Top 10 Biggest Agricultural Producing Countries in The World | Tamil Zhi | Ravi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 538

  • @Yuvaraj-fz5nt
    @Yuvaraj-fz5nt 3 ปีที่แล้ว +152

    உண்மையிலேயே இந்த பதிவு நன்றாக உள்ளது

    • @tamilzhi6511
      @tamilzhi6511  3 ปีที่แล้ว +11

      எனது மனமாற்ந்த நன்றி நண்பா

    • @VijayVijay-gh1vi
      @VijayVijay-gh1vi 3 ปีที่แล้ว +1

      Super

  • @suyaprakash5420
    @suyaprakash5420 3 ปีที่แล้ว +224

    இந்தியாவின் விவசாயம் செய்யும் முதல் பத்து மாநிலங்கள் வேண்டும்

    • @ananchilinjeeve1318
      @ananchilinjeeve1318 3 ปีที่แล้ว +15

      இரண்டு மாதங்கள் ஆகியும் இந்த வேண்டுகோள் பார்க்கப் படவில்லை போலும்.

    • @tamilzhi6511
      @tamilzhi6511  3 ปีที่แล้ว +22

      பார்க்கப்பட்டது நண்பா கூடிய விரைவில் பதிவிடுவேன் கால தாமதத்திற்க்கு வருந்துகிறேன் 🙏

    • @இன்பத்தமிழ்-ல4ற
      @இன்பத்தமிழ்-ல4ற 3 ปีที่แล้ว

      I will give the videos

    • @veerarajc366
      @veerarajc366 2 ปีที่แล้ว

      O

  • @mvkmvk5011
    @mvkmvk5011 3 ปีที่แล้ว +58

    அண்ணன் சீமான் சொல்லுவது மிக சரியே, விவசாயம் அரசு வேலை

    • @satyanarayanakoduri9880
      @satyanarayanakoduri9880 2 ปีที่แล้ว

      Semaan house rent for month 2.5lack

    • @srisanth1895
      @srisanth1895 ปีที่แล้ว +1

      @@satyanarayanakoduri9880SHOW PROOF . VAAI IRUKUNU URUTATHA🤫🤫

  • @PandiPandi-ux3uz
    @PandiPandi-ux3uz 3 ปีที่แล้ว +86

    நானும் ஒரு விவசாயி தான் நண்பா ❤❤❤🌾🌾🌾🌾❤❤

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 3 ปีที่แล้ว +17

    பார்க்கும்பொழுது மிகுந்த பொறாமையை ஏற்படுத்துகிறது. தமிழ்நாடும் இதைபோல மாறவேண்டும்...

  • @shajahanabdul472
    @shajahanabdul472 3 ปีที่แล้ว +47

    இந்திய விவசாயி பழைய சாதம் சாப்பிட்டு உழைப்பதை கண்டு கண்ணீர் வந்தது

    • @ramanathapuramilayaraja1483
      @ramanathapuramilayaraja1483 3 ปีที่แล้ว

      Kanner varuvatharku onum ilai nanpa adhu nam Vivasain balathin adaiyalam

    • @vigneshp6432
      @vigneshp6432 3 ปีที่แล้ว

      Palaiya soru sapta tha nimathiya irukkum...matha sapdulam aprm tha nanba

    • @soundarrajan4979
      @soundarrajan4979 3 ปีที่แล้ว +3

      பழையசாதம் என அவமானம் அடையாதீர்
      அது நல்லுணவு நன்கு வேகவைத்து 24 மணி நேரம் நொதித்து வடிநீரில் உள்ள ஊட்டசத்துக்கள் தற்சார்பு நுண் உயிரிகள் நோய் தீர்க்கும் மருந்து
      மேலை நாட்டில் ஓர் லிட்டர் பழையசாதம் நீருடன் பாட்டிலில் விற்க படுகின்றன பல டாலர்களுக்கு

    • @IndianTamilan19
      @IndianTamilan19 3 ปีที่แล้ว +1

      பழைய சாதம் சாப்பிட்ட நம் மூதாதயர் 100 வருடம் வாழ்ந்தனர்-
      தங்களுக்கு விவசாயம் தெரியாது போலும் -
      பீசா பர்க்கர் திண்ணவன் நெஞ்சுவலியால் பாதியில் போயிடுவான்.

