என் புருஷனின் சித்ரவதைகள்!அந்தரங்க விஷயங்களை பேசிய கணவனை கண்டித்த Lakshmy Ramakrishnan! தீர்வு என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Previous Episode Link: • "இது காதல் இல்ல பிசினஸ...
    "இது காதல் இல்ல பிசினஸ்.." முறையற்ற உறவை கண்டு கொந்தளித்த Lakshmy Ramakrishnan! தீர்வு என்ன? | NKP16
    HelpLine Contact: +91- 7338837334, 7338837366, 9600001078
    #NKP_EP17 #NerkondaPaarvai #LakshmyRamakrishnan
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Naturals makeup training academy at Spencers plaza, Mount road, Chennai
    Course Details: Makeup, Hair, Skin&Beauty
    Basic, Diploma & Advance courses are avaliable
    Admissions open click the link : m.facebook.com...
    Unique Boutique,
    Shanthi Colony, Anna Nagar, Chennai.
    Nerkonda Paarvai is the new show hosts by Lakshmy Ramakrishnan after Solvathellaam Unmai and Naan Veezhven Endru Ninaithayo. This is the seventeenth episode of NKP show. Like Solvathellaam Unmai & Naan Veezhven Endru Ninaithayo, Nerkonda Paarvai has also developing a huge following among TH-cam audience. In this episode, Lakshmy Ramakrishnan helps a differently abled woman who faces struggles in her married life.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...

ความคิดเห็น • 2.3K

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 ปีที่แล้ว +232

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @alliswell8059
      @alliswell8059 4 ปีที่แล้ว +21

      Na venumana anthapenai kalyanam panekiran sonthosama vachikiran

    • @honestvlogs6079
      @honestvlogs6079 4 ปีที่แล้ว +6

      @@alliswell8059 thambi antha ponnudaya Amma number ithu call panni pesiko7090868121

    • @pickpickstoriesas8137
      @pickpickstoriesas8137 4 ปีที่แล้ว +3

      Dei podde ...
      Unnala nadu road le vanchi kollanum

    • @honestvlogs6079
      @honestvlogs6079 4 ปีที่แล้ว +4

      @@pickpickstoriesas8137 dei evanum muzhusa Enna nnu theriyama pesittu irukathinga da potta they pasangala

    • @santhanakumarbalasubramani5701
      @santhanakumarbalasubramani5701 4 ปีที่แล้ว +2

      என்ன மேடம் நீங்க நிகழ்ச்சி பண்றிங்க இவ்வளவு பெரிய மீடியா அவன பிடிச்சிகிட்டு வந்து நல்லா சங்குல மிதிச்சு இந்த பிள்ளைக்கு உண்டான நஷ்டயிடு கேட்கணும் மேடம் நீங்க வேற..

  • @MotiveMinds286
    @MotiveMinds286 4 ปีที่แล้ว +936

    Lakshmi mam ur awesome.... Lakshmi mam fans hit like here 😍

  • @shagulwinkeizerr8300
    @shagulwinkeizerr8300 2 ปีที่แล้ว +94

    இந்த மாதிரி குடும்பப் பிரச்சினைகள் பற்றிய பஞ்சாயத்து எத்தனை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வந்தாலும் ,எத்தனை பேர் நடுவராக வந்திருந்தாலும் ,இனி வந்தாலும் ,லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் மாதிரி ஒரு சிறந்த தகுதியான பண்புகளை பெற்ற , தைரியமும் ' அழகும் ' நேர்மையும் நிறைந்த ஒரு நடுநிலை தவறாத நடுவரை பார்த்ததில்லை .👍 Ramakrishnan madam is for ever best .👌

  • @anburaja8675
    @anburaja8675 4 ปีที่แล้ว +528

    அந்த பெண்ண பாத்தாலே கண்ணீர் தான் வருது, உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன் சகோதரி.

  • @esakkidurai8642
    @esakkidurai8642 3 ปีที่แล้ว +591

    அம்மா மட்டும் போதும் என அந்த அக்கா சொல்லும் போது என்னால் அழுகையை நிறுத்த முடியல 😭🙏 அந்த அக்காகு கண்டிப்பா உதவி பண்ணுங்க plz plz plz 🙏

  • @rajendrans1627
    @rajendrans1627 2 ปีที่แล้ว +177

    இந்த சேனலை பார்த்து சிரித்து பார்த்து மத்தியில் இன்று தான் எனக்கு மனசு வலிக்குது. பாவம் இந்த சகோதரியின் பாவம் சும்மா விடாது.

    • @nageshraonagesh7961
      @nageshraonagesh7961 2 ปีที่แล้ว

      Manassatchiye yillada
      Pey manapakkuvam
      Ullavangalai thirutthave
      Mudiyaadu

    • @DeviDevi-yt7hz
      @DeviDevi-yt7hz 2 ปีที่แล้ว

      @@nageshraonagesh7961 lkmkkklkkklllĺ

    • @abinayaabi231
      @abinayaabi231 ปีที่แล้ว

      @@nageshraonagesh7961 The

    • @dhanabakiyamdhana5753
      @dhanabakiyamdhana5753 ปีที่แล้ว

      @@nageshraonagesh7961 poop

    • @LakshmiMurukantham
      @LakshmiMurukantham 11 หลายเดือนก่อน

      ​@@nageshraonagesh7961😊😅😮😢🎉😂

  • @sornalathas1781
    @sornalathas1781 4 ปีที่แล้ว +508

    பாவம் அந்த பெண்ணிற்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் கடவுளே🙏

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 4 ปีที่แล้ว +411

    Hatsoff girl...dumb and deaf yet made an excellent decision...my tears runs when you said Amma pothum!!!

