SATURN'S SUBHATHUVA IN NAVAMSA- சனியின் நவாம்ச சுபத்துவம்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 76

  • @Inbanathan1111
    @Inbanathan1111 7 หลายเดือนก่อน +21

    மிகவும் பயனுள்ள பதில். நீண்ட வருட நவாம்ச சந்தேகம் தீர்ந்தது. மீண்டும் மீண்டுமாய் பார்க்க இன்னும் புரிய ஆரம்பிக்கும். நல்ல கேள்வியை வினவிய நபருக்கும்,அருமையான விளக்கத்தை தந்த பேராசியருக்கும் நன்றிகள் பல.❤❤❤

  • @vigneshddr
    @vigneshddr 4 หลายเดือนก่อน +3

    குருஜி நமஸ்காரம்... இதுபோன்ற விளக்கங்கள் கண்டிப்பாக அதுவும் இந்த காலகட்டத்தில் கிடைப்பது என்பது மிகவும் அரிது... தங்கள் மூலமாக சரஸ்வதி தேவியை அனுக்கிரகம் பண்ணுவதாக புரிந்து கொள்கிறேன்... தங்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள் பல... இப்படிக்கு ராமேஸ்வரம் விக்னேஷ்

  • @Mkds369
    @Mkds369 7 หลายเดือนก่อน +4

    😮நீங்க எப்பவும் legend gurji 1000 சதவீதம் சரி சுக்கிரன் உச்சம் பெற்றால் ரிஷப துலாம் வீடுகளின் சுபதுவம் மிக மிக மிக சரியாக என் வாழ்வில் இருந்தது நன்றி குருஜி

  • @pganithaanusree7221
    @pganithaanusree7221 7 หลายเดือนก่อน +2

    6 முறை கேட்க பிறகு தான் புரிகிறது . நன்றி ஆசானே.

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 7 หลายเดือนก่อน +4

    ராசி என்பது ஒரு பகுதி முப்பரிமாண இடம். உதாரணமாக கடக ராசி என்றால் அதை ஒரு பெட்டி என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதே பெட்டி தான் நவாம்ச கட்டத்தில் உள்ளது. பெட்டியின் உள்ளே சந்திரன். பெளர்ணமி சந்திரன் என்றால் பெட்டி சுப்பர்.

  • @dsvdsv7718
    @dsvdsv7718 4 หลายเดือนก่อน +1

    Guruji you are the god of astrology

  • @vijayakumard4079
    @vijayakumard4079 7 หลายเดือนก่อน +1

    குருஜி உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்களை அவிநாசி ஜோதிட கூட்டத்தில் தங்களை சந்தித்து பேசினேன்.

  • @Aanateshbabu
    @Aanateshbabu 3 หลายเดือนก่อน

    Guruji, you r 90℅ correct. Really u r really genius in astrology... I am posting this comment after comparing you r explanations with my own horoscope.

  • @AnithaP-q4p
    @AnithaP-q4p 4 วันที่ผ่านมา

    Sugran sevay maanthi serkai. 3m parivarthanai amsathil

  • @siva332
    @siva332 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி அருமை அருமை... இருந்தாலும் சிறு விண்ணப்பம் உங்களுடைய சுபத்துவ பாவத்துவ அடிப்படையில் மேலும் தெறிந்துகொள்ள எனது வினாவானது.. ஒருவருடைய கன்னி லக்னத்தில் செவ்வாய் 16 டிகியிலும் சனி 28 டிகிரியில் உச்ச சனியாகக்கூடிய துலாத்திற்கு அருகாமையிலும் இருந்து. இவ்விரண்டிற்கும் 12 டிகிரி வித்தியாசத்தில் இடைவெளி உள்ள கிரகசேர்க்கை. மற்றும் அருகில் உள்ள துலாத்தில் குரு 13 டிகியில் இருக்க. இந்த சனிபகவான் மட்டும் நவாம்சத்தில் இருந்து வர்கோத்மம் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் சனிபகவானுடைய சுபத்துவ பாவத்துவ அமைப்பை தாங்கள் கூற விரும்பிகிறேன் குருஜி. ஏன் என்றால் இந்த நபருக்கு ஆன்மீக சிந்தனை மட்டும் உள்ளது. வருமானம் என்பது 42 வயதாகியும் துளிகூட கிடையாது.
    1 ல் சனி செவ்வாய்
    2ல் குரு
    4ல் சூரியன் கேது
    5ல புதன் சுக்கிரன்
    9ல் சந்தின் உச்சம்
    10ல் ராகு

  • @amudhanm2750
    @amudhanm2750 7 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் குருஜி நீங்கள் கூறும் சுபத்துவ பாபத்துவ படிநிலை இப்பொழுதுதான் சற்று புரிகிறது நன்றி ஐயா ஆட்டோ அமுதன் பெருந்துறை ஈரோடு மாவட்டம்

  • @thankaprasath3611
    @thankaprasath3611 7 หลายเดือนก่อน +1

    அருமையான கேள்வி
    அற்புதமான விளக்கம் ஐயா❤

  • @anandsai5381
    @anandsai5381 7 หลายเดือนก่อน

    அருமையான, ஆழமான, அனுபவ விளக்கம், குருஜி.!... விதிகளுக்குள் எத்தனை எத்தனை விதிவிலக்குக்கள்.👍....உங்கள் கருத்துகள் புரியும் படி எங்களுக்கு என்றும் பரம்பொருள் அருள வேண்டும்... குருஜி 🙏.

  • @kmmengmohan4281
    @kmmengmohan4281 3 หลายเดือนก่อน

    Navamsam Sani sima thil rasi katathil sukiran powrnami chandhiran subathuvam

  • @bhuvaneswari68
    @bhuvaneswari68 7 หลายเดือนก่อน

    பயனுள்ள விளக்கமான பதில் நன்றி

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 7 หลายเดือนก่อน +1

    Vanakam Guruji arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 7 หลายเดือนก่อน +1

    இந்த முறையை பயன்படுத்தி வருகிறேன்.

    • @rajis1938
      @rajis1938 7 หลายเดือนก่อน

      Good morning,
      I'm Rajeswari Ramamoorthy from Kumbakonam.
      I think you are a Premium video member of Aaditya guruji.
      Could you please tell me whether the premium videos are enough to learn astrology. Or the online classes are also essential.
      Please clarify it.
      Awaiting for your reply.
      Thank you.
      0:09 0:09 0:09

  • @infinitebliss-fv1xm
    @infinitebliss-fv1xm 7 หลายเดือนก่อน

    Raasi unmai navaamsam just calcultion..Navaamsam poi..Raasi matum pothum..Kulapaathirgal guruji...

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 7 หลายเดือนก่อน +1

    வணங்குகிறேன் குருஜி" 🙏🙏🙏🙏🙏

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே. நன்றி. ..

  • @madhusudhans7683
    @madhusudhans7683 6 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி.
    கடக லக்னம். மகர ராசி.
    உத்திராடம் 2 ஆம் பாதம்.
    சனி ராசி கட்டத்தில் (ஜனன கால ஜாதகத்தில் துலாம் ராசியில் உச்சம். மிதுன குருவின் 5 ஆம் பார்வையில் உள்ளார். கூடவே, ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் சனி இருக்கிறார். சனி & சுக்கிரன் இருவரும் ராகுவின் நட்சத்திர சாரம் முறையே சுவாதி 1 & 2 ஆம் பாதத்தில் உள்ளார்கள். ராகு 6இல்(தனுசு) சுக்கிரன் சாரம்(பூராடம் 2).
    அம்சத்தில், சனி தன்னுடைய மகர வீட்டில் உள்ளார். கூடவே, சந்திரன் (வளர்பிறை ஏகாதசி) வர்
    கோத் த மம் பெற்று உள்ளார்.
    இப்போது, ராசியில் சுபத்துவாம் பெற்ற சனி அம்சத்தில் vargo த் தம m
    பெற்ற சந்திரனுடன் மகர ராசியில் இருப்பதால், சனி
    பாபத்துவமா அல்லது சுபத்துவமா? சனியின் வலிமை என்ன? சனி திசையில் எவ்வாறு பலன் தருவார்?

  • @jayaradha8282
    @jayaradha8282 6 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏 குருஜி 💐

  • @Kathir443
    @Kathir443 7 หลายเดือนก่อน

    Kindly talk about sasa yoga briefly sir

  • @meenusunder3018
    @meenusunder3018 5 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🎉❤

  • @ThevyAmma
    @ThevyAmma 7 หลายเดือนก่อน

    Excellent Guruji, as usual

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 7 หลายเดือนก่อน

    Very good explanations, sir.

