CM's favourite 95-year-old eatery and sweet couple selling suyyam & ₹10 pocket pakoda

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Prices shown at 1:50 Timestamp!
    Address(ஹோட்டல் ஞானம் காப்பி பார்):
    Pattaiannanagar, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
    Google maps(ஹோட்டல் ஞானம் காப்பி பார்):
    g.page/hotel-g...
    --------------------------------------------------------------------------------------
    Address(Pattanam pakoda shop)
    Near Ayyanar temple
    Gangadharapuram, Kumbakonam, Tamil Nadu 612302
    Google map(Pattanam pakoda shop)
    goo.gl/maps/Kn...
    --------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited TH-cam channel (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #gnanacoffeebar #kumbakonam

ความคิดเห็น • 181

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 2 ปีที่แล้ว +38

    Unga voice is so good for TH-cam food videos+your mild' laughter'! Keep it up Mr. Manoj! 💐👏

  • @anubab2k3
    @anubab2k3 2 ปีที่แล้ว +17

    lovely couple hats off to the cleanliness n the hospitality tjey showed eppavume chinna kadaila road kadaila irukura taste silla periya periya kadaila kuda kadaikadhu

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 2 ปีที่แล้ว +1

      True

    • @kjayaraman1498
      @kjayaraman1498 2 ปีที่แล้ว

      Moodi coming for your shapp?

    • @kjayaraman1498
      @kjayaraman1498 2 ปีที่แล้ว

      Mukesh ambani and Annad Mahindra shacin Tendulkar and all vip coming for your shapp?

    • @kjayaraman1498
      @kjayaraman1498 2 ปีที่แล้ว

      Rahul Gandhi come?

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 2 ปีที่แล้ว +3

    அந்த 'VIPS'எல்லாம் காசு குடுத்தாங்களா

  • @socialsoldiers
    @socialsoldiers 2 ปีที่แล้ว +2

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்

  • @baburagavan9774
    @baburagavan9774 2 ปีที่แล้ว +2

    மனோஜ் சார் சூப்பர் வீடியோ ஒரு நாள் தென்காசி பக்கம் வாங்க...... 🤝🤝🤝

  • @nesanthanjai90
    @nesanthanjai90 2 ปีที่แล้ว +1

    தஞ்சாவூர் ஜில்லாவிலேயே நல்ல Coffee கிடைக்குமிடம் ஒரத்தநாடு தான். கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள சின்ன டீ கடை. கடைக்கு பேர் கூட கிடையாது.
    அதுக்கு பிறகு காரைக்கால் Bus stand க்கு எதிர்புறம் உள்ள வடிவேல் Coffee பார் நல்லாருக்கும்.
    மாயவரத்துல கந்தவிலாஸ் ன்னு புதுசா ஒரு ஹோட்டல் Open பன்னிருக்காங்க இங்க Coffee பரவாயில்ல.
    தஞ்சாவூர் Coffee palace ல ஒரு சிலநாள் நல்லாருக்கும் பல நாள் நல்லாருக்காது.
    தஞ்சாவூர் A2B OK BUT COSTLY
    AKSHAYAM ல பரவாயில்லை குடிக்கிற மாதிரி இருக்கு
    New bus stand ல இருக்குற PPDS லயும் Coffee ok தான்.
    திருச்சி ஆதிகுடில முன்ன நல்லாருந்துச்சு இப்ப சரியில்ல ஆனா இங்க காலைல 6 மணிக்கே சூடா கிடைக்கிற ரவா பொங்கல் நல்லாருக்கும் ஆனா விலை ஜாஸ்தி.
    திருச்சி Junction க்கு வெளியில முன்னாடி நல்ல Coffee கிடைத்தது இப்ப வேற யாரோ மாறிட்டாங்க நல்லாவே இல்ல.
    திருச்சியில Janat hospital ல இருந்து Shans hotel போற வழியில ஒரு சின்ன Coffee கடை இருக்கு இந்த கடைல Coffee குடிக்கிற மாதிரி இருக்கு
    காரைக்குடியில செக்காலை Bakery கிட்ட ஒரு கடை இருக்கு இங்கேயும் பரவாயில்ல.

