நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்.!கதறும் மனைவி Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 438

  • @helpforanimals-s7w
    @helpforanimals-s7w 2 ปีที่แล้ว +42

    அறிவு உள்ள அனைத்து ஜீவராசிகள் க்கும் இந்த நிகழ்ச்சி ஒரு பாடமாக இருக்கும்

  • @sheikalaudeen544
    @sheikalaudeen544 2 ปีที่แล้ว +14

    வணக்கம் இந்த தங்கையின்
    பிரச்சனைகள் கேட்டு௧ண்னாிா்
    வந்துவிட்டது இறைவன் நல்வழி
    காட்டுவன்

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 3 ปีที่แล้ว +73

    இந்த நிகழ்ச்சி பலரின் கவலைகளுக்கும்.. கஷ்டங்களுக்கும்.நல்ல தீர்வுகளும்..சில அரக்கர்களின் கொடூர தண்மைகளையை வெளிப்படுத்தி இருக்கும் மக்களை இந்த கயவர்களிடம் பாதுக்காக்க வும் உதவுகின்றன இந்த நிகழ்ச்சி யை பிடிக்காதவர்கள் இந்த கொடூரமான வர்களுக்கு ல் அடங்கலாம்... "சொல்வதெல்லாம் உண்மை"என்ற நிகழ்ச்சியை இடை நிறுத்தியதுபோல் இதையும் நிறுத்தாமல் தொடர்ந்து நடத்துங்கள்...வாழ்க வாழ்க வளமுடன்

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 11 หลายเดือนก่อน +3

    நன்றிஅம்மா.இவ்வளவு பிரச்சினைக்கு தீர்வு துணிவு தான் என்னமேடம்.🙏🙏🙏🙏🙏

  • @spasokan
    @spasokan 3 ปีที่แล้ว +7

    லக்ஷ்மி ராமகிரிஷ்ணன் மிக நல்ல காரியத்தை செய்திருக்கிறார். இது போல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கும் என்று நம்புகிறேன். இந்தப் பெண்ணின் கணவன் ஒரு மனிதப் பண்பற்ற மிருகம் என்று உலகிற்க்கு காட்டியதும் இந்தப் பெண்ணிற்க்கு கௌரவம் கொடுத்துள்ளது என்பதற்க்காகவும் நீங்கள் பாராட்டப்படவேண்டியவர். குடும்ப வன்முறை செய்ததற்க்காக அந்தக் கயவனுக்கு தகுந்த தண்டனை கொடுக்காவிட்டால் அதற்க்காக நாம் அனைவரும் வெட்கி தலைகுனியவேண்டும்.

  • @Kuhan24
    @Kuhan24 4 ปีที่แล้ว +46

    She is very good person
    She looks innocent

  • @abdulkarimmohamedghouse5422
    @abdulkarimmohamedghouse5422 4 ปีที่แล้ว +46

    Just love you madam. You are so cool and neutral. 👍😊

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z 3 ปีที่แล้ว +97

    இவனை டைவர்ஸ் பண்ணாமல் இன்னும் இந்த கொடூர மிருகத்தோடு வாழணுமா உங்களுக்கு ?

  • @si499
    @si499 3 ปีที่แล้ว +68

    ஆண்டவா இது என்ன கொடுமை ஐயா.
    இந்த பெண்ணை காப்பாத்து.

  • @ambroseanthonycruz8102
    @ambroseanthonycruz8102 2 ปีที่แล้ว +26

    கொடுமை கண்டிப்பா நாயம் வேண்டும் காப்பாற்றுங்கள் அல்லா கண்டிப்பாக காப்பாற்றுவார்

  • @kugarajahrajadurai842
    @kugarajahrajadurai842 2 ปีที่แล้ว +4

    Thanks for supporting Mrs. Ramakrishnan god bless you

  • @madhanraj6076
    @madhanraj6076 3 ปีที่แล้ว +16

    Lakshmi mam semma thairiyam

  • @kulanthaivel1129
    @kulanthaivel1129 2 ปีที่แล้ว +4

    லட்சுமி மேடம் neega epoo mea vera Laval 👍

  • @KalemuthuNagarajah-ns6tn
    @KalemuthuNagarajah-ns6tn ปีที่แล้ว +2

    Excellent moved, your judgement, been provided by ALMIGHTY GOD..MAY, WISDOM KNOWLEDGE, AND DEEPER UNDERSTAND BE ALWAYS, YOURS, MADAM, we needed the accuracy of information, in order to take a accuracy judgement.
    You have it accurately.
    Keeps on moving forward don't stopped working...keeps on many levels keep on moving many many years ahead. GOD BLESS,
    FROM SINGAPORE.

