Rahu. Who is Rahu with? - ராகு.யாரோடு ராகு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 90

  • @Valli-wb6vh
    @Valli-wb6vh 4 หลายเดือนก่อน +10

    கடவுளின் அருளால் ஆதித்ய குருஜியின் வழிகாட்டலில் ஜோதிடம் கற்றதில் நான் மிகவும் பாக்கியசாலியாக உணர்கிறேன் . எவ்வளவு பெரிய நுணுக்கம். மிக எளிமையாகப் புரியும்படி. சொல்லிக் கொடுக்கிறார். இவரின் மாணவி என்பதில் நான் பெருமை கொள்கிறேன. மிக்க நன்றி குரு . மிக அருமையான விளக்கங்கள்.

  • @PerumPalli
    @PerumPalli 4 หลายเดือนก่อน +9

    10:50 யப்பா பயங்கர நுணுக்கம் 👏👏👏

  • @gurumoorthy151
    @gurumoorthy151 4 หลายเดือนก่อน +2

    ராகு🌑.நிழல் கிரக நிதர்சன நிஜங்கள்👍! தெளிவான விளக்கம் நன்றி குருஜி🙏

  • @aravindank7654
    @aravindank7654 หลายเดือนก่อน

    Ayya migavum arumaiyana pathivu. Mikka nantri.
    Kannan Lalgudi.

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 4 หลายเดือนก่อน +2

    ஐயா உங்களுக்கு மட்டும் எப்படி புதன் நீச்சம் சுக்கிரனோடு சேர்ந்து புதன் நீச்ச பங்கம் ஓரளவு உங்க வீடியோ பார்த்து தெளிவு கிடைக்கிறது உங்களுக்கு நிகர் நீங்கள்தான் குருஜி 🙏🙏

  • @SowbakyamKarthika
    @SowbakyamKarthika 4 หลายเดือนก่อน +2

    உண்மை மதிப்பு மரியாதை இல்லை, சனி ராகு சிம்மம்(அரசு வேலை) நெற்றி பொட்டில் அடித்தது போல இந்த பதில், நன்றி.

  • @adbala-op6bc
    @adbala-op6bc 4 หลายเดือนก่อน +2

    Pls complete Guru + ragu combination too😊

  • @sethuramalingam8843
    @sethuramalingam8843 4 หลายเดือนก่อน +3

    யோகம். என்பது. இனணவு. என்பது அர்த்தம். அதிர்ஷ்ட ம். கிடையாது நாம். தான். தப்பாக. புரிந்து. உள்ளோம்.

  • @DurgaDevi-rf6if
    @DurgaDevi-rf6if 4 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கங்கள்.மிக்க நன்றி பிரம்ம ரிஷிக்கு

    • @palanikumar7
      @palanikumar7 4 หลายเดือนก่อน

      @@DurgaDevi-rf6if என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா ?பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?

  • @vhm-3453
    @vhm-3453 4 หลายเดือนก่อน +1

    👌💐வணக்கம் குருஜி 🙏

  • @trxrtt5965
    @trxrtt5965 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி என்னுடைய ஜாதகத்திலும் @7:22 இதே அமைப்பு துலாத்தில் புதன், சுக்ரன், குரு, ராகு. சுக்ரனும் புதனும் வக்கிரம். லக்கினமும் துலாம். 4இல் சந்திரன் திக்பலம், 5இல் சனி ஆட்சி, 10இல் செவ்வாய் திக்பலம் 12இல் சூரியன்

  • @kandasatchin
    @kandasatchin 26 วันที่ผ่านมา

    Sukran ezhaam parvai sani. Guru veetil sukran irunthu sani parthaal enna palan?