  • @balasethuraman7977
    @balasethuraman7977 2 ปีที่แล้ว +1

    எங்க போனாலும் பூரி தான் கேட்பீங்களோ. திருச்சியில் ஒப்பல்லாவிலும் பூரி சாப்பிட்டதை பார்த்தேன்

  • @potatobonda
    @potatobonda 2 ปีที่แล้ว +5

    Very impressive video of 90+ year old Gnanam Coffee shop in Kumbakonam. The Ayyanarkovil pakoda stall was also giving good description of the business done by Krishnamoorthy and the lady. By the way during my early career days when I was at Pondicherry, many small hotels used to sell this POTTALAM PAKODA. That was in 1967. Cost of a packet was 25 paise. I also saw this pottalam pakoda in Cuddalore and Chidambaram. I do not know if they are still being made and sold in those towns.

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 9 วันที่ผ่านมา

    ஆழ்வார்கள் நாயன்மார்களை எல்லாரயும் கொண்டாடின சமூகம் ஸ்டாலின் வைரமுத்து போன்றவர்களை கொண்டாடும் நிலை...சமூகம் எந்த நிலைக்கு போய் விட்டது😢

  • @hindustan6352
    @hindustan6352 2 ปีที่แล้ว +3

    ஸ்டாலின். ...வைரமுத்து ....போன்ற பொருக்கிகள் ....வந்த இடமா.....???

    • @prabaharanthangavel2928
      @prabaharanthangavel2928 2 ปีที่แล้ว

      உத்தமர் கைத்தொழில்
      கேடி ராகவன்
      தண்டத்தை விட்டு
      பெண்‌ பிண்டத்துடன்
      ஓடிப்போன காஞ்சி
      நடுவில் உள்ளவரு
      சொர்ணமால்யா
      புருஷன்
      காஞ்சி
      சின்னவரு
      இவங்களை வரச்சொல்லலாமா !
      ஒழியட்டும் இழிவான இந்து மதம்
      வளரட்டும் தமிழ் சைவம்

  • @SaravananSaravanan-jc5we
    @SaravananSaravanan-jc5we 2 ปีที่แล้ว +1

    Subscribe பண்ணாம இதுவரைக்கும் உங்க வீடியோ பார்த்தோனுங்க இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுதுங்க 👏👍🙏 today subscribe

  • @ashokkiller3620
    @ashokkiller3620 2 ปีที่แล้ว +1

    Dosa enna special. Making your followers as fool

  • @villuran1977
    @villuran1977 2 ปีที่แล้ว +4

    ஐயா, ஸ்டாலின், கருணாநிதி, அன்பழகன், வைரமுத்து இவங்க எல்லாம் உங்க உணவகத்துலே வந்து சாப்பிட்டதுலே உங்களுக்கு என்ன பெருமை?
    அவங்க வந்துட்டுப் போனப்புறம் நூறு பேர் வந்துக்கிட்டிருந்த உங்க கடைக்கு ஆயிரம் பேர் வரத் தொடங்கினாங்களா? தினம் ரு 5000 வியாபாரம் ஆயிட்டிருந்தது அவங்க சாப்பிட்டுப் போனப்புறம் தினம் ரூ 2 லக்ஷம் வியாபாரம் ஆகுதா?
    90 வருஷத்துக்கு மேலே நீங்க இந்த கடையை நடத்துறது பெருமைக்குரிய விஷயம்.
    கருணாநிதியும் ஸ்டாலினும் வைரமுத்துவும் உங்க கடைக்கு விளம்பரம்னு தப்பான பிம்பத்தை உருவாக்காதீங்க....

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge 2 ปีที่แล้ว +4

      No one knew who are you & no one care about you. But, If VIPs entered in his hotel, there must be some reason. It indirectly indicates the quality and taste of his hotel. What is wrong with it, to say about it during casual conversation? Sick mind peoples only think like you.

    • @villuran1977
      @villuran1977 2 ปีที่แล้ว +1

      @@AshokKumar-fm8ge No one knows me; none cares for me. Being so, why did you take the trouble to give such an elaborate interpretation? Who asked for it?
      By the way, who is a 'VIP'?! Who is "VIP" to you, mean a "VOP" to me...(Very Ordinary Person)...

