@@sangeetha8425 Dhivya is not my sibling. But she is just like my sister,, one more good soul I got through youtube 😃😃 Thanks for the mention and this much love and support 😍😍♥️♥️
@@APPLEBOXSABARI akka i m soo happy indha reply pakum podhu... Because unga story na maximum miss panama ketruven adhu evlo per life change panum semma good vibes ka... Books ippo read pana time illa ka because two yr baby so food kodukrapo nan ketupen unga stories so books vaasikra feel... Book read pana mudila library poga mudila indha feel ellam poiruchu ka... Really time saving ka.... Evlo per ku use agum ipdi soo andha valuable time la en comment ku reply panadhuku romba thanks ka... Lifetime la once nan ungala meeet pananum ka... Thank you so much ka...❤❤❤❤❤❤❤
அருமை அக்கா. தர்மம் தலை காக்கும் னு சொல்வதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கேன். என் அம்மா தனியாக இருந்த இக்கட்டான சூழ்நிலையில் என் அப்பா செய்த புண்ணியங்களின் பலன் இன்னோருவர் மூலம் சரியான நேரத்தில் பேருதவி கிடைத்தது. அப்போதிலிருந்து தர்மத்தின் சக்தியை உணர்ந்தேன். என்றும் தர்மம் ஜெயிக்கும்.
அருமையான கருத்து. உங்களின் கதை களில் நேர்மை அன்பு தைரியம் விடாமுயற்ச்சி விட்டுக்கொடுத்தல் பழமையை போற்றுவது நட்பு ஒற்றுமை.... எல்லாம் சேர்ந்தது தான் உங்ககளின் கதை கள் சபரி . வாழ்த்துக்கள் மா 🌷🙏
நீங்கள் போதும் அனைத்து கதைகளும் நானும் என் அம்மாவும் பார்போம் அதில் என் அம்மாவுக்கு குட்டி கதை மிகவும் பிடிக்கும் உங்கள் பேச்சு னாலும் நீங்கள் கூறும் கதையினலும் என் அம்மா புது தைரியதை கற்று கொள்கிறார் அதற்கு மிக்க நன்றி சாபரி aunty............
சகோதரி உங்கள் கதைகள் எல்லாமே மிக அருமை. இப்போது நீங்கள் செய்வது கூட ஒரு தர்மமே. இந்த கதைகளைனால் எத்தனை பேருக்கு நன்மை கிடைக்கும் தெரியுமா . வாழ்க வளமுடன், நலமுடன்.
Hi sister.. My kids both 6 years old.. My son loves your kutty motivational story and my girl loves all your story. I don't know whether they understand or not. But after finishing the story, my girl have lots and lots question regarding that story. Even though they understand bit and bit but they love your story. They way you narrate the story make everyone get interest. Keep going. All the best sis
தர்மம் தலை காக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இம்மாதிரி கதைகளை நம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்வதன் மூலம் அவர்களின் எதிர்காலம் நன்றாக என்பதில் சந்தேகமில்லை. மிக்க நன்றி.
கதையின் ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்டது "நல்லதையே விதைப்போம்" என்பது போல இக்கதையின் மூலம் நீங்கள் எங்கள் மனதில் நல்லதை விதைத்து உள்ளீர்கள். மிக்க நன்றி 🙏🙏🙏
சகோ உங்களுடைய அனைத்து கதைகளும் மிகவும் நன்று மேலும் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல தத்துவங்களை அள்ளித்தருகிறது இருப்பினும் எனது நீண்டநாள் ஆசை பொன்னியின் செல்வன் உங்களது குரலில் கேட்க ஆவலாக உள்ளது விரைவில் அதை நிறைவேற்றுங்கள்
சகோதரி உங்கள் குரலில் கல்கியின் நாவல்கள், வேல்பாரி என நிறைய கேட்க ஆவலாய் உள்ளது. என்னைப்போல் பிறர் விருப்பம் என்னவாக உள்ளது என நீங்கள் கேட்டு காணோளி பதிவிட வேண்டும் என்பது என் அன்புக்கட்டளை .........
இது ஒரு மெருகூட்டப்பட்ட நாடோடிக் கதையாகும். கி.வ.ஜ - வின் மூலம்.
th-cam.com/video/LDOpE3LlkF4/w-d-xo.html
Another Story Like This 👆👆👆
Thagaval thalam unga sister channel ah sis... Voice and story soldra vidham same ah iruku... Unga voicela kekra feel varuthu anga story kekum podhu...
