தமிழ் நாட்டை தவிர அதிக தமிழர்கள் வாழும் 10 நாடுகள் - Tail Population by Nations

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • Join this channel to get access to perks:
    / @tamilinformer10
    mybuildapp.in/ For Agriculture products
    WhatsApp: 9487643532
    Tamils in other countries
    உலகில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகள்
    தமிழர்
    #Tamils #Trending #Tamilar #தமிழர்

ความคิดเห็น • 569

  • @rajandoripandy8439
    @rajandoripandy8439 2 ปีที่แล้ว +142

    தமிழன் என்று கூறுவதில் பெருமைப் படுகிறேன்..
    மலேசியா 🇲🇾

  • @mohankathirvel7351
    @mohankathirvel7351 หลายเดือนก่อน +11

    விபரம் கூறுவதற்கு வாழ்த்துகள்!!!!
    தமிழ் ஆரம்பிக்கிறபோது அழகாக பேசி போகப்போக தமிழ் வலவல கொளகொள என்றானது.
    தமிழ்மீது ஆர்வமும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள் எவரும் தமிழைக் கொச்சைப் படுத்தியது கிடையாது உலகில்.!!!.
    சம்பாதிப்பதையே குறியாகக் கொண்டப் பலர் தமிழை இவ்வாறு தான் படுத்துகிறார்கள்.
    தமிழை செம்மொழி நன்மொழி என்று பீத்திக்கொள்தில் இல்லை, பயன்பாட்டில் காட்டும் ஆர்வம் தான் பெரிது.
    எத்தனை கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதில் பெருமையில்லை, தமிழைச் சரியாக பேசுபவர்கள் எத்தனைப் பேர் என்பதில்தான் பெருமை இருக்கிறது.
    தமிழைச் சரியாக பேசுபவர்களைப் பார்த்து கேலி,கிண்டல், நக்கல்,நையாண்டி செய்வது.இதை யார் செய்கிறார்கள்???? அரைகுறை தமிழ் பேசி காசைத்தேடி ஓடும் பிச்சாண்டிகள்தான்.!!!!
    ல-கர,ள-கர,ழ-கர ஓசையை சரியாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோதரி.!!!!.
    நன்றி!!!

  • @endevanyehovah
    @endevanyehovah ปีที่แล้ว +32

    நான் சிங்கப்பூரில் இருக்கும் தமிழச்சி 🙌🏻🎊🎇

    • @arunsivaabi3777
      @arunsivaabi3777 ปีที่แล้ว +1

      Singapore 🦁 penne

    • @asiqmohamed2547
      @asiqmohamed2547 ปีที่แล้ว +1

      Super nice

    • @janu5077
      @janu5077 7 หลายเดือนก่อน +1

      சிங்கபூர் ஜனாதிபதி ஒரு இலங்கை யாழ்ப்பாணத் தமிழன்,, இ‌ங்கே 90 ஆயிரம் இல‌ங்கை தமிழர்கள் வாழ்கிறார்கள் from 🇨🇭

  • @sivaskaransivasingam7096
    @sivaskaransivasingam7096 2 ปีที่แล้ว +26

    முஸ்லிம் என்று சொல்லப்படுபவர்களும் தமிழர்கள் தான் இவர்களுக்கு மதம் தான் முஸ்லிம் கிறிஸ்தவர்களும் பெரும்பாலும் தமிழர்களே
    இவர்கள் தமிழ் தான் தாய் மொழி

    • @asarerebird8480
      @asarerebird8480 ปีที่แล้ว +3

      தமிழர் என்று ஒரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு

    • @kkk12030
      @kkk12030 6 วันที่ผ่านมา

      உண்மை😊

  • @duraibabuduraibabu9747
    @duraibabuduraibabu9747 หลายเดือนก่อน +9

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க தமிழ் வளர்க தமிழ் என்றும் தமிழ் அகிலம் உலகம் போற்றும் மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்,அனைத்து உலக தமிழ் மக்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 ปีที่แล้ว +15

    தமிழ் என் தாய் மொழி, தமிழ் என் மூச்சு, தமிழ் என் பேச்சு, தமிழ் என் பெருமை, மலேசியா

  • @rkahamed5742
    @rkahamed5742 7 หลายเดือนก่อน +11

    இலங்கயைில தமிழர்கள் வெறும் 13 % தான்
    ஆனால் தமிழ் பேசும் மக்கள்
    35% க்கு மேல் 😊

  • @vijaydev2605
    @vijaydev2605 ปีที่แล้ว +11

    Seychelles நாடு விடுபட்டுள்ளது, இங்கு 5000 க்கு மேல் தமிழர்கள் வாழ்கிறார்கள், தமிழ் மன்றம் செயல்படுகிறது, ஒரு பள்ளியில் மட்டும் தமிழ் பாடம் இருக்கிறது, தமிழ் கோயில் இருக்கிறது. அழகான தீவு நாடு. கொடுத்து வைத்தவர்கள் இவர்கள்.

    • @smanisekaran
      @smanisekaran 11 วันที่ผ่านมา

      உண்மை

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 2 ปีที่แล้ว +30

    வாழ்க தமிழ் தமிழர்கள் அங்கே வாழ்வதை விட தமிழலை வளர்க்க வேண்டும்.சிங்கப்பூர் 5 லட்சம் தமிழர்கள் உள்ளன

  • @nigunthannathan127
    @nigunthannathan127 2 ปีที่แล้ว +17

    ஜெர்மனி also அதிக தமிழ் எனது மனைவி மூன்றாவது தலை முறை நான் கனடா வர முன் ஜெர்மனி நாடு எனது தந்தை கன காலம் germany நாட்டில் வாழ்ந்து பின் வேறு நாட்டுக்கு புலம் பெயர்ந்த வர்கள் அதிகம். தமிழ் மக்கள் உயர் கல்வி அதிகம் கற்கும் நாடு ஜெர்மனி.

  • @surean851
    @surean851 2 ปีที่แล้ว +62

    உலகின் முதல் மனிதன் தமிழன் மூத்த மொழி தமிழ் 💪💪💪💪

  • @k.s.thangam7248
    @k.s.thangam7248 2 ปีที่แล้ว +138

    எங்கும் தமிழன் எதிலும் தமிழன் 👍

  • @dreamsmooth2831
    @dreamsmooth2831 2 ปีที่แล้ว +24

    I am tamilan..from Myanmar(Burma)

    • @subramanikarthi8634
      @subramanikarthi8634 7 หลายเดือนก่อน +1

      வணக்கம் சகோதரரே,,,நல்லா இருக்கிங்களா

    • @Ramesh-fp7id
      @Ramesh-fp7id 26 วันที่ผ่านมา

      Hai... Vanakkam..

  • @vengadesan8710
    @vengadesan8710 ปีที่แล้ว +24

    வாழ்க தமிழ் வாழ்க தமிழர்கள் எங்கிருந்தாலும் நாம் தமிழ் மொழியால் ஒன்று சேர்வோம் யாதும் ஊரே யாவரும் கேளிர் நான் பச்சை தமிழன் தமிழ்நாடு.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 หลายเดือนก่อน +6

    தமிழன் என்று சொல்வதில் பெருமை க் கொள்வோம்.தமிழ்நாட்டை ஊழல் அற்ற உலகம் போற்றும்படி உயர்த்துவோம்‌.

  • @teva3000
    @teva3000 2 ปีที่แล้ว +163

    தமிழன் என்பதால் பெருமை அடைகிறேன் என்றும் தமிழ் வாழ்க தமிழர் வாழ்க

  • @tbash4766
    @tbash4766 2 ปีที่แล้ว +45

    Uk யில் மட்டும் சுமார் 3இலட்சம் ஈழத்தமிழர் வாழ்கிறோம். இந்தியா , இலங்கை தவிர்த்து உலகெங்கும் சுமார் 1 மில்லியன் ஈழத்தமிழர் வாழ்கிறோம்.

  • @rayappansavriamuthu1868
    @rayappansavriamuthu1868 2 ปีที่แล้ว +37

    மலேசிய தமிழன் நான்.

  • @shahul9136
    @shahul9136 2 ปีที่แล้ว +10

    தமிழன் என்று சொல்லடா
    தலைநிமிர்ந்து நில்லடா
    எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லாம் தமிழ்
    தமிழ்வாழ்க

  • @tamiltech6
    @tamiltech6 2 ปีที่แล้ว +161

    இலங்கையில 22கோடி மக்கள் இல்லை. 22 million மக்கள்.

    • @tamilinformer10
      @tamilinformer10  2 ปีที่แล้ว +13

      2.2 crores i wrongly edited 22 crore

    • @udtrajan2974
      @udtrajan2974 2 ปีที่แล้ว +3

      22 crowd no.
      22 million no
      3.4 million correct answer.
      (34 lakhs)
      This basically knowledge don't know more people 1 million 10 lakhs
      10 million 1 crowd

    • @udtrajan2974
      @udtrajan2974 2 ปีที่แล้ว +1

      1 million 10 lakhs
      10 million 1 crowd

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 2 ปีที่แล้ว +7

      தமிழர் என்று கூறும்படி தமிழில் கமண்ட் போட வேண்டியதுதானே

    • @sharuk98ala
      @sharuk98ala 2 ปีที่แล้ว +2

      @@udtrajan2974 ethu crowd ah?

  • @surayaangel385
    @surayaangel385 ปีที่แล้ว +13

    I am also a tamilan from chennaii at present in Mauritius for past 32 years and ii miss chennai India my country

  • @gunavelayutham6958
    @gunavelayutham6958 ปีที่แล้ว +7

    அருமையான தகவல் தான். யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் ஆகியும் இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் இன்னும் அகதியாக வாழ்வதுதான் வருத்தத்துக்குரிய விடயம்😔😔 இலங்கைத் தமிழன்😢😡

  • @9288JH
    @9288JH 2 ปีที่แล้ว +350

    I am தமிழன் from இலங்கை

  • @user-un9rq6kt1y
    @user-un9rq6kt1y หลายเดือนก่อน +9

    தமிழ்நாட்டில் எங்கு தமிழன் இருக்கிறான்??🤔🤔

    • @smanisekaran
      @smanisekaran 11 วันที่ผ่านมา

      முற்றிலும் உண்மை😂

    • @Panneerselvam-ek9ip
      @Panneerselvam-ek9ip 11 วันที่ผ่านมา

      😢rarely a few who are PERIAR followers.

    • @Thamburaj-gp8vz
      @Thamburaj-gp8vz 4 วันที่ผ่านมา +3

      தமிழ் நாட்டுல தமிழர்கள் இல்லாம America காரணடா இருக்க வெண்ணே😂
      தமிழ் நாட்டு பெருமையை கெடுக்க உன்னமாறி ஆளுகள் தாண்டா காரணம்.. எங்காச்சும் போயி சாகு....
      உனக்கேல்லாம் voter ID வேற ...🤣🤣

    • @Manisha33m
      @Manisha33m 13 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂why you were living here in tamilnadu ....go to uttarpradesh or bihar.

  • @KveerasekaranVishal
    @KveerasekaranVishal 25 วันที่ผ่านมา +2

    என் நாடு தமிழ் நாடு என் தமிழ் நாட்டை வட இந்திய அசோக குடும்பம் புத்த மதமாக அசோகர் மகன் மகிந்தன் மகள் சங்கமித்ரா நம் சோழ நாட்டை பிடித்த நம் ராஜ ராஜ சோழ தேவன் நாடு தமிழ் நாடு இலங்கை உலகம் பூரா நம் கப்பல் கலை தமிழன் இலங்கை ராவனஸ்வரன் தான் தமிழன் நமக்கு சிவன் தான் குல தெய்வம்❤❤❤

  • @sakthivelsakthivel4100
    @sakthivelsakthivel4100 2 ปีที่แล้ว +51

    தமிழ் பேசாத தமிழர்கள் தமிழகத்திலும் உள்ளனர். அதனால் என்ன பெருமை?

  • @subramonib119
    @subramonib119 27 วันที่ผ่านมา +5

    பர்மாவில் 12 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். கனடாவில் 5 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இலங்கையில் 55 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்...

  • @muniandygovindas1039
    @muniandygovindas1039 2 ปีที่แล้ว +8

    Valga Valamudan Tamilanda.
    From Malaysia.