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 ปีที่แล้ว +2

    சிறு வியாபாரம்
    பெறுமதிப்பு - அதன்
    சுவையிலே ! 🍟

  • @ilamurugusubbiah8787
    @ilamurugusubbiah8787 3 หลายเดือนก่อน

    ஸ்டாலின்,கருணாநிதி, வைரமுத்து இங்கே வந்ததினால்தான் உங்க கடை பேமஸ் ஆகியதா? பொதுமக்கள் சாப்பிட்டு உங்க கடையை பேமஸ் ஆக்கிய பின்தான் அவர்கள் வந்தார்கள். பொது மக்களை மறக்காதீர்கள்.
    எல்லாவற்றிக்கும் மேலாக உங்கள் தரமும்,ருசியும்தான் முக்கியம்.

  • @karramaa8441
    @karramaa8441 2 ปีที่แล้ว +6

    You are the geniune food reviewer Mr.Manoj.

  • @aditisvlog851
    @aditisvlog851 2 ปีที่แล้ว +1

    Dosai ku review panna first youtuber nee dhaan.....paaaah mudila cha

    • @sgovin2228
      @sgovin2228 ปีที่แล้ว

      Avaru ella edathilum idly Pongal dosa saaptu poru porunu irukku endru solvaar. Adha Vida pongalil milagu jeeragam mundhiri irukkunu solvaaru.

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 2 ปีที่แล้ว +6

    The couples selling snacks near the temple are great..at this age they are hardworking in hot sun.really hatsof to them may god give them good health and happiness in their life👌👍🤝🤝🤝

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 ปีที่แล้ว +2

    ❤️👍🙏 இந்த பதிவு மிக அருமையான பதிவு ❤️👍

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 2 ปีที่แล้ว +1

    நன்றி.கும்பகோணம் பஸ்ஸ்டாண்டிலிருந்து எவ்வளவு தூரம்.இந்த பட்டணம் பக்கோடா கடை கும்பகோணத்தில் இருந்து எவ்வளவு தூரம்.

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 2 ปีที่แล้ว +3

    One request for pakoda sellers kindly don't use newspapers... the ink...will effect your health.... use pain paper

  • @rathinavelus3933
    @rathinavelus3933 2 ปีที่แล้ว

    பொட்டலம் பக்கோடா (கோவை) அவினாசி மேம்பாலத்துக்கு கீழே போடுகிறார்கள்

  • @Wiintb
    @Wiintb 2 ปีที่แล้ว +1

    Did they pay?? Eating is okay!

  • @dayalandayalan2968
    @dayalandayalan2968 2 ปีที่แล้ว

    அவர்கள் பேசுவது தமிழில் கீழே கமெண்ட் எல்லாம் ஆங்கிலத்தில்....?

  • @ckarthiksky
    @ckarthiksky 2 ปีที่แล้ว +1

    சின்ன சின்ன கடையையும் ரிவ்யூ பண்ணுவது👌👍

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 2 ปีที่แล้ว +1

    சரியானமுகவரிதெரிவிக்கவும்

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 2 ปีที่แล้ว +1

    Very hard working honest people. Because of such noble people of Tamil Nadu even today we get rain!
    On the other hand you see the Kattumaram Karunanidhi family looting Tamil Nadu.
    Vazhga Thamiz!

  • @RaviChandren-l3o
    @RaviChandren-l3o หลายเดือนก่อน

    Countinue to traditional food ideas. One time you must visit hotel saraswathi cafe trichy. Landmark trichy railway junction near. Awaiting your favarable video.

  • @silentchamp1222
    @silentchamp1222 2 ปีที่แล้ว +2

    அட்டகாசமான பதிவு!!! வாழ்த்துக்கள் சார் 💐👌👍

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 ปีที่แล้ว +1

    Poor people always did their business with some ethics. Cheap and Best. Fortunately, You tubers like you promote these types of roadside people. It is also one type of social service. God bless you and your family.
    Yesterday, Food quality officials sealed one hotel and found many NV & Veg items filled with fungus. Their one and only aim, looting public money anyway. One person earning like this died as a convicted person. His looting of money did not help him in no way.