@@sangeetha8425 Dhivya is not my sibling. But she is just like my sister,, one more good soul I got through youtube 😃😃 Thanks for the mention and this much love and support 😍😍♥️♥️
@@APPLEBOXSABARI akka i m soo happy indha reply pakum podhu... Because unga story na maximum miss panama ketruven adhu evlo per life change panum semma good vibes ka... Books ippo read pana time illa ka because two yr baby so food kodukrapo nan ketupen unga stories so books vaasikra feel... Book read pana mudila library poga mudila indha feel ellam poiruchu ka... Really time saving ka.... Evlo per ku use agum ipdi soo andha valuable time la en comment ku reply panadhuku romba thanks ka... Lifetime la once nan ungala meeet pananum ka... Thank you so much ka...❤❤❤❤❤❤❤
@@sangeetha8425 thanks again Sis
அருமை அக்கா. தர்மம் தலை காக்கும் னு சொல்வதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கேன். என் அம்மா தனியாக இருந்த இக்கட்டான சூழ்நிலையில் என் அப்பா செய்த புண்ணியங்களின் பலன் இன்னோருவர் மூலம் சரியான நேரத்தில் பேருதவி கிடைத்தது. அப்போதிலிருந்து தர்மத்தின் சக்தியை உணர்ந்தேன். என்றும் தர்மம் ஜெயிக்கும்.
தர்மத்தை வாங்கிவந்தேன் என்ற கதை மிகவும் நன்றாக இருந்தது. தர்மத்தின் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
நன்றி சகோ 🌷🌷♥️♥️
நீங்கள் தூவிய இந்த விதையும் விருட்சமாக மாறும் சகோ..... உங்கள் கதைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்... கண்டிப்பாக... நன்றி சகோ ❤️
நன்றி சகோ 🌷🌷♥️♥️
@@APPLEBOXSABARI ❤️
அருமையான பதிவு... மனிதனுக்கு தான் உதவி செய்ய வேண்டும் என்று இல்லை.. உயிருள்ள ஒரு ஜீவனுக்கு உனவு தர முடியவில்லை என்றால் கூட குடிக்க தண்ணீர் தரலாம்...
நாம் செய்யும் ஒரு செயல் ஏழு தலைமுறைக்கும் தொடரும் என்பது நம் முன்னோர்கள் வாக்கு .👍 கதை அருமை
அருமையான கருத்து.
உங்களின் கதை களில் நேர்மை
அன்பு
தைரியம்
விடாமுயற்ச்சி
விட்டுக்கொடுத்தல்
பழமையை போற்றுவது
நட்பு
ஒற்றுமை....
எல்லாம் சேர்ந்தது தான் உங்ககளின் கதை கள் சபரி .
வாழ்த்துக்கள் மா 🌷🙏
மிக்க நன்றி பிரபா ♥️♥️
Super👌
Super ra erukku sister story 🎉
Unkalaluduya Story ellam manathil oru matrathai erpaduthukurathu super
அருமையான பதிவு... மனிதனுக்கு தான் உதவி செய்ய வேண்டும் என்று இல்லை..
தர்மம் எப்போதும் தலை காக்கும்.thank you sago
Arumaiyana karuthu super ma
நம்முடைய தர்மம் நிச்சயம் நம்மை காக்கும்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று நம் முன்னோர்கள் சொன்னது. நல்லது க்கும் சரி தீயணைக்கும் சரி எனவே நல்லதையே விதைப்பதற்கு. நன்றி🙏💕
நீங்கள் கதை சொல்றவிதம் குரல் அழகா இருக்கு
மிகவும் அழகான அற்புதமான ஒரு கதையை சொன்னீர்கள் சகோதரி மிகவும் நன்றி சூப்பர்
தர்மம் நம் வம்சத்தையே காக்கும்... வாழ்த்துக்கள் சகோ...
தர்மம் தலை காக்கும்
அருமையான கதை💐💐💐💐
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் கதை சொன்ன விதம் குரல் இனிமை திறமை பணிவு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
நீங்கள் போதும் அனைத்து கதைகளும் நானும் என் அம்மாவும் பார்போம் அதில் என் அம்மாவுக்கு குட்டி கதை மிகவும் பிடிக்கும் உங்கள் பேச்சு னாலும் நீங்கள் கூறும் கதையினலும் என் அம்மா புது தைரியதை கற்று கொள்கிறார் அதற்கு மிக்க நன்றி சாபரி aunty............
மிக்க நன்றி நாசர் and நாசர் அம்மா 🌷🌷♥️♥️
அருமையான கருத்து மிக்க கதை சகோதரி. உங்கள்குரல் வளம் கடவுள் தந்த வரம். பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
👌👌👌👌👌semma story intha mathiri niraya story podunga 👌👌ple
I'm fan of your voice and your story. God bless you sister
நீங்கள் ஒவ்வொரு கதையும் நன்றாக இருக்கிறது நன்றி
மிக நல்ல கதை சகோ. நம் இளய சமுதாயத்திற்க்கு தேவையான கதை . நன்றி.
