யாரிடம் செல்வம் வந்து சேரும் ? ஒரு கதை | Motivational Story in Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 449

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +89

    இது புராணமோ நாடோடிக் கதையோ அல்ல. “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..

    • @prabhanjans1205
      @prabhanjans1205 2 ปีที่แล้ว +4

      மிக அருமை அக்கா. வாழ்க்கையை சீர்தூக்கி பார்க்க உதவும் கதை. 👌😇❤️. தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள் அக்கா.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +2

      @@prabhanjans1205 நன்றி சகோ 🌷🌷

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      @Buvana Buvana நன்றி சகோ 🌷🌷

    • @studymode4173
      @studymode4173 2 ปีที่แล้ว +1

      Semma அக்கா.💝
      Naan SCHOOL படிக்குறன் அக்கா உங்க stories எனக்கும் கடும் helpful ஆ இகு...

    • @priyaramesh611
      @priyaramesh611 2 ปีที่แล้ว

      Super ❤️❤️❤️

  • @adaikkalaanpullankal
    @adaikkalaanpullankal 2 ปีที่แล้ว +32

    கேட்கும் அனைவரையும் ஊக்கப்படுத்தும் சிறந்த கதை. இந்த கதை என் உடலையும் ஒரு சில வினாடிகள் மெய் சிலிர்க்க வைத்தது.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 2 ปีที่แล้ว +11

    கதையென்னவோ, குட்டிதான். ஆனால் கருத்து ரெம்ப பரிசு. அனைவரின் கவனமும் சிந்தாமல்,சிதறாமல் நம் வேலையில் மட்டுமே இருக்கட்டும். நன்றி சகோதரி.

    • @sathishgirija6536
      @sathishgirija6536 7 หลายเดือนก่อน

      Kandippa.... Super ahh sonninga.... 🎉🎉🎉🎉

  • @sathishsk909
    @sathishsk909 2 ปีที่แล้ว +136

    💖குரலரசி ...💫.சபரி... அக்கா தோழர்கள்✌️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +8

      மிகையான பாராட்டுக்கள். ஆனால் அன்புக்கு நன்றி 👍

    • @sathishsk909
      @sathishsk909 2 ปีที่แล้ว +1

      @@APPLEBOXSABARI 🤗

    • @rajiraji1819
      @rajiraji1819 2 ปีที่แล้ว +1

      Hi

    • @sathishsk909
      @sathishsk909 2 ปีที่แล้ว

      @@rajiraji1819 hi

  • @padaskar6681
    @padaskar6681 2 ปีที่แล้ว +28

    உங்களின் குரலுக்காகவே நான் உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன்
    கதையின் வடிவம் எப்படியாக இருந்தாலும் அந்த குரலின் இன்னிசைக்கு என்றும் அடிமை
    Voice also clear and that so much your speech thank's a lot of by sabari❤❤❤

  • @selvanathans7547
    @selvanathans7547 2 ปีที่แล้ว +2

    அருமை
    அற்புதம்
    தேவையானபதிவு
    வாழ்க
    வளர்க
    தேவா
    வள்ளி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @aathithiyanaathiaathiyan9964
    @aathithiyanaathiaathiyan9964 2 ปีที่แล้ว +1

    சொல்வளம் குரல் வளம் பொருள் வளம் மூன்றும் அமைந்தது மிக மிக சிறப்பு நன்றிகள் 32

  • @suntv9655
    @suntv9655 ปีที่แล้ว

    வணக்கம் சபரி அவர்களுக்கு நீங்க சொல்ற கதை ரொம்ப நல்லா இருக்கு கேட்கும்போது ரொம்ப இனிமையா இருக்கு மகாபாரத கதை மோட்டிவேஷன் கதை எல்லா காவியமே ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  ปีที่แล้ว

