மதிப்பிற்குரிய மேடம், மூன்றுவகையான உடம்பு பற்றி அருமையான விளக்கம். இதற்கு முன்பு எந்த புக்கிலும் படிக்காத விடயம், அலோ பதி மருத்துவத்தை அனைவரும் பிரபலபடுத்தும் இந்த வாழ்வியல் முறையில், சித்தா, ஆயுர்வேதா, முத்திரை சிகிச்சை வகை மூலம் விளக்கம் கொடுத்தீர்கள், பெண் ஹீலர் அம்மா தாங்கள் மேலும், மேலும், உங்கள் பணி தொடரட்டும் நன்றி!🙏
வாதம் , பித்தம் , கபம் மூன்றையும் சீராக வைப்பது எப்படி! அதற்க்கு என்ன உணவுமுறை என்ன யோகா தியானம் எந்த மருந்து எடுக்க வேண்டும் ......உங்களிடம் சித்தரின் அருள் இருக்கு Dr. Salai JayaKalpana நன்றி ..
தோழி அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் அழகான பதில்கள் எளிய விளக்கம் மிக மிக அருமை உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அனைத்து செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்க உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வணக்கம் மேடம் 🙏🏻 தம்முடைய உடல் எத்தகய தன்மை கொண்டது என்று அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ள தகவலை எல்லோருக்கும் புரியும்படி தெளிவான பதிவை கொடுத்துள்ளீர்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் மிக்க நன்றி 🙏🏻 வாழ்க வளத்துடன்
சகோதரி சாலை கல்பனா அவர்கட்கும் நேர்காணலை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சகோதரனுக்கும் உரிய தளத்திற்கும் மிகவும் நன்றிகள். தகவல்கள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டால் பயன்பெற முடியும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த வழிகாட்டுதலில் நான் மிகவும் பயனடைந்துவருகின்றேன்.
அற்புதமான அருமையான அரிய தகவல்கள் பதிவில் கூறியதற்கு மிக்க நன்றி என் அன்பு சகோதரி ♥️🌹🙏🙏 வாதம் பித்தம் கபம் மூன்று தேக ஆரோக்கியம் மற்றும் வாழ்வியல் சார்ந்த தகவல்களை தெளிவாக எடுத்துக் கூறும் தங்களின் அறிவுரை மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு ♥️🌹👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏 தாங்கள் தொடர்ந்து இனிதே இதுபோன்ற நல்ல வாழ்வியல் ஆரோக்கியம் தரும் வகையில் பதிவுகளை எங்களுக்கு தர எல்லாம் வல்ல இறைவி மற்றும் இறைவன் தங்களுக்கு தேக ஆரோக்கியம் மற்றும் நலம் தந்து காக்க பிராத்தனை செய்கின்றேன் என் அன்பு சகோதரி ♥️🌹🙏 நற்பவி நற்பவி நற்பவி 🌹🙏 ஓம் நம: பார்வதீபதயே ஹர ஹர மகாதேவா போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌹🏵️🌼🌺🌷🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள்வானாக அருமை வாழ்த்துக்கள் திருச்சி சம்பத்குமார் உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஆவளோடு பார்த்தும் கேட்டும் வரும் நபர் நன்றி
மிகவும் அருமையான தகவல். எல்லோரும் கண்டிப்பாக இதைப்பார்த்து தங்களுடைய தேகம் என்ன வகை என்று கண்டுபிடித்து அதன்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்.மிகவும் நன்றி டாக்டர் கல்பனா.🙏👏👌 திருமதி காஞ்சினி ராமன். பெங்களூர்.
அருமை.. அருமை..👌🏽👌🏽👌🏽 மக்களுக்கு எளிமையாக புரியும்படி சிறப்பான விளக்கம். Dr. Salai J K அவர்களின் சித்த மருத்துவ சேவை, மக்கள் பணி இறைவன் அருளால் மேலும் சிறக்கட்டும். 🙏🏼🙏🏼 வாழ்க வளமுடன் 🙏🏼
Vadha kaba udambu eppadi food educalam. Pitha kaba udambu combination food ku video podunga. Very nice explanation. But we have combined type.of body. We are expecting elaborated video.
