20 வகை பொரியல் கூட்டுடன் - உலகின் சிறந்த சைவ சாப்பாடு just ₹80க்கு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 181

  • @arasukkannu7256
    @arasukkannu7256 ปีที่แล้ว +80

    இந்த உணவகத்தின் உரிமையாளர் உண்மையில் மனிதருள் மாணிக்கம். இவரை போன்றவர்கள் நீண்ட காலம் வாழ இறைவன் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்.

  • @sivanandamv4292
    @sivanandamv4292 ปีที่แล้ว +47

    ஹோட்டல் உரிமையாளர் நல்ல ஆரோக்கியத்துடனும், செழிப்புடனும் நீண்ட காலம் வாழ வேண்டும்.

  • @SundaraVadivelu-n1j
    @SundaraVadivelu-n1j ปีที่แล้ว +17

    இந்த உணவக உரிமையாளர் போன்ற நல்ல மனிதர்களால் தான் நாட்டில் மழை பெய்கிறது. வாழ்க வளமுடன்.

  • @RameshKumarN_1977
    @RameshKumarN_1977 ปีที่แล้ว +32

    அருமை. உரிமையாளர் அவர்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. வாழ்க பல்லாண்டு.

  • @maharaja2675
    @maharaja2675 ปีที่แล้ว +8

    இஸ்லாமிய நண்பர்கள், அசைவ உணவுகளையே தன்னுடைய பிரதான உணவாக இருந்துவரும் இந்த காலகட்டத்தில் சைவ உணவகத்தை நடத்தி வரும் இஸ்லாமிய அன்பர், உண்மையிலேயே இறைவனின் ஆசிர்வாதத்திற்கு உரியவர்... என்னுடைய மனமார்ந்த வணக்கத்தை தங்களுக்கு உரித்தாக்குகின்றேன் ஐயா🙏.

  • @umasarvesh2928
    @umasarvesh2928 ปีที่แล้ว +6

    உரிமை யாருக்கு ஆண்டவன் எல்லா வகையான சௌபாக்கியத்தயும் அருளட்டும்

  • @LalithaN-o9q
    @LalithaN-o9q ปีที่แล้ว +7

    ஆச்சரியம் தான் இன்றைய காலகட்டத்தில் இப்படி ஒருத்தர்

  • @கலைமாறன்
    @கலைமாறன் ปีที่แล้ว +6

    வாழும் மாந்தநேய வள்ளலே!
    வாழ்த்த சொற்களைத் தேடுகிறேன்.
    நலம் சூழ வாழிய பல்லாண்டு!
    மிக்க நன்றி மனோஜ் சார்.

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +9

    கல்யாண சமையல் சாதம்
    காய்கறிகளும் பிரமாதம் 🎉🎉🎉🎉🎉

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +10

    20 வகை கூட்டு பொரியலுடன் 80 ரூபாய்க்கு சாப்பாடா ?
    நினைவூட்டும் இட்லி கடை சூப்பர் Video Sir

    • @geetharavi2529
      @geetharavi2529 ปีที่แล้ว +1

      22 காய்கறிகள் 🎉🎉🎉🎉

  • @priyavirat2410
    @priyavirat2410 ปีที่แล้ว +3

    Wow vegetables cut panrathuke 80 rupees pathathu per plate..great man.. happy video..

  • @user-ti8qp8ix6z
    @user-ti8qp8ix6z ปีที่แล้ว +1

    இப்படிப்பட்ட சமூக சிந்தனை கொண்ட மனிதர்களை பார்ப்பது அரிதான ஒன்றாகிவிட்டது......ஓட்டல் உரிமையாளர் வாழ்க வளமுடன்.....வாழ்க மனிதநேயம்.

  • @lionsivakumar
    @lionsivakumar ปีที่แล้ว +8

    அருமையான உணவகம். சாப்பிட வேண்டிய உணவகம் ❤

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +3

    இந்த வீடியோ டாக்டர்ஸ் க்கு share panna romba சந்தோஷ படுவாங்க Thank you so much for this video sir

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว +13

    நம்பவே முடியல. வாழ்த்துக்கள்🎉

  • @lifesucess7731
    @lifesucess7731 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் 💖👍 Coimbatore SSS சிங்காநலூர் all'way Mass 💪 me

  • @atabarayalambadhusha416
    @atabarayalambadhusha416 ปีที่แล้ว +10

    Today you tried 20 dishes food at affordable price RS.80. It's good. I am expecting your family food review. Keep on rocking Manoj bro.

  • @brijeshbaskar9224
    @brijeshbaskar9224 ปีที่แล้ว +3

    நினைவூட்டும் இட்லி கடை super... வாழ்க வளமுடன்.

  • @SGