லக்னம் மீனம், ஏழாம் இடத்திலும் , ஐந்தாம் இடத்திலும் கிரஹங்கள் இல்லை. ஆனால் நான்காம் இடத்தில் ஒரு கிரஹம் 29 டிகிரியில்(89 டிகிரியில்) இருக்கும் போது அதை ஐந்தாவது இடத்தில் அமர்ந்துள்ள கிரகமாக எடுத்துக் கொள்ளலாமா. சூப்பரான ஜோதிட விளக்க காணொளியை பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.நன்றி.
ஐயா எனக்கு மகரம் லக்னம் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் சனி சந்திரன் மகரத்தில் சேர்ந்து உள்ளது சனி வக்ரம் என்னய நடக்கும் வேலை இல்லை marriage innum aagala அடுத்து 2026 இல் இருந்து சனி திசை 19 வருடம் என்னய பண்றது எனக்கு 10இல் குரு அஸ்தமனம் கூடவே புதன்,செவ்வாய்,சூரியன் இருக்கு 11இல் ராகு 5இல் கேது 9இல் சுக்ரன் நீஷம் இதுவரைக்கும் எனக்கு ஜாத்கம் பார்த்த அனைவரும் சனி திசை தான் நம்மை nu சொன்னாங்க சன்யாசி யோகம் aah
வணக்கம். பெண் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் இணைந்து ஒரே கட்டத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷமா அல்லது 8 ஆம் வீட்டில் பாவ கிரகம் இருந்தால் மாங்கல்ய தோஷமா அம்மா. நன்றி அம்மா.
Intha doubt ku neega mattam answer solli irukenga thanks 🙏👍
🙏🙏🙏🙏
அழகான அனில் சப்தம் Mam ... இனிமையாக இருக்கிறது , பிரச்சினை இல்லை ...
மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏
லக்னம் மீனம்,
ஏழாம் இடத்திலும் , ஐந்தாம் இடத்திலும் கிரஹங்கள் இல்லை. ஆனால் நான்காம் இடத்தில் ஒரு கிரஹம் 29 டிகிரியில்(89 டிகிரியில்) இருக்கும் போது அதை ஐந்தாவது இடத்தில் அமர்ந்துள்ள கிரகமாக எடுத்துக் கொள்ளலாமா.
சூப்பரான ஜோதிட விளக்க காணொளியை பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்.நன்றி.
🙏🙏🙏
என்னுடைய லக்னம் விருச்சிகம் 8இல் கிரகம் இல்லை, கிரக பார்வை இல்லை,8 ஆம் அதிபதி 11இல் உட்சம் பெற்றுள்ளது இதன் பலன்
சுக்கிரன் 8 ல் ரிஷப லக்னம் 3 ல் செவ்வாய் நீசம் வக்ரம் மாந்தி செவ்வாய்க்கு குரு பார்வை சனி 10 ல் எப்படி பலன் எடுக்க வேண்டும் மேம்
தெளிவான விளக்கம் அம்மா
🙏🙏🙏 நன்றிகள் பல 🙏
Madam, Rahu and ketu have 3,6,11 vision. Please check and reply.
4/7/11 என்றும் சிலர் கூறுவர்
Except speech madem🙏 exelnt delivery madem🙏🙏🙏
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Kanni lagnathil Sani 7il suriyan eppadi irukkum mam
நன்றி மேடம்
🙏🙏🙏 நன்றிகள் பல
ஐயா எனக்கு மகரம் லக்னம் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் சனி சந்திரன் மகரத்தில் சேர்ந்து உள்ளது சனி வக்ரம் என்னய நடக்கும் வேலை இல்லை marriage innum aagala அடுத்து 2026 இல் இருந்து சனி திசை 19 வருடம் என்னய பண்றது எனக்கு 10இல் குரு அஸ்தமனம் கூடவே புதன்,செவ்வாய்,சூரியன் இருக்கு 11இல் ராகு 5இல் கேது 9இல் சுக்ரன் நீஷம் இதுவரைக்கும் எனக்கு ஜாத்கம் பார்த்த அனைவரும் சனி திசை தான் நம்மை nu சொன்னாங்க சன்யாசி யோகம் aah
ரிஷப லகமை. 10. இல் ராகு சூரியன், சுக்கிரன், புதன்
பலன் எப்படியிருக்கும் அம்மா!
வணக்கம். பெண் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் இணைந்து ஒரே கட்டத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷமா அல்லது 8 ஆம் வீட்டில் பாவ கிரகம் இருந்தால் மாங்கல்ய தோஷமா அம்மா. நன்றி அம்மா.
8ல் பாவ கிரக இருந்தால் மாங்கல்ய தோஷம்
நன்றி அம்மா.
@@KaniTamilJothidammangaliya thosam na avaga husband or mamanar sekarama eruthutuvakala mam
ஒன்று, ஏழாம் பாவகத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லை என்றால் என்ன பலன் 20.03.1964 2.05pm cbe
👌🏼👌🏼👌🏼
🙏🙏🙏
Thank you mam
🙏🙏🙏 நன்றிகள் பல
Nice explanation mam
🙏🙏🙏 நன்றிகள் பல உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
Super
🙏🙏🙏