  • @kathiresankathiresan2540
    @kathiresankathiresan2540 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ அனைத்தும் நன்றாக இருக்கிறது சார்

  • @vaideekalyan
    @vaideekalyan 2 ปีที่แล้ว

    Sorry to say that he told that he was a professor but told CHILDRENS instead of children.

  • @v.pradhakrishnan8007
    @v.pradhakrishnan8007 2 ปีที่แล้ว +2

    very nice super

  • @vani8322
    @vani8322 2 ปีที่แล้ว +2

    அருமையான மனிதர்கள்❤️.நன்றி.நண்பா

  • @NRC694
    @NRC694 ปีที่แล้ว +1

    Nice video

  • @yusufmohammed5979
    @yusufmohammed5979 2 ปีที่แล้ว

    Ji first you have basic quality of our tamil culture...you will get stomach ache.....showing and eating yourself....very selfish.....here after take us with you.....

  • @suseendarraj
    @suseendarraj 2 ปีที่แล้ว +1

    Sir
    Nenga karthick' s view chanel kuda senthu oru hotel food review panapa 1 matr soninga
    " Neraya hotels la poi review pani sapadu nala ilama so antha footage lam podama neraya vachirukom nu"
    Share about those bad hotels experiences.( With or without mentioning their names)

  • @ananthakrishnan_subramanian
    @ananthakrishnan_subramanian 2 ปีที่แล้ว +1

    Thanks for covering this... One of your best videos Manoj sir 🙏

  • @nesanthanjai90
    @nesanthanjai90 2 ปีที่แล้ว +1

    நானும் Foodie தாங்க தப்பான Information லாம் ஏன் சொல்றிங்க?

  • @shankar5229
    @shankar5229 2 ปีที่แล้ว +3

    Food review ne enne ne theriyame.. pongale milagu pottangange.. chutney le chutney maari irukku.. Sambar ithu oru semme sambar nu onnume theriyame review nu panreenge.. so pathetic

    • @kgf5749
      @kgf5749 2 ปีที่แล้ว +5

      Indha video la pongal kamikkave illa, kannu theriyadavanunga ellam comment panna vandhuttanunga. Seri enna dhaan sollanum nu nenaikure ? 🤣🤣🤣

    • @sujathaprakash6562
      @sujathaprakash6562 2 ปีที่แล้ว +1

      Videos paakkati கூட பரவால்ல! Discourage பண்ணாதீங்க! நீங்க vena food lovers videos பண்ணுங்க!

    • @sujathaprakash6562
      @sujathaprakash6562 2 ปีที่แล้ว

      @Shankar

    • @shankar5229
      @shankar5229 2 ปีที่แล้ว +1

      @@kgf5749 Elam videos uhm ithu than.. may be you are watching 1st video.. closely watch it dude ..

    • @shankar5229
      @shankar5229 2 ปีที่แล้ว +2

      @@kgf5749 even if not this do you think anything different.. onnume theriyame summa dubakoor maari than ivan panrathu ellam..

  • @kannansivagnanam1979
    @kannansivagnanam1979 2 ปีที่แล้ว +1

    Bro thirudanga sapura kadaiya?

  • @visvaananth861
    @visvaananth861 2 ปีที่แล้ว +1

    🖒..

  • @vajravele9060
    @vajravele9060 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @nesanthanjai90
    @nesanthanjai90 2 ปีที่แล้ว +2

    நீங்க சொல்ற அளவுக்கெல்லாம் Worth இல்ல, Coffee ரொம்ப கேவலமா இருக்கும் இந்த கடையில. என்னங்க Coffee தண்ணியா இருக்கேன்னு கேட்டதுக்கு அப்படித்தான் அப்படித்தான் இருக்கும்ங்குறான்.