  • @anandhraj2006
    @anandhraj2006 7 หลายเดือนก่อน

    I can understand❤❤

  • @sivakumarv5215
    @sivakumarv5215 7 หลายเดือนก่อน

    அருமை குருஜி

  • @BharathiPasupathy
    @BharathiPasupathy 3 หลายเดือนก่อน

    Super

  • @kavikuyil7051
    @kavikuyil7051 6 หลายเดือนก่อน

    Negal sonathu pola yen magal sani ragu 3 joined agiruku but amsam box dhanush thanithu irukirar nalathu but amsa box kanni veetuil sun kaythu joined agiirukura

  • @sreeraman8385
    @sreeraman8385 7 หลายเดือนก่อน

    SUPER GURUJI

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 7 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @RameshRamesh-xm9ij
    @RameshRamesh-xm9ij 7 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @madhusudhans7683
    @madhusudhans7683 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி.
    கடக லக்னம். மகர ராசி.உத்திராடம் 2 ஆம் பாதம்.
    சனி(சுவாதி 2) துலாம் ராசியில் சுக்கிரனுடன்(சுவாதி 1) இணைவு.
    லக்னாதிபதி சந்திரன் வளர்பிறை & வர்கோ த் தமம். அம்சத்தில் சனியுடன் மகர ராசியில் இருக்கிறார்.
    ராசியில் சனி & சுக்கிரன் துலாம் ராசியில், குருவின் (புனர்பூசம் 3) 5ஆம் பார்வையுடன் சுபத்துவம் பெற்று இருக்கிறார்கள்.
    நவாம்சத்தில், சுக்கிரன் தனுசு ராசியில். மற்றும் குரு மிதுன ராசியில் (vargo த் தமாம்).
    ராசியில் வலு பெற்று உள்ள சனி, நவாம்சத்தில்
    தன்னுடைய மகர வீட்டில் வர்கோ த் தமாம் பெற்ற சந்திரனுடன் உள்ள நிலையில், சனி தன்னுடைய திசையில்
    எப்படி பட்ட பலன்கள் தர கடமை பட்டவர்?.
    நவாம் சத்தில் சனியுடைய நிலை என்ன?
    சற்று விளக்கமாக பதில் எதிர் நோக்கும் தங்கள் TH-cam நேயர். நன்றி.

  • @aiandrobot8889
    @aiandrobot8889 7 หลายเดือนก่อน

    Vanagam GURU Anbalagan.R

  • @Aanateshbabu
    @Aanateshbabu 3 หลายเดือนก่อน

    Ok, Gurujii, when sani is in meenam. It is nearing neesam also. In ashtama sani period, will effect on simmam is less????

  • @gujjar0801
    @gujjar0801 7 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏

  • @karpagamk6713
    @karpagamk6713 7 หลายเดือนก่อน

    Vanakkam guruji ayya

  • @achuthabala
    @achuthabala 4 หลายเดือนก่อน

    M g r jadham vilajum podhu
    Amsathil neesam peatra
    Sukiran avaruku nanmai saiya vilai endrergak😮

  • @divyamanoj3153
    @divyamanoj3153 7 หลายเดือนก่อน

    thank you sir

  • @venivelu4547
    @venivelu4547 7 หลายเดือนก่อน

    Sir, best🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @DeepamMurugesh
    @DeepamMurugesh 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @adyaroffice9633
    @adyaroffice9633 3 หลายเดือนก่อน

    நவாம்சத்தில் சிம்மம், மேசம், விருச்சிகம், மகரம், கும்பத்தில் சுபர்களுடன் சனி இணைவது எப்படி?

  • @renukashankar-d5c
    @renukashankar-d5c 7 หลายเดือนก่อน

    Retro. Planets joined with Raghu and kethu gives good things only. Is this statement true. Will you please clarify. Thanks

  • @INA-c4g
    @INA-c4g หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி ராகு கேது நின்ற வீட்டின் அதிபதி போல செயல்படுவார்கள் என்றால் லக்னாதிபதி வீட்டில் நின்றால் லக்னாதிபதியாக செயல்படுவார்களா

  • @kavikuyil7051
    @kavikuyil7051 6 หลายเดือนก่อน

    Sir unga u tupe channel pathu yenoda baby horoscope pathen paravilla sir na ungaloda thathu kuti agitu iruken

