உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 456

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +201

    மன்னிக்கவும். உடல்நிலை சரியில்லாததால், குரலில் சற்று மாறுபாடு தெரிகிறது. I hope it will be back to normal soon.

  • @venusow1058
    @venusow1058 2 ปีที่แล้ว +28

    🏆இக்கதை மூலம் என் தவறை உணர்ந்தேன்.👌கடவுள் எனக்கு கொடுத்ததை நான் மறந்தேன்.நன்றி 🤝🤝🤝

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக உண்மையான வார்த்தை
    இப் பிரபஞ்சத்தில் கிடைத்ததற்கு நன்றி சொல்லி வாழ்ந்து வந்தாலே
    மனநிறையுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ முடியும்
    இப்பிரபஞ்சமே உங்கள அழகா வழி நடத்தி மன நிறைவோடு வாழ்க்கையை கொண்டு செல்லும் உண்மை.
    ஹரி ஓம்

  • @KokilaGanesan
    @KokilaGanesan 2 ปีที่แล้ว +8

    அன்பான வேண்டுகோள் அக்கா.. பொன்னியின் செல்வன் கதையை உங்கள் குரலில் கேட்க ஆசை

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 ปีที่แล้ว +84

    🙏💐விரைவில் தாங்கள் உடல் நலம் குணமாகி, அன்றாட வேலைகளை
    தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +4

      நன்றி சகோ 😊

  • @kannanamma6328
    @kannanamma6328 2 ปีที่แล้ว +8

    வாக்கின் வலிமையை உணர்த்துகிறது இந்த கதை.
    ஒருவன் தோல்வி அடைந்து விட்டால்," உன்னால் ஒன்றும் செய்ய இயலாது. வாழ்வது வீண். இறப்பதே மேல் " என்று சொல்வது சரியல்ல. அதே நபரிடம், "ஒன்றும் இல்லை. காலம் கழிந்து விடவில்லை. உன்னால் சாதிக்க முடியும். முயன்று பார். என்னால் இயன்ற வரை உதவி செய்கிறேன்" என்று சொன்னாலே போதும். நமக்கு வாய்ப்புகள் உண்டு. நமக்கு ஆதரவும் உண்டு எனும் மன தைரியம் அவனுக்கு கிடைக்கும். நாம் உதவி செய்யாவிட்டாலும், அவன் முன்னேற்ற வாய்புகள் அங்கே துளிர் விடுகிறது. ஆகவே சொற்கள் இதமாக பதமாக வேண்டும் அல்லவா?
    நன்றி 🙏
    ஓம் நமசிவாய 🙏

  • @pavithrapavithramurugan9397
    @pavithrapavithramurugan9397 2 ปีที่แล้ว +71

    என் மனம் தளரும் போதெல்லாம் உங்கள் கதை எனக்காக சொன்னது போல இருந்தது ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 ปีที่แล้ว +30

    கடவுள் எல்லா வளமும் நலமும் பெற்று ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @karshankarshan2709
    @karshankarshan2709 2 ปีที่แล้ว +21

    எனக்கு எப்பவுமே எந்த நல்லதுமே நடகளையே sis எந்த நம்பிகைல நா கடவுளை திட்டாம இருக்க முடியும்

  • @poonguzhalik5095
    @poonguzhalik5095 2 ปีที่แล้ว +4

    உங்கள் குரலில் ஒரு மந்திரம் இருக்கிறது இது எல்லோருக்கும் கிடைக்காது கிடைக்க பெற்ற நீங்கள் நீண்ட ஆயுள்லோடு வாழவேண்டும் என்பதே என் பிராத்தனை தோழி நன்றி வாழ்க வளமுடன் உன் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🌷🌷

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 2 ปีที่แล้ว +14

    நீங்க சொன்ன இந்த கதை என் வாழ்க்கைக்கு ஒத்துப்போகிறது. நானும் அந்த துறவியை போல தான் இதுவரைக்கும் என்னை நல்ல வைத்துக்கொண்டாய், இனியும் நன்றாக நானிருக்க எனது வேண்டுதலை நிறைவேற்றுவாயாக என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து உள்ளேன். அதில் சில வேண்டுதல் வரங்கள் கிடைத்துள்ளது...,சில வரங்கள் கிடைக்காமல் தாமதமாகின்றது.. என்னேடா இந்த விசயம் மட்டும் தாமதமாகின்றதே என்று பல நேரங்களில் யோசித்தது உண்டு.., தாமதமாகுவதற்கு நீங்கள் கூறிய விசயம் இயல்பானது. இருந்தபோதிலும் தாமதமாகி கொண்டிருக்கிற வேண்டுதலை இறைவனிடம் அனுதினமும் கேட்காமல் நான் இருந்ததே இல்லை.. என்றாவது ஒரு நாள் பலிக்கும் என்ற நோக்கில் அனுதினமும் உரைத்துக்கொண்டே இருக்கிறேன்.
    நீங்கள் சொல்லி எனக்கு மிகவும் பிடித்த முதல் கதை இதுவாயிற்று.
    வாழ்க தாங்களும் தங்களை நம்பியிருக்கிற தங்கள் குடும்பமும் ....
    எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல்..
    மீம்ஸ் ல அப்போ பிரம்மதேவர் நம்ம தலையெழுத்த எழுதினதிற்கு பதிலா, விக்ரமன் நம்ம தலையெழுத்த எழுதி இருந்த நல்லா இருந்திருக்கும்னு படிச்சேன்.
    ஆனா, இப்போ பிரம்மதேவர் எங்க தலையெழுத்தை எழுதினதிற்கு பதிலா, நீங்க(சபரி) எங்க தலையெழுத்த எழுதி இருந்தா நல்லா இருந்திருக்கும்போல.!!!!

  • @lathas3305
    @lathas3305 2 ปีที่แล้ว +8

    கதை அருமை சகோ.... 🌹 நீங்கள் உடல் நலம் பெற்று நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்... விரைவில் முழுமையாக குணமடைவீர்கள் .🙏

  • @meenamoorthi9521
    @meenamoorthi9521 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சகோதரி உங்கள் கதை மிகவும் அருமை. உண்மையில் நீங்கள் சொல்வது சரி தான் நானும் இதை தான் பின்பற்றுவேன். முதலில் நாம் கடவுளுக்கு நன்றி சொல்லி பழக வேண்டும்.சகோதரி உங்கள் உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள்.👍

  • @keerthananirmal9190
    @keerthananirmal9190 2 ปีที่แล้ว +6

    கண்டிப்பா சகோ நீங்க வணக்கம் சொல்லும் போதே தெரிஞ்சது உங்களுக்கு உடம்பு சரி இல்லனு ... ஆனாலும் பெரிய வித்தியாசம் இல்ல சகோ நான் உங்களுக்காக நிச்சயமாக வேண்டிக் கொள்கிறேன் ... கதையும் வழக்கம் போல மிக அருமை❤️ 🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +1

      நன்றி சகோ ♥️

  • @ஆதிபகவன்-ர3ள
    @ஆதிபகவன்-ர3ள 2 ปีที่แล้ว +5

    கேட்கும் விதத்தில் கேட்டால் நாம் தேடுவது நிச்சயம் கிடைக்கும் . அதற்கு நாம் தகுதியானவராய் இருந்தால் என்பதை முறையாய் உணர்த்தும் உன்னதமான பதிவு . தங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் !

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว +2

      நன்றி சகோ 😍 தொடர்ந்து இணைந்திருங்கள் 🌷🌷

    • @kalpanak7767
      @kalpanak7767 ปีที่แล้ว

      ​@@APPLEBOXSABARI0😊

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 2 ปีที่แล้ว +3

    நல்ல நேர்மறையான, உடன்பாடான கருத்து. நல்ல சிந்தனைக்கு வழி வகுத்துக் கொடுத்த சகோதரியின்உடல் நலம் பெற வாழ்த்துகிறோம்.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 ปีที่แล้ว +3

    சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 சகோவின் உடல் நல மாகி எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனை மனதார வேண்டுகிறேன்❤ சிவாய நம🙏 ❤

  • @sselva1287
    @sselva1287 2 ปีที่แล้ว +2

    Motivation Story Solla ungala Adichikka Aale illa Sister... Romba naal Sandhegam clear Ayiduchi...Thank you🙏

  • @sethuraman432
    @sethuraman432 2 ปีที่แล้ว +2

    கதைசொல்லுகிறவிதம் குரல் ஏற்று இரக்கம் மிகவும் அருமை கதை முழுமையாக கேட்க உதவியது

  • @boopathy582
    @boopathy582 2 ปีที่แล้ว +2

    சிறப்பான
    சிந்தனைசொற்போர்
    உதவி செய்வதை
    மேம்படுத்தி
    உதவிகள் கேட்டால்
    உருகும்இதயம்
    வாழ்வியல் பாடம்
    அருமைசபரிமேடம்
    இனியதீபாவளி
    வாழ்த்துகள்
    முன்னதாக
    நன்றி தங்களுக்கு
    இரவுவணக்கம்

    • @boopathy582
      @boopathy582 2 ปีที่แล้ว

      நன்றி மேடம்
      பதிந்தபார்வைக்கு
      மதியவணக்கம
      கவிஞர் சோ.பூபதி

  • @rajavel930
    @rajavel930 2 ปีที่แล้ว +1

    Thanks akka நீங்க அப்டேட் பண்ற ஸ்டோரீஸ் அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்க்கைக்கு ஒரு தெளிவானது கதைகள் நன்றி வாழ்க வளமுடன் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @sumathisekar6117
    @sumathisekar6117 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் உங்கள் உடல் நலம் விரைவில் குணமடைய இறையருளும் குருவருளும் பரிபூர்ணமாக எப்பொழுதும் துணை புரியட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா கதை மிகவும் அருமை 👌🙏🏾🌷

  • @hiddenhealersrevathiprasad9784
    @hiddenhealersrevathiprasad9784 2 ปีที่แล้ว +1

    நன்றி உணர்வு குறைந்த காரணத்தினால் நமது வாழ்வில் நிறைய சிரமங்களை அனுபவிக்கிறோம். நாம் நம்மிடம் உள்ள அனைத்து பொருட்களுக்கும், அனைத்து உறவுகளுக்கும் நன்றி உணர்வோடு இருந்தோம் ஆனால், கடவுள் நாம் எப்போதும் நன்றி உணர்வோடு இருக்கும் சூழ்நிலைகளையே உருவாக்குவார். தங்களின் கதை அருமை. மிக்க நன்றி. நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்துக்கள். 😍🙏

  • @WAR_LOOP
    @WAR_LOOP ปีที่แล้ว

    Ungaluku nandri solvathai thavira enaku vera vaarthai illai romba nandri sister enaku thevaiyana time la thevaiyana karuththukkalai intha story ellame enaku usefulla iruku enaku thevaiyana ondru antha story la irunthu enaku puriya vakkiringa romba romba nandri sister

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 2 ปีที่แล้ว +2

    உங்கள் உடல் நலம் விரைவில் நலமாக வேண்டுகிறேன் தோழி😍😍😍

  • @manoharikarikalan889
    @manoharikarikalan889 2 ปีที่แล้ว +1

    இந்த கதை கேட்க அருமையாக உள்ளது தோழி எதற்கும் பொறுமையும் நல்ல எண்ணங்கள் வேண்டும்

  • @kamatchikamatchi4309
    @kamatchikamatchi4309 2 ปีที่แล้ว +3

    அருமையான கதை சகோதரி...
    தகவல் தளம் உங்கள் குரல் போல் உள்ளதே...அவர்கள் உங்கள் சகோதரியா....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      தொழில்முறையில் தான் எங்களுக்குப் பழக்கம். ஆனால், திவ்யா எனது உடன்பிறவா சகோதரி போன்றவர். உண்மையைச் சொன்னால், அவரது குரல் என்னைவிட கணீரென்று இருக்கும் வெண்கலக் குரல்.நன்றி.

  • @shanmuga9745
    @shanmuga9745 2 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @dineshkongu5963
    @dineshkongu5963 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 ปีที่แล้ว +11

    👌👏❤🙏அருமை, ஊக்கம் தரும் நல்ல கதைக்கு மிக்க நன்றி . வாழ்க வளமுடன்!
    🙏நல்லதே நடக்கட்டும், நன்மையே பெருகட்டும்.
    எதையும் நன்றியுணர்வோடு புகழ்ந்து, பாராட்டி தான் பெற முடியும்!!

