ராஜ நடை இளைஞர் - சாதி பெருமை Episode: கையாண்டது இப்படித்தான் - நீயா நானா கோபிநாத் Breaking பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 282

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +24

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @giftsonm216
      @giftsonm216 3 ปีที่แล้ว +2

      Last la mic problem 😭

    • @navinani5228
      @navinani5228 3 ปีที่แล้ว +1

      Evan oru trb fraud.. screen la oru mari... Naerla anaiku hi sola pona car ah kuda niruthala.. Evan la oru all nu

    • @maniraju1054
      @maniraju1054 3 ปีที่แล้ว +1

      Intha rj va partha pitikave ilaaa

    • @johnypeep
      @johnypeep 3 ปีที่แล้ว

      @@navinani5228 a😂aa😂a

    • @vasanthinagaraj3424
      @vasanthinagaraj3424 3 ปีที่แล้ว +1

      @@giftsonm216 qqqqqq

  • @adhiladhil315
    @adhiladhil315 3 ปีที่แล้ว +445

    கோபி அண்ணா நீங்கள் நடத்திய NEET சம்பந்தமான விவாதத்தில் உங்களது கோபத்தை கண்டபோது எங்களின் பிரதிபலிப்பாக இருந்தது. வாழ்த்துகள் அண்ணா

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 3 ปีที่แล้ว +19

      இந்த கோபி அண்ணா ஒரு மாணவிக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி செய்யாமல் ஏமாற்றியவர், இவரையா நம்புறீங்க 😭

    • @adhiladhil315
      @adhiladhil315 3 ปีที่แล้ว +6

      @@sathiyanarayanan8156 நண்பா அது உண்மையா இல்லையான்னு தெரியாது,எனக்கு தெரிந்து இவரது விவாதத்தில் தமிழ்நாட்டிற்கு ஒரு பிரச்சினை எனில் அனல் பறக்கும்

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 3 ปีที่แล้ว +8

      @@adhiladhil315 நண்பா இவரை போன்ற ஆட்கள் எல்லாம் பொய் வேடம் போடுபவர்கள். வாயால் மட்டுமே பேசுவார்கள். உதவி என்றால் முன்வர மாட்டார்கள்.
      அந்த மாணவியை ஏமாற்றியது உண்மை தான். இதை அந்த மாணவியே ஒரு வீடியோவில் சொன்னார். Vijay tv about tamil fact channel இல் அந்த வீடியோ கிடைக்கும்.
      கோபிநாத் அவர்கள் விவாத நிகழ்ச்சியில் அந்த பெண் அழும் போது அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி உன் படிப்பு செலவிற்கு நான் உதவி செய்கிறேன் என்று சொன்னவுடன் அந்த மாணவி நன்றி தெரிவித்தார்.
      பிறகு அந்த நிகழ்ச்சி முடிந்து மூன்று நாட்கள் கழித்து கோபிநாத் அவர்களுக்கு phone செய்துள்ளார். அவர் போனை எடுக்கவில்லையாம். தொடர்ந்து முயற்சி செய்த போதெல்லாம் அவருடைய Assistants போனை எடுத்து Sir busy ஆக உள்ளார் அப்புறமாக பண்ணுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். இப்படி நாட்கள் கடந்தும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லையாம். உதவி செய்கிறேன் என்று சொல்லும் போது ஆனந்தமாக இருந்தது. இப்படி நம்ப வைத்து ஏமாற்றிவிட்டிர்கள் என்று அந்த பெண் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் 3 ปีที่แล้ว +13

      @@sathiyanarayanan8156 தனி நபர்கள் உங்கள் பிரச்னைக்கு தீர்வு தருவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு. அப்படி அவர் உங்களுக்கு நம்பிக்கை ஊட்டி இருந்தால் அதுவும் தவறுதான்.