அருமையான பதிவு ❤❤❤ என் சிகிச்சைக்காக ஒரு சித்த மருத்துவரை அணுகிய போது என் உடல் வாத கப தன்மை உடையது என்று நாடி பார்த்து சொன்னார். இப்போது நீங்கள் சொன்ன குறிப்புகளை ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் சரியாக உள்ளது. மிக்க நன்றி. பணி தொடரட்டும்.🎉🎉🎉
மேடம் வணக்கம் இந்த மூன்று வாய்வு காரணங்களுக்கும் என்னென்ன சாப்பிடுவது எந்த எண்ணையை பயன்படுத்துறது எந்தெந்த சிறுதானியங்கள் எடுத்துக் கொள்வது இவர்கள் எப்படி எல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் இதையெல்லாம் சொன்னீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
கடவுளின் தூதராக வந்து நல்ல வழியில் போக தயாராக இருந்து இருட்டில் அறிவை த்தே டும் ஆன்மாக்களுக்கு , ஒரு உயர்ந்த வழிகாட்டியாக அமைந்து இருக்கிறீர்கள். உங்கள் நல்ல நோக்கங்களுக்கு நன்றி.
ஆயிரம் விளக்கங்கள் மனிதனுக்கு தெரிந்தாலும் அவன் இயற்கைக்கு மாறாக வாழ முற்படுகிறான் அதனால் பல துன்பங்கள் சந்திக்கிறான் மனிதனாகிய நான் பிறந்த நோக்கமே இந்த உலக உயிர்களுக்கு துணையாக இருக்கவே என்று நினைத்து செயலாற்றுவோர்க்கு ஆனந்த ஆரோக்கிய சொர்க்க வாழ்க்கை நிச்சயம்
சுயநலமற்ற பொது நலமான வெளிப்படையான பேச்சு நீங்கள் வாழ்க பல்லாண்டு
மதிப்பிற்குரிய மேடம், மூன்றுவகையான உடம்பு பற்றி அருமையான விளக்கம். இதற்கு முன்பு எந்த புக்கிலும் படிக்காத விடயம், அலோ பதி மருத்துவத்தை அனைவரும் பிரபலபடுத்தும் இந்த வாழ்வியல் முறையில், சித்தா, ஆயுர்வேதா, முத்திரை சிகிச்சை வகை மூலம் விளக்கம் கொடுத்தீர்கள், பெண் ஹீலர் அம்மா தாங்கள் மேலும், மேலும், உங்கள் பணி தொடரட்டும் நன்றி!🙏
எளியமுறையிலும் புரியும்படியும் இருந்தது மருத்துவரின் விளக்கம் மருத்துவருக்கு நன்றியும் வணக்கமும்
இதுவரை யாருமே தராத விளக்கம். தலைவிதியை நிர்ணயிக்கும் மிக முக்கியமான தகவலாக இருக்கிறது. நன்றி.
வெளிப்படையாக விளக்கமாக தங்களின் பதிவு மிகவும் பிரயோசனமா னது.நன்றிஅம்மா.வாழ்கவழமுடன்.
இப்படி ஒரு முறை யாக யாரும் கூறவில்லை. நன்றி உங்கள் பணி சிறப்பாக உள்ளது
வாதம் , பித்தம் , கபம் மூன்றையும் சீராக வைப்பது எப்படி! அதற்க்கு என்ன உணவுமுறை என்ன யோகா தியானம் எந்த மருந்து எடுக்க வேண்டும் ......உங்களிடம் சித்தரின் அருள் இருக்கு Dr. Salai JayaKalpana நன்றி ..