  • @Saramma-iy2fp
    @Saramma-iy2fp 2 ปีที่แล้ว +2

    Neenga sonna intha story en lifeku poruthamaaka ullathu. Thank you sister 💐. Valka valamudan endruendrum💐💐💐

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு கடவுளிடம் எப்படி வேண்ட வேண்டும் என்பதை மிக துல்லியமாக சொல்லிகொடுத்தமைக்கு நன்றிம்மா

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 ปีที่แล้ว +1

    மிகவும் சரி. வாழ்த்துக்கள். நன்றி

  • @o.m.m.o.m.m.6146
    @o.m.m.o.m.m.6146 2 ปีที่แล้ว

    சிவ சிவ ஓம் நமச்சிவாய அருமையான காணொளி பதிவு அம்மா மிகவும் நன்றி

  • @BalaMurugan-op6sm
    @BalaMurugan-op6sm 2 ปีที่แล้ว

    Super sister
    Kudithuvittu ennai kodumai seyyyumm ennkanavarai kadavul eppo change pannuvar sister already 16years kastapattennn enaku eppooo nimmadhi kidaikum sister...
    Ennum evvoluuu naal naa silent ahh erukkanummm...sister...
    But believing god only sister....

  • @computer900
    @computer900 2 ปีที่แล้ว +4

    💯 உண்மை...👍
    இனி இந்த கருத்தை கடைபிடிப்பேன்...

  • @Rn-fj1ey
    @Rn-fj1ey 2 ปีที่แล้ว +2

    Really best motivated story..
    Human and God nice... Keep it up

  • @AARBEE15
    @AARBEE15 2 ปีที่แล้ว +1

    Hi Sabari mam. Raji here. Iniku story Nethi..adi.. En manasu ketta kelviku sariyana badhil sonadharku nandri. Awesome narration. Vazhga Valamudan. 👍🏻😊

  • @MuruganM-bd2ve
    @MuruganM-bd2ve 2 ปีที่แล้ว +3

    Thank you sister, God bless you

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 2 ปีที่แล้ว +2

    Vanakkam Mam... Very good story narration.Stay blessed.🌿🌿🙏🙏🙏

  • @bruntharamasamy9649
    @bruntharamasamy9649 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றாக இருந்தது. நன்றி

  • @penme
    @penme 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சபரி.
    காலம் நேரம் வரும் போது மழை வரும் , நிலம் நனையும்,மண்ணுக்குள் இருக்கும் விதை வளரும். பயிர் ,செடி ,கொடி ,மரம் வளரும் , காய், கனி நெல், தாணியங்கள் எல்லாம் நம் பசி ஆற கிடைக்கும் , பசியும் தீரும் , எல்லா உயிரும் வழமையான வாழ்க்கையை வாழும் . இறைவனால் கொடுக்கப்படும் நேரம் வரும் போது கணக்குப் புத்தகத்தை பார்த்து நமக்கு சேர வேண்டியது தவறாமல் கிடைக்கும். நமக்கு எல்லாவற்றையும் தந்த இறைவன் தருவார். 🙏

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏 வணக்கம்

  • @abilashinisureshkumar
    @abilashinisureshkumar 2 ปีที่แล้ว +3

    Such a good one. Thanks for sharing

  • @rameshrao830
    @rameshrao830 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி 🙏

  • @mdeepamarimuthu4382
    @mdeepamarimuthu4382 2 ปีที่แล้ว +1

    Ungal kural enakku romba pidikkum sister,ningal sollum storry kuda super

  • @PackiyaShenba
    @PackiyaShenba 9 หลายเดือนก่อน

    Dheivamae nenga unga Udall nilayaium Patri kavalapadamal engaladhu manadhai ullathai thairiyam aakrenga vaalga valamudan

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 ปีที่แล้ว

    Arumaiyana pathivu Nandri mikka nandri mikka mahilchi vanakam

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 2 ปีที่แล้ว +2

    Take care akka
    Be happy always akka

  • @divyasree6877
    @divyasree6877 2 ปีที่แล้ว +2

    Thanks for this story mam , its very useful now situations

  • @ramyaprakash9699
    @ramyaprakash9699 2 ปีที่แล้ว +3

    Dear sister u r getting better life in every day and every way.i pray for u

  • @thilaganithi4538
    @thilaganithi4538 2 ปีที่แล้ว +4

    Take care of your health sister.. Thanks for uploading videos

  • @cutie027
    @cutie027 2 ปีที่แล้ว

    Rempa thanks akka eppavume nenga enaku ethu thevaiyo atha sariyana nerathula nenga enaku un story mulama kutuginga athuku rempa thanks akka

  • @sujathabhoopendran4290
    @sujathabhoopendran4290 2 ปีที่แล้ว

    மிக அ௫மை சகோதாி. வாழ்க்கைக்கு தேவையான சிந்தனை. நன்றி.

