அருமையான பேச்சு, முயற்சி , Positivity , அன்பு என அனைத்தும் அற்புதம். வாழ்க்கையின் உண்மையான அழகை அவர்கள் பேச்சில் பார்க்க முடிகிறது. பல்லாண்டு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்.. Real Heros - real motivation for all youngsters. If this doesn't motivate you nothing will. Hats off. 🙏🙏🙏
Tik tok la கலர்கலரா dressபோட்டு நேரத்தை வீணடிக்கிற இந்த காலத்துல குடும்பகஷ்டத்த உணர்ந்து இப்படி ஒரு பொண்ணுங்களா. கடவுள் உங்கள் எதிர்காலத்தை ஆசீர்வதிப்பார்🙏
அன்பு மக்களே நீங்க செய்த இந்த காரியம் மிகவும் அருமை அழகான பேச்சு மிகவும் அருமை மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இன்னும் பல நன்மைகள் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக அமென் வாழ்க வளமுடன் பேரும் புகழும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் God bless you and your ✋ wark vanakkam 🙌👏🏃💐🌹
நான் எத்தனையோ சிற்றுண்டி கடைகளின் வீடியோ பதிவை பார்த்திருக்கிறேன் ஆனால் இவர்கள் பேசும் பேச்சை கேட்கும் போது செவிக்கு உணவாகவும் மனதிற்கு இன்பமாகும் உள்ளது இறைவன் அருள் எப்போதும் உங்கள் குடும்பத்தில் இருக்க மனதார வேண்டிக் கொள்கிறோம்
நமக்கும் இது போல பிள்ளைகள் வேண்டும் என்று மனதளவில் நினைக்க வைத்து விட்டீர்கள்....செல்லங்களா......வாழ்க...வளமுடன்.....கண்டிப்பாக நல்லதே நடக்கும்....வாழ்த்துக்கள்
உங்களுடைய பேச்சு திறமை, உங்களுடைய உழைக்கும் சிந்தனை. அனைத்தையும் உங்களுக்கு கற்றுக்கொடுத்து உங்களை சிறந்த பெண்களாக வளர்த்த உங்கள் பெற்றோர்க்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.... இதேபோல் அனைத்து பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும்.
தெய்வதுக்கும் தொழிலுக்கும் சம்மந்தமில்லை நாம் யாரையும் எமாத்தாமல் நேர்மையாக இருந்தாலே போதும் இது தனிப்பட்ட நம் நேர்மையை சார்ந்தது, இரண்டு ஆண் தேவதைகளை பெற்ற அப்பாவுக்கு வாழ்த்துக்கள் குரானில் அல்லாஹ் சொல்கிறான் எவறொருவர் பெண் பிள்ளைகளை பெற்றுயெடுத்து ஈமானுடனும் ஒழுக்கத்துடனும் இறை அச்சதுடனும் அன்பு பாராட்டி பராமரித்து வளர்க்கிறார்களோ சொர்கம் அவர்களுக்கு வாஜிபாகிவேடும் ❤
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைக்காமல் தங்கள் குடும்பம் உயர இட்லி கடையின் பல இடர்களுக்குள்ளே பாடுபடும் சகோதரி தங்கங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
இந்த காலக்கட்டத்தில் பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் ... என்பதற்கு முன் உதாரணமாக திகழ்கிறார்கள் ... அந்த பெற்றோர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏😍😍💐
Best ever Role model for all families in the world..whatta speech..whatta maturity in this age..these girls have already made their parents proud...no special video to watch how you need to run the family economically..u will have the answer here..after watching I felt as if I heard two economists speaking in an interview in a TV..semma..thanks Karthik's view for bringing this family out🙏🙏👍👍
அம்மா உங்கள் குடும்பத்திற்கு தலை வணங்குகிறேன் உங்களை மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் ஏழை மக்கள் உயிர் வாழ்கின்றார்கள் தம்பி தங்கை அனைவரும் நூறாண்டு காலம் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏.
