சூப்பர் என் பொண்ணுக்கு ரொம்ப சந்தோசம்❤🎉 இந்த ஒரு கதைல நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டா நீங்க இது மாதிரி புதுப்புது கதைகளா சொல்லுங்க கேட்க நாங்க ரெடியா இருக்கோம்
அருமை சகோ... எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் தங்கள் கதைகளை கேட்க நேரம் ஒதுக்குகிறேன்... அவ்வளவு தத்துவமான அருமையான பதிவு தங்களுடையது... நன்றி .... வாழ்க வளமுடன்
கருத்தை பதிக்க முடியாதவாறு...உங்கள் வாய்மொழி ,எண்ணம் , கதை பொருத்த மற்றதாக இருக்கிறது..குறிப்பாக. "குறள்" சம்பந்தமே இல்லை...தயவு செய்து நிறைய ஆய்வு செய்து அறிவுறை காணொளி பதிவிட ..காண காத்திருக்கிறேன்..முயற்சி நன்று.....
இங்க பலருக்கு அந்த மன்னன் உருவத்தில் தன்னுடைய manager முகம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது😂😜 நாம ஒன்னு சொன்னா நம்மள வியக்க வைக்கிற அளவுக்கு அவர் ஒன்னு சொல்லுவார் பாரு அது உடனே புரியாது வீட்டுக்கு போய் யோசிச்சா புரியும்🤯😂🤷♂️😁
ஆங்கில சொற்கள் கலக்காமல் பேசுகின்றீர்கள், அருமை! உங்களை பார்த்து பலர் கற்றுக்கொள்ளவேண்டும்.
உங்களின் கதையை தினமும் கேட்பதில் ஆர்வமாக இருக்கிறேன் சகோதரி ❤❤
நீங்கள் கதை சொல்லும் விதம் , உங்கள் குரல் மிகவும் அருமை....வாழ்த்துகள்..🌹🌹🌹🌹
சூப்பர் என் பொண்ணுக்கு ரொம்ப சந்தோசம்❤🎉 இந்த ஒரு கதைல நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டா நீங்க இது மாதிரி புதுப்புது கதைகளா சொல்லுங்க கேட்க நாங்க ரெடியா இருக்கோம்
மிக்க மகிழ்ச்சி
Semma sister...indha story ennakaga sonna madhiri iruku...❤❤❤
மனைவி ஒரு மந்திரி என்பது இக்கதையில் உண்மைதான். அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்🎉🎉🎉...
மிகவும் அருமை தங்கையே! சிறந்த கதை எல்லோரும் கேட்க வேண்டிய கதை நன்றி!
Nice story sister
அருமை சகோ... எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும் தங்கள் கதைகளை கேட்க நேரம் ஒதுக்குகிறேன்... அவ்வளவு தத்துவமான அருமையான பதிவு தங்களுடையது... நன்றி .... வாழ்க வளமுடன்
தங்களைப் போன்றோரின் வார்த்தைகள் தான் என்னை முன்னோக்கி செல்ல வைக்கிறது ..நன்றி அண்ணா
@@ThagavalThalam I'm selvakumari from Tenkasi working as a teacher in Govt. Hr.Sec. School ... தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
@@selvakumari9368agg
2:59 😊😊 4:55 😅நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை ..👏
Thank you❤ sister
Wonderful story this story match for our government 💯 lot of thanks 🎉🎉🎉🎉
S
This story came to me in the right moment. Thank you and bless you!
Tq ka ❤❤❤enakku thevaiyana thagaval ka thank you and love you ka 🫂🫂🫂😘❤
கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉❤
உங்கள் குரல் மிகவும் அருமை
Thanks🙏
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
Super madam thanks 😊
அனைவரும் தேவையான பதிவு நன்றி சகோதரி
Super Madam, I love this topic and stories.
Hare Krishna.
Inspiring Story based on Thirukural. God bless you.
🙏🙏🌹🌹🩷
தயவசெய்து அரை மணி நேரம் காணொலி இடுங்கள். அல்லது நாவல் எதாவது கூறுங்கள். உங்கள் குரலில் கேட்டுகொண்டே வீட்டு வேலைகள் செய்ய வசதியாக இருக்கும்.
Yes ❤
Yes
Yesssd
😊i am also
Very poor editing sound so lengthy to listen moral of the story so biring
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Supperb. Very Nice. Urs voice. Is Brings the story. Fro ts its.
Arumai arumai 👏👏
Ungal kuralil kathai ketka migavum arputhamaga ullathu...ivvalavu nalaga sabari kuralikku adimai ippothu iruvar kuralaukkummmm😊
சூப்பர் 👌👌👌
Well said. Eye opener
Unmaidhane yennoda Akka 😊❤️🙏❤️🙏❤️🙏
Its true👏👏👏
அருமையான பதிவு அக்கா
நீங்கள் கதை சொல்லும் விதம் நல்லா இருக்கு
Super..❤
Thank you sis for this video ❤
நல்ல கதை நன்றி
Ellorukum thevai padum pathivu pottu erukimga sis superb❤️🤎🧡💚💜💛💙🖤
நன்றிகள்🙂
Super akka❤❤❤❤❤
Dharshini akka super story and thanks ❤❤
Good story madam
அருமையான பதிவு சகோதரி, நானும் அப்படித்தான் செய்கிறேன் சகோதரி.
Super congratulations sister 🎉👏
கதை அருமை❤
நன்றி சகோ
அருமை
மிகவும் நன்று தோழி திவ்யா❤❤❤
நன்றி சகோ
Good message 👍👌🙏
Super sis❤ nanum ipa apdi dhan iruken
Really nice story Sis
சூப்பர் கதை இது கதையல்ல நிஜம்
Superb akka ❤
வாழ்த்துக்கள்
Lovely story❤❤❤
Nice story...❤
Very nice ❤❤
Akka good story ❤🎉
Very very super story sis...👍👍 waiting for more stories like this .May God bless you with all peace & happiness...🙋🙋
Thank u so much
Super👍
நன்று சொன்னீர்❤
Waiting akka. 🙏🙏🙏♥️♥️♥️
Always waiting for your story sister ❤
💯 true sister ❤️💗💗
Super sister
Good
Nice❤❤❤❤❤
Your tamil pronunciation is awesome
சொல்லுகிற முறையில் சொன்னால் யாரும் கேட்ப்பார்கள் ... எதையும் எடுத்து சொல்லுவதற்கு ஒரு பக்குவம் வேண்டும் ...
உங்களது இந்த கதையை க் கேட்டு சந்தித்துபரிந்நதுகொள் ளவேணடும் ஸஹீஹ் மற்ற 0:06
இதுதான் செருப்படி போல.அருமை.
Nice
Sister depression la irunthu eppadi veli la varathu sollunga
கதை நன்றாகப் புரிந்தது.ஆனாலும் குறளின் தெளிவுறை மட்டும் 3 முறை கேட்டேன்.பிடிபடவில்லை.- by slow learner.
சிறப்பு சகோ, நீங்கள்எப்படி காட்சிப் படுத்தி editing செய்கிறீர்கள்?
Kandha puranam story neenga solli iruntha, athoda link anupunga sister ..
very nice story
Sema syster
I love you ❤ dharshi
❤
Unmai tha sis,
👍👍👍👏👏👏
👏
👍
😊❤
'கசப்பு மருந்து' Hero
கருத்தை பதிக்க முடியாதவாறு...உங்கள் வாய்மொழி ,எண்ணம் , கதை பொருத்த மற்றதாக இருக்கிறது..குறிப்பாக. "குறள்" சம்பந்தமே இல்லை...தயவு செய்து நிறைய ஆய்வு செய்து அறிவுறை காணொளி பதிவிட ..காண காத்திருக்கிறேன்..முயற்சி நன்று.....
👍👍👍👍👍👏👏👏
🎉
Amam en kudumbathila sila Peru appadithan irukkanga,sila nerangali avangalugu solluvathu waste ena nane othungi pogiren..
Very Very clever 🫶
Unga voice sabari Apple box போலவே eruku mam.
En office la nadakkara mathiri eh iruku intha story
Mannar aagiya illavarasar seiyum seyalai kaanum pothu yennoda maamanar pol therihiradhu . 😂😂😂😂
தமிழ் நாட்டில் உள்ள ஆட்சியைப் போல் உள்ளதே.
Sis where u getting these copyright free images?
💯👌👌👌🙏🏻🙏🏻🙏🏻💍💍💍
இங்க பலருக்கு அந்த மன்னன் உருவத்தில் தன்னுடைய manager முகம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது😂😜
நாம ஒன்னு சொன்னா நம்மள வியக்க வைக்கிற அளவுக்கு அவர் ஒன்னு சொல்லுவார் பாரு அது உடனே புரியாது வீட்டுக்கு போய் யோசிச்சா புரியும்🤯😂🤷♂️😁
😂😂😂
😂😂😂😂
Sister which ai app did you use to get this video
@@krishnanranganayaki5901 this cannot be made using AI
@@ThagavalThalam thank you
நீங்க சொல்றத பார்த்தா ...............!!!!?
Eyatkai vanakkathukkuriyathu ella thevan Oruvar vanakkathukkuriyavar
எதிர்பார்த்த அளவு இக்கதையின் தலைப்பிற்கும் கதைக்கும் திருப்திகரமாக இல்லை
தீர்வு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு தீர்மானம் வைத்துக் கொண்டு பார்க்காதீர்கள்.
Dhivya naa onga pechiku rasigan... naa vickey from Sri Lanka
வணக்கம் சகோ..🙏🏻🙂
இந்த கதை இப்ப நடக்கும் திராவிட மாடல் உதய் அண்ணா மாதிரி இருக்கு 😂😂😂😂
😂
😂