உண்மையாக சொன்னீர்கள் உறவே அவர்களுடைய கஷ்டங்கள் தீர்ந்து நலமோடு பலமோடு வளமோடு சந்தோஷமாய் ஆரோக்கியமா நீண்ட ஆயுளோடு செல்வ செழிப்போடு சீரும் சிறப்போடு வாழ மனதார வாழ்த்துகிறோம்😊🙌
அதமிழக அரசும்,உண்மையான, நேயம்மிக்க தன்னார்வதொண்டு நிறுவனங்களும், நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்களும் உதவி செய்ய வேண்டுகிறேன். நிச்சயம் உதவி கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்.!
அன்பு தங்கை வசந்தி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள். நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன். All the best Sister. God bless you and your family members.
வணக்கம் ஐயா உங்களுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து க்கொள்கிறேன். உங்களை போன்ற சில நல்லவர்கள் இருப்பதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா.
தங்கச்சி தங்கமே கவலைப்படாதே எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு சொந்தங்கள் உறவுகள் நம் கையில் பணம் இருந்தால் கொண்டாடுவார்கள் ஆனால் பணம் இல்லாவிட்டால் ஒரு தெரு நாயை பார்ப்பது போல் பார்ப்பார்கள் அதனால எதை பற்றியும் கவலை படாதே உனக்கு வெளியே இவ்வளவு அண்ணன்கள், அப்பாக்கள், அம்மாகள் சகோதரிகள் இருக்கிறார்கள் இதை விட உனக்கு வேறு என்ன வேண்டும் வீணாய் போன பாராங்கல் கூட அதை செதுக்கும் சிற்பி கையில் கிடைத்தால் நாம் அனைவரும் வணங்கும் தெய்வம் ஆகிவிடும் அது போல உனது வாழ்வில் அணைத்து சந்தோசங்களும் கிடைக்கும்... நம்பிக்கை மட்டும் விட்டு விடாதே தாயே... வாழ்த்துக்கள்....
இந்த வீடியொ எடுத்த உங்களுக்கு கோடி நன்றி உதவு செய்த நீங்கள்தான் கண்கன்டதெய்வம் பொண்னுனாஇப்படித்த இருக்கனு இவள்இப்படி ஒரு படிமானத்திற்க்கு வரக்காரணம் தாய் தந்தைஅல்ல அவள்கண்முன்நடந்த வருமை கஸ்டம் கண்ணீர் பிறர்செய்த ஏமாற்றம் . இனிமேல் நீசந்தோஷமாக வாழவேண்டும்
நீங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் துண்பமெல்லாம் இன்பமாய் மாறட்டும் வருங்காலம் உங்களை வாழ்த்தும் உங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் சகோதரி
உனக்கு யார் உதவி செய்தாலும் அவர்கள் காலுக்கு ஒரு வணக்கம் சீக்கிரம் ஒரு நல்ல வீடு கிடைக்கனும் குழந்தைங்க பாம்பு பயம் இல்லாமல் இருக்கு ஆனா நமக்கு வீட்ட பாத்தாலே பயமாக இருக்கு உங்களுக்கு ஆண்டவர் துணை நிப்பார் தங்கச்சி நன்றி
God bless you my sister 💗we are here for you as brother and sister..we pray for your health and safety... really great you study hard and you will be placed in good position.. 🙏
இந்த வீடியோவை பார்த்த வசதி யுள்ள நண்பர்கள் இந்த பெண்ணிற்கு வாடகை வீடு ஏற்பாடு செய்து தரலாம். ஏற்கனவே அவர்களது தாத்தாவை இழந்து இருக்கிறார்கள். அந்த பெண்ணிற்கு படிக்கவும் ஏற்பாடு செய்யலாம்.