  • @Sivaranjanisubha
    @Sivaranjanisubha 17 วันที่ผ่านมา

    ராசி கட்டத்தில் எந்த வீடு அதிகம் சுவத்தும் அடைகிறதோ அந்த வீட்டில் நவாம்சத்தில் உள்ள கிரகம் சுத்துவம் அடையும் ஐயா

  • @Asedhu
    @Asedhu 6 หลายเดือนก่อน

    Navamsathil....kanniyil sevvai ....meshathil sukkiran+suriyan iruku ayya......merrige life varuma varatha

  • @pattabiraman54
    @pattabiraman54 5 หลายเดือนก่อน

    நவாம்சத்தில் கிரஹ இணைவை ஏற்றுக் கொள்கிறீர்களா. ஐயா சற்றே மாறுபடுகிறேன்

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b 6 หลายเดือนก่อน

    ராசியில் மகரத்தில் சனிகேது. கடகத்தில் செவ்வாய்ராகு .நவாம்சத்தில் மேஷவீட்டில் சனிகேது. செவ்வாய் விருச்சிகம்.ராகு துலாம். பலன் எடுப்பது எப்படி ஐயா ?

  • @Gokulraj334
    @Gokulraj334 7 หลายเดือนก่อน

    Rasi la mesham la guru oda sernthu irukka sani ,navamsathil dhanusu veetil guru oda sernthu iruppathu evalavu subathuvam kanniku 10 am paarvaia 5 am veeta paakrathu athirstam, children a paathikuma?

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b 6 หลายเดือนก่อน

    வணக்கம்.ராசியில் தேய்பிறை சந்திரன் ஏதாவது ஒருசுபருடன் இணைந்து சுபத்துவம் பெற்றிருந்தால் நவாம்ச கடகம் வீடு சுபத்துவமானதா ஐயா? நவாம்சத்தில் பௌர்ணமி சந்திரனாக இருந்தாலும் கடகம் வீடு சுபத்துவமானதா?

  • @Ashok.PS15
    @Ashok.PS15 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி 🙏 சென்னையிலிருந்து அசோக்குமார், எனது நீண்ட கால குழப்பம், எனது ஜாதகத்தில் யார் அதிக சுபத்துவம் என்று புரியவில்லை குருவின் பார்வையில் எந்த கிரகமும் இல்லை, விருச்சிகத்தில் குருவோடு சூரி + சந் (அமாவாசை), சுக்கிரன் பார்வையில் ராகு மட்டுமே, தனுசில் சுக்கிரனோடு புத + கே, செவ்வாய் உச்சம், சனி உச்சம், மீன லக்னம், 15/12/1982 12.25pm காஞ்சிபுரம், எந்த கிரகம் அதிக சுபத்துவம் தொழிலா வேலையா எந்த துறையில் என்று கூறுங்கள் நிலையில்லாமல் ஒடுங்கிய நிலையில் உள்ளேன் தயவு செய்து வழிகாட்டுங்கள், வயதான தாய் தந்தை மனைவி பிள்ளைகள் இவர்களின் அத்தியாவசிய தேவைகளை கூட செய்து தர முடியாமல் தவிக்கிறேன் இவர்களை காப்பாற்ற நான் நல்ல நிலைக்கு வருவேனா அல்லது அவமான பட்டு குற்ற உணர்ச்சியில் மடிந்துபோவேனா? பாதையை காட்டுங்கள் குருஜி நன்றி 🙏

  • @jayalalithabalasubramani-jr5qy
    @jayalalithabalasubramani-jr5qy 7 หลายเดือนก่อน +1

    நவாம்சத்தில் மிதுன வீட்டில். சனி..ராகு.. ராசியில் 8இல் மேஷத்தில் நீச சனி வக்ரமாக இருந்தால் என்ன பலன் ஐயா? குரு கடகத்தில் உள்ளார்..‌

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 7 หลายเดือนก่อน

    உச்சன் வீடு அதை எப்படி அனுகுகிறோம்

  • @adyaroffice9633
    @adyaroffice9633 6 หลายเดือนก่อน

    நவாம்சத்தில் சனி சிம்மத்தில் குரு, வளர்பிறை சந்திரனுடன் இருந்தால் சுபத்துவம் எப்படி?