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி❤🎉

  • @pragadeeshandpranav8501
    @pragadeeshandpranav8501 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி .இந்த வீடியோவில் மீனத்தில் குரு ராகு சேர்க்கை பற்றிய தங்களது விளக்க உரை வராமலே முடிந்து விட்டது .கற்க ஆவலாக உள்ளேன் .தயவு செய்து இந்த வீடியோ தொடற்சியாக பதிவிடவும்

  • @sudharshanmurugasen2463
    @sudharshanmurugasen2463 4 หลายเดือนก่อน

    God is great God bless u ragu

  • @mageshpari8328
    @mageshpari8328 4 หลายเดือนก่อน +1

    இந்த நூற்றான்டின் மிகச்சிறந்த உண்மையான ஜோதிட மேதை உதாரணம் புதனின் வலுவைப்பொறுத்து ஜோதிடம் என்ற ஒரே மாறாத கருத்து

  • @geetham2328
    @geetham2328 4 หลายเดือนก่อน +3

    குருஜி 🙏🏻நீங்கள் மாந்தி பற்றி அதிகம் பேசியவாறு எனக்கு தெரியவல்லை, அதைப் பற்றிய வீடியோவை வெளியிடவும் 🙏🏻🙏🏻தங்கள் மாணவி

  • @Dharshan786
    @Dharshan786 4 หลายเดือนก่อน

    🙏🏻sir. ராகு சனி புதன் சேர்க்கை. பற்றி சொல்லுங்கள் சார்.

  • @durairajmahadevan
    @durairajmahadevan 4 หลายเดือนก่อน +1

    Ji suppose Saturn aspects Sukran & the lagna is Thulam, in that case whether Saturn would affect the good life?

  • @rokithkumar4905
    @rokithkumar4905 4 หลายเดือนก่อน +2

    guruji when explaining annamalai jathgam plz tell how he was ips as seevai pavathuvum with sani and laknathipathi damage with rahu how he is in great popular?

  • @lathag1867
    @lathag1867 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே 🙏🏻🙏🏻

  • @nikkipriya4027
    @nikkipriya4027 4 หลายเดือนก่อน +1

    Mithuna laknam...laknathil guru...2 il kethu...7 il sani sevai ..8il sukiran ragu..9 il suriyan buthan....11 il santhiran..
    At present ,ragu dasa sani buthi running....ayul bathipu irukuma? Pls reply sir..

    • @nikkipriya4027
      @nikkipriya4027 4 หลายเดือนก่อน +1

      Pls reply sir....

  • @babusankar1993
    @babusankar1993 4 หลายเดือนก่อน

    Ayya super rahu dasa enagu iruka veedu kuda sari illa dress sari illa ana last 3.5 varusam parava illa fourth house rahu& sevvai&valar pirai chantran rahu பாபத்துவம் rahu dasa nalla illa ayya correct ayya YOUR PREDICTION. enoda chat la nan உணர்ந்தேன்.
    வாழ்கை எப்படி வாழணும் சொல்லி கொடுத்து விட்டது ராகு

  • @maharajam1863
    @maharajam1863 4 หลายเดือนก่อน

    மாந்தி.....பற்றி... வீடியோ🎉போடவும் ஐயா🎉😅🎉😅

  • @pradapbala7490
    @pradapbala7490 4 หลายเดือนก่อน

    24:10 sani raghu

  • @neelimadevi7023
    @neelimadevi7023 4 หลายเดือนก่อน

    இந்திரா காந்தி ஐஸ்வர்யா ராய் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கை இருக்கிறது. குருவின் வீட்டில் சேர்க்கை .

  • @vanieJ333
    @vanieJ333 4 หลายเดือนก่อน

    Ennaku rahu moon In mithunam. Kanni lagna. 19 degree difference. I believe I'm safe

  • @kavipassion6814
    @kavipassion6814 4 หลายเดือนก่อน

    Thank you guruji, please post weekly prediction 🙏🙏

    • @palanikumar7
      @palanikumar7 4 หลายเดือนก่อน

      என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்ல முடியுமா ப்ரோ?,பிறந்த தேதி:07/03/1999, நேரம்:09:32 PM, திண்டுக்கல். எப்போது IT யில் வேலை கிடைக்கும்? வெளி மாநிலத்தில் செட்டில்‌ ஆக வாய்ப்பு உள்ளதா?என்னுடைய‌‌ எதிர்கால பொருளாதார நிலை ‌ மற்றும் கரியர்‌ எப்படி இருக்கும்?

