முதல் பெண்ணே உன் அறிவு அழகு தியாகம் ஒழுக்கம் பொறுமை. நேர்மை எல்லாம் தெளிவாக விளங்குது அம்மா.உழைக்க கூடிய ஒழுக்கமான ஆணைதேடி திருமணம் செய்துக்கொள். வீரமாக தைரியமாக வாழ்ந்து காட்டு. அவனை எண்ணி வேதனைப்படாதே. கவலைப்படாதே. அவர்களின் மகிழ்ச்சி நிலையானதல்ல. நீ திருப்தியான தீர்மானம் எடு. வாழ்ந்து காட்டு. அந்த கணவர் உனக்கு ஏற்றவர் அல்ல.நீவளமாக வாழ வாழ்த்துகிறேன்.👍🤲🤲🤲🤝🤔👍
முதல் மனைவி பெண்மைக்குறிய லட்சணமா இருக்கு மற்றவளின் முகம் அரக்க குணம் முகமே பெண்மையற்றவள். பார்வையே கெட்ட குணம் அந்த கணவனுக்கு கிட்டடியில் இறைவன் தண்டனை கிடைக்கும். ஜெயில் வாழ்கையே சீரழித்த அவனுக்கு சீ அழகான பெண்மையை விட்டுட்டு அவனது திமிர். மனச்சாட்சியில்லாத அரக்கன். .மாமன் மகளே இறைவனை அஞ்சுக்கொள். சீசீ சட்ட நடவடிக்கை எடுக்கவும். 2 மனைவி ஆண்மகனின் சாயல். தீய மரணம் கிட்டடியில் வரும். அவள் இவனோடு வாழ மாட்டாள். ஒழுக்கம் இல்லா கள்ளக்காதல் நிலையானதல்ல 😞😓😡🙊🙉🙈
அந்த பிளாக் டி-ஷர்ட் ஆளு : காசு நான் வாங்கல மேடம்.. லட்சுமி மேம் : காசு கையில வாங்க மாட்டேன் பக்கத்துல வையுங்கன்னு சொன்னீங்க போதுமா... செம்மையா இருந்துச்சு அந்த டயலாக் சூப்பர் மேம் எனக்கு லட்சுமி மேம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ லைக் இட் லட்சுமி மேம்❤🥰🤗🎉🎉🎉🎉🎉👍
இந்த மாதிரி சோம்பேரி பயலோட வாழ்வதற்கு ஏன் இந்த பொண்ணு இப்படி கெஞ்சியது இவனெல்லாம் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத மிருகம் இவனை தூக்கிப் போடாமல் அந்தப்பெண் கெஞ்சுகிறாள் பாவம்
கண்ணீர் வந்தது. 10 வருடங்களாக வாழ்ந்த மனைவியை ஒரேயடியாக வெறுக்கிறானே? . அந்த பெண்ணை துடி துடிக்க வைக்கும் அவனைக்கு கடவுள் கூடிய சீக்கிரம் தண்டனை கொடுப்பார்
கருப்புகலர் சுடிதார் பொம்பள உள்ள வரவும் அந்த ஆளோட அம்மானு நினைச்சேன் .முதல் மனைவி எவ்வளவு சின்ன பொண்ணா அழகா இருக்காங்க ,ஆனா எப்படிடா இந்த கிழவிய உனக்கு புடிச்சது .
31:31 she is crying on her sister's shoulder like a little baby😭😭😭 my god... nalla vale vekka mudiyala na yen da kalyanam panni ippidi nasam panneringga oru ponnu ode valkai 😭😭
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி ஊர் திருந்தனும்னு நா நினைக்கிறேன் மத்தவங்க பிரச்சினை நமக்கு எதுக்குனு ஒதுக்கி போரனாலதா இவனமாதிரி நாய்களுக்கு இவ்வளவு தைரியம் ஊரு தட்டி கேக்கனு
இவனை நடு ரோட்டில் நிற்க வைத்து எல்லோரும் சேர்ந்து கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும்..எஸ்தர் ரொம்ப நல்ல பொன்னு..உனக்கு கடவுள் இருக்கிறார் உன்னை பார்த்து கொள்வார்...இவனுக்கு அழிவு காலம் பொறந்திடுச்சி...எஸ்தர் அக்கா ரொம்ப நல்லவங்க
அவனையும் கள்ளப்பொண்டியையும் நடுரோட்டில் வைத்து கல்லால் அடித்து கொள்ளவும். பாவப்பட்ட பெண், 3 பிள்ளைகள்.... அழுது உருகிறது.... பாவிப்பெண்னின் காசில் கட்டிய வீடு உடனடியாக கொடுக்கவும். பிள்ளைகளின் செலவையும் அந்த காமன் பொறுப்பெடுக்க வேண்டும்....
