மனிதனாக பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை ரகசியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น • 228

  • @SeenivasanP-bz5gp
    @SeenivasanP-bz5gp 9 หลายเดือนก่อน +27

    உங்கள் கதைகள் அனைத்தும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் மிகவும் மகிழ்ச்சி மிக்கநன்றி 🙏🏻🙏🏻😄😄😄😄👌👌👍🏻

    • @justforyouutamil
      @justforyouutamil  9 หลายเดือนก่อน +1

      மிக்க மகிழ்ச்சி நண்பா ❤️❤️❤️

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 9 หลายเดือนก่อน +22

    ரொம்ப நாள் கழித்து மறுபடியும் சிரு கவிதை பெரிய விமர்சனம் மிகவும் அருமை ❤

  • @ulagammalesakki3158
    @ulagammalesakki3158 9 หลายเดือนก่อน +14

    ரொம்ப மன வேதனையிலிருந்து உங்க கதையை கேட்ட உடனே மனசு லேசா ஆயிருச்சு மிக்க நன்றி

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 8 หลายเดือนก่อน +12

    உங்கள் கதை என்றால் மிகவும் எனக்கு பிடிக்கும் உங்கள் கதையில் அதிகம் வாழ்க்கையில் நடக்கப்போறதையும் நடந்ததையும் கூறுகிறீர்கள் மிக்க நன்றி ..

  • @Karuppaya-b3u
    @Karuppaya-b3u 9 หลายเดือนก่อน +138

    ஐயா உங்க கதை ரொம்ப அருமையா இருக்கு உங்களுடைய கதை அல்ல என் வாழ்க்கையில் நிறைய மாற்ற ஏற்பட்டிருக்கு யார் யார் எப்படின்னு நான் நல்லா தெரிஞ்சுகிட்டேன் மிக்க நன்றி ஐயா

    • @justforyouutamil
      @justforyouutamil  9 หลายเดือนก่อน +11

      மிக்க நன்றி ❤️❤️❤️

    • @MrMs-ji3zi
      @MrMs-ji3zi 8 หลายเดือนก่อน +4

      Nandri

    • @lakshminarayananpanicker8340
      @lakshminarayananpanicker8340 8 หลายเดือนก่อน

      Aww❤🎉😂😮😮😂❤​@@justforyouutamil

    • @nandhagopal4995
      @nandhagopal4995 7 หลายเดือนก่อน

      P.
      Lp​@@MrMs-ji3zi

    • @ChandraJohnson-dp5er
      @ChandraJohnson-dp5er 5 หลายเดือนก่อน

      Vc
      ​@justforyouuta😮😢😮😢😢😢mil

  • @WilliamJames-tl6vr
    @WilliamJames-tl6vr 9 หลายเดือนก่อน +16

    அருமை ஜயா நன்றி

    • @justforyouutamil
      @justforyouutamil  9 หลายเดือนก่อน +2

      நன்றி ❤️❤️❤️

  • @poornimapasupathy991
    @poornimapasupathy991 9 หลายเดือนก่อน +9

    தன்னம்பிக்கை விடாமுயற்சி இதை கற்றுக்கொடுத்த இந்த அற்புத கதைக்குகோடிநன்றிகள் ஐயா. மனதை பல படுத்த இது போன்ற கதைகள் வாழ்க்கை க்கு மிக அவசியம்.

  • @pandianb8150
    @pandianb8150 28 วันที่ผ่านมา +1

    அறிவுக் கண்கள் திறந்து விட்டது... பிறப்பதும், இறப்பதும், இறைவன் சக்தி மட்டுமே... தன்னம்பிக்கையை வளர்த்துச் சொன்ன உங்களுக்கு எனது நன்றிகள் பல ... 🙏🙏🙏🙏

  • @santhid4279
    @santhid4279 28 วันที่ผ่านมา +2

    Super, thankyou so much,I like you this story.

  • @pushpadoss6998
    @pushpadoss6998 5 หลายเดือนก่อน +7

    முதல் முறை தங்களின் கதை கேட்கிறேன் . அருமையாக உள்ளது .

  • @ananthsheela7530
    @ananthsheela7530 9 หลายเดือนก่อน +6

    காத்து இருந்ததற்கு நல்ல அருமையான கதை சூப்பர் அண்ணா ❤❤❤

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 หลายเดือนก่อน +1

    Super Nice Congratulations

  • @anbujames-rh8zk
    @anbujames-rh8zk หลายเดือนก่อน +1

    தினமும் உங்கள் கதையை கேட்டால் தான் எனக்கு உறக்கம் வருகிறது. இந்த கதை எல்லாம் கேட்டு என் மனதை திடபடுத்திக்கொள்கிறேன். மிகவும் நன்றாக இருக்கிிது.

  • @Meena-ld9pt
    @Meena-ld9pt 8 หลายเดือนก่อน +31

    உங்களின் கதைகள் மூளையை சிந்திக்க வைக்கின்றன எனக்கு இந்த மாதிரி கதைகள், கட்டுரைகள், நாவல்கள், புத்தகங்கள் படிக்க ரொம்ப பிடிக்கும் மிக்க நன்றி ❤❤❤

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 9 หลายเดือนก่อน +6

    மிகவும் பயனுள்ள காணொளி.

  • @thilagamgandhi9627
    @thilagamgandhi9627 9 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமையான கதை. நல்ல கருத்து. நன்றி

  • @MahaLakshmi-ix7ro
    @MahaLakshmi-ix7ro 9 หลายเดือนก่อน +6

    🙏🙏🙏🙏🙏 அருமை ஐயா

  • @ChitraChitra-yo6lf
    @ChitraChitra-yo6lf 8 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏 நானு 11:16 ம் அந்த கரையான் போலவே முயற்சி செய்தேன். இன்னமும் என் கூட்டை இடித்து கொண்டு தான் இருக்காங்க நான் கட்டி கொண்டு தான் இருக்கேன். அந்த கறையான் போலவே. 👍💪

    • @gkasri7570
      @gkasri7570 4 หลายเดือนก่อน

      இடம் மாறி கட்டுங்கள்

  • @vanithavanitha7014
    @vanithavanitha7014 หลายเดือนก่อน +1

    அனைத்தும் உண்மை வரிகள் ❤

  • @kknconstruction8559
    @kknconstruction8559 8 หลายเดือนก่อน +15

    உங்கள் கதை எல்லோருக்கும் மிகவும் பிடித்திருக்கு நீங்க புத்தக வடிவில் போட்டு வெளியிட வேண்டும் கதையின் மூலமாக புத்தகம் படிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்

    • @kannanv8612
      @kannanv8612 5 หลายเดือนก่อน +2

      Yes

  • @ushas5233
    @ushas5233 8 หลายเดือนก่อน +3

    Super massage thank you so much namaskaram

  • @rajasuganya5505
    @rajasuganya5505 9 หลายเดือนก่อน +20

    கொஞ்சம் வேலை காரணமாக உங்கள் கதையும் குரலையும் கேக்கமுடியவில்லை இன்று கேட்டதில் மிக்க மகிழ்ச்சி ❤

  • @SenthilraniRani-v1p
    @SenthilraniRani-v1p 5 หลายเดือนก่อน +1

    மனதில் அமைதி இல்லாத நேரத்தில் இந்த கதை எனக்கு புத்துணர்ச்சியை தருது கதை ரொம்ப நல்லா இருக்கு

  • @Ganesh-e6c
    @Ganesh-e6c หลายเดือนก่อน +1

    Arumai ayya

  • @indirapeter4713
    @indirapeter4713 7 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம்.எனக்கேற்ற கதையை வழங்கி உள்ளீர்கள்.துன்பம் வரும் போதெல்லாம் சாக நினைக்கும் எனக்கு ஒரு நல்ல பாடம்.நன்றி.

  • @surissoul
    @surissoul 4 หลายเดือนก่อน +1

    மன உறுதி வாழ்க்கையை உயர்த்துகிறது என்பது மிக நன்றாக விவரிக்கப்பட்டுள்ளது👏

  • @prabuarun1865
    @prabuarun1865 5 หลายเดือนก่อน +3

    👍 சிறப்பான கதை 👍 கேப் it up

  • @mkaleeswari5654
    @mkaleeswari5654 2 หลายเดือนก่อน +1

    Super story sir 👍👌

  • @gambugambu6918
    @gambugambu6918 8 หลายเดือนก่อน +5

    நம்பிக்கையும் விட முயற்சியும் தான் வாழ்வில் முன்னேற முடியும்்‌‌‌

  • @sri.M.Hariharaputhiran
    @sri.M.Hariharaputhiran 5 หลายเดือนก่อน +10

    ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பங்கள் இருக்கின்றன ஆனால் ஒரு நாள் துன்பத்திற்கு முடிவு காலம் வந்து நல்ல மனிதன் வாழ்வதற்கு இறைவன் துணை நிற்பான் அந்தக் காலம் வரும் வரை மனிதன் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் சிறப்பான தங்கள் பதிவு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👌👌👌👍👍👍🙏🙏

  • @keerthanamoorthy4885
    @keerthanamoorthy4885 9 หลายเดือนก่อน +2

    நன்றிகள் பல கோடி... ஐயா நான் தினமும் இந்த கதைகளை கேட்கிறேன் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது....❤❤

  • @raman.p3968
    @raman.p3968 9 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு ஐயா நன்றி கோடான கோடி நன்றி சார் கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்

  • @karunakaran7230
    @karunakaran7230 7 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை என் வாழ்க்கையை நீங்கள் கதையாக கூறியுள்ளார் கண்களை மூடிக் கொண்டு இருட்டில் வாழ்ந்தேன் என் கண்களை திறந்த கடவுளே நீங்கள்

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 4 หลายเดือนก่อน +1

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்.....

  • @RameshRamesh-rk7ug
    @RameshRamesh-rk7ug 9 หลายเดือนก่อน +3

    Very Super aaya .

  • @balusbt
    @balusbt 7 หลายเดือนก่อน +3

    நல்ல அறிவுரை. தன்னம்பிக்கை என்னும் அரும் பெரும் மருந்துக்கு ஈடுஇண எதுவும் இல்லை.❤

  • @rangasamy2237
    @rangasamy2237 4 หลายเดือนก่อน +1

    Anna super kathai ❤❤❤❤❤❤❤❤

  • @MuthuLakshmi-s9l
    @MuthuLakshmi-s9l หลายเดือนก่อน +2

    Story super

  • @sugunan5061
    @sugunan5061 5 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த கதை அமமைந்துள்ளது.

  • @anandkanaga4378
    @anandkanaga4378 4 หลายเดือนก่อน +1

    வணக்கம்!!
    தன்னம்பிக்கை தரும் அருமைக்கத!!
    கடவுள் கருணை!!!

  • @gunasekaran7423
    @gunasekaran7423 9 หลายเดือนก่อน +6

    ஒரு விதமான அமைதி ஏற்படுகிறது உங்கள் கதை கேட்கும்போது. Background music நன்றாக உள்ளது அதான் அமைதியை உண்டாக்கியது.. வாழ்த்துக்கள்

  • @தேனமுதம்
    @தேனமுதம் 5 หลายเดือนก่อน +1

    அயராத முயற்சி அடைந்திடும் வெற்றி

  • @arunaramboo4421
    @arunaramboo4421 5 หลายเดือนก่อน +2

    நன்றி சகோ 🙏 மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றது.

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 9 หลายเดือนก่อน +1

    Arumaiyana motivation kathaigal thanks

  • @rajasuganya5505
    @rajasuganya5505 9 หลายเดือนก่อน +2

    கதை நன்றாக இருந்தது 💐❤️

  • @NirmalKumar-xq5es
    @NirmalKumar-xq5es 3 หลายเดือนก่อน +1

    Good 1 ❤

  • @parameswari4146
    @parameswari4146 8 หลายเดือนก่อน +2

    Nalla katai.nam valkaiku utaviyaga erukum.❤❤❤

  • @NithinsFarm
    @NithinsFarm 9 หลายเดือนก่อน +2

    What an inspiring and valuable story!!! Love it!!!

  • @SathishK-hc1cv
    @SathishK-hc1cv 7 หลายเดือนก่อน +1

    உங்கள் கதை என் வாழ்வில் நிம்மதியை தருகிறது.

  • @Aadhithya6001
    @Aadhithya6001 4 หลายเดือนก่อน +1

    Tears coming from my eyes without my control after heard this...

  • @Anbesivam1818
    @Anbesivam1818 4 หลายเดือนก่อน +1

    Arumai ayya ❤

  • @akashb4240
    @akashb4240 4 หลายเดือนก่อน +1

    Vazhgavalamudan sagothara useful story very good

  • @rajiva7667
    @rajiva7667 9 หลายเดือนก่อน +7

    உங்களின் இந்த சிறு கதை மிகவும் தாமதமாக எங்களுக்கு கிடைக்கிறது

  • @mohanrajmohan1626
    @mohanrajmohan1626 8 หลายเดือนก่อน +2

    Aiya kadai super ❤

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 7 หลายเดือนก่อน +3

    சூப்பர் கதை

  • @Nalini-k1v
    @Nalini-k1v 9 หลายเดือนก่อน +1

    அருமை 💞💞💞💞💞 💐💐💐

  • @ranisubbu4103
    @ranisubbu4103 5 หลายเดือนก่อน +1

    Nice explanation😮❤

  • @ushap9378
    @ushap9378 9 หลายเดือนก่อน +2

    மிக அருமை மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன் 💐💐💐

  • @meenakshins9275
    @meenakshins9275 4 หลายเดือนก่อน +1

    Very nice Story like it very much

  • @SriDevan-cn9em
    @SriDevan-cn9em 6 หลายเดือนก่อน +2

    அருமையான கதை

  • @manisg4614
    @manisg4614 9 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி நண்பரே பயன்னுள்ள தகவல் 🥳🥳🥳

  • @prpmponnambalam6742
    @prpmponnambalam6742 2 หลายเดือนก่อน +1

    ஆகாஅருமை

  • @SelvaNathan-cu7gq
    @SelvaNathan-cu7gq 4 หลายเดือนก่อน +1

    🎉x இந்த பதிவு எனக்கு புரிய வைத்தது. நன்றி

  • @Ms.com568
    @Ms.com568 3 หลายเดือนก่อน +1

    Nandri sagodhara

  • @pooranikalaiselvam415
    @pooranikalaiselvam415 9 หลายเดือนก่อน +2

    Pathi en kathai than sir ellorum vazhga valamudan

  • @shivaramesh322
    @shivaramesh322 8 หลายเดือนก่อน +3

    அருமை 👍

  • @sathiyarajs4167
    @sathiyarajs4167 5 หลายเดือนก่อน +1

    உங்கள் அனைத்து கதைகளும் மிக அற்புதம்

  • @M.Msingular786
    @M.Msingular786 9 หลายเดือนก่อน +10

    நீங்கள் சொல்லுவது கதை அல்ல வாழ்க்கை❤

  • @chandrikakumari5060
    @chandrikakumari5060 9 หลายเดือนก่อน +2

    Thank u for the beautiful story .
    This story is really giving me hope in life.

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 8 หลายเดือนก่อน +1

    உங்கள் கதை அருமையோ அருமை சார் நான் புது subscriber

  • @VijayKumar-dw9lw
    @VijayKumar-dw9lw 5 หลายเดือนก่อน +1

    அருமையான கதை ஐயா. மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @spsevam6669
    @spsevam6669 7 หลายเดือนก่อน +1

    #Valthukkal, Nallathoru #Pathive. Nandri Vanakkam Ayya ❤️🙏

  • @ellamsai3475
    @ellamsai3475 9 หลายเดือนก่อน +1

    Arumiyana story thanks 🙏🏻🙏🏻

  • @thilipanchand9694
    @thilipanchand9694 9 หลายเดือนก่อน +1

    அற்புதம் தம்பி

  • @selvamselvam-lc3mg
    @selvamselvam-lc3mg 4 หลายเดือนก่อน +1

    Nice 👍🎉

  • @GirijaN-xz1lp
    @GirijaN-xz1lp 3 หลายเดือนก่อน +1

    ❤❤supper

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 9 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான பதிவு.நட்பே❤

    • @jagadesan.k7471
      @jagadesan.k7471 9 หลายเดือนก่อน

      நன்றி நட்பே♥

  • @RekaDeivanathan
    @RekaDeivanathan 3 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா ❤❤

  • @ஓஎம்முருகேசன்ஓஎம்முருகன்

    ❤❤❤ சிவ சிவ ஓம் நமச்சிவாய அருமையான வாழ்க்கை பதிவு மிகவும் நன்றி ஐயா ❤❤❤

  • @devarajmani403
    @devarajmani403 5 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள கதை மிக்க மகிழ்ச்சி

  • @senthilp3617
    @senthilp3617 9 หลายเดือนก่อน +1

    Super brother ❤

  • @UmadeviMadhu
    @UmadeviMadhu 4 หลายเดือนก่อน +1

    Super story's sir

  • @karthikeyank4263
    @karthikeyank4263 5 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா

  • @mplalmplal-x2n
    @mplalmplal-x2n 4 หลายเดือนก่อน +1

    Good one 👏

  • @gopalakrishnank8568
    @gopalakrishnank8568 8 หลายเดือนก่อน +1

    Arumaiyana padhivu. 👍

  • @elangovan.velangovan.v1372
    @elangovan.velangovan.v1372 3 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @BabyJayan-ej7gx
    @BabyJayan-ej7gx 6 หลายเดือนก่อน +1

    Rompa arumayana story

  • @saipriya9820
    @saipriya9820 9 หลายเดือนก่อน +1

    Super 👌👌👌💯💯💯

  • @UmadeviMadhu
    @UmadeviMadhu 4 หลายเดือนก่อน +1

    Your story is nice sir

  • @omnamasiivaya
    @omnamasiivaya 9 หลายเดือนก่อน +1

    Very nice story brother 🎉

  • @srishalifestyle2923
    @srishalifestyle2923 9 หลายเดือนก่อน +1

    Story romba supera irunducu sir nanri

    • @justforyouutamil
      @justforyouutamil  9 หลายเดือนก่อน

      உங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி... மறக்காமல் உங்கள் நண்பர்களுடன் இந்த கதையை பகிர்ந்துகொள்ளுங்கள்.... 🙏🙏🙏

  • @parthibanr1431
    @parthibanr1431 6 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா🙏🏻

  • @GanesanGanesan-je1xe
    @GanesanGanesan-je1xe 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤அருமையான விழிப்புணர்வு தரக்கூடிய தன்னம்பிக்கை
    தரும் குட்டிக்கதை. ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.❤❤❤

  • @Valarmathipalvannan7126
    @Valarmathipalvannan7126 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை

  • @rajangamsi
    @rajangamsi 8 หลายเดือนก่อน +6

    முனிவர் கரையான் புற்று வாலிபன் கோழைத்தனமான முடிவை எடுக்கக் கூடாது என்பதற்கு இது முக்கியமான கதை

  • @sathyamoorthyr6938
    @sathyamoorthyr6938 5 หลายเดือนก่อน +1

    Self confidence and perseverance are the hallmarks of victory

  • @thayalansamy9638
    @thayalansamy9638 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏

  • @karunakaran7230
    @karunakaran7230 7 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை என் வா

  • @sridevir1237
    @sridevir1237 5 หลายเดือนก่อน +1

    Very nice story

  • @aravindha.r....7758
    @aravindha.r....7758 9 หลายเดือนก่อน +1

    Super ❤❤❤❤