Very nice and clear explanation regarding food and diseases, no one told so far. We lost our traditional culture, custom, Sidhar medicine has all aspects which v need to lead our life. தமிழர் வாழ்வியல் முறை மருத்துவம் முதல் விவசாயம் வரை எல்லாம் அடங்கி உள்ளது. வாழ்க்கைக்கு ஒரு catalog மாறி சித்தர்களும், முன்னோர்கள் எழுதி வைத்து உள்ளார்கள். அதை எல்லாம் schoola சொல்லி தர மாட்டார்கள். westen/ பிரிட்டிஷ் படை எடுப்புக்கு பின் படிப்பு, விவசாயம், மருத்துவம், ஆன்மிகம் எல்லாம் நாசமாகி விட்டது, தொலைந்தும் விட்டது. அதை மீட்டு கொண்டு வரபவர்கள் உங்களை போல் மிக சொற்பமானவர்களே. நன்றி அம்மா, உங்களை போல் நிறைய மக்களுக்கு நன்மை செய்யும் சித்த மருத்துவர்கள் நிறைய வற வேண்டும். இதை எல்லாம் விட்டுட்டு school ல ஒண்ணுக்கும் உதவாத படிப்பு சொல்லி தராங்க.
After my puberty, I never ate mango full heartedly. For the past 25yrs I just eaten only a small piece of mango during the season because of the body heat. But after your speech, i felt very happy to know the remedy of mango heat. God has created everything purposefully. As a common human, We didn't know all these. I see you like a god who is helping the devotee to enjoy the creativeness. Thank you for your great explanation.
மேடம், எங்கள் வீட்டருகில் ஒரு 8 வயது பெண் குழந்தைக்கு பிறந்ததில் இருந்து சர்க்கரை நோய் இருக்கிறது. தினமும் இன்சுலின் ஊசி போடுகிறார்கள். இதை சரி செய்ய முடியுமா? அவர்கள் மிகவும ஏழைக் குடும்பம். தயவு செய்து பதில் சொல்லுங்க
When I was a child in my native village my grandma used to cook the mango seed (soft one) with sambar - though I was a little boy I used to like and eat those cooked seed was palatable and tasty.
Mam Very Great Explanation regarding body food disease and Remedy... Awesome🎉❤ How to find our body belong to which condition and what type of food we have to take by what time
மேடம் நீங்க சொல்வது சரி. இந்த சர்க்கரை நோய் 40 வருடத்துக்கு முன்னர் எங்கு இருந்தது. ஊரில் யாரோ ஒருவருக்குத்தான் இருந்தது. அப்போது சாப்பிட்ட உணவுகளை இப்போதும் சாப்பிடுகிறோம். உடல் உழைப்பு உள்ளவர்களுக்கும் மதுமேக நோய் வருகிறது. இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள்,காய்கறி,பழங்கள் யாவும் மருந்தில்லாமல் வேண்டிய அளவுக்கு விளைவிக்க முடிவதில்லை. முன்பெல்லாம் நெல் விதைக்கும்முன்பு வெறும் தண்ணீரில் ஊரவைத்தார்கள் ஆனால் இன்று மருந்து கலந்த நீரில் ஊர வைத்து பின்னர் விதிக்கின்றனர். மருந்து ,செயற்கை உரம் இன்றி விளைவிக்க முடியாது அவற்றை சாப்பிடுவதால் உடல் உறுப்புகள் தங்கள் வேலையை சரிவர செய்ய முடிவதில்லை. பழங்களை பழுக்கவைக்க மருந்து, மீன் ,இறைச்சி கெடாமல் இருக்க மருந்து, நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் அனைத்தும் பெட்ரோலியத்தில் இருந்துதான் கிடைக்கிறது. பெயர் மட்டும் தான் ,ஆனால் அன்று அனைத்து எண்ணெய்களும் எண்ணெய் வித்தில் இருந்து எடுத்து பயன்படுத்தினர்.ஆக உங்கள் கதைகள் கேட்க நன்றாக உள்ளது.
Mam ur only knowledged in siddha i think. Others are bogus siddha drs. U said this to oublic. Awareness is important then earning. You are doing good to.public god bless u
இப்போது இருக்கும் தலைமுறைக்கு எதை சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரியாது. குளிர்ச்சி, சூடு இதை சரி விகிதமாக உணவில் எப்படி சேர்க்கவேண்டும் என்று தெரியாது. எப்போதும் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள்.