    • @anbudheiva6927
      @anbudheiva6927 3 ปีที่แล้ว +2

      @@sathiyanarayanan8156 அந்த மாணவிக்கு உதவி செய்ய வில்லை என்பது உண்மைதான்... ஆனால், அவர் யாருக்குமே உதவவில்லை என்று சொல்லாதீர்கள்... அந்த மாணவி அவருடைய Assistant-யை தொடர்பு கொள்ளவில்லை.... அவரே அதை தெரிவித்துள்ளார்..

  • @balamurugans8406
    @balamurugans8406 3 ปีที่แล้ว +240

    நான் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்க அரம்பித்ததே நீயா- நானா கோபிநாத் அண்ணனுக்காகத்தான்.

    • @prathakutti2183
      @prathakutti2183 3 ปีที่แล้ว +1

      me too🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

    • @sangeetha7768
      @sangeetha7768 3 ปีที่แล้ว +1

      Me too

  • @francisxavier4718
    @francisxavier4718 3 ปีที่แล้ว +55

    ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை சிறப்பாக சொல்லி உள்ளீர்கள் அண்ணா அதற்காக உங்களுக்கு உங்கள் வளர்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️🔥🔥

  • @maheshguru6280
    @maheshguru6280 3 ปีที่แล้ว +5

    இந்த வீடியோவை விட மனித இயல்பு தன்மையை விளக்குவதற்கு வேறு உதாரணம் இல்லை. அற்புதமான செய்தி. ஒவ்வொரு மனிதனும் இதை புரிந்து கொள்ள வேண்டும். ஆணகள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @muhammadsuhail7044
    @muhammadsuhail7044 3 ปีที่แล้ว +6

    Salute Gopinath Sir. The most knowledgeable and experienced person. Good soul ❤️❤️❤️.

  • @loginramanan
    @loginramanan 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை ஆவுடையப்பன். சிறப்பான பேட்டி. சரியான வார்த்தைகளை வெளி கொண்டுவரும் வகையில் உங்கள் பேட்டி வடிவமைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @johnchristy2007
    @johnchristy2007 3 ปีที่แล้ว +32

    Gobi sir speech kettaale confidence varuthu👍

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 3 ปีที่แล้ว +128

    07:12 - ராஜ நடை

  • @lkamalakannanlkamalakannan9840
    @lkamalakannanlkamalakannan9840 3 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் தம்பி. என் அண்ணனின் சாயலில் உள்ள தம்பி கோபிநாத் அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும். ♥️👌👍🙏

  • @thiyagarajanb5635
    @thiyagarajanb5635 3 ปีที่แล้ว +46

    Initial days I never watched Neeya Nana. Those days Sun TV has ruined. Now I am watching only Vijay TV and still best and rocking is Neeya Nana . Hats off Gopi bro

  • @TheAnkm
    @TheAnkm 3 ปีที่แล้ว +2

    சமூக மாற்றத்திர்க்காக விஜய் டிவி மிகப்பெரிய பங்காற்றியுள்ளது. குறிப்பாக கோபிநாத் அவர்கள் அதில் முக்கியமானவர் என்று குறிப்பிடலாம்.

  • @ravikumararunachalam1092
    @ravikumararunachalam1092 2 ปีที่แล้ว +1

    Gopinath is a transparent gentleman

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 3 ปีที่แล้ว +12

    Sunday night 9 mani slot nalla irunthathu.

  • @sivanantham588
    @sivanantham588 3 ปีที่แล้ว +5

    சிறப்பு அண்ணா...நீயா நானா நிகழ்ச்சியில் அதிகம் ஆங்கிலம் பேசுறிங்க.. அதை மாத்துங்க...

    • @Prem-pdkt
      @Prem-pdkt 3 ปีที่แล้ว

      அதிலும் அதிகம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தை Contemporary , please check

  • @abdulnasar287
    @abdulnasar287 3 ปีที่แล้ว +1

    Excellent speech....🤝gopinath + avudai👍

  • @vlakssful
    @vlakssful 3 ปีที่แล้ว +25

    You are carrying the show very welll...awesome anna

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 3 ปีที่แล้ว +5

    Sirappuu miggaa sirappuu🌹🌹🌹👍👌👏🙏

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew ปีที่แล้ว

    நீயா நானா நிகழ்ச்சியில் எப்படி பங்கேற்பாளர்களை தேர்ந்தெடுக்கிறார் என்பது பிரமிப்பாக இருக்கிறது. பெரும்பான்மையான பங்கேற்பாளர்கள் நல்ல விஷயம் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். Hats off bro Mr.Gopinath.

  • @snehabalamurugan2721
    @snehabalamurugan2721 3 ปีที่แล้ว +2

    Am big fan gobinath sir and your very inspiring to me and your speech

  • @DINESHKUMAR-gz3tm
    @DINESHKUMAR-gz3tm 3 ปีที่แล้ว +7

    Don't know what to say, just feeling inspirational watching gopinath sir and his point of views

  • @SIMBU2SUBRAMANIYAPUR
    @SIMBU2SUBRAMANIYAPUR 3 ปีที่แล้ว +30

    நீயா நானா என் சமூக பார்வையை மாற்றி இருக்கு...

  • @sureshkonar2792
    @sureshkonar2792 3 ปีที่แล้ว +8

    Sema nice interview of Gopi sir

  • @XelTamilTodaytips
    @XelTamilTodaytips 3 ปีที่แล้ว +15

    Simple but tough topic choosing! Vera level

  • @banupriya9727
    @banupriya9727 3 ปีที่แล้ว +61

    Gobinath sir I always admire u.... the respect towards women and the positivity ... vera level sir nenga....

  • @thilinikatulanda3233
    @thilinikatulanda3233 5 หลายเดือนก่อน

    Favorite duo ❤❤

  • @BalaMurugan-dg6pz
    @BalaMurugan-dg6pz 3 ปีที่แล้ว +3

    Vera Level Gobinath sir
    and Avudaiappaaaaaa super nalla improvement bro

  • @aravinthkailashmuthuraja8814
    @aravinthkailashmuthuraja8814 3 ปีที่แล้ว +5

    Neya Nana have changed my social view and his book please intha book ah vangathinga have changed my life when I lost hope in my life

  • @mahrendranpandian5660
    @mahrendranpandian5660 3 ปีที่แล้ว +1

    கோபிநாத் தின் நீயா நானா தொகுப்பு மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோபிநாத்

  • @marthesthar4326
    @marthesthar4326 3 ปีที่แล้ว

    Na 2007 la collage padikurappa night show,ippa2012 afternoon show,I like this show,I learn more 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @mysonbalaji2458
    @mysonbalaji2458 3 ปีที่แล้ว +8

    Super sir hats off

  • @joshuamahi3008
    @joshuamahi3008 3 ปีที่แล้ว +70

    நான் மதிக்கும் நபர்ரில் இவரும் ஒருவர்❤️

    • @JenithKishoreP
      @JenithKishoreP 3 ปีที่แล้ว

      'இவரும்'

    • @JenithKishoreP
      @JenithKishoreP 3 ปีที่แล้ว

      ஓருவர் இல்லை, ஒருவர்

    • @joshuamahi3008
      @joshuamahi3008 3 ปีที่แล้ว

      @@JenithKishoreP automatic keyboard bro atha thappa type panita

  • @sathyaadv891
    @sathyaadv891 3 ปีที่แล้ว +1

    நான் விஜய் டிவி பார்க்க ஆரம்பிச்சது kopi anna ku ka than naa first time neeya naana than parkka arapithan

  • @gracegnanam4182
    @gracegnanam4182 3 ปีที่แล้ว +1

    Great brother!!!¡!!!!!!!!
    May God 🙏 bless you 🙏🙏🙏🙏 always 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Shyamshyam-gz9gu
    @Shyamshyam-gz9gu 3 ปีที่แล้ว +1

