கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிர்ச்சியான கணவன் | Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
  • கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிர்ச்சியான கணவன் | Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai
    Nerkonda Paarvai on Kalaignar TV, hosted by Multi versatile women Lakshmi Ramakrishnan. The unspoken social and Family problems of various people are discussed in the Show for their betterment and guidance.
    Stay tuned with us: bit.ly/subscrib...
    நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்..! • நடத்தையில் சந்தேகப்பட்...
    குடிப்பதற்காக சுடுகாட்டிற்கு சென்று வேலை செய்யும் பெண்
    • குடிப்பதற்காக சுடுகாட்...
    எனக்கு உங்கிட்ட இருந்து குழந்தை தான் வேணும், நீ வேற எவன்கிட்ட வேணா போ - • எனக்கு உங்கிட்ட இருந்த...
    நான் Surprise பன்ன போனா, அவன் வேற ஒருத்திக்கூட இருந்தான் - • நான் Surprise பண்ண போன...
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 1 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    நேர்கொண்ட பார்வை Grand Launch | Part 2 - • நேர்கொண்ட பார்வை | Gra...
    பேச்சுத் திருவிழா - • "பேச்சுத் திருவிழா" | ...
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #KalaignarTV #NerkondaPaarvai #LakshmyRamakrishnan

ความคิดเห็น • 1.3K

  • @skarumalai1976
    @skarumalai1976 6 หลายเดือนก่อน +15

    தாராபுரம் கோயம்புத்தூர் பல்லடம் பகுதியில் இது போன்ற திருமணங்கள் நிறைய நடக்கிறது சொத்துக்காக திருமணம் செய்வார்கள் திருமணம் செய்துவிட்டு சொத்து எழுதியவுடன் விவாகரத்து செய்வார்கள் சண்டை நடக்கும் இது போல பல பல விஷயங்கள் நடந்துள்ளது இந்த பெண் வந்ததும் சொத்துக்காக மட்டுமே இது தெளிவாக புரிகிறது

  • @rebeccasamayalfoodchannel4420
    @rebeccasamayalfoodchannel4420 7 หลายเดือนก่อน +32

    indha storya parkrum potu gawndamani Senthil valai pala comedy than nabagam varutu..ore kulapamapa..😁😁

    • @pavatheera5027
      @pavatheera5027 2 หลายเดือนก่อน

      @@rebeccasamayalfoodchannel4420 ஈ பற

  • @elavarasanpriyanka7208
    @elavarasanpriyanka7208 3 ปีที่แล้ว +6

    Lakshmi amma super kelvi keti madam

  • @aslambusinesstamil
    @aslambusinesstamil 3 ปีที่แล้ว +61

    ஏழைகளுக்கு மட்டுமே உதவி செய்யும் உங்கள் நல்ல உள்ளம் வாழ்க 😀

  • @jasminjasjasworld4994
    @jasminjasjasworld4994 4 ปีที่แล้ว +14

    Lekshmi maam.. judgment sooperb 💕💕💕💕💕💕💕love uuu sooo much.💕💕💕💕 Ungalude judgment paakkaruthukkaha than intha programme pakkiren.🙏. am in kerala woman.. 😍😍

    • @aryaalapy2410
      @aryaalapy2410 3 ปีที่แล้ว

      Ss njanum Kerala mam othiri ishtta super judgement

    • @sahulahmid2035
      @sahulahmid2035 2 ปีที่แล้ว

      Well said. Yes Madam Lekshmi is a honest, caring, capable and good in dicition making person.