மிகவும் சரியாக புரிந்துக்கொள்ளும் படி விளக்கம் அளித்துள்ளார் நன்றி அம்மா
Very interesting enaku nadakura ellame accurate ah sollitinga 😊 rombave thanks mam
தோழி அவர்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் அழகான பதில்கள் எளிய விளக்கம் மிக மிக அருமை உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை அனைத்து செல்வங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்க உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மேடம் நல்ல ஜோசியம் பார்த்த உணர்வு உண்மை மிகவும் உண்மை
வணக்கம் மேடம் 🙏🏻 தம்முடைய உடல் எத்தகய தன்மை கொண்டது என்று அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ள தகவலை எல்லோருக்கும் புரியும்படி தெளிவான பதிவை கொடுத்துள்ளீர்கள் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன் மிக்க நன்றி 🙏🏻 வாழ்க வளத்துடன்
பகுதி-1, பகுதி-2 என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டால் எதிர்காலத்தில் பார்ப்பவர்கள் குழப்பில்லாமல் வரிசை படுத்தி காண சௌகரியமாக இருக்கும்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤hey
Yes
Yes
Yes
Yes👌
நல்ல ஞானம் உங்களுக்கு மக்களே இதை பின்பற்றி நாம் அனைவரும் நலமோடு வளமோடு வாழ்வோம் மக்களே நன்றி வாழ்க வளமுடன்
பொறுமையாக விளக்குகீறீர்கள். மிகவும் நன்றி. அம்மா தங்களை நேரில் சந்திக்க இயலுமா. நேரில் சிகிச்சை பெற வேண்டும்
மிக்க நன்றி டாக்டர்.இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.நமக்கு நாமே நாடி பார்க்க முடியுமா டாக்டர்.நன்றி🙏🙏
👌அருமையான விளக்கம்
மிக மிக மிக மிக மிக அருமையான விழியம் 👏👏👏
உடல் தன்னமனய ( வாதம் பித்தம் கபம்) அறிந்து அதன்படி நடத்தல் சிறப்பு மருத்துவருக்கு நன்றி
சகோதரி சாலை கல்பனா அவர்கட்கும் நேர்காணலை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சகோதரனுக்கும் உரிய தளத்திற்கும் மிகவும் நன்றிகள். தகவல்கள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டால் பயன்பெற முடியும் என்பதில் ஐயமில்லை. மேலும் இந்த வழிகாட்டுதலில் நான் மிகவும் பயனடைந்துவருகின்றேன்.
தொடர்பு கொள்ள முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அளிக்கவும்
அற்புதமான அருமையான அரிய தகவல்கள் பதிவில் கூறியதற்கு மிக்க நன்றி என் அன்பு சகோதரி ♥️🌹🙏🙏
வாதம் பித்தம் கபம் மூன்று தேக ஆரோக்கியம் மற்றும் வாழ்வியல் சார்ந்த தகவல்களை தெளிவாக எடுத்துக் கூறும் தங்களின் அறிவுரை மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு ♥️🌹👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏
தாங்கள் தொடர்ந்து இனிதே இதுபோன்ற நல்ல வாழ்வியல் ஆரோக்கியம் தரும் வகையில் பதிவுகளை எங்களுக்கு தர எல்லாம் வல்ல இறைவி மற்றும் இறைவன் தங்களுக்கு தேக ஆரோக்கியம் மற்றும் நலம் தந்து காக்க பிராத்தனை செய்கின்றேன் என் அன்பு சகோதரி ♥️🌹🙏
நற்பவி நற்பவி நற்பவி 🌹🙏
ஓம் நம: பார்வதீபதயே ஹர ஹர மகாதேவா போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌹🏵️🌼🌺🌷🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள் பல. தெளிவான விளக்கம். வாழ்வில் முதல் முறையாக தெரிந்து கொண்ட விடயங்கள்.
இது வரை கேட்டது மிக சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள்
மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் நன்றி சகோதரி மேலும் உங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Supper madam thanks
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நன்றிகள் பல வாழ்க வளமுடன் நலமுடன்
புத்தகம் வெளியிட்டால் நன்று
th-cam.com/video/qA0BbB-2qNE/w-d-xo.html
ஏற்கனவே இருக்கு...