  • @swasthikplus4357
    @swasthikplus4357 2 ปีที่แล้ว +14

    நான் தமிழன்...
    தமிழ்நாடு
    இந்தியா

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +24

    அருமையான தகவல் வாழ்த்துக்கள். முதலில் தமிழர்கள் உலகின் முதல் மொழி என்ற பெருமையை பெற்றுள்ள தமிழை முழுமையாக தமிழில் எழுத பேச வேண்டும். தமிழ் அனைத்து மொழிகளுடனும் கலந்து பேசும் சிறப்பு உள்ளதால். நாம் தமிழை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விட்டோம். தமிழனாக வாழ்வோம் தமிழிலேயே பேசுவோம்.

  • @kaviyakaviyakavi8069
    @kaviyakaviyakavi8069 2 ปีที่แล้ว +29

    I'm Malaysia Indian 😁✌🏻

    • @asmsami8515
      @asmsami8515 2 ปีที่แล้ว

      Hi kaviya where is staying in Malaysia

    • @gunasekaran5759
      @gunasekaran5759 2 ปีที่แล้ว

      U. S. A பரப்பளவு 34 லட்சம் என்பது தவறு.92.5 லட்சம் என்பது சரியானது.

  • @gnanapragasampragash9550
    @gnanapragasampragash9550 7 หลายเดือนก่อน +1

    உங்களுக்கு எனது நன்றிகள்,என்ன தான் உலகெங்கிலும் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை என்ற வருத்தம் என்ன தோன்றியது, நான் இலங்கை தமிழன்.

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 2 ปีที่แล้ว +15

    இந்தியாவில் தமிழர்கள் அதிகம் வாழும் மாநிலம் பற்றி ஒரு காணொளி போடுங்க... ❤️❤️❤️❤️💪💪💪💪💪💪

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 2 ปีที่แล้ว +9

    உலகத் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 2 ปีที่แล้ว +19

    தமிழ் நாட்டில ஏழு கோடி மக்கள் இருக்காங்க இதில எத்தனை கோடி தமிழர்கள்

  • @shaun5761
    @shaun5761 2 ปีที่แล้ว +14

    My parents are from Jaffna srilanka I was born and raised here in the UK 🐯💪

    • @saparivasan5734
      @saparivasan5734 ปีที่แล้ว +3

      Hai bro

    • @shaun5761
      @shaun5761 ปีที่แล้ว +1

      @@saparivasan5734 Hi Anna 👋

    • @saparivasan5734
      @saparivasan5734 ปีที่แล้ว +1

      @@shaun5761 bro unga number kidaikkuma

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 ปีที่แล้ว +54

    தமிழர்கள் ஒருவர் ஏதேனும் ஒரு புகழுக்கு ஆழாகும்போது நாம் மனமகிழ்ச்சி அடைகின்றோம்...
    ஆனால் தமிழராக ஒருவர் உச்சம்தொடுபவர் மற்றதமிழர்களை மதிக்கசெய்கிறாரா...

    • @BalaMurugan-ty6sx
      @BalaMurugan-ty6sx 2 ปีที่แล้ว +2

      இல்லை 🤷‍♂️

    • @nizamudeenmohammed5273
      @nizamudeenmohammed5273 2 ปีที่แล้ว +2

      இல்லை...

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 ปีที่แล้ว

      Nee thulukan not tamilan 😂

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw ปีที่แล้ว +1

      அது ஆலயங்களில், பாடசாலைகளில் கற்பிக்கப்படவேண்டும்.

  • @cholapandiyan1239
    @cholapandiyan1239 2 ปีที่แล้ว +15

    உலகம் எல்லாம் தமிழன் இருக்கான் . ஆனால் யாரும் வெளியே போயி குடியேறவில்லை .. அங்கேயே இருந்தவர்கள் தான். கடல் சீற்றத்தால் பிரிந்த நாடுகள் ...

