"நாங்க இந்த மாதிரி சாப்பிட்டதே இல்ல அண்ணா..." கொடிய வறுமையில் குடும்பத்தை தாங்கும் சிறுமி - பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • தாய் தந்தையின்றி வாடும் தன் சகோதரிகளுக்கு தாயாய் மாறி குடும்பத்தையே தாங்கும் சிறுமி தன் வாழ்க்கை குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #homeless #emotional #behindwoodso2
    ----------------------------------------------------------------
    Hindusthan College
    ...
    ...
    ...
    ...
    ...
    ...
    ----------------------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 423

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +39

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @arivumanirj2864
      @arivumanirj2864 ปีที่แล้ว +5

      இவர்களின் முகவரி தேவைமுடிந்தவரை உதவுவதற்கு

    • @vadivarasum4972
      @vadivarasum4972 ปีที่แล้ว +3

      Address?

    • @gokuls2608
      @gokuls2608 ปีที่แล้ว +2

      am also in coimbatore.. pls share address..

    • @lalithasoundararajan1570
      @lalithasoundararajan1570 ปีที่แล้ว +1

      Address pl

    • @naveedhahamed5405
      @naveedhahamed5405 ปีที่แล้ว +2

      Address please.

  • @magendrane1353
    @magendrane1353 ปีที่แล้ว +265

    என்ன கொடுமை... தங்கம் நீ நெனைக்குறது எல்லாம் நடக்கும் மன வலிமை உன்கிட்ட நெறைய இருக்கு... போராடு ரா வயசு உனக்கு இல்லை இருந்தாலும் உன் எண்ணம் நிறைவேறும் செல்லம்

  • @kokulkokul3437
    @kokulkokul3437 ปีที่แล้ว +163

    இப்படி ஒரு காணோளியை வெளிக்கொண்டு வந்த BEHINDWOODS மிகப்பெரிய நன்றி....🙏

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว

      இப்படி பல லட்சம் குடும்பங்கள்
      ஏழ்மையிலும்
      வறுமையிலும்
      இருக்கும் போது
      80 கோடிக்கு மேல்
      பேனா சிலை,
      நினைவு சின்னங்கள்
      என்று
      ஆடம்பர வீண்
      செலவுகளை செய்ய
      தமிழ் நாடு அரசுக்கு
      எப்படி மனம் வருகிறது ?
      மக்கள் வரிப் பணத்தில் செய்யும் திட்டங்களில் கோடிக்கணக்கில்
      பணத்தை
      கொள்ளையடிக்கும் அமைச்சர்கள்
      மணல் மலைக் கொள்ளைகள் செய்யும் அரசியல்வாதிகள்
      இந்த மக்களுக்கு எப்போதுதான்
      தங்கள் சேவையை செய்ய போகிறார்களோ?

  • @rajhdstatus163
    @rajhdstatus163 ปีที่แล้ว +190

    அந்த அண்ணன் 100 வருடம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤🙏

  • @prabanjsiddhu162
    @prabanjsiddhu162 ปีที่แล้ว +145

    கரண்ட் உதவிசெய்த பக்கத்து வீட்டுக்காரர்க்கு கோடி நமஸ்காரம் ....

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 ปีที่แล้ว +108

    பிரபஞ்சமே இந்த குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்க அருள் செய்.

  • @ramumunu6413
    @ramumunu6413 ปีที่แล้ว +113

    இந்த வயசுல எவ்வளவு maturity இந்த குழந்தைக்கு, எல்லாமே மாறும்.

  • @prasanna8990
    @prasanna8990 ปีที่แล้ว +83

    இந்த வறுமையில் 5 குழந்தைகள் பெற்றவன் மட்டும் என் கையில் கிடைத்தால்😡😡

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 ปีที่แล้ว +1

      யாருமே பெற்ற குழந்தையை பிச்சை எடுக்க பெற்றெடுப்பதில்லை....

    • @prasanna8990
      @prasanna8990 ปีที่แล้ว +9

      @@gopalmagesh8696 பணம் இல்லை என்று தெரிந்தால்..5 குழந்தைகள் ஏன் பெற்று கொள்ள வேண்டும்..பெற்று விட்டு ..விட்டுட்டு ஓடி விட்டான்

    • @janu5077
      @janu5077 ปีที่แล้ว

      @@prasanna8990 வசதி இல்லாவிட்டால் ஏன் அதிகம் குழந்தை கள் பெறுகிறார்கள், இப்படித்தானே இலங்கையிலும் இருக்கு, 😢,, Europe,,

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 ปีที่แล้ว

      இன்று இருக்கும் பணம் நாளை உங்களிடம் இல்லை என்றால் பெற்ற பிள்ளை

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 ปีที่แล้ว

      @@janu5077 பணத்தை வைத்துக்கொண்டு பிள்ளைக்கு அல்லாடும் மனித இனத்தில் பணம் இல்லாதவர்களும் குழந்தைக்கு ஆசைப்படுவது குற்றமா?

