5 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் | நம்மாழ்வார் வழியை பின்பற்றும் விவசாயி | palluyir Vivasayam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2022
  • விவசாயமே நமது இந்தியாவின் முதுகெலும்பு .நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளாய் செய்து வந்தது இயற்கை விவசாயமே. ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இணைந்து விவசாயம் செய்து மண்வளம், சுற்றுச் சூழ்நிலை, சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்.
    மனிதன் இயற்கையை இயற்கையாக உழவுத் தொழிலை செய்வது இயற்கை விவசாயம். பயிர் வளர்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நிலம்,நீர், காற்று, மற்றும் சூரிய ஒழி ஆகியவற்றின் முலம் இயற்கை வழங்குகிறது. இதுவே பயிர் வளர்சிக்கு போதுமானது.
    #iyarkaivivasayam #orunkinainthapannai #nammazhvar
    Video: Copyright 2022 பல்லுயிர் விவசாயம் ® Studios
    Music and Lyrics: Copyright 2022 பல்லுயிர் விவசாயம் ® Studios
    பல்லுயிர் விவசாயம் ®, all the characters and logos
    used are the registered trademarks of பல்லுயிர் விவசாயம் Studios.

ความคิดเห็น • 75

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 หลายเดือนก่อน +1

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய பனைவள நீர்வள வனமுடன்!!! நாம் நட்ட மிளகு செடிகள்??????

  • @senthilmurugan1379
    @senthilmurugan1379 ปีที่แล้ว +4

    இயற்கையையும் ,
    நம்மாழ்வார் ஐயாவின் கருத்துக்களையும் நன்றாக படித்து உணர்ந்து , தேர்ந்த மகா நிபுணராக இந்த இளம் வயதில் வளர்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டுவது , தெய்வீக திருப்பணி.
    100 க்கும் அதிகமான நுட்பமான கருத்துகள் . இனிமை.
    நன்றி.
    வாழ்க நலமுடன்.
    வளர்க வளமுடன்.

  • @sandhyakarneeswaran6179
    @sandhyakarneeswaran6179 2 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி. நீங்கள் சொல்லுகிற போதே உங்கள் தோட்டத்தை பார்க்க வேண்டும் என்னும் என்னம் தோன்றுகிறது. வாழ்க வளமுடன்.

  • @pushparajvelupushparajvelu3487
    @pushparajvelupushparajvelu3487 2 ปีที่แล้ว +1

    என் கனவுத்தோட்டம் உங்கள் நிசதோட்டம் உங்கள் கனவு நினைவாகட்டும் வாழ்த்துக்கள்

  • @keshavraj3584
    @keshavraj3584 2 ปีที่แล้ว +8

    மிக்க நன்றி நண்பா. நல்லதொரு உற்சாகமூட்டும் தகவல். தங்கள் தோட்டம் மென்மேலும் சிறப்பாக அமைந்து விரிவடைய வாழ்த்துக்கள்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว +5

    பயனுள்ள தகவல்கள் அடங்கிய காணொளி.. தொடர்ந்து வெளியிட வேண்டும்.. நன்றி

  • @valviyaltamil
    @valviyaltamil 2 ปีที่แล้ว +4

    நானும் நம்மாழ்வார் மானவன் இயற்கை ஆர்வலர்.இந்தாண்டுமுதல் பாரம்பறியவிதைசேகரரிப்பு மூலிகைதேடலில் இறங்கியுள்ளேன்.

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  2 ปีที่แล้ว

      உங்கள் இயற்கை விவசாய பயணம் மென்மேலும் வளர எங்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @javeedifthiar7806
    @javeedifthiar7806 ปีที่แล้ว +1

    arumai

  • @thangadurai7701
    @thangadurai7701 2 ปีที่แล้ว +6

    Panam iruku enna venumnaalum seiyalaam time pass vivasaayee vaalthugal by c thangadurai eyarkkai guru vivasaayee

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  2 ปีที่แล้ว +1

      panam irunthalum illamal irunthalum vivasayam pannanum nu manasu iruntha pothum.. anaivarum vivasayam seivatharkku mun varavum.

