குடிப்பதற்காக சுடுகாட்டிற்கு சென்று வேலை செய்யும் பெண் | Lakshmy Ramakrishnan | Nerkonda Paarvai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 407

  • @v.karthi531
    @v.karthi531 3 ปีที่แล้ว +19

    அம்மா என்ட உறவு எவ்வளவு புனிதமானது
    ஆனா இந்த பசங்களுக்கு
    அப்பிடி ஒரு புனிதமான அம்மா கிடைக்கல

  • @annalakshmi8903
    @annalakshmi8903 3 ปีที่แล้ว +12

    மிகவும் நல்ல அரசு. பாரட்ட வேண்டும்

  • @ammuchannel394
    @ammuchannel394 3 ปีที่แล้ว +77

    இந்த அம்மாவிற்காக oru like panuga ❤️❤️❤️❤️

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 3 ปีที่แล้ว +50

    கடவுளே.. கடவுளே...
    இந்த அரசாவது சாராயத்தை தடை செய்யவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

    • @tnpscguru1888
      @tnpscguru1888 3 ปีที่แล้ว +3

      மதுபான உற்பத்தி ஆலைகள் மொத்தம் 7 இருக்கு.
      இதில் 4 ஆலைகள் (திமுக) நடத்துகிறது மீதி 3 ஆலைகளை (அதிமுக)நடத்துகிறது.
      எனவே இந்த இரு கட்சிகளினால் மதுபான கடையை மூடமுடியாது.மூடமாட்டாங்க. 😆

    • @anbuselvam7884
      @anbuselvam7884 3 ปีที่แล้ว +1

      Vaippilai raja vaippilai

  • @bharathidhasan1408
    @bharathidhasan1408 3 ปีที่แล้ว +20

    சாராயம் விக்கும் நல்லர் எல்லரும் வாழ்க

  • @riasweety2632
    @riasweety2632 3 ปีที่แล้ว +38

    பாவம் அந்த குழந்தைகள்.......அவளை பெற்றத் தாய் ரொம்ப ரொம்ப பாவம்.....பாவம் அவளை சும்மா விடாது

  • @திருமணிதிருமணி
    @திருமணிதிருமணி 3 ปีที่แล้ว +15

    அந்தக் குழந்தையின் நிலை எந்த குழந்தைகளுக்கும் வரக்கூடாது

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 3 ปีที่แล้ว +1

    குடி குடியை கெடுக்கும் என்பது எவ்வளவு மெய் பாவம் அந்த குழந்தைகள் இந்த தாய் படும் பாடு கடவுளே

  • @senthilkumarg2749
    @senthilkumarg2749 2 ปีที่แล้ว +4

    Good Tamil Nadu government 👌👌👌👌

  • @naganathannn8476
    @naganathannn8476 2 ปีที่แล้ว +4

    மனம் வேதனையாக உள்ளது இறைவன் படைப்பில் தன் ஓரறிவு.உயிர்கள்பிள்ளையை காப்பற்ற தன் உயிரை மாய்த்து விடுகிறது‌தனது இரத்தம் வாழையடி வாழையாக வளர சில மனிதர்கள் மட்டும்...

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 ปีที่แล้ว +7

    பாவம் பிள்ளை கள்

  • @dharani__papa__kd2393
    @dharani__papa__kd2393 3 ปีที่แล้ว +10

    அம்மா ஏ இப்படி பன்ரிங்க அந்த பாட்டி அம்மா எவ்வளவு சொல்ராங்க எனக்கு அம்மா இல்லாமல் எவ்வளவு கஷ்டம் படுகிறேன் தெரியுமா பாவம் அந்த பசங்க

  • @nanchiltamilan
    @nanchiltamilan 3 ปีที่แล้ว +3

    Amma u r really great

  • @sreyakrishnan.s7976
    @sreyakrishnan.s7976 3 ปีที่แล้ว +4

    Ammailana erukaruthe evalom kastam ennu ellathavalku than purium.when I c that boy that son i feeld my and my brother feeling when we lost our mom

  • @annalakshmi8903
    @annalakshmi8903 3 ปีที่แล้ว +8

    அரசு குடிமகன்கள் உருவாக்கியது.இன்று குடிமகள்களை உருவாக்கி விட்டது.

    • @sathishklr4672
      @sathishklr4672 2 ปีที่แล้ว

      அரசை ஏன் குறைசொல்லனும் ...இவர்கள் தான் காரணம்......