@@Vinothkumar-bc1wnvilai eavlo bro
Sari செய்யும் நுட்பம் சொன்னால் வாழ்வில் சில இடர்பாடுகளை சரி செய்யலாம்🙏
நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள்வானாக அருமை வாழ்த்துக்கள் திருச்சி சம்பத்குமார் உங்கள் பதிவுகள் அனைத்தையும் ஆவளோடு பார்த்தும் கேட்டும் வரும் நபர் நன்றி
சிறந்த காணொளி மேலும் தகவல் பதிவிடுங்கள் தமிழ் மருத்துவம் வளரட்டும்.நன்றி
P
நன்றி மேடம் மிகவும் அருமையான பதிவு பயனுள்ள பதிவு நன்றி
Vanakam sis rumba Arumaiyana vilakathaiyum telivaiyum koduthu erukhinga miga Arumai valga valamudan 🙏❤️
Super madam nalla azaha sonninga
மருத்துவரும் கடவுளும் ஒன்றுதான் சொல்கிறார்கள் ஆம் வழி காட்டுவதன் மூலம்மாக கூட இங்கு பார்கிறேன் நன்றிங்க🙏
🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை இனிமையான அருமையான தகவல் நன்றி நன்றி மேலும் பகிரலாம் வாழ்த்துக்கள் சகோதரி
மிகவும் அருமையான தகவல். எல்லோரும் கண்டிப்பாக இதைப்பார்த்து தங்களுடைய தேகம் என்ன வகை என்று கண்டுபிடித்து அதன்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளலாம்.மிகவும் நன்றி டாக்டர் கல்பனா.🙏👏👌 திருமதி காஞ்சினி ராமன். பெங்களூர்.
நல்ல தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் 🎉🎉🎉
Phone Numbar
8:37
அருமையான விளக்கம் அளித்துள்ளிர்கள் சிறப்பு .
தனித்தனியாக பதிவுகள் பார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் வாதம் சாப்பிட கூடாத து சமநிலை அடைய என்னவேண்டும்
மிக மிக பயனுள்ள தகவல்கள், தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்
அருமை.. அருமை..👌🏽👌🏽👌🏽
மக்களுக்கு எளிமையாக புரியும்படி சிறப்பான விளக்கம்.
Dr. Salai J K அவர்களின் சித்த மருத்துவ சேவை, மக்கள் பணி இறைவன் அருளால் மேலும் சிறக்கட்டும். 🙏🏼🙏🏼
வாழ்க வளமுடன் 🙏🏼
😊
Arumai..arumai..madam. very useful.msg
அருமை நன்றி
Vadha kaba udambu eppadi food educalam. Pitha kaba udambu combination food ku video podunga. Very nice explanation. But we have combined type.of body. We are expecting elaborated video.
அருமையான பதிவு ❤❤❤ என் சிகிச்சைக்காக ஒரு சித்த மருத்துவரை அணுகிய போது என் உடல் வாத கப தன்மை உடையது என்று நாடி பார்த்து சொன்னார். இப்போது நீங்கள் சொன்ன குறிப்புகளை ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் சரியாக உள்ளது. மிக்க நன்றி. பணி தொடரட்டும்.🎉🎉🎉
Mama,,,
,
@@balasundari9610dalu......
கல்பனா🙏 மேடம் அவர்களுக்கு மிக்க நன்றி👌 ஞானம் அடைந்த டாக்டர் அவர்களுக்கு🙏
Oy ji to India
கரெக்டா சொல்றீங்க மேடம் சூப்பர் எப்படி மேடம் நன்றிகள் ஆயிரம்.
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
Excellent Madam. Great Information
மேடம் வணக்கம் இந்த மூன்று வாய்வு காரணங்களுக்கும் என்னென்ன சாப்பிடுவது எந்த எண்ணையை பயன்படுத்துறது எந்தெந்த சிறுதானியங்கள் எடுத்துக் கொள்வது இவர்கள் எப்படி எல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் இதையெல்லாம் சொன்னீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
th-cam.com/video/qA0BbB-2qNE/w-d-xo.html
அவரது அற்புதமான புத்தகம்...இதில் நீங்கள் கேட்ட விளக்கம் உள்ளது
நான் உங்களுக்கு உதவலாமா 😊
அருமையான பதிவு அம்மா 👌👌👌
எளிய முறையில்👌 அருமையான விளக்கம்
உங்களை தொடர்புக்கொள்ள தொலைப்பேசி எண் மற்றும் மருத்துவமனை விலாசம் தெரிவிக்கவும்
மிகத் தெளிவான மருத்துவ மிக்க நன்றி
Arumai...