  • @shanthypushparaja1050
    @shanthypushparaja1050 4 ปีที่แล้ว +285

    ஒவ்வொரு episode shooting முடிய எப்படிம்மா தூங்கிறீங்க!!!! சிங்க பெண்ணால் மட்டுமே முடியும்!!!! Love you so much sister ❤️💐

    • @pulsarmunish9005
      @pulsarmunish9005 4 ปีที่แล้ว +2

      Correct

    • @l.m3978
      @l.m3978 3 ปีที่แล้ว +2

      Thanks Anna

    • @gloriam7698
      @gloriam7698 3 ปีที่แล้ว +5

      Thairiya Lakshmi nee tamilnattin varam nee pugazha varthaikalay ellai keep it up save many more people life god save for your life

  • @sankarm6401
    @sankarm6401 4 ปีที่แล้ว +154

    என்னால் எதுவுமே பேச முடியவில்லை அந்தப் பெண் மட்டும் நல்லா இருக்க வேண்டும்

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 4 ปีที่แล้ว +97

    This girl can’t talk but I am able to see the sincerity and truth in her eyes. Justice must be given

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 ปีที่แล้ว +426

    பக்கத்து வீட்டு அம்மா அழுகும் போது பயங்கரமா கண்ணீர் வருது ங்க கடவுளே இந்த பெண்ணை நல்ல படியாக வாழ வை

    • @Kowsalya_pandi
      @Kowsalya_pandi 4 ปีที่แล้ว +3

      Yes......

    • @prathipashanmugam1860
      @prathipashanmugam1860 3 ปีที่แล้ว +4

      கடவுள்னு ஒருத்தர் இருந்தார்னா அந்த பெண் நல்லபடியாக வாழ்ந்துருக்கும் ..கடவுள் சும்மா அந்த பெண் வாழ்க்கையை லக்ஷ்மி மேடம் அவங்கள மாதிரி ஒரு நாலு பேர் தான் எல்ப் பன்னனும்..

  • @dildaparthipan6106
    @dildaparthipan6106 4 ปีที่แล้ว +82

    இப்படி பட்டவன் கோர்ன வந்து தான் சவான். தூக்கி போடக்கூட யாருமில்லாமல்.நீ நல்ல இருப்பாம்மா God bless u

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 4 ปีที่แล้ว +118

    என்னைக் கேட்டா மனுஷத்தன்மை இல்லாத புருஷனுக்குப் பொண்டாட்டியா இருக்குறத விட, ஆதரவா இருக்குற உன் அம்மாவுக்கு மகளா தன்னம்பிக்கையா வாழும்மா 😢😢😢

  • @shanmugapriyam2704
    @shanmugapriyam2704 4 ปีที่แล้ว +89

    When she said "amma podhum" I can't control my tears

  • @antonchristopher4172
    @antonchristopher4172 4 ปีที่แล้ว +44

    இந்த பொண்னுட கண்ண பார்டா எவ்வளவு பரிதாபமா இருக்கு.
    கடவுள் காப்பாற்றுவார் 😥😥😥

  • @rathamathi2172
    @rathamathi2172 4 ปีที่แล้ว +202

    இந்த சகோதரியை பார்க்க மனசு கஷ்டமா இருக்கு.. கடவுள் இவருக்கு நீண்ட ஆயுளும் நிம்மதியும் தர வேண்டும்.. சாய் ராம் 🙏

  • @ravisankar5699
    @ravisankar5699 4 ปีที่แล้ว +224

    Lord Jesus will save her ✋
    God bless you maa 🙌 💖

    • @civilservicedreams7995
      @civilservicedreams7995 3 ปีที่แล้ว +2

      Idhulayum religion ah...
      Jesus ah pray panravangalukkum neraiya divorce lam nadakudhu
      Other religions la yum divorce lam nadakudhu
      Practical ah peasanum, chumma edhikedhaalum religion ulla iluthukittu..

    • @shilpa7365
      @shilpa7365 2 ปีที่แล้ว +1

      @@civilservicedreams7995 Why is that name hurting you?! There are so many ppl here commenting their god name, appo varlaye nee? Ithula civil service dream nu name vera.
      Jesus has nothing to do with divorce because not all Christians are asking his will while choosing someone for their life, if you choose someone out of your own will, you can’t blame God! If you hate the name of our Lord, ignore it and move on. But don’t tell anyone not to write or say the name of God when others are freely doing it everywhere.