      நன்றி சகோ 😍😍

  • @thavapalansinnarasa5473
    @thavapalansinnarasa5473 2 ปีที่แล้ว +10

    நேரம் பொன்னானது என்யதற்க்கு நல்ல உதாரணம் சகோதரி வாழ்த்துக்கள்

  • @Sakthi-pj3ig
    @Sakthi-pj3ig 2 ปีที่แล้ว +2

    ஒரு அருமையான பதிவு எழுத்தாளர் சபரி அவர்களுக்கு நன்றி சகோதரி இனிய இரவு வணக்கம் நானும் நிறைய கதைகளை எழுதி வைத்திருக்கிறேன் இன்னும் ஒரு ஆண்டு கழித்து ஊருக்கு வந்தவுடன் முழு வேலை இனிமேல் கதை எழுதுவதுதான் மிக்க மிக்க நன்றி சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷 Sure write mor e

  • @XYZXYZXYZXYZ1234
    @XYZXYZXYZXYZ1234 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி, திருமதி சபரி அவர்களுக்கு நன்றிவணக்கம்

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 2 ปีที่แล้ว +1

    உண்மை அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி

  • @ksmsundu2454
    @ksmsundu2454 2 ปีที่แล้ว +2

    தன்னை சுற்றி நிகழும் செயலை கண்டுகொள்ளாமல் தன் வேலையின் இயல்பை அறிந்து தனது செயலை செய்ய வேண்டும் நல்ல கருத்து நன்றிகள்🙏🙏🙏

  • @jayalakshmijaya2934
    @jayalakshmijaya2934 2 ปีที่แล้ว +1

    சகோ... நல்ல இருக்கீங்களா.... இன்றும் எப்போவும் போல... அருமை... என் செல்ல... சகோ...

  • @pappakathaisolli
    @pappakathaisolli 2 ปีที่แล้ว

    தோழி நான் உங்களை போல் குழந்தைகள் கதைகள் சொல்லி.. நீங்கள் தான் எனக்கு ஆர்வம் ஊட்டியவர்..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷 வாழ்த்துக்களும்

  • @sankarramasamy4057
    @sankarramasamy4057 2 ปีที่แล้ว +8

    உங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @nivivino
    @nivivino 2 ปีที่แล้ว +1

    Enaku crct ana time la en thappa suttikatina Mari oru kathai....luv u sabari akka

  • @MangaiyarKarasi-t2m
    @MangaiyarKarasi-t2m 3 หลายเดือนก่อน

    என் மகளுக்கு தினமும் உங்கள் கதையை சொல்லி தூங்க வைக்கிறேன் நன்றி 🎉

  • @senguttuvan2635
    @senguttuvan2635 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள பதிவு சிறந்த சிறுகதை.
    நன்றி நன்றி நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @kabilagunasekaran9530
    @kabilagunasekaran9530 2 ปีที่แล้ว +1

    உண்மைதான் அக்கா அற்புதமான கதை

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 2 ปีที่แล้ว

    நல்லதொரு விளக்கம் இந்த மனிதர்களுக்கு.

  • @Elakkiya441
    @Elakkiya441 2 ปีที่แล้ว

    உங்க பேச்சு கேட்டால். ஒரு தன்னம்பிக்கை வருது

  • @prasadd9165
    @prasadd9165 2 ปีที่แล้ว +1

    அருமையான கருத்துள்ள கதை

  • @kannans9988
    @kannans9988 2 ปีที่แล้ว

    நன்றி.. இறைவா....

  • @amalaanonciya6689
    @amalaanonciya6689 2 ปีที่แล้ว +2

    Entha story epa thevaiyo athain sariyana samaiyathilll kuruvathu nengal matume sabari superb👌👌👌have a great job

  • @snrayar5757
    @snrayar5757 2 ปีที่แล้ว +1

    உங்கள் 🥰குரலுக்கு நான்😎 அடிமை அக்கா😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @pratheepkumar4463
    @pratheepkumar4463 2 ปีที่แล้ว

    நல்ல கதை. என் மகளிடம் பகிர்ந்து கொள்கிறேன்

  • @sathyaanandanand4768
    @sathyaanandanand4768 2 ปีที่แล้ว +1

    Ama dear ..
    Really unga stroy kekumpohtlam.
    I can motivate.
    Nice dear always.
    Dear.. Niyabagasakthi improve pandra mari. Ethathu video podunga dear...
    Nice story...