  • @senthilkavitha5667
    @senthilkavitha5667 3 ปีที่แล้ว +26

    தைரியம் அதிகம் அக்கா உங்க ளுக்கு

  • @MufimMufim-wu4hx
    @MufimMufim-wu4hx 4 หลายเดือนก่อน

    Madam. Laxmi .mam.one.salute. ...🎉

  • @samsharan6304
    @samsharan6304 3 ปีที่แล้ว +20

    Akka Jesus loves you Akka don't feel

    • @sindhuvn966
      @sindhuvn966 2 ปีที่แล้ว +3

      எங்கயாவது ஒரு பிரச்னை வந்துட்டா போதும் நம்ம சின்ராசு மதம் மத்த கெளம்பிடுவான் 😂

  • @malajamesaaaa
    @malajamesaaaa 2 ปีที่แล้ว +12

    தலைமை ஹாஜியும் உலுமாக்களும் குடும்பம் கலக்கிகள்.

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 2 ปีที่แล้ว +37

    மிகவும் கொடுமையாக உள்ளது அல்லா காப்பாற்றுவார்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @selizabeth6867
    @selizabeth6867 3 ปีที่แล้ว +10

    Really God judge the man. Wife is great creation in the sight of God. 🙏

  • @kamsunnisajaleel571
    @kamsunnisajaleel571 3 ปีที่แล้ว +20

    Divorce him and start your new life. Don't trust anyone in this world.

  • @reluvani5109
    @reluvani5109 4 ปีที่แล้ว +49

    Assalamu alaikum ,neenga kavalai padatheenga sagodhari,Allah endrum ungaluku thunai nirpan...

  • @mmdif142
    @mmdif142 4 ปีที่แล้ว +44

    திருமணத்தையும் , விவாகரத்தையும் இழகுவாக்கிய என் இறைவன் தூயவன்

    • @christychristy8084
      @christychristy8084 3 ปีที่แล้ว

      In😂 too

    • @umarff4603
      @umarff4603 3 ปีที่แล้ว

      @@christychristy8084 they dont knoW islam ruls and regulation so he did like that ,there are 3 type of divorce ,she can use 2nd type fash,i think this is a better solution

  • @fakrudeenali8569
    @fakrudeenali8569 2 ปีที่แล้ว +3

    சிங்கபெண் திருமதி லஷ்மிராமகிருஷ்ணன் சல்யூட்

  • @gnanasangeetha8771
    @gnanasangeetha8771 3 ปีที่แล้ว +7

    Super madam

  • @rahmanyasmeen8512
    @rahmanyasmeen8512 2 ปีที่แล้ว +4

    பாவம் அந்த அக்கா

  • @mdyousof4203
    @mdyousof4203 3 ปีที่แล้ว +3

    Great madam

  • @swarnalatha7767
    @swarnalatha7767 3 ปีที่แล้ว +22

    So sad.O god help her and save her children 😥😥

    • @samsharan6304
      @samsharan6304 3 ปีที่แล้ว +2

      Save her children 😭😭😭

  • @deendunya2024
    @deendunya2024 4 ปีที่แล้ว +61

    இந்த பெண் பொறுமைசாலி

    • @lamyanoof1076
      @lamyanoof1076 3 ปีที่แล้ว +1

      Awanukku mental .idu wilankawillaya. Allah widam udawi kelunga.orutharai Katie oritharai padaika willai Allah. Een nabikkai illaya Allah widam?

    • @lamyanoof1076
      @lamyanoof1076 3 ปีที่แล้ว +2

      Thappan pennudan een 12 warudangal een waalthai?

    • @lamyanoof1076
      @lamyanoof1076 3 ปีที่แล้ว +2

      Paithiysm thaan.awal unnidam een walanum? Unnidam kastathudan walanuma?

    • @lamyanoof1076
      @lamyanoof1076 3 ปีที่แล้ว

      4satchigal adu irukka unnidam?

    • @lamyanoof1076
      @lamyanoof1076 3 ปีที่แล้ว +3

      Nee yaru oru pennukku motta adikka islathula satan irukka?

