உலகின் மிகப்பெரிய அதிகம் விவசாயம் செய்யும் 10 விவசாய நாடுகள் | TOP10 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • உலகின் மிகப்பெரிய அதிகம் விவசாயம் செய்யும் 10 விவசாய நாடுகள் | TOP10 Tamil
    For more videos subscribe our videos....

ความคิดเห็น • 396

  • @thavamani.r9610
    @thavamani.r9610 4 ปีที่แล้ว +47

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்., மற்றெரல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்..

  • @chokks748
    @chokks748 3 ปีที่แล้ว +4

    அருமையான தொகுப்பு. உலகில் பல நாடுகள் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவது அறிந்து மகிழ்ச்சி. இதியா எல்லா விதமான சரிவுகளையும் தற்பொழுது சந்தித்து வருகிறது என்பது வேதனை அளிக்கிறது

    • @tamilinformer10
      @tamilinformer10  3 ปีที่แล้ว +1

      நன்றி ... இந்தியா தற்போது விவசாயத்தில் தற்போது பின்னோக்கி வந்துகொண்டுள்ளது .. அனால் தமிழ்நாட்டில் பெரிய அளவிற்கு தொய்வில்லை..

  • @samrasamra8849
    @samrasamra8849 5 ปีที่แล้ว +42

    கடவுளே விவசாயியின் ஆயுளை நீடிப்பானாக.

    • @thangarajamraja23
      @thangarajamraja23 4 ปีที่แล้ว +1

      Vevasayam Patti thagavalogu nantri iyya

  • @velavelan2168
    @velavelan2168 5 ปีที่แล้ว +61

    இப்படி தான் இருக்க வேண்டும்... மிகவும் பயன்னுள்ள பதிவு அண்ணா... நன்றி

    • @sendhilvel7777
      @sendhilvel7777 4 ปีที่แล้ว

      பய'னுள்ள.. 🙄

  • @vigneshkarthik345
    @vigneshkarthik345 3 ปีที่แล้ว +2

    இந்த சேனலில் இது தான் முதல் காணொளி எனக்கு, நான் முதல் காணொளிக்கே subscribe செய்தாது இது தான் முதல் தடவை நல்ல காணொளி சகோ, இதைப் பார்த்தால் பலருக்கும் விவசாயத்தின் கட்டயம் உணர்ந்து செய்ய பெரும் உக்கம் உண்டாகும், திட்டமிட்டு தகவல்கள் அனைத்தையும் அழகாக தொகுத்து அளித்ததற்கு நன்றி, உலக நாடுகள் இருக்க நம் நாடு முன்னேற இதை போன்ற கருத்துக்களையும் ஒரு தனி playlist போட்டு கொண்டு பதிவிட கேட்டுக் கொள்கின்றேன்

  • @RajivKumar-ee3nb
    @RajivKumar-ee3nb 5 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா பயனுள்ள தகவல்

  • @sundarraj8711
    @sundarraj8711 5 ปีที่แล้ว +56

    விவசாயத்தில் இன்னும் முன்னேற்றம் இந்தியாவிற்கு வேண்டும் இதில் அரசு பங்களிப்பு அதிகம் தேவை இளைஞனே விவசாயத்தை விழித்தெடுத்து வழிநடத்துவோம் ஜெய் ஹிந்

    • @franciskumar1474
      @franciskumar1474 3 ปีที่แล้ว +1

      நல்லா சொன்னீங்க நல்லது

    • @RahulRahul-hy5xc
      @RahulRahul-hy5xc 3 ปีที่แล้ว

      You don't need development you only need perfect management

  • @navaneenaajonavanee505
    @navaneenaajonavanee505 5 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு தோழா
    உச்சரிப்பு மிகவும் அருமை

  • @krishanprabukrishanprabu8714
    @krishanprabukrishanprabu8714 5 ปีที่แล้ว +6

    நன்றி அருமையான செய்தி

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 6 ปีที่แล้ว +3

    புள்ளிவிவரங்களுடன் நிறைய தகவல்கள் சொன்னீர்கள்..
    நன்று. நன்றி..
    விவசாயமே அனைத்து நாடுகளின் வளர்ச்சியில் இருப்பது தெளிவாகத்தெரிகிறது. பிரதான தொழிலான விவசாயத்தில் நாம் இன்னும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளோம்..
    விளைபொருள் விலையை விவசாயி முடிவு செய்தால் ஓரளவு நஷ்டம் குறைக்கலாம்..
    இயற்கையும், அரசும் கைகொடுத்தல் மட்டுமே விவசாயி, விவசாயம் காப்பாற்றப்படும்..
    எத்தனை டெக்னாலஜி வந்தாலும் விவசாயம் கண் போலக் காக்கப்படவேண்டும்.
    Thanks.