மிக மிக முக்கியமான பயனுள்ள தகவல் ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி வாழ்க வளமுடன் ❤❤❤❤
நன்றி அம்மா 🙏
மிகவும் அருமை சகோதரி
நன்றி சூப்பர் 🙏🙏மிகவும் அருமை
மிகவும் நன்று. .. நன்றி
No words to express our gratirude amma...great awakening...vazhga valamudan...valarga ungal sevaigal...
Dr superb ,naan pittha ,vaatha udambu ,mostly pitta udambu thaan ,tku
நல்ல விழிப்புனர்வு பதிவு. நன்றி மேடம்
மேம் அருமை அருமை
இது ஒரு நல்ல பதிவு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
டாக்டர் அம்மவின் மருத்துவமனை எங்கு உள்ளது விலாசம் தோவை நன்றி
மிக்க நன்றி அம்மா
நன்றி
நன்றி மா,மிக தெளிவான விளக்கம்,
Wow what a clear explanation.
Awesome 👌 🎉🎉❤
அருமை நன்றி.. மிகவும் விழிப்புணர்வு சார்ந்த பயனுள்ள தகவல்கள். டாக்டர் அவர்களுக்கு நன்றி.
தெளிவான விளக்கம் ! நன்றி !
Verysuper
Good information, and that person also not disturbing madam in between, that's nice
கடவுளின் தூதராக வந்து நல்ல வழியில் போக தயாராக இருந்து இருட்டில் அறிவை த்தே டும் ஆன்மாக்களுக்கு , ஒரு உயர்ந்த வழிகாட்டியாக அமைந்து இருக்கிறீர்கள். உங்கள் நல்ல நோக்கங்களுக்கு நன்றி.
Super madam, very useful information.waiting for next video
மேடம் vitamin பற்றிய தகவல் சொல்லுங்க🙏
ஆயிரம் விளக்கங்கள் மனிதனுக்கு தெரிந்தாலும் அவன் இயற்கைக்கு மாறாக வாழ முற்படுகிறான் அதனால் பல துன்பங்கள் சந்திக்கிறான்
மனிதனாகிய நான் பிறந்த நோக்கமே இந்த உலக உயிர்களுக்கு துணையாக இருக்கவே என்று நினைத்து செயலாற்றுவோர்க்கு ஆனந்த ஆரோக்கிய சொர்க்க வாழ்க்கை நிச்சயம்
அருமையான விளக்கம் நன்றிங்க
அருமை அருமையான விளக்கம் நன்றி டாக்டரம்மா
Clear and informative explanation madam thank you madam
வாத , பித்த , சிலேத்தும உடல்களுக்கு வைத்திய முறை என்ன
Superb explanation madam u told 100 💯 true pakka vilakkam tqsm🎉
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
வேற level விளக்கம்.. 👏
வணக்கம் செந்தில் ...
அருமையான நிகழ்ச்சி🙏
சகோதரியின் விளக்கம்,சிறப்பு,பயனுள்ளவாழ்க்கைப்பாடம்.நன்றி.
மிக்க நன்றி டாக்டர்... வாழ்க வளமுடன்
Ungal pathivugal anaithayum parkindren. Ungalai neril santhopatharku kathirukiren. Neengal palavithamana muthirai soneergal. Athil linga muthirai ,kubera muthirai ennaku thervu kidaithulathu.🙏
Nice explanation by the doctor madam 👏
Very Worthy news.
So much of analysis and information.
Shocking Truth. 🌹 🌹
NEXT half... Expecting the dieting details.
Thanks Dr
💓
Tnx docter neeke neenda haalam arokitamah vaalanum
Excellent method . Very useful . Thanks .
வாழ்க வளமுடன்
குறிப்புகளை குறித்துக்கொண்டு நேர்மையாக பின்பற்றுவோம்.இதுவே நாம் அவர்க்கு செய்யும் நன்றிக்கடன். அவர்களுக்கு கர்ம யோக பலன் கிடைக்கும்.
மிகவும் அருமை
Vanakkam mam. I'm physically challenged. Uterus fibroid ku muthirai sollunga mam.
மிக அருமையான விளக்கம்,நன்றி
Namathu.udambu.enna endru.eppadi.kandupidipathu.
🎉medam thank you very useful message
Excellent explanations.
Excellent explanation. Sidha maruthuvam valara vendum. Sidha maruthuvam vaazha vendum.