    Mr.Gopinath sir pls share is neeya nanna team with us

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 ปีที่แล้ว +8

    அருமை

  • @rajeshwaria6545
    @rajeshwaria6545 3 ปีที่แล้ว +10

    Interview super

  • @nayantharakuppoo3485
    @nayantharakuppoo3485 3 ปีที่แล้ว +1

    I'm a fan of neeya naana since the beginning I'm continually watching

  • @dassdass771
    @dassdass771 3 ปีที่แล้ว +10

    மகளிர் கல்லூரியில் ஒதுக்கு புரம்
    அமைக்க ஒரு லடச்ச ரூபாய்
    நின்ன இடத்தில் கொடுத்தது
    நெஞ்சம் நிறைந்த நிகழ்வு
    நன்றி என் தோழனே

    • @gokul_gk_4
      @gokul_gk_4 3 ปีที่แล้ว

      யாரு கொடுத்தா?

  • @dineshsundarschannel5317
    @dineshsundarschannel5317 3 ปีที่แล้ว +39

    Gopi anna we love you always.

  • @ravimanjularavimanjula893
    @ravimanjularavimanjula893 3 ปีที่แล้ว +6

    கொஞ்சம் கோபிநாத் தான் என்ற அகம்பாவம். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நடந்து கொள்வார்

    • @jayabalanraju6488
      @jayabalanraju6488 3 ปีที่แล้ว +1

      இந்த பார்பனீயப் புத்தி உங்களுக்குத் தேவையா?

  • @sathishkumar-dn2hs
    @sathishkumar-dn2hs 3 ปีที่แล้ว +43

    I want to extend this program extra half an hour and more discussions

  • @KP-om9fj
    @KP-om9fj 3 ปีที่แล้ว +6

    கோப்பிநாத்: உண்மையான மக்களின் பிரதிநிதி
    வாழ்த்துக்கள் 👏

  • @Sarathyuvi1512
    @Sarathyuvi1512 3 ปีที่แล้ว +25

    Congratulations sir 15th years of neeya nana show and very special interview two legendary persons....👍

  • @GANESHKUMAR-zq7xc
    @GANESHKUMAR-zq7xc 3 ปีที่แล้ว +15

    Niya Nana gave different perspective for me on Jallikattu & NEET entrance tests ..
    Till that I was like we need entrance but debates in this show made me think about the difficulty of rural students n how our govt (both past DMK & Admk ) helped in educating ppl.

  • @MohanRaj45678
    @MohanRaj45678 3 ปีที่แล้ว

    I have learnt so many things from neeya naana....

  • @PrabuMaths
    @PrabuMaths 3 ปีที่แล้ว +1

    கோபிநாத் என்ற ஆளுமை மிகப்பெரிய நம்பிக்கை ஆனால் அவரால் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசயங்கள் மிகக்குறைவு. பணம் சம்பந்தமான விசயச்களில் மட்டுமே சார்ந்தவராக நகர்கிறார்.மாற்றுங்கள் மாறும்.

  • @senbahanathan7477
    @senbahanathan7477 3 ปีที่แล้ว +40

    Over a English pesi seen podra anchors mathila puriyira madri yatharthamana tamil la kelvi kekum avudayapanuku valthukkal

  • @SmilePleaseTamil
    @SmilePleaseTamil 3 ปีที่แล้ว +31

    நானும் ஒரு நாள் இந்த நிகழ்ச்சியில் கலந்திருக்கிறேன். கலந்துக்கிட்ட பிறகு அழுகணும், அதுக்கு கண்ணுல கிலிசரால் ஊத்திவிட்டாங்க. அப்ப எனக்கு சிபாஜி சொன்னதுதான் ஞாபகம் வந்துச்சி. அத்தனையும் நடிப்பா?
    நிகழ்ச்சியை பார்க்குறவங்களுக்கு மட்டும்தான் இது நல்ல programme.

