TOLL GATE-ல் தவிக்கும் கல்லூரி மாணவியின் கனவு..! சிங்கப்பெண் வசந்தி கண்ணீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • TOLL GATE -ல் விடிய விடிய முந்திரி வியாபாரம் செய்து தன் குடும்பத்தை காப்பாற்றும் கல்லூரி மாணவி வசந்தி கண்ணீர் பேட்டி
    #tollgate #collegestudent #emotional #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 462

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +34

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @rajesharmi1988
      @rajesharmi1988 ปีที่แล้ว

      Thanks to mahe thangam

    • @rajesharmi1988
      @rajesharmi1988 ปีที่แล้ว

      mahe is hero for turning her life

    • @rajendranp1214
      @rajendranp1214 ปีที่แล้ว

      சுப்பார் தங்கை உழைப்பு உயர்வு

  • @thulasi_08
    @thulasi_08 ปีที่แล้ว +512

    இந்த சகோதரியை இவ்வளவு வீடியோ எடுத்து பிரபலமாக்கிய அந்த தம்பி தம்பிக்கு நன்றி சகோதரி அந்த அண்ணாவை என்றும் மறவாதீர் முடிந்தால் அந்த அண்ணாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றி கூற வேண்டும் இந்த சகோதரியை நேரில் பார்த்து அந்த தம்பி வாழ்த்தும் கூற வேண்டும்👌👌👌👍👍

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw ปีที่แล้ว +3

      Yes

    • @Banusrecipe2117
      @Banusrecipe2117 ปีที่แล้ว +11

      @@mammam-bg6cw correct a sonninga sis....மனித வடிவில் வந்த கடவுள் அவர்

    • @packiam8638
      @packiam8638 ปีที่แล้ว +4

      Unmai

    • @bhaarathkarunagaran
      @bhaarathkarunagaran ปีที่แล้ว +1

      youtube.com/@mahethangamvlog6284

    • @ManiMani-wo8du
      @ManiMani-wo8du ปีที่แล้ว +2

      Super

  • @pavithrailangovan2085
    @pavithrailangovan2085 ปีที่แล้ว +15

    Any one after Netherlands tamilan video🙋🏻‍♀️

  • @malligadurai1437
    @malligadurai1437 ปีที่แล้ว +157

    தங்கையை வெளிக்கொண்டு வந்த ஓட்டுநர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் அண்ணன்

    • @santhkumar3466
      @santhkumar3466 ปีที่แล้ว +7

      ஓட்டுநர் அல்ல M Studio தாராபுரம் ஓனர் மகி

    • @s.kintegratedfarms4972
      @s.kintegratedfarms4972 ปีที่แล้ว +2

      அவர் ஒட்டுனர் இல்லை நண்பா வேறு ஒருவர்

    • @mahaammu800
      @mahaammu800 ปีที่แล้ว

      Antha ponnu ippo odi poi marraige pannicham,video potta athae annan than itha sollirukkanga

  • @patrickburnas8441
    @patrickburnas8441 ปีที่แล้ว +86

    தான் கஷ்டப்பட்டாலும் "நம்ம மாதிரி கஷ்டப்படுறவங்க இருப்பாங்கல அவர்களுக்கு விலை குறைத்து தருவேன்" என்று சொல்லும் அந்த மனசு இருக்கே.... அந்த மனசு தாங்க கடவுள்.... 😥😢

    • @Anand-ej4tt
      @Anand-ej4tt ปีที่แล้ว

      😥😥😥😥🙏🙏🙏🙏

  • @gokulnath8885
    @gokulnath8885 ปีที่แล้ว +170

    அகரம் சூர்யா அவர்கள் தயவு செய்து இது போன்ற மாணவர்களை கவனிக்க வேண்டுகிறோம்

    • @amanullahibrahim2085
      @amanullahibrahim2085 ปีที่แล้ว

      எதுவும் நிரந்தரமில்லை இதுவும் கடந்து போகும் வாழும் வரை போராடுவழியுண்டு என்றே வாழு

    • @tamilvanan606
      @tamilvanan606 ปีที่แล้ว

      இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
      Watch Netherland tamilan video.

    • @beAcomarade
      @beAcomarade ปีที่แล้ว

      😂😂😂

  • @maskking2104
    @maskking2104 ปีที่แล้ว +105

    கொள்ளை அடித்த பணத்தில் வாழும் அனைவருக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம்

    • @yakoophussain5074
      @yakoophussain5074 ปีที่แล้ว

      😆💯

    • @maskking2104
      @maskking2104 ปีที่แล้ว

      @@yakoophussain5074 🎭

    • @soofiasabeel739
      @soofiasabeel739 ปีที่แล้ว

      Correct but avargal vatkap pade matargal

    • @tamilvanan606
      @tamilvanan606 ปีที่แล้ว

      இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
      Watch Netherland tamilan video.

    • @tamilselvam2742
      @tamilselvam2742 ปีที่แล้ว

      🤣 அவ கடைசில அவளுக்கு உதவி பண்ண எல்லா பணத்தையும் கொள்ளையடிச்ட்டு ஓடி போய்ட்டலா ஒருத்தன் கூட😂

  • @ranukaranu4810
    @ranukaranu4810 ปีที่แล้ว +30

    இது போல கஷ்டபடும் பென்னை திருமணம் செய்யுங்கள் ரொம்ப மகிழ்ச்சியாக வாழலாம் நானும் அப்படித்தான் அம்மா அப்பா இல்லாத கஷ்டப்பட்ட பென்னை திருமணம் செய்து அன்பு பாசம் அக்கரை எல்லாம் கிடைத்து ரொம்ப ரொம்ப சந்தோசமாக வாழ்கிறேன்

  • @prabhakaranvalarmathi9070
    @prabhakaranvalarmathi9070 ปีที่แล้ว +45

    பாவம் இந்த பிள்ளைகளுக்கு யாராவது உதவிபண்னுங்க படிக்க வைங்க இந்தகாலத்துல தப்பானவழியில் போகுதுபெண்கள் இந்தபொண்பாத்தா பாவம் படிச்சி வளரட்டும்

  • @ganesana6244
    @ganesana6244 ปีที่แล้ว +50

    கடவுள் உனக்கு நல்ல வீடு வசதியெல்லாம் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன் மா 👍💯

  • @Ajith-Raj7
    @Ajith-Raj7 ปีที่แล้ว +38

    ஆனா எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் அந்த குடும்பமே சிரிசிகிட்டு பேட்டி கொடுக்குது பாருங்க

    • @tmani6273
      @tmani6273 ปีที่แล้ว +1

      T.maniyan

  • @RameshRamesh-bu7lp
    @RameshRamesh-bu7lp ปีที่แล้ว +61

    எதுவும் சில காலம் தான் தங்கையே உந்தன் நிலை சரியாகிவிடும் சகோதரி👍👍👍

    • @tamilvanan606
      @tamilvanan606 ปีที่แล้ว

      இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
      Watch Netherland tamilan video.

    • @ayyappanaj6763
      @ayyappanaj6763 ปีที่แล้ว +2

      அதான் கல்யாணம் பண்ணிட்டு வீட்ட விட்டுட்டு ஓடிடாலே.....

  • @viyoshop5052
    @viyoshop5052 ปีที่แล้ว +24

    மனித உருவத்தில் கடவுள் வருவார் கவலை வேண்டாம் தங்கையே நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள் நாம் தமிழர்.

  • @shandeebak8695
    @shandeebak8695 ปีที่แล้ว +26

    மாஸ்டர் லாரன்ஸ் அண்ணா இந்த பொன்னுக்கு உதவ முன் வரனும்

  • @tamimansari0072
    @tamimansari0072 ปีที่แล้ว +33

    தங்கச்சி உங்க வீடியோ பார்த்து ரொம்ப நான் கண் கலக்கிட்டேன்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 ปีที่แล้ว +109

    முதல்வர் ஐயாவின் பார்வைக்கு எடுத்து செல்லவும் பாராட்டுகள் தம்பிக்கு

    • @nedumarank6166
      @nedumarank6166 ปีที่แล้ว

      Dmk will not help. They are busy for corruption.

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி ปีที่แล้ว

      இது தான் மோடியின் ஸ்மார்ட் இந்தியா. டிஜிட்டல் தமிழ் நாடு.

    • @kishank4289
      @kishank4289 ปีที่แล้ว

      போனாலும் ஒன்னும் பன்ன போரது இல்ல

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 ปีที่แล้ว

      Yes. PM kann only his Familie pick up

  • @Seasore648
    @Seasore648 ปีที่แล้ว +33

    சகோதரி உனது தைரியமும் தன்னம்பிக்கையும் உன்னை உலகத்தில் ஒரு பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் கவலைகொள்ளாதே அம்மா 🤝🤝🤝🤝🤝

  • @thamil3197
    @thamil3197 ปีที่แล้ว +2

    Indha ponnu ipa oodi poi kalyanam pannikchame...yarna kelvi pattingla...

  • @thuppakkisureshthuppakkisu8249
    @thuppakkisureshthuppakkisu8249 ปีที่แล้ว +27

    தயவு செய்து. ...இவங்களுக்கு வீடு வசதி செய்து தர வேண்டுகிறேன்

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 ปีที่แล้ว +27

    இந்த மாணவியின்
    துணிச்சலை
    பாரட்டுகிறேன்
    கவலைப்டாதிங்க
    உங்கள் துன்பம்
    தழிழக
    அரசாங்கம்
    கண்டிப்பாக
    உதவிசெய்யும்.
    நிருபருக்கு நன்றி
    உங்கள் தன்னம்பிக்கை
    உங்களை
    வாழவைக்கும். 🙏

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +36

    நீ நல்லா இருப்பமா, God Bless you ma 🙏🙏🙏

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 ปีที่แล้ว +12

    இந்த உலகில் பெற்ற தாய் தந்தைக்கு உண்மையான பாசத்துடன் கஷ்டங்கள் இருந்தாலும் அவைகளை தாங்கி தங்கை தன் குடும்பம் நீ போற்றதலுக்குரியவள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😇😇

  • @monicamoni8066
    @monicamoni8066 ปีที่แล้ว +2

    Intha Ponnu ipa oru paiya kuda odipoiyurucha... Ithuku help panna Netherland Tamilan ipa depression la oru video potu irukaru

  • @smileyajis0512
    @smileyajis0512 ปีที่แล้ว +19

    உன்னுடைய அழகான சிரிப்பிற்கு அண்ணன் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் சிங்க பெண்ணே நீ எதற்கண்டும் அசராத சிங்க பெண்ணே உன் பாதையில் நீ ஓடிக்கொண்டே இரு என்றென்றும் நீ நிற்க வேண்டாம் உன் பாதையை விட்டு நீ செல்லும் பாதையிலே சென்று கொண்டே இரு யாரைக் கண்டும் அஞ்சாதே நீ ஒரு நல்ல அரசாங்கம் வேலைக்கு வர வேண்டும் என்று நாங்கள் எல்லாம் வேண்டிக் கொள்கிறோம் வாழ்க 😈💯💯💯

    • @tamilvanan606
      @tamilvanan606 ปีที่แล้ว

      இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
      Watch Netherland tamilan video.

    • @laesa424
      @laesa424 ปีที่แล้ว

      Bon courage ma fille. God bless you.

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 ปีที่แล้ว +9

    Behainwods நினைத்தால் அந்த குடும்ப நிலைமை மாறும் நாங்களும் உதவி செய்ய ஆசை படுகிறோம் தொடர்பு எண் போடுங்க

  • @ajeshsd6941
    @ajeshsd6941 ปีที่แล้ว +16

    அந்த சகோதரிக்கு அரசு வேலை வீடு வழங்க வேண்டும் 🙏🙏

  • @saraswathiv532
    @saraswathiv532 ปีที่แล้ว +15

    இந்த வறுமைக்கு காரணம் ஓவர் population
    Oru குழந்தை பெற்றுக்கொண்டு அதை நல்லா வளர்க்கலாம் ,நாலு பெற்றுக்கொண்டு வறுமையில் ஏன் வாடனும்.மக்கள் மார வேண்டும்

    • @user-nuture
      @user-nuture ปีที่แล้ว

      அவர்கள் தவறு இல்லை அரசாங்கம் தவறு இலவச கல்வி குடுக்கணும் அவர்கள் அப்பாவுக்கு நல்ல வேலை இல்லை இதற்கு யார் காரணம் அரசாங்கம் தான