  • @tamizindiyanagilathtamizan9696
    @tamizindiyanagilathtamizan9696 3 ปีที่แล้ว +42

    ஒரு பெண்ணுடைய வாழ்க்கை ஒரு கணவன் சரியில்லாத பட்சத்தில் மறு கணவனை தேர்ந்தெடுப்பது தவறல்ல இரண்டாவது கணவனிடம் சொத்து சுகமும் எதிர்பார்ப்பது தவறு இல்லை முதலில் கிடைக்காதபோது இரண்டாவது திருமணத்தில் ஆவது நாம் சந்தோஷமாக இருக்கலாம் என்று எண்ணி பாதுகாப்புக்காக அவரின் சொத்துக்களை கேட்பது தவறு அல்ல விவாகரத்து இல்லாமல் திருமணம் செய்வது தவறு என்று இந்த அப்பாவி மனிதனுக்கும் புரியவில்லை முதல் திருமணத்தில் நடந்த கசப்பான சம்பவங்களை அந்த விவாகரத்து வாங்க வேண்டும் என்று அந்த பெண்ணுக்கும் தெரியவில்லை பாவம் நம் நாட்டுப் பெண்களில் பலபேர் இப்படி கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்

    • @jayanthig9446
      @jayanthig9446 3 ปีที่แล้ว

      Pantha vangikittu ashokitta than poval

    • @jayanthig9446
      @jayanthig9446 3 ปีที่แล้ว

      Apuram pantha vangikittu ashok kitta poyiduva

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว

      புருஷன் சரி இல்லைனு கண்ணை மூடிக்கொண்டு சொல்லிருவிங்களே..
      புருஷன் சரி இல்லைனா இவள் மகளை எப்படி நல்லா கவனிப்பான்...? பொண்ணை நல்லா தான் பாத்துகுறார் ன்னு இவளே சொல்லுறாள்.
      இந்த நாயி சொத்து,பணத்துக்காக அவனை ஏமாற்றிட்டாள்..சுருக்கமாக சொன்னால் சொத்துக்கு இவன்..ஆம்பள சுகத்துக்கு அசோக்..அவளோதான்.

    • @MuruganAp-e8y
      @MuruganAp-e8y 4 หลายเดือนก่อน

      Dai loosu a a eMathura

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 4 ปีที่แล้ว +67

    அம்மா dr. Lakshmi Ramakrishnan. அருமையான judge ment

  • @kavibharathit9914
    @kavibharathit9914 4 ปีที่แล้ว +27

    நீங்கள் மீண்டும் சமூகபனிசெய்வதில் romba நன்றி அம்மா

    • @aadhavang7575
      @aadhavang7575 4 ปีที่แล้ว

      ,,,,,,,,,,,,,,,,,,

  • @ranisekar2098
    @ranisekar2098 2 ปีที่แล้ว +4

    லட்சுமி அம்மா! உங்களை நினைத்தால் பெருமையா இருக்கு.

  • @neelufarneelufar7529
    @neelufarneelufar7529 2 ปีที่แล้ว +9

    கலறை பாக்காதீங்க 👉 மனச பாருங்க 👉 வாழ்க்கை ❤️❤️❤️👍

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 2 ปีที่แล้ว +16

    எப்படி மடம் இப்படி விடயங்களை பார்த்துவிட்டு இரவு தூங்கம் வரும் உங்களுக்கு🥲🙏🏽👏🏻👏🏻👏🏻Bravo

  • @rajavelmurugan6414
    @rajavelmurugan6414 2 ปีที่แล้ว +9

    பெண்ணுரிமை பெண்ணுரிமை என்றால்
    ஆண்ணுரிமை. போச்சு.

  • @davasundarigowridevasundar6244
    @davasundarigowridevasundar6244 4 ปีที่แล้ว +21

    சரியான குடிகாரன் அதான் இந்த பிரட்சனை

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +2

    🙏♥️👍Lakshmi Madam such a great good human being

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 3 ปีที่แล้ว +42

    பண ஆசை இந்த பெண்ணுக்கு

    • @Hazeleyeangel08
      @Hazeleyeangel08 3 ปีที่แล้ว +2

      Everyone of us like money....

    • @Avastidas
      @Avastidas 3 ปีที่แล้ว

      So what if she like money ?

    • @gkkannan1584
      @gkkannan1584 3 ปีที่แล้ว

      @@Hazeleyeangel08 .........

    • @gkkannan1584
      @gkkannan1584 3 ปีที่แล้ว

      .

