yubimatours 4 หลายเดือนก่อน

    6 il sevvai vakram + kethu 6 il serkai(simma rasi vedu) + suriyan aatchi - confused serkai. Suriyan+kethu+sevvai vakram - simmam vedu

  • @geethavenkat128
    @geethavenkat128 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 💐🙏 விளக்கம் எப்போதும் போல் அருமை..💐💐

  • @thilakeswarangovindhan5693
    @thilakeswarangovindhan5693 5 หลายเดือนก่อน +1

    குருஜி ஒரு கடல் 🙏

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 5 หลายเดือนก่อน +1

    Vanakam Guruji kethuvin sutchumam partia vilakam arumai valthukal thambi 🙏🙏🙏

  • @தனசேகர்.ப
    @தனசேகர்.ப 5 หลายเดือนก่อน +3

    ராகு என்பது நல்ல பாம்பு🐍 நல்ல பாம்பு கடித்தால் விசம் உண்டு...
    கேது என்பது சார பாம்பு சார பாம்பு கடித்தால் விசம் இல்லை... வாலில் விசம் உண்டு என்று சொல்வார்கள்.. ஆனால் விசமில்லாத பாம்பு...

  • @nirupamaraghavan8916
    @nirupamaraghavan8916 3 หลายเดือนก่อน

    👍Sir, நான் தனுசு லக்னம். மீனத்தில் கேது புதன் சேர்க்கை. ஒரு தனியார் உற்பத்தி கம்பனியில் R&D head.

  • @sahasplays934
    @sahasplays934 5 หลายเดือนก่อน +1

    Guruji. Expecting more videos of Astro vision

  • @Trident7kbs
    @Trident7kbs 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் குருஜி. என் மகன் ஜாதகத்தில் 10 ல் புதன் ராகு. (கன்னியில்) அவன் நல்ல புத்திசாலி யாகவும் கல்வியில் சிறந்தவனாகவும் தான் இருக்கிறான். இதற்கு உங்க பதில் என்ன குருஜி.

  • @aravindhdas8116
    @aravindhdas8116 5 หลายเดือนก่อน +4

    எனது ஜாதகத்தில் புதன் ராகு 4-ல் சேர்ந்துள்ளது வேறு சுபத்துவம் எதுவும் இல்லை. நான் பொறியியல் பட்டதாரி university rank holder..
    புதன் ராகு சேர்ந்தால் முட்டாள் என்று எவ்வாறு சொல்கிறீர்கள்

  • @கோகிலன்அன்னகேசரி
    @கோகிலன்அன்னகேசரி 5 หลายเดือนก่อน +1

    அருமை குருஜி ஐயா 🙏

  • @janakivijayan3580
    @janakivijayan3580 5 หลายเดือนก่อน

    Excellent explanation sir.Arumai...

  • @starnet2878
    @starnet2878 20 วันที่ผ่านมา

    சுக்கிரன் கேது இணைவு பயமாக உள்ளது சிம்ம லக்னம் சந்திரன் 11 இடத்தில் கேது குரு சாரம் 5ம் இடத்தில் குரு அடுத்து வரும் கேது திசை

  • @H.loodu-di5yt
    @H.loodu-di5yt 5 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி 100% உண்மை ரிஷிபலக்னம் ரோகினி 1.புதன் சூரியன் 2.குரு சுக்கிரன் 3.சந்திரன் பூசம் 4 சனி செவ்வாய்.
    5 ராகு 11 கேது இதுவரை எதுவும் அமையவில்லை கிடைக்கவில்லை 48. ஆண்டுகள் மிக சிரம்மப்பட்டு ஏன் வாழ்கிறேன் என்று எனக்கு தெரியாது தெரியவில்லை ???

  • @VenkateshVenkatesh-fp6gh
    @VenkateshVenkatesh-fp6gh 5 หลายเดือนก่อน +10

    போர்டு தெளிவாக தெரியவில்லை

  • @amalaradha4946
    @amalaradha4946 5 หลายเดือนก่อน +2

    Vera level guruji❤

  • @sugurugeto22
    @sugurugeto22 5 หลายเดือนก่อน +1

    நன்றி குருவே

  • @sulekhakutty3243
    @sulekhakutty3243 4 หลายเดือนก่อน +1

    ஐயா வண்க்கம் துலாம்
    லக்கனத்தில் தனித்தா கேதுவிருச்சகத்தில் சனி
    எப்படி இருக்கும் ஐயா🙏🙏

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 11 วันที่ผ่านมา

    Mangal is the sanskrit word of sevvai only. Chandran plus sevvai Chandra Mangala yogam . Simple

  • @Durgaparameswari-n7l
    @Durgaparameswari-n7l 4 หลายเดือนก่อน

    Unmai sir ,thula rasi, thula laknam, kethu thasai running. Valkai valvathu pillaikalukkaka.