Ladies Please don’t depend on men !! Even on the Olsen days widows have brought up so many children without anyone’s help.! And in this generation it is much better to raise children and self. Please be bold and brave to face the world
தைரியமா பிரச்சனையை எதிர்த்து கேட்டால் திமிரு என்கிற பட்டம் கிடைக்கிறது பெண்களின் வாழ்கையில்💯🙂
எண்டா நாயே இந்த பொண்ணு உன் பொண்டாட்டி எவங்கூட யாவது போனா பரவாயில்லையா? இவ்கண்டவ வீட்டுக்கு போவானா அது தப்பு இல்லையாம்
/
Athala 1980" S la ipo la ambalaiga tha ipdi irkanga.... Ithu mari yetho oru exception
இந்த மாதிரி நல்ல குணம் உள்ள ஒழுக்கமான மனைவியை விட்டுவிட்டு வப்பாட்டி பின்னால் போறானே இந்த ஒழுக்கங்கெட்ட மனிதன்...
பின்னாளில் நிறைய வருத்தப்படுவான்...
😢😢👍
இந்தப் பொண்ணு பாவம் வெகுளியாய் இருக்காங்க தைரியம் கொடுக்கணும் தன்னம்பிக்கை கொடுக்கணும்
முதல் பெண்ணே உன் அறிவு அழகு தியாகம் ஒழுக்கம் பொறுமை. நேர்மை எல்லாம் தெளிவாக விளங்குது அம்மா.உழைக்க கூடிய ஒழுக்கமான ஆணைதேடி திருமணம் செய்துக்கொள். வீரமாக தைரியமாக வாழ்ந்து காட்டு. அவனை எண்ணி வேதனைப்படாதே. கவலைப்படாதே. அவர்களின் மகிழ்ச்சி நிலையானதல்ல. நீ திருப்தியான தீர்மானம் எடு. வாழ்ந்து காட்டு. அந்த கணவர் உனக்கு ஏற்றவர் அல்ல.நீவளமாக வாழ வாழ்த்துகிறேன்.👍🤲🤲🤲🤝🤔👍
what a young, beautiful and loyal wife!!
Green color Saree ponnu romba pavam, innocent
நாம் நாட்டில் இந்த மாதிரி ஆண்களுக்கு தண்டனை பத்தாது
கமல் உனக்கு தான் நிறைய வைப்பாட்டி இருக்காங்க நாங்கள் எல்லோரும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்போடு வாழ்கிறோம்
A\\7
ஏம்மா வேலைக்கும் போக மாட்டான் பாசமாவும் இருக்க மாட்டான் புள்ளைங்களையும் பாத்துக்க மாட்டான் இப்படிப்பட்ட புருஷன் வேணும்னு இப்படி அழறியேம்மா...
இந்த பொண்ண மாதிரி எத்தனயோ பேர் வேதனை படுகிறார்கள்
சகோதரி கண்ணீர் கண்டால்.. என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை
ஜெயில்ல போடுங்க, ஜெயில்ல போடுங்கனு சொல்றான், இவனை ஜெயில்ல போடுங்க மேடம்
😂😂😂😂😂
முதல் மனைவி பெண்மைக்குறிய லட்சணமா இருக்கு மற்றவளின் முகம் அரக்க குணம் முகமே பெண்மையற்றவள். பார்வையே கெட்ட குணம் அந்த கணவனுக்கு கிட்டடியில் இறைவன் தண்டனை கிடைக்கும். ஜெயில் வாழ்கையே சீரழித்த அவனுக்கு சீ அழகான பெண்மையை விட்டுட்டு அவனது திமிர். மனச்சாட்சியில்லாத அரக்கன். .மாமன் மகளே இறைவனை அஞ்சுக்கொள். சீசீ சட்ட நடவடிக்கை எடுக்கவும்.