    • @saraswathiv532
      @saraswathiv532 ปีที่แล้ว +1

      @@THANJAVURJILLAKAARAN ஒருத்தருக்கு ஒருவர் உடவியா அல்லது சுமையா,இன்னொருவர் உதவியை நாடி ஏன் ஒருவர் வாழ வேண்டும்,சரியாக திட்டமிட்டு வாழலமே

    • @prettysecret6236
      @prettysecret6236 ปีที่แล้ว

      Correct

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 ปีที่แล้ว +2

    Padichu kilichuttanga pola 🙄

  • @BenasirBanu3366
    @BenasirBanu3366 ปีที่แล้ว +3

    Elllam acting ipo recently she got married Evloo Peru help pannagah theriyumah Sudies ki but intha ponnu ellariyum yemathidhuchu love marriage run away kakuum podhu chi 🥲

  • @radhadenis0726
    @radhadenis0726 ปีที่แล้ว +14

    உதவி கரம் நீட்டுங்கள்.பணம் படைத்த நல்ல உள்ளங்களே இப்படி பட்ட குடும்பத்தை வாழவையுங்கள்.

    • @tamilvanan606
      @tamilvanan606 ปีที่แล้ว

      இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
      Watch Netherland tamilan video.

  • @ajmeerpettai3650
    @ajmeerpettai3650 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் வறுமையால் வாடும் என் சொந்தங்களுக்கு நல்ல மனம் உள்ளவர் உதவி செய்ய வேண்டும் வீடியோ எடுத்து பதிவிட்டதற்கு நன்றி சகோதரர் நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏

  • @aruns3648
    @aruns3648 ปีที่แล้ว +16

    வசந்தியை கண்ணிற்கு காட்டிய அந்த வாலிப நண்பன் எங்கிருந்தாலும் வாழ்க ❤️❤️

    • @tamilvanan606
      @tamilvanan606 ปีที่แล้ว

      இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
      Watch Netherland tamilan video.

    • @aruns3648
      @aruns3648 ปีที่แล้ว

      @@tamilvanan606 😱😱😱 enadhuuuuuu

    • @Tamil69973
      @Tamil69973 ปีที่แล้ว +1

      நல்ல ஓல் காரி காமம் கண்ணை மறைத்து விட்டது

  • @umaraniveerasami7595
    @umaraniveerasami7595 ปีที่แล้ว +3

    இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்று nethalands thamizhan வீடியோ போஸ்ட் பண்ணிருக்காரு🙄வீட்ட விட்டு போய் கல்யாணம் pannidicham

  • @sudarsan2355
    @sudarsan2355 ปีที่แล้ว +4

    Andha ponnu odi poi kalyanam pnnitu

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife ปีที่แล้ว +4

    இவரின் Account Number பதிவு செய்திருந்தால் இருந்தால் நன்றாக இருக்கும். உதவி செய்ய ❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +10

    இந்த சகோதரிக்கு இந்த நேரத்தில் உதவி செய்தால் அதை பிற்காலத்தில் மிகப்பெரிய உதவியாக இருக்கும்

    • @Gaminggodpuresoul
      @Gaminggodpuresoul ปีที่แล้ว

      உதவி கிடைத்துவிட்டது ☺️

  • @selvakalai506
    @selvakalai506 ปีที่แล้ว +6

    நல்லா இருக்கனும்.......... இப்படி பட்ட பிள்ளைகளுக்கு தான் அரசு வேலை கொடுக்க வேண்டும் 🙏🙏🙏

  • @harishrajraj4186
    @harishrajraj4186 ปีที่แล้ว +8

    இந்த தங்கையை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திய விழுப்புரம் சிட்டி இன்ஸ்டாகிராம் ஐடி அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

    • @tamilvanan606
      @tamilvanan606 ปีที่แล้ว

      இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
      Watch Netherland tamilan video.

  • @sathisha7208
    @sathisha7208 ปีที่แล้ว +12

    வருமையில் வாடிய உனக்கு
    பல வலிகளை தாண்டி நீ சிரித்த சிரிப்பு இனி உனது பெயர்போல் உனது வாழ்க்கை காலமெல்லம் வசந்தமாக மாறும் இனி வெற்றியின் படிக்கட்டை ஏற தொடங்கி நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்...