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw ปีที่แล้ว +106

    இந்த தங்கமகள் நன்றாக படித்து உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் 🙏🙏🙏

  • @jtrajesh
    @jtrajesh ปีที่แล้ว +6

    இந்த குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும் மொத்தம் ஆறு பேர் உள்ளனர் கொடுமையான வறுமையின் பிடியில் உள்ளனர் இந்த காணொளியின் இறுதியில் பேசுவது நான்தான் இவர்களது முகவரியினை கீழே கொடுக்கிறேன்
    பாட்டி பெயர் அருக்காணி
    அங்காளம்மன் கோயில் தெரு
    சூலூர் வாரச்சந்தை பின்புறம்
    சூலூர் கோயம்புத்தூர்
    அரசு உதவியுடன் இவர்களுக்கு ஒரு வீடு கிடைத்தால் மிக நன்றாக இருக்கும் இவர்களுடைய எதிர்காலம்

  • @kokulkokul3437
    @kokulkokul3437 ปีที่แล้ว +28

    இந்தியால் எத்தனையோ பணக்கார்கள் உள்ளார்கள் அவர்களின் யாராவது ஒருவர் இந்த காணோளியை பார்த்தால் இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யுங்கள் தயவு செய்து 🙏😭

  • @ramumunu6413
    @ramumunu6413 ปีที่แล้ว +55

    கண்டிப்பா behindwoods இந்த பாப்பாவுக்கு help பண்ணுவாங்க என்று நம்புகிறேன்.

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 ปีที่แล้ว +90

    உதவி செய்த அந்த மனிதருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamaleshkamal1406kamaleshkamal
    @kamaleshkamal1406kamaleshkamal ปีที่แล้ว +27

    நம்ம குழந்தைகளுக்கு இந்த வீடியோவை கண்டிப்பா காட்டணும் எந்த நிலைமையிலும் படிப்பை விட கூடாது என்பதற்கான உதாரணம்

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 ปีที่แล้ว +28

    உறுதியான என்னும் கொண்ட அந்த பெண் குழந்தை கலைக்டர் ஆகிவிடும். உதவி செய்யும் இந்த நல்ல உள்ளங்களுக்கு இந்த பிரபஞ்சம் உதவி செய்யும்.

  • @vickyrocky172
    @vickyrocky172 ปีที่แล้ว +15

    இந்த பொண்ணோட கஷ்டதுக்கு முன்னாடி நம்ம கஷ்டம் லா! மசுத்துக்கு சமம் 🔥🔥🔥நண்பர்களே! உங்களோட கஷ்டம் வரப்ப..
    கண்ணதாசன் வரிகள்
    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு 🙏🏻

    • @Berrygirl6784
      @Berrygirl6784 หลายเดือนก่อน +1

      Apdi illa kashtam ellarukuma iruku so inths chinna pona athellame tjirthu vazhrapo nammalum vazhanum .....

  • @prabha7339
    @prabha7339 ปีที่แล้ว +4

    பெண்ணாக பிறந்த விட்டாயே, இந்த சமுதாயத்தில் நீ இன்னும் போராட வேண்டியது நிறைய இருக்கு தங்கம் , உன்னை நீயே தைரியபடுத்திக்க , iPhone,car 🚗 வேண்டாம் அது உன் நிம்மதியை கெடுத்து விடும் 😔... நல்லவர்கள் வாசிக்கும் கிராமத்தில் சிறு நிலம் வாங்கி விவசாயம் செய்து பசியின்றி எப்போதும் இருங்க , இங்கு நமக்கு எதுவும் நிரந்தரம் இல்லை 🤧.. எந்த ஆணையும் நம்பாதே , என் பெண்ணுக்கு இதை தான் சொல்லுவேன்.

  • @atozparthiban
    @atozparthiban ปีที่แล้ว +34

    கொடுமையில் கொடுமை இளமயில் வறுமை
    அவ்வை சொன்னது

  • @gnanaprakash723
    @gnanaprakash723 ปีที่แล้ว +38

    என்னை போல் எல்லாம் இருந்தும் திமிரு எடுத்து திரியும் நாங்கள் ஆசை படுகிறோம் எல்லாம் வரும் காலத்தில் எல்லாம் உங்களுக்கு கிடைக்க வேண்டும்

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 ปีที่แล้ว +107

    18 ஆண்டுக்கு முன்பு இதே போல் கொஞ்சம் கூட மாற்றமே இல்லாத வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தோம் எங்கள் குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் 6 பேர் அம்மா அப்பா மொத்தம் 8 பேர் நிச்சயம் கடவுள் இந்த குடும்பத்தை உயர்த்துவார் என்று வேண்டுகின்றேன் சகோதரா இந்த குடும்பத்தை மக்கள் முன் கொண்டுவந்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே

    • @jansijansi3610
      @jansijansi3610 ปีที่แล้ว +4

      Enakku amma appa illa anna naa 2dhambi enga patti than engalai parthukontar 😥

    • @jagadeesanjagan1600
      @jagadeesanjagan1600 ปีที่แล้ว +5

      @@jansijansi3610 கவலைபடாதிங்க கடவுள் இருக்கிறார்

    • @jansijansi3610
      @jansijansi3610 ปีที่แล้ว +1

      @@jagadeesanjagan1600 ok thank you 🙏

    • @travelindia4611
      @travelindia4611 ปีที่แล้ว

      எங்கடா கேப்பு கிடைக்கும் நம்ம கதைய உள்ள தள்ளலாம் என்று கத்துகிட்டு இருப்பிங்களட...

  • @gnanaprakash723
    @gnanaprakash723 ปีที่แล้ว +33

    உதவி பண்ணா behindwood வாய்ப்பை ஏற்படுத்தி குடுக்க வேண்டும்...

  • @reeder633
    @reeder633 ปีที่แล้ว +35

    மற்றவர்கள் வயிறு நிறைந்தால் நம் மனம் நிறையும். இதைவிட சந்தோஷம் வேறு இல்லை... இவர்கள் கனவு நனவாக வேண்டும்....

  • @RajaRaja-wl7ez
    @RajaRaja-wl7ez ปีที่แล้ว +73

    சொல்ல வார்த்தைள் இல்லை கடவுளே இந்தக் குழந்தைகள் மேல் இரக்கம் காட்டு😢😢😢😢

  • @pandiselvi3600
    @pandiselvi3600 ปีที่แล้ว +22

    இதை இந்த சேனலில் போட்டு வெளிப்படுத்தியதற்கு நன்றி.😢😢😢😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @goldpandian7013
    @goldpandian7013 ปีที่แล้ว +12

    உதவ யாரை தொடர்பு கொள்ள? எங்கள் பகுதி இளைஞர்கள் அமைப்பு உதவமுடியும்

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 ปีที่แล้ว +7

    வானதி சீனிவாசன் இந்த குழந்தைகளுக்கு நிறைய நல்லது செய்யவேண்டும் என்று மக்களின் சார்பாக கேட்டு கொள்கிறேன்

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +28

    உதவி செய்யும் சகோதரர் வாழ்க்கையில் முன்னேற கடவுளை வேண்டுகிறேன் bro 👍🙏

  • @karthikaneduvai9133
    @karthikaneduvai9133 ปีที่แล้ว +2

    👍👏 entha family members problem ellama erukanum. Gd education kedaikanum.unna unavu,eruka erupidam,udutha udai ethu epothum kedaikanum😭😭antha pappa nalla padichu muneranum.

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 ปีที่แล้ว +4

    ஐய்யா. சூர்யா இந்த. அகரம்பவுண்டேஷனில். இந்தபிள்ளைகளைபடிக்கவைத்துமுன்னோற்றிவிடுங்கய்யா.

  • @thulasiram999
    @thulasiram999 ปีที่แล้ว +14

    கவல படாத மா உன்னோட நல்ல மனசுக்கு ne நல்லா இருப்ப இவங்க அட்ரஸ் சொல்லுங்க ப்ரோ என்னால முடிஞ்ச வரைக்கும் நான் உதவி பண்ற 🙏🙏🙏🙏

  • @balakannan9064
    @balakannan9064 ปีที่แล้ว +11

    நம்ம நாட்டுல அரசியல்வாதிங்க கோடி கோடியா வைத்திருக்கானுங்க அவனுங்க எல்லாம் எங்க கொண்டு போக போறான் என்று தெரியவில்லை