  • @tamilvasan3295
    @tamilvasan3295 4 ปีที่แล้ว +6

    சூப்பர் தீர்ப்பு

  • @takkarlife3081
    @takkarlife3081 3 ปีที่แล้ว +3

    செமயா கேள்வி கேட்கிறீங்க Super

  • @selvaraj7025
    @selvaraj7025 3 ปีที่แล้ว +27

    இதுஒருசுத்திகேஸ்இந்தபெண்ணிடம் தில்லுமுல்லுஉள்ளதுபுத்திகெட்டுபேசுகிராள்

  • @pandurangant5120
    @pandurangant5120 3 ปีที่แล้ว +58

    அப்பாவி மனுசன் பாவம்

  • @s.rubinirubini4898
    @s.rubinirubini4898 3 ปีที่แล้ว +2

    Amaa super Amma ungala enaku rompa pedikkum lakdhmi amma

    • @rakeshRrakeshR-sx3bd
      @rakeshRrakeshR-sx3bd 3 ปีที่แล้ว

      அம்மாவை அனைவருக்கும் பிடிக்கும் ஒகே வா

  • @spugazhendhi7541
    @spugazhendhi7541 4 ปีที่แล้ว +43

    Judgement of this program and advice are very good, continue mam please.

  • @jangaletchmysubramaniam5247
    @jangaletchmysubramaniam5247 2 ปีที่แล้ว +10

    Amma u are great, love you amma

  • @indrarajansembalingam8135
    @indrarajansembalingam8135 3 ปีที่แล้ว +8

    Superb service great judgement

  • @eswarieswari4730
    @eswarieswari4730 2 ปีที่แล้ว

    லக்ஷ்மி அம்மா நீங்க. ரொம்பா பவம் கியுட்டு

  • @duraidurai3187
    @duraidurai3187 3 ปีที่แล้ว +7

    super Judgement
    mam

  • @subramaniansridhar7806
    @subramaniansridhar7806 2 ปีที่แล้ว

    சூப்பர் .தீர்ப்பு.அம்மா.

  • @omsaiomsai8515
    @omsaiomsai8515 3 ปีที่แล้ว +2

    Mam ponnunga manasa theliva purinchekerenga mam mikka nanri 🙏🙏🙏🙏🙏🙏

  • @Ajith69276
    @Ajith69276 ปีที่แล้ว

    லட்சுமி மேடம் சுப்பர்🎉❤

  • @mohamedmuzammil2947
    @mohamedmuzammil2947 3 ปีที่แล้ว +2

    நல்ல ஒரு சம்பவம்

  • @roselinrose7381
    @roselinrose7381 2 ปีที่แล้ว +3

    Lakshmi Mam Sup👍👍👍👍

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 ปีที่แล้ว +7

    உண்மை லட்சுமி அம்மா பெண்கள் அழகு ஆபத்து , ஆண்களும், பெண்களுக்கும் உண்மையான அன்புடன் இருந்தால் மட்டும் திருமணம் செய்வது தான் நல்லது

    • @kadermohiedeen9105
      @kadermohiedeen9105 2 ปีที่แล้ว

      No by by
      Bb. நீங்கள்
      . Bbbbbvvvvgv u buy buy hbu in
      (98

  • @ThomasKT-n7n
    @ThomasKT-n7n 5 หลายเดือนก่อน

    Beautiful excellent marvelous

  • @rishanirishani162
    @rishanirishani162 4 ปีที่แล้ว +15

    Lakshmi mam. .super judgment 👌👌👌👌👌👌

  • @anniebernad5045
    @anniebernad5045 4 ปีที่แล้ว +58

    Lakshmy Mam has my heart❤!..
    My mother😍

  • @davidraj8789
    @davidraj8789 3 ปีที่แล้ว +9

    இந்த மாதிரி துரேகிகளுக்கு மன்னிப்பே இல்லை

  • @mahalackshmi4060
    @mahalackshmi4060 3 ปีที่แล้ว +4

    Sema speech lakshmi amma

  • @ramasubramoneyp4789
    @ramasubramoneyp4789 3 ปีที่แล้ว +12

    MadamHATS OFF TO YOU FOR YOUR PATIENCE UNDER STANDING AND QUESTIONING ANDRIGHT CONCLUSION VERY GOOD ADVICE

  • @kkathavarayan1933
    @kkathavarayan1933 3 ปีที่แล้ว +2

    வெளியூரில் இருக்கிறவர்கள் அன்பை எப்படி பெறுவது

  • @Manickayee
    @Manickayee 3 ปีที่แล้ว +10

    Madam super speech God bless you and your family and everyone in the world stay safe with neem leaf have a great day Bye madam thank you very much 🌹🌹🌹✌✌✌🙏🙏🙏