    • @jeevajeeva-gi5rr
      @jeevajeeva-gi5rr 2 ปีที่แล้ว +2

      Ivvlo paer comment potadhai vida neenga pota oru comment dha manadhai negila veithadhu anaal adhudhan unmai pallaayiram Kodi varudangaluku munnadi nadandha oru kadal seetraththal KANDAM vittu Naadu vittu Naadu pirindha varagal Tamizhargal indha ulagaththil mudhan mudhalaai pirandha manidhan Tamizhan ivvulagil kadavul padaitha mudhal manidhan Tamizhan andha mudhal manidhan pesiya mozhi yum TAMIZHE aagum unga seidhikku Nandri 😀😀.!

    • @sharuk98ala
      @sharuk98ala ปีที่แล้ว +1

      Ithu pudhusa irukku😂

  • @nigunthannathan127
    @nigunthannathan127 2 ปีที่แล้ว +3

    எனது மனைவி மூன்றாவது தலை முறை ஜெர்மனி நாட்டில். இங்குள்ள மக்கள் ஜெர்மனி நாட்டில் வாழ்ந்து பின் வேறு நாட்டுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள். அவர்கள் கனடா பிரான்ஸ் வேறு Uk நாட்டுக்கு போன தமிழர் இங்குள்ள Germany நாட்டில் இருந்து சென்ற த‌மிழ‌ர். Germen நாட்டின் சமுக உதவி பணத்தில் இருந்து விட்டு சென்றவர்கள் european தமிழர்.

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +3

    தமிழர்கள் வாழும் நாடுகளையும் தமிழர்கள் கலாச்சாரம் மாறமல் வாழ்கிறார்கள் தங்களுக்கு வாழ்த்துக்கள் இலங்கையில் மக்கள் தொகை 22 கோடி இல்லை 2 கோடிதான் வாழ்க வளமுடன்

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +33

    எங்கு இருந்தாலும் *தமிழன்* 💥🎈💥 👌Mass 💖 maa

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 ปีที่แล้ว +8

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @Kdgarmy3
    @Kdgarmy3 7 หลายเดือนก่อน +3

    நான் தமிழன்
    யாழ்ப்பாணம் ஈழம்

  • @parashan9750
    @parashan9750 2 ปีที่แล้ว +23

    Canada மட்டும் 3 லட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். உங்களுக்கு புள்ளி விபரமே தெரியல போங்கள் 😂

    • @tamilinformer10
      @tamilinformer10  2 ปีที่แล้ว +1

      these all informations are collected from websites.. so its not accurate its approximately

    • @parashan9750
      @parashan9750 2 ปีที่แล้ว +1

      அது சரி வாயில எது வந்தாலும் வாந்தி எடுக்கத்தான் TH-cam இருக்குல்ல.

    • @nnTamilan
      @nnTamilan 2 ปีที่แล้ว +2

      exactly.... Eelam Tamils only are 300000 atleast in Canada. if you add Tamilnadu Tamils it will be more than 400000

  • @keerththikankeerththikan75
    @keerththikankeerththikan75 2 ปีที่แล้ว +6

    Iam Sri Lankan
    Iam tamilan

  • @mathivanan8277
    @mathivanan8277 2 ปีที่แล้ว +5

    I am Dr Mathivanan True Blood Tamilian

  • @manojmnj7151
    @manojmnj7151 2 ปีที่แล้ว +29

    Kerala tamilan👍🏻💪🏻

    • @venkateshr9296
      @venkateshr9296 2 ปีที่แล้ว +3

      Super bro

    • @baskaranjgounder993
      @baskaranjgounder993 2 ปีที่แล้ว +1

      Enge bro

    • @manojmnj7151
      @manojmnj7151 2 ปีที่แล้ว

      @@baskaranjgounder993 Kollam district, punalur

    • @venkateshr9296
      @venkateshr9296 2 ปีที่แล้ว

      @@baskaranjgounder993 Tamil Nadu la than malayalee maximum ana Karla vil Tamilan valvathu makilchi yalikirathu

    • @deavaru5058
      @deavaru5058 2 ปีที่แล้ว

      Kerala tamil population evlo bro

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว +8

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க வளமுடன்

  • @souchan6974
    @souchan6974 ปีที่แล้ว +1

    த மி ழன் எ ன் று சொ ல் ல டா த லை நி மி ர் ந் து நி ல் ல டா பெ ரு மை கொள் வோ ம் 🥰🎉

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 ปีที่แล้ว +2

    I'm a tamilan 🌹 from Malaysia 🌹🇲🇾🌹👍🌹👌🌹👍🌹👌🌹👍🌹👌🌹👍🌹

  • @narayanvenkat6410
    @narayanvenkat6410 2 ปีที่แล้ว +2

    இவ்வளவு நல்ல தகவல்கள் அளித்துவிட்டு, இலங்கை விஷயத்தில் கோடிகளில் கோட்டை விட்டீர்களே?