  • @anandakrishnana9999
    @anandakrishnana9999 4 หลายเดือนก่อน

    நீங்கள் சீடர்கள் என்று சொல்பவர்களே உங்களது சுபத்துவ பாவத்துவத்தையே தாங்கள் தான் அதற்கு உரிமையாளர் என்பது போல வகுப்பு எடுக்க துவங்கி விட்டார்களே குருவே.
    வளரட்டும் வாழ்த்துக்கள்.
    ஆனால் உங்களது கருத்துக்களையும் தாங்கள் தான் உருவாக்கியது போல் பேசுவது மனதுக்கு வருத்தம் தருகிறதுகுருவே

  • @manikandansubramaniyan9424
    @manikandansubramaniyan9424 4 หลายเดือนก่อน +1

    Guru rahu pending discussions please

  • @suryadon4421
    @suryadon4421 4 หลายเดือนก่อน

    Guruji unga big fan ❤ enaku oru doubt guruji virchaga rasil bhudhan 8degree and sukiran dhanusil 0 degree so sukiran bhudan inaiva ayya palan varuma

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn 4 หลายเดือนก่อน

    Kanya lagnam Simmathil Guru+Sani+Raagu eppadi irukkum Guruji🙏

  • @vetrivelmurugan8895
    @vetrivelmurugan8895 4 หลายเดือนก่อน

    Guruji kadaga Rasi Aayilyam laknathill Sani 2nd Guru 3 d kethu 9thplace SimmaVeetill Ragu Appa Amma illa ippa Ragu Thisai Sani Puthi Nalla irukkuma

  • @thiruvannnamalaik4777
    @thiruvannnamalaik4777 4 หลายเดือนก่อน

    Your contact number which is in vid 41:01 eo is switched off and I couldn't find whatsup in that number

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 4 หลายเดือนก่อน

    Raguvai பற்றி class arumai guruji இருப்பினும் raguvai பற்றிய எத்தனை video பார்த்தாலும் முதலில் புரிவது போல் இருந்தாலும் பின்பு புரிவது கஸ்டமாகவே வுள்ளது thank you guruji

  • @padminivasan3505
    @padminivasan3505 4 หลายเดือนก่อน

    Board ஐ zoom செய்யுங்கள்,pl.

  • @palanivel1137
    @palanivel1137 4 หลายเดือนก่อน

    Sukiran veetil ulla sani raagu sollunga guruji

  • @NivethiniNivethini-y1d
    @NivethiniNivethini-y1d 4 หลายเดือนก่อน

    11.8.1988 6.35 am dharapura appa veetu nilam kitaikuma virupamullavarkal pathil kuravum😢

  • @dharmarasudharman
    @dharmarasudharman 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @harihhs5520
    @harihhs5520 4 หลายเดือนก่อน

    Full video?

  • @newmoon5598
    @newmoon5598 4 หลายเดือนก่อน

    எனக்கு குருவோட ராகு சேர்ந்திருக்கிறது டிகிரி 8 டிகிரி வித்தியாசம் ஆனால் நல்ல பணம் வரவு இருக்கிறது ஒருதடவை குழந்தை உண்டானது இப்போது வேண்டாம் என்று தள்ளிப் போட்டேன் அதன் விளைவாக மூன்று வருடமாக குழந்தை இல்லை எப்போதும் மீண்டும் குழந்தை உண்டாகும் என்று தெரியவில்லை ஆனால் நானும் மனைவியும் வெவ்வேறு இடத்தில் வேலை பார்த்து வருகிறோம் மீன லக்கினம்