உண்மையிலேயே அருமையான பெண் பிள்ளைகள் இந்தப் பெற்றோர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட பிள்ளைகளை பார்ப்பது அரிது. உண்மையிலேயே மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள் இந்த தன்னம்பிக்கை அவர்களே உச்சத்தில் அடையச் செய்யும் வாழ்த்துக்கள் சகோதரிகளே.
அருமையான பேச்சு, முயற்சி , Positivity , அன்பு என அனைத்தும் அற்புதம். வாழ்க்கையின் உண்மையான அழகை அவர்கள் பேச்சில் பார்க்க முடிகிறது. பல்லாண்டு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கள்.. Real Heros - real motivation for all youngsters. If this doesn't motivate you nothing will. Hats off. 🙏🙏🙏
Yenna bro inga vathuthingala
Mahaprebhu ninga ingaiyum vanthuttingala
Thalaiva
Yes this Id Fake Tamil selvam
Well said bro
21 ஆம் நூற்றாண்டில் இப்படியும் பெண்களா.... அருமை 👌 👌👌மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐
@4032 prasanth iruntha nallatha irukkum
@4032 prasanth yellarukkum irukka..... Vaaipilla raja... Ihahahahaha
Ivungalam familie's little princess...
Ama thambi. Aacharyama iruku. Inda family ah pakkum pothe oru feel good unarvu create aguthu.. namaku ipdi pullainga ilanu konjam poramaiya iruku..
Yaanda onga veetla yaarum illaiya da 😒
சுடும் இட்லியை விட சகோதரிகளின் பேச்சு அழகாக இருக்கிறது அதிஷ்டசலி பெற்றோர்கள் . சுத்தி போட வேண்டும் ரெண்டு தங்கதுக்கும் .
அருமை தலைவா
நல்ல குடும்பம்
அன்பான பெண்கள்
நல்ல வாழ்க்கை கிடைக்க வாழ்த்துக்கள்...
sss😻🤙
@@சோழன்-ழ9ப k. known it ok ok.. know
@@சோழன்-ழ9ப k. known it ok ok.. know when you're
@@sankarjaisa5165 what
Super family 👍
இப்படி பிள்ளைகள் கிடைத்தால் பெற்றோர்களுக்கு நல் வரம்.🙏
டே தங்கங்களே உங்களின் வெள்ளந்தி பேச்சு...என் கண்ணில் தண்ணீரே வந்திடுச்சுடா.... நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
👍💯
Sariya sonninga bro
Unmai
எனக்கும்தான்
God bless you all, Great lovely & supported family.
இரண்டும் சிங்க பெண்கள்
பெத்தவங்களுக்கு இது தான் பெருமை. எந்தநிலை வந்தாலும் இந்தநிலை மாறாதீர்கள். வாழ்த்துக்கள் 💐💐
Tik tok la கலர்கலரா dressபோட்டு நேரத்தை வீணடிக்கிற இந்த காலத்துல குடும்பகஷ்டத்த உணர்ந்து இப்படி ஒரு பொண்ணுங்களா.
கடவுள் உங்கள் எதிர்காலத்தை ஆசீர்வதிப்பார்🙏
சத்தியமா நீங்க solrathu உண்மை
பசங்களும் அப்படி தானே
❤️👌
@@tamilselvanperumal7484 tiktok ban panitanga la
@@nandhinis7871 தெரியல. நான் காலையில் 9:00 மணிக்கு வேலைக்கு போனா இரவு 9 ;00 ஆகும் . வந்து சமைக்கனும் இதில் இதில் எங்கம்மா .எனக்கு தெரியல.