  • @magendralingam7501
    @magendralingam7501 ปีที่แล้ว

    Very nice to see a 90 year old traditional restaurant giving pure vegeterian food. Being a vegetarian myself, I would try during my visit. Thosai looks soft and smooth to eat from the way you helped yourself. Nice Manoj. 🇲🇾🇲🇾🇲🇾

  • @venkattamil4195
    @venkattamil4195 2 ปีที่แล้ว +1

    காபி இன்டெரெஸ்டிங்கா இருக்குமா.. புதுசா இருக்கே

    • @sgovin2228
      @sgovin2228 ปีที่แล้ว

      Avaru interesting brilliant endru alli vuduvaaru oru asattu siripoda. Kandukadheenga.

  • @nesanthanjai90
    @nesanthanjai90 2 ปีที่แล้ว

    C.M. நரிக்குரவர் வீட்ல கூடதான் சாப்பிட்டார். நம்ம வருங்கால பிரதமர் அடிக்கடி தாழ்த்தப்பட்டவர்கள் வீட்ல போய் சாப்பிடுகிறார். அதுக்காக நரிக்குரவர் உணவகம் ஆரம்பித்தால் போய் சாப்பிடுவீங்களா?

  • @kumaravelmuthusamy108
    @kumaravelmuthusamy108 2 ปีที่แล้ว +1

    Congratulations for small eateries and hotels,it will help them good sales.thank u sir

  • @நமதுகிராமம்
    @நமதுகிராமம் 2 ปีที่แล้ว

    காலையில் காஃபி சாப்பிடாமல் செல்வதில்லை

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 11 หลายเดือนก่อน

    Lucky person you 👍👌❤enjoy the life

  • @socialsoldiers
    @socialsoldiers 2 ปีที่แล้ว

    Manoj நண்பா மூங்கில் போல் சுற்றம் சூழப் ... பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும்

  • @kavinsappa993
    @kavinsappa993 2 ปีที่แล้ว +1

    My fav place ❣

  • @diddydaddy1896
    @diddydaddy1896 2 ปีที่แล้ว +1

    Bro, amazing videos. Like to see you visiting vegetarian multi generation restaurants.

  • @shannuganathans850
    @shannuganathans850 2 ปีที่แล้ว +1

    Nice simple video!

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 ปีที่แล้ว +2

    Wow what a great veg hotel

  • @TheUmasuresh
    @TheUmasuresh 2 ปีที่แล้ว

    Excellent vlog. Just discovered you today and immediately subscribed. Your vlog is in par with sutralam suvaikkalam that used to be hosted by Rakesh.

  • @sprasananaidusprasananaidu1338
    @sprasananaidusprasananaidu1338 2 ปีที่แล้ว +1

    Your presesne very good sir

  • @nesanthanjai90
    @nesanthanjai90 2 ปีที่แล้ว +2

    இங்க குடிச்ச மாதிரி கேவலமான Coffee ய எங்கேயும் குடிக்கல. உண்மை என்னன்னா கும்பகோணத்துல எங்கேயுமே Coffee நல்லால்ல.

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 2 ปีที่แล้ว

    அருமை ஒரு சிறிய கடையவும் வீடியோ பண்ணியதற்கு நன்றி

  • @SNS-rk4cs
    @SNS-rk4cs 2 ปีที่แล้ว

    Nan 30 year a darasuram market poogum poothu Anga coffee sapteivean

  • @vasudevkrish9964
    @vasudevkrish9964 2 ปีที่แล้ว

    Hlo sir Thiruvayaru thiyagarajar temple poningala.....ayyarappar temple ku opposite streetla dhan iruku...anga dhan margazhi la thiyagarajar aaradhanai nadakum.....temple pakathula river la kulichitu ponga...ayyarappar temple parunga super ah irukum

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 2 ปีที่แล้ว +1

    Am a great fan of your channel BLU....

  • @blunttruth539
    @blunttruth539 2 ปีที่แล้ว +1

    A simple video but a good one

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 ปีที่แล้ว

    கிராமத்து உப்சரிப்பு கள்ளம் இல்லா சிரிப்பு சுத்தமான பலகாரம். அருமை தம்பி வாழ்த்துக்கள்

  • @tomjerry6677
    @tomjerry6677 2 ปีที่แล้ว

    Sir,tempt pandringha. Poonga sir.on the way kadai yellam cover pandradhu super adv to the vendors. Good samaritan sir u r.