  • @ghawwri982
    @ghawwri982 4 หลายเดือนก่อน

    வணக்கம், எனக்கு ஒரு கேள்வி உள்ளது. வாழ்க்கையில் நிறைய நல்ல வாய்ப்புகளை நாம் தவற விடுவதற்கான காரணம் என்ன? நல்ல வாய்ப்புகளை தவறவிடுவதற்கு ஜாதகத்தின் அமைப்பு அப்படி உள்ளது என்று கருதலாமா இல்லை விதி என்று கருதலாமா? அல்லது அந்த சூழ்நிலையில் சரியாக யோசித்து முடிவு எடுக்க முடியாமல் இருந்த நமது புத்திசாலித்தனம் காரணமா? நல்ல வாய்ப்புகளை தவறவிடுவதற்கான காரணம் ஜாதகமா அல்லது யோசிக்கும் திறனா முடிவெடுக்கும் திறனா? இதைப் பற்றி ஒரு காணொளி போடுங்களேன். நன்றி

  • @Din-esh22
    @Din-esh22 4 หลายเดือนก่อน

    Guruji raghu santhiran serkkai 7 amm idathil santhra dasai mudinthu vittathu now Raghu dasai going 4 degree kul ullathu ammu ku eppadi irukum feb 2015 10.15 am

  • @vivekavbg.viveka2341
    @vivekavbg.viveka2341 4 หลายเดือนก่อน

    ஐயா, புதன் ராகு சொல்லவில்லை . ஏழில் இருப்பதால் மைனவிக்கு கண்டமாங்க சார்.

  • @PerumPalli
    @PerumPalli 4 หลายเดือนก่อน +1

    💖🧡💛

  • @maharajam1863
    @maharajam1863 4 หลายเดือนก่อน

    ஐயா🎉நவாம்சத்தில் 9 கிரகத்துக்கு.. பார்வைகள் உண்டா? ராகு... கேது ....வுக்கு....பார்வை உண்டு என.. உங்க பிரண்ட்🎉. சின்ராஜ் சொல்றாரே

  • @BTSot-jx7vp
    @BTSot-jx7vp 4 หลายเดือนก่อน

    Sir my daughter kumbha lagnam 4th house sani raagu combination what will be the prediction.

  • @hariharankon649
    @hariharankon649 4 หลายเดือนก่อน

    விர்சிகா இலகு‌‌ன 10ல ராகுவுடன் சந்திரன், 4ல் குரு , விடு குடுத சூரியன் 2ல புதனுடன், இலக்னத்திபதி 11ல் தனிதா செவ்வாய்,
    ராகு தசை எப்படி இருக்கும்?

  • @mitrauniversebeliever6107
    @mitrauniversebeliever6107 4 หลายเดือนก่อน

    Guruji Talaiva Sukran ragu combine in navamsam how?

  • @kksnsat
    @kksnsat 4 หลายเดือนก่อน

    Weekly rasi palan enga sir?

  • @dharmalingamp8460
    @dharmalingamp8460 4 หลายเดือนก่อน

    இந்த வீடியோவை முழுமையாக பார்க்க என்ன செய்ய வேண்டும். Please help....

  • @parameswarimurthyparameswa544
    @parameswarimurthyparameswa544 4 หลายเดือนก่อน

    எனக்கு சுக்கிரன் சிம்மத்தில் கும்பத்தில் இருந்து சனி பார்க்கிறார் சனியை கன்னில் இருந்து குரு பார்க்கிறார் எனக்கும் எனது கணவருக்கும் 11வயது வித்தியாசம் அவ்ளோதான்

    • @parameswarimurthyparameswa544
      @parameswarimurthyparameswa544 4 หลายเดือนก่อน

      கண்ணியில் குரு 27டிகிரி சனி கும்மதில் 0டிகிரி

  • @LAKSHMANANAML
    @LAKSHMANANAML 4 หลายเดือนก่อน

    Guruji Board Ok
    Pen Ink Colour Change , i think Red colour Ok

  • @thiruvannnamalaik4777
    @thiruvannnamalaik4777 4 หลายเดือนก่อน

    Ayya my age 33,Kadaga laganam,Sani rahu at 7th house but guru and kethu at lagnam,when I get married? Will I marry widow or diverced or unmarried girl?,if you require I will send horoscope,dob is 18/02/1991,

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 4 หลายเดือนก่อน

    கண்ணன் 5.5.83 காலை 8.53 பாண்டிச்சேரி. என் மனைவி பிரிந்து விட்டாள் நாம் எப்போது மீண்டும் சேர்வோம்.