  • @pveerakumarpveerakumar8070
    @pveerakumarpveerakumar8070 7 หลายเดือนก่อน

    குருஜி வணக்கம் நவாம்சத்தில் சனி சுமத்துவதை பற்றி உங்கள் ஆராய்ச்சிக்காக என் மனைவியின் ஜாதகத்தை அனுப்பி உள்ளேன் 25/2/1981 --7:45 am சேலம் கன்னி ராசியில் குருவும் சேர்ந்து உள்ளது சனி தசையில் அவர்களுடைய அம்மா அப்பா தவறிவிட்டார்கள் ஒரு பைத்தியமாகவே இந்த அம்மா மாறிவிட்டார்கள் நரக வேதனை அனுபவித்து விட்டார்கள் சனி சுபத்துவம் ஆக உள்ளது இந்த ஜாதகம் தங்களின் வீரக்குமார் சேலம் நன்றி

  • @gsurehn7836
    @gsurehn7836 7 หลายเดือนก่อน

    👌🙏

  • @MurugaanV
    @MurugaanV 7 หลายเดือนก่อน

    ஒளி தத்துவம் சார்ந்தே அனைத்து ஜோதிட அமைப்புகளும், என்பது உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, இப்போது உங்களுடைய மாணவர்களான எங்களுடைய நம்பிக்கையும் அதுவே..

  • @sarihacs6111
    @sarihacs6111 7 หลายเดือนก่อน

    ❤❤

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 7 หลายเดือนก่อน +1

    சனி மகரத்தில் வர்க்கோத்தமம்

  • @H.loodu-di5yt
    @H.loodu-di5yt 7 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி இந்தப் பதிவு எனக்காகவே சொல்லப்பட்டது போல் உள்ளது குருஜி ரிஷிப லக்னம் ரோகினி புதன். சூரியன். (மேஷம் சுக்கிரன். குரு திருவாதிரை) கடக ராசி பூசம். _நவாம்சத்தில் மேஷ லக்னம். (கடக ராசியில் சந்திரன் சுக்கிரன்) 12-ல் மீனம் கேது ரேவதி. அப்படியானால் 30 % ஆன்மீகத்தில் செயல்பட உள்ள எனது45 ஆண்டு ஆன்மீக பயணம் எந்த பயனும் இல்லையா குருஜி (குட்டி சாமியார்)

  • @MrGurumoorthyv
    @MrGurumoorthyv 7 หลายเดือนก่อน

    வணக்கம். குருஜி.
    லக்னம் மிதுனம் , 7-ல் ராகு . ராகுவிற்கு வீடு கொடுத்தவன் குரு உச்சம், குரு செவ்வாயுடன் இணைவு. ராகுவிற்கு உச்ச சனி பார்வை
    நடப்பு ராகு தசை எப்படி இருக்கும் ? மேலும் குரு தன் வீட்டிற்கு எட்டில் மறைந்துள்ளார்.குரு திசையில் மனைவி என்றால் கணவன்
    அல்லது கணவன் என்றால் மனைவிக்கு கண்டமா?.

  • @TheNaren24
    @TheNaren24 7 หลายเดือนก่อน

    Naveen .வணக்கம் ஐயா
    சந்திர அதியோகம் அவரே லக்னாதிபதி ஆனால் நிச்ச பங்கம் .இப்போது இவருக்கு 6,7 இல் சுக்கிரன் மற்றும் குரு
    இப்போது சந்திர அதியோகம் எப்படி வேலை செய்யும் சுக்கிர திசையில்
    பலன் எடுக்க முடியவில்லை .. 2,9,11 அதிபதிகள் சம்மந்தம் வேறு
    தயவு செய்து விளக்குங்கள் ஐயா 24/04/1989 12.50 pm trichy

  • @chitrasaravanakumar400
    @chitrasaravanakumar400 7 หลายเดือนก่อน

    சனி, நவம்சத்தில் கேதுவோடு சேர்ந்திருந்தால்..

  • @kayalvizhikayal369
    @kayalvizhikayal369 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthildhana1991
    @senthildhana1991 7 หลายเดือนก่อน +1

    You are making contradicting statement. In one video you are saying that kada raasi is auspicious (subathuvam ) in Nava amsam during FULL MOON ( Pournami ) in raasi chart but another in another video you are saying in opposite way. WHY. ??

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 4 หลายเดือนก่อน

    🙄

  • @pramodhb6796
    @pramodhb6796 3 หลายเดือนก่อน

    இந்த கேள்வி கேட்டவருக்கு கோடி புன்னியம்..பதில் சொன்னவருக்கு லட்சம் புன்னியம்..

  • @PerumPalli
    @PerumPalli 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @BinduViswanaath19
    @BinduViswanaath19 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