தங்கத்தில் செய்த சிலைகள் இரு பெண்களும் 💚
என்றுமே ஜோலித்துகொண்டே இருப்பீர்கள்...✨
Nice
Thooya tamilil oru simp vasanam
Andha thambi orthan irukan kadasila🥲andha character ah ye elam marantanga bha 😶
🙏🙏🙏👍👌👍👌💕💕😭🙏💕💕💕
உண்மையாகவே உங்கள் இரண்டு பேருக்கும் நல்லவாழ்க்கை அமையும் பெத்தா இப்படி ஒரு பெண்ணை பெற்று எடுக்க வேண்டும்👍👍👍
Illana peththuka maattingala 😂.
True🥰🥰🥰🥳🥳
எல்லாம் வளர்ப்பில் உள்ளது
@@prabaharanm4216 super girls may God bless you.
இரண்டுமே இரண்டு தங்கங்கள்
அருமையான குடும்பம்
அன்பான பெற்றோர்கள்
வாழ்க வளமுடன்
கணவனுக்கு கீழ் படியும் மனைவி பிள்ளைகள் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் நடத்தும் தாய் தந்தை உழைப்பிற்கு முதன்மை தரும் குடும்பம்.வாழ்த்துக்கள்
பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் பாக்கியசாலிகள் ஆண்பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகள் பளசாலிகள் மனதாலும் உடலாலும் வாழ்த்துக்கள் எங்கள் தங்கைகளே💐💐💐
Yes enakum rentu thangam
💯 unmai
உண்மை
Bakiyasaliya.. ipo bayathoda irukathe avanga dan..ulagam apdi iruku
👍👍
Packet Money தராவிட்டால் பேசாமல் போகும் பிள்ளைகளுக்கு இடையில், கைத்தொழில் கற்று தந்த பெற்றோருக்கு நன்றி கூறும் பிள்ளைகள். வாழ்க வளமுடன் 👍👐
பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்கும் எங்கள் ஈரோடு சிங்க பெண்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நம் தங்கைகளை
Super family
😎😎😎
இந்த காலத்தில் இப்படி பெண்களா... இவங்களை பெற்ற அம்மா அப்பாவுக்கு கோடான கோடி நன்றி 🙏 இன்னும் மேன் மேல் வளர வாழ்த்துக்கள் 😘😘😘
உங்களை போன்று அனைத்து பெண் பிள்ளைகளும் இருக்க வேண்டும் உண்மையான சிங்கப் பெண்கள் வாழ்த்துக்கள் sister👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
இந்த குழந்தைகள் நிச்சயமாக பேர் பெற்ற ஒரு நல்ல நிலைய அடைய வாழ்த்துக்கள்
nalla video nalla content
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் அப்படித்தான் நான் இவர்களைப் பார்க்கிறேன் அருமையானகுடுபம் வாழ்த்துக்கள் அன்பு சகோதரிகளே..❤️❤️❤️💝💝👍💪💪💪
Very true….
Wow, what a unity! Cheerfulness! They have a great love n dedication. They are beyond Prestige...Name..or ego... God bless them
@@karunavincent2760 மிகவும் அருமை.மகிழ்ச்சி.வாழ்க வாழ்க!!
They are not poor by any means , so rich & wealthy by their hearts 💕 money has nothing to do with their status...😄🙏🎉😘😘
இறைவனின் ஆசீர்வாதம் இந்த இரண்டு குழந்தைகளுக்கும் என்றும் இருக்கும் வாழ்க வளமுடன்
டே தங்கம் அரமைடா.... நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்...🙏🙏🙏
அதே..அதே...அதே...வேண்டுதல்
இறைவனிடம். கண்ணில் நீர்
பெருகுகிறது.
அன்பு மக்களே நீங்க செய்த இந்த காரியம் மிகவும் அருமை அழகான பேச்சு மிகவும் அருமை மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இன்னும் பல நன்மைகள் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக அமென் வாழ்க வளமுடன் பேரும் புகழும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன் God bless you and your ✋ wark vanakkam 🙌👏🏃💐🌹
💯இந்த பொண்ணுகளுக்கு வர போற கணவன் குடுத்துவச்சவன்💯... 100% கருத்துள்ள பொண்ணுங்க
Correct bro
Fact
Pink colour is my angel 💕💕💕
@@avichamuttai4178 blue 💙
Athu naan than 😎
இரண்டு அழகான உழைக்கும் பெண்கள் என்னோட மனமார்ந்த வாழ்த்துகள்.