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 ปีที่แล้ว +1

    அருமை பதிவு நன்றி நன்றி நன்றி அக்கா

  • @parimalamani2927
    @parimalamani2927 2 ปีที่แล้ว

    super sabari lovely stories & voice

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +3

    முயற்சி செய்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sangeethakannan7620
    @sangeethakannan7620 2 ปีที่แล้ว

    அக்கா நீங்கள் கதை மூலம் வாழ்வியலை மிக தெளிவாக எடுத்துக்கூறின.கதை சிறப்பாக இருந்தது

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 2 ปีที่แล้ว +2

    வீடியோ மிகவும் அருமையாக இருந்தது அக்கா சூப்பர்..💯💥💥💐💐💐💐💐

  • @sivasadacharam2108
    @sivasadacharam2108 2 ปีที่แล้ว

    அருமையான குரல் வளத்துடன் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @selvijohnson5664
    @selvijohnson5664 2 ปีที่แล้ว +1

    Unmai than sister👍👍👌👌

  • @rajavelu162
    @rajavelu162 2 ปีที่แล้ว

    நன்றி அக்கா இந்த கதை எனக்காகவே சொன்னது போல் உள்ளது.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @vijayank6334
    @vijayank6334 2 ปีที่แล้ว

    இனி வேடிக்கை பார்க்க மாட்டேன்... என் இலக்கை நோக்கி என் பயணம் இருக்கும்... ஆனால் உங்கள் வீடியோ மட்டும் பார்ப்பேன் அக்கா....

  • @rajam2031
    @rajam2031 2 ปีที่แล้ว +1

    நன்றி நல்லது 🙏🍄

  • @Harsh.gamzer123
    @Harsh.gamzer123 2 ปีที่แล้ว

    SABASH Sabari.Good story.

  • @U.N.Dharani137
    @U.N.Dharani137 2 ปีที่แล้ว

    Arumaiyana story nice.sabari sister

  • @geetharaj262
    @geetharaj262 2 ปีที่แล้ว

    உண்மை அக்கா உழைப்பே உயர்வை தரும் 👍

  • @manimegalasudhakar4539
    @manimegalasudhakar4539 2 ปีที่แล้ว +1

    செம.. செம... சூப்பர் 👌அருமையான கதை தோழி 💐

  • @meenaraja1634
    @meenaraja1634 2 ปีที่แล้ว +1

    அருமையான குரல்
    கேட்டு கொண்டே இருக்களாம்

  • @thiruvasan2402
    @thiruvasan2402 2 ปีที่แล้ว +3

    நன்றி அக்கா மிகவும் பயனுள்ள பதிவு

  • @thilagas8732
    @thilagas8732 2 ปีที่แล้ว +2

    Very supportive voice .......thank you much akka .........your all video only positive thinking.....my all time favourite

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @jothiissac4421
    @jothiissac4421 2 ปีที่แล้ว +1

    🎄🎄🎄குரலரசி நீங்களும் உங்கள் குடும்பமும் 🎄🎄🌴🚘🏬🚗🌴🌧️✈️🌴நீங்கள் செய்யும் இந்த சிறப்பான பணியும் வாழ்க வளமுடன் 🌴🌴🍇🍊🍏🍎🍓🍇🎄🎄🎄.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷

  • @CO_AABIRAMI-xh3os
    @CO_AABIRAMI-xh3os 2 ปีที่แล้ว +1

    Super akka♥️😍, ponniyan Selvan story upload pane mudhiyuma akka

  • @jancyrani4465
    @jancyrani4465 2 ปีที่แล้ว +1

    Tamil story read pananum romba asai ungaloda apple box story pakka pakka rombave interesting eruku madras samayal apram ungaloda video matum than daily pakuren thank you so much for ur valuable video keep rocking😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      Thanks a lot dear

    • @jancyrani4465
      @jancyrani4465 2 ปีที่แล้ว

      @@APPLEBOXSABARI thank you so much akka

  • @muthulakshmi4268
    @muthulakshmi4268 2 ปีที่แล้ว +1

    Very nice story mam . Thanks for your great job

  • @elevarasantm1076
    @elevarasantm1076 2 ปีที่แล้ว

    Aishunooru sabari ammavukku omshivayanamaha

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 ปีที่แล้ว +1

    சிறப்பு.