  • @rajeshramachandran1704
    @rajeshramachandran1704 2 ปีที่แล้ว +3

    Good afternoon dear Manoj bro - Though my family shifted to Mumbai in early 1960’s our ancestral roots are from Coinbatore , Tanjore and Trichy . This eatery has stood the test of time , close to a Century . That itself is a testament to the quality and service of this eatery . Kudos to the owners , staff and Patrons of Gnyanam Coffee Bar 👍👏🏼👏🏼 Nice to watch you interact with the patrons to get their reviews. Wow all celebrities and politicians have visited this heritage eatery . Simplicity of the meal or a person is a true hallmark. That’s a massive size of the Roast Dosa . I love the way savour your meals ; a true foodie 😀 Even I love to have the Chutney and Sambhar poured over my Dosa or Idli ( a different experience) 😋😋 Thanks a bunch for presenting this Vlog of this historic eatery 🙏 Nothing to beat a cup of hot filter coffee after a nice South Indian meals . Now to road side Pakoda stall . Love the passion and hard work of the elderly couple - Too good . I was in Thiruvaiyaru just a month before the pandemic hit the world . The way you make the elderly couple so comfortable talks about your modesty 👌 So happy that you enjoyed the Potlam Pakoda , Shyam and a nice glass of tea ☕️ Thoroughly enjoyed this Vlog 👍👍 Too good dear Manoj bro for dishing out such unique vlogs and helping folks like me to reminisce the past years of my forefathers . THANK YOU 👍👍👍🙏🙏🙏🙏

  • @pranivee2019
    @pranivee2019 2 ปีที่แล้ว

    Romba thanks 🙏 sir...our native vandhu food review eduthathuku...I am really happy 😊😊

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 2 ปีที่แล้ว

    Super bro Arumaiana video👌👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽🙏🙏🙏🙏😋😋😋

  • @thiyagushyamvlogs8306
    @thiyagushyamvlogs8306 2 ปีที่แล้ว +1

    Sir,
    Your always humble down to earth sir

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว

    Hats off to you sir neenga small shop ku importance kodukarthu it's excellent

  • @RishiGraphics
    @RishiGraphics 2 ปีที่แล้ว +1

    Superb

  • @Santharagavan
    @Santharagavan 2 ปีที่แล้ว

    Sir nachiyar koil kitta brahmin hotel irrukka sir. Or any brahmin mess irrukka sir. Pls reply sir.

  • @sundart2392
    @sundart2392 2 ปีที่แล้ว

    எத்தனையோ ஹோட்டல்கள் கும்பகோணத்தில் இருக்கின்றன அவைகளில் சுவை கிடையாது.....தொழிலை சம்பாத்யமாக நினைக்காமல் ஒரு தவமாக செய்தால் அவர்கள் வாழ்வும் உயரும்... அவர்களுக்கென்று ....ஒரு கூட்டமே இருக்கிறது.....ஞானம் அண்ணனின் அசாத்தியமான உழைப்பும் ....பக்கபலமாக இருக்கும் ஞானம் அண்ணனின் ஒத்துழைப்பும்......பணியாளர்களின் ஆதரவும் உள்ள வரை....நிறையும் தாண்டி சிறப்பாக மேலும் மேலும் உயரும்......கும்பகோணத்திலிருந்து சுந்தர் DFA

    • @sundart2392
      @sundart2392 2 ปีที่แล้ว

      ஞானம் அண்ணனின் இரு மகன்களூம் இரு பெரும் தூணாக நிற்பது அண்ணனுக்கு பக்க பலம். கும்பகோணத்திலிருந்து சுந்தர் DFA

  • @maruthitravels7318
    @maruthitravels7318 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @krishnamoorthysubramanian2506
    @krishnamoorthysubramanian2506 2 ปีที่แล้ว

    Very nice video Mr Manoj. Hatsoff for promoting southIndian traditional food.

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 2 ปีที่แล้ว

    Coimbatore do not have much varieties / hotels to eat. Also Coimbatore food teste is very ordinary & normal.

  • @esenthilbe
    @esenthilbe 2 ปีที่แล้ว

    Bro, Kadappa try pannunga. Its unique dish from Kumbakonam.