    • @1god83
      @1god83 3 ปีที่แล้ว

      Namma naattula saathi parpathu, salukaikal kidaikkumanu paarthu vote podurathu, Ellam thaan naam munneraamal ponatharku kaaranam... arasiyalvathiyidam kelvi ketkkatha samuthaayam...oru naalum munneraathu... 😎

  • @ayyappang5749
    @ayyappang5749 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @ilaiyarasanmurugan5786
    @ilaiyarasanmurugan5786 3 ปีที่แล้ว +46

    உலகளவில் விவசாய உற்பத்தியில் இந்தியா 2 வது இடத்தில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 2 ปีที่แล้ว +3

      இந்தியாவில் நிலையில் விவசாயம் என்பது இன்னும் சில வருடங்களில் கேள்விக்குறியாக போகிறது என்றால் விவசாய செலவுகள் மும்மடங்கு நான்கு மடங்கு அதிகரிப்பு டீசல் விலை அதிகரிப்பால் உழவு செலவு அதிகரிப்பு என்று பலவிதமான காரணங்கள் விவசாயத்தை கேள்விக்குறியாக்கவே வந்துள்ளன

  • @mahendran1296
    @mahendran1296 3 ปีที่แล้ว +3

    அனைத்து தகவலும் நல்ல பயனுள்ளதாக உள்ளது

  • @venu3544
    @venu3544 3 ปีที่แล้ว +23

    சீனா வேற leval

  • @pevinlena4939
    @pevinlena4939 2 ปีที่แล้ว +2

    Heart touching lines bro... kaneer mattum enaku athigam varum endral aluthavathu kappari iruppene en payirgalai...

  • @த.செந்தில்குமார்-ர5ச

    இந்தியாவால் விவசாயத்தில் முதலிடம் பெற முடியும் கண்டிப்பாக முடியும்.

    • @thasananth2692
      @thasananth2692 3 ปีที่แล้ว +18

      இந்திய முதலிடமோ இரண்டாவது இடமோ என்பதல்ல. விவசாயம் செய்பவன் முதல் இடத்துக்கு வரவேண்டும்.😄😄😄😄

    • @VICKYBYTESTAMIL
      @VICKYBYTESTAMIL 3 ปีที่แล้ว +3

      @@thasananth2692 correct nanba

    • @syedabbasibrahim5352
      @syedabbasibrahim5352 3 ปีที่แล้ว +3

      தற்போது ஒன்றிய அரசால் இயற்றப்பட்ட வேளான்சட்டங்களால் இரண்டாம் இடத்திலிருந்து மேலும் பிற்னோக்கி செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    • @karthikeyana2187
      @karthikeyana2187 2 ปีที่แล้ว

      @@syedabbasibrahim5352 /

  • @k.ubaidullahkhan2336
    @k.ubaidullahkhan2336 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

  • @gangadharanm4413
    @gangadharanm4413 3 ปีที่แล้ว +13

    லஞ்சம் ஊழலை மட்டும் ஒழித்தால் போதும் விவசாயம் மற்றும் தொழில் இந்திய முதலிடத்தில் இருக்கும்

    • @vijaysri2325
      @vijaysri2325 3 ปีที่แล้ว

      Real. Think.

    • @vijaysri2325
      @vijaysri2325 3 ปีที่แล้ว

      Great job bro

    • @masiibrahim3079
      @masiibrahim3079 4 หลายเดือนก่อน

      வாய்ப்பேயில்லை

  • @ramamoorthisworld6358
    @ramamoorthisworld6358 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு புரிந்துகொண்டோம் அனைத்தும்

  • @ramyavasudevan7863
    @ramyavasudevan7863 3 ปีที่แล้ว +2

    Super anna intha mathiri new video poduga thank you🙏 anna this iam so respect for vivasayam so thanks🌹🌹🌹 information

  • @skskarthik1481
    @skskarthik1481 3 ปีที่แล้ว +9

    இவ்வுலகில் வாழும் இனங்களில் மனித இனமாகிய நாம் வியர்வை என்ற சாயத்தை நல் உரமாக கொண்டு விவசாயம் செய்து வருகிறோம்.
    நாம் வாழ மன்னை உழுதிடு.