நன்றி மாகாபரதத்தில்ஒரு நிகழ்வு கர்ணனின் உயிரை ஐவர் தானமாகத்த்ன் பெற்க்றார்கள்
விதைத்தது எல்லாம் நல் விதையே..🤩.. உங்கள் கதைகளை போலவே சகோதரி..😊🙏
கதை மிக அருமையாக உள்ளது அதில் உள்ள கருத்து அதை விட மிக அருமை தர்மம் தலை காக்கும் என்பது உண்மை
மிகவும் அருமையான கருத்துள்ள ஒரு கதை எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது சகோதரி அதேபோல் எப்பவும் போல உங்கள் குரல் மிக அருமை
மிக்க நன்றி சகோ 🌷🌷
அடடா எவ்வளவு அழகான அழுத்தமான கருத்துக்கள் நிறைந்த கதை... வாழ்த்துக்கள்..சகோ...💕
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல்.
அருமை 👌
சிறந்த தர்மம் தானம்
சகோதரி உங்கள் கதைகள் எல்லாமே மிக அருமை. இப்போது நீங்கள் செய்வது கூட ஒரு தர்மமே. இந்த கதைகளைனால் எத்தனை பேருக்கு நன்மை கிடைக்கும் தெரியுமா . வாழ்க வளமுடன், நலமுடன்.
தர்மம் தலை காக்கும் என்பதை இக்கதை அழகாய் எடுத்து காட்டியது.
நன்றி
வாழ்க வளமுடன்
Romba nalarku sissy story . Seekirama mudinchiduche nu iruku
கதையின் மையக்கருத்து நன்றாகவே உள்ளது.
தர்மம் ஒரு நாள் நம்மளை காக்கும்
Good story. Thank you sister. Sharing Good and Motivationy Story.
Dharmam thalai Kaakkum... 💐💐💐👌👌👌👌👌👌👌👌kathayil varum pictures very beautiful... 👌👌👌
Hi sister..
My kids both 6 years old.. My son loves your kutty motivational story and my girl loves all your story. I don't know whether they understand or not. But after finishing the story, my girl have lots and lots question regarding that story. Even though they understand bit and bit but they love your story. They way you narrate the story make everyone get interest. Keep going. All the best sis
தர்மம் நம்மை காக்கும் என்பதற்காக பின்பற்றுவதை விட, தருமத்தை பின்பற்றுவதையே சுகமாக எண்ண வேண்டும்...
மிகவும நன்று.💐💐💐
💯👍
தர்மம் தலை காக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இம்மாதிரி கதைகளை நம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்வதன் மூலம் அவர்களின் எதிர்காலம் நன்றாக என்பதில் சந்தேகமில்லை.
மிக்க நன்றி.
நன்றி சகோ
அருமையான பதிவுடா சபரி
அருமையான கதை சகோதரி. மிக்க நன்றி 🙏🏻
Unga kadhaya ketta oru puthunarchi varuthu thanks Sabari my dear friend
கதையின் ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்டது "நல்லதையே விதைப்போம்" என்பது போல இக்கதையின் மூலம் நீங்கள் எங்கள் மனதில் நல்லதை விதைத்து உள்ளீர்கள். மிக்க நன்றி 🙏🙏🙏
தீதும் நன்றும் பிறர் தர வாரா. மிகவும் அருமை சகோதரி
Ahma 3 vasu kullathaiya rap pannurathu antha kullatha panna தீமைனால tha🙄
அருமை , இந்த மாதரி நிறைய கதைகள் பதிவிடுங்கள் நன்றி .
Fantastic - Spectacular - Arpudham ! As we Sow - Shall we Reep !
அருமை.தெளிவான வார்த்தை உச்சரிப்பு.வாழ்த்துக்கள்
Super story Akka
Intha mathiri story pottutte irunga vitrathinga engalukku ithu aruthala irukku
சபரியின் தொண்டு மென்மேலும் சிறந்து தொடர நல் வாழ்த்துக்கள் 👍👍👍
DARMATHUKKU EEDU VERU ADUM. ELLAY EXCELLENT. THANKS
👌👌👌👌நல்ல கதை அக்கா
அக்கா அருமையான கதை உங்கள் குரலில் கேக்கும்போது இன்னும் இனிமையாக உள்ளது 🙏
அருமையான செய்தி சகோதரி வாழ்த்துகள்
Super sister ..ungaloda fan's la naanum oruthan . Unga videos onnu vidama papen sister history story ellam engala andha kalathuke kondu poguthu.