    • @tamilinformer10
      @tamilinformer10  2 ปีที่แล้ว +1

      editing error 2.2 crores ku 22 crore nu edit panniten..

  • @shellababu
    @shellababu ปีที่แล้ว +1

    1o.morecious
    09.france
    08.united kingdom
    07.canada
    06.singapore
    05.south Africa
    04.USA
    03.burma
    02.malasia
    01.sri lanka

  • @geniustamil1320
    @geniustamil1320 2 ปีที่แล้ว +6

    21.92 million(2.19 crore) tamil people in Sri Lanka

    • @tamilinformer10
      @tamilinformer10  2 ปีที่แล้ว

      That was an editing error.. 2.2 crore

  • @nnTamilan
    @nnTamilan 2 ปีที่แล้ว +4

    கனடாவில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தொகை மட்டுமே மூன்று இலட்சத்தை தாண்டிவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து குடியேறியவர்களையும் சேர்த்தால் நிச்சயம் நான்கு இலட்சம் அளவில் இருக்கும்.

  • @kaDambavavanam.
    @kaDambavavanam. 2 ปีที่แล้ว +54

    உலகிலேயே நிம்மதியின்றி வாழ்வது இலங்கை

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว +4

      Thats your opinion . There are many countries worst than Sri Lanka .

    • @satheeswaran2853
      @satheeswaran2853 ปีที่แล้ว

      😭😭😭😭😭

    • @786-Shan
      @786-Shan ปีที่แล้ว +5

      தறுதலை அரசாங்கம்

    • @triangle379
      @triangle379 ปีที่แล้ว +1

      let the future be peaceful

    • @Ravanan646
      @Ravanan646 5 วันที่ผ่านมา

      @@malar1455 Sinhala Malar

  • @selvakumarselva1023
    @selvakumarselva1023 2 ปีที่แล้ว +5

    Iam தமிழன் from சிங்கபூர்

  • @VijayKumar-xc3bq
    @VijayKumar-xc3bq ปีที่แล้ว +4

    l am tamil from myanmar and 1 million people ❤❤❤

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j 2 ปีที่แล้ว +5

    வாழ்க தமிழ் வாழ்க தமிழர்கள்.

  • @voiceofmaruthuseemai5099
    @voiceofmaruthuseemai5099 ปีที่แล้ว +4

    தமிழ் நாட்டில் தமிழர் முதல் அமைச்சர் ஆக முடியல

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 2 ปีที่แล้ว +32

    எங்கிருந்தாலும் தமிழன் வாழ்க

  • @adgaming6091
    @adgaming6091 ปีที่แล้ว +3

    love from malaysian tamils

  • @moooooo6505
    @moooooo6505 ปีที่แล้ว +3

    நம்ம தலைவர் நித்தியானந்தாவின் நாட்டை ( கைலாசா) மறந்துவிட்டீர்களா?

  • @thusithujeepan18
    @thusithujeepan18 ปีที่แล้ว +1

    இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் 60 லட்சம் பேர் வாழ்கின்றார்கள் இலங்கை தமிழர் 💞💞25லட்சம் இந்தியா தமிழர் 💞💞13 லட்சம் தமிழ் இஸ்லமியர்கள்💞💞 22லட்சம்

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. 2 ปีที่แล้ว +36

    இலங்கையில் 22கோடியா 2. கோடியே இருபது லட்சம் மக்கள் மக்கள் என்று சொல்லவும்

    • @tamilinformer10
      @tamilinformer10  2 ปีที่แล้ว +3

      editing error 2.2 crores ku 22 crores nu panniten..

