சிறுவனை கருணை கொலை செய்ய சொல்லி கதறும் தாய் ..! கண்கலங்கிய Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025
  • சிறுவனை கருணை கொலை செய்ய சொல்லி கதறும் தாய் ..! கண்கலங்கிய Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai
    Nerkonda Paarvai on Kalaignar TV, hosted by Multi versatile women Lakshmi Ramakrishnan. The unspoken social and Family problems of various people are discussed in the Show for their betterment and guidance.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    👉மாணவி மீதான ஆசையில் மனைவியை கொலை செய்த கணவர்
    • மாணவி மீதான ஆசையில் மன...
    👉பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களின் அட்டூழியம்
    • பொள்ளாச்சி பாலியல் வழக...
    👉Kidney-யை வாங்கி குடும்பத்தை ஏமாத்திட்டாங்க..! • Kidney-யை வாங்கி குடும... ​
    👉மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும்..!
    • மனைவி அழகா இல்லைணு கைவ... ​
    👉39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..!
    • 39 ஆண்டுகளுக்கு முன் த... ​
    👉கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன்
    • கணவன் முன் தாலியை கழட்... ​
    👉நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்..! • நடத்தையில் சந்தேகப்பட்... ​
    👉குடிப்பதற்காக சுடுகாட்டிற்கு சென்று வேலை செய்யும் பெண்
    • குடிப்பதற்காக சுடுகாட்...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #LakshmyRamakrishnan #NerkondaPaarvai #KalaignarTV

ความคิดเห็น • 929

  • @thangarasapavitha7873
    @thangarasapavitha7873 3 ปีที่แล้ว +85

    வறுமை ஒரு பக்கம், விதி மறுபக்கம், துணைக்கு யாருமில்லை,இருக்க ஒரு சொட்டு நிலமில்லை, வாடிப்போன மனது,அதிலும் ஒரு நல்ல மனது❤தன் பையனை காப்பகத்தில் விட ஒரு துளி கூட விருப்பமில்லை.நீ தானம்மா உண்மையான தெய்வம்.நான் நல்லா இருக்கன் என்னிடம் தா தாயே நான் சூப்பறா பாப்பன்.என்னால் இயன்ற உதவி செய்ய விருப்பம் எப்படி தொடர்பு கொள்ள?

    • @aybabyfashion629
      @aybabyfashion629 2 ปีที่แล้ว +2

      Yo are really great

    • @bavabava4041
      @bavabava4041 2 ปีที่แล้ว

      Asuper

    • @peermohamed338
      @peermohamed338 2 ปีที่แล้ว

      Il
      D
      Use the edit icon to pin, add or delete clips.Touch and hold a clip to pin it. Unpinned clips will be deleted after 1 hour.

    • @sushmariya6190
      @sushmariya6190 2 ปีที่แล้ว +1

      👍🙏🙏👏

    • @cuteprincess4652
      @cuteprincess4652 2 ปีที่แล้ว

      Super. Nega help pannigala?

  • @StechSankar
    @StechSankar 3 ปีที่แล้ว +212

    கேட்காத கடவுளுக்கு கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் பக்தர்களே உதவி என்று கேட்கும் மனிதர்களுக்கு ஏன் செய்ய மறுக்கிறீர்கள்

  • @mohan4319
    @mohan4319 2 ปีที่แล้ว +59

    லட்சுமி அம்மா கு ரொம்ப நன்றி..... இது போல் இன்னும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சாத்தியமா என கண்ணே கலங்கி விட்டது 😢🥺🥺😭😭😭😭😭😭

  • @twinklejesus6784
    @twinklejesus6784 3 ปีที่แล้ว +7

    Thank GOD first of all....Hats off to Lakshmi mam for your continuous support and effort to everyone especially in this case....and finally....Suretha/Sureka I can't catch that name...."நால்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லாருக்கும் பெய்யும் மழை" ...No words to thank her and also for that HOME .... ஒரு குடும்பத்துக்கே வாழ வழி செய்த + அதற்கு உதவிய lakshmi mam....GOD Bless You all and ur family.....