  • @agriarasu9983
    @agriarasu9983 ปีที่แล้ว

    வாழ்த்துகள் &பாராட்டுக்கள். ஜெ. பொன்னரசு. ஜி.
    .டி.நாயுடு உழவர் மன்றம் தலக்காஞ்சேரிகிராமம்,திருவள்ளுர்

  • @sriram9549
    @sriram9549 ปีที่แล้ว +2

    நம்பிக்கைஊட்டும் பதிவுகள் சார் நன்றிகள்

  • @chitrasachin3094
    @chitrasachin3094 2 ปีที่แล้ว +3

    Super bro, illaya thalaimurai kaill vivasayam senruvittathu, nammalvar yendrum vivasayathudaney valnthu kondu irrukkirar enpatharkku nengal satchi,👏👏👏👌👍🙏

  • @payirvishalthozhil7511
    @payirvishalthozhil7511 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @user-sl5ww6lh4t
    @user-sl5ww6lh4t 2 ปีที่แล้ว +3

    அய்யா அருமை வாழ்த்துக்கள்

  • @DheeranBala
    @DheeranBala 13 วันที่ผ่านมา

    Vaalthukkal

  • @nagarajandv9254
    @nagarajandv9254 2 ปีที่แล้ว +1

    தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்க வையகம், வாழ்க வளமுடன், நன்றி வணக்கம்.

  • @dmuthukumar599
    @dmuthukumar599 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் நண்பரே அருமையான விழிப்புணர்வு நன்றி

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 2 ปีที่แล้ว +2

    Good guidance Thanks A lot

  • @mariappan6061
    @mariappan6061 2 ปีที่แล้ว +3

    நல்ல தெளிவான பதிவு பயனுள்ளதாக இருந்தது. நன்றி அண்ணா

  • @dmuthukumar599
    @dmuthukumar599 2 ปีที่แล้ว +2

    அருமையான விழிப்புணர்வு நன்றி நன்றி வணக்கம்

  • @neelamaghan8383
    @neelamaghan8383 2 ปีที่แล้ว +3

    நன்றி நண்பா 👍🏻🙏🏻

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 2 ปีที่แล้ว +1

    Super.bro...namvalvar,thanks

  • @selvamka99
    @selvamka99 2 ปีที่แล้ว +3

    Sir
    Very impressive and nice explanation your planning also good
    I like to follow your ideas and will do implementation thank you sir go ahead

  • @Jay-5005
    @Jay-5005 2 ปีที่แล้ว +2

    Super Anna

  • @muthupsk3823
    @muthupsk3823 2 ปีที่แล้ว +1

    Supper bro

  • @athikaviya400
    @athikaviya400 2 ปีที่แล้ว +1

    Super

  • @prabaharan307
    @prabaharan307 2 ปีที่แล้ว +11

    இவரின் தோட்டத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன 30 Minutes வீடியோவாக கேள்வி பதிலாக அமையும் படி வீடியோ போடுங்க

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  2 ปีที่แล้ว +4

      கண்டிப்பாக விரைவில் வீடியோ போடுகிறோம். உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 👍👍

  • @devanchakravarthi6940
    @devanchakravarthi6940 ปีที่แล้ว +1

    Good speech..

  • @dhanalakshmiravichandran2871
    @dhanalakshmiravichandran2871 2 ปีที่แล้ว +1

    super bro

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 ปีที่แล้ว

    சூப்பர் 🤝🤝🤝🤝🤝

  • @TalkPolitics007
    @TalkPolitics007 ปีที่แล้ว +2

    👌❤️

  • @elangovanck2710
    @elangovanck2710 2 ปีที่แล้ว +3

    Very useful video. Thanks for sharing your design Udhya.

  • @balar1920
    @balar1920 2 ปีที่แล้ว +3

    அன்னா என் வேண்டுகோள் 🙏
    உங்கள் தோட்டத்தில்
    நாட்டுகொய்யாமரம் அதாவது பழம் சிரிய சைஷ்ல இருக்கும் உள்புறம் சதைப்பற்று சிகப்பு கலர் இருக்கும், பப்பாளி மரம், இரண்டு மரங்களும் வளருங்கள்

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 2 ปีที่แล้ว +1

      நல்லது நீங்கள் எந்த ஊர் எனக்கு நாட்டுக்கொய்யா பப்பாளி விதைகள் தேவை

  • @panneeryapanneer6012
    @panneeryapanneer6012 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா
    இயற்கை விவசாயத்தில் பயிரிடப்பட்ட வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் தேவை வியாபாரம் செய்ய தொடர்பு எண் பகிரவும் எழு எட்டு ஏழு ஒன்னு எட்டு ஆறு ஆறு மூன்று நான்கு ஆறு

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +1

    Nalla video

  • @p.subramanianilango1718
    @p.subramanianilango1718 2 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் தோட்டம் அடா் வனமாக மாற வாழ்த்துக்கள் .உங்கள் தோட்டத்தில் எத்தனை வகை மரங்கள் உள்ளன?