  • @pandiselvi2060
    @pandiselvi2060 2 ปีที่แล้ว

    Yesterday konjam kastamah iruindhuchu unga video pathean nice thanks

  • @parimalamspk8712
    @parimalamspk8712 2 ปีที่แล้ว

    உங்களுடைய சின்ன கதை சூப்பர்

  • @arulaaraarulaara7742
    @arulaaraarulaara7742 2 ปีที่แล้ว +1

    அருமையான கதை . சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷 seeing you after a long time 👍👍 welcome back

  • @ShanthiShanthi-kj4uu
    @ShanthiShanthi-kj4uu 2 ปีที่แล้ว

    Unga voice suberb sagothari Gangralesan ok thanks

  • @yogenjaj8806
    @yogenjaj8806 2 ปีที่แล้ว +1

    வணக்கம்.மிக்க நன்றி.👍🙏

  • @tamizhini1073
    @tamizhini1073 2 ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பாக உள்ளது
    பயனுள்ளதாக இருந்தது 😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @sitalakshmiiyer2937
    @sitalakshmiiyer2937 2 ปีที่แล้ว +1

    Nice story n theme keep posting sabari

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 2 ปีที่แล้ว

    Arumai...arumai...nalla pathivu...appadiye seekiram PONNIYIN SELVANum sollunga kaaa

  • @meenakshijaikumar7467
    @meenakshijaikumar7467 2 ปีที่แล้ว

    Sabari 's video's are always awesome

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 ปีที่แล้ว +5

    மிக அருமையா சொன்னீங்க சகோ.
    நம்மை சுற்றி நடக்கும் தேவையற்ற விஷயங்களை பார்த்து நேரத்தையும் ,உடல் மற்றும் மனதின் சக்தியையும் வீனடிக்கிறோம்

  • @தமிழ்செல்விதமிழ்

    சூப்பர் அக்கா.அருமை நன்றி அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @spandimeena5256
    @spandimeena5256 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி

  • @changesinourhands6126
    @changesinourhands6126 2 ปีที่แล้ว

    நன்றி itha thavira ethuvum sola varthai illa akka

  • @radha4538
    @radha4538 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி தங்கையே

  • @nagajothi982
    @nagajothi982 2 ปีที่แล้ว +1

    vera level story akka good motivation keep rocking

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 2 ปีที่แล้ว +2

    Superb sabari... God Bless You...

  • @poornimaramanan3871
    @poornimaramanan3871 2 ปีที่แล้ว +4

    Simply superb really getting positive vibes when we watch ur stories sabari 😍❤

  • @moorthycm6299
    @moorthycm6299 2 ปีที่แล้ว +1

    Necessary .... story.... thanks sis...

  • @kalar6361
    @kalar6361 2 ปีที่แล้ว

    Nice story. Useful msg. Voice awesome.

  • @baalajichandramohan6979
    @baalajichandramohan6979 2 ปีที่แล้ว +1

    Ithu ennoda life la intha channel moral class sister ❤️❤️❤️❤️ thank you

  • @nanthakumarp8920
    @nanthakumarp8920 2 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 2 ปีที่แล้ว +6

    நிச்சயமாக செய்கிறேன் சபரி,
    இனி முற்றிலும் கவணமாக இருப்பேன்.
    எங்களை விழிப்புணர்வு பாதையில் அழைத்து செல்கிறீர்கள் கதைகள் மூலம் மிக்க நன்றி.
    🙏🌷🌷🌷🌷🙏🙏🙏🌷🌷🌷🌷🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +2

      நிச்சயம் பிரபா

  • @balamurugan-pm5yz
    @balamurugan-pm5yz 2 ปีที่แล้ว +1

    thank you man, when never I am listening your videos, I am motivated too much mam..one second thank mam.

  • @parkavigopalakrishnan5
    @parkavigopalakrishnan5 2 ปีที่แล้ว

    Miga arumaiyana kadhai

  • @adithyarajarathinam7123
    @adithyarajarathinam7123 2 ปีที่แล้ว

    Good one sister..... nice motivational story.....

  • @richardrichie1934
    @richardrichie1934 2 ปีที่แล้ว

    Hi akka inda story verryy real inspiration!!!!