  • @malarvannan5180
    @malarvannan5180 3 ปีที่แล้ว +1

    Arumaiyaana padhivai nanba

  • @Gopu-ls9ud
    @Gopu-ls9ud 5 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு என் குடும்பம் விவசாயத்தையே சார்ந்து உள்ளது என்பதில் உறுதியாக உள்ளேன்

  • @prabumastar3545
    @prabumastar3545 6 ปีที่แล้ว +139

    விவசாயம் தான் உயிர்.

  • @user-rajamuthu_tamilan
    @user-rajamuthu_tamilan 5 ปีที่แล้ว +178

    அந்த unlike செய்த 477 பேர் சோறு சாப்பிடறாங்களா இல்ல வேற எதையோ சாப்பிடறாங்களா ?

    • @hariraja8871
      @hariraja8871 5 ปีที่แล้ว +3

      இல்லை இயற்கை விவசாயம் இயந்திரங்கள் நம்பாமல் மக்கள் மூலம் அருவடை செய்பவர்கள் ஆகா கூட இருக்கலாம்

    • @anbiljo9787
      @anbiljo9787 4 ปีที่แล้ว

      Super anna

    • @MukeshMukesh-fs3gi
      @MukeshMukesh-fs3gi 4 ปีที่แล้ว

      Super boss

    • @gurukandasamy5193
      @gurukandasamy5193 4 ปีที่แล้ว

      திருவள்ளுவர் 2.0,,,, உண்மை சேர்! இவ்வாறான கழிவுப் பிறப்புக்கள் உள்ளவரை அழிவுகள், ஆபத்துக்கள் என்பன வந்தே சேரும்! அவர்கள் மனிதப்பிறவிகள் இல்லவேயில்லை! பூச்சிகள் இனம்!!

  • @biotechnologybasics6002
    @biotechnologybasics6002 4 ปีที่แล้ว +1

    Nice video

  • @anandjs1504
    @anandjs1504 6 ปีที่แล้ว +37

    மிகவும் அருமையான தகவல் நன்றிகள்...

  • @marnaduchinnan1883
    @marnaduchinnan1883 6 ปีที่แล้ว +8

    நன்றி நண்பா சூப்பர் தகவல்கள்

  • @KumariMinnalSilambalayam
    @KumariMinnalSilambalayam 6 ปีที่แล้ว +128

    அண்ணா அருமையான தகவல்கள்.... கடைசில சொன்னீங்கல இயற்கைக்கு பாதிப்பு இல்லாம வளர்ச்சியை முன்னெடுக்கனும் னு அது இந்தியாவுக்கு தமிழ்நாட்டிற்கு பொருந்தும்.......

    • @vj7630
      @vj7630 6 ปีที่แล้ว +5

      Maria Raja Prabhu M
      சரியா சொன்னிங்க நண்பா

    • @jayaprakash1734
      @jayaprakash1734 6 ปีที่แล้ว +1

      Maria Raja Prabhu M 2since@Google young lady who are in a position where you going with me to go back in town of my friends house is gift to be in p

    • @monishajo4585
      @monishajo4585 6 ปีที่แล้ว

      தமிழ் வீரசாேழன் மி.ராச ராச பிரபு c v

    • @periyasamysamy2829
      @periyasamysamy2829 5 ปีที่แล้ว

      தமிழ் வீரசாேழன I'm் மி.ராச ராச பிரபு

    • @kaderkader990
      @kaderkader990 5 ปีที่แล้ว

      Super msg

  • @Abuthahir-gj4oy
    @Abuthahir-gj4oy 5 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் வாழ்த்துக்கள்

  • @user-sq3rz9fu2j
    @user-sq3rz9fu2j 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @kirubasuresh3063
    @kirubasuresh3063 4 ปีที่แล้ว +1