வருங்கால தொழிலதிபர்களே...உண்மையான சிங்கப் பெண்களே....வாழ்த்துக்கள் டா !!.... Keep going...
சிங்க பெண்ணேசிங்க பெண்ணே நீ உயர உயர வாழ்த்துக்கள்
அனைவருடைய முகத்திலும் கலை இருக்கு 😍 பல உயரங்களை அடைய அப்பன் ஈசனை வேண்டிகிறேன் 🙏🏼❤️
God bless you my children
இந்த மகள்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் தெய்வம் துணைபுரியும்
💯 bro I like 2 child's 🙏
செய்யும் தொழிலே தெய்வம் என்று நின்று மகிழ்ச்சியுடன் வெகுளித்தனமான உண்மை பேச்சு, வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
நீங்கள் மென்மேலும் வளர எனுடைய மனமார்ந்த வழ்த்துக்கள் 🙏🙏🙏
அ.துஎனன
Vazgavalamudan. All the best .
@@akaashsrm5365 .
,.. ,
. .. ,
.,
.
Q ,
. . , d .'.,,
.
.
S
.
நான் எத்தனையோ சிற்றுண்டி கடைகளின் வீடியோ பதிவை பார்த்திருக்கிறேன்
ஆனால் இவர்கள் பேசும் பேச்சை கேட்கும் போது செவிக்கு உணவாகவும் மனதிற்கு இன்பமாகும் உள்ளது
இறைவன் அருள் எப்போதும் உங்கள் குடும்பத்தில் இருக்க மனதார வேண்டிக் கொள்கிறோம்
இந்த குழந்தைகளின் எதிர்காலவாழ்க்கைகள் மிக சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.
கல்லம் கபடம் இல்லாத பேச்சு இந்த காலத்தில் இப்படிப்பட்ட பிள்ளைகளா வாழ்த்துக்கள் 💐👌👌
அந்த பாப்பா காள் பேசரது சூப்பரா இருக்கு நீங்கள் எல்லோரும் நல்லர்கனும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
அழகான குடும்பம்😍💗
அன்பான அப்பா அம்மா😍மகள்கள்❤இவங்கதான் உண்மையான சிங்க பெண்கள்...👍 அருமை👏
நல்ல பிள்ளைகளை பெற்றெடுத்த தாய், தந்தைக்கும் அருமையான அந்த குழந்தைகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏👌👌👌💕💕💕
❤❤❤❤
ரொம்ப அழகான குடும்பம். இறைவன் இவர்களை நன்றாக வைக்கட்டும். அவர்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டே இருப்பது மிக அழகு.
கல்லம் கபடம் இல்லாத அந்த மனசு தா சார் கடவுள், வாழ்க வளமுடன் ☝🙏
அருமை சகோதரி, உங்கள் கடை எதிர்காலத்தில் பெரிய ஹோட்டலாக மாறும்.
. ,
,
,
செல்லவாயடிகள்....
இருவரும் பல்லாண்டு வாழ
ஆண்டவன்..எல்லா வளங்களும்
எல்லாநலங்களும்தரவேண்டும்.