  • @sanjaichakravarthy7924
    @sanjaichakravarthy7924 3 ปีที่แล้ว +5

    Anna video super..
    Neenga inum neraya video podanum.. ALL THE BEST 🤩😍😍

    • @tamilzhi6511
      @tamilzhi6511  3 ปีที่แล้ว +1

      நன்றி தம்பி 🙏

  • @tmatamil3539
    @tmatamil3539 3 ปีที่แล้ว +22

    முதல் பார்வை ❤️

    • @tamilzhi6511
      @tamilzhi6511  3 ปีที่แล้ว +8

      நன்றி நண்பா 🙏

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 ปีที่แล้ว +2

      தமிழுக்கு மட்டுமே அனுமதி- Hello bro

    • @tmatamil3539
      @tmatamil3539 3 ปีที่แล้ว +2

      @@Manoj-MRM வணக்கம் நண்பரே 🙏❤️

    • @Manoj-MRM
      @Manoj-MRM 3 ปีที่แล้ว +2

      @@tmatamil3539 ☺️

    • @tmatamil3539
      @tmatamil3539 3 ปีที่แล้ว +2

      @@Manoj-MRM 😎🔥🤗🤗

  • @mohamednasardeen9249
    @mohamednasardeen9249 3 ปีที่แล้ว +2

    Very good news. Ungalukku enathu.nanrigal .bro

  • @tharunfreefire1707
    @tharunfreefire1707 3 ปีที่แล้ว +5

    bro china technology no.1 also agriculture also no.1 vara laval

  • @stalinlouis1729
    @stalinlouis1729 3 ปีที่แล้ว +23

    சகோ இந்த வீடியோ மிகவும் பயனளிக்கிறது

  • @திராவிடதமிழன்-ந1ந
    @திராவிடதமிழன்-ந1ந 3 ปีที่แล้ว +7

    நல்ல தகவல்.

  • @mohamedathil1427
    @mohamedathil1427 3 ปีที่แล้ว +11

    Top 10 power full country

    • @mahim2137
      @mahim2137 3 ปีที่แล้ว

      Turkey's

  • @selvaking730
    @selvaking730 3 ปีที่แล้ว +10

    super explanation Nanbaaa.. 🙏🙏 and be support farmers all.. and requested to youngsters..

  • @raathavan1713
    @raathavan1713 2 ปีที่แล้ว +1

    Nalla pathivu

  • @vikramrock3734
    @vikramrock3734 3 ปีที่แล้ว +1

    மேலும் இது போன்ற பதிவுகள் வேண்டும்,,,,,

  • @pravin8707
    @pravin8707 3 ปีที่แล้ว +7

    Ivlo details ah collect panni sonna nee great thalaiva😍

    • @tamilzhi6511
      @tamilzhi6511  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா 👍

  • @sandhidhi9145
    @sandhidhi9145 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @ragunath_v
    @ragunath_v 3 ปีที่แล้ว +497

    இதை சீமான் சென்னா சிரிப்பார்கள் 😂

    • @இரா.அரசு
      @இரா.அரசு 3 ปีที่แล้ว +53

      அந்த லூசு எத சொன்னாலும் சிரிப்பா தான்,ஆமை கறி, அரிசிகப்பல், ak 74 என்று அவன் சொல்லாத பொய் கதை ஏதும் இல்லை 😂🤣

    • @kokulankokuilaraj9385
      @kokulankokuilaraj9385 3 ปีที่แล้ว +18

      உன்மை

    • @itsmefais2564
      @itsmefais2564 3 ปีที่แล้ว +8

      Oooo bjb agent seeman ahhh

    • @DineshDinesh-wf8nz
      @DineshDinesh-wf8nz 3 ปีที่แล้ว +5

      Arasu rowther,Ak 74 irukku nanba,ak47,56,74,103 ithu ellam irukku,ama Kari mattum proodaa vitutapla

    • @karupaiya1
      @karupaiya1 3 ปีที่แล้ว +15

      இந்த பட்டியலில் உள்ள நாடுகள் விவசாயத்தை மட்டுமே நம்பி இல்லை என்பதை ஆமைக்கறி சீமான் என்கிற சைமனிடம் யார் சொல்லி புரிய வைப்பது?