  • @gopalkrishnan3885
    @gopalkrishnan3885 4 ปีที่แล้ว +143

    Congratulations medam 🙏🏻🙏🏻🙏🏻நீங்கள் மீண்டும் சமூக பணி நடத்தி வருவது மிகவும் நன்றி அம்மா

    • @vasanthakandiah8256
      @vasanthakandiah8256 4 ปีที่แล้ว +8

      🎖🏆🏅🥇🥈🥉♠️♥️♦️♦️♣️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💞

    • @vijayakumarvijayakumar3073
      @vijayakumarvijayakumar3073 4 ปีที่แล้ว +2

      Innumaaaa panrangala ooo my god??????

    • @manidriver7380
      @manidriver7380 3 ปีที่แล้ว

      ₩llĺ
      l×+7

    • @sundaramarokiasamy7205
      @sundaramarokiasamy7205 3 ปีที่แล้ว +2

      @@vasanthakandiah8256 9

    • @NAM_Food_Delivery
      @NAM_Food_Delivery 3 ปีที่แล้ว

      என்ன சகோ சமூகப்பணியா🙄🙄🙄🙄🙄

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 3 ปีที่แล้ว +1

    Good solicion luxmy madam in every case I am 7oyrs Sri lankan

  • @v.sriramajayamventhan5209
    @v.sriramajayamventhan5209 3 ปีที่แล้ว +2

    Good

  • @sekar613
    @sekar613 3 ปีที่แล้ว +41

    இவ்ளோ நாள் இருந்ததுக்கு எனக்கு காசு கொடு 👌

  • @sivasiva7595
    @sivasiva7595 3 ปีที่แล้ว

    லட்சுமி இந்த மாதிரி கேஸ் எங்கே கிடைக்குது

  • @rajeshraja2178
    @rajeshraja2178 3 ปีที่แล้ว +3

    Madam plz u will continue social services plz u will don't stopped u job keep it up infuture continue madam...

  • @KannanKannan-zj8lp
    @KannanKannan-zj8lp 3 ปีที่แล้ว +6

    எனக்கும் ஒரு வகையான பிரச்சனை தான் இதே மாதிரி

  • @techma3119
    @techma3119 3 ปีที่แล้ว +1

    Super judgement

  • @letsspeakout.6387
    @letsspeakout.6387 3 ปีที่แล้ว +23

    யாருப்பா அந்த broker ?? எனக்கே பாக்கணும் போல் இருக்குது.
    ஒரு மாசம் fulla நாயா பேயா உழைத்தாலும் எனக்கு 50000 கிடைக்கல. ஆனால் ஒரு allience லே சம்பாதிச்சு ட்டாண்டா .
    நீ கொடுத்தது எனக்கு வயிறு எரியுதுடா...

    • @Prasanthdhonicsk
      @Prasanthdhonicsk 3 ปีที่แล้ว +2

      50000 is my four month salary 😭💔

  • @punniyamoorthipunniyam3694
    @punniyamoorthipunniyam3694 ปีที่แล้ว +2

    பாவம் லட்மி அம்மா

  • @kvlpandian
    @kvlpandian 4 ปีที่แล้ว +61

    நல்ல குடும்பம், நல்ல டிவி, நல்ல நடுவர் 😯😯😯

  • @AnuSri-v5w
    @AnuSri-v5w 11 หลายเดือนก่อน

    You are a very very great mam

  • @skumarkumarx3892
    @skumarkumarx3892 3 ปีที่แล้ว +52

    ஃபோன் நம்பர் யாரு குடுத்த???
    வடிவேல் காமெடி யாபாகம் வருது
    திரும்ப திரும்ப பேசுற நீ 😂😂😂😂😂

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 4 ปีที่แล้ว +11

    தயவு செய்து கலைஞர் டிவியில் இந்த நிகழ்ச்சிய ரத்து பண்ணுங்கள் இந்தம்மா ரொம்ப நல்லவங்க பஞ்சாயத்து பண்ண காரி எதுல துப்ப

    • @rajirajan7920
      @rajirajan7920 4 ปีที่แล้ว

      Solleeta pathini....unai maarithaan avunganu ninakariya....ethum therinj pesu....