  • @Chennai4093
    @Chennai4093 3 ปีที่แล้ว +73

    Madam குடியால குடும்பங்கள் கெட்டு போகுதுன்னு சொல்லாதீங்க.இந்த நிகழ்ச்சி நடப்பது கலைஞர் டிவில மதுவை தயாரிப்பது பூரா திமுக காரங்க தான் பாத்துக்கோங்க

  • @duraimuruganv9087
    @duraimuruganv9087 3 ปีที่แล้ว +6

    குடி மக்களுக்கு தரும் தொலைக்காட்சியில் அருமையாக பேசுரீங்க

  • @thanigaivelan7606
    @thanigaivelan7606 3 ปีที่แล้ว +41

    டாஸ்மாக்கின் அருமையானசாதனை😭😭😭

    • @yuvaraj21292
      @yuvaraj21292 2 ปีที่แล้ว

      Librarary kuda tha govt open pani vechuruku yen books ku adimayagala...tharuthalaigal pandra kedu ketta palakathuku govt ah kora solathinga

    • @chinnadurai7614
      @chinnadurai7614 9 หลายเดือนก่อน

      Yevalo tasmak erukku yevalo library erukkunu kanakku yeduga bro

  • @raniraj9959
    @raniraj9959 3 ปีที่แล้ว +11

    Always mothers are best ❤️

  • @mohamedismail3249
    @mohamedismail3249 3 ปีที่แล้ว +8

    All credits goes to "சாராயம்"

  • @suryaprasanth4043
    @suryaprasanth4043 3 ปีที่แล้ว +11

    👍வாழ்த்துக்கள் மேடம் 🙏🙏🙏

  • @saipandipandi9455
    @saipandipandi9455 4 ปีที่แล้ว +8

    Your great mam

  • @manikmani4307
    @manikmani4307 3 ปีที่แล้ว +68

    பசங்க பாவம் கடவுளே மென் மேலும் வளர பிராத்தனை செய்கிறேன்.

    • @subramanianp9111
      @subramanianp9111 3 ปีที่แล้ว

      இவள் தாய்சரியானவளா இருந்தா இவ்வளவு மேக்கப்தேவையா, மகளை நல்லா வளர்திருந்தா இப்படி நடக்குமா? நிகழ்ச்சிநடத்திவருபவள் நடிகை, அளவோடு தாயும் நடிகை, கல்லானலும் கணவன், புல்லானுலும் புருசன், குடியை குடி கெடுக்கும், இவள் ஒரு பொம்பளை

    • @sellappank3178
      @sellappank3178 3 ปีที่แล้ว +1

      @@subramanianp9111 by
      D FB

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 3 ปีที่แล้ว +15

    வெக்கமே இல்லயாடா சாராயம் வித்துட்டு உங்க டிவிலேயே சிறப்பு

  • @ganeshraju1978
    @ganeshraju1978 3 ปีที่แล้ว +2

    Liquor great

  • @mohamedmeera9857
    @mohamedmeera9857 3 ปีที่แล้ว +4

    உங்களை போல் நல்லவர்களை தேர்வு செய்து அனைத்து காவல் நிலையத்தில் ஒருவரை அமர்த்தினால் , பல லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்காது

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சாராயம்

  • @உடனடிசெய்திகள்
    @உடனடிசெய்திகள் 3 ปีที่แล้ว +10

    அந்த பெண் செய்தது ரொம்ப பாவம்

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว +2

    Super family❤️❤️❤️❤️

  • @kavi7488
    @kavi7488 3 ปีที่แล้ว +61

    அந்த குழந்தைக்கு கடவுள் நல்ல வழி கொடுப்பார் அந்த பொன்ன அதே சுடுகாட்டில் போட்டு எரிக்கனும்

  • @thefamilyguy660
    @thefamilyguy660 4 ปีที่แล้ว +7

    Nalla time pass aguthu....thanks Lakshmiramakrisnan

  • @sivakumarramachandran6038
    @sivakumarramachandran6038 3 ปีที่แล้ว +65

    குடி எந்த அளவுக்கு வீரியம் அரசுக்கு இப்படி வருவாய் தேவையா

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 ปีที่แล้ว +4

    இலட்சம் கோடி ஆம்பளைங்க இந்த காரியத்தை செஞ்சிருக்கானுக.... அப்போ லாம் வராத கோவம் ஒரு பொம்பள செஞ்சதும் வருது.... வரும்.... வந்துதானே ஆகனும்

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 2 ปีที่แล้ว +1

    Daughter is a beautiful

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 4 ปีที่แล้ว +24

    உண்மை எல்லோரும் நிராகரிப்பதற்கு தயாராக வேண்டும் இந்த நிகழ்வுகள்

  • @priyanandini3557
    @priyanandini3557 4 ปีที่แล้ว +25

    madam you are great you did great job God bless u All the best

  • @srikanthravishankar3489
    @srikanthravishankar3489 3 ปีที่แล้ว +1

    Mother is god's gift ,god we can't see but we can see god in mother.. please everyone take care of mother..