  • @amalafrancis3995
    @amalafrancis3995 3 ปีที่แล้ว +126

    கர்த்தாவேஇந்த குடும்பத்தை கண்நோக்கி பாருங்க அப்பா

    • @janakirajendran6955
      @janakirajendran6955 3 ปีที่แล้ว +2

      Enga akka baby epti tha irukku mam 2 baby epti tha irukku 😭😭😭

    • @Azim1675
      @Azim1675 3 ปีที่แล้ว

      @@janakirajendran6955 kadavul pathuparu

    • @PriyaPriya-ul4cl
      @PriyaPriya-ul4cl 2 ปีที่แล้ว

      madaim super madeim

  • @paulsurendran9295
    @paulsurendran9295 2 ปีที่แล้ว +49

    இப்படி பட்ட குழந்தைகளுக்கு சேவை செய்யும் அனைத்து உள்ளங்களையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக..

    • @baheerathanboopathy139
      @baheerathanboopathy139 2 ปีที่แล้ว +1

      இந்த குழந்தை கடவுளின் பிள்ளை அந்த தாய் தெய்வதாய்

    • @mageshkmageshk5971
      @mageshkmageshk5971 2 ปีที่แล้ว

      @@baheerathanboopathy139 ,.,.............

  • @sampathb766
    @sampathb766 2 ปีที่แล้ว +25

    வாழும் காலம் வரை ஆசை கோவம் பொறாமை இல்லாமல் வாழுங்கள் இந்த வீடியோ பாத்தவர்கள் 🙏🏼

  • @vikashsuresh676
    @vikashsuresh676 3 ปีที่แล้ว +126

    உங்கள் கதையை கேட்கும்பொழுது கண்களும் மனதும் கலங்கி விட்டது அம்மா 😭😭நீங்கள்தான் ஒரு சிறந்த தாய் உங்களுக்கு ஈடு இல்லை இந்த உலகில் 🙏🙏🙏 லட்சுமி அம்மா உங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏 இதுபோல் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு இதுபோன்ற உதவிகளை நீங்கள் செய்ய உங்கள் சேவை தொடர வேண்டும் 🙏🙏🙏

    • @malathimalathi-pz9pu
      @malathimalathi-pz9pu 2 ปีที่แล้ว

      Q

    • @lurdumary3594
      @lurdumary3594 2 ปีที่แล้ว +1

      நான் ஹெல்ப் பண்றேன் கால் பண்றீங்களா அந்த நம்பருக்கு

    • @thenmozhi6683
      @thenmozhi6683 2 ปีที่แล้ว

      இப்ப எப்படி இருக்காங்க? எங்க இருக்காங்க?
      நல்ல தகவல் சொல்லுங்களேன்....

    • @nallasamymuthulakshmi5164
      @nallasamymuthulakshmi5164 2 ปีที่แล้ว

      Ohh TT

  • @jothiissac4421
    @jothiissac4421 4 ปีที่แล้ว +373

    தயவு செய்து அளவுக்கு அதிகமாக பணம் இருப்பவர்கள் உதவி செய்யுங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @priyadarshininr691
      @priyadarshininr691 3 ปีที่แล้ว +3

      No, solunga bro, na help panren channel no, I want

  • @jothijoshi1541
    @jothijoshi1541 4 ปีที่แล้ว +239

    முத்தம் கொடுக்கும் போது கண்ணிர் வந்து விட்டது கர்த்தரே மனம் இரங்கும்

    • @fazilahamad1735
      @fazilahamad1735 3 ปีที่แล้ว +1

      On us to be 6

    • @vijayakumarr8403
      @vijayakumarr8403 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙌🙌🙌🙌👍

    • @janapalpal675
      @janapalpal675 2 ปีที่แล้ว

      @@fazilahamad1735Smn

    • @chinnappanchinna351
      @chinnappanchinna351 2 ปีที่แล้ว

      முத்தம் கொடுக்கும் போது கண்ணீர் வந்துவிட்டது கர்த்தரே மனம் இறங்கு மனம் இறங்கு கர்த்தரே முத்தம் கொடுக்கும்

    • @florencesamuel4257
      @florencesamuel4257 ปีที่แล้ว

      You are great Ma'am! May God the Almighty bless you,and your family in abundance.

  • @devakidevaki6357
    @devakidevaki6357 3 ปีที่แล้ว +32

    Our Heavenly Father, please touch this child by your hands, and heal him Jesus now. Amen Jesus.

  • @thirusenthuran4650
    @thirusenthuran4650 3 ปีที่แล้ว +37

    எனது தம்பியும் இப்படி தான்.வயது 29 . என் அம்மா படும் வேதனைகளை நீங்களும் சுமக்கிறீர்கள்.கண் கலங்கும் காணொலி.