  • @coolrobin000
    @coolrobin000 ปีที่แล้ว +33

    இப்படி வீடியோ போடுவதால்...அவர்களுக்கு நல்லது நடந்தால்....🙏

  • @Banusrecipe2117
    @Banusrecipe2117 ปีที่แล้ว +28

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் வாழ்வில் வெற்றி உண்டாகட்டும்

  • @sakthilingam7751
    @sakthilingam7751 ปีที่แล้ว +6

    உழைத்து தானே படிக்கிறாள் தப்பில்லையே

  • @vijijeyamraviirasigai9864
    @vijijeyamraviirasigai9864 ปีที่แล้ว +16

    Neega future la nalla varuviga... Don't worry sis..

  • @MEANBARASANP
    @MEANBARASANP ปีที่แล้ว +11

    நீங்க நல்ல வரணும் பாப்பா 🥺😢🙏🙏🙏

  • @muthumanimarans8844
    @muthumanimarans8844 ปีที่แล้ว +16

    பழகிவிட்டது என்ற வார்த்தை

  • @selvamathiem
    @selvamathiem ปีที่แล้ว +12

    உங்களது பிள்ளைகளுக்கு அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும் கொடுப்பதே முக்கிய கடமை

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife ปีที่แล้ว +6

    சில வீட்டில் அப்பா அம்மா கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண் செலவு செய்யும் தம்பி தங்கைகள் இந்த தங்கச்சியை நினைத்து பாருங்கள். பெற்றோருக்கு ஆறுதலாக இருங்கள் 🙏

  • @gunagmgm
    @gunagmgm ปีที่แล้ว +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    Inta fake sentiment ethuku???
    Padika elarum selavu pana apram odi pogava??

  • @joshuaesthar973
    @joshuaesthar973 ปีที่แล้ว +12

    நல்ல பெண் எதிர்காலம் கண்டிப்பாக நல்லா இருக்கும் சகோதரி.

  • @sivan.s7523
    @sivan.s7523 ปีที่แล้ว +7

    பிகின்ஸ் கூட்ஸ்க்கு ரொம்ப நன்றி அந்த பாப்பாவுக்கு உங்களால் முடிந்த உதவிகளை நீங்கள் செய்யுங்கள் அந்த பாப்பா கட்டாயம் கவர்மெண்ட் ஜாப் போகும் என்னுடைய மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்

  • @elumalaim7856
    @elumalaim7856 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சகோதரி தைரியமாக இருங்கள் 👍👏🙏

  • @vibishaammu4140
    @vibishaammu4140 ปีที่แล้ว +29

    இந்த பாப்பா என்ன மாதிரி இருக்கு முகம் என்னோட தங்கச்சி மாதிரி 😊😍

    • @Banusrecipe2117
      @Banusrecipe2117 ปีที่แล้ว +3

      Lovely dear...may God bless you

    • @vickycoolv2384
      @vickycoolv2384 ปีที่แล้ว

      அப்ப போய் முடிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க...

    • @Harish-nt7zz
      @Harish-nt7zz ปีที่แล้ว +2

      @@vickycoolv2384 En bro Niga help panna mattingalaaa

  • @RantMale
    @RantMale ปีที่แล้ว +1

    Odipoi kakayanam Pannikitiyama... Padikanumnu Romba Ahsainu Sonna.. bed la poi ya Nee Padika pora.. adhuka ellorum kasu kuduthanga vunaku.. saie..💦 selfish girl

  • @nasarkmkkottur1965
    @nasarkmkkottur1965 ปีที่แล้ว +11

    இதுதான் இந்தியா மக்களின் வீடுகளை பாருங்கள் நாம் ஓட்டுபோடும் அரசியல்வாதிகளின் வீடுகளை பார் டிஜிடல் இந்தியா புடுங்கிகளா

    • @prettysecret6236
      @prettysecret6236 ปีที่แล้ว

      Dmk ena pudunguran

    • @nedumarank6166
      @nedumarank6166 ปีที่แล้ว

      Dmk is nalla pudungi. Curruption collection commission. All commission goes to one family. Asian richest family. Invested throughout the world. Now slaves are planning as udhayanithi to be deputy CM.