  • @chitrachitra3376
    @chitrachitra3376 3 ปีที่แล้ว +2

    Amma 🙏🙏🙏🙏

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว +2

    Super.ma❤️❤️son.sorry 🙏🙏🙏🙏

  • @ananthimanoharan7584
    @ananthimanoharan7584 2 ปีที่แล้ว

    As a mom of two boys my heart brokes out.How she abonden this children.Oh God where this world go .

  • @jeevanandhamjeevanadham2636
    @jeevanandhamjeevanadham2636 2 ปีที่แล้ว

    🥰

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 2 ปีที่แล้ว

    Love is a powerful ,don't secrified love,,,

  • @chandranjames8810
    @chandranjames8810 4 ปีที่แล้ว +3

    Mom thanks are load God bless you and your family

    • @airtelgamer8449
      @airtelgamer8449 3 ปีที่แล้ว

      Hello ma'am,.unkitta pesanum pls

  • @kalaimagalkarthik2196
    @kalaimagalkarthik2196 3 ปีที่แล้ว +2

    Pavam antha payan

  • @sreyakrishnan.s7976
    @sreyakrishnan.s7976 3 ปีที่แล้ว +1

    🥺🥺😭😭😭feel so sad

  • @Moon-vx8vg
    @Moon-vx8vg 4 ปีที่แล้ว +27

    I am really impressed with her son
    Even mother have done so much of things
    Still the guy giving respect to her mom..so polite..
    She really Thank full to her Own mother to raise her child in good way👍

  • @shereenashereena3784
    @shereenashereena3784 4 ปีที่แล้ว +6

    😌😌

  • @krishnavenib2944
    @krishnavenib2944 3 ปีที่แล้ว +1

    Pavam andha kulandhai. Adhu enna pavam pannucho. ivala thaya adaya. Iva kooda anuppadheenga. Andha patti nalla parthukkuva. Pasanga dhana innum konja nall kalichu nalla vandhiduvanga.

  • @nisanthakumar4599
    @nisanthakumar4599 3 ปีที่แล้ว +2

    பத்த ,தாய் பிள்ளை பாக்கா ,வேண்டும்

  • @rajendrans1627
    @rajendrans1627 3 ปีที่แล้ว +15

    இவள் தாய் அகராதிக்கு அசிங்கமான பெண்.

  • @jarmaniouss9206
    @jarmaniouss9206 3 ปีที่แล้ว +1

    Aiyyo rombonb paason katuraange maa pasange melea. What a acting.🙏

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 3 ปีที่แล้ว +3

    கமலாகரீஸ் தான் ஒருதமிழ்பெண் என்ற எண்ணம் துளியளவும் கிடையாது தான் அமெரிக்கா பெண்மணி என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது

  • @sathishg5295
    @sathishg5295 3 ปีที่แล้ว

    That grand mathar is tha best would

  • @prabhakaran7448
    @prabhakaran7448 3 ปีที่แล้ว +5

    இவின்களே சாராய ஆலைய வச்சி ஊத்தி குடுப்பாய்ங்களாம், அத showlaiyum போட்டு காமிப்பிங்களாம். டேய் கட்டு மரம், உன்ன தெரியும் டா உலகுக்கு.

  • @aadhiratones
    @aadhiratones 3 ปีที่แล้ว +10

    இதில் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது... பெற்றோர் சரியாக இருந்தால் 99%இது மாதிரி பிரச்சனையில் மாட்டி கொள்ள மாட்டார்கள் ...

  • @purusothaman6465
    @purusothaman6465 3 ปีที่แล้ว +2

    En valikaum eppa ippsdithan iruku😭😭

  • @suthakardhanraj6828
    @suthakardhanraj6828 4 ปีที่แล้ว +4

    Super movie good

  • @vinithvinith5
    @vinithvinith5 4 ปีที่แล้ว +5

    Sad

  • @arthijaynithi4982
    @arthijaynithi4982 3 ปีที่แล้ว +6

    Indha ponna pathaaaaa pavamaavum iruku kovamavum iruku🙄

    • @thandavamoorthythamu1565
      @thandavamoorthythamu1565 3 ปีที่แล้ว +1

      Appo Ni Sarakku Adippa

    • @arthijaynithi4982
      @arthijaynithi4982 3 ปีที่แล้ว +1

      @@thandavamoorthythamu1565
      na saraku adikradha ne pathiya..
      Theva Ilama pesadha 😡