  • @skarumalai1976
    @skarumalai1976 2 ปีที่แล้ว +41

    அல்லா இந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கையை கொடு

  • @rekhaunnikannan8594
    @rekhaunnikannan8594 4 ปีที่แล้ว +16

    Mom ur great

  • @fazeersideeka6335
    @fazeersideeka6335 3 ปีที่แล้ว +8

    Assalamu alaikum Allah ikkiran ungalukku thunaya pasangala nalla pathukonga sister

  • @sunnyjoseph3234
    @sunnyjoseph3234 4 ปีที่แล้ว +10

    Lakshmi mam. you r great

  • @shifansamra9168
    @shifansamra9168 3 ปีที่แล้ว +13

    Allah than pathuhakkanum ella pengalayum yaa allah 🤲🤲🤲

  • @STATUS-oe2ys
    @STATUS-oe2ys 10 หลายเดือนก่อน +1

    Nalla Amma nalle mahan

  • @siddiqsaira8886
    @siddiqsaira8886 4 ปีที่แล้ว +9

    She is very good person

  • @sahiart908
    @sahiart908 11 หลายเดือนก่อน +8

    நரகத்தில் இவனுக்கு தண்டனை இருக்கு 😢

  • @madhanraj6076
    @madhanraj6076 3 ปีที่แล้ว +5

    Semma

  • @thankame7756
    @thankame7756 4 ปีที่แล้ว +12

    "Enikku puriyithu, neenga vechidugo" athu athu thaam namma "madam"🌹🌹🌹

  • @beeviraheema2778
    @beeviraheema2778 2 ปีที่แล้ว +3

    Please help this lady 🤲🤲🤲🏻🤲🤲

  • @vijayaragavan316
    @vijayaragavan316 3 ปีที่แล้ว +2

    Congratulations to your service to society for this poor peoples

  • @rajeshn3294
    @rajeshn3294 11 หลายเดือนก่อน +1

    Sister, god bless you

  • @Fathimahussainee
    @Fathimahussainee 10 หลายเดือนก่อน

    Salute Lakshmi mam

  • @raamraam1322
    @raamraam1322 3 ปีที่แล้ว +4

    Subahanallha

  • @letstryvlog-c9y
    @letstryvlog-c9y 7 หลายเดือนก่อน +1

    Iam blessed iam born hindu

  • @habeebmohamedmohamednifras5742
    @habeebmohamedmohamednifras5742 9 หลายเดือนก่อน

    Inda program romba nalla irukkude.romba kavalayana visayama irukke.

  • @gurusamy2401
    @gurusamy2401 3 ปีที่แล้ว +4

    பாவம் பெண்

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 ปีที่แล้ว

      Please 🙏 vandam pavm happ Pang

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 ปีที่แล้ว

      கோர்ட்ல கேஸ் நடக்கும்போதும் அந்த பிள்ளையை கை வைத்தது சட்டப்படி குற்றம் ப்ளீஸ் சார் ரொம்ப ரெக்வெஸ்ட் பண்ணி கேட்கிறேன் உங்களுக்கு ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க இப்படியே விட்டா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாம போயிரும் ஆகையால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தேங்க்யூ சார்

  • @murialfranklin4255
    @murialfranklin4255 3 ปีที่แล้ว +22

    You’re a beautiful girl. We can see you’re a very good family. Jesus will help you.

  • @JayaLakshmi-zu1bo
    @JayaLakshmi-zu1bo 3 ปีที่แล้ว +3

    so sad

  • @rekas8619
    @rekas8619 2 ปีที่แล้ว +1

    Good madam

  • @danielramachandran5437
    @danielramachandran5437 3 ปีที่แล้ว +2

    I appreciate mam

  • @rinosafathima2324
    @rinosafathima2324 2 ปีที่แล้ว +2

    Super super Madam

  • @sanguvfg1480
    @sanguvfg1480 3 ปีที่แล้ว +6

    😍😍😍

  • @narayananponniahnarayanan6399
    @narayananponniahnarayanan6399 ปีที่แล้ว +2

    அட கொலைகாரபாவி ஆம்பளயாநீ அல்லாபார்த்துக்கொள்வான்மகளே

  • @TIGER.MEDIA2024
    @TIGER.MEDIA2024 2 ปีที่แล้ว +6

    அவனுக்கு சாியான தண்டனை கொடுக்கனும்

  • @melanamalik9531
    @melanamalik9531 4 ปีที่แล้ว +15

    We need to have some law that protects women in India. Could you pls add counseling service for the clients who are affected after each program.

  • @legentgokul1963
    @legentgokul1963 3 ปีที่แล้ว +24

    Naana iruntha avanuku vesatha vachu konrupa

  • @jayaprin5463
    @jayaprin5463 7 หลายเดือนก่อน +2

    Entha akka thappu pannala..thapu pannuna entha show ku vanthu erukka mattanga...evanga pavam...