வாழ்த்துகள் . யதார்த்தமான பேச்சு , தன்னம்பிக்கையே மிக மிக உயர்வு .பாப்பா க்கள் நலமுடன் வாழட்டும்
தங்கைகள் இருவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
சகோதரிகளின் பேச்ச கேட்க்கும் போது என்னையும் மீறி முகத்தில் புன்னகை வருகிறது. அருமை 👌🏻👌🏻
Same brooo ...enakkum
அருமையான பதிவு 🌹🌹🌹
வாழ்த்துக்கள் இறைவன் அருளால் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இரண்டு பேரும் பேசுவது பெற்றோர் வளர்ப்பில் தெரிகிறது மீண்டும் வாழ்த்துக்கள்
S
நமக்கும் இது போல பிள்ளைகள் வேண்டும் என்று மனதளவில் நினைக்க வைத்து விட்டீர்கள்....செல்லங்களா......வாழ்க...வளமுடன்.....கண்டிப்பாக நல்லதே நடக்கும்....வாழ்த்துக்கள்
அருமையான குடும்பம் உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் பெண் குழந்தைகள் கள்ளம் கபடமில்லாத பேச்சுக்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
உண்மையான அன்பு நிறைந்த குடும்பம்.... 🙏🙏🙏🙏👏👏👏💐💐💐💐💐 மேலும் மேலும் வளர வேண்டும்...
அப்பா அம்மாவுக்கு உதவியாக இருந்து மென்மேலும் வளர வாழ்த்துகள் சகோதிரிகளே
கள்ளம்கபடமில்லாத சிரிப்பு,உழைப்பு,மகிழ்சி,...இந்த குழந்தைகள் வாழ்வு கடைசி வரை மகிழ்வுடன் தொடர இறைவன் அருள் புரியட்டும்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு உதாரணமாக இருக்கும் இந்த குடும்பத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
அன்பான குடும்பம்.. அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் 👏👏👏👏
இமையத்தை மட்டுமல்ல
இதையத்தையும் தொட்ட குடும்பம் (இருவரும் என் மகள்களைப்போல்)
உண்மையானா சிங்கப்பெண்கள் கண்டேன் 👌👏🖐️👍🤗 வாழ்த்துக்கள் சகோதரிகள்
உங்களுடைய பேச்சு திறமை, உங்களுடைய உழைக்கும் சிந்தனை. அனைத்தையும் உங்களுக்கு கற்றுக்கொடுத்து உங்களை சிறந்த பெண்களாக வளர்த்த உங்கள் பெற்றோர்க்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.... இதேபோல் அனைத்து பெற்றோர்களும் அவர்களுடைய குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும்.
இவர்களை போல் மற்றவர்களுக்கு குடும்பத்தினர் அமைவது பெரிது நன்றி 💐 🎊 இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்
அழகு,திறமை இரண்டும் கண்டிப்பாக வேற லெவல் கு கொண்டுசெல்லும்..வாழ்த்துக்கள் கண்மனிகளே..
அழகு என்ற வார்த்தை தேவையில்லை திறமைக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை நண்பா
@@ozee143 👍
தாயி ! உங்களின் தன் நம்பிக்கைக்கை
யும்- உழைப்பையும் நினைத்து
மிகப் பொறாமையாக இருக்கு.
இவர்களின் பேச்சில் 100% உண்மை தெரிகிறது.
செம்ம அழகா இருக்கீங்க ரெண்டு பேரும் எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு ☺️😊
எப்பொழுதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் உங்கள் குடும்பம்
Great Family
Great Parents
Great Daughters
Great Siblings
Great Business
Super super family all the best
தெய்வதுக்கும் தொழிலுக்கும் சம்மந்தமில்லை நாம் யாரையும் எமாத்தாமல் நேர்மையாக இருந்தாலே போதும் இது தனிப்பட்ட நம் நேர்மையை சார்ந்தது, இரண்டு ஆண் தேவதைகளை பெற்ற அப்பாவுக்கு வாழ்த்துக்கள்
குரானில் அல்லாஹ் சொல்கிறான் எவறொருவர் பெண் பிள்ளைகளை பெற்றுயெடுத்து ஈமானுடனும் ஒழுக்கத்துடனும் இறை அச்சதுடனும் அன்பு பாராட்டி பராமரித்து வளர்க்கிறார்களோ சொர்கம் அவர்களுக்கு வாஜிபாகிவேடும் ❤
Yes brother
இவள் தான் உண்மையான சிங்கபெண்.... வாழ்த்துக்கள் அன்பு சகோதரிகளுக்கு ....