  • @ShreeVaishnavi-u9d
    @ShreeVaishnavi-u9d 5 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் கும்ப லக்கனம் லக்கனத்தில் கேது சுக்கிரன் மாந்தி ஏழாம் வீட்டில் சிம்மத்தில் சனி ராகு இதற்கு என்ன தீர்வு

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 หลายเดือนก่อน

    14:02 குரு தரும் ஆன்மிகம்

  • @G.RaajKumaran
    @G.RaajKumaran 4 หลายเดือนก่อน

    Sir. Enakku Thanush laknam Sani 11 House utcham , kedhu &Guru 12 - house .8 house Sun,Moon,Mars. Neengal solluvathu en life la nadakkudhu.

  • @mohanmohan3819
    @mohanmohan3819 5 หลายเดือนก่อน +1

    லக்கினத்தில் சனி ராகுதசைநடக்கிறது தகப்பன் ஜாதகம் சனிராகுசூரியன் புதன் மிதுனத்தில்சேர்க்கை நானும்மிதுனலக்கினம் தகப்பன்தொடர்பில் உடலும்உயிரும் இணைவில் பிறந்த ஜாதகர் அதை அப்படியே பிரதிபலிக்க வைப்பார்களா?

  • @Vijayganeshan786
    @Vijayganeshan786 5 หลายเดือนก่อน +2

    குரு ஜி ஐயா வணக்கம் எனக்கு சூரியன் கேது சேர்க்கை ஏழில் அப்பா இருந்தும் டம்மி பெரியப்பா தான் படிக்க வைத்தார் 😢

    • @Vijayganeshan786
      @Vijayganeshan786 5 หลายเดือนก่อน

      சும்மா தெறிக்க விட்டு விட்டீர்கள் ஐயா 🙏

  • @PalanivelNatarajan-xe8xf
    @PalanivelNatarajan-xe8xf 5 หลายเดือนก่อน +4

    ஐயா இந்த போர்டி எடுத்து எதுவும் தெரியவில்லை

  • @namachidvm8845
    @namachidvm8845 5 หลายเดือนก่อน +1

    ஜோதிட திலகம் குருஜி வணக்கம் 🙏💐

  • @ragavandevan3395
    @ragavandevan3395 5 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி,🎉❤

  • @jayalalithabalasubramani-jr5qy
    @jayalalithabalasubramani-jr5qy 5 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி கும்ப ராசியில் பௌர்ணமி சந்திரனும் கேதுவும் 8 டிகிரி வித்தியாசத்தில் சேர்க்கை...சந்திரனுக்கு 7 இல் சூரியன்..ராகு..சுக்கிரன்.. புதன் சேர்க்கை.. இந்த ஜாதகஅமைப்புக்கு சந்திரன் அதி யோகம் உண்டா?

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or 5 หลายเดือนก่อน

    Good audio ❤

  • @pmuthup632
    @pmuthup632 5 หลายเดือนก่อน +1

    Ayya vanakkam

  • @Pandithirupathi-rx6tv
    @Pandithirupathi-rx6tv 3 หลายเดือนก่อน

    ஜோதிட ராமானுஜர்

  • @SathisSathis-jx2ko
    @SathisSathis-jx2ko 5 หลายเดือนก่อน

    அய்யா, மேஷம் லக்கினம் 7ல் சனி சுக்கிரன், 8ல் கேது சனியின் சாரத்தில், சனி விசாகத்தில், 9ல் குரு செவ்வாய் இருவரும் மூலம் நட்சத்திரம் தில், கேது தசை வரும் வரை, எனக்கு மட்டும் ஏன் ஏன் ஏன் எனக்கு மட்டும் இல்லை, பொறாமை குணம் இருந்தது, 100/சரிங்க அய்யா

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 5 หลายเดือนก่อน

    Superb guru ji

  • @aiandrobot8889
    @aiandrobot8889 5 หลายเดือนก่อน

    Vanagam GURU Anbalagan.R

  • @mohanrajpalaniswamy4291
    @mohanrajpalaniswamy4291 5 หลายเดือนก่อน

    Sani paarvayil sevvai kethu explain guruji

  • @lakshmik6016
    @lakshmik6016 5 หลายเดือนก่อน +1

    சூரியன்,+ கேது+ செவ்வாய்+ குரு
    இருந்தால் என்ன ஆகும் தனுசு லக்னம் கும்பத்தில் இனைவு

    • @vignesh4315
      @vignesh4315 5 หลายเดือนก่อน

      புதன் + சூரியன் + குரு + செவ்வாய் + கேது... துலாம் ராசி ...சிம்ம லக்னம்...ஒன்றும் சொல்ற மாறி இல்லை 😅