2 மனைவி ஆண்மகனின் சாயல். தீய மரணம் கிட்டடியில் வரும். அவள் இவனோடு வாழ மாட்டாள். ஒழுக்கம் இல்லா கள்ளக்காதல் நிலையானதல்ல 😞😓😡🙊🙉🙈
Evanukku periya dhandana thanum
இந்த மாதிரி நல்ல குணம் உள்ள ஒழுக்கமான மனைவியை விட்டுவிட்டு வப்பாட்டி பின்னால் போறானே இந்த ஒழுக்கங்கெட்ட மனிதன்...
பின்னாளில் நிறைய வருத்தப்படுவான்...
The first wife is beautiful, her smile is so sweet God bless you always ma.
இவனெல்லாம் வனிதா மாதிரி ஆளுங்க கல்யாணம் பண்ணா தான் லைக்
பெண்கள் மிகவும் வீரமா௧வும் தைரியமாகவும் இ௹௧்௧வேண்👍👍👍👍👍
L
@@aiswarya6829 k
J0
2024 la pakuravanga yarellam 😂😂
இப்டி எல்லாம் கெஞ்சி இப்டி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் அவனுங்க அப்டி தான் பன்னுவானுங்க
அது ஒரு நாதாரி இவன் ஒரு ஒரு பண்னாட ரெண்டும் நாசமா போகட்டும்...😢😢😢
கேனபுண்ட அருமையான மனைவி
அந்த பிளாக் டி-ஷர்ட் ஆளு : காசு நான் வாங்கல மேடம்.. லட்சுமி மேம் : காசு கையில வாங்க மாட்டேன் பக்கத்துல வையுங்கன்னு சொன்னீங்க போதுமா... செம்மையா இருந்துச்சு அந்த டயலாக் சூப்பர் மேம் எனக்கு லட்சுமி மேம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ லைக் இட் லட்சுமி மேம்❤🥰🤗🎉🎉🎉🎉🎉👍
2024 intha video pakkuravanga oru like pannunga.
❤hi
Na ennaiku than entha episode pakkuran
....
,.....
😢@@PranikaAbarna3:15 3:15
@@mugeshpandian2833 mm
இந்த மாதிரி சோம்பேரி பயலோட வாழ்வதற்கு ஏன் இந்த பொண்ணு இப்படி கெஞ்சியது இவனெல்லாம் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத மிருகம் இவனை தூக்கிப் போடாமல் அந்தப்பெண் கெஞ்சுகிறாள் பாவம்
Ppppppppppppppp0ppppppppppppppppppppppppppp00pppppppppppp0pppppppppppppppp0pppppptbh
V
Pavam antha poonnu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
00966581974051
பாவம் அந்த பொண்ணு...
அந்த பொண்ணு அழுவுறது பாத்த கண்ணு கலங்குது
மனசு வலிக்குது
Ama
உங்கள் வாழ்க்கை இனி நலமுடன் இருக்க வேண்டுகிறேன் கடவுளிடம் தங்கை....😭😭😭😭
Wife superda.....vappati kelavi da
,(?)((०
Super mam. அக்காவும் அம்மா மாதிரி தான்.