Those two girls are angels their parents are blessed
Super sister I like it
அழகான குடும்பம், அன்பான அம்மா அப்பா, இத விட வேற என வேணும், என் மனமார்ந்த வாழ்ததுக்கள் ❤️❤️❤️😍😍 and your future. 🙏🏼
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைக்காமல் தங்கள் குடும்பம் உயர இட்லி கடையின் பல இடர்களுக்குள்ளே பாடுபடும் சகோதரி தங்கங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
இந்த ஒரு நிகழ்ச்சி......ஒரு மறுமலர்ச்சி....இரண்டு சகோதரிகளின் ஒத்துழைப்பு அவர்களது பெற்றோர்க்கு வரம்...அருமையான பதிவு..
பாராட்டுக்கள்....
சிரித்த முகத்துடன் வாழ்க்கை முறை நல்ல பலன் தரும் 🙏
அன்பான அழகான குடும்பம் 💯💯வாழ்த்துக்கள் தங்கச்சி 🍫🍫🙏🙏🙏
இரண்டு லஷ்மி... வாழ்த்துக்கள் பிள்ளைகளே
உழைப்பே உயர்விற்கு வித்திடும்,உங்கள் முயற்சி வீண்போகாது ஏழ்மையில் சந்தோசத்தைப்பார்க்கிறேன் ,வாழ்க உங்களின் ஒத்துழைப்பு
இந்த மாதிரி மணப்பெண் கிடைக்கிறது தமிழ் நாட்டில் ரொம்பக் கஷ்டம்.
இந்த காலக்கட்டத்தில் பெண் பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும் ... என்பதற்கு முன் உதாரணமாக திகழ்கிறார்கள் ...
அந்த பெற்றோர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🙏😍😍💐
I don't like feminist women's but after watching this i understood this is real feminism 🔥All the best for your future girls🔥🔥
Crt bro
Superb comment ya.
Beautiful family. May god always protect and safeguard these 2 girls while they are out.
Cute ❤
பெண் குழந்தைகள் நமக்கு அமைவது ஒரு வரம்... 👩
Aanal athu namaku apdi nadakavillai
The smiling faces of those kids makes the viewers to have a smile on their faces 😊. Positivity ❤️👍🏽
Super akka 😍😍
@@muthukumarn1277 bro Avanaga male bro akaa va😂😂😂
I was smiling for the entire 18 minutes watching these smart children :)
இந்த மாதிரி அன்பான பெண்கள் தான் எனக்கு பிடிக்கும். அழகான வேலை அமைதியான குடும்பம் ❤️
Best ever Role model for all families in the world..whatta speech..whatta maturity in this age..these girls have already made their parents proud...no special video to watch how you need to run the family economically..u will have the answer here..after watching I felt as if I heard two economists speaking in an interview in a TV..semma..thanks Karthik's view for bringing this family out🙏🙏👍👍
அழகான குடும்பம் அன்பான பெண் பிள்ளைகள் இன்னும் மேன்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
சிங்க பெண்களே அருமையான பேச்சு வாழ்க வளமுடன் உண்மையான உழைப்பு 💐💐💐💐💐👌👌👌👌👌
சகோதரிகளே நீங்க பேசுறது பார்த்த எங்களுக்கு அதுக்கு மேல சந்தோஷமா இருக்கு....
மகளே உன் அன்பான கனிவான பேச்சு உங்களை உயர வைக்கும் வாழ்த்துகள் 🙌🙌🙌👌🙏
நான் அழுதுட்டேன். சூப்பர் குடும்பம் நல்ல பெண் பிள்ளைகள் 💐💐
நானும் தான் ப்ரோ
உங்களது உழைப்பிற்கு வாழ்த்துக்கள் தங்கச்சி களே, வாழ்கை சிறப்பாக அமையட்டும்
அழகான குடும்பம் யா அல்லாஹ் இந்த குடும்பம் நல்லா வாழணும்
அல்லாவா சண்டாலா....