  • @godisgreat5976
    @godisgreat5976 ปีที่แล้ว +2

    சத்தியமா இந்த காணொளியை பார்க்க முடியல 🥺🥺😢நம்ம வீட்டு பிள்ளைகள எல்லாம் புக் எடுத்து படிக்கவைக்குறதுக்காக இத வாங்கி தரேன் அத வாங்கி தரேன் ன்னு கெஞ்சி படிக்க வைக்குறோம். இந்த சாப்பாடு வேணுமா,அந்த சாப்பாடு வேணுமா, ஹோட்டல் போய் சாப்பிடலாமா, outing போலாமா, purchase பண்ண போலாமா ன்னு இன்னும் எவ்வளவோ செல்லம் கொடுத்து வளர்க்குறோம். அதுக்கு காரணம் சின்ன வயசுல நாம பட்ட கஷ்டத்தை நம்ம பிள்ளைகள் இப்போ அனுபவிக்க கூடாது ன்னு தான். ஒரு விதத்துல அதுவும் சரி தான். ஆனா... ஒவ்வரு பெத்தவங்களும் தன்னோட பிள்ளைகளை கஷ்ட்டப்படவைக்க கூடாதுன்னு நினச்சு வளர்க்குற மாரி,
    கஷ்ட்ட படுற பிள்ளைகளுடைய நிலைமையையும் சொல்லி வளர்க்கணும்.அது ரொம்ப முக்கியம்.
    நம்மளோட அன்றாட வாழ்க்கையில பஸ் ஸ்டாண்ட் ல எத்தனையோ குழந்தைகள் பிச்சை கேக்குறாங்க. நாம எவ்வளவோ செலவு செய்ரோம். ஆனா....1ரூபாய் எடுத்து கொடுக்கருத்துக்காக purse பாப்போம்.1ரூபாய்,2 ரூவா இல்ல 10 ரூபாய் தான் இருக்குதுனா போட மாட்டோம் இது தான் பல பேரோட செயல். ஆனா.... சமூக வலைத்தளங்களில் இந்த மாதிரியான கஷ்ட்டப்படுற குழந்தைகளை பார்க்கும்போது மட்டும்
    எனக்கு கஷ்ட்டமா இருக்கு, இறைவா உதவி பண்ணு ன்னு சொல்றோம்.இறைவன் மட்டும் தான் உதவி பண்ணனுமா??? அந்த இறைவன் நமக்கு கொடுத்தத்துல நாம இல்லாதவங்களுக்கு கொடுக்க கூடாதா?????நம்மல்ல பல பேரு வெளிய ன்னு போகும்போது குறைஞ்சது 1000 ரூபாக்கு மேல தான் எடுத்துட்டு போவோம். இன்னைக்கு விக்கிற விலைவாசி யில் 1000 ரூபாய் கம்மி தான். அப்படி இருக்கும்போது ஏன் நாம நம்மகிட்ட கையேந்தி இல்லைன்னு கேக்குறவங்களுக்கு 1ரூவா,2ரூவா ன்னு நிர்ணயம் பண்ணி வச்சு இருக்கோம்????? இனிமேட்டுக்காவது நம்மள நாமே திருத்தி வாழனும். இந்த 10 ரூவா என்பது நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்களும் கொடுக்க கூடிய பணம் தான்.எப்போவது நாம வெளிய போகும்போது சின்ன குழந்தைகளோ, வயதானவர்களோ நம்ம கிட்ட காசு ன்னு கை நீட்டி கேக்கும்போது காசோட சேர்த்து ஒரு வேலைக்கான சாப்பாட்டையும் வாங்கி கொடுங்க. அய்யோ மத்தவங்க பாக்குவாங்க என்ன நினைப்பாங்க??? இவன் /இவள் ரொம்ப பாரி வள்ளல் பரம்பரை ன்னு கிண்டல் பண்ணுவாங்களோ ன்னு எதையும் நினைக்கவேணாம்.3 வேலை சாப்பாடு வாங்கி தர சொல்லல. ஏன்னா..... நமக்கும் குடும்பம், குழந்தைகள் இருப்பாங்க நம்ம குடும்பத்தையும், குழந்தைக படிப்பயும், அன்றாட வாழ்க்கை செலவுகளையும் நாம செய்யணும். ஆனா.... இது எல்லாத்துக்கும் நடுவில ஒரு வேலை சாப்பாடும் ஒரு 10 ரூவா யும் கொடுத்து பாருங்க. எவ்வளவு மன நிம்மதி அதில் இருக்கு ன்னு புரியும்.நாம ரோட்ல நடந்து போகும்போது எத்தனையோ முடியாதவங்க இருக்காங்கதான். அவங்க எல்லாருக்கும் நாம சாப்பாடும் பணமும் கொடுக்குதுக்கிட்டு இருக்கமுடியுமா ன்னு கேட்டா
    முடியாதுன்னு தான் சொல்லுவேன்.ஆனா...... வாரத்துக்கு ஒரு நாள் இல்லாதவங்க ஒரு 2 பேருக்கு இந்த உதவியை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்க நாமளும் தாராளமா செய்யலாம்.வாரத்துக்கு ஒரு 100,200 கூட செய்ய முடியாதா???? இல்ல மாசத்துக்கு ஒரு 200 கூட செய்ய முடியாதா??? நானும் பஸ் ஸ்டாண்ட் ல இருக்க சின்ன பிள்ளைகளுக்கும், வயசானவங்களுக்கும், யாருக்காவது 2 பேருக்கு காசோடு சேர்த்து சாப்பாடும் வாங்கி தருவேன். பஸ் ஸ்டாண்ட் ல எத்தனையோ தின்பண்டம் வாங்கி சாப்பிடுறோம் அதுல ஒன்னு இல்லாத குழந்தைக்கு கொடுப்பேன். யார் எப்படி வேணாலும் நினைச்சுக்கட்டும். உங்களில் யாருக்காவது என்னோட இந்த கருத்து சரி ன்னு தோணுச்சுனா நீங்களும் நான் சொன்ன மாரி முயற்சி செய்து பாருங்க.
    என்னோட கருத்த புரிஞ்சு ஒரு ஆள் செய்யணும்ன்னு நினைத்தாலும் கூட எனக்கு சந்தோஷம் தான் 😊
    நன்றி 👍

  • @vengateshpalani3456
    @vengateshpalani3456 ปีที่แล้ว +58

    இதுவும் திராவிட மாடல் ..😢 பேனா வைப்பதை விட மக்களுக்கு நன்றாக ஏதாவது செய்யுங்கள்...