  • @syedameena6165
    @syedameena6165 4 ปีที่แล้ว +185

    கண்ணீர் அடக்கவே முடியல அல்லாவிடம் நிச்சயமாக துவா செய்கிறேன்

  • @blackwithe6979
    @blackwithe6979 3 ปีที่แล้ว +30

    அந்தப் பெண்ணிற்கு நல்ல வாழ்க்கை கிடைக்க நானும் கடவுளை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏

  • @sukhuk6683
    @sukhuk6683 4 ปีที่แล้ว +297

    നമ്മുടെ മലയാളത്തിലും ലക്ഷ്മി മേടം തന്നെയായിരുന്നേക്കിൽ പൊളിച്ചനേ.......😍😍

  • @kanmanikanmani2605
    @kanmanikanmani2605 4 ปีที่แล้ว +140

    அந்த பொண்ணு பேசுற நேரம் என் கண் கலங்குது😢😢😢😢😢😢😢😭😭😭😭

    • @sweetrameshkm
      @sweetrameshkm 3 ปีที่แล้ว +2

      அந்த தங்கையை பார்க்கும்போதே என் கண்கள் கலங்கிட்டேன்..😪😪. உன்னக்கு எல்லா வழங்களையும் சுகங்களையிம் கொடுக்க இறைவனை வேண்டுகிரன் 🙏🙏

    • @padmapadmavathy463
      @padmapadmavathy463 2 ปีที่แล้ว

      Thambi antha sakothariku via pasa mutiyathunkarsthukaka nee Emma venunalum sollalam. In manacaciyai leopard athu unmai solum. Sakothariku avanai vandal enru soneerkala athuthan avanuku thandanai.serupal adithamathiri.

  • @mayoormayooran364
    @mayoormayooran364 4 ปีที่แล้ว +699

    இந்த பெண்ணுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. மேடம் உங்க உதவி கரம்நீட்டுங்க

    • @pavithrabaskaran5694
      @pavithrabaskaran5694 4 ปีที่แล้ว +3

      mayoor mayooran intha punda naikal iva vachu sampathipanka onum pana mattanka

    • @m.rajamani9016
      @m.rajamani9016 3 ปีที่แล้ว +6

      @@pavithrabaskaran5694 mariyathaiya pesunga please antha laxmi mam evlo nallavanga theriyuma

    • @rifamilychannel7502
      @rifamilychannel7502 3 ปีที่แล้ว

      Hi

    • @mallikamallika4192
      @mallikamallika4192 3 ปีที่แล้ว

      Good medam

  • @jaganathansandor7176
    @jaganathansandor7176 4 ปีที่แล้ว +362

    மேடம் இந்த பொண்ணுக்கு உதவி செய்யுங்கள். please

  • @sribalajiraja4804
    @sribalajiraja4804 3 ปีที่แล้ว +10

    மேடம் கடைசியா சொன்ன அறிவுரை மிகவும் அருமை.. வாழ்த்துக்கள் மேடம்.

  • @sysk123
    @sysk123 3 ปีที่แล้ว +8

    She is a very brave girl.. God is watching everyone.. Be strong girl..

  • @revathysriram5936
    @revathysriram5936 4 ปีที่แล้ว +198

    When the girl cried my blood was boiling,,

  • @mayachannel733
    @mayachannel733 4 ปีที่แล้ว +256

    தாயும் மனைவியும் இரு கண்கள் போல் பேணி காப்பவன் அவனே நல்ல மகன் நல்ல கணவன்

    • @user-mb9yf4ig7i
      @user-mb9yf4ig7i 4 ปีที่แล้ว +10

      தாய்யை பார்த்து கொண்டால் மனைவிக்கு பிடிக்க வில்லை....
      நா வந்ததற்கு அப்புறம் அம்மா எதற்கு என்று சொல்றாங்க...🙏
      மனைவியை பார்த்து கொண்டால்
      அம்மா சொல்லும் வார்த்தைகள் :- என் பிள்ளை மாரிட்டான் ஐயோ அப்படினு
      இதில் யார் பாவம் ......🙏🙏🙏

    • @madhupraisy6287
      @madhupraisy6287 4 ปีที่แล้ว +6

      @@user-mb9yf4ig7i bro....wife kita....sollidunga ..ne yendha alavuku mukiyamo athe alavuku yen Amma appa...mukiyamnu. Plss bro yarukakavum Amma appa va miss pannathinga.....avan namakuda konja nal than bro..irupanga....antha konja nal....nalla pathukurdhu. Nama kadama..bro

    • @user-mb9yf4ig7i
      @user-mb9yf4ig7i 4 ปีที่แล้ว +3

      @@madhupraisy6287 அதை எல்லாம் நா பலதடவை சொல்லிவிட்டேன் சகோதரி உனக்கும் உங்க அம்மா தான் முக்கியம் நா???
      உங்க அம்மா கூடவே குடும்பம் நடத்துனு அசிங்கமாக பேசுராங்க..😭 சகோ

    • @madhupraisy6287
      @madhupraisy6287 4 ปีที่แล้ว

      @@user-mb9yf4ig7i ungalukku yavlo pasanga...bro

    • @madhupraisy6287
      @madhupraisy6287 4 ปีที่แล้ว

      Feel pannathinga bro...nenga love marriage ahh..

  • @johnsmartvisa7682
    @johnsmartvisa7682 4 ปีที่แล้ว +205

    மாற்றுத்திறனாளி பெண்கள் சாபம்..உன்னையா விடாதுடா.. கேவலமான பிள்ளையைப் பெற்று தந்தை தாய் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேடம்... நன்றி

  • @ksanthanammarkgdr9102
    @ksanthanammarkgdr9102 4 ปีที่แล้ว +13

    இவள் இறைவனால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள். அந்த மனித மிருகம் இறைவனால் சபிக்கப்பட்டவன் வெகு விரைவில்
    கடவுள் யாரென்பதை உணரும் தருணம் அவனுக்கு வரும் .