    விவசாயம் தான் உயிர் விவசாயம் காப்போம்

  • @radharadha4431
    @radharadha4431 6 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் தகவல் நண்பரே நன்றி நன்றி நன்றி

  • @RajappanRajesh
    @RajappanRajesh 5 ปีที่แล้ว +2

    உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள்

  • @zigzag9118
    @zigzag9118 3 ปีที่แล้ว +1

    I like farmers

  • @user-eg2oz4fh3q
    @user-eg2oz4fh3q 5 ปีที่แล้ว +18

    தமிழ் நாட்டில் பாரம்பரிய முறைப்படி விதைகள் பற்றி தகவல் தொடர்ந்து கூறவும் நண்பா பாரம்பரிய விதைகள் பற்றிய தகவல்கள் வெளியிடவும் அருமை

    • @blackpearl5834
      @blackpearl5834 5 ปีที่แล้ว +1

      சசிகுமார் அதைப்பற்றி ஒரு படம் எடுப்பதாக கூறியுள்ளார்

    • @Anantharaj24
      @Anantharaj24 5 ปีที่แล้ว

      குத்தூசி

  • @anbazhaganpg5400
    @anbazhaganpg5400 4 ปีที่แล้ว +1

    Very Useful news bro. Thank you 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sekarp7925
    @sekarp7925 3 ปีที่แล้ว

    Super this program

  • @prakashmc2842
    @prakashmc2842 3 ปีที่แล้ว +1

    Miga Miga Arumai! Vazhthukkal!

  • @prakashkrishnan9279
    @prakashkrishnan9279 5 ปีที่แล้ว +16

    Nanum vivasayi kudumbam enbathil perumitham kolkiran

  • @srnpetsnature4034
    @srnpetsnature4034 2 ปีที่แล้ว +1

    இந்தியாவின் பழம்பெரும் 10 மிகப்பெரிய தொழிற்சங்கங்களின் விவரங்களை பற்றி சொல்லுங்கள்

  • @spartacus481
    @spartacus481 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி

  • @rammj352
    @rammj352 4 ปีที่แล้ว +1

    Thanks sir very think full environment

  • @n.k.nathishkannan2717
    @n.k.nathishkannan2717 5 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல

  • @chandirakesan7106
    @chandirakesan7106 3 ปีที่แล้ว +1

    வணக்கம்
    1) உலகில் சிறந்த அத்தியாவசிய உணவு பொருட்களின் சந்தையும், அந்நாடுகளின் உணவு முறையும்.
    2) உலகில் அதிகமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளும், அதன் வரிகளும்.
    3) உலகில் அதிகம் உணவுபொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள்
    4) உலகில் மரபணு மாற்றப்படாத உணவுகளின் பொருட்களின் சந்தை உள்ள நாடுகள்.
    5) உலகில் எளிமையாக உணவு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நாடுகள்.

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 3 ปีที่แล้ว

    Jaihinth!vanthematharam

  • @krishnan72187
    @krishnan72187 6 ปีที่แล้ว +16

    அருமை

  • @sribalajiacademy1996
    @sribalajiacademy1996 4 ปีที่แล้ว +1

    super. we must encourage agriculture in our country

  • @rajarajanmanoharan3118
    @rajarajanmanoharan3118 6 ปีที่แล้ว +2

    Essential Information , I stand up and salute for this upload , will form the Green Energy Chain to preserve the Agriculture in our Country

  • @sivakumarkumar9310
    @sivakumarkumar9310 4 ปีที่แล้ว +1

    nalla pathivu bro, vivasayamdhan valvoo

  • @redrosechannel4932
    @redrosechannel4932 3 ปีที่แล้ว +1

    எவருடைய கைகளிலும் விவசாயத்தை கொடுத்துவிட கூடாது. விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு

  • @braganayagir2539
    @braganayagir2539 4 ปีที่แล้ว +2

    விவசாயம் விவசாயம் வாழ்க வளர்க. Rjb reddy 👍

  • @subash.d5840
    @subash.d5840 4 ปีที่แล้ว +1

    🤩 Ohhh Thank You 💐 so much it's very interesting & Usefull for me 🤩 Really awesome 🙂