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 3 ปีที่แล้ว +2

      This is too much.... Nanum indha show la kalandhuruken but andha mathiri ethum namala push panala avanga....

    • @SmilePleaseTamil
      @SmilePleaseTamil 3 ปีที่แล้ว

      @@manjulasaravanan5976 எல்லா நிகழ்ச்சியிலுமா அழறாங்க?
      அழுவதற்கான அவசியம் வரும்போது அப்படிதான் செய்கிறார்கள்.

    • @Uthiramerurmathi
      @Uthiramerurmathi 2 ปีที่แล้ว

      எந்த episode sollunga na pakuran

  • @Prem-pdkt
    @Prem-pdkt 3 ปีที่แล้ว +1

    பதிலை விட கேள்வி நீண்டு இருக்கிறது

  • @thanyaniwsha7242
    @thanyaniwsha7242 3 ปีที่แล้ว +4

    "Summa dhana iruka" tramsformed to "Vera vela enna" Really the difficult work is doing homemaking next to agriculture,More of physical work without calculating the physical power everyone forced to the same amount if work!!,the happy thing is very slowly people started understanding

  • @karthihema8920
    @karthihema8920 3 ปีที่แล้ว +3

    Gopinath sir neega show natanthum pothu mike lliama show panuga apo Nan nalla show namvarom

  • @raju6975
    @raju6975 3 ปีที่แล้ว

    2021paarthen .yaru paarthinga2021la

  • @mnagarajan2487
    @mnagarajan2487 3 ปีที่แล้ว

    Gopinath super minding

  • @harinim3976
    @harinim3976 3 ปีที่แล้ว +1

    Very nice questions asked by the host. Apt answers by Gobi sir

  • @preshnavegunasekaran1838
    @preshnavegunasekaran1838 3 ปีที่แล้ว +10

    Nice one👍🏻

  • @justinsir
    @justinsir 3 ปีที่แล้ว +11

    Love you Sir❤️👍

    • @sundarrajan4320
      @sundarrajan4320 3 ปีที่แล้ว

      யதார்த்த பதிவு.. வாழ்க! வாழ்க!!

  • @chithustamilchannel7709
    @chithustamilchannel7709 3 ปีที่แล้ว +2

    Neeya naana discussion new dimension in day today life.

  • @gideonmani94
    @gideonmani94 3 ปีที่แล้ว +1

    Long years I enjoyed my time used by neeya naana. Stressed remove

  • @babug4377
    @babug4377 2 ปีที่แล้ว

    Mail id of gopinath கிடைக்குமா சார்

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 3 ปีที่แล้ว

    Great listening

  • @vaishuvaishu3558
    @vaishuvaishu3558 3 ปีที่แล้ว

    Aavudai Anna like you so much

  • @auntypm4288
    @auntypm4288 3 ปีที่แล้ว

    Gobi the best. Fan frm malaysia

  • @leelakrishnanaruchamy3767
    @leelakrishnanaruchamy3767 3 ปีที่แล้ว +1

    I saw avudaiyaappann as next gopinath. quality of question..

  • @karthikeyanmahalingam1670
    @karthikeyanmahalingam1670 3 ปีที่แล้ว

    Super interview

  • @veerak7simha928
    @veerak7simha928 3 ปีที่แล้ว

    Wow awesome ❣️ interview

  • @johnsonsam8026
    @johnsonsam8026 3 ปีที่แล้ว +3

    Big respect for you sir always

  • @ashokkannan807
    @ashokkannan807 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் கோபிநாத்