  • @shashikalakrishnakumar8680
    @shashikalakrishnakumar8680 4 ปีที่แล้ว +14

    I see Mrs.Laxshmi Ramakrishnan as a God sent Angel....for our socity.🙏

  • @arunvj14
    @arunvj14 4 ปีที่แล้ว +671

    இந்த மாறி பொண்ணு கிடைக்கிறது வரம் டா..

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +3

      Epdi varam

    • @shanmugapandi3012
      @shanmugapandi3012 4 ปีที่แล้ว +2

      Sure

    • @sasikumarg8852
      @sasikumarg8852 4 ปีที่แล้ว +10

      இப்ப சந்தோஷம் தம்பி அந்த வரத்தை நீ எடுத்துக்கோ தம்பி நீ அந்த மாதிரி பொண்ணு மேரேஜ் பண்ணிக்கோ

    • @arunvj14
      @arunvj14 4 ปีที่แล้ว +47

      Kandipa pannikuven namaku theva nalla ponnu avlo than vera edhuvum illa

    • @ABWMEDIA
      @ABWMEDIA 4 ปีที่แล้ว +3

      @@sasikumarg8852 சூத்து தூக்கலாக இருக்குனு கல்யாணம் பணிக்குற நாய் தான நீ

  • @hpk.empire8801
    @hpk.empire8801 4 ปีที่แล้ว +821

    லக்ஷ்மி மேம் கிட்ட வந்துட்டாங்க ல இனிமேல் அந்த பொண்ணுக்கு நல்லா காலம் தான்

    • @sakeensirlanka4298
      @sakeensirlanka4298 4 ปีที่แล้ว +7

      Good

    • @shanmugapandi3012
      @shanmugapandi3012 4 ปีที่แล้ว +4

      Sure

    • @alexfirstone1791
      @alexfirstone1791 4 ปีที่แล้ว +3

      yes bro

    • @nashok3181
      @nashok3181 4 ปีที่แล้ว +9

      Enaku enamo apdi thonala bro...bcoz..palaya madam ah iruntha ipdi ellam pesitu iruka maatanga...ipo palaya force illa avanga kita...

    • @hpk.empire8801
      @hpk.empire8801 4 ปีที่แล้ว +6

      @@m.s.m560 ethuku thevailama pesuringa

  • @maswoodarch
    @maswoodarch 4 ปีที่แล้ว +242

    That pakkathu v2ku akka is really great.

  • @hebaa.r8705
    @hebaa.r8705 4 ปีที่แล้ว +13

    Message: Empowerment of women is a helping hand to entire society. Utilize it but not exploiting it . Nice presentation. Do well. 🥰👌

  • @samueldharmsenan2376
    @samueldharmsenan2376 4 ปีที่แล้ว +16

    Sister Lakshmi, you are doing such a good job. I am overwhelmed by the sheer determination you have towards the poor and empowering the voiceless.

  • @soniam4043
    @soniam4043 4 ปีที่แล้ว +39

    Poor girl 😢
    God bless u ma
    Be happy

  • @safanamoula7504
    @safanamoula7504 4 ปีที่แล้ว +7

    Honest raj romba honest aa pesuraru😲ediot..let god give her Happy and healthy life. I appreciate her boldness

  • @gauravt1549
    @gauravt1549 4 ปีที่แล้ว +15

    lakshmi amma...we all love u sooo much...keep doing the good job. Its difficult to find people who genuinely help people 😍😍😍

  • @arthiyogi1806
    @arthiyogi1806 4 ปีที่แล้ว +18

    Die heart fan of Laxmi mam from Bangalore ❤️❤️♥️♥️❤️❤️♥️♥️

  • @abiramivaithiyanathan7904
    @abiramivaithiyanathan7904 4 ปีที่แล้ว +17

    This girl looks so beautiful. Like a real art

  • @christapraveen3614
    @christapraveen3614 4 ปีที่แล้ว +505

    Malayaliesss evide come on.... lakshmy ramakrishnan fans....

    • @lidhinbaby1871
      @lidhinbaby1871 4 ปีที่แล้ว +13

      മലയാളി പൊളിയല്ലെ

    • @shijinhussain4960
      @shijinhussain4960 4 ปีที่แล้ว +5

      മലയാളി ടാ 🔥🔥

    • @ashiisha5806
      @ashiisha5806 4 ปีที่แล้ว +2

      മലയാളി ടാ 💪

    • @iamhari7825
      @iamhari7825 4 ปีที่แล้ว +11

      Im tamil boy.shall i join

    • @kanmashisk464
      @kanmashisk464 4 ปีที่แล้ว +2

      @@iamhari7825 yess...

  • @rizwanashafi1475
    @rizwanashafi1475 4 ปีที่แล้ว +31

    Tears 😭 rolled down my eyes.. yeppo andha ponnu avan vendam and enaku Amma mattum podhum nu sonna podhu 😿

  • @mahalaksmi1
    @mahalaksmi1 4 ปีที่แล้ว +101

    அமைதியான பெண்களுக்கு அரக்கன் புருசனும் அன்பான கணவனுக்கு ராட்சஷி மனைவியும் அமையுது எல்லாம் காலத்தின் கோலம்.