    • @jasmineglory9616
      @jasmineglory9616 ปีที่แล้ว

      We can also do instead of pointing our responsibility to someone

  • @tamilselvia9283
    @tamilselvia9283 ปีที่แล้ว +18

    இந்த மாதிரி சில நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் மழை பொழிகிறது. டிஜிட்டல் இந்தியாவில் இப்படி ஒரு அவமானம்.

  • @AgniMariamman
    @AgniMariamman ปีที่แล้ว +6

    சுப்பர் தங்கம் நீ நல்லா இருக்கனும் செல்லம்

  • @karunakaranc3643
    @karunakaranc3643 ปีที่แล้ว +8

    கண்களில் நீர் வழிகிறது தங்கம் நல்ல படி கடவுள் துணை இருப்பார் அதனால்தான் இந்த மனிதர்கள் உதவும் மனம் படைத்து வந்துள்ளார்கள்

  • @saranyaravichandran800
    @saranyaravichandran800 ปีที่แล้ว +14

    அந்தக் குழந்தைகள் சாப்பிடும் போது பார்த்த கண்ணு கலங்குது

  • @Dhanalakshmii-yw2is
    @Dhanalakshmii-yw2is ปีที่แล้ว +7

    வசதி உள்ளவர்கள் இந்த குடும்பத்திற்கு உதவ முன் வரவேண்டும். உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்.. 🙏🙏🙏

  • @premajeeva5684
    @premajeeva5684 ปีที่แล้ว +19

    பாப்பா நீ நல்ல வருவாய்bro God bless you

  • @sureshsampath9564
    @sureshsampath9564 ปีที่แล้ว +7

    விளையாடும் பருவத்தில் வாழ்க்கை தத்துவத்தை வெளிப்படுத்தும் மேதை குழந்தை.

  • @jancyd7169
    @jancyd7169 ปีที่แล้ว +8

    கடவுள் அந்த மகளை கைவிடமாட்டார். நல்ல நிலைக்கு வருவீங்க. 😢

  • @KV0105
    @KV0105 ปีที่แล้ว +18

    பாட்டியும் தாய்யே 🙏🙏🙏

  • @vijayalakshmisuman8552
    @vijayalakshmisuman8552 ปีที่แล้ว +20

    அந்த மனிதருக்கு மிகவும் நன்றி இனிமேல் ஆவது விடுவு காலம் வரட்டும்

  • @md___zara
    @md___zara ปีที่แล้ว +15

    Kandipa oru naal andha papa padichi Periya ala varum 👍👍❤️

  • @MEANBARASANP
    @MEANBARASANP ปีที่แล้ว +7

    தங்கப்புள்ள நீ நல்லா இருக்கணுமா நல்ல படிங்க இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு 🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🥺🥺🥺🙏🙏🥺🥺🙏

  • @mhdmisfah8957
    @mhdmisfah8957 ปีที่แล้ว +2

    Harsa sai kanla padum varai share pannunga

  • @yasokaran6810
    @yasokaran6810 ปีที่แล้ว +5

    எண்ணம் போல வாழ்க்கை சிகரம் தொட என் வேண்டுதல் .பேச்சில் எவ்வளவு தெளிவும் உறுதியும் .

  • @piriyamanathozhipiriyamana3027
    @piriyamanathozhipiriyamana3027 ปีที่แล้ว +5

    Red black shirt Anna manitha neyathin maru uruvam vanagukiren bro life long nalla irukkanum bro Nenga ennoda same manasu Anna ungalukum🙏💐 ❤

  • @tommytommy5837
    @tommytommy5837 ปีที่แล้ว +19

    20 years back naangalum ipdidhaan irundhom . No house no food no current . Road la stay pannuvom. God grace ippo veedu irukku naangga ellam padichi irukom . Thank to lord . Indha family kum god hepl pannuvaru 🙏

  • @muthupandi476
    @muthupandi476 ปีที่แล้ว +2

    பாட்டி பொக்கிஷம் 🥺😍❤️🙏🥺

  • @rehubathia320
    @rehubathia320 ปีที่แล้ว +3

    இந்த குழந்தைகளை பார்க்கும்போது படைத்தவன்மேல் கோபம்தான் வருகிறது. ஆண்டவா ஏன் இந்த பாரபட்சம். கொள்ளைகூட்டங்கள் இதை பார்த்து திருந்தவேண்டும். பாசக்கார பிள்ளைகள்.