    • @rathinasamym8069
      @rathinasamym8069 9 หลายเดือนก่อน +3

      எங்கள் விட்டிலையும் இப்படி ஒரு பையன் இருக்கான்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 ปีที่แล้ว +24

    லஷ்மி இராமகிருஷ்ணன் ,
    அவர்கள் சமுதாயப்பணி
    ஊடகத்தின் மூலம் ,
    பெருமைபடத்தக்க வழியில்
    எதிர் கொள்கிறார் !
    பலருக்கும் பாடம் கற்றுக்
    கொள்ளும் வாய்ப்பு !
    வாழ்த்துக்கள் !
    வாழ்க வளமுடன் !
    சத்ய யுகம் மலரட்டும் !
    நன்றி !..♥**

  • @boominathan8063
    @boominathan8063 4 ปีที่แล้ว +183

    My child is autisum baby Nalla patukiren papa sariyaka enaku pray pannunga friends😭😭

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 3 ปีที่แล้ว +44

    கோவில்களில் சிலைகளாக இருந்து அருள் தருபவைகள் தான் தெய்வங்கள் என்றில்லாமல்.அவை மதிப்பிற்குரிய உங்கள் உருவிலும் இருக்கிறது என்பதை பார்க்கும் போது பெருமகிழ்ச்சி அடைகிறோம்.நீவீர் வாழ்க வளமுடன்!

  • @MANASSEHSM
    @MANASSEHSM 3 ปีที่แล้ว +43

    I can't control my tears 😢 😭
    Jesus..Please bless to her Family 👪..

  • @geetharani953
    @geetharani953 4 ปีที่แล้ว +77

    Mam நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கும்

  • @arumugamarumugam8988
    @arumugamarumugam8988 3 ปีที่แล้ว +71

    எனக்கு தான் வாழ்க்கையில் வேதனை அதிகம் என்று நினைத்திருந்தேன். ஆனால் மற்றவர்களுடைய வாழ்க்கையை பார்க்கும்போது அழுகை வருகிறது.

  • @magizmathi2318
    @magizmathi2318 4 ปีที่แล้ว +211

    நீங்களும் தெய்வம் தான் mam. அவங்க பிரச்னையை எவ்ளோ உள்வாங்கி பேசுறீங்க hats off to you man

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว +7

    கண்ணீரில் கண்கள் மூழ்கியதால் ........ நடமாடும் தெய்வம் லட்சுமி அம்மாவே வணங்குகிறேன்.

  • @gangadhranragav9981
    @gangadhranragav9981 2 ปีที่แล้ว +16

    ஒரு அம்மாவுக்கு தன் குழந்தை மீது எவ்வளவு வருத்தம் இருந்தால் கருணை கொலை செய்வதற்கு மனு கொடுப்பார்கள் தாய்க்கு உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் கலைஞர் டிவி நன்றி

  • @santhoshsanthoshsanthosh1494
    @santhoshsanthoshsanthosh1494 2 ปีที่แล้ว +4

    Thank you for லக்ஷ்மி ராமகிருஷ்ணன் mom god bless you 🙏🏼

  • @kumarangoval8116
    @kumarangoval8116 3 ปีที่แล้ว +86

    மனதை உருக்கி விட்டது. கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும். Lakshmmy Ramakrishna Mam உங்களுக்கு என் சிர்ம் தாழ்ந்த நன்றிகள்

    • @chelviabivasigam5772
      @chelviabivasigam5772 3 ปีที่แล้ว

      கடவுளாக நினைத்து பார்க்குறேன் Lukshmmy Ramakrishna மனித உருவில் உதித்த கடவுள்தான் சிரம் தாழ்த்திவணங்கிகிறேன் அத்த காப்பார் இல்ல சேவையை செய்பவவும் மனித உஉருவில்வந்த தெய்வம்தான் எல்லாருக்கும் வாழ்கவாழ்கமுடன் என வாழ்த்துக்கள்

    • @suharaasik8783
      @suharaasik8783 2 ปีที่แล้ว

      @@chelviabivasigam5772 1

    • @dhanalakshmip9717
      @dhanalakshmip9717 2 ปีที่แล้ว

      @@chelviabivasigam5772 k

    • @sivasankari2090
      @sivasankari2090 2 ปีที่แล้ว

      5t3

    • @supulaithmyrengasam2662
      @supulaithmyrengasam2662 2 ปีที่แล้ว

      @@suharaasik8783 .