ஏழைகளுக்கு உதவும் முதல்வர் அவர்களுக்கு, இவர்களுக்கு தொகுப்பு வீடுவழங்க உத்தரவிடுமாறு சம்பந்தபட்டஊர்தலைவருக்கு ஆணையிடுமாருபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி#
இவளோ கஷ்டபட்ட பொண்ணு நன்றாக படித்து இருக்கலாமே .. நிறைய உறவுகள் அந்த வீடியோவை பார்த்து உதவி செய்த போதும் .. ஓடி போய் திருமணம் முடித்தது வருத்தமளிக்கிறது.. நீ உன் குடும்பத்தின் கனவை மட்டுமல்ல பல நல் உள்ளங்களின் என் போன்ற அண்ணனுடைய ஆசையையும் உடைத்துவிட்டாய்..
நல்லா படி பாப்பா,ஆரம்பத்துல கஷ்டபட்ட பலபேர் பின்னாடி எட்டாத உயரத்துக்கு போயிருக்காங்க, God bless you
உண்மையாக சொன்னீர்கள் உறவே அவர்களுடைய கஷ்டங்கள் தீர்ந்து நலமோடு பலமோடு வளமோடு சந்தோஷமாய் ஆரோக்கியமா நீண்ட ஆயுளோடு செல்வ செழிப்போடு சீரும் சிறப்போடு வாழ மனதார வாழ்த்துகிறோம்😊🙌
அதமிழக அரசும்,உண்மையான, நேயம்மிக்க தன்னார்வதொண்டு நிறுவனங்களும், நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்களும் உதவி செய்ய வேண்டுகிறேன். நிச்சயம் உதவி கிடைக்க இறைவன் அருள் புரியட்டும்.!
Il
கவலை படவேண்டாம் கடவுள் இருக்கார் மனித வடிவில் வந்து உதவி செய்ய வருவார்கள் நல்லா படிங்க பாப்பா
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
Watch Netherland tamilan video.
அம்மு குட்டி நீங்கா எப்பவும் சாந்தோஸ்சமா இருக்கவும் கவலைப்பட திங்கா இனிமேல் நல்லா படியா இருக்கவும் முருகா காப்பத்து🙏🥰🥰🥰
அன்பு தங்கை வசந்தி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள். நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று அன்புடன் வாழ்த்துகிறேன். All the best Sister. God bless you and your family members.
வசந்தி, நீ நல்ல நிலைமைக்கு வருவாய்... என் மனமார்ந்த வாழ்த்துகள் மகளே...
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
Watch Netherland tamilan video.
@@tharun_rex எல்லாம் மீடியா தான்.
கடவுளே இவர்களுக்கு வசதி உள்ளவர்கள் உதவி செய்ய வேண்டும்
மகிழ்ச்சியுடன் வாழும் வசந்தி குடும்பத்துடன் வாழ வீடு ஒன்று ஒழுங்கு செய்து கொடுங்க சகோதரரே.
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
Watch Netherland tamilan video.
உழைக்கிறவங்களுக்கு கடவுள் கண்டிப்பாக நல்லது பண்ணுவார். முற்பாதி கஷ்டப்பட்டு வாழ்கிறவங்களுக்கு பிற்பாதி நல்ல வாழ்க்கை அமையும்
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
Watch Netherland tamilan video.
கடவுளே இவங்களுக்கு நல்ல நிலைக்கு வரணும் ஓம் நமசிவாய...
நிச்சயமாக நல்லதொரு வாழ்க்கை அமையும் சகோதரி அரசின் சார்பில் வீடு வழங்க பட வேண்டும்.
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
Watch Netherland tamilan video.
கிராமம் சார்ந்த வாழ்க்கை மட்டுமே உங்கள் குடும்பத்திற்கு சிறப்பான எதிர்காலம் தரும் அகத்தியரின் அருளால் வாழ்க வளமுடன்
🚂வசந்திக்கு வசந்த காலம்
வரணும் இறைவா🙏
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
Watch Netherland tamilan video.
அழகிய குடும்பம் அழகான குழந்தைகள்.. அப்பா மகள்கள் பாசம்
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
Watch Netherland tamilan video.
வணக்கம் ஐயா உங்களுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து க்கொள்கிறேன்.
உங்களை போன்ற சில நல்லவர்கள் இருப்பதைப் பார்க்கும்போது பெருமையாக
இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா.
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
Watch Netherland tamilan video.
இந்த குழந்தைகளுக்கு உதவ முன்வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்ற God bless your's family.