Sister with all due respect i cannot imagine eating parotta brings no harm for pitta people. If one eats this frequently he will be bound to develop inflammation
The fees SJK'S charges for mudra training, along with the prices of medicines from her pharmacy, appear to be three times higher than the usual rates for Siddha medicine. Some consumers may not be familiar with the standard market prices
டாக்டர் ....மக்களை எளிய முறையில் பாரம்பர்ய வைத்தியமுறைக்கு மாற்றுவதற்கு மிக்க நன்றி.....
தடங்கலில்லா தெளிந்த நீரோடையே, வாழ்க, வளர்க நலமுடன் பல்லாண்டு.
உங்களது வகுப்பிற்க்கு சேர மிகவும் ஆவலாக இரூக்கிறது. தயவு செய்து எப்படி தகவல் பெறுவது என்பதை தெரிவிக்கவும்.
அருமையான பதிவு... 💐
மிகவும் சிறப்பு.
மக்கள் விழிப்புணர்வு அடைய இது மாதிரி பதிவுகள் மிகவும் அவசியம். உங்கள் மக்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். 🙏🏼
Very good explanation.
அருமையான பதிவு உங்கள் வீடியோ பதிவு அனைத்தும் அருமை உண்மை தெளிவான விளக்கம் சரியாக உள்ளது
அருமையான விளக்கம் அம்மா . வாத தேகினர் சாப்பிடக்குடிய உணவுகள் சொல்றீங்களா அம்மா.
Very nice and clear explanation regarding food and diseases, no one told so far. We lost our traditional culture, custom, Sidhar medicine has all aspects which v need to lead our life. தமிழர் வாழ்வியல் முறை மருத்துவம் முதல் விவசாயம் வரை எல்லாம் அடங்கி உள்ளது. வாழ்க்கைக்கு ஒரு catalog மாறி சித்தர்களும், முன்னோர்கள் எழுதி வைத்து உள்ளார்கள். அதை எல்லாம் schoola சொல்லி தர மாட்டார்கள். westen/ பிரிட்டிஷ் படை எடுப்புக்கு பின் படிப்பு, விவசாயம், மருத்துவம், ஆன்மிகம் எல்லாம் நாசமாகி விட்டது, தொலைந்தும் விட்டது.
அதை மீட்டு கொண்டு வரபவர்கள் உங்களை போல் மிக சொற்பமானவர்களே.
நன்றி அம்மா, உங்களை போல் நிறைய மக்களுக்கு நன்மை செய்யும் சித்த மருத்துவர்கள் நிறைய வற வேண்டும்.
இதை எல்லாம் விட்டுட்டு school ல ஒண்ணுக்கும் உதவாத படிப்பு சொல்லி தராங்க.
After my puberty, I never ate mango full heartedly. For the past 25yrs I just eaten only a small piece of mango during the season because of the body heat. But after your speech, i felt very happy to know the remedy of mango heat. God has created everything purposefully. As a common human, We didn't know all these. I see you like a god who is helping the devotee to enjoy the creativeness.
Thank you for your great explanation.
நீங்கள் சமுதாயத்திற்கு செய்யும் பணி போற்றுதற்குரியது. வாழ்க
அம்மா உங்கள நாங்க சந்திக்க முடியுமா..
எங்களுடைய தேகம் என்ன என்று எப்படி கண்டுபிடிப்பது..
இதைத்தான் "வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனிடம் கொடு " என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்
Madam, நான் உங்கள் வகுப்பில் சேர ஆசைப்படுகிறேன். எப்படி சேர்வது என்று தெரிந்தால் நன்றாக இருக்கும்.
நானும் தான்
Naanum Sera virumbarean
Nanum Madam 😊
நானும் சேர் விரும்புகிறேன் அம்மா
I want to.join
Night phone nondama nalla 8 hrs thoongunale pothum. Entha viyathium varathu............
அருமையான விளக்கம் 👏👏🎉
வாழ்த்துக்கள் 🎉
வாழ்க வளமுடன் 🙏
Ple contact number sent pannunga
மேடம், எங்கள் வீட்டருகில் ஒரு 8 வயது பெண் குழந்தைக்கு பிறந்ததில் இருந்து சர்க்கரை நோய் இருக்கிறது. தினமும் இன்சுலின் ஊசி போடுகிறார்கள்.