திரும்ப வருவார் கவலை வேண்டாம் கண்டிப்பா வருவார் 😢
கண்ணீர் வந்தது. 10 வருடங்களாக வாழ்ந்த மனைவியை ஒரேயடியாக வெறுக்கிறானே? . அந்த பெண்ணை துடி துடிக்க வைக்கும் அவனைக்கு கடவுள் கூடிய சீக்கிரம் தண்டனை கொடுப்பார்
:O
just evil MGR
just evil சொல்வதல்லாம்உண்மை
Adharkaga kadavulidam pirathanai seivom
😅😅
மிருகத்திடம் கூட அன்பு இருக்கு இவன எந்த List ல சேக்குரது னு தெரியல
Kili maathiri erikkum❤. Super lakshmimedam
நான் எப்படி சொல்றது... உங்கள் வாழ்க்கை... சூப்பர்
Yasther sister very beautiful
மயில விட்டுட்டு கொரங்க தேடி போரானே
Kurangu cute-ah irukum bro...ival moonjiya korangu kuda oppitaal, athu kuranguku kevalam bro
இனத்துடன் சேர ஆசை போல
பாவம் அந்த தங்கை 😢😢😢😢😢😭😭😭😭😭
அந்த தேவியும் அந்த பையனும் இப்ப நாசமா போயிருக்கனும் கடவுளே
😂😂
karthi Keyan அடபாவிஅழகுபொன்டாட்டியவிட்டுட்டுஇப்படிஒருகுரஙகுகூடபேறியடாமடபயலேஅழகுபொன்டாட்டிகுரல்அழுவுரதகேக்குலியாடாமுட்டாகுரங்கே
😄
@@bhuvie1871 A
😄😄
20:02:2024 இன்று நான் இதை பார்க்கிறேன்
Nan 22 .02 2024 parkiran
Unnoda 3 ambala pillaingalu unna kannara nalla vachi pathupaanga ma❤kavala padatha appa pannra kasta tha solli. Valathu... Pillaingala..❤
Wife romba alaga irukanga 😢😢😢 apparam yenna da
2020 corano Lockdown ல வாட்ச் பன்றவங்க ஒரு லைக் போடுங்க
Hhhhhhhhhbuhhhhhhhhhhhhhbhhhhh:-D:-D:-D:-|:-D:-D:-D:-|:-D:-D:-D:-D:-D:-D:-D
Yevanea jailil Adakki madam
2024😂
அவன் விட்டுடு மா. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்.
100% nayamana tamil ponnu
Paavam andha ponnu 😢😢😢green saree azhaga irukanga
Yes
அவன் பாவத்தின் மேல் வீடு கட்டி வாழ்வானா???? ராஸ்கல். எஸ்தர் பாவம்.ரொம்ப திமிர் பிடித்த ராஸ்கல்.
கைல வாங்க மாட்டேன் பக்கத்தில வைங்கன்னு சொன்னிங்க 😀😀😀😀
Lakshmi ma'am semmaya kalaikkuranga
கிரீன் கலர் சாரி ரொம்ப நல்ல பொண்ணு
ஏண்டீ அறிவு கெட்டவளே இந்த பொறம்பொக்கு ஆம்பளைக்கு அழகு சம்பாரிக்கறது இவன் 1ம் no சோம்பேறி அவனுக்காக நீ அழறது அசிங்கத்திலும் அசிங்கம்
Ena pana manasu la edam kuduthutaaaalee
😂😂 dress kooda match ku match. Apdi oru love.
கருப்புகலர் சுடிதார் பொம்பள உள்ள வரவும் அந்த ஆளோட அம்மானு நினைச்சேன் .முதல் மனைவி எவ்வளவு சின்ன பொண்ணா அழகா இருக்காங்க ,ஆனா எப்படிடா இந்த கிழவிய உனக்கு புடிச்சது .
😂😂😂😂
31:31 she is crying on her sister's shoulder like a little baby😭😭😭 my god... nalla vale vekka mudiyala na yen da kalyanam panni ippidi nasam panneringga oru ponnu ode valkai 😭😭
I cried too 😭
Pavam intha ponnu..rmba alaga iruka..