  • @ChristianFaithLife
    @ChristianFaithLife ปีที่แล้ว +3

    அழகான குடிலில் அழகான குடும்பம் அழகான தங்கச்சி 💐
    சினிமா, அரசியல் தொழில் செய்பவர்களே ! இந்த குடும்பத்திற்கு உங்களால் உதவ முடியுமா 💔

  • @alagar3786
    @alagar3786 ปีที่แล้ว +4

    அரசியல்வாதிகள் அசிங்கப்பட வேண்டும் 😡😡😡😡😡

  • @Lifetimetraveller0
    @Lifetimetraveller0 ปีที่แล้ว +12

    She is a hardworking women and she deserves very good education and life... Also she has 2 little cute sisters they need good food,shelter,clothes.. We can see that there is 0% safety... Kindly, Leaders please help 🙏🏻❤️🥰

  • @vijaylakshmi4857
    @vijaylakshmi4857 ปีที่แล้ว +39

    Poor girl born as a elder in the family worrying for family and wants to support her parents and siblings. But parents are irresponsible to have so many kids despite knowing their financial situation. Girl has more maturity than her parents. God bless this girl and her sisters.

    • @devrabindranath4832
      @devrabindranath4832 ปีที่แล้ว +2

      Don't tell like that that all choice depends upon the poor girl parents they are very much likely to have 2 or 3 or 4 childrens also.. they having own thoughts...big family... very much hard work family...

    • @vijaylakshmi4857
      @vijaylakshmi4857 ปีที่แล้ว

      @@devrabindranath4832 please write in Tamil for people to understand your comments

    • @devrabindranath4832
      @devrabindranath4832 ปีที่แล้ว

      @@vijaylakshmi4857 why u cannot understand English 😌😌

    • @vijaylakshmi4857
      @vijaylakshmi4857 ปีที่แล้ว

      @@devrabindranath4832 That's very funny. I wrote my comment in English,many thanks. Read your English please does it make any sense? If you can't write please write it in a language that people understand.

    • @selvamaniseladurai916
      @selvamaniseladurai916 ปีที่แล้ว +1

      You words 💯 correct

  • @veeramanimani3007
    @veeramanimani3007 ปีที่แล้ว +4

    முதல்வரே இந்த சகோதரியின் வறுமையின் போராட்டம் உங்கள் கவனதிர்க்கு வரவில்லையா? நம் தமிழ் இனத்தின் அவலம்.

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 ปีที่แล้ว +6

    Chanal சார்பாக ஒரு வீடுகட்டிகொடுங்கப்பா!

  • @motivationquotesviews7924
    @motivationquotesviews7924 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் தங்கச்சி 👏👏👏💐💐💐

  • @Deek45
    @Deek45 ปีที่แล้ว +2

    என்னம்மா கல்யாணம் முடிஞ்சுருச்சாம ....

  • @rajan5717
    @rajan5717 ปีที่แล้ว +5

    சூர்யா அண்ணா தயவு செய்து இந்த சுமை தாங்கி தங்கைக்கு உதவி செய்யுங்க னா

  • @EK079
    @EK079 ปีที่แล้ว +9

    பரவாயில்லை... இந்த பாப்பாவுக்கு இதுவாவுது இருக்கிறது.... எனக்கு தங்க இந்த ஓட்ட குடிசை கூட இல்லை.... வாழ்த்துகள் சகோதரி... இன்னும் நிறைய குடும்பங்கள் இதுபோல் உள்ளது... எல்லாரும் வீடியோ போடலாமா?

  • @roseff7880
    @roseff7880 ปีที่แล้ว +6

    Thangachii ma nee kandipa oru nala nalamaiku varuva ma ✨❤️

  • @niharikachoudhary3151
    @niharikachoudhary3151 ปีที่แล้ว +1

    Nee than thurogam pannittya unaku patilka help pannunavankaluku nee eallam vankittu osi poi kalyanam pannittya unnaya nambinthan cash kaila kusuthanka eavalo Peru help pannunanka avanka eallarukum nee kututha maryathai super di

  • @n.mohamedyasik1990
    @n.mohamedyasik1990 ปีที่แล้ว +2

    இந்த வீடியோவில் இருந்து வரும் வருமானத்தை மட்டுமாவது அந்த குடும்பத்துக்கு குடுங்கடா Behindwoods

  • @vijaysekar4409
    @vijaysekar4409 ปีที่แล้ว +2

    எல்லாரும் சேர்ந்து 100,1000 உங்களால் முடிந்த உதவி பன்னுங்க தயவு செய்து உங்களால் முடியும் plss frds 🙏🙏🙏🙏😭

  • @-lifejourney6984
    @-lifejourney6984 ปีที่แล้ว +3

    நெறியாளர் அருமையானதொரு ஆற்றுப்படுத்தவராக உள்ளார்.