    • @sasikanthvenkatesan1030
      @sasikanthvenkatesan1030 4 ปีที่แล้ว +4

      Universal truth, Obviously..🤷

    • @jprvlogs1747
      @jprvlogs1747 4 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂🤣🤣😀😀😁😁😁😁

    • @t.siyamala3379
      @t.siyamala3379 4 ปีที่แล้ว +9

      மாமியார் மருமகள் அமைவதும் இப்படித்தான் யாராவது ஒருவர் ராட்சஷி யா இருப்பாங்க

    • @devanand206
      @devanand206 4 ปีที่แล้ว +2

      Unmaiya sonnathuku nadri sister.

    • @raghuchinnachinna1896
      @raghuchinnachinna1896 4 ปีที่แล้ว +1

      True

  • @juliethomas3237
    @juliethomas3237 4 ปีที่แล้ว +27

    Feels so sad ,seeing her face and her cry,makes my heart break..

  • @devijithin5499
    @devijithin5499 4 ปีที่แล้ว +32

    I can't control my tears....love from Kerala

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 10 หลายเดือนก่อน

      hiiii devi.....love from tamilnadu ❤

  • @janani-janu
    @janani-janu 4 ปีที่แล้ว +377

    அடுத்து இது போல செய்யுறவங்களுக்கு மிக பெரிய நோய் வந்து சாக போறானுங்க

  • @thurgashini_sivakesarao
    @thurgashini_sivakesarao 4 ปีที่แล้ว +106

    I feel so emotional for this story. It's a very big curse betraying this girl.. Her husband can't escape from karma and God's punishment.

    • @chitranamasivayam8496
      @chitranamasivayam8496 4 ปีที่แล้ว +1

      Super

    • @zulfi1984
      @zulfi1984 3 ปีที่แล้ว

      Wtf... Ur God will only work after a person's life is ruined... Slow claps for you 👏👏👏👏

    • @vigneshthulasiraman5993
      @vigneshthulasiraman5993 3 ปีที่แล้ว +2

      @@zulfi1984 what do you mean by your god brother??? Do you mean Allah is the only one god which saves people's. Don't mistake me bro in your religion also lot of peoples suffering like this. Can't your god stopped that before it happened??? I tell u one thing. There is no god in this universe.

    • @zulfi1984
      @zulfi1984 3 ปีที่แล้ว +1

      @@vigneshthulasiraman5993 thambi i don't believe in the concept of God...

    • @vigneshthulasiraman5993
      @vigneshthulasiraman5993 3 ปีที่แล้ว +1

      @@zulfi1984 okk bro 👍👍👍

  • @krithikkrithik8399
    @krithikkrithik8399 4 ปีที่แล้ว +82

    ஆம்பளை என்றால் நேர வந்து பேசியிருக்கனும் உண்ணையால் ஆண் வர்க்கத்துக்கு கேவலம்

  • @shanthirajkumar5244
    @shanthirajkumar5244 4 ปีที่แล้ว +7

    அந்த பாப்பாவுக்கு உதவிக்கு செய்யுங்கள் மேடம்....pls....

  • @aravindarav1330
    @aravindarav1330 4 ปีที่แล้ว +51

    Ena theliva pesirunga madam, really unga speech la apadi oru clarification my god.. neenga script prepare panni pesura mathiri therila mam, ur just like a mirror mam.. Die hard fan of Lakshmi ramakrishnan.... Ethana kudumbam ungala la nalla vaazhuranga ethanai pengal unga paarvayil paathukapa irukanga , ethana kozhanthaingala adopt pani padikka vekkuranga🙏 Ungal puzhgalum, punniyamum Mela oongi sellatum Amma.. Samudhaya seerazhivu ah kandu kovam padum pengal anaivarume singa pengal ... Ungalai vaazhtha vaithu illai .. KARMA ungala ungala vanthu seranum mam mean neenga senja avloooo nalla vishyam... Neenga, unga daughters n Mr. Kuttan sir ellarum life long santhoshama vaazhunthu mathavangalaium Vaazha vekkanum nu kadavul kita vendikran mam.... 🙏🙏

  • @harrishharrish4936
    @harrishharrish4936 4 ปีที่แล้ว +10

    She is god gift i watch this videos i never stop cry😢😢😢😢😢

  • @noormahra7262
    @noormahra7262 4 ปีที่แล้ว +286

    லட்சுமி மேடம் எவ்வலவோ பெண்கலலின் கண்ணீர் துடைக்கறிங்க நீங்கள் மாஹா மேதை

    • @medlifeuh
      @medlifeuh 4 ปีที่แล้ว +1

      Noor Mahra evalo punniyam theriyuma😊 i love Lakshmi maam

    • @l.m3978
      @l.m3978 3 ปีที่แล้ว

      👍

  • @selvielangovan9536
    @selvielangovan9536 4 ปีที่แล้ว +194

    பாவம் இந்த பொண்ணு இவன் போற இடத்துல அடிப்பட்டு சாகனும் பெண்ணுக்கு எதாவது உதவி பண்ணுங்க மேடம்

    • @shaya3400
      @shaya3400 4 ปีที่แล้ว +4

      No sis. Inda ponnu nalla nilamaila,semma life LA irukkurada paarthu avan noganum.