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 5 หลายเดือนก่อน +15

    ஒரு கல்யாண புரோக்கருக்கு 50 ஆயிரமா 😅😅😅 லக்ஷ்மி மேடம் நல்ல வருமானம் இல்லே ? என்னையும் சேர்த்துக்கோங்க மேடம் 😁😁😁

  • @mansoorbasha5065
    @mansoorbasha5065 2 ปีที่แล้ว +1

    Correct ta sonninga

  • @SathyaSathya-pi1ll
    @SathyaSathya-pi1ll 3 ปีที่แล้ว +7

    Iva pesurathe ketta sirippu than varuthu ayyooo ayyo

  • @nabisakhadar952
    @nabisakhadar952 3 ปีที่แล้ว +2

    Cute mam kodagu

  • @Vk_vinod_blossom
    @Vk_vinod_blossom 3 ปีที่แล้ว +10

    😂😂😂😂 mathi mathi pesura 👌🔥👌🔥 lakshmi mam Vera level 👌👌

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 3 ปีที่แล้ว +4

    God bless u

  • @mathalaimuththu3629
    @mathalaimuththu3629 3 ปีที่แล้ว +2

    🔥

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 4 ปีที่แล้ว +22

    Well said. Great show.She understand the issues well and manage to get them to understand the real issues facing them. From a Singaporean Indian.

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 ปีที่แล้ว +1

    Money is a ultimate marriage

  • @sabeenaanwer7111
    @sabeenaanwer7111 4 ปีที่แล้ว +3

    Well came back mam

  • @nsidharthar
    @nsidharthar 3 ปีที่แล้ว +1

    Good girl

  • @sharvinpannirselvam7458
    @sharvinpannirselvam7458 4 ปีที่แล้ว +33

    Selvi wearing laksmi mam saree blouse😂😂

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 ปีที่แล้ว +1

    Confused Lakshmi madam , can't

  • @kvasanthan4392
    @kvasanthan4392 3 ปีที่แล้ว +2

    என்னா இதைவிட பிச்சை எடுக்கலாம் sri Lankan

    • @kvasanthan4392
      @kvasanthan4392 3 ปีที่แล้ว

      சொறி நான் சிறிலங்கா எனக்கு கோவம் சொல்வது எல்லாம் உண்மை குழு

  • @sachinsakthisachinsakthi8586
    @sachinsakthisachinsakthi8586 3 ปีที่แล้ว

    God irukkaru PA.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 ปีที่แล้ว +9

    கடவுளே தலையே சுத்துது ஸ்வாமி 😄😄 அசோக்குமார் பாவம் பழனிசாமி பாவம் 😄😄செல்வி இந்த பொண்ணு சொத்து தான் கேட்குது 🌹பழனிசாமி க்கு இது தேவை இல்லாத வேலை 😄😄🙏

  • @rajinikalyan270
    @rajinikalyan270 3 ปีที่แล้ว +6

    இவள் அடுத்த நபரை கண்டிப்பாக தேடுவாள்

    • @rahamathnisha1328
      @rahamathnisha1328 3 ปีที่แล้ว

      6

    • @vijaypri4988
      @vijaypri4988 3 ปีที่แล้ว

      கறைற் அண்ணா

    • @arokiyasamy4831
      @arokiyasamy4831 2 ปีที่แล้ว

      P

    • @murugan2526
      @murugan2526 หลายเดือนก่อน

      இந்தப் பெண் விரைவில் வேறு ஆணைத் தேடுவாள்.