  • @vipengineer6475
    @vipengineer6475 4 ปีที่แล้ว +23

    தமிம் நீ பெரிய கில்லாடி தாப்பா.,

  • @unknownpassion8914
    @unknownpassion8914 3 ปีที่แล้ว +3

    Mamiyar is like , *ayya ooruku poitaru*

  • @manikumarmanikumar1506
    @manikumarmanikumar1506 3 ปีที่แล้ว +14

    இதுக்கு தானடா மோடி வச்சாரு ஆப்பு ஆப்பு

    • @mohamedsatham37
      @mohamedsatham37 4 หลายเดือนก่อน

      மோடிய பொண்டாட்டி கூட வாழ சொல்லு டா முதல்ல 😂😂😂

  • @thamilarasi8852
    @thamilarasi8852 7 หลายเดือนก่อน

    Super decision

  • @kawinmurugan
    @kawinmurugan 3 ปีที่แล้ว +37

    வளப்பு சரியில்லாமல் வளர்த்தால் நிலைமை இதுதான் அவன் ஒரு சைக்கோ இவ்வளவு நாளாக அந்த சைக்கோ கூட ஏன் இந்த பெண் குடும்பம் நடத்தியதுஅவன் செய்த தவறுக்கு அவனே அதனின் பலன் அறிவான் இறைவா நீ இருப்பது உண்மையானால் விரைவில் நல்வழி காட்டு

  • @kamsunnisajaleel571
    @kamsunnisajaleel571 3 ปีที่แล้ว +3

    What a crazy world

  • @plakshmi375
    @plakshmi375 6 หลายเดือนก่อน

    👌 mam....

  • @vincentmathew5229
    @vincentmathew5229 3 ปีที่แล้ว +18

    Mrs Lakshmiji ...Hats off to you for conducting this kind of programme , you are so patiently listening to each & every detail ,. if you can purse LAW degree do it , as the course can help you to efficiently handle the cases much better and guide people . its my sincere suggestion . May God bless n empower all your efforts , bless you n your team /family.

    • @mallikamallika4029
      @mallikamallika4029 3 ปีที่แล้ว +2

      ,

    • @siththysuhaira3695
      @siththysuhaira3695 2 ปีที่แล้ว

      @@mallikamallika4029 ..................................................................................................................................................

    • @sarvanankaviyathavan4953
      @sarvanankaviyathavan4953 2 ปีที่แล้ว

      ளொ

  • @santhakumari3862
    @santhakumari3862 9 หลายเดือนก่อน +1

    God is alive So God will give punishment for that person. Don't worry sister

  • @vidanalaagaymohamedthaslee8700
    @vidanalaagaymohamedthaslee8700 3 ปีที่แล้ว +36

    இதை உடனடியாக உலமா சபைக்குக் கொடுங்கள் . யார் தவறு செய்தாலும் இது உலகம் முழுவதும் சென்றதற்கு ஜெமாஹத் பொறுப்பேற்க வேண்டும்

  • @kavithamenon
    @kavithamenon 3 ปีที่แล้ว +15

    That man is not good he is a liar don’t trust him don’t depend on him

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 2 ปีที่แล้ว

    அல்லாஹ்

  • @dhanasekarmsw8319
    @dhanasekarmsw8319 3 ปีที่แล้ว +4

    Antha amma ku neenga kekkurathu ellame puriuthu medam antha ammava payamuruthi vachu erukan antha padupavi avana ellam summa vidathinga madam 🙏🙏🙏🙏🙏

  • @Riya-ce3df
    @Riya-ce3df 4 ปีที่แล้ว +14

    Super nega nallavagala kettavagala allah ku.. Ungaluku thericha pothum

  • @amrigavisapoochi563
    @amrigavisapoochi563 4 ปีที่แล้ว +9

    Mottaiyaditthavanin kottaiyarutthidal nandru

    • @nasardeen2796
      @nasardeen2796 4 ปีที่แล้ว +1

      Avani puttai akkavendum

  • @Kuhan24
    @Kuhan24 4 ปีที่แล้ว +24

    She seem to be a good lady as she wanted her husband to stay with her children as father...he is bluffing

  • @nayazsharief4788
    @nayazsharief4788 4 ปีที่แล้ว +7

    Lakshmi mam love yyuuuy

  • @syedkhader4u969
    @syedkhader4u969 4 ปีที่แล้ว +10

    Pls help mam

  • @bappub1338
    @bappub1338 3 ปีที่แล้ว +12

    it seems he did it ,also when he talk with lakshmi madam he did not deny it ,lot of cruel husbands like him around us in our society ..give him tough punishment .which is an warning to such people