    • @chitranamasivayam8496
      @chitranamasivayam8496 4 ปีที่แล้ว +1

      Super

    • @ajmalajmal9693
      @ajmalajmal9693 3 ปีที่แล้ว

      @@chitranamasivayam8496 super

  • @sharongideon3726
    @sharongideon3726 4 ปีที่แล้ว +13

    I love this girl's self respect

    • @dee5902
      @dee5902 4 ปีที่แล้ว

      yes..love her courage to walk away from this abusive relationship... god will bless her 🙏

  • @bakyarajm1157
    @bakyarajm1157 2 ปีที่แล้ว +8

    கடவுள் இருக்கான் இந்த பொண்ணுக்கு நல்லா காலம் வரும்

  • @kichacha8460
    @kichacha8460 4 ปีที่แล้ว +14

    May god bless her 😌♥️ such a beautiful and pure soul. Love you kausalya ♥️✨

  • @meyyarasanspm9814
    @meyyarasanspm9814 4 ปีที่แล้ว +181

    Salem la Enga velai pakuran...na Salem tha solunga...antha chellatha na pathukuren....

    • @M_World.23
      @M_World.23 4 ปีที่แล้ว +9

      Super nanba

    • @sruthysubhash351
      @sruthysubhash351 4 ปีที่แล้ว +10

      Unne kayyeduthu kumbidiren paa.... 🙏🙏🙏🙏🙏

    • @riosasi5140
      @riosasi5140 4 ปีที่แล้ว +4

      broo I'm also Salem I'll support u...🤗

    • @riosasi5140
      @riosasi5140 4 ปีที่แล้ว +6

      broo I'm also Salem I'll support u...🤗

    • @ashauday6230
      @ashauday6230 4 ปีที่แล้ว +3

      Super..

  • @josephjcs4506
    @josephjcs4506 4 ปีที่แล้ว +43

    கல்யாணமே Risk u தான் பா....

  • @surekathiru6758
    @surekathiru6758 4 ปีที่แล้ว +38

    வாயில்லா பூச்சியை இப்படி பண்ணறனே இவ நல்லாவே இருக்க மாட்டான்

  • @pulsarmunish9005
    @pulsarmunish9005 4 ปีที่แล้ว +19

    பாவம் அது குழந்தை டா...
    என் கைல மாட்டினா செத்த...
    பேர பாரு

  • @muralidannial4382
    @muralidannial4382 4 ปีที่แล้ว +79

    Daily u can relay . Good program Alert to people.

  • @DHIVNEzHGhoGod
    @DHIVNEzHGhoGod 4 ปีที่แล้ว +25

    My personal view is this is a very good program,by watching it many things a normal viewer could realised and even can learn many good things from Madam advice and even problems happening.

  • @jairanjitharanjitha434
    @jairanjitharanjitha434 4 ปีที่แล้ว +297

    Who kept the name honestraj for that poriki

  • @rajeshselvaraj9098
    @rajeshselvaraj9098 4 ปีที่แล้ว +20

    முதல் தடவை எல்லாருமே ஒருத்தன திட்டுறது இந்த Show தான்..
    அவன காயடிக்கனும்...

  • @MuthuKumar-fz5du
    @MuthuKumar-fz5du 2 ปีที่แล้ว +24

    என் பெற்றோர் இறந்த போது கூட என் கண்னில் கண்ணீர் வர வில்லை இந்த சகோதரி யின் நிலமையைப்பார்த்து என் கண்ணில் காவிரி ஆறே ஓடுகிறது லக்ஷ்மி ராமகிருஷ்ட்ணா மேடம் உதவி பன்னுங்க

    • @nikbano5166
      @nikbano5166 2 ปีที่แล้ว +2

      Same feeling

    • @Meena-kw8jg
      @Meena-kw8jg ปีที่แล้ว +2

      @@nikbano5166 the

    • @jesimataju9945
      @jesimataju9945 ปีที่แล้ว

      Yen parents' iranthappo neenga alugama irunthinga

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 10 หลายเดือนก่อน

      ​@@Meena-kw8jgyeah.....

  • @vigneshg359
    @vigneshg359 4 ปีที่แล้ว +24

    பாவம் டே அந்த பெண் பார்க்கும் போது கண்ணீர் வரது

  • @shahinashahi9972
    @shahinashahi9972 4 ปีที่แล้ว +21

    Cmnts padichen avalo santhoshamaaruk kettavnga mattum illaa niraye nalla boysum irukaange😍

  • @HariKumar-on1uv
    @HariKumar-on1uv 4 ปีที่แล้ว +17

    தங்கை கவுசல்யா, நீ நல்லா மகழ்ச்சியாய் வாழ்வாய்.

  • @pavithra1715
    @pavithra1715 4 ปีที่แล้ว +59

    He is not honest Raj, He is a heartless raj👎

  • @vinothkumar1918
    @vinothkumar1918 3 ปีที่แล้ว +22

    அந்த ஈதர இன்னும் உயிரோடத்தான் இருக்கானா

  • @user-mb9yf4ig7i
    @user-mb9yf4ig7i 4 ปีที่แล้ว +76

    காதலிக்க அன்பை பரிமாற ஒரு பெண் கிடைக்காமல் எத்தனையோ ஆண்கள் இருக்காங்க....
    ஒரு பெண்ணை உன் சுகத்திற்கு ஆசை பட்டு இப்படி அந்த பொன்னு வாழ்க்கையை வீன் அடிச்சிடியே ????