  • @murugasamy6127
    @murugasamy6127 2 ปีที่แล้ว +1

    ஹிட்லரின் நாடாக ஜெர்மனி விவசாயத் துறையில் எப்படி இருக்கிறது உலகத்திலேயே பின்தங்கிய நாடு ஆப்பிரிக்கா அங்க விவசாயம் எப்படி இருக்கிறது ஒரு வீடியோவை பதிவிடுங்கள்

  • @nyttamil2923
    @nyttamil2923 2 ปีที่แล้ว +1

    Very good thanks jee

  • @gokulv777
    @gokulv777 3 ปีที่แล้ว +51

    விவாசியம் கூட நம்ம நாடு முதல் இல்ல அனா 😢😢 கடன் லா முதல் இடம்

  • @palaniveln1669
    @palaniveln1669 3 ปีที่แล้ว +1

    Super video save Indian former's

  • @selvamchinnathambi4166
    @selvamchinnathambi4166 3 ปีที่แล้ว +69

    இதை சொல்றதுக்கு வருத்தமா தான் இருக்கு ....இருந்தாலும்
    சீனா விவாசயம் மற்றும் தொழில்துறை இரெண்டிலும் டாப் ல இருக்காங்க

    • @இரா.அரசு
      @இரா.அரசு 3 ปีที่แล้ว +11

      நாம சாராய உற்பத்தில் முதல் இடத்திற்கு வந்துவிடுவோம்

    • @Prabha_028
      @Prabha_028 3 ปีที่แล้ว +5

      @@இரா.அரசு because of thiruttu DMK

    • @ectorjeevamanickamdavidect7396
      @ectorjeevamanickamdavidect7396 3 ปีที่แล้ว

      👉ivanungal ikku ,ulagath thoda, unmai ennaventrae ,theriyavillai nannbaa🤗...

    • @ranimuniyandi477
      @ranimuniyandi477 3 ปีที่แล้ว +2

      Namma modi yal agriculture அழிவு kalam vanturuchi

    • @ectorjeevamanickamdavidect7396
      @ectorjeevamanickamdavidect7396 3 ปีที่แล้ว +2

      @@ranimuniyandi477 ....Avan..muthala..azhiyapporaan...😵😵

  • @SRIVISHNUKPASTROLOGY
    @SRIVISHNUKPASTROLOGY 2 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி

  • @ahdhithya622
    @ahdhithya622 3 ปีที่แล้ว +2

    மிக அருமை நண்பா👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kavin5015
    @kavin5015 3 ปีที่แล้ว +7

    நல்ல பதிவு

  • @n.s.partheepan227
    @n.s.partheepan227 3 ปีที่แล้ว +1

    Super bro. Enakku ithumathiri video podunga

  • @josemichael2051
    @josemichael2051 2 ปีที่แล้ว +5

    நாம் தமிழர் 🌹🌹🌹💪💪💪💪

  • @gjivan9960
    @gjivan9960 3 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு நண்பா நன்றி வாழ்த்துக்கள்

    • @tamilzhi6511
      @tamilzhi6511  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா 🙏

    • @venkatpriya2116
      @venkatpriya2116 3 ปีที่แล้ว

      Anna robo plant pathi sollunga na

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏,,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,

  • @anuprakashsubramaniam632
    @anuprakashsubramaniam632 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 😎

  • @gs3127
    @gs3127 3 ปีที่แล้ว +2

    Super. No. I. Like. It. In. This. Vedio. Good

  • @sathyapurushoth9760
    @sathyapurushoth9760 3 ปีที่แล้ว +4

    I am 🇮indian 🇮🇳

  • @balakrishnant4335
    @balakrishnant4335 3 ปีที่แล้ว +2

    Namma nadu 2davatu Idama na etir pakave illa puriya vaitatatku nandri. Enaku vivasayam romba pidikum. Mana nimati venum na atuku vivasayam ta correct😃😊🥰