  • @antonyraj8286
    @antonyraj8286 ปีที่แล้ว +3

    சில நல்ல மணமுள்ளவர்களுக்கு எல்லாம் கடவுள் குழந்தை வரம் கொடுப்பதில்லை.இப்படிபட்ட பொறுப்பற்ற ஜென்மங்களுக்கு தான் குடுத்து பல குழந்தைகளின் வாழ்கையை அழித்து விடுகிறார்.

  • @sangamithraaa1890
    @sangamithraaa1890 ปีที่แล้ว +6

    பெற்றோர் இல்லா குழந்தை அப்பா அல்லது அம்மா இவரில் யாரேனும்‌ ஒருவர் இல்லை என்றாலும் மாதாந்திர உதவித்தொகை படிக்கும் வரை கிடைக்கும்....அதை மாவட்ட குழந்தை நல அலுவலகம் மூலம் பெற்று தர முயற்சிக்கலாம்

    • @AsifasMindvoice
      @AsifasMindvoice ปีที่แล้ว

      Enga aply pannuvathu pls sollungaa

    • @sangamithraaa1890
      @sangamithraaa1890 ปีที่แล้ว

      @@AsifasMindvoice மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு

  • @vickyrocky172
    @vickyrocky172 ปีที่แล้ว +7

    Behindwoods ல இந்த மாதிரி சில நல்லது பண்றது! தான் நீங்க செய்ற பாவங்கள மறைக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥🔥

  • @chitrachitra5452
    @chitrachitra5452 ปีที่แล้ว +6

    Ellam irunthum ethuvum illai endru pulambum makkal mathiyil ethuvum ilamalum ellam irukum pol nadanthu kollum ivargal than theivam. 😢😢😢😢😢😢God bless them.

  • @kasthurir5482
    @kasthurir5482 ปีที่แล้ว +11

    ஒருவரை மகிழ்வது அளவற்ற இன்பம் ❣️

  • @Praveen51
    @Praveen51 ปีที่แล้ว +21

    Every subscribers of our behindwoods family contribute 1 Rs..They will get 2.6 million Rupees... Which will be useful for these valuable childrens future..

    • @vijngeorge7884
      @vijngeorge7884 ปีที่แล้ว +5

      This is valuable point

    • @Praveen51
      @Praveen51 ปีที่แล้ว

      @@vijngeorge7884 😊👍

  • @jtrajesh
    @jtrajesh ปีที่แล้ว +10

    I know about this poor family There are six family members including 5 children with 75 years grandma They are living in Sulur, coimbatore Actually I had tried to bring behindwoods channel to get essential support for this family from Government side & others Requesting all of you pls share this post as much as possible to get all support for them
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @தமிழச்சிநாங்க
    @தமிழச்சிநாங்க ปีที่แล้ว +23

    மகளே மகனே உங்களுக்கு கடவுள் இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுப்பார் ❤❤❤நீ நினைத்த காரியங்கள் சீக்கிரமாக நிறைவேறும் 👍👍👍👍

  • @shobanaramasubramanyan2603
    @shobanaramasubramanyan2603 ปีที่แล้ว +10

    Pl share contact details.How can we help them?

    • @poornipriya6603
      @poornipriya6603 ปีที่แล้ว +1

      Thanks bro neenga share panum nu ninachinga. Yenaku job ila iruntha naa kandipa hlp panuvan

  • @rehubathia320
    @rehubathia320 ปีที่แล้ว +3

    குடிகார அப்பன் இருந்தால் என்ன செத்தால் எனன.

    • @vigneshkumars4680
      @vigneshkumars4680 ปีที่แล้ว

      திராவிட நாடு குடிகார நாடாக மாறிவரும் அவலம்

  • @mohammedmoideen1399
    @mohammedmoideen1399 ปีที่แล้ว +8

    God always blessings those children.. god always with you Thangam.. neenga nalla padichu nichayamaga uyarndha nilaiku future la varuveenga Thangam. Tears in my eyes.. God always with you... I will pray to God for your good future.. don't worry.. neenga future la idhe madhiri irukira poor people Ku nalla nilamaiku vandhu help pannunga Thangam. Don't worry. God bless you..