  • @kaushalyadevasundaram1393
    @kaushalyadevasundaram1393 3 ปีที่แล้ว +1

    Most respective person in vijay tv 🤞🤞🤞🤞

  • @jaswantbalamurugan2115
    @jaswantbalamurugan2115 3 ปีที่แล้ว

    yappa oru 10 times add vandhuruchu .... cha

  • @navikrish
    @navikrish 3 ปีที่แล้ว +1

    Avudai sir super question ketinga mediala job venum bt any job ok nu solranga nu bt athu few persons na unga chanelku cameraman job and own cameraman job ku apply pannen, neenga responce pani 1st enoda salary expectation ketanga na inga vangura salary detail sonnen bt next no respance.. 2nd time na expect pana salary keten apavum no respance so na ena kekurana unga salary detailsa kudunga apm job ku pesuravangata pesunga

  • @-jobsforall6470
    @-jobsforall6470 3 ปีที่แล้ว +2

    Avudai you will reach greater hights❤

  • @sivanandhabarathi4250
    @sivanandhabarathi4250 3 ปีที่แล้ว +4

    Super dude

  • @sadhiq89
    @sadhiq89 3 ปีที่แล้ว +40

    அவுங்க பன்னுனது TRP க்குனா ?
    இப்போ நீங்க பன்றது Views தான..

    • @PerumalPichai
      @PerumalPichai 3 ปีที่แล้ว

      Nalla kelvi
      Dhoool 👌🏻👌🏻👌🏻

    • @ssunil7
      @ssunil7 3 ปีที่แล้ว

      Avudai don’t get down from ur standard which u have created .. tis wer not d on DOT questions to some one like Gopinath .. or u chooses ur topic headline only for views ..

  • @bingoth
    @bingoth 3 ปีที่แล้ว +3

    I always feel that Gobi think that he is only genius. Never respects others opinion

    • @mayarajie
      @mayarajie 3 ปีที่แล้ว

      Take what helps you and leave what doesn't. He has his pride for managing a mega successful TV programme. It's not easy. He has met millions of people on a debate show. Different attitudes different views and angles. So it may be natural & he may have been conditioned to his thinking process.

  • @balakumaranlingamn6014
    @balakumaranlingamn6014 3 ปีที่แล้ว

    May I know the sound track at the beginning

  • @navikrish
    @navikrish 3 ปีที่แล้ว

    Gopi sir antha scooty matter fact and romba unmai

  • @thrinethranak5652
    @thrinethranak5652 3 ปีที่แล้ว

    Sai Deepak and Anand Ranganathan பேட்டி எப்போது ?

  • @satheshkumar9114
    @satheshkumar9114 3 ปีที่แล้ว +8

    7:07 Raja nadai

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 3 ปีที่แล้ว

    தன் பிள்ளைக்கு ஸ்கூட்டி ஈஸியா கிடைச்சுடுச்சுனு பொறாமை..?
    தன் பிள்ளை ஸ்கூட்டி ஓட்டும் அழகை ஜன்னல் வெளியே பார்க்கும் பெருமை..?
    அடடா... இந்த உவமைகளும்.. விவரித்தலும் தான்.. ''கோபி''யிடம் நமக்கு மிகுந்த நெருக்கத்தையும்.. ஈர்ப்பையும் ஏற்படுத்துகிறது.. ரசிக்க வைக்கிறது..!
    அருமை கோபி.. வாழ்த்துக்கள்.!!

  • @Prabus1998
    @Prabus1998 3 ปีที่แล้ว +1

    Interview vs interview

  • @Pumaaced
    @Pumaaced 3 ปีที่แล้ว

    vellai kakithathil oru karuppu karumpulli book ..... Avudaippan uga pinadi irruku author name solunga

  • @JACKSPARROW-ky3rn
    @JACKSPARROW-ky3rn 3 ปีที่แล้ว +13

    Antha aachi masala company interview part 2 yeppa release pannuvinga firtsu sollungae PLZZ.....................😭😭😥

  • @usergiri12
    @usergiri12 3 ปีที่แล้ว +1

    Two great anchors!