    • @l.m3978
      @l.m3978 3 ปีที่แล้ว +1

      Romba சரி அண்ணா

  • @samygokulan6385
    @samygokulan6385 4 ปีที่แล้ว +70

    இதேபோல் விவசாயிகளின் பிரச்சினைகளையும் எடுத்து காட்டுங்கள் ஜி தமிழ்
    நிருபர்களே

    • @anjanaselvaraj8330
      @anjanaselvaraj8330 4 ปีที่แล้ว +6

      Zee tamil Ila ...kalaignar tv bro ithu..

    • @buvanm9061
      @buvanm9061 4 ปีที่แล้ว +1

      @@anjanaselvaraj8330 😂👍

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว

      Mothala channel peru correct ah sollu.

  • @arokiarajmic8401
    @arokiarajmic8401 4 ปีที่แล้ว +14

    பாவம் அந்த வாயில்லாத ஜீவன்

  • @MohamedM7
    @MohamedM7 4 ปีที่แล้ว +5

    Pera paaru Honest Raj ah .... Ivan Ellam summa vida koodathu. Respect for this girl

  • @balabala3397
    @balabala3397 ปีที่แล้ว +3

    ஆண்டவன் அருள் இருக்கட்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @noohunoohu7451
    @noohunoohu7451 4 ปีที่แล้ว +158

    മലയാളികൾ ഉണ്ടോ ഇവിടെ?? വല്ലാത്ത സങ്കടം വരുന്നു ആ കുട്ടിയെ കാണുമ്പോൾ 😢😢

    • @moluzz1234
      @moluzz1234 4 ปีที่แล้ว +4

      Noohu Noohu und .ithoke kanumbol keralathil.ithrak onnum illann thonnunnu.ithil enthoke kananam rabbe.inganeyoke sambaviko

    • @noohunoohu7451
      @noohunoohu7451 4 ปีที่แล้ว +1

      അതെ.. തീർച്ചയായും 😢....

    • @Dinrajvm9946
      @Dinrajvm9946 4 ปีที่แล้ว +1

      Yes nan undu

    • @parvathynarayanan7361
      @parvathynarayanan7361 3 ปีที่แล้ว +1

      Athe... paavam kutty... athinu ee gadhi vannallo😭

    • @nourinfathimaka6e442
      @nourinfathimaka6e442 3 ปีที่แล้ว

      Sathyam,😥

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 ปีที่แล้ว +114

    அம்மா தயவு செய்து உங்க பிள்ளையை நீங்களே வைத்து கொள்ளுங்கள் அந்த நாசமா போன நாய் கூட விட வேண்டாம் ங்க

  • @muthuarasugopal
    @muthuarasugopal 4 ปีที่แล้ว +57

    After a major car accident Iam not able to walk alone ..shall I marry her... I will keep her like mother ..daily I will touch her feet and respect.... Please let me know

    • @krpainters36
      @krpainters36 4 ปีที่แล้ว +3

      sweet of you macha

    • @muthuarasugopal
      @muthuarasugopal 4 ปีที่แล้ว +2

      @@krpainters36 thanks my dear.. Love you

    • @Aparnaskitchen95
      @Aparnaskitchen95 4 ปีที่แล้ว +2

      Please contact behindwoods .

    • @babithaurs1064
      @babithaurs1064 4 ปีที่แล้ว +8

      @Muthu arasu If you are serious, plz contact Lakshmi mam. God bless u abundantly.

    • @nabinabi4807
      @nabinabi4807 4 ปีที่แล้ว +2

      Pls contact pannunga intha show ku😒

  • @kaneesh1573
    @kaneesh1573 4 ปีที่แล้ว +32

    அவங்க அம்மாகிட்ட இருக்கட்டும் அவங்க 100 வருசம் நல்லா இருக்கனும்

  • @dhatchayini504
    @dhatchayini504 4 ปีที่แล้ว +6

    Antha akka super.. really hats off u akka love you lots..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @gpmuthufans6029
    @gpmuthufans6029 4 ปีที่แล้ว +162

    😢😢😢😢😢😢😢
    Umai ponnu saabam chumma vidathu avana😠😡😡😡

  • @ambika2294
    @ambika2294 4 ปีที่แล้ว +184

    Name tha highlight honest raj..😂😂😂

  • @gayathrielangovan6944
    @gayathrielangovan6944 4 ปีที่แล้ว +53

    கடவுளே. கெளசல்யாவை அவனுடன் அனுப்பவேண்டும். அவள் நிம்மதியா அம்மா அப்பாவுடன் இருக்கட்டும். உதவி செய்யுங்கள்.

  • @jayaanthony5618
    @jayaanthony5618 4 ปีที่แล้ว +2

    Hi am from maharashtra Lakshmy ramakrishnan is my angel love you maa'm you and your family frnds team Chanel we are spoting to you maa'm @🙏😘😍🤗😇

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 2 ปีที่แล้ว +1

    ஒரு பெண்ணின் அருமை தெரியாதவன் இப்படிதான் வாழ்வை முடித்துக் கொள்வான்... அம்மா....