  • @praveenkumar-gb9rt
    @praveenkumar-gb9rt ปีที่แล้ว +2

    Sari mrge achu .. nallapadiya irundha sari .. vera ena soldradhu .. nama vaila irundhu nalla varthayave irukatum.. 🙏

  • @srinivasanselvaraj8505
    @srinivasanselvaraj8505 ปีที่แล้ว +9

    உங்கள் தன்நம்பிக்கைக்கு வாழ்த்துகள் சகோதரி 👍

  • @kathiravankathiravan9132
    @kathiravankathiravan9132 ปีที่แล้ว +11

    உழைப்பும் தன்நம்பிக்கையும் இருக்கும் உங்களிடமும் வரும் சீக்கிரமே போய்விடும்.

    • @Alphamale97511
      @Alphamale97511 ปีที่แล้ว

      Enna varum enna pogum 🙄

    • @deva7139
      @deva7139 ปีที่แล้ว

      @@Alphamale97511 😂😂

  • @Nihfaz777
    @Nihfaz777 ปีที่แล้ว +1

    இப்போ இந்த அம்மா வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டார்கள் பல பேர் உதவி செய்தும் நீங்கள் இப்படி செய்யலாமா

  • @saravanakumar-th2dz
    @saravanakumar-th2dz ปีที่แล้ว +5

    Poruppu illatha appan..nallu pillaya pethukaran antha badu ...antha 3 chinna ponnanghadhan pavum...

  • @185anand
    @185anand ปีที่แล้ว +1

    Don't help like this untrue girl.. she left her family and ran away with her boyfriend

  • @navarasanarasan5691
    @navarasanarasan5691 ปีที่แล้ว +16

    Handsoff 2 Singa penne , all is well,.

  • @dayatec
    @dayatec ปีที่แล้ว +5

    ஏண்டா behindwoods - அவங்க Bank Acct No ; link description. போடு.
    Create Acct if they don't have..
    Real benefit will reach them.

  • @mahalaksmi1
    @mahalaksmi1 ปีที่แล้ว +9

    Nan intha ponnu vida varumai
    House rent 110 rs like bathroom size 🤣.
    Don't give up your studies sake of poverty. Whatever situation you live only education change your life🤗
    Education more sharper than Sword🥰

  • @Nonecares452
    @Nonecares452 ปีที่แล้ว +10

    Reservation should be given based on the financial situation of an Individual in India.

  • @Sabari8490
    @Sabari8490 ปีที่แล้ว +5

    suriya anna entha video parunga kandipa unga agaram la padika veinga ❤️❤️

  • @jayasri3375
    @jayasri3375 ปีที่แล้ว +2

    சகோதரியே உன் தைரியம் பிரமிக்க வைக்கிறது 🙏👍படிக்க உதவி செய்ய நினைக்கிறேன் 👍....வழி....கூறு

  • @aishaaisha3002
    @aishaaisha3002 ปีที่แล้ว +9

    Indha video unga valkai marum sister..allah ungal life va mathapogiran....in Sha Allah

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI ปีที่แล้ว +1

    Goyyala this girl ran away with a guy and got married to that guy.. the youtuber and those who suported her with money for studies are disappointed now

  • @sundaravenkatesh9957
    @sundaravenkatesh9957 ปีที่แล้ว +11

    Great work BehindWoods.... Keep rocking..
    Be bold sister.. Work is worship...
    Helping poor child to study is service to God.

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 ปีที่แล้ว +14

    ஒரு காலத்தில் என்னுடைய நிலைமை இது தான்..