  • @samantajayasekara4984
    @samantajayasekara4984 5 ปีที่แล้ว +5

    அழகான விசியம் உண்ணயாக பபுரியா சில விசிங்கள் புரிந்தது

  • @unemployeesiva8322
    @unemployeesiva8322 6 ปีที่แล้ว +3

    Good information sir .government should be promote the agriculture. Please save the farmers or we will strive for food in future

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 3 ปีที่แล้ว

    நன்றி ❤❤❤

  • @Ibrahimhaja
    @Ibrahimhaja 6 ปีที่แล้ว +108

    அடுத்த ஆண்டு இந்தியா இந்த வரிசை பட்டியலில் இருக்க இன்னு 1st பாப்போம்....
    🌴விவசாயம் காப்போம்🌱🌾

    • @rev.r.earnestdayanandan3553
      @rev.r.earnestdayanandan3553 6 ปีที่แล้ว

      Good information

    • @updater2848
      @updater2848 5 ปีที่แล้ว +1

      Ye nee pannuda vivasayam
      Na vivasaayi da

    • @Gk26590
      @Gk26590 5 ปีที่แล้ว +2

      இந்தியா என்றும் இருக்கும் அரசு விவசாயத்தை என்று அழிக்க நினைப்பது இல்லை

    • @merlinmerlin9369
      @merlinmerlin9369 4 ปีที่แล้ว

      Yongster dha bro poradanum.. adhekkellam ippo yarukkum time illa

    • @c.marimuthuchandrasekar8034
      @c.marimuthuchandrasekar8034 4 ปีที่แล้ว

      @@Gk26590 போடா லூசு புண்ட

  • @vinoth249
    @vinoth249 4 ปีที่แล้ว

    Good video

  • @sgsundaram9523
    @sgsundaram9523 6 ปีที่แล้ว +3

    really nice

  • @baskaranbaskaran2718
    @baskaranbaskaran2718 5 ปีที่แล้ว +1

    வீடியோ சூப்பர் நண்பரே

  • @meyyappanmeyyappan2618
    @meyyappanmeyyappan2618 5 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள்!

  • @SureshSuresh-hj4ns
    @SureshSuresh-hj4ns 6 ปีที่แล้ว +3

    அன்னா அருமை

  • @sambath8423
    @sambath8423 5 ปีที่แล้ว +3

    Vote for NTK, seeman great Indian political leaders, NTK Aim is agricultural is undertake by Government. Agri is a Govt Job.

    • @sundaranm6951
      @sundaranm6951 5 ปีที่แล้ว +1

      sam bath ,poda,puraboku,pundai

    • @rocky7101
      @rocky7101 4 ปีที่แล้ว

      Sam bath poda vanderi

  • @karthickumarm5840
    @karthickumarm5840 5 ปีที่แล้ว +2

    ஆனால் இந்தியா விவசாயத்தில் பின்னோக்கி செல்கிறது. குறிப்பாக தமிழ்நாடு. காரணம் மதி கெட்ட மக்களும், சுயநல அரசியல்வாதிகளும்😢😢😢😢

  • @ravippravi7788
    @ravippravi7788 4 ปีที่แล้ว +1

    Vivasayam very good sir

  • @kalish6501
    @kalish6501 4 ปีที่แล้ว +2

    Rompa santhosama irukku😍.. Top10 le india 2nd le irukkrathu.. But nammale 1st idaththukku konduvaramudiyum. Nama youngsters ellam onna seranum.. Ella makkallaiyum vivasayam poda vaikka motive pannanum.. Govt vivasayaththukku support panna vaikkanum.. Vivasayam mattum namma full confident ah nalla panninomna easy indiave vallarasu ah akkiralam

  • @govindgovind9958
    @govindgovind9958 6 ปีที่แล้ว +3

    Really super bro, theriyatha visayangal ivlo iruka

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij 3 ปีที่แล้ว +2

    விவசாயம் வாழ்க விவசாயிகள் வாழ்க

  • @thirupathiraj2727
    @thirupathiraj2727 5 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 3 ปีที่แล้ว +2

    உலகில் மற்ற நாடுகளில் உள்ள விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்கள்.
    விவசாயம் செய்யும் முறை.
    நம் இந்தியாவில் பயிரிடப்படாத பயிர்கள். பழங்கள், இறைச்சி உற்பத்தி, பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் முறை என்னென்ன. அது உற்பத்தி முறை பற்றி முழு வீடியோ போடுங்க..
    விவசாயத்திற்கு பலன் அளிக்கும்.