@@mathilamborghini1373 நல்லா கதரு சங்கி நாயே
நீ வாழ்த்து சொல்லவே வேணாம் டா சாமி 🙏🏻🙏🏻🙏🏻
@@90skidparithapankal27 சரி டா
@@naseersa1691 டேய் தாலிபான்
Excellent. Keep it up. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.
KC தாத்தா
பணத்தை நோக்கி ஓடும் நம் பலபேர் மத்தியில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிலில்லை என்று அழகாகக் கூறிய குடும்பம். வாழ்த்துக்கள் சகோதரிகளே 👍
Correctly said
சூப்பர் சகோதரிகள் 🤝
S
Super,super,👌👌👌👌👌👌👍👍👍👍
God bless you
Super lovera
Super sister
மங்கையராய்
பிறப்பதற்க்கே
நல்ல மாதவம்
செய்ய வேண்டுமம்மா
நீங்கள் நீடுடி
வாழ
அன்போடு வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்🙏🙏🙏
Middle class ah irukurathuku yelai ah jolly ah irunthutu poiralam.. masha allah lovely family..
அழகு தங்கங்கள்,😍 வாழ்க்கையில் மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள் 🙌
mm
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
கடினமான உழைப்பு விடாமுயற்சி
இமயம் தொட வாழ்த்துக்கள்...
Imayatharasi university
உங்களுக்கு அண்னணாக பிறந்துஇருக்களாம் என தோன்றுகிறது 🥰🥰🥰 எனக்கு தங்கையே இல்லை 😔😔😔
Me too bro
S bro such a respectful sisters
Super
கரெக்ட்.. சகோ
இதுக்கு..முன்னாடி
சில..நாய்கள்
இந்த.பெண்களை
காம.,உணர்வுடன்
கமான் பண்ணி
இருக்கானுக
சகோதரிகள்.பாவம்
Same problem enakum thangai illa 2brothers
இது குடும்பம் இல்ல
விக்ரமன் சார் படம்....🥺♥️✨
அம்மா உங்கள் குடும்பத்திற்கு தலை வணங்குகிறேன் உங்களை மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் ஏழை மக்கள் உயிர் வாழ்கின்றார்கள் தம்பி தங்கை அனைவரும் நூறாண்டு காலம் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏.
👌எதார்த்தம் விக்கிரமன் படம் மாரி இருக்குயா களங்கம் இல்லா
வெள்ளந்தியா இருக்காங்க
Impressed
Sister u number please my name is sandhiya
பதிவு அருமை வாழ்த்துக்கள் அப்பா அம்மா தான் இந்த உலகில் கண் கண்ட தெய்வம் இப்படி ஒற்றுமை இருக்கே வாழ்கே வளமுடன் வருங்கால இந்திய
கோடி கோடியா பணம் வைத்திருக்கும் என் கூட இப்படி ஒரு வாழ்க்கை வாழ முடியாது அருமையான குடும்பம்
🙊
வாழ்த்துக்கள் தங்கை சந்தியா மிகவும் அருமையான பேச்சு திறமை.! நீங்கள் முன்னேற எனது வாழ்த்துக்கள்.!♥👍
பொன்னுங்க ரெண்டும் இட்லி மாதிரியே அழகா இருக்காங்க😍.. வாழ்த்துக்கள்.. பெரிய ஹோட்டல் போடதான் போரீர்கள்.
🙄
😂
உண்மையிலேயே அருமையான பெண் பிள்ளைகள் இந்தப் பெற்றோர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட பிள்ளைகளை பார்ப்பது அரிது. உண்மையிலேயே மிகவும் தன்னம்பிக்கை உடையவர்கள் இந்த தன்னம்பிக்கை அவர்களே உச்சத்தில் அடையச் செய்யும் வாழ்த்துக்கள் சகோதரிகளே.
தன்னம்பிக்கையுடன் நல்ல முறையில் வளர்த்த உங்கள் தாய் தந்தையர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்