  • @kannanjk2192
    @kannanjk2192 3 ปีที่แล้ว +5

    Madam, superb , I liked ur courtesy understaning the untold pain in the person

    • @trickstips9738
      @trickstips9738 2 ปีที่แล้ว

      Nalla. Pen. Nalla. Panjayathu. Thalaivi.. Vunpanchayathu. Yarum. Vuruppada. Maattaluga.

  • @ddevs9007
    @ddevs9007 2 ปีที่แล้ว

    Madam nice work iam all same problem but I wating my my wife 15 days go outside but not come my parents not response madam

  • @muruganmp2566
    @muruganmp2566 3 ปีที่แล้ว +62

    இந்த அம்மா நம்ம பிக் பாஸ் ஜுலி மாதிரி இருக்காங்கல

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 ปีที่แล้ว +2

    Money is a back ground marriage

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 4 ปีที่แล้ว +10

    mam u talking last advice nice

  • @suryabarathi3839
    @suryabarathi3839 3 ปีที่แล้ว +80

    Comment pakkavanthavangha like pannungha

    • @clementgiesal1167
      @clementgiesal1167 3 ปีที่แล้ว +3

      Like potaachi potaachi ✅

    • @muhammedhussain5936
      @muhammedhussain5936 3 ปีที่แล้ว

      @@clementgiesal1167 09pkvc.
      .mk

    • @reginagovindasamy4535
      @reginagovindasamy4535 3 ปีที่แล้ว +1

      @@clementgiesal1167 ks

    • @muruganvelmurugan4829
      @muruganvelmurugan4829 3 ปีที่แล้ว

      @@clementgiesal1167 ,,,

    • @rohithpradeepsk2463
      @rohithpradeepsk2463 3 ปีที่แล้ว

      @@clementgiesal1167 அட்ண்ச்அண்க்அஙண்ச்ஞ்இஅஅட்அண்ச்ட்அஅஇஅஅஅஅஞ்ண்ட்ச்க்க்ட்ட்அச்இஅக்ச்ங்அட்அஅஅஅஅணசகச்ண

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 3 ปีที่แล้ว +3

    செம.தீர்ப்பு..மேடம்நீங்கசொன்னகடைசி.2நிமிடவரிகள்உண்மை..

  • @ttffamilies1125
    @ttffamilies1125 3 ปีที่แล้ว +1

    Nanbunga mam unmai

  • @t.n46nelmani5
    @t.n46nelmani5 3 ปีที่แล้ว +5

    அசோக் கேட்டில இந்த பொண்ணுக்கு எந்த ஒரு சலுகையும் கிடைக்கும்இந்த பொண்ணுக்கு வேற ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு போய் இந்த குடும்பத்தை ரன் பண்ணனும் ஒரு ஆசை அவ்வளவுதான்

  • @Lotus-vh5sv
    @Lotus-vh5sv 3 ปีที่แล้ว +19

    லட்சுமி கூறுகிறார் பெண்ணை அவமானம்
    படுத்துரிங்களா என்று
    கேட்கிறார் ஏன் இந்த
    நிகழ்ச்சிய நடத்துகிறார்

  • @sundarrajan6479
    @sundarrajan6479 3 ปีที่แล้ว +4

    Great madam good advicer. RVS Bangalore

  • @pramayabala3545
    @pramayabala3545 3 ปีที่แล้ว

    Tq

  • @krishnamoorthyseenu4638
    @krishnamoorthyseenu4638 3 ปีที่แล้ว +21

    ஆசை அளவோடு ‌இருந்தா அசோக் உடன் குடும்பம் நடத்தலாம் ‌ பாவம் இரண்டாவது கணவர் 🙏🙏🙏🙏🙏🙏🙏 புரோக்கர் அவர் பணத்தை ‌கொடுத்தால் நல்ல இருக்கும் ‌

  • @roselinrose7381
    @roselinrose7381 2 ปีที่แล้ว +1

    Great Mam🙏🙏🙏🙏

  • @vivekerode
    @vivekerode 3 ปีที่แล้ว +49

    இது ஒரு வியாபாரம் புரோக்கர் இந்த பெண் எல்லோரும் பார்ட்னர் திருமணமாகாத இளைஞர்களை குறிவைத்து இதே வேலையாக ஒருகும்பல் அழைகிறது

  • @ramasherb123
    @ramasherb123 2 ปีที่แล้ว +2

    இந்த பொன்னு குடும்பத்திற்கு ஏற்ற பொன்னு இல்லை

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 3 ปีที่แล้ว +37

    ஆலயம், காளியம்மாள், செல்வி. நல்ல குடும்பம். வாழ்க தமிழ்.