    • @tamilinformer10
      @tamilinformer10  3 ปีที่แล้ว

      Sure, we will upload a video about that...

  • @MohanKumar-sy6io
    @MohanKumar-sy6io 6 ปีที่แล้ว +10

    Nice bro

  • @veerasekar3369
    @veerasekar3369 3 ปีที่แล้ว

    True words bro best wishes

  • @devasilva6644
    @devasilva6644 6 ปีที่แล้ว +5

    Mass

  • @rajmaniramasamiramasami9842
    @rajmaniramasamiramasami9842 3 ปีที่แล้ว

    Super

  • @aravindarul8673
    @aravindarul8673 4 ปีที่แล้ว +1

    Good

  • @dhanyasridharan1829
    @dhanyasridharan1829 3 ปีที่แล้ว

    Very nice

  • @arulakj5953
    @arulakj5953 5 ปีที่แล้ว +1

    அண்ணே சூப்பர்

  • @prabumastar3545
    @prabumastar3545 6 ปีที่แล้ว +36

    அரசியல்வாதிகளே மக்கள் தொகை கம்மி பண்னு இல்லை என்றால் விவசாயத்தை பெருக்கு.

  • @sapsupport470
    @sapsupport470 5 ปีที่แล้ว +1

    Fantastic brother. Thank You.

  • @sskaaron8966
    @sskaaron8966 5 ปีที่แล้ว +4

    next year india come no 1 position

  • @Naveen95645
    @Naveen95645 2 หลายเดือนก่อน

    தஞ்சாவூர் ❤🎉

  • @user-xx8tu3gb7c
    @user-xx8tu3gb7c 5 ปีที่แล้ว +1

    Naan pirakkum pothu irntha vevasayam ..naan irakkum munpea yertanyhu vittadu ..kaappatruvom .naam✊ tamilar💪

  • @meeraparameshwari1658
    @meeraparameshwari1658 5 ปีที่แล้ว

    I like very much.

  • @maryirrulappan1462
    @maryirrulappan1462 5 ปีที่แล้ว +1

    Amazing ..

  • @kavitakonar8901
    @kavitakonar8901 6 ปีที่แล้ว

    Super bro intha video parthavudan enakku vivasayam pannanum pola irukkuthu bro vivasayathai paathukaappum nandri bro👍👌😊☺💐

  • @saravanankumar6453
    @saravanankumar6453 3 ปีที่แล้ว +1

    நாடு எவ்வளவு முன்னேறினாலூம். முதலில் விவசாயம் தான்.. தின்ன சோறு தான் முக்கியமானது...

  • @ajaadil3104
    @ajaadil3104 5 ปีที่แล้ว

    Great information

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 3 ปีที่แล้ว

    Super 👌🙏

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 4 ปีที่แล้ว +1

    விவசாயி இல்லை என்றால் நீங்கள் இல்லை நான் யாரும் உயிர் உடன் இல்லை

  • @venugopalrasaiya9842
    @venugopalrasaiya9842 6 ปีที่แล้ว

    Arumaiyana video,
    Vazhthukal Thambi

  • @ammum
    @ammum 6 ปีที่แล้ว +69

    நம்ம தமிழ்நாட்டில் விவசாயத்தை நாசம் செய்கிறது இந்ந அரசு தேவையில்லாத திட்டங்களை கொண்டு வருகிறது இது யார் கேட்பது??

    • @Ntk78680
      @Ntk78680 5 ปีที่แล้ว +5

      இனி..நாமெல்லாம் ..வாழனும்னு..நினைத்தால்..அண்ணண் சீமான்...சொல்றதை..Following. பண்ணூவோம்..தோழர்களே. நாம்தமிழர் 1 முறை ஆட்சியில்..வைத்து.பார்ப்போம் World. NO1. இடத்தை தக்க வைக்க. ஒரே..வழி நாம்தமிழர் 2021. தமிழ்நாட்டில்..வீரத்தை காட்டுவோம்...ஊழல்..அரசியல் தான்..நம்.வளர்ச்சிக்கு முட்டுகட்டையா முடங்கி கிடக்கு முக்கியமா திராவிடத்தையும்..மதத்தையும்.ஒழிப்போம்..நாம்தமிழர் 2021 புரட்சி வாழ்த்துகள் 💪