  • @jebajamesaavinjeba2482
    @jebajamesaavinjeba2482 2 ปีที่แล้ว +52

    இயேசுப்பா தயுவுச்செய்து இந்த குழந்துதயைக்காப்பாற்றும்.பீளிஸ் இயேசுப்பா மன இரங்கும்.2தாய்யின் கண்ணிரைக் காண்கிற தேவன்.மனம்இரங்கும்பீளிஸ் இயேசுப்பா

    • @Nelson-cx2tc
      @Nelson-cx2tc 2 ปีที่แล้ว +3

      No Jesus don't believe God.

    • @freedaangela8837
      @freedaangela8837 2 ปีที่แล้ว +1

      @@Nelson-cx2tc 7i

    • @chinnappanchinna351
      @chinnappanchinna351 2 ปีที่แล้ว

      இயேசப்பா தயவுசெய்து இந்த குழந்தையை காப்பாற்று ப்ளீஸ் இயேசப்பா மனம்

    • @chinnappanchinna351
      @chinnappanchinna351 2 ปีที่แล้ว

      எடப்பா தயவு செய்து குழந்தையை காப்பாற்றும் மனம் இறங்கு தாய்க்கு கண்ணீரை துடைத்து விடு தாயே

    • @chinnappanchinna351
      @chinnappanchinna351 2 ปีที่แล้ว

      இந்த மாதிரி டாக்டர் இருந்தா உலகம் மேலரும் டாக்டர் உனக்கு நன்றி நன்றி நன்றி

  • @badboysvip9008
    @badboysvip9008 2 ปีที่แล้ว +6

    நேர்கொண்ட பார்வை இவ்வளவு ப்ரோக்ராம் பார்த்திருக்கேன் இந்தளவுக்கு மனசு பாதித்ததே இல்லை இந்தப் பிள்ளைகள் தாயும் நல்லபடியா இருக்கணும் மேடம் சூப்பர் மேடம்

  • @rayappurajakumar8872
    @rayappurajakumar8872 3 ปีที่แล้ว +12

    கர்த்தாவே மனம்இரங்கும் உம்பாத்த்திலே அவனை ஒப்படைக்கிறேன் உம்மைநம்பி ஒப்படைக்கிறேன் தகப்பனே இரங்குங்கைய்யா ஆமேன்

  • @sikkandharbatcha3956
    @sikkandharbatcha3956 3 ปีที่แล้ว +11

    இந்த குடும்பம் நலமுடன் வாழ சீரும்சிறப்புடன் நிம்மதியா வாழ்வதற்கு இறைவனிடம் வேண்டி கொள்கின்றேன்.இறைவனே இந்த குடும்பத்தை காப்பாற்று

  • @MuthLakshmi-yp7sd
    @MuthLakshmi-yp7sd 10 หลายเดือนก่อน

    Kadavoll.ungalukku.nalla.manasu.kuduthirukaga.lakshmi.amma.niga.nalla.erukanum.romba.nanri.kadavol.eppothume.ungal.pakkam.erukkadum.nanri.romba.Thanks.super🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💙💙💙💙💙💙💙👌👌💗💗💯💯ungala.naga.kaiyaduthu.kumbidanum.Thanks

  • @சரனியா
    @சரனியா 4 ปีที่แล้ว +158

    கடவுளே உனக்குமா கண்ணு இல்ல😭😭😭😭😭இத பாக்க முடியல என்னால

    • @mohamedikram4193
      @mohamedikram4193 3 ปีที่แล้ว

      Chi po… aana oona na kadavule kutham sollathe.. ne nalla thane irukke? Kadavul onna oonamava padachan?? Kadavul ku esurathu matham maarrathuku samam! Ne saranya va?? Illa saniyana??

    • @lakshmi7519
      @lakshmi7519 2 ปีที่แล้ว +2

      @@mohamedikram4193 ayioo sariya pochi po 🤣🤣🤣🤣🤣🤣👌

  • @nuranura7806
    @nuranura7806 4 ปีที่แล้ว +85

    நீங்கள் ஒரு நல்ல தாய் பெற்ற பிள்ளைகளை கொலை செய்யும் இந்த காலத்தில் நீங்கள் இவ்வாறு இந்த குழந்தையை கணிப்பது பெரும் விடயம்

  • @happysa2672
    @happysa2672 3 ปีที่แล้ว +14

    From Malaysia 😭😭😭😭😭Allah give u Son of heaven, I also have a special
    Don't worry the Boy is guaranteed the paradise of Allah love this special child And that family also dear sis.. I can understand the feelings of this sister😭
    Please help this sis,

  • @BharathiRajan-e1l
    @BharathiRajan-e1l 3 ปีที่แล้ว +59

    மனசு ரொம்ப வலிக்குது.கடவுளே குணப்படுத்துப்பா🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢

  • @nuraishah1184
    @nuraishah1184 4 ปีที่แล้ว +20

    Alhumduillah, their sorrows have ended. May God bless you madam and your family, for solving these grieving ladies problems. Your dedicated service to mankind is service to God. 🙏

  • @கி.கவி
    @கி.கவி 3 ปีที่แล้ว +23

    அந்தத் தாயின் சூழ்நிலையை அறிந்தவுடன் கண்ணீர் மல்க முழு வீடியோவை பார்த்தேன் எல்லாம் அவன் செயல்

  • @sathyapriya.c9268
    @sathyapriya.c9268 4 ปีที่แล้ว +17

    தாய்க்கு இணையான தெய்வமில்லை🙏🙏🙏

  • @DivyaEDivya-zn4bt
    @DivyaEDivya-zn4bt 3 ปีที่แล้ว +8

    கடவுளே இந்த குடும்பத்தை பாருங்க 😖.....😔😔😔 கருணை காட்டுங்கள் 😭😭😭😭😭 please 🙏🙏🙏🙏🙏

  • @anjalinmary4287
    @anjalinmary4287 4 ปีที่แล้ว +132

    அம்மா நீங்க தாய் இல்ல. தெய்வம்.

    • @premachandrasekar1073
      @premachandrasekar1073 3 ปีที่แล้ว

      Aa11@

    • @buvaneswarishanmugam6089
      @buvaneswarishanmugam6089 3 ปีที่แล้ว

      @Kavya Kavya ஒரு இஊஃஊஐஓநநடதநநநநநந வந்த நநநநநநநநநதநநநநஞநப சங்கம் குடியரசு கங ஐ

    • @buvaneswarishanmugam6089
      @buvaneswarishanmugam6089 3 ปีที่แล้ว

      @@premachandrasekar1073 ஹஜ்

    • @shanmuganathanpaul8362
      @shanmuganathanpaul8362 3 ปีที่แล้ว

      @@buvaneswarishanmugam6089
      .

  • @subiksham9509
    @subiksham9509 3 ปีที่แล้ว +81

    😭😭😭😭😭😭😭அம்மா அந்த குடும்பத்த நா பாத்துக்குரேன் என் உடம்புல தெம்பு இருக்கும் வரைக்கும் சத்தியமா சொல்றேன்

  • @jerlinabitha7129
    @jerlinabitha7129 3 ปีที่แล้ว +10

    Mam... U r really really great....❤️❤️❤️🙏🙏🙏

  • @thangamcharuthangam2339
    @thangamcharuthangam2339 4 ปีที่แล้ว +131

    லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் யூ ஆர் கிரேட்

    • @tamilselvi74
      @tamilselvi74 3 ปีที่แล้ว

      தமிழ் நாங்க கஷ்டபர்ர குடும்பம் தான் உதவி செய்க மக்களே கடவுளே காப்பாத்து

    • @dhanalaksmidhanam4348
      @dhanalaksmidhanam4348 3 ปีที่แล้ว

      Really pa

    • @thangamanikaruppannan9040
      @thangamanikaruppannan9040 3 ปีที่แล้ว

      @@tamilselvi74 schools o

    • @thangamanikaruppannan9040
      @thangamanikaruppannan9040 3 ปีที่แล้ว

      @@tamilselvi74 y

  • @apsaraapsara8422
    @apsaraapsara8422 2 ปีที่แล้ว +5

    So nice of you mam.... There are some people who are helping relentlessly.... Hats off to their service

  • @rameshpandirameshpandi3791
    @rameshpandirameshpandi3791 4 ปีที่แล้ว +157

    அழுகை நிறுத்த முடியவில்லை 😢😢😭😭😭😭😭

  • @msrh1984
    @msrh1984 3 ปีที่แล้ว +10

    Great lakshmi madam... truly great episode since ever i seen.. keep rocking

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg 4 ปีที่แล้ว +25

    I can’t stop my tears...god bless you mam🙏🏻🙏🏻and the family...so much of love ...this is true mother love towards the children...god bless you all❤️❤️❤️❤️

  • @user-ip4bu5pf4k
    @user-ip4bu5pf4k 2 ปีที่แล้ว +25

    REALLY SALUTE TO THIS MOTHER AND GRAND MOTHER. THIS IS THE REAL EPISODE MRS. LAKSHMI.