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
Watch Netherland tamilan video.
முயன்றால் முடியாததல்ல. வசந்தி சாதிக்க பிறந்த பெண். வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகள் 💐💐💐
தங்கச்சி தங்கமே கவலைப்படாதே எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு சொந்தங்கள் உறவுகள் நம் கையில் பணம் இருந்தால் கொண்டாடுவார்கள் ஆனால் பணம் இல்லாவிட்டால் ஒரு தெரு நாயை பார்ப்பது போல் பார்ப்பார்கள் அதனால எதை பற்றியும் கவலை படாதே உனக்கு வெளியே இவ்வளவு அண்ணன்கள், அப்பாக்கள், அம்மாகள் சகோதரிகள் இருக்கிறார்கள் இதை விட உனக்கு வேறு என்ன வேண்டும் வீணாய் போன பாராங்கல் கூட அதை செதுக்கும் சிற்பி கையில் கிடைத்தால் நாம் அனைவரும் வணங்கும் தெய்வம் ஆகிவிடும் அது போல உனது வாழ்வில் அணைத்து சந்தோசங்களும் கிடைக்கும்... நம்பிக்கை மட்டும் விட்டு விடாதே தாயே... வாழ்த்துக்கள்....
இது தான் தற்போதைய தமிழ்நாட்டோட நிலைமை. இது போல் ஒன்றல்ல லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை இப்படி தான்.
இந்த வீடியொ எடுத்த உங்களுக்கு கோடி நன்றி உதவு செய்த நீங்கள்தான் கண்கன்டதெய்வம் பொண்னுனாஇப்படித்த இருக்கனு இவள்இப்படி ஒரு படிமானத்திற்க்கு வரக்காரணம் தாய் தந்தைஅல்ல அவள்கண்முன்நடந்த வருமை கஸ்டம் கண்ணீர் பிறர்செய்த ஏமாற்றம் . இனிமேல் நீசந்தோஷமாக வாழவேண்டும்
வாழ்த்துக்கள் மகளே... படிப்பதை நிறுத்ததே... 💐💐💐
இவர்கள் குடும்ப கஷ்டத்தை கேட்கும்போது. கண் கலங்குகிறது...
கஷ்டப் படுபவர்கள் வாழ்க்கையில் உயர வேண்டும்
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
Watch Netherland tamilan video.
Yov intha nayee odipoi kalyanam panitu poitaya veetah ethirthu
நெல் அறுவடை செய்யும் ஒரு விவசாயி குடும்பத்தின் நிலை
கஷ்டங்கள் நிரந்தரம் இல்லை
கவலை படாதீர்கள் . நல்ல காலம் பிறக்கும் .
நம்பிக்கை தளராதீர்கள்.
இவர்கள் குடியிருக்கும் பஞ்சாயத்து தலைவர் மூலமாக வீடு கட்டி கொடுக்கலாம் நன்றாக இருக்கும்
இந்த வீடியோவை பார்த்து என் கண் கலங்கியது ஆனால் உன் கண் கலங்காதவரை இந்த உலகம் உன்னை பார்க்கும்
நீங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் துண்பமெல்லாம் இன்பமாய் மாறட்டும் வருங்காலம் உங்களை வாழ்த்தும் உங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வசந்தி & ஃபேமிலி
God blas you. ❤️வாழ்த்துக்கள்ம. உன் நல்ல மனசுக்கு எல்லம் நன் மையாகவே நடக்கும். 💐
எல்லாம் வல்ல இறைவன் என்றும் துணை இருப்பார். எண்ணம் போல் வாழ்விருக்கும்🙏
உனக்கு யார் உதவி செய்தாலும் அவர்கள் காலுக்கு ஒரு வணக்கம் சீக்கிரம் ஒரு நல்ல வீடு கிடைக்கனும் குழந்தைங்க பாம்பு பயம் இல்லாமல் இருக்கு ஆனா நமக்கு வீட்ட பாத்தாலே பயமாக இருக்கு உங்களுக்கு ஆண்டவர் துணை நிப்பார் தங்கச்சி நன்றி
வசதி உள்ளவர்களை உதவிசெய்யுங்கள் இந்த பாப்பாக்கு இரக்கம் காட்டுங்கள் இல்லாதவர்களுக்கு
வசந்தி உன் வாழ்வு சிறக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
Inda ponnoda video pottavarukku kodanakodi mandri brother👏🙏🙏🙏
கடவுள் அருளால் உன் கவலை மறையும் நன்றாக படிக்கவும். படிப்பு உன்னை உயரத்தில் நிற்க வைக்கும்
இந்த நிலையில் தான் என் குடும்மும்இருக்குஇந்தமாதிரிகுடும்பங்களைதமிழ்நாடுஅரசும்அரசுஅதிகாரிகளும்கனடுகொள்வதேஇல்லைஇதுதான்திராவிடமாடல்
பார்க்கவே பயமா இருக்கு வீட்ட வசதியானவர்கள். உதவி. செய்யலாம்
அக்கா கவலை படதிங்க நாங்க இருக்கோம் 🥰😊
முடிந்தால் வீடு மாற்றம் உதவுங்கள்
கண்ணீருடன்
பேட்டி காணும் நிருபருக்கு மனமார்ந்த நன்றிகள்....