    • @gayathrisatheesh5083
      @gayathrisatheesh5083 5 ปีที่แล้ว +1

      Correct pa

    • @ravanan3399
      @ravanan3399 5 ปีที่แล้ว +1

      @@Ntk78680 புரட்சி எப்போதும் வெல்லும்
      நாம் தமிழர்💪💪💪💪
      🙏🙏🙏👨‍👩‍👦‍👦

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 5 ปีที่แล้ว

      @@Ntk78680 பிராடு சைமன்...நம் நாட்டு விவசாயத்தை என்ன அறிவான்..அவனை சிறையீல் தள்ளனும்

    • @karthickumarm5840
      @karthickumarm5840 5 ปีที่แล้ว

      கேட்டால் Anti Indian ஆகிடுவோம்

  • @tn.voyager
    @tn.voyager 5 ปีที่แล้ว +1

    Vivasayam aliyum intha kaalam eppothu maarum if a person do any small thing against nature HE KILLS A SOUL please pray for rain and increase agriculture. a true nature. If we do so there will not be poverty. National leaders must destroy poverty. You people please save nature and poor. Praise the Lord Almighty.

  • @kavikutty6907
    @kavikutty6907 5 ปีที่แล้ว

    Thanks Anna neraya therinjikutten

  • @sarithas3546
    @sarithas3546 3 ปีที่แล้ว

    Super bro

  • @s.sakthihariharan4234
    @s.sakthihariharan4234 3 ปีที่แล้ว

    1.China 2.India 3.America 4.Brazil 5.Indonesia 6.Russia 7.Turkey 8.Australia 9.Japan 10.France

  • @ROBOT-wd1sf
    @ROBOT-wd1sf 6 ปีที่แล้ว

    Arumai

  • @SG-vp7gj
    @SG-vp7gj 6 ปีที่แล้ว

    semma....pathivu

  • @karthikeyanips2995
    @karthikeyanips2995 3 ปีที่แล้ว

    agricultural and nxt development veendum

  • @ManiKandan-rx1df
    @ManiKandan-rx1df 5 ปีที่แล้ว +1

    Kadaiseyaa 12.25 ...12.33sonna line super na ......😘😘

  • @kavis3554
    @kavis3554 6 ปีที่แล้ว +1

    Thank you

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 ปีที่แล้ว +1

    இதுக்கு தான்ஆங்கிலேயர் அலைகிறான் நாம் விடகூடாது விவசாயி

  • @pariyaaral6958
    @pariyaaral6958 4 ปีที่แล้ว +1

    👌🙏🙏

  • @dreamofmagnet9514
    @dreamofmagnet9514 4 ปีที่แล้ว

    Supper

  • @KannadiChannel
    @KannadiChannel 4 ปีที่แล้ว

    nice

  • @tamilvinitha8459
    @tamilvinitha8459 6 ปีที่แล้ว

    Nallathu

  • @Priyanarayan2023
    @Priyanarayan2023 5 ปีที่แล้ว

    Nice

  • @S.Murugan427
    @S.Murugan427 3 ปีที่แล้ว +1

    இந்தியா விவசாயத்தில் இன்னும் மிகப்பெரிய புரட்சி நடத்தி விவசாய உற்பத்தி யை பெருக்க வேண்டும்.
    விவசாயம்தான் நிரந்தரம்.

  • @palanivelu2181
    @palanivelu2181 4 ปีที่แล้ว +1

    India

  • @Jeba153
    @Jeba153 4 ปีที่แล้ว +4

    1. சீனா
    2. இந்தியா
    3. அமேரிக்கா
    4. பிரேசில்
    5. இந்தோனேசியா
    6. ரஷ்யா
    7. துருக்கி
    8. ஆஸ்திரேலியா
    9. ஜப்பான்
    10. பிரான்ஸ்

  • @balakrishnank5707
    @balakrishnank5707 5 ปีที่แล้ว +1

    Unga voice and news super pro

  • @mumtajbegum5508
    @mumtajbegum5508 4 ปีที่แล้ว

    Super 🌾