  • @Anbudansara
    @Anbudansara ปีที่แล้ว

    👌👌👌✌✌✌✌✌✌✌

  • @baranitharan1850
    @baranitharan1850 2 ปีที่แล้ว +1

    💞

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +1

    Happy 🙂👌👍🏻

  • @user-ni191
    @user-ni191 ปีที่แล้ว +1

    நம்மாழ்வார் அய்யா 😶

  • @dmkdmk8855
    @dmkdmk8855 ปีที่แล้ว +1

    🌄🙏🏾🙏🏾🙏🏾

  • @kalaivanan.s5042
    @kalaivanan.s5042 ปีที่แล้ว

    Hi namba
    High voltage pora place la vivasaya nilam vangalama

  • @kamalams1781
    @kamalams1781 ปีที่แล้ว

    we want to buy a Thottam, pl advice where is the best place

  • @donalex4385
    @donalex4385 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா நானும் எப்படி ஒரு தோட்டத்தை செய்வேன்

  • @vrbhoopa
    @vrbhoopa 2 ปีที่แล้ว +2

    Neraya ideas share paneenga.nanri. Glyricidia seeds kedaikumaa?

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  2 ปีที่แล้ว

      விதைகள் கிடைக்கும் -94435 75431 - Karuppasamy. Sivakasi

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +2

    Where in nellai district?

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  2 ปีที่แล้ว +2

      களக்குடி,மானூர் வட்டம்

  • @narasingamrockstravelchann7634
    @narasingamrockstravelchann7634 2 ปีที่แล้ว +2

    Acre price evvalavu avar thottam pakkam

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  2 ปีที่แล้ว

      2017 - 3laks. Now 4laks also call - 97507 64994 Perumal & ask farm land for 2-3 laks budget

  • @ganeshperumal118
    @ganeshperumal118 ปีที่แล้ว +1

    anna where is this farm located in tirunelveli..

  • @davidselva6004
    @davidselva6004 ปีที่แล้ว +1

    How can I contact you Anna for assistance

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  ปีที่แล้ว

      திரு.உதயகுமார் ( Uthaya Kumar ) - 9790438543

  • @rawoofabdul9627
    @rawoofabdul9627 2 ปีที่แล้ว +2

    வீடியோ க்ளியர். உங்கள் கான்டாக்ட் நம்பர் கிடைக்குமா? இந்த மாதிரி நிறைய பேர் வீடியோ போடுகிறார்கள் ஆனால் அப்ரோச் பண்ணா ரெஸ்பான்ஸ் பண்றதில்லை.

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 ปีที่แล้ว +2

    5 acre land price?

  • @panneeryapanneer6012
    @panneeryapanneer6012 2 ปีที่แล้ว +2

    Organic Wholesale suppliyar cantact number anna

  • @manikumar4798
    @manikumar4798 หลายเดือนก่อน +1

    Ayya unga contact no pls. I also from Tirunelveli need your consulting

  • @ramragul7585
    @ramragul7585 ปีที่แล้ว +1

    இயற்கை விவசாயம் வளர வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட வீடியோ

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 2 ปีที่แล้ว +2

    எந்த ஏரியா ஏக்கர் என்ன விலை

    • @nangaisenthurpandian4437
      @nangaisenthurpandian4437 2 ปีที่แล้ว +1

      எந்த ஏரியா ஏக்கர் என்ன விலை

    • @-palluyirvivasayam3583
      @-palluyirvivasayam3583  2 ปีที่แล้ว

      @@nangaisenthurpandian4437 2017 - 3laks. Now 4laks also call - 97507 64994 Perumal

  • @KulasekaranV
    @KulasekaranV ปีที่แล้ว +1

    Bro unga number kadaikuma