தமிழக முதல்வரின் கவனத்திற்கு சென்று இவர்களுக்கு ஒரு வீடு கிடைக்க வேண்டும்.
இவர்களுக்கு தமிழ்நாடு அரசு வீடு கட்டி குடுக்க வேண்டும்...
@@kingcholan754 . qX zx, nn
தமிழக அரசுக்கு ஊழல் பண்ணியதுக்கே டைம் இல்ல. யாருக்கு வீடு கட்டி கொடுப்பாங்க 🤔
இந்த பொண்ணு ஓடி போய் கல்யாணம் பன்னிகிச்சு..😡
Watch Netherland tamilan video.
Avalugu married anathayaa bro.😢
சிரி த்த முகம் கொண்ட புதுமை பெண் பெரிய அளவில் வருவாயவாழ்த்துகள்
Vasandhi ku ini vasandhakaalam... Vaalthukkal ma
God bless you pappa yesappa kitta jebam pannikuren eppothum santhosama erukanga
தங்குவதற்கு குறைந்த பட்ச TIN கூறையுடன் 2 ரூம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
Every one should help these people.
She is very very good girl
இனி எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்த்துக்கள்
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
கண் கலங்கி விட்டது பாப்பா
Don't worry dear baby, God bless you and your family 🙏 Our thamil brother's and sisters always with you , you will have good feature 🙏
அறிஞர் அண்ணா தாத்தா சொன்னது உண்மை ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் 🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💝💝💝💝💝🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
திரனமக்கு.. வாழ்த்துகள்
வசந்தி மகளே இனி உன் வாழ்க்கை நல்லபடியாக இறைவனை வேண்டுகிறேன் மகளே .
God bless you ma 🥺❤️❤️
God bless you my sister 💗we are here for you as brother and sister..we pray for your health and safety... really great you study hard and you will be placed in good position.. 🙏
Welcome mahendra owner sir. Kindly help this family. Govy waste. Tq mastam minister or mla salute
.
Nee enku erunthalum neeyum un kudumbamum nalla erukkanum
God bless you
மிக்க நன்றி சகோ..!!! கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்..
God. Biles. You. பாபா.andavar.thuni.eruppar.kalainggatjea.👍💐💐🤷♂️🤷♂️
Congrats papa. ...nee nalla nelamaikku varanum
மனிதர்களை மனிதநேயத்தோடு வாழ வைப்போம் மக்கள் சேவை செய்து மகேசன் பாதம் சரணடைவோம் எந்நாடு உடையவர்க்கும் தெந்நாடு உடைய சிவனே போற்றி
வாழ்த்துக்கள்
கடவுள் துனன இருப்பார் மகள்
இந்த வீடியோவை பார்த்த வசதி யுள்ள நண்பர்கள் இந்த பெண்ணிற்கு வாடகை வீடு ஏற்பாடு செய்து தரலாம். ஏற்கனவே அவர்களது தாத்தாவை இழந்து இருக்கிறார்கள். அந்த பெண்ணிற்கு படிக்கவும் ஏற்பாடு செய்யலாம்.