இதை சரி செய்ய முடியுமா? அவர்கள் மிகவும ஏழைக் குடும்பம். தயவு செய்து பதில் சொல்லுங்க
Thank you so much mam
Very good explanation and wonderful service
Sivaani vijay
அரிய பணி அது தொடர வாழ்த்துக்கள்
It's God's Gift to me to reach Your posts. Thank You a lot Mam
When I was a child in my native village my grandma used to cook the mango seed (soft one) with sambar - though I was a little boy I used to like and eat those cooked seed was palatable and tasty.
Super !!! Awesome !!! Dr. Kalpana mam your explanation superb
Excellent informations. . Thank you very much 🙏
Wonderful Message,lot of thanks
Mam Very Great Explanation regarding body food disease and Remedy... Awesome🎉❤ How to find our body belong to which condition and what type of food we have to take by what time
அருமை அருமை ❤
அவ்ளோ நல்லாவா இருக்கு
Super clear explanation mam..very useful information..tqq
Very very usefull information ..thank you god bless u docotor
Good emrametion thank you.
Plz doctor suggest me a good remedy for knee stiffness and swelling as i am suffering from last few months and my body type is vadh
Wow wow ivvalau vilakkam yaarum tharavillai god bless you
Mam oru famila verupatta vudal thanmai kondirunthaal thani thaniyaana food samaipathu romba kadinam. Pothuvaana food sollunga
மேடம் நீங்க சொல்வது சரி. இந்த சர்க்கரை நோய் 40 வருடத்துக்கு முன்னர் எங்கு இருந்தது. ஊரில் யாரோ ஒருவருக்குத்தான் இருந்தது. அப்போது சாப்பிட்ட உணவுகளை இப்போதும் சாப்பிடுகிறோம். உடல் உழைப்பு உள்ளவர்களுக்கும் மதுமேக நோய் வருகிறது. இதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள்,காய்கறி,பழங்கள் யாவும் மருந்தில்லாமல் வேண்டிய அளவுக்கு விளைவிக்க முடிவதில்லை. முன்பெல்லாம் நெல் விதைக்கும்முன்பு வெறும் தண்ணீரில் ஊரவைத்தார்கள் ஆனால் இன்று மருந்து கலந்த நீரில் ஊர வைத்து பின்னர் விதிக்கின்றனர். மருந்து ,செயற்கை உரம் இன்றி விளைவிக்க முடியாது அவற்றை சாப்பிடுவதால் உடல் உறுப்புகள் தங்கள் வேலையை சரிவர செய்ய முடிவதில்லை. பழங்களை பழுக்கவைக்க மருந்து, மீன் ,இறைச்சி கெடாமல் இருக்க மருந்து, நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் அனைத்தும் பெட்ரோலியத்தில் இருந்துதான் கிடைக்கிறது. பெயர் மட்டும் தான் ,ஆனால் அன்று அனைத்து எண்ணெய்களும் எண்ணெய் வித்தில் இருந்து எடுத்து பயன்படுத்தினர்.ஆக உங்கள் கதைகள் கேட்க நன்றாக உள்ளது.
வணக்கம் ,
காதுமந்தம் மற்றும் காது கேளாமை காண.மருத்துவம் அல்லது யோக முத்திரை தீர்வு ஒன்று சொல்லவும்.
ஆகாய முத்திரை
Vaathamum pithathamum serntha udalinar vaalkai murai pattija vedio podunko
மிக அருமையான பதிவு.
சினிமா வில் கதாபாத்திரங்களில் ஜெயிலுக்கு சென்று வந்த வர்களு க்கு எண்ணெய் குளியல் செய்வது இதற்கு தான் பேரல் உள்ளது சிறப்பு.
Super.mam.valgah.valamudan🎉🎉🎉🎉❤❤❤
If I join in the mudra class, can I learn siddha vaithiyam along with. If not, what should I do to learn siddha vaithiyam only for my knowledge
Arumai Madam...
Supersister🙏🙏Thank you.
அருமையான விளக்கம் மேடம்
Very good information about health of men.
நன்றி அருமை
Very informative mam
wide knowledge hats off
Madam please give exclusive session on chronic kidney disease
100% work thanks for your advise
அருமையான பதிவு
எந்த எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
Ellu yennai.
Mam ur only knowledged in siddha i think. Others are bogus siddha drs. U said this to oublic. Awareness is important then earning. You are doing good to.public god bless u
வீரியம் எப்படி மேம் தெரிந்து கொள்வது
There is a ritual "Kasapu Thala" after a few days in the house where death happened.