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 ปีที่แล้ว +1

    Super

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 ปีที่แล้ว

    I have told in many videos about sir voice, whenever I feel hungry, first I watch BLU veg food videos just for his voice and eating style, very neat presentation.

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 2 ปีที่แล้ว +1

    good presentation 🙏

  • @premkumar3805
    @premkumar3805 2 ปีที่แล้ว

    maximum hotel la youtubers ku kudukura service normal people ku kedaikathu manoj bro

  • @karnanguru3571
    @karnanguru3571 2 ปีที่แล้ว +1

    எங்க வீட்டுக்கு பக்கத்தில் தான் இந்த ஹோட்டல் இருக்கு சார்...

    • @MyDhanabalan
      @MyDhanabalan 2 ปีที่แล้ว

      entha theru bro

    • @karnanguru3571
      @karnanguru3571 2 ปีที่แล้ว

      @@MyDhanabalan வினைதீர்த்தான் தெரு

  • @cskwillreturn2473
    @cskwillreturn2473 2 ปีที่แล้ว

    very underrated channel. so far its comparatively one of the healthiest food vlog channels around although not the healthiest in general.

  • @mohanarangana7203
    @mohanarangana7203 2 ปีที่แล้ว +1

    Vazhthukkal sir

  • @avsundaram
    @avsundaram 2 ปีที่แล้ว +1

    Plz visit சீதாராம விலாஸ் ஹோட்டல் at ஆடுதுறை.you will enjoy. Try next time.

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 ปีที่แล้ว

    Good veg hotel
    End with pottalam pakoda super.
    Hatsoff to couples.

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @sakthim1127
    @sakthim1127 2 ปีที่แล้ว +3

    Excellent to visited and tasted 95 years. Old famous veg naanam coffee ☕ bar in thanjore and thiruvaiyar to tiruchi alavanthipuram iyyanar kovil vadai kadai , suyam,potanam pakoda well tasted sir 🤝 .

  • @justinrajkesari1083
    @justinrajkesari1083 2 ปีที่แล้ว

    Hi sir explore Taste of Kaniyakumari district

  • @rrviews805
    @rrviews805 2 ปีที่แล้ว

    Ana please visit RAMANATHAPURAM food

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u 10 หลายเดือนก่อน

    Reason

  • @bhagyalakshmi7027
    @bhagyalakshmi7027 2 ปีที่แล้ว

    Tamilnadu should come for especially tiffens

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u 10 หลายเดือนก่อน

    4th gen

  • @ngrajesh3552
    @ngrajesh3552 ปีที่แล้ว

    Super

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 ปีที่แล้ว

    Super

  • @ramprasadkb4475
    @ramprasadkb4475 2 ปีที่แล้ว

    Good thing about all your videos and especially this one is it's purely unadulterated and spontaneous...

  • @nesanthanjai90
    @nesanthanjai90 2 ปีที่แล้ว +1

    கும்பகோணத்துல Tiffen நல்லாருக்குற இடம் காமாட்சி ஜோசியர் St. ல இருக்குற கிருஷ்ணா பவன், மோதிலால் St ல இருக்குற அம்மா மெஸ், கும்பேஸ்வரர் வடக்கு வீதியில் உள்ள மங்களாம்பிகா, பார்க் எதிரேயுள்ள வெங்கட்ரமணா, மாயவரம் ரோட்ல இருக்குற கண்ணன் கஃபே.
    சமோசாவும் டீயும் நல்லாருக்குற இடம் மடத்து தெரு இன்பம் ஸ்னாக்ஸ். ஞானத்தை Compare பன்னும்போது இன்பத்தோட Coffee எவ்வளவோ பரவாயில்லை.
    இது ஞானம் இல்ல அஞ்ஞானம்.

  • @sankaranarayanan4000
    @sankaranarayanan4000 2 ปีที่แล้ว

    திருநெல்வேலி எப்போது வருவீர்கள்
    .

  • @n023carry
    @n023carry 2 ปีที่แล้ว

    Banana leaf unlimited team, can you review padayal- no oil no boil restaurant in coimbatore

  • @vinothmani498
    @vinothmani498 2 ปีที่แล้ว

    Super anna