    • @thandavamoorthythamu1565
      @thandavamoorthythamu1565 3 ปีที่แล้ว +1

      Cool Cool Arthi Na Jest Summa Than Sonna Ethukku ivlo Kovam

    • @thandavamoorthythamu1565
      @thandavamoorthythamu1565 3 ปีที่แล้ว +1

      Na Sonnathu Unga Manasu Kasta Pattu iruntha Sorry Ma

    • @arthijaynithi4982
      @arthijaynithi4982 3 ปีที่แล้ว +1

      @@thandavamoorthythamu1565 it's okay😂
      Orusilar apdi dha comment panrnaga hurt agura marii.. nenglum andha mari kekringanu nenachitaa
      Sorry dude 💝

  • @gangadaranganesan1038
    @gangadaranganesan1038 4 ปีที่แล้ว +2

    Om lashmirama kirushnan potri om.
    🎃🥑🐯🎊🐶🎆🏆

  • @umadeviangelina7853
    @umadeviangelina7853 3 ปีที่แล้ว +3

    Kids pavam

  • @sezhiyanselvarasu7088
    @sezhiyanselvarasu7088 3 ปีที่แล้ว +1

    Olu

  • @mganasan7946
    @mganasan7946 3 ปีที่แล้ว +6

    சரியான போதையில் இந்தப் பெண் உள்ளார்

  • @movieclub8427
    @movieclub8427 3 ปีที่แล้ว +2

    Kumar illena cotter yaaru vanguven😄😄😄

  • @suriyakalamohan05suriyakal63
    @suriyakalamohan05suriyakal63 4 ปีที่แล้ว +9

    Lakshmi mam your sooooooo cute ...

  • @engalaalmudinthathu9079
    @engalaalmudinthathu9079 3 ปีที่แล้ว +2

    Ayyo ayyo🤭🤭🤭

  • @p.j134
    @p.j134 3 ปีที่แล้ว +18

    அந்த பய்யன் பொருமையானவன்

    • @padminis9319
      @padminis9319 3 ปีที่แล้ว

      By
      Ok

    • @p.j134
      @p.j134 3 ปีที่แล้ว

      @@padminis9319 😞😖

  • @valarmathimani2393
    @valarmathimani2393 3 ปีที่แล้ว +2

    Ivala nambi bby's anputhenga plz ma bby's pati pathunga.... Avala sumava vedu kodathu...🙏

  • @gayathrim2196
    @gayathrim2196 3 ปีที่แล้ว +13

    Am angry with God...
    Why these ladies are blessed with children
    People like me are dieing for one kid, but not blessed yet...

    • @gokulkrish7548
      @gokulkrish7548 3 ปีที่แล้ว +1

      God blesses... 🙏

    • @mahnogare939
      @mahnogare939 3 ปีที่แล้ว +1

      Don't worry God will bless u with lots of kids

    • @gayathrim2196
      @gayathrim2196 3 ปีที่แล้ว

      @@mahnogare939 ☺️ thank you so much..

    • @soundarsrinivasan9358
      @soundarsrinivasan9358 3 ปีที่แล้ว

      Wait for some time,

  • @balaramanan7285
    @balaramanan7285 4 ปีที่แล้ว +18

    I LOVE ( anbu ) you Madam.

  • @Priya-kf7dn
    @Priya-kf7dn 2 ปีที่แล้ว

    Paiyen nalla kelvi ketkuran nalla paiyen kulandhaiyein manasu evlo padhikirathu epdi oru Thai vendam pattikoodaye valarnthal kulaidhaigal nallapadiyaga valaruvargal

  • @kangatharan6215
    @kangatharan6215 3 ปีที่แล้ว +4

    இளமையில் இது போன்ற பிரச்சனையை எதிர்கொள்வது மிக கொடியது ஏன் என்றால் விபரம் அறியாம இருக்கும் வயது அது ஒரு மாதிரியான வலியை உணர்த்தும்

  • @srkkhan8613
    @srkkhan8613 3 ปีที่แล้ว

    Antha amma romba paavam...pillaigalum....iva kudikari adhan ippadi manasachi illama nadanthukura

  • @solomonsubi3642
    @solomonsubi3642 3 ปีที่แล้ว

    மேடம் அந்த கணவர் பாவம் . அவர் செய்யம் தொழில் என்றார் போல் தாண் ஆடை அணிய முடியும்.....

  • @antonysunil6758
    @antonysunil6758 3 ปีที่แล้ว

    No one can know the mothers pain.! Till now his mother is supporting and caring for her..! Thats mothers life.! God bless that mother and child..!