    • @janu5077
      @janu5077 7 หลายเดือนก่อน

      ​@@tamilinformer10swiss 90 ஆயிரம் இல‌ங்கை தமிழர்கள் வாழ்கிறார்கள் from 🇨🇭

  • @jeganbilabilla6996
    @jeganbilabilla6996 2 ปีที่แล้ว +4

    I'm from MALAYSIA

  • @yogarajayogar1358
    @yogarajayogar1358 2 ปีที่แล้ว +9

    🙏🙏🙏🙏வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏

  • @dineshgnnachndran9945
    @dineshgnnachndran9945 2 ปีที่แล้ว +4

    Iam Tamilan from sriLank

  • @azeezazadable
    @azeezazadable 2 ปีที่แล้ว +4

    I'm Tamil speaking from UK originally came from thiruvarur district of Tamil nadu

  • @gvexportsandtradinglimited4375
    @gvexportsandtradinglimited4375 2 ปีที่แล้ว +5

    Iam tamíllan west africa Ghana

  • @tamilmovie3491
    @tamilmovie3491 2 ปีที่แล้ว +22

    I am தமிழன் from tamilnadu....🤗

  • @SujathaSujath-ft3uh
    @SujathaSujath-ft3uh ปีที่แล้ว +2

    From Sri Lanka

  • @ajchannel3212
    @ajchannel3212 2 ปีที่แล้ว +2

    I am tamizhan from tamil nadu

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 8 หลายเดือนก่อน +1

    Very Very nice information thanks madam

  • @kadhirkadhir8524
    @kadhirkadhir8524 2 ปีที่แล้ว +8

    Total srilanka population is 2.2 crores not 22 crores

  • @thamilselvan5072
    @thamilselvan5072 2 ปีที่แล้ว +5

    இலங்கை தமிழன்🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @chinnamadasamy3134
    @chinnamadasamy3134 ปีที่แล้ว +2

    Super thanks

  • @2003BLACKSHADOW
    @2003BLACKSHADOW หลายเดือนก่อน +1

    நான் தமிழன், தமிழீழம்❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว +2

    Arumaiyana padhiu sagodhari 👌👍

  • @akilanvinod5258
    @akilanvinod5258 7 หลายเดือนก่อน +1

    இலங்கையின் மக்கள் தொகை 20 கோடி தான்.
    அதிலும் ஒன்றரை முதல் 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்தனர்.

  • @nabeeha2704
    @nabeeha2704 2 ปีที่แล้ว +4

    I am Tamilan from TN

  • @t_senthil_murugan
    @t_senthil_murugan ปีที่แล้ว +2

    Useful information sir

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +7

    Now more Tamilians living in these countries more than this census yes

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 ปีที่แล้ว +2

    வாழ்க வளர்க தமிழ்.....🙏

  • @nagendramthangarajah2551
    @nagendramthangarajah2551 2 ปีที่แล้ว +2

    கனடாவில் மூன்று லட்சம் தமிழர்கள் என்று கேள்விப்பட்டேன்
    கனடாவில் தமிழர் பற்றிய தகவல்களை மிக குறைவாகசொல்லுகிறீர்கள்
    தரவுகளை முறையாக சேர்த்தபின் சொல்லுங்க

    • @Ravanan646
      @Ravanan646 5 วันที่ผ่านมา

      கனடாவில் மூன்று இலட்ஷம் தமிழர்களின் பிள்ளைகளை கணக்கெடுக்கவில்லை

  • @KiruparRasa
    @KiruparRasa 2 ปีที่แล้ว +2

    அம்மா தாயே எங்கம்மா இலங்கையில 22 கோடி பேர் இருக்காங்க.2கோடி மாாாாாா

  • @ariyakumarkumarasamy2771
    @ariyakumarkumarasamy2771 2 ปีที่แล้ว +3

    UN தகவலின்படி 2000 ஆண்டு வரை 400 000 மேற்பட்ட ஈழத் தமிழர்கள் கனடாவில் அகதிகளாக பதிவு செய்யப்பட்ட து என்று. கனேடிய ஆங்கில பத்திரிக்கையில் வெளிவந்தது. தை மாதத்தில் வந்த sun அ‌ல்லது star ஆக இருக்க வேண்டும்