  • @nimschristopher9588
    @nimschristopher9588 2 ปีที่แล้ว +1

    Thank you mam. Correct situation I heared a wonderful story. Thank you so much. Take care of your health. God bless you mam😊😊

  • @vanithavanitha304
    @vanithavanitha304 2 หลายเดือนก่อน

    Semma postive mam words

  • @lunchbox2224
    @lunchbox2224 2 ปีที่แล้ว +2

    Thank you so much mam. These stories really helpful to my wounded mind. Hopefully expecting for a peaceful good change

  • @vetriselvi378
    @vetriselvi378 2 ปีที่แล้ว +2

    Take care Akka .....Health than important.....stay happy

  • @senthills1491
    @senthills1491 2 ปีที่แล้ว +1

    100% true mam.
    Today my wedding day 12years complete ithuvaraikum baby ila.
    12yearla intha thuravi ketta mathiri innikuthan murugarta ketganum nu thonuchu ketten......
    Some.... late aagalam...... but.... ivlo late konjam ovr...... anyway story very true 👍😌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      May God Bless You Sago 🌷🌷 My prayers for you

  • @g.meenamadan1367
    @g.meenamadan1367 2 ปีที่แล้ว +2

    Your voice is fine don't worry vazhka valamudan

  • @mathueswaran7599
    @mathueswaran7599 2 ปีที่แล้ว +1

    💯 அருமையான பதிவு 👌🤝👏👍💐

  • @balajim4062
    @balajim4062 2 ปีที่แล้ว +3

    Take care for your health sister God bless you...

  • @preminim2903
    @preminim2903 2 ปีที่แล้ว +1

    Hope you are doing well dear. 🙏Thank you for the good motivational story. Take care

  • @premathamizachi1093
    @premathamizachi1093 2 ปีที่แล้ว

    Really sister ithu en life ku romba mukkiyamana romba poruthamana massage koduthirukinga ,ini naan kelvi kelvi ketkum pothu eppadi pesa vendum endru purinthu konden ma thank you so much 🙏🏻

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 2 ปีที่แล้ว +2

    God bless you sis.... valgavalamudan 🎉🎊....

  • @maheshgounder
    @maheshgounder 2 ปีที่แล้ว +1

    நன்றி!

  • @ramuiyer7934
    @ramuiyer7934 2 ปีที่แล้ว +3

    I get instant inspiration whenever I read your Stories. You are are really great. Keep it up madam. Your way of presentation is unique. May you live long.

    • @ramuiyer7934
      @ramuiyer7934 2 ปีที่แล้ว

      I want to give you doctorate de gree. You have to accept it.

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 2 ปีที่แล้ว +2

    Superb Sabari we need stories like this

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 2 ปีที่แล้ว +1

    அருமை நன்றி கதை சொல்வதற்கு 💐

  • @anandhanandh3598
    @anandhanandh3598 2 ปีที่แล้ว +1

    Good Story, I will follow in Future

  • @nandhinik4372
    @nandhinik4372 2 ปีที่แล้ว +2

    Thank you sister
    motivate story

  • @Thangamani_1982
    @Thangamani_1982 2 ปีที่แล้ว +2

    சகோ நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் அருமை

  • @shivashankari2530
    @shivashankari2530 ปีที่แล้ว

    நன்றி கடவுளே

  • @Dream_angle_sk
    @Dream_angle_sk 2 ปีที่แล้ว

    Thank u so much mam l love this but only I love all the story ......great time to u mam

  • @raguraman3595
    @raguraman3595 2 ปีที่แล้ว +1

    Thank you sister god bless you

  • @dhurgasrimuniandy9673
    @dhurgasrimuniandy9673 2 ปีที่แล้ว +1

    Akka I am from Malaysia. I am waiting more stories because I am student before I go to school I listening your stories but all stories I am already listening. Finished

  • @raghavenderrao6685
    @raghavenderrao6685 2 ปีที่แล้ว +2

    Hi ms. Sabari madam, what a great way of executing the prayers as guided by you. An eye opener for one and all. This is Raghavender Rao from Hyderabad, ii have been following your videos whenever I get opportunity. God bless you. Take care of your health.