  • @tselsa.2429
    @tselsa.2429 4 หลายเดือนก่อน

    ஐயா எனது தனுசு லக்கினத்தில் ராகு சுக்கிரன்லக்கினாதிபதி குரு நீச்சம்விவரம் தெரிந்தவர்கள் எனக்கு தக்க ஆலோசனை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்😢

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 4 หลายเดือนก่อน

    🙏

  • @NishaSiva-kw4cb
    @NishaSiva-kw4cb 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉❤❤❤❤

  • @selvamariammal5827
    @selvamariammal5827 4 หลายเดือนก่อน

    Guruji board is not clear.pls use black marker

  • @GuruvarshaVijayakumar
    @GuruvarshaVijayakumar 4 หลายเดือนก่อน +1

    ராகு அம்சத்தில் பௌர்ணமி சந்திரன்வீட்டில் சுக்கிரன் செவ்வாயுடன் இனைந்தால்ல் என்ன பலன் இருக்கும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

    • @Balamurugan-dt7lk
      @Balamurugan-dt7lk 4 หลายเดือนก่อน +5

      Amsam lam last ah dhan paakanum. Main jadhaga kattam dhan mukkiyam.

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt 4 หลายเดือนก่อน +1

      First look at your chart. If something is not right in chart, then look at amsam for confirmation.

  • @mohanmohan3819
    @mohanmohan3819 4 หลายเดือนก่อน

    ராகுதசைநடப்பில்இருக்கும்போது கோசார சனி அஷ்டமசனியாக வந்தால் தசாநாதனையும் தாண்டிஜாதகரை தன்காரகத்தை செய்வாரா? தசாநாதனைகட்டுபடுத்தும் வலிமை கோசார அஷ்டமசனிக்கு உண்டா?

    • @ammanagency892
      @ammanagency892 4 หลายเดือนก่อน

      Sani will dominate

  • @karthikviji7728
    @karthikviji7728 4 หลายเดือนก่อน

    ஐயா,எனக்கு ஒரு சந்தேகம் ,செவ்வாய் கணவனின் காரகத்துவம் அல்ல என்று கூறியுள்ளீர்கள். ஆனால் 05/08/24 அன்று நிங்கள் கேட்ட ஒரு பெண் ஜதக கேள்வி கன்னி லக்னம் செவ்வாய் ராகு சேர்கை ,செவ்வாய் தசையில் கணவன் மனைவி சன்டை .சகோதரர் இறப்பு என்று கூறியுள்ளீர்கள். என் கேள்வி வெவ்வாய் தசையில் சகோதரர் மட்டும்தான் பாதிக்க படவேண்டடும் ஆனால் கணவருடன் ஏன் பிரச்சனை
    வந்தது?

  • @srimpcollection4857
    @srimpcollection4857 4 หลายเดือนก่อน

    மேஷவீடு 5ம்வீடாக இருந்து சூரியன் ராகு இணைவு 7ல்சுக்கரன் சனி செவ்வாய் தற்போது ராகு திசை நடக்கிறது அரசு வேலை கிடைக்குமா அல்லது அரசியல்லில் வெற்றி பெற முடியுமா

  • @maharajam1863
    @maharajam1863 4 หลายเดือนก่อน +1

    ஐயா ராகு தசா என். ஒரினசேர்க்கையாலே வீடு - 3- இழந்தேன் ஏனோ😮😮😮😮😮😮😮😮😮😮😮17.2.1967.......😮

    • @Jake-s9j
      @Jake-s9j 4 หลายเดือนก่อน

      Birth Time??