  • @ramtmramtm4751
    @ramtmramtm4751 4 ปีที่แล้ว +33

    Pls help government

  • @lalithamurugan3898
    @lalithamurugan3898 2 ปีที่แล้ว +7

    அம்மா கவலை படாதீங்க அம்மா நல்லதே நடக்கும் 😭

  • @SyedAli-ne2yq
    @SyedAli-ne2yq 3 ปีที่แล้ว +25

    யா அல்லாஹ் பாதுகாக்கனும் இதுஎன்ன சோதன அல்லா ஒருத்தானால மட்டும்தான் உதவ முடியும் கண்டிப்பா நிலம மாறும் நா நிறைய துவாகேட்பேன் அலுகைய அடக்கமுடியல

  • @p.j134
    @p.j134 3 ปีที่แล้ว +71

    ஏழைகளின் வாழ்வே போராட்டம் அந்த குழந்தையை நலமாக்க வேண்டுகிறேன்

  • @rasheedzulfina7224
    @rasheedzulfina7224 2 ปีที่แล้ว +4

    கண் கலங்குது பார்க்க கஷ்டமாக இருக்கிறது தமிழக அரசு இவர்களுக்கு உதவி செய்யுங்கள்

    • @sudhamadhi6479
      @sudhamadhi6479 2 ปีที่แล้ว

      🐆😂🏆🌋🔔🐖😋

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 4 ปีที่แล้ว +27

    நன்றி அம்மா இந்த இடத்தில் நீங்கள் தான் கடவுள் (Mrs. ராம கிருஷ்ணன்.)

  • @angelangelin8733
    @angelangelin8733 3 ปีที่แล้ว +8

    Show midinjum ennoda azhuga control panna mudila thank you Lakshmi amma 😘unga support illma ethuma pannirke mudinjirukadhu

  • @sureshganesh1916
    @sureshganesh1916 3 ปีที่แล้ว +9

    Hat's up to you Lakshmi Madam,,And also Thankyou for doing good things to the poor people's...

  • @nelsonrobert3644
    @nelsonrobert3644 3 ปีที่แล้ว +6

    Ramakrishna u very helpful lady god bless u and your family 🙏 💖

  • @geetharani953
    @geetharani953 4 ปีที่แล้ว +126

    ஓம் சக்தி அம்மா இவங்க நல்லா இருக்கனும் அருள்புரியம்மா

    • @keerthi63423
      @keerthi63423 3 ปีที่แล้ว +1

      Om sakethe Amma kapate Amma

  • @anitham8683
    @anitham8683 2 ปีที่แล้ว +1

    Thanks so much mam🙏🙏

  • @geetharani953
    @geetharani953 4 ปีที่แล้ว +39

    தாய் என்பது தெய்வம்

  • @malajamesaaaa
    @malajamesaaaa 2 หลายเดือนก่อน

    நாமெல்லாம் எவ்வளவு ஆசீர்வாதமான வாழ்வை வாழ்ந்துக்கொண்டு ஸிரி சிறு பிரச்சினைகளை பூதாகரமாக்கிகொண்டு வாழத்தெரியாமல் இருக்கிறோம் என்பது இது போன்ற வாழ்வுகளைப்பார்க்கும்போது தான் தெரிகின்றது.

  • @msarahsarah8549
    @msarahsarah8549 3 ปีที่แล้ว +13

    JESUS, Please help and Bless 🙏🙏🙏🙏🙏🙏

  • @d.vadiveld.v4874
    @d.vadiveld.v4874 3 ปีที่แล้ว +3

    லட்சுமி மேடம் உங்கள் பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏👍 வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 மகிழ்ச்சி 🙏🙏

  • @blackpearlghouse
    @blackpearlghouse 4 ปีที่แล้ว +104

    மிகவும் மனதை கணக்க செய்யும் வீடியோ

    • @jacobt5285
      @jacobt5285 4 ปีที่แล้ว

      God bless you, My sister you are great.
      Thanks

    • @mithrans5109
      @mithrans5109 3 ปีที่แล้ว

      @@jacobt5285 🙏🙏🙏🙏

  • @sundara3302
    @sundara3302 4 ปีที่แล้ว +20

    மனசுரொம்பவலிக்குது.மேம்உங்களுக்குநல்லமனசு.கடவுளைஉங்கள்.ரூபத்தில் பார்க்கிறேன்

  • @grenaponnuraj6459
    @grenaponnuraj6459 4 ปีที่แล้ว +12

    When will u save ma country my Lord Jesus. .. let my peple know ur love and comfort