  • @madhavansemanism_2020
    @madhavansemanism_2020 ปีที่แล้ว +3

    Harasha sai ku therinjichina nalarukum kadavule🙏

  • @stararuncbe
    @stararuncbe ปีที่แล้ว +5

    கடவுளே கொஞ்சம் கருணை காட்டுங்கள் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

  • @savithakarthik7678
    @savithakarthik7678 ปีที่แล้ว +9

    அண்ணாமலையார் துணை என்றும் உங்களுக்கு உண்டு. செல்லங்களே 🙏

  • @rrabinaya6884
    @rrabinaya6884 ปีที่แล้ว +9

    கடவுள் உங்களை கப்பார் கவலைபடாதீங்க

  • @balakannan9064
    @balakannan9064 ปีที่แล้ว +3

    இந்த குழந்தைகளுடைய காண்டாக்ட் நம்பர் இருந்தா குடுங்க எதாவது

  • @Sona_mathew_
    @Sona_mathew_ ปีที่แล้ว +7

    Avangla epdi contact panuradhunu details solunga

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp ปีที่แล้ว +3

    எனக்கு குறிக்கோள் இல்லை ஆனால் இந்த குழந்தைக்கு இருக்கு நல்லா வருவ

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 ปีที่แล้ว +4

    இறைவா இந்த(உன்) குழந்தைகளை நோய் நொடி இல்லா வாழ்க்கையை கொடுத்து, வாழ்வில் முன்னேற வழி செய் ஆண்டவா.பாப்பா உன் லட்சியம் நிறைவேறும்.

  • @siruvani_sivasankar
    @siruvani_sivasankar ปีที่แล้ว +49

    வீடு அருமையாக உள்ளது.... வறுமை என்பது சில நாட்களுக்கு மட்டுமே... இவர்கள் இந்த வாழ்க்கையை கடந்து சென்றுவிட்டால்... இது மாதிரியான இடத்திற்கு மீண்டும் வர முடியாது இந்த சுகமும் கிடைக்காது.. இல்லாதவன் மேல் வருவான் இருப்பவன் கீழ் வரமாட்டான்... வந்தால் தான் வலி அதிகமாக இருக்கும்

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 ปีที่แล้ว +5

    Onnumea illa kadavul padippa koduthurukkaru yellam erunthum pala pillainga padikkurathea illa

  • @muthualagum8815
    @muthualagum8815 ปีที่แล้ว +2

    Behind woods நிர்வாகம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்க

  • @tamilvlogger172.
    @tamilvlogger172. ปีที่แล้ว +3

    இந்த area எங்க இருக்கு soluga behindwoods pls pls soluga manasu இல்ல 😭😭😭

  • @manoraja6465
    @manoraja6465 ปีที่แล้ว +8

    that small boy's love. God-gifted child................

  • @bhavanasareecollection9883
    @bhavanasareecollection9883 ปีที่แล้ว +2

    Thelivana pecchi unakku pappa kandippa ne padicchi periya alavaruva da thangam... kasu Panam ellathavargalukku Kaduvul than thunai... unakku eppavum thunnai erupanga Kaduvul.. behindwoods team ungalal mundintha alavukku help pannuga🙏🙏🙏🙏🙏

  • @sivakavin8932
    @sivakavin8932 ปีที่แล้ว +2

    வணக்கம்
    நன்கு அறிந்தவர்கள் கூட
    இவ்வளவு தெளிவாக பேசுவது கடினம். வறுமையிலும் எதிர்கால எண்ணங்கள். மனதில் வயதுக்கு மீறிய சுமை ,நீ நினைத்த அனைத்து ஆசைகளும் எண்ணங்களும் கிடைத்திட வெற்றிபெற
    கடவுள் துணையாக இருப்பார்.
    நலத்துடன் வாழ்க

  • @StalinPandiyan
    @StalinPandiyan ปีที่แล้ว +4

    God bless you Pappa....
    Congratulations Behind woods

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว +6

    😢😢ivargalukku Udhava Anaivarum Munvara Vendum...

  • @Mariappan-ssc
    @Mariappan-ssc ปีที่แล้ว +3

    உன் கனவு கூடிய விரைவில் நினைவாகும் ✨💐👍

  • @heaven-t8l
    @heaven-t8l ปีที่แล้ว +6

    Behindwoods நல்ல காரியம் சென்ஜிட்டீங்க
    வாழ்க வளர்க 👍💥💥💥💥💥

  • @jayalaskshmi9335
    @jayalaskshmi9335 ปีที่แล้ว +4

    Enaku randu pasangala kudunga na valarthukuran

    • @antonyraj8286
      @antonyraj8286 ปีที่แล้ว

      உங்க நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் சகோதரி ❤❤

  • @hr.shivaraman
    @hr.shivaraman ปีที่แล้ว +4

    Team, in which exact location children are staying... Need some contacts details to help .. pls provide . 🙏

  • @summamusic
    @summamusic ปีที่แล้ว +3

    🥺 ❤ valaka mudilana thayavu senju pethu , kolanthaingala ivlo kastapada vidathinga...
    Ithu pola evlo per irupangalo.
    Mudinja alavuku schools elathukum help pananum.. goverment schools layum hostels safety measures oda irukanum...athuku aparam Sela bridge lam katikalam.
    Thank you behindwoods❤