  • @lathas3305
    @lathas3305 2 ปีที่แล้ว +1

    அருமையான கதை ... நன்றிகள் சகோதரி.🙏🌹🌹🌹

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      நன்றி சகோ 🌷🌷

  • @sarangisivarudra248
    @sarangisivarudra248 2 ปีที่แล้ว

    En thaai ennidam illai. Kadavulidam senruvittaar😭😭 sagothiriyin kutty kadhaigalai ketkumbothu.. en thaai enakku sonna thannambikkaiyin kadhaigal Pol irukirathu.😭👍👌👏
    Ungalukku en kodi namaskaram sagothari🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️🥰

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      மிக்க நன்றியும் ஆறுதல்களும் சகோ.. இறைவன் உங்களைத் தேற்றட்டும்.. நன்றி..

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 2 ปีที่แล้ว +4

    Life changing story... 😍😍🔥🔥🔥

  • @chokkalingapuramsankaranko3757
    @chokkalingapuramsankaranko3757 2 ปีที่แล้ว

    சூப்பர் சாகோதரி

  • @indraparasuraman3234
    @indraparasuraman3234 2 ปีที่แล้ว +1

    Very beautiful!! Got inspired 👌👌👌❤️❤️🙏🙏

  • @radhekrishnasai
    @radhekrishnasai 2 ปีที่แล้ว +1

    Wow super story Today onwards i will try to do it

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 2 ปีที่แล้ว +3

    Ma'am, I big fan of u & ur story ,ur voice ,ur way of presentation 👏👏👏

  • @NIVISHCH10
    @NIVISHCH10 2 ปีที่แล้ว +1

    Super story akka

  • @rajarajanj2992
    @rajarajanj2992 2 ปีที่แล้ว +1

    This story really super it's suitable for all. Thanks lot.

  • @kathiresanr6772
    @kathiresanr6772 2 ปีที่แล้ว +1

    அந்த ராவண காவியம்..... 🙏😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +2

      படிக்கணும்ல ☺️☺️ will need some time Saho

    • @kathiresanr6772
      @kathiresanr6772 2 ปีที่แล้ว

      Sorry... 🙂 but your videos entertainment and useful for life.... Great work and keep rocking🎸🎶🎶

  • @chandrasekaransubramaniyam4832
    @chandrasekaransubramaniyam4832 2 ปีที่แล้ว

    Migavum Arumai.

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 2 ปีที่แล้ว

    Thank you sister this story need now

  • @selvimaraja229
    @selvimaraja229 2 ปีที่แล้ว +3

    Such a deep information in very short lines sis... Keep rocking 💐💐

  • @all-in-oneuniversalstudios5208
    @all-in-oneuniversalstudios5208 2 ปีที่แล้ว

    Very informative story.simply superp.thanks for sharing this story 🙏🙏🙏

  • @selvakumari9368
    @selvakumari9368 2 ปีที่แล้ว

    அருமை சகோ....

  • @dhanambalan5548
    @dhanambalan5548 2 ปีที่แล้ว

    Really useful vaalthukkal

  • @sasikala.k6057
    @sasikala.k6057 2 ปีที่แล้ว +3

    Motivation story super.

  • @logapamathas3
    @logapamathas3 2 ปีที่แล้ว +1

    நீங்கள் ஏன் ரமனிசந்திரன் கதை சொல்ல கூடாது உங்கள் குரல் அருமை👍🏻👍🏻👍🏻😘

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      அதன் காப்புரிமை என்னிடம் கிடையாது சகோ.. நன்றி..

  • @aleartlearneasy2047
    @aleartlearneasy2047 2 ปีที่แล้ว +5

    அருமையான கதை
    வாழ்க வளமுடன்
    நன்றி

  • @sumithaganeshsumi1898
    @sumithaganeshsumi1898 2 ปีที่แล้ว +1

    Nice story d well explained 💐💐💐

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @hemalakshmi6629
    @hemalakshmi6629 2 ปีที่แล้ว

    Akka enakahave soldra mathiri irunthuchunu❤️

  • @sankaranarayanank2618
    @sankaranarayanank2618 2 ปีที่แล้ว +3

    Very good story akka. Nice explain. Focused in work confidence

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ 🌷🌷