Ivaluku ipdi oru kodumai
Pavam antha ponnu 😢
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி ஊர் திருந்தனும்னு நா நினைக்கிறேன் மத்தவங்க பிரச்சினை நமக்கு எதுக்குனு ஒதுக்கி போரனாலதா இவனமாதிரி நாய்களுக்கு இவ்வளவு தைரியம் ஊரு தட்டி கேக்கனு
Pavem kureggu ivale kuragguku compare panni athe kevaleppaduttateege 🙉🙉🙉
@ammu anbu ik
Vapatii korangu Mari iruic 🤩🤩🤩sandal with black dress thupu Kathuuuuu ....🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
இப்படியா பட்ட நாய செருப்பால அடிக்கணும் டேய்ய் ஓ அக்கா தங்கச்சிக்கு இப்படி நடக்க வேடுவியா டா
நல்ல தீர்ப்பு மேடம் மிக்க நன்றி மேடம் உங்களுக்கு
ரெம்ப திமிர் பிடிச்ச இந்த நாய துன்டு துன்டா வெட்டனும்
His wife looks very beautiful..
Kili pondati
Korungu veppatti
Nice punch
Radhika Vr exactly crt ,,,,!
Munnorgal summava sonnanga.. Pazhamozhi...
Radhika Vr MGMgR
Amen amen and
கிளி மாதிரி பொண்டாட்டி குரங்கு மாதிரி வப்பாட்டி
சரி தப்பு நடந்திருச்சி. ஆனால் எந்த வித குற்ற உணர்வு இல்லாம இருக்குறான் இவன் மனுஷனே இல்ல.
Crt tu.
Mmm
Cvgthuimmngyivcsw
Sawertyvxc
@@abinayavelayuthem7586 what language is that, I can't understand this.
7
Intha video na pathu crying 😭😭😭😭😭😭😭
Such a sweet looking wife...child hearted...I'm not able to see her crying..that damn fellow will have to pay for her every tear..
These idiots don't know the value of loyal women. This lady is 100 times better than his lover.
இது மாதிரி ஒரு சகோதரி என்ன வேனும்
திருட்டு நாய்களா ஏண்டி அடுத்த பொண்ணோட புருஷன் தான் உங்களுக்கு புடிக்குமா டி.. நல்லாருக்க முடியாது டி.. புடிச்சு ஜெயில் ல போடுங்க mam... செருப்பால அடிக்கணும் நாய் எவ்ளோ பாசமா இருக்கு அந்த பொண்ணு பாவம்... இவனலாம் எங்க பாத்தாலும் அடிங்க மக்களே
Intha showla vara case la ipo epdi irukanga ennanu pota pichikitu pogum views ,avanga valkai ipo epdi iruku apdinu atha vediova make panni channel la podanu, ellaraiyum thedi make panni podunga 👍
She is very cute.
2025 in the video pakkuravanga our like pannunga
Better to live alone ..... Don't go with that guy...
அந்த அக்கா really great...
இவனை நடு ரோட்டில் நிற்க வைத்து எல்லோரும் சேர்ந்து கல்லால் அடித்துக் கொள்ள வேண்டும்..எஸ்தர் ரொம்ப நல்ல பொன்னு..உனக்கு கடவுள் இருக்கிறார் உன்னை பார்த்து கொள்வார்...இவனுக்கு அழிவு காலம் பொறந்திடுச்சி...எஸ்தர் அக்கா ரொம்ப நல்லவங்க
18:36 😂😂😂😂 laksmi amma super ninga😂👌
அய்யோ அந்த க்ரீன் கலர் ஸாரி அவ்ளோ அழகாருக்கு
உன்னோட அக்கா இன்னும் சூப்பர்
அடுத்தவன் பெண்டாட்டி டா
@@subramanianvenkatesh5859நானும் பொம்பளைதாங்க கூடப்பிறந்த பிறப்பு மாதிரிதான் நினைச்சு சொன்னேன்
அது என்னமோ தெரியல அழகான அன்பான பொண்டாட்டிகளை விட்டுட்டு குரங்கு மாறி வப்பாட்டியவே இந்த நிகழ்ச்சிகளுக்கு வரும் ஆம்பளைங்க கூட்டிட்டு வரானுங்க.
அந்த பெண்ணுக்கு அண்ணணாகவோ தம்பியாகவோ நான் இருந்திருந்தால் அவனை துண்டு துண்டா வெட்டிருப்பேன்.கடவுள் இருக்காருடா உன்னை சும்மா விட மாட்டார்.