  • @dharmalingampalaniappan5377
    @dharmalingampalaniappan5377 2 ปีที่แล้ว +1

    ஆமாம் மேடம் உண்மை அப்படித்தான் வாங்கறாங்க உண்மை உண்மை இந்த மாதிரி நடக்குது

  • @BalaMurugan-un2yk
    @BalaMurugan-un2yk 4 ปีที่แล้ว +8

    She is not criminal. Situation. Isn't husband barbarian. She experienced same by 2nd husband. Hence osilates. Innocent lady. He is also not bad.

    • @swapnamurali1694
      @swapnamurali1694 3 ปีที่แล้ว +1

      .

    • @vm6433
      @vm6433 2 ปีที่แล้ว

      Summa pesa koodathu..panathu ku sothu ku aasai pattu husband ah vittu odi vantha naayi.ivaloda ponna yaaru pakuranga..? First husband thaane..?apram enna..?
      Aduthu innoruthanu ku valai viripaal intha naayi ki sogusu vaazhkkai vendum. Law ladies ku thaan support ah irukku..so,ival aaduraa. Gulf countries law and order thaan correct.

  • @velayuthamv812
    @velayuthamv812 3 ปีที่แล้ว

    Entha program thada pannanum

  • @suga9470
    @suga9470 4 ปีที่แล้ว +7

    Good. Social distancing follow panranga ! 😝👍

  • @jayasreepadmanabhan9338
    @jayasreepadmanabhan9338 4 ปีที่แล้ว +2

    Great lakshmi madam

  • @pathmanathanrajeekaran8436
    @pathmanathanrajeekaran8436 3 ปีที่แล้ว +1

    Nalla padam .nalumathaththila 50000.rupa ulaikkalam nalu masamum sooru pudurathu aar?

  • @manojmass5272
    @manojmass5272 4 ปีที่แล้ว +7

    Geret medam niga sri lanka

  • @mohammadmoh7032
    @mohammadmoh7032 2 ปีที่แล้ว

    Lakshmi mem super

  • @நான்தமிழன்-ங1ள
    @நான்தமிழன்-ங1ள 3 ปีที่แล้ว +5

    ரெண்டும் சரியான ப்ராட் ங்க தான்....

    • @s.vkanna8100
      @s.vkanna8100 3 ปีที่แล้ว

      யாரு முதல் புருஷனும் இவங்களுமா

    • @நான்தமிழன்-ங1ள
      @நான்தமிழன்-ங1ள 3 ปีที่แล้ว

      @@s.vkanna8100 இந்த பொண்ணும் இன்னொருத்தருடைய மனைவின்னு தெரிஞ்சும் அவளையே போய் கல்யாணம் பண்ணியிருக்கான் பாருங்க!!!!இவங்க இரண்டும் கணக்கு தான்.....

  • @geethae.s4152
    @geethae.s4152 2 ปีที่แล้ว

    Really hectic

  • @rajinimrm455
    @rajinimrm455 3 ปีที่แล้ว +32

    நல்ல அறிவுன்னு நினைப்பு இவ
    சுகமான வாழணும் நீனைக்குரா

    • @grajendran3274
      @grajendran3274 3 ปีที่แล้ว

      Moneyikkagathan marriage panneyefuikka

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 ปีที่แล้ว

      👠👠👋👋👠👋👋👋

  • @sarviacharla3301
    @sarviacharla3301 3 ปีที่แล้ว +2

    Supper madam

  • @kavithak8345
    @kavithak8345 4 ปีที่แล้ว +6

    Madam super 🙏🙏🙏🙏🙏🙏