  • @anandhpriya7378
    @anandhpriya7378 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா தமிழ் வாழ்க

    • @tamilzhi6511
      @tamilzhi6511  3 ปีที่แล้ว

      நன்றி டா மா 🙏

  • @singlepaiyan9727
    @singlepaiyan9727 3 ปีที่แล้ว +2

    love u india🇮🇳

  • @Rockford-p4v
    @Rockford-p4v 3 ปีที่แล้ว +1

    India

  • @sangiliveeru7123
    @sangiliveeru7123 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு

  • @venujayaraman5231
    @venujayaraman5231 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்பா

  • @MuthuKumar-ke4mv
    @MuthuKumar-ke4mv 2 ปีที่แล้ว

    Nalla pathivu👌👌🙏

  • @indhuvina7927
    @indhuvina7927 3 ปีที่แล้ว +9

    Ntk

  • @enbatamilvanakkam977
    @enbatamilvanakkam977 3 ปีที่แล้ว +2

    Thank you for this useful video bro

  • @nanthagopalgbscmbhqch-02th46
    @nanthagopalgbscmbhqch-02th46 3 ปีที่แล้ว +1

    Very useful to as brother continue ...

  • @venkatesanm3452
    @venkatesanm3452 3 ปีที่แล้ว +1

    Thanks for information

  • @puviraj7109
    @puviraj7109 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோ

    • @tamilzhi6511
      @tamilzhi6511  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா 🙏

  • @girikumar8522
    @girikumar8522 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu nanba

  • @pazhanik3906
    @pazhanik3906 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு.

  • @M.SHANMUGAM7
    @M.SHANMUGAM7 3 ปีที่แล้ว +1

    good infermation

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว +1

    Naturally, when the population is high, where the Agricultural produce is also high, China stands first and India stands 2nd.Even though, the Indian farmers are very active to bring the output of the produce, they are not getting sufficient income to encourage. The government of India, through the ministry of Agricultural, should encourage the Agricultural farmers, such as giving loan and subsidy to boost their products. Very good analysis. thanks and congrats.

  • @smartsenthil6187
    @smartsenthil6187 3 ปีที่แล้ว +1

    நல்ல கருத்து

  • @KATHIRVEL-wk1hq
    @KATHIRVEL-wk1hq 2 ปีที่แล้ว +1

    Super super super

  • @velsamishanmugam2127
    @velsamishanmugam2127 3 ปีที่แล้ว

    interesting video vov👍😄😄😄😄

  • @meetreshresh987
    @meetreshresh987 3 ปีที่แล้ว +1

    Namba intha video super raga irukiruthu

  • @gurumoorthygurumoorthy3859
    @gurumoorthygurumoorthy3859 3 ปีที่แล้ว +5

    இயற்கை விவசாயம் செய்யும் tap 10 venum anna pls....

  • @vasukumar5637
    @vasukumar5637 3 ปีที่แล้ว +1

    Su useful video

  • @koodaiedi9658
    @koodaiedi9658 3 ปีที่แล้ว +12

    இஸ்ரேல் நாடும் விவசாயத்தில் சிறந்த நாடு ஆனால் இதில் இடம் பெறவில்லை....🇮🇳🤝🇮🇱

    • @saravanasakthi8266
      @saravanasakthi8266 3 ปีที่แล้ว +2

      Ungalukku enna Israel Mela avlo akkara.....

    • @koodaiedi9658
      @koodaiedi9658 3 ปีที่แล้ว +1

      @@saravanasakthi8266 இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு இஸ்ரேல். மற்றும் அதிக தொழில்நுட்ப ஆயுதங்கள் போர்விமானங்களை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது இஸ்ரேல்.