  • @vlg8136
    @vlg8136 ปีที่แล้ว +1

    I can’t believe this age wake up and cook then going to school and when come back cook and clean the house…..bless you…can I have the contact number please……

  • @rathnamani8512
    @rathnamani8512 ปีที่แล้ว +5

    Valthukkal ....Un Ennam pola collector aha valthukkal

  • @purushothamansrp3089
    @purushothamansrp3089 ปีที่แล้ว +2

    இவர்களின் நிலமையை கண்டு மனது வலிக்கிறது behind woods க்கு தகவல் தெரிவித்த அந்த அண்ணனுக்கு மிக்க நன்றி இறைவன் இருக்கிறார் இவர்களின் நிலமை மிகவும் கொடுமை இவ்வளவு சிறிய வயதில் அந்த தங்கையின் தைரியதிருக்கு தலை வணங்குகிறேன் நிச்சயம் எதிர்க்கலாம் நன்றாக அமைய கடவுளை பிரார்த்திக்கிறேன் ❤🙏🙏🙏

  • @radhikakannan2147
    @radhikakannan2147 ปีที่แล้ว +2

    Behindwoods please indha madhiri kids ku help pannunga.👏👏👌🏻👌🏻.Govt please do something to these kids😭😭🙏🏻🙏🏻

  • @mt4autotradingrobot413
    @mt4autotradingrobot413 ปีที่แล้ว +6

    Contact details I can adopt her

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 ปีที่แล้ว

    இந்த மாதிரி இருப்பவர்களுக்கும் நிதி சமனாக பகிரக்கூடிய வகையில் தொழில் இருக்க வேண்டும். திரைக்கவர்ச்சியில் சம்பாதிக்கும் பணமோசடி நிறுத்த வேண்டும். அரசு ஊழலில் சம்பாதிப்பவர்கள் பணங்களை இவ்வாறான சமூகத்தில் சென்றடைய வழிசெய்ய வேண்டும்.

  • @mahalaksmi1
    @mahalaksmi1 ปีที่แล้ว

    என்னை பார்த்து பணக்கார பொண்ணு னு நினைத்து School function கு Tape recorder kettanga
    என் வீட்ல மின்சாரம் இல்லை னு சொன்னேன்😂😂😂

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 ปีที่แล้ว +5

    Heart touching video ❤❤❤😊😊

  • @mania7411
    @mania7411 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க தெய்வத்து பிள்ளை உங்களை வாழ்த்த வயதுயில்ல வணங்குகிறேன் 🙏🙏🙏♥️🙏

  • @sarmilasridhar8675
    @sarmilasridhar8675 ปีที่แล้ว +3

    Katavule manasu kastama iruku paavam kulanthainga 😢😢😢pls help pannunga 😮😮😮😢😢

  • @nagavalli4985
    @nagavalli4985 ปีที่แล้ว +1

    Ippati irkkaraa ponnku seiya mattaka anal undaya sumathiku pavan solluvaga

  • @tamilan7299
    @tamilan7299 ปีที่แล้ว +2

    இந்த குடும்பதிற்க்கும் இந்த குழந்தைகளுக்கும் தேவையான எல்லா வசதிகளை செய்து குடுக்க ஆவளோடு காத்துஇருக்கிறேன்.

    • @jtrajesh
      @jtrajesh ปีที่แล้ว +1

      I know about this poor family There are six family members including 5 children with 75 years grandma They are living in Sulur, coimbatore Actually I had tried to bring behindwoods channel to get essential support for this family from Government side & others Requesting all of you pls share this post as much as possible to get all support for them
      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Kumari154
    @Kumari154 ปีที่แล้ว +3

    இவர்களுக்கு.உதவியதூக்கு.மிக்க.நன்றி.உங்களுக்கு.கடவுள்.துநை.நிச்சியமா.இருப்பார்

  • @Berrygirl6784
    @Berrygirl6784 หลายเดือนก่อน +1

    Ippo pedi irukaanga intha kids sollunga plsss

  • @Bpworld3929
    @Bpworld3929 ปีที่แล้ว

    இந்தப் பெண் குழந்தை நிறுத்தி நிதானமாக மிகத் தெளிவாக பேசுகிறார் கண்டிப்பாக வாழ்வில் மிகப்பெரிய உச்சத்தை இவர் அடைய வாய்ப்பு உண்டு

  • @RajKumar-sf8dl
    @RajKumar-sf8dl ปีที่แล้ว +1

    உலக நாயகன் திரு கமல்ஹாசன் அவர்களது பார்வை படும் படி இந்த வீடியோ அமைய வேண்டும்

    • @Berrygirl6784
      @Berrygirl6784 หลายเดือนก่อน +1

      Aama ithu pola alaungaluku help panannum atha vitu antha driver ponnuku