இவனே எங்க பார்த்தாலும் செருப்பாலே அடிங்கே
9u
@@umarsalim5850 ylk
Ippa mattum enna vettu ....suyanama irukkadha
சூப்பர்
Though she is Christian but her culture stops her from remarrying another person.
Such a beautiful girl Esther - leave him go live happily you can do so well on your own
Green saree is so beautiful
மிருகத்திடம் கூட சில நல்ல பண்புகள் காண முடிகிறது.....இவன எந்த இனத்தில் சேர்ப்பது...
எதுக்குமே வக்கில்லாம உனக்கெல்லாம் ஏன்டா 2 பொண்டாட்டி. அட தேவாங்கு அவன் குழந்தைகளுக்கே சோறு போட முடியல. இவனையெல்லாம் எப்படி தான் நம்பி வரீங்களோ 😂😂😂
😅
😭green Saree don't worry MA
அந்த ஒன்றை கண்ணை நோண்டி விடணும். அவன் காலை ஒடிக்கணும்.
கிளி மாதிரி இருக்க னு ரெண்டு டைம் ஜாடையா குரங்கு மாதிரி வப்பாடினுசொல்லாமா சொல்ராங்க😂😂
Wife's smile is very cute, 16.42-16.44
Vera nall usefulla ulla prgramme podunge.students education improvement ,motivationalprogramme ethavathupodunge paargave sakikale
கவலை வேணாமா நீ இனி நல்லா இருப்பாமா வாழ்த்துக்கள் 🤝
🎉😮
Hi.
அடோ நாய் உனக்கு இரண்டு பெண்டடி வேணுமா
@@sabarivarshan7941pppp
@@sabarivarshan7941௮6௬😊😅
She is very cute dat real wife.. He don't deserve dat pretty gud hearted grl
Semma madam 🤞🏼🤞🏼🤞🏼🤞🏼🤞🏼🤞🏼🤞🏼💯💯💯💯💯💯💯
"31.00" kili maari irukanu sollitu andha ponna oru look vittanga paaru lakshmi mam, "it means korangu maari oru keep"
Romba kashtama iruku😭😭😭😭
அவனையும் கள்ளப்பொண்டியையும் நடுரோட்டில் வைத்து கல்லால் அடித்து கொள்ளவும். பாவப்பட்ட பெண், 3 பிள்ளைகள்.... அழுது உருகிறது.... பாவிப்பெண்னின் காசில் கட்டிய வீடு உடனடியாக கொடுக்கவும். பிள்ளைகளின் செலவையும் அந்த காமன் பொறுப்பெடுக்க வேண்டும்....
Nice
இவனெல்லாம் ஒரு ஆள் தனியாகவே இருந்திட லாம்
பார்க்கும் போதே ஆத்திரமாக இருக்கு
Don't cry sister. Be strong
Azhagu antha akka 🤩😍😍pakavae azhagu
She is so cute
I love that akka. She is so matured and lovely....
Ladies Please don’t depend on men !! Even on the Olsen days widows have brought up so many children without anyone’s help.!
And in this generation it is much better to raise children and self.
Please be bold and brave to face the world
Enakku kalyanam panni 25 years Naanum ithu maathri kashtapatten intha kodumai ellam pattuten
Don't feel Sister 😭😭😭😭😭
Amen Amen Amen Amen Amen Namaste 🙏 🙌 ❤️ ♥️ 👏 namaste amen Amen
That girl looks so beautiful...
Avan inga ethukku vanthurokongrathe illama, Lakshmi mama sight adichittu irukkan.
Entha akka azagairukanga pavam antha nayyala nallaveirukkamattan
அனுபவம்தேவை.அடுத்தவபுருஷனுக்குஅனுபவம்உண்டு.
சுடிதார் அவ மூஞ்சி புண் ..ய பார்த்தா 😠
Block matching matching dress
சிரிக்கிரான் பாரு பரதேசி நாயி இவன்லா புழு புடிச்சி தான் சாவான்.
Erkanave puzhu pootthurukkumdan nenaikkiran ...aana ippadi puzhu pudicha dask kkudan sila pen naaigal alaiyudhu