    • @saravanasakthi8266
      @saravanasakthi8266 3 ปีที่แล้ว +2

      Ithukku nama peruma pada koodathu.......autonomy than ennikumey best

    • @vasur6227
      @vasur6227 3 ปีที่แล้ว +1

      Vasu

    • @karupaiya1
      @karupaiya1 3 ปีที่แล้ว +8

      இந்த பட்டியலில் உள்ள நாடுகள் மிக பெரிய விவசாய நாடுகள் தானே தவிர சிறப்பான முறையில் விவசாயம் செய்யும் நாடுகளின் பட்டியல் இல்லை.

  • @manimani-ij5ny
    @manimani-ij5ny 3 ปีที่แล้ว +2

    Sema Video

  • @sundarammani1842
    @sundarammani1842 3 ปีที่แล้ว +1

    Fantastic presentation Bro.

  • @anbub8105
    @anbub8105 3 ปีที่แล้ว +1

    I love India, 👍

  • @gopalakrishnan5046
    @gopalakrishnan5046 3 ปีที่แล้ว +5

    Good to see the ranking of India in no:2 but bad to see the position of Farmer in India.

  • @kandhasamy9333
    @kandhasamy9333 3 ปีที่แล้ว +2

    சீமான் சொன்னா காமெடியா இருக்கு ஆனா அடுத்த நாட்டில் செஞ்சி கொடுத்தா அது ஆசையாயிருக்கு

  • @manimanigandan694
    @manimanigandan694 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா

    • @tamilzhi6511
      @tamilzhi6511  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா 🙏

  • @arulkumar2958
    @arulkumar2958 3 ปีที่แล้ว +2

    Tq for the information

  • @SKT20004
    @SKT20004 3 ปีที่แล้ว +1

    அருமை‌

  • @s.ajithkumar4235
    @s.ajithkumar4235 3 ปีที่แล้ว +6

    Super video bro ❤️

  • @vijayrealtors1669
    @vijayrealtors1669 3 ปีที่แล้ว +5

    Best content 👌👌👌

  • @basheerbasha2860
    @basheerbasha2860 3 ปีที่แล้ว

    Vary useful trips

  • @dhilakshandhilakshan7204
    @dhilakshandhilakshan7204 3 ปีที่แล้ว +3

    Sri Lanka agriculture pathi sollongy

  • @karthickv2624
    @karthickv2624 3 ปีที่แล้ว +1

    Wow super 👏

  • @kamaleshwaranpoopalapillai6570
    @kamaleshwaranpoopalapillai6570 3 ปีที่แล้ว +1

    Thank you most valuable message sir

  • @eastpaiter9437
    @eastpaiter9437 3 ปีที่แล้ว +3

    Supar bro👌🌟

  • @vaigai-t9
    @vaigai-t9 3 ปีที่แล้ว +5

    India top agriculture state pathi sollunga

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 ปีที่แล้ว +5

    நான் குவைத்தில் வசிக்கிறேன் இங்கு உணவு பொருட்கள் என்றாலே இந்தியா தான் No : 01

  • @genuinegokul1496
    @genuinegokul1496 3 ปีที่แล้ว +19

    Bro top 10 water poverty India states pathi podunga bro

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 3 ปีที่แล้ว +17

    நாம் தமிழர் 💪💪💪

  • @ponsekar6266
    @ponsekar6266 3 ปีที่แล้ว

    Thank u madavan god

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 ปีที่แล้ว +7

    Bro please brics countries vs nato countries comparsion podunga

    • @tamilzhi6511
      @tamilzhi6511  3 ปีที่แล้ว +4

      சரி நண்பா 👍

    • @l2k660
      @l2k660 3 ปีที่แล้ว +2

      @@tamilzhi6511 yes bro i want this video

  • @alexpillai800
    @alexpillai800 3 ปีที่แล้ว

    Thanks brother...!!!