  • @jayawos7272
    @jayawos7272 ปีที่แล้ว +2

    Thank you for this video. Nener, never let go Tamil language in whichrvet countty we are🙏

  • @PalanimohaRock
    @PalanimohaRock 2 ปีที่แล้ว +13

    அறிவாளி இலங்கை மொத்த மக்கள் தொகையே 2 கோடிதா கொஞ்ச தெரிஞ்சிக்கிட்டு சொல்லு

    • @tamilinformer10
      @tamilinformer10  2 ปีที่แล้ว +1

      2.2 crores i wrongly edited 22 crore

  • @rathakrishnan9240
    @rathakrishnan9240 ปีที่แล้ว +1

    Thanks for your information

  • @shiva.chennai
    @shiva.chennai 7 หลายเดือนก่อน +1

    சங்கு கொண்டு வெற்றி ஊதுவோமே!
    இதை தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே!

  • @karthikakshai1965
    @karthikakshai1965 2 ปีที่แล้ว +2

    Im sri Lanka tamil..Srilanka population 22 million

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 2 ปีที่แล้ว +6

    We will go everywhere, work, follow all their rules etc. .But why is it we don't want anyone anyone other than Tamilian to come into Yamilnadu

  • @user-wl1ux3gz4z
    @user-wl1ux3gz4z 2 ปีที่แล้ว +9

    தமிழர் இல்லாத நாடே இல்லை ஆனால் தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு இல்லையே

    • @user-sw8jp8po9u
      @user-sw8jp8po9u 2 ปีที่แล้ว +2

      சீக்கிரம் அது நடக்கும் சில புல்லூரியை கண்டு கலை எடுத்தால்

  • @selladk
    @selladk 7 หลายเดือนก่อน +1

    உலகில் தமிழர்கள் வாழும் 10 நாடுகள் ஆனால் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு

  • @balajig3011
    @balajig3011 2 ปีที่แล้ว +2

    Wow super

  • @mohanp4586
    @mohanp4586 2 ปีที่แล้ว +3

    Super

  • @gunasekaran5759
    @gunasekaran5759 2 ปีที่แล้ว +10

    U. S. A நாட்டின் பரப்பளவு 34 லட்சம் என்பது தவறு.,92.5 லட்சம் என்பது சரியானது.

    • @suriya6270
      @suriya6270 2 ปีที่แล้ว

      😋😋😋😋 poya....

    • @rahul1980ization
      @rahul1980ization 2 ปีที่แล้ว

      United States. 9,826,675 km2

  • @maragathamRamesh
    @maragathamRamesh ปีที่แล้ว +3

    வெளிநாட்டில் உள்ள தமிழ் மக்களாவது தமிழில் பேசுகிறார்களா.... இங்கு தமிழ் நாட்டில் தமிழ் எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தமிழில் பேசுவதை காட்டிலும் ஆங்கிலம் பேசுவதை தான் ரொம்ப ரொம்ப பெருமையா நினைக்கிறார்கள்.. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை

    • @asarerebird8480
      @asarerebird8480 ปีที่แล้ว +1

      ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய்

  • @hafilbaba7762
    @hafilbaba7762 2 ปีที่แล้ว +4

    தமிழனுக்கு ஒரு நாடு இல்லை
    பெரிய வருத்தம்

    • @BM-et3vb
      @BM-et3vb 2 ปีที่แล้ว

      ஆந்திரா..கேரளா...கர்னாடக... கோவா... காரனுக்கு கூட ஒரு நாடு இல்லை... பெரிய வருத்தம்.....

    • @jeraldpoul6886
      @jeraldpoul6886 2 ปีที่แล้ว +1

      @@BM-et3vb இத்தனை நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தும் அவர்களுக்கு என்று தனி நாடு இல்லை என்று அவர் சொல்லுகிறார்..

    • @aasaithambi4275
      @aasaithambi4275 2 ปีที่แล้ว +1

      Unaku irruku pakistan

  • @10secondyoutube26
    @10secondyoutube26 2 ปีที่แล้ว +3

    I am all so Sri lanaka