  • @colorpixels5670
    @colorpixels5670 5 หลายเดือนก่อน

    semma

  • @Raja-v6c1y
    @Raja-v6c1y 5 หลายเดือนก่อน

    Kalatharam 7ill seevai kethu serkai Mithunam buthan veedu pagai veedu

  • @mohanrajpalaniswamy4291
    @mohanrajpalaniswamy4291 5 หลายเดือนก่อน

    Sevvai parvayil sani and kethu

  • @vbaskar77
    @vbaskar77 5 หลายเดือนก่อน

    Sir, listening to this video, you are contradicting with all basics wrongly. its hard to get your appointment. may be we can discuss based on my horoscope

  • @dhamodhran8602
    @dhamodhran8602 5 หลายเดือนก่อน

    ஐயா போர்டில் உள்ள அதிக ஒளியால் எழுத்து தெரியவில்லை

  • @hemaprebak4258
    @hemaprebak4258 5 หลายเดือนก่อน

    Viruchika lagnam viruchika rasi 4th place la kethu irukkirar ippo kethu disai nadakkuthu padipula mandamaa irukkaanga parigaram sollunga ayya

  • @prabhucms5742
    @prabhucms5742 5 หลายเดือนก่อน +3

    ஐயா ஜாதகம் கட்டம் சரியாக தெரியவில்லை

  • @guruchan9505
    @guruchan9505 4 หลายเดือนก่อน +1

    😊

  • @SKAVIN-hr5id
    @SKAVIN-hr5id 5 หลายเดือนก่อน

    Ayya yen magal jadhagathil sevvai keathu sernthu ullathu thirumanam thadai paduma

  • @shobanakumar2425
    @shobanakumar2425 5 หลายเดือนก่อน +1

    Chandiran Ketu pathi inum naraya sollunga Guruji. En amma side (amma, mama magal, magan, Enaku , en payen) anaivarukum chandiran plus ketu inaivu. Idhu eduvum karma vai kurikiradha

    • @Aravindaravind-sc7xx
      @Aravindaravind-sc7xx 5 หลายเดือนก่อน

      Unga veetla ellarum weak mari kamichukuvinga but mind level oru visayam mudikanum ninacha unga level concentration yarukum irukadhu sariya?

    • @shobanakumar2425
      @shobanakumar2425 5 หลายเดือนก่อน

      @@Aravindaravind-sc7xx hmm konjam unmai

  • @neelakandanvasanthi5020
    @neelakandanvasanthi5020 5 หลายเดือนก่อน +1

    Kethu ondrum seiyamattar

  • @subramaniyang1822
    @subramaniyang1822 4 หลายเดือนก่อน

    Sir. No clear vision on board

  • @rameshjayam1783
    @rameshjayam1783 5 หลายเดือนก่อน +1

    ada camer man screen fade ilama edhu ya

  • @ShanthiRamesh-s7w
    @ShanthiRamesh-s7w 5 หลายเดือนก่อน

    Board is not clear , words are not showing clear

  • @eswariganesan4061
    @eswariganesan4061 5 หลายเดือนก่อน +1

    Board is not clear

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 หลายเดือนก่อน +1

    27:26 என்.டி. திவாரி தாக்கப்பட்டார்! 😂😂😂
    மேகாலயா சண்முகநாதன் தாக்கப்பட்டார்! 😂😂😂

  • @srivedhajothidanilayam
    @srivedhajothidanilayam 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pmuthup632
    @pmuthup632 5 หลายเดือนก่อน +1

  • @vignesh4315
    @vignesh4315 5 หลายเดือนก่อน

    புதன் + சூரியன் + குரு + செவ்வாய் + கேது... துலாம் ராசி ...சிம்ம லக்னம்...ஒன்றும் சொல்ற மாறி இல்லை 😅

  • @kksnsat
    @kksnsat 5 หลายเดือนก่อน

    Sir, modhalla weekly rasi palan podunga...piragu mathadhu paakalam.

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 5 หลายเดือนก่อน +1

    🙏

  • @venkatakrishnan6581
    @venkatakrishnan6581 5 หลายเดือนก่อน

    ஐயா வேறு கலர் எழுதவும்

  • @kannanpharmacist7926
    @kannanpharmacist7926 5 หลายเดือนก่อน

    ஐயா கேது திசையில் நான் அனுபவிக்கும் துன்பம் இவ்வளவு தான் என்று இல்லை ஐயா.

    • @hariprasath3336
      @hariprasath3336 5 หลายเดือนก่อน +1

      கேது திசை அடித்தால் சுக்ர திசை ரொம்ப நல்லா இருக்கும்

    • @kannanpharmacist7926
      @kannanpharmacist7926 5 หลายเดือนก่อน

      @@hariprasath3336 உங்கள் வாக்கு பலிதம் ஆகட்டும் ஐயா. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன் ஐயா.

    • @vhm-3453
      @vhm-3453 5 หลายเดือนก่อน +3

      சுக்ர தசையிலும் கஷ்டம்தான்.. because I'm மீன லக்னம் 😂😂😂

  • @PerumPalli
    @PerumPalli 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