  • @pradeepkumarkumar8494
    @pradeepkumarkumar8494 2 ปีที่แล้ว +5

    God bless you forevermore Amen

  • @vallivlogs6469
    @vallivlogs6469 4 ปีที่แล้ว +85

    தயவு செய்து Dr.நவீன்பாலாஜி(herbocare hospital)அவர்களிடம் சிறுவனை அழைத்து செல்லுங்கள்

  • @rekhamettioli6329
    @rekhamettioli6329 3 ปีที่แล้ว +27

    லட்சுமி மேடம் நீங்க நல்ல இருக்கனும் இந்த வழியை இந்த குடும்பத்திற்கு கொடுத்ததற்கு நன்றி

    • @rajamrajam8918
      @rajamrajam8918 3 ปีที่แล้ว

      மேடம் நீங்கநல்லா இருக்கனும்

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 3 ปีที่แล้ว +33

    மனதை வேதனைப்படுத்தும் சோக நிகழ்ச்சி கடவுளே இவர்களை காப்பாற்றுங்கள்

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 4 ปีที่แล้ว +24

    கடவுளே இந்த குடும்பத்துக்கு கருணை காட்டு.

  • @kethciyalkalidoss9355
    @kethciyalkalidoss9355 4 ปีที่แล้ว +11

    So sad 😭😭😭

  • @Abisha7654
    @Abisha7654 3 ปีที่แล้ว +13

    இயேசுவை மனம் இரங்கும்

  • @manjularaja6940
    @manjularaja6940 3 ปีที่แล้ว +8

    Namaskaram madam.இப்போ நீங்க தான் அவங்க ளுக்கு தெய்வம்

  • @directorsarahman9534
    @directorsarahman9534 2 ปีที่แล้ว +2

    இந்த கானொலியை பார்க்க முடியாததால் பாதியில் வெளியேறினேன், அரசு இருக்கிறதா? எதற்காக இருக்கிறது என யாருக்கும் தெரியவில்லை, உடனடியாக அந்த குடும்பத்திற்கான அனைத்து பொறுப்பையும் அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவில் இயங்கும் எந்த அரசும் சத்தியமாக செய்யாது, இவர்கள் அனைவரும் சிறந்த வியாபாரிகள்.

  • @malinisai3022
    @malinisai3022 4 ปีที่แล้ว +55

    Nanum entha mari payyan tha vachi iruka bt na avana nalla pathukittu irukka yen na avatha ennoda life 😭😭😭😭

    • @sheebausheebamurali6201
      @sheebausheebamurali6201 4 ปีที่แล้ว +3

      Yes nanumtha madam

    • @malinisai3022
      @malinisai3022 4 ปีที่แล้ว +1

      @@sheebausheebamurali6201 take care mam namma payyan tha namaku yellam avana vida namaku ethum santhosham illa mam enaku oru baby tha avanuku age 7 aga poguthu na avana nalla pathutu irukka neegalum pathukoga mam👍👍👍👍

    • @priyaselvi5877
      @priyaselvi5877 4 ปีที่แล้ว +2

      Superb 👏 god bless you sister

    • @sheebausheebamurali6201
      @sheebausheebamurali6201 4 ปีที่แล้ว +2

      Yenakku twins renduperum autism child 7years boys😔😢😢😢😢

    • @seethaedits9342
      @seethaedits9342 4 ปีที่แล้ว +1

      Ninga than dheivam 🙏🙏🙏

  • @RadhaRadha-py1kt
    @RadhaRadha-py1kt 3 ปีที่แล้ว +3

    பாவம் இந்த குடும்பம் இந்த குடும்பத்து எதாவது help பன்னுங்க தமிழகமே 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shyamalaranjith2263
    @shyamalaranjith2263 4 ปีที่แล้ว +25

    mam address kodunga..Nanga help pandrom. ...

  • @ganeshg9675
    @ganeshg9675 4 ปีที่แล้ว +1

    Mam Really Neengathan God Unga Nalla Manasukku Really Sulit Very Great Mam Thanku

  • @shobanav7978
    @shobanav7978 4 ปีที่แล้ว +323

    தமிழக அரசே இந்த குடும்பத்துக்கு help பண்ணுங்க please

  • @Maithraa
    @Maithraa 2 ปีที่แล้ว +4

    The woman who spoke in phone she is a God's Child
    God Bless you and your family mam

  • @ommagizhnanmagizhnan9371
    @ommagizhnanmagizhnan9371 3 ปีที่แล้ว +4

    Super Mam for your generious help to the entire family.As well as by your influence you lighting the life of that girl education.I saw you a mobile god in the world by the way of you.