  • @nilaxanselva7701
    @nilaxanselva7701 ปีที่แล้ว +1

    Super

  • @Nareshkumar-vd1zq
    @Nareshkumar-vd1zq 3 ปีที่แล้ว +1

    And... Namba vivasaigaloda kashtatha.. sonnadhu...na unakku thalai vanangi...nandri solren...nanba...nandrigal...👍👍👍❤️

    • @tamilzhi6511
      @tamilzhi6511  3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

    • @thiruvalluvarteacher500
      @thiruvalluvarteacher500 3 ปีที่แล้ว

      விவசாயியைக் கண்டால் கும்பிடு கொள்ளையடிக்கும் பிச்சைக்கார அரசியல் நாய்களை கண்டால் செருப்பால் அடி

  • @_ryn_7613
    @_ryn_7613 3 ปีที่แล้ว +16

    தற்சார்பு பொருளாதாரக் கொள்கை . நாம் தமிழர் 💪

    • @vativalvatival4112
      @vativalvatival4112 3 ปีที่แล้ว

      நண்பா வணக்கம் தற்சார்பு பொருளாதாரக் கொள்கை என்பதன் விளக்கம் சற்று தெளிவாக கூறுங்கள் நான் கொஞ்சம் உணர்ந்து கொள்கிறேன்

    • @_ryn_7613
      @_ryn_7613 3 ปีที่แล้ว +1

      தன் + சார்பு
      தன்னை சார்ந்து அல்லது தன் உழைப்பை சார்ந்து இருப்பதே தற்சார்பு
      நிச்சயமாக சாத்தியம் ஆகும்
      நமக்கு தேவையான அணைத்து பொருட்களையும் நாமே தயாரிப்பது தான் அது
      உதாரணமாக பெட்ரோல் டீசல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது அதற்கு பதில் நாம் மாற்று வழி ஏற்பாடு செய்யப்படவேண்டும்
      இந்தியமாநிலங்களில் சூரிய வெளிச்சம் அதிகமாக இருக்கிறது இதை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம்
      அதன் மூலம் நம் பொருளாதாரம் பண் மடங்கு பெருகும்
      மாட்டு சாணத்திலிருந்து மீத்தேன் தயாரித்து ஏற்றுமதி செய்யலாம் ஏனென்றால் இந்தியாவில் மாடுகள் அதிகம்
      இதுபோல ஒன்றின்பின் ஒன்றாக செய்தால் நாம் தற்சார்பு பொருளாதாரத்தில் இருப்போம்
      நன்றி

    • @_ryn_7613
      @_ryn_7613 3 ปีที่แล้ว

      தனக்கு தேவையான / இன்றியமையாத உணவு , உடை, பிற இயந்திரங்கள் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்து தம் தேவை போக பிற நாடுகளுக்கு கொடுக்கும் அளவுக்கு (ஏற்றுமதி ) இருப்பதே தற்சார்பு பொருளாதாரம் .
      எளிமையாக சொல்லவேண்டும் என்றால் அதிக உள்நாட்டு உற்பத்தி !

    • @_ryn_7613
      @_ryn_7613 3 ปีที่แล้ว

      சிங்கப்பூரின் பொருளாதாரமும், சுற்றுச்சூழலும் , பாதுகாப்பும், பெண்கள் அச்ச உணர்வின்றி இரவில் நாடு முழுக்க எங்கும் அவரின் விருப்ப உடையுடன் சென்று வருகின்றனர். அதற்கான சட்டங்களும் , பாதுகாப்பு முறைகளும் முறையாக உள்ளதால் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது.

  • @அஜித்கேபிள்வீரப்பூர்

    நீங்க இந்தியாவில் விவசாயிகல பத்தி சொன்னது உன்மைதா...

  • @geethasgallery2513
    @geethasgallery2513 3 ปีที่แล้ว

    விவசாயம் ரொம்ப முக்கியம்

  • @chandrasekaranchandru2473
    @chandrasekaranchandru2473 3 ปีที่แล้ว +1

    தெரியாத பல விஷயங்களை விளக்கினீர்கள் நன்றி.

  • @chennaiclubhouse8443
    @chennaiclubhouse8443 3 ปีที่แล้ว +1

    Very good to see you video sir 🙏🏼👍🏼

  • @sevugamoorthy2060
    @sevugamoorthy2060 3 ปีที่แล้ว +1

    Please serch top 10 state

  • @Nareshkumar-vd1zq
    @Nareshkumar-vd1zq 3 ปีที่แล้ว +3

    Namba nattoda vivasayam...nilamaiya..sonnadhu unmaiyave..arumaiyana vishyam nanba.....👌