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 ปีที่แล้ว +6

    Avangala appadi solla vaipinga athai ellarum pakka vaipinga then keli panna vaipinga.
    Super nadagam🤣🤣🤣

  • @Arunvision
    @Arunvision 3 ปีที่แล้ว

    Interview starts @ 1.50

  • @rockyrajesh4949
    @rockyrajesh4949 3 ปีที่แล้ว +5

    Waiting for avudai twist question

  • @danielsathish9882
    @danielsathish9882 3 ปีที่แล้ว +1

    Mike ka avru kitta kodugaa

  • @AbuFaizal86
    @AbuFaizal86 ปีที่แล้ว

    behindwoods planned for Gopi na interview,,,,
    but Gopi na had other idea....😎😎😎

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq 3 ปีที่แล้ว +23

    Full editing did in neeya naana..sometime it change the result of conversation..ivanugale ore show la culture,ethnicity,relations nu pesuvanga..innoru show la leftist maari pesuvaanga..oru stand la irukka maatanuga..TRP guys..if u have guts,pls relay live telecast...

    • @sathishkumar-dn2hs
      @sathishkumar-dn2hs 3 ปีที่แล้ว +2

      Kandippa bro avanga pandradhu apdi dhaan irundhaalum naama just pathuttu namakku thevayanadha mattum positives eduthukaanum

    • @sathishkumar-dn2hs
      @sathishkumar-dn2hs 3 ปีที่แล้ว

      @Shaheen Rayyan101092 apdi kelunga aana enakkum theriyala therinja sollunga

    • @AnandBabu_JAAS_Photography
      @AnandBabu_JAAS_Photography 3 ปีที่แล้ว +1

      @Shaheen Rayyan101092 Television rating point... TRP shows how much popularity this show has gained from Public... Indha show makkalidam evalavu varaverpu petrirukiradhu enbadhai sollum oru alaveedu that TRP...

  • @kavipriya8271
    @kavipriya8271 3 ปีที่แล้ว +6

    Gopinath sir ponnuinga olliya erundha kalyanathula varum sigal endha topic pathi oru debate poduinga

  • @jagadeesanjack1569
    @jagadeesanjack1569 3 ปีที่แล้ว +1

    2nd part iruka

  • @hemapermes9455
    @hemapermes9455 3 ปีที่แล้ว

    My humble request can you upload neeya naana first episode love from Malaysia

  • @arvindnath1
    @arvindnath1 3 ปีที่แล้ว

    Well said 23:40👍

  • @dheneshkumarg5223
    @dheneshkumarg5223 3 ปีที่แล้ว +4

    Sir, in one of your program you said you will pay money for poor girl education and later you didnt do it why?

  • @thanusiva6702
    @thanusiva6702 3 ปีที่แล้ว

    Rangaraj Pandey's Big brother

  • @kokilashankar1579
    @kokilashankar1579 2 ปีที่แล้ว

    Sir actress Laxmi avanga neeya nana nadathuvanugala athu theriyuma

  • @carthi7
    @carthi7 3 ปีที่แล้ว +2

    Love you Gobi sir👍

  • @manoharanalagesan2996
    @manoharanalagesan2996 3 ปีที่แล้ว +3

    Hi sir,
    Just a question- why Neeya Nanna invites it’s guests most of the time who have Periyaristic view?? shouldn’t the debate ought to have Neutral view ( meaning not biased)

    • @kingcholan754
      @kingcholan754 3 ปีที่แล้ว +2

      கரக்ட். நாலு சங்கி நாய்களையும் கூட்டியாந்த பேசனும். அத தான் சொல்றாப்ல.

    • @jeevaanand4466
      @jeevaanand4466 ปีที่แล้ว

      Nalla kelvi, directors influence..

  • @loganathan9930
    @loganathan9930 3 ปีที่แล้ว +1

    ஆவுடையப்பன் நன்றாக முழுமையாக பேசவிட்டு தெளிவாக நேர்காணல் நடத்துகிறார்.சில பயலுக பேசவே விடாம என்ன சொல்ல வர்றாங்கனு தெரியாம குழப்பி விடுவானுங்க