Thanks Sago
தர்மம் அமிர்தம் போன்றது☝️
Super Sabari
நீங்கள் கூறும் அனைத்து கதைகளும் உணர்வுபூர்வமாக உள்ளது. மிக்க நன்றி
Unmai super
கதை சொல்லும் விதம் மிக அருமை👌👏
Super akka.....
Praise the Lord Glory to be Jesus. Well done sister
எல்லோருக்கும் நம்பிக்கை ஊட்டும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
Super akka thanks for story my dear akka
அருமையான கதை மிக்க நன்றி
சக்தி,உங்க ள் படைப்பான இலவசமாக ஒரு விலைமாது கதை இன்றைய சமூக த்தின் பெண்கள் மீதான கண்ணோட்டத்தை தோல் உரித்து காட்டி விட்டது keep it up sister
மிக்க நன்றி சகோ 🌷🌷
Truly said what you sow you will reap. This is the love grace n mercy of God. God is good all the time
உங்களது கதை அருமையாக இருக்கிறது
அருமை அருமை அருமை சகோதரி
Niraya kathai padipingala sabari very good
Ugaa story kekaa kekaa enakulaa oru good feel sis....🥰🥰🥰 Thnq.....
சஹோ..எங்க பாப்பா, தம்பி ரெண்டு பேருமே உங்க சுப்பு கிழவியின் ரகசிய குழம்பு கதை மிகவும் பிடித்திருந்தது...மிகவும்..அருமை..ஸஹோ..
I don't know if I have sown a seed like this before but after hearing this story i am interested in sowing a seed like this......💯
Super super super super super super super super super super super super best stories i like it
kalai vanakkam sabari akka....
Sago ungalin ovvoru vithaiyum...nichayam...maram..agi...athan palan ungal kai mel kidaikkum..nantri..sago...💓💓
Thanks much Sis
அக்கா super
Nandri sagotari
Kathai sooooooper Sabari frd
அருமையான பதிவு அக்கா.... நன்றி நன்றிகள் பல 🙏
Super intro. 2 min video pass panni yosika vachuthu
சகோ உங்களுடைய அனைத்து கதைகளும் மிகவும் நன்று மேலும் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல தத்துவங்களை அள்ளித்தருகிறது இருப்பினும் எனது நீண்டநாள் ஆசை பொன்னியின் செல்வன் உங்களது குரலில் கேட்க ஆவலாக உள்ளது விரைவில் அதை நிறைவேற்றுங்கள்
நன்றி சகோ 🌷🌷♥️♥️
நல்ல கதை நல்ல உச்சரிப்பு வாழ்த்துக்கள்
உங்கள் கதை கேட்கும் போது நாம எதையும் சாதித்து கட்டலாம் என்ற நம்பிக்கை வருது சபரி ❤️🌹💖
You are god's gift for us.i love you sister
உங்கள் கதை யை எதிர்ப்பரர்திருந்தேன் நன்றாக இருந்தது கதை தர்மம் நம்மை என்று ம் காக்கும்
மாவீரன் கர்ணனைப் பற்றி சொல்லுங்கள்
சகோதரி உங்கள் குரலில் கல்கியின் நாவல்கள், வேல்பாரி என நிறைய கேட்க ஆவலாய் உள்ளது. என்னைப்போல் பிறர் விருப்பம் என்னவாக உள்ளது என நீங்கள் கேட்டு காணோளி பதிவிட வேண்டும் என்பது என் அன்புக்கட்டளை .........
Really awesome good story superb sister👏😍👏😍🙏❤💕🙏🌺🎄🌼💐
😢 nice sister...
Oru nalla sinthanai ulla manithanukuku oru uoorai
maatri amaikalaam!
Nalla sinthanai ulla uoorku
oru naatteyea matriyamaika
laam.. athetkku..
Ara nerikku utpattu walthal
.................................................?
athai irukkum idatha sariyaha
kandu kondaal.. 👨🎓🕸👩🎓
அருமையான கருத்துள்ள பதிவு மிகவும் நன்றி
நன்றி வாழ்க வளமுடன்
கதை அருமை. நல்ல பாடம்.
நல்ல கதை வாழ்க்கைக்கு தேவையான கதை
அருமை அருமை அருமையான பதிவு நன்றி நன்றி
Arumai sakothari
Super கதை
நன்மை செய்தால் நல்லதே நடக்கும்.
நல்ல கருத்து உள்ள கதை 👍
Story super 👍 then andha seedaruku arasar vela kuduthara enna vela kuduthar