  • @sumithra1056
    @sumithra1056 3 ปีที่แล้ว +5

    Sister Zuraytha you are great awesome..God bless you 🙏

  • @prabapraba3996
    @prabapraba3996 3 ปีที่แล้ว +5

    Vera yarukku intha nelama vara kudathu amma 😭😭😭😭😭

  • @malajamesaaaa
    @malajamesaaaa 3 ปีที่แล้ว +1

    ஒரே உண்மையான தெய்வம் இயேசுவை சொந்த ரட்சகராய் ஏற்றுக்கொள் சகோதரி. அற்புத அதிசயங்களின் தேவன், உன் குழந்தைக்கும் சேர்த்து மரித்து உயிர்த்த தேவன் பூரண சுகம் தருவதை காண்பீர்கள்!

    • @sriramboopathi6686
      @sriramboopathi6686 3 ปีที่แล้ว

      ஓகோ உங்கள் கிறிஸ்தவ மதங்களை வணங்குபவா்கள் அனைவரும் சுகமோ போமாபோமா பிணம் தின்னி கபோதிகள் உன்கழுத்தில் கிடக்கும் அந்த தங்கமுறுக்கு செயினை கொடு அந்த தாய்க்கு நான் வருகிறேன் உன்பாழாய்போன மதத்தின் நிறைகுறைகளை பேச

  • @umavijay8220
    @umavijay8220 2 ปีที่แล้ว +6

    Pity the family I wish I can help but my situation during this pandemic is equally difficult. Can’t imagine what they’re going through 😭😭 can’t the government do something about this 😞

  • @geetharani953
    @geetharani953 4 ปีที่แล้ว +89

    அழுகை நிறுத்த முடியவில்லை mam

  • @nabisakhadar952
    @nabisakhadar952 4 ปีที่แล้ว +6

    V good show l. Am. Waching from one year hand soft to. U. For ur judge u r so quuuuut From. Kodagu

  • @suganyar3252
    @suganyar3252 4 ปีที่แล้ว +8

    Uncontrollably crying😪😪😪😪😢😢😢😢😢😢😭😭😭😭😭

  • @sumathybonjean99
    @sumathybonjean99 2 ปีที่แล้ว

    Super mam thank you so much. God bless you

  • @josephferdinand6255
    @josephferdinand6255 3 ปีที่แล้ว +14

    WHAT A GREAT WORK LAKSMI MAM IS DOING !!!

  • @saraswathisaraswathi3933
    @saraswathisaraswathi3933 4 ปีที่แล้ว +7

    Mom very Good mom 🙏🙏🙏🙏🙏🙏i very like mom

  • @mahendranys7688
    @mahendranys7688 3 ปีที่แล้ว +5

    நீங்க தா உண்மையான தெய்வம் லட்சுமி அம்மா

  • @nishadallu8605
    @nishadallu8605 4 ปีที่แล้ว +3

    Thanks Mam for your help.

  • @hariharanhariharan2194
    @hariharanhariharan2194 3 ปีที่แล้ว +4

    God's prayers🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarkumar799
    @kumarkumar799 3 ปีที่แล้ว +8

    Feel paninathaga Amma.....😭😭

  • @hema.v5747
    @hema.v5747 4 ปีที่แล้ว +12

    Romba kastama iruku.dont worry sis God bless you.

  • @jayasrireghu126
    @jayasrireghu126 3 ปีที่แล้ว +2

    Mam... U r great.... 👍U r doing good...

  • @arunakirinathankirushnapil5247
    @arunakirinathankirushnapil5247 3 ปีที่แล้ว +6

    அந்த நிறுவனத்துக்கும் வேலையாட்களுக்கும் சிரம்தாழ்ந்த வணக்கம்கள்

  • @sairatheeshsri674
    @sairatheeshsri674 4 ปีที่แล้ว +16

    கடவுளே பிள்ளைய காப்பாத்துங்க .மனசுல ரொம்ப வலிக்குது.

  • @manjunk6723
    @manjunk6723 3 ปีที่แล้ว +9

    My hearty salute to Lakshmi madam. Great job.

  • @santhoshkumar.v3696
    @santhoshkumar.v3696 2 ปีที่แล้ว +1

    Thank u zuraitha and Lakshmi mam

  • @bharathiram8744
    @bharathiram8744 3 ปีที่แล้ว +6

    God please protect the family,😔😔😔😔🙏🙏