  • @banu7201
    @banu7201 ปีที่แล้ว +1

    Inda ponnu odipoitu neraiya nalla ulangal help pani elaraium nambikai kedukara alavuku inda ponnu odi poitu help pandrathuku munadi yaruku help pananum yosikanum

  • @rameshkanna1945
    @rameshkanna1945 ปีที่แล้ว +8

    It's shows how blessed we are then Poor'. You will succeed Vasanthi. Keep Smiling

  • @beAcomarade
    @beAcomarade ปีที่แล้ว

    th-cam.com/video/Fto8DrKcvSI/w-d-xo.html
    Yov behind woods 😂😂 idha paruya .. ava odi poi 6 masam aguthu 😂 உருகும் அனைத்து அண்ணன்மார்கள் சார்பாக திருமண வாழ்த்துக்கள் 😂🙏🏼

  • @karthickaviya1471
    @karthickaviya1471 ปีที่แล้ว +4

    இந்த நிலையில் மாற்றம் வரவேண்டும் இறைவா 🙏🙏🙏

  • @pondypondy2127
    @pondypondy2127 ปีที่แล้ว +2

    கோடிக்கணக்கில் சம்பாரிப்பவர்கள் ஆடம்பரமாக திருமணம் செய்பவர்கள் கையூட்டூ பெற்று பிளைப்பவர்கள் இவர்களுக்கு உதவி செய்யுங்கள்

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +5

    Mudhalla namma tamilnattu pullainga la paarunga, illangai vida kastama irrukku.

    • @elumalain738
      @elumalain738 ปีที่แล้ว

      Connect phone nember send u sir helping🙏🙏🙏🙏

  • @sahayaraja7077
    @sahayaraja7077 ปีที่แล้ว +7

    Dear bro,kindly send her mobile no.We will help her for the future

  • @jsrramesh7621
    @jsrramesh7621 ปีที่แล้ว

    இந்த மாணவிக்கு உதவி செய்த அனைவரும் வருத்தப்படுகின்றனர்... ஏனென்றால் நண்டு கொழுத்தா வங்குக்குள் இருக்காது அதுபோல பல பேர் செய்த உதவியை வைத்து தனது காதலனுடன் ஓடிவிட்டாள் என இந்த பிள்ளைக்கு உதவி செய்த யூடியூப் மூலமாகவே நான் உறுதி செய்யப்பட்ட தகவல்....
    இதே போல் கோவையில் பஸ் ஓட்டும் ஒரு பெண் பிள்ளையை இதே போல் பப்ளிசிட்டி செய்கிறார்கள்... வாழ்த்துக்கள்..... ஆனால் நல்லவர்கள் ஆவதும் தீயவர் ஆவதும் அவரவர் மனநிலையை பொருத்ததே.....

  • @edusupportservices5493
    @edusupportservices5493 ปีที่แล้ว +5

    Anchoring Super broooo...... Best wishes to Sister .....God Bless 🙂🙂💫💫

  • @vishalkotts
    @vishalkotts ปีที่แล้ว

    உங்கள் இந்த பதிவல் இந்த சகோதரிக் கிட்ட இனிமேல் எலோரும் வந்து முந்திரி வாங்குவாங்க உங்களால் செய்த சிறந்த ஒன்று இந்த வீடியோ பதிவு👌...

  • @thinakaran6745
    @thinakaran6745 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் தங்கச்சி

  • @parthibasamy7752
    @parthibasamy7752 ปีที่แล้ว

    சில நேரம் எங்கள் வீட்டில் வசதி இல்லை இதெல்லாம் ஒரு வீடா என நினைப்பேன் ஆனால் இந்த சகோதரியின் வீட்டை பார்க்கும் போது எங்கள் வீடு எவ்வளவு வசதியானது அதிலேயே நான் நன்றாக படிக்கலாம் என தோன்றுகிறது

  • @preethiphotos1894
    @preethiphotos1894 ปีที่แล้ว

    இந்த பெண்ணிற்கு உதவி செய்வதற்கு கூகுள் பே நம்பர் இருந்தால், அல்லது பேங்க் அக்கவுண்ட் நம்பர் இருந்தால் பதிவிடவும்

  • @dsbbarath2052
    @dsbbarath2052 ปีที่แล้ว +1

    Bro intha ponnu odipoi kallyanam panni tangalam

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 ปีที่แล้ว +4

    We would like to support her family.