  • @riyabalabala4349
    @riyabalabala4349 4 ปีที่แล้ว +206

    அம்மா அவன சும்மா விடாதீங்க.😡😡😡😡😡

  • @alagupandi3102
    @alagupandi3102 4 ปีที่แล้ว +559

    இதுக்கு எங்க ஊர் திருநெல்வேலி ல கொடுக்குற தண்டனை வாயில வெட்டு வயித்ததுல குத்து

    • @kalaranjiniranjini4417
      @kalaranjiniranjini4417 4 ปีที่แล้ว +2

      Super

    • @stargazer8681
      @stargazer8681 4 ปีที่แล้ว +2

      Wow amazing!!

    • @dhiladhn4730
      @dhiladhn4730 4 ปีที่แล้ว +2

      Semma

    • @saransaran358
      @saransaran358 4 ปีที่แล้ว +1

      Adhu tha crt bro..idhuve enga ooorla elam ambala edhu panlaaalum sari..sontha pandham elame andha side tha .ena prb naaalum

    • @sanathanasamy5224
      @sanathanasamy5224 4 ปีที่แล้ว +4

      Konjam keela irakki kuthanun

  • @sarahs3061
    @sarahs3061 4 ปีที่แล้ว +186

    To my dear corono pls I request you to go to these type of people so that poor people will not get suffer like dis... pls pls pls beg u corono......wat a name honest raj 🤮🤮🤮🤮

    • @s.darshith1d617
      @s.darshith1d617 4 ปีที่แล้ว +2

      Corona aanese jandi marjayega corona se bi bohuth danger marega o aadmi

    • @senthamaraimoni2327
      @senthamaraimoni2327 4 ปีที่แล้ว +4

      request accepted.. am the corona👍

    • @sarahs3061
      @sarahs3061 4 ปีที่แล้ว

      moni den y r u awaiting for....attach dem..

    • @senthamaraimoni2327
      @senthamaraimoni2327 4 ปีที่แล้ว

      @@sarahs3061 😂😂naliki close ayirvanga

    • @sarahs3061
      @sarahs3061 4 ปีที่แล้ว

      moni nijamava apo ok...

  • @akkuachu895
    @akkuachu895 2 ปีที่แล้ว +1

    Nan oru malayali.aanal nan intha progrmmoda fan.expcialy lakshmi madamoda big fan...intha ponnoda nilamai romba kasttam.lakshmi mam avarukku venda uthaviye panni kodunka mam....🙏🙏🙏

  • @FatemaRiswani-ks8ik
    @FatemaRiswani-ks8ik ปีที่แล้ว +4

    இந்த எபிசொட் பாத்துட்டு என்னை அறியாமல் கண்ணீர் வடியுது

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 10 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢😢

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 ปีที่แล้ว +82

    பக்கத்து வீட்டு அம்மா கேட்டாங்க பாரு ஒரு கேள்வி அந்த ஓரு கேள்வியே உன் ஜென்மம் த்துக்கும் போது

    • @krpainters36
      @krpainters36 4 ปีที่แล้ว +6

      atela soode sorene irekereveneke bro. iven oru eche..

    • @saransaran358
      @saransaran358 4 ปีที่แล้ว +4

      @@krpainters36 ama bro ..avanuku Elam aayiram kelvi ketaalu sorana irukaadhu..

    • @rakshanaramesh3526
      @rakshanaramesh3526 4 ปีที่แล้ว +1

      Pavam th girl

  • @amuthakannan3648
    @amuthakannan3648 4 ปีที่แล้ว +60

    ஆனஸ்ட் ராஜ் நீ எல்லாம் இனிமேலும் உயிரோடு இருக்காதே தூக்குல தொங்கிறுடா ராஸ்கல்

  • @ஆனந்பாலாஜி
    @ஆனந்பாலாஜி 4 ปีที่แล้ว +28

    நன்றி behindwoods . உண்மைல இந்த பொண்ணை காப்பாற்றிய புண்ணியம் உங்களை சேரும்..

  • @vinoTamilamuthan
    @vinoTamilamuthan 4 ปีที่แล้ว +4

    நல்ல முடிவு மேடம்👏👏👏

  • @mariyamjumina2289
    @mariyamjumina2289 4 ปีที่แล้ว +2

    Periya ivan madiri pesura nala andha ponu yadhutula irundha serupala adhicha podhaa nu sollitu vanturvain hatss off to that girl she is real so bold 🥰

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 4 ปีที่แล้ว +54

    பேர பாரு ஹானஸ்ட்ராஜ்...உருப்படாதவன்.. கடவுள் முன்னாடி தப்பிக்க முடியாது.

  • @myson6465
    @myson6465 4 ปีที่แล้ว +4

    Lakshmi mam great mam nenga yella mozhigalum ungaluku theriuthu👍👍

  • @yaliyali5789
    @yaliyali5789 4 ปีที่แล้ว +15

    அந்த குழந்தைகு நல்லது செய்ங்க தயவு செய்து

  • @karthikagokulkarthikagokul8806
    @karthikagokulkarthikagokul8806 2 ปีที่แล้ว +1

    தயவு செய்து இந்த பெண்ணிற்கு உதவி செய்யுங்கள் மேடம் plz plz 🙏🙏🙏🙏
    Sis உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும்.....
    அந்த நாய் முன்னாடி வாழ்ந்து காட்டுங்க....