Pleaseprovidecontactdetails wewillhelphergivebankdetailsthruwhatsupsoitwillbeconfidential
IWILLTSKECAREOFYOURDAILYTRANSPORTATIONEXPENSES soyoucanstaywithyourfamilyand gotocollegeVijay USA
God bless you sister
நன்றி 🙏🙏🙏🙏 அண்ணன் 🎄🎄🎄👍👍👍👍🙏🙏🎇🎇🎇🎇🎇🌏🌏🌏
Feel panathinga sister nalla varuvinga all the best
Makkalae Vazhuthukkal Pallandu Kalam nalamodu vazha Eraivany Vendukiraen 🙏
Congrats🎉🎊 da eppuvum happy iruinga
Annan Well matured speaking na.. ❤ Nalla Pesringa
Her smile is so cute 🙈🙈❤❤
கவலைபடாதீர்கள்
ஐயன்அருளொடுநல்லா
வருவீர்கழ்
அனுதினமும் தனது மகனுடைய சினிமாப்படத்தை பார்த்தீர்களா எனக்கேட்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படியான தமிழ்ப்பிள்ளைகளின் அருமை தெரிவதில்லையா
நல்ல கேல்வி
God's hands✋ with you🙏
Super ❤❤❤❤❤❤❤❤❤❤ sister very very nice thank you very much you live thank you thank you
Always girls should be stand strongly so, don't worry about it sister.
Hope is a treasure for Future for the poor
Ennada valka.unnoda ulaipuku valthukal da ponnu
All the best varungala police 👍🙌
முன்ன பின்ன தெரியாத ஒரு நல்ல மனசுக்காரர் போட்ட வீடியோ.., பாருங்க எப்படி எல்லாம் வாழ்க்கையில் மாற்றம் வருது பாருங்க.
கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
Nalla veedu kidaithal pothum God bless you child
உழைப்பு உயர்வு க்கு ஊறுதுணை வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும்
Jesus Yesappa bless you Sister
கடவுள் உள்ளம் படைத்தவர்கள் நம் நாட்டில நிறைய பேர் இருக்கிறாங்க கவலை கொள்ளாதீர்கள்! அவர்கள் காப்பாற்றுவர்கள்!🙏🌹
TAMIL NADU
MAKKAL CONFIRM
SUPPORT
TN MAKKAL CARE
CM M.K.STALIN sir
PLEASE HELPING POOR
FAMILY MEMBERS🙏
நல்லது நடக்கும் மா உங்களுக்கு
House is must for this family....govt.or some one 😣 help....
நல்லா வாழ எல்லாம் இறைவனை வேண்டுகின்றேன்.
நல்ல video வுக்கு வாழ்த்துக்கள்.👏👏👏
ஏழைகளுக்கு உதவும் முதல்வர் அவர்களுக்கு,
இவர்களுக்கு தொகுப்பு
வீடுவழங்க உத்தரவிடுமாறு
சம்பந்தபட்டஊர்தலைவருக்கு
ஆணையிடுமாருபணிவுடன்
கேட்டுக்கொள்கிறேன் நன்றி#
நல்லதே நடக்கும் கவலைபடாதே மா
GOD BLESS YOU. AND YOUR FAMILY. I PRAY FOR YOUR FAMILY
Vazthukal god bless you ❤️
God bless you sister
All the best!!!! God bless you!!!!!
Good girl. God bless you child
Rich people who can help others kindly help this family.
Sooooooo cute dear Ammu
இவளோ கஷ்டபட்ட பொண்ணு நன்றாக படித்து இருக்கலாமே .. நிறைய உறவுகள் அந்த வீடியோவை பார்த்து உதவி செய்த போதும் .. ஓடி போய் திருமணம் முடித்தது வருத்தமளிக்கிறது.. நீ உன் குடும்பத்தின் கனவை மட்டுமல்ல பல நல் உள்ளங்களின் என் போன்ற அண்ணனுடைய ஆசையையும் உடைத்துவிட்டாய்..
God bless you akka
God bless you ⛪