  • @MotoG-kf1by
    @MotoG-kf1by 4 หลายเดือนก่อน

    Sambalam paathiya koranchu rumbha kasta paduren. 😭

  • @SaranKirithik
    @SaranKirithik 4 หลายเดือนก่อน

    போர்டு சரியா தெரியவில்லை ஐயா

  • @geetham2328
    @geetham2328 4 หลายเดือนก่อน +11

    குருஜி..நீங்கள் மாந்தி பற்றி அதிகம் பேசியதாக தெரியவில்லை, அதைப் பற்றிய வீடியோவை வெளியிடவும் நன்றி🙏🏻🙏🏻தங்கள் மாணவி

    • @vadivel9253
      @vadivel9253 4 หลายเดือนก่อน +5

      மாந்தி முக்கியத்துவம் இல்லை என்று.குருஜி கூறிவிட்டார்

    • @தனசேகர்.ப
      @தனசேகர்.ப 4 หลายเดือนก่อน

      மாந்தி க்கு கேரள ஜோதிடத்தில் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.... பாரம்பரிய ஜோதிடத்தில் மாந்தி க்கு முக்கியத்துவம் இல்லை... காரணம் மாந்தியால் எந்த பலனும் மாறாது...

  • @KAMALRAVINDRADAS
    @KAMALRAVINDRADAS 4 หลายเดือนก่อน

    12 ஆம் வீட்டில சுபத்துவ தொடர்பு ஏதும் இல்லையெனில் 25 வருடங்கள் என்ன நடக்கும் குருஜி

  • @arumugamn1461
    @arumugamn1461 4 หลายเดือนก่อน

    SUKRAN+RAAGU 3 DEGREE=5 BIG HOUSE THERE

  • @gkproductions6057
    @gkproductions6057 4 หลายเดือนก่อน

    Guruji nan Kesavan from Kerala, nan guruvaka Cansider panni facebook work paniran
    Namaskaram

  • @keeransiva5062
    @keeransiva5062 4 หลายเดือนก่อน

    அன்பர்களே! நவீனகாலத்தில் உள்ள ஜோதிடர்கள் எழுதிய நூல்களைப் படிக்காமல் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த மூல நூல்களை படியுங்கள்.

  • @sanvij-vf5sx
    @sanvij-vf5sx 4 หลายเดือนก่อน

    Sukiranum rahuvum thulathil rahuvin saarathil ore padhathil en pennirkku irundhu avalukku tharpodhu sukra dhasai veru nadakkiradhu aval dhanur lagnam avaladhu dob 12.12.1994, 7.16am chennai. Avanukku thirumanam seyya thuli kooda vasadhi ennidam illai, enakku varumanamum illai. 2 yearskku munbu ammavai veru izhandhuvittal. Ippodhu ennoda nilayai unarndhu thanakku thirumaname vendaam engiral. Enakku avalai enni mihavum kavalayaha ulladhu, avalukku nallabadiyaha thirumanamahuma. Vilakkungalen please, by avaloa appa santhana krishnan.

  • @pandiyanrj
    @pandiyanrj 4 หลายเดือนก่อน

    Red colour use punnunga sariya theriyala

  • @jtamizhvalavan6017
    @jtamizhvalavan6017 4 หลายเดือนก่อน

    அய்யா தெளிவா தெரியல

  • @ghawwri982
    @ghawwri982 4 หลายเดือนก่อน +1

    வணக்கம், எனக்கு ஒரு கேள்வி உள்ளது. வாழ்க்கையில் நிறைய நல்ல வாய்ப்புகளை நாம் தவற விடுவதற்கான காரணம் என்ன? நல்ல வாய்ப்புகளை தவறவிடுவதற்கு ஜாதகத்தின் அமைப்பு அப்படி உள்ளது என்று கருதலாமா இல்லை விதி என்று கருதலாமா? அல்லது அந்த சூழ்நிலையில் சரியாக யோசித்து முடிவு எடுக்க முடியாமல் இருந்த நமது புத்திசாலித்தனம் காரணமா? நல்ல வாய்ப்புகளை தவறவிடுவதற்கான காரணம் ஜாதகமா அல்லது யோசிக்கும் திறனா முடிவெடுக்கும் திறனா? இதைப் பற்றி ஒரு காணொளி போடுங்களேன். நன்றி