Very goood explanation valga valamudan
Mam please let us know whether we do mudras in time of periods
இதன் தொடர்ச்சியாக வீடியோ எங்கே இருக்கு
100%true
Madam unga class man seravendum na enna seyanum madam pls
வாத உடம்பு உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா
how to join your class mam..pls reply
Anal problem pathi soluga
Mam i ate siddha medicine for rheumatoid arthritis,past four years but it couldn't make me eagerly so wt should i do to cure it
Same here
Thank you Dr
Thanks mam
In north india using amchur powder that is dried mango seed powder,
Amchur powder is dried raw mango in full..not mango seed
From kashmir to kanyakumari this knowledge is available with slight variations according to the availabilitiy of fruits , pukses, oils etc
Mam, ragi hot nature na yen adha koozh aaki summer season ku kulirchiku kudikranga??
Madam unga address podunga classla kalandukkanum thanks madam
Periods apo oil bath edukalama?? Please advice
Excellent explanation
Very true doctor...
வேலூர் -திருப்பத்தூர் மாவட்டத்தில் 'கசப்பு தழை" என்று குறிப்பிடுகிறார்கள்
Even in my family, this custom is there.
My family too.. கசப்பு தலை என்று சொல்லுவோம்
Super sister you are absolutely right
Vaalga Valamudan nandriiii
Mam R u available for online treatment
ஒருவருக்கு என்ன உடம்பு (வதம், பித்தம், கபம்) என்று தெரிந்துகொள்வது எப்படி?
உங்கள் ராசியை வைத்தே சொல்லலாம்
Body eppavum soodaga , pasi athigamaga irundhal athu pittha udambu, thoppai , sariyaga motion pogathavangaluku vaadha udambu, adikadi sinus , Sali pidikiravangaluku kaba udambu .... Ithu ennoda experience la soldren ... Unmaiya ennanu theriyala...
@@hueimathnku
நன்றி நன்றி
Supermam super
Arumai,arumai,arumai
Vatham,pittam,kabam epti kandupidipathu
Clinic location mam
திருச்சி டூ புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள மண்டையூர் எனும் ஊரில் உள்ளது.
nalla sollaranga
Arumai arumai
Madem Unga muzhu vilasam vendum
காரியம் முடிந்த மறுநாள் கசப்பு தலை கசக்கு என்று சொல்வார்கள்
இப்போது இருக்கும் தலைமுறைக்கு எதை சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரியாது. குளிர்ச்சி, சூடு இதை சரி விகிதமாக உணவில் எப்படி சேர்க்கவேண்டும் என்று தெரியாது. எப்போதும் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள்.
100% true... yepadi therinthu kolvathendru theriyavillai.... 😢 because 95% alopathy.... naanga yena pandrathu
Constipation ku mudra dollynga mam
Sister with all due respect i cannot imagine eating parotta brings no harm for pitta people. If one eats this frequently he will be bound to develop inflammation
Thank you mam how to treat acidic body extreme hunger
I too have acidity & extreme hunger....did u see any doctor?
Same problem 😢😢😢
@@krithikaparvathy8690ivanga solratha follow pannunga sari aagidum
I have lot of allgic issues deu to eat vegetables .
எந்த வயதினரும் எண்ணெய் குளியல் செய்யலாமா
Yes
@@kalaiselvis4246 நன்றி
கருணைக்கிழங்கு குளிர்ச்சியா..எந்த உணவிற்கும் அது சூடா குளிர்ச்சியா என்பதுகூட தெரியவில்லை வெட்கமாக இருக்கு.
Perasai perunashtam
Super
மனிதனின்உடல்இபக்கத்தைவகைபடுத்திஅதற்கேற்றவாறுஉணவையும்கூறியதுசிறப்புநல்லபாடம்
The fees SJK'S charges for mudra training, along with the prices of medicines from her pharmacy, appear to be three times higher than the usual rates for Siddha medicine. Some consumers may not be familiar with the standard market prices
Can you say how much you paid sir n whether we have to visit clinic weekly or monthly once it wil be help for me to approach them
Super mam
ஏன் நீங்கள் தமிழ் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க கூடாது
எழுத்து மங்களா தெரிய மான்டெங்குது
Mam unga adress please
❤
வணக்கம்
இப்போது குளிர்காலமாக இருப்பாதால் எண்ணெய் தேய்த்து
குளிக்க முடியுமா
😊😊😊😊
🙏👍👌