  • @mohanaramaligkammohana9898
    @mohanaramaligkammohana9898 3 ปีที่แล้ว +8

    என்னா என்ன ஜென்மம் இவ்வளவு

  • @theebasiva9961
    @theebasiva9961 4 ปีที่แล้ว +4

    Amma like ma

  • @roso9342
    @roso9342 3 ปีที่แล้ว +33

    அந்தாநாய்விட்டுபோங்கஅக்கா

  • @inshaonlinecontact1147
    @inshaonlinecontact1147 4 ปีที่แล้ว +1

    Super

  • @prasanthmanoharan4800
    @prasanthmanoharan4800 2 ปีที่แล้ว +3

    இவனை எல்லாம் சும்மா விடக்கூடாது மா

  • @nazarhussain9793
    @nazarhussain9793 3 ปีที่แล้ว +4

    It's like Biriyani movie ( Malayalam )

  • @toxic7053
    @toxic7053 3 ปีที่แล้ว +5

    Allah pathu. Erika mom thandana. Undu

  • @AA-kz5ew
    @AA-kz5ew ปีที่แล้ว +1

    May Allah save this sister from that cheap husband

  • @roy-py5lj
    @roy-py5lj 3 ปีที่แล้ว +5

    😢😢 Avanna Sawatikkanum

  • @sitrarasuraman3126
    @sitrarasuraman3126 3 ปีที่แล้ว +35

    Rascal, Intha Naaye Puditchu Jail-le Poadungga Mdm!!!

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 3 ปีที่แล้ว +18

    நீ முஸ்லீம் என்று சொல்வதுக்கு அருகதை அற்றவன் என்று தான் நினைக்கிறேன் நாம் கண்மணியம் நபி பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பீர் அன்பாக இருக்குங்க என்றுதான் கூறி உள்ளார். ஆனால் நீ அறிவு அற்றவன் . சாட்சி இல்லாமல் ஒருவரை பழி சொல்லக்கூடாது அது பாவம் நாளை மறுமை உண்டு என்பதை மறக்காதே. மார்க்கத்தில் இதற்கு நல்ல தெளிவான தீர்வும் வழிமுறையும் உண்டு.

    • @sulaimanbinabdrahman8116
      @sulaimanbinabdrahman8116 2 ปีที่แล้ว +1

      0pp

    • @SagayaMarie
      @SagayaMarie 11 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @farithabanu498
      @farithabanu498 9 หลายเดือนก่อน

      இந்தமாதிரி கொடுமை படுத்தனும்னு இஸ்லாம் சொல்லுதா

  • @sanguvfg1480
    @sanguvfg1480 3 ปีที่แล้ว +1

    Hiii

  • @nirmalanirmala9030
    @nirmalanirmala9030 3 ปีที่แล้ว +3

    🕋🕋😭😭

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 4 ปีที่แล้ว +5

    Continue mam

  • @sineka.bsineka.b5446
    @sineka.bsineka.b5446 3 ปีที่แล้ว +4

    So sad.

  • @suryakalaramasamy1163
    @suryakalaramasamy1163 3 ปีที่แล้ว +6

    அவனைஇழுத்துபுடிச்சிஅறுத்துவிடுங்க.அவனைவரசொல்லுங்கமுதழில்இங்க

  • @lavanyalavanya339
    @lavanyalavanya339 3 ปีที่แล้ว

    You,so,good,mam

  • @jirfana8059
    @jirfana8059 3 ปีที่แล้ว +1

    Rompo nallaonga sajida

  • @afridiali3826
    @afridiali3826 4 ปีที่แล้ว +8

    Ade thameem mam ku mariyatha kudu
    Onakku Kannam vedikka tharuvan

  • @sainazfashions9573
    @sainazfashions9573 2 ปีที่แล้ว +1

    Jamathla nyayam kidaikaadhu ellame kaasu kudukkuravangalukku than support pannuvaanunga

  • @ashifaashifa2655
    @ashifaashifa2655 3 ปีที่แล้ว +2

    Enna kodumai ayyayo 😭

  • @mohdsadik5329
    @mohdsadik5329 4 ปีที่แล้ว +12

    He tried to murder her

  • @KamalThasan-k7w
    @KamalThasan-k7w 11 หลายเดือนก่อน +2

    அவன் ஓரு சைக்கோ மேடம்