  • @peumalr.peumal7885
    @peumalr.peumal7885 3 ปีที่แล้ว +2

    தமிழக அரசின் சாதனை

  • @balaramanan7285
    @balaramanan7285 4 ปีที่แล้ว +11

    Don't give a DAMN about other people's negative comments. Madam. watching your program from Melbourne Australia. ( Jaffna Tamil )

  • @diyaspecialcare7941
    @diyaspecialcare7941 3 ปีที่แล้ว +5

    Indha lady kuda anupaadhinga pasanga paati kuda irrukatum 🙏

  • @munirajug3166
    @munirajug3166 3 ปีที่แล้ว +6

    Dear Madam!
    Please you should continue this programme to understand future life of new couple's & them parents

  • @gurumathi4006
    @gurumathi4006 3 ปีที่แล้ว +40

    இந்த நிலைமை வேற பிள்ளை யாருக்கும் வார கூடாது

    • @rinkurinku-eq2hq
      @rinkurinku-eq2hq 3 ปีที่แล้ว

      Ithukku ellam buthiille so solid prayochanam kidayathu

    • @helenjoy8797
      @helenjoy8797 3 ปีที่แล้ว

      I think this lady is greatly affected. Need help!!. She felt in love with liquor, intoxicated. Life is miserable 4 her. She looks attractive lah!!!!... Fr singapore. Will pray for her. Amen

  • @HappyClothes-nk7vc
    @HappyClothes-nk7vc 9 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @anjanakutty132
    @anjanakutty132 3 ปีที่แล้ว +1

    Atha pasangalukku Kadavul irukanga....epdi oru amma venam...pasanga epvum nalla irupanga..

  • @radhakrishnan.m.r6746
    @radhakrishnan.m.r6746 4 ปีที่แล้ว +5

    Inda amma clear...she is innocent...

  • @ajidanamajidanam6096
    @ajidanamajidanam6096 3 ปีที่แล้ว +1

    Haiooo...enga chiyan Barathi erunthirunthal eppadi ellam nadanthurukkuma...Barathi kanda puthumai pen evalthan..

  • @jaleeljaleel8479
    @jaleeljaleel8479 3 ปีที่แล้ว +1

    SUPPER

  • @jebaselvi6246
    @jebaselvi6246 3 ปีที่แล้ว +2

    Ena ponnu ithu?

  • @gurusamysaravanakumar6061
    @gurusamysaravanakumar6061 2 ปีที่แล้ว

    By

  • @vrsarwan
    @vrsarwan 3 ปีที่แล้ว +11

    Motha prachanaikum yemana vandhudhu paru namma ooru TASMAC.....Sema👌......tha🤦‍♂️

  • @மறப்போம்
    @மறப்போம் 3 ปีที่แล้ว

    சில நேரத்தில் சில மனிதர்கள்......

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว +2

    Super son❤️❤️

  • @sugavijay
    @sugavijay 3 ปีที่แล้ว +9

    I don't know how a mother can do this?
    You can talk feminism, equality & all shit
    Yet when you become mother, that s a strongest feeling above all
    As a mom of two Girls my heart breaks for that kid🥺

  • @dhanudhanuma2123
    @dhanudhanuma2123 3 ปีที่แล้ว +2

    Enakumtha pdikatha life ana na apdi pogalayea ena nambi en paiyanum avana nambi nanum erukom la adjustment erunthatha athu life apditha erukanum

  • @santhiyacinraj1980
    @santhiyacinraj1980 3 ปีที่แล้ว +1

    Super madam

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว

    48:26 that's lakshmi mam

  • @glitzboy3121
    @glitzboy3121 4 ปีที่แล้ว +4

    🤩Hi sister 🥰superb i love Youuuuuuu

  • @moonlight-ef8fc
    @moonlight-ef8fc 3 ปีที่แล้ว +2

    Aval pothaiyil athiga thadavai iruvarum thavaru seithu irukirargal athanal avalukku avanai vida manamillai ithuthan unmai

  • @jebaselvi6246
    @jebaselvi6246 3 ปีที่แล้ว +2

    Pillainga pavam

  • @murugeshmurugesh7824
    @murugeshmurugesh7824 3 ปีที่แล้ว +1

    Nalla family

  • @shruthijeyagar4839
    @shruthijeyagar4839 4 ปีที่แล้ว +8

    Please upload uravukku kai kodupom serial in your youtube channel

  • @AlexAlex-jm7yj
    @AlexAlex-jm7yj 4 ปีที่แล้ว +11

    No mother will leave her kid's please 🙏