  • @sakthi_sakthii
    @sakthi_sakthii 2 ปีที่แล้ว +1

    Story romba arumaiya irundhuchu sister ❤️😊👌👌

  • @amalaanonciya6689
    @amalaanonciya6689 2 ปีที่แล้ว +5

    Correct time correct story thank you so much

  • @tohussain6642
    @tohussain6642 2 ปีที่แล้ว +1

    All the blessings sister... Great subject given by you...
    Vaalthugal

  • @kowsikowsalya428
    @kowsikowsalya428 2 ปีที่แล้ว

    Thank you so much akka
    Definitely I do this account you are my eye opening this story thank you so much

  • @Thangamani_1982
    @Thangamani_1982 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @Raja-nt9ps
    @Raja-nt9ps 2 ปีที่แล้ว +2

    God Bless you, Get Well soon. 👍

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 ปีที่แล้ว +8

    இறைவனிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டும், கண்னை பரித்தாலும் பரவாயில்லை நடந்து செல்ல குச்சி யை கொடுத்தாலே போதும்......

  • @polladhavanprasanth3963
    @polladhavanprasanth3963 2 ปีที่แล้ว

    நன்றிகள் அக்கா 🙏

  • @vkpvenkateshwaran1997
    @vkpvenkateshwaran1997 2 ปีที่แล้ว +2

    அக்கா நல்ல கருத்து கதை...💐💐
    உங்கள் உடல்நிலையை மற்றும் குடும்பத்தினரை நல்ல பாத்துக்கங்க.
    நல்ல உணவு உட்கொண்டு ஒரு நாள் நன்கு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்..
    இதுவரை நல்ல கருத்து கூறிய நீங்கள் நன்கு ஓய்வு எடுத்துக்கொண்டு உடல்நிலை சீராகும் போது கதை கூறுங்கள். நாங்கள் காத்திருக்கிறோம்...
    சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்...
    நீங்கள் நன்கு இருந்தால்தான் எங்களுக்கு நல்ல கதை கிடைக்கும்..🥰

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ ❤

  • @e.abiramie.abirami3121
    @e.abiramie.abirami3121 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு....❤️✨

  • @mahirnasar8306
    @mahirnasar8306 2 ปีที่แล้ว +1

    Fact.. . Thanks for sharing.. with us ..

  • @mahalskshmikarthikeyan9592
    @mahalskshmikarthikeyan9592 ปีที่แล้ว

    அருமையான பதிவுமா 💐❤️

  • @dhivyav557
    @dhivyav557 2 ปีที่แล้ว +2

    Thank you for your positive vibes

  • @villagevideos3136
    @villagevideos3136 2 ปีที่แล้ว +2

    As usual story was awesome mam, thank you mam.

  • @anujaspher1623
    @anujaspher1623 2 ปีที่แล้ว +2

    Super sister ❤️ thank you so much

  • @shankars7811
    @shankars7811 2 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பழைய நினைவுகளை திரும்பி parka வைத்தது நன்றி

  • @vennilasupramani28
    @vennilasupramani28 2 ปีที่แล้ว +2

    Super, Thank you sister🥰😍

  • @saranyarajraj4885
    @saranyarajraj4885 2 ปีที่แล้ว +3

    Don't worry. You will back soon. Our prayers are with you.

  • @ssandhiya9403
    @ssandhiya9403 2 ปีที่แล้ว +2

    Really nice story mam thank you so much 🥰

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 2 ปีที่แล้ว

    உச்சரிப்பு அருமை

  • @maheswari1714
    @maheswari1714 2 ปีที่แล้ว

    Thankyou sister .romba azhaka sonnenga

  • @leezrumaiz7159
    @leezrumaiz7159 2 ปีที่แล้ว

    romba padippinai...thank you sago

  • @saaimuthtu3170
    @saaimuthtu3170 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சந்தோஷம்

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam 2 ปีที่แล้ว +2

    It's very useful akka thank you very much akka ☺️☺️☺️.big relief akka. Story 👌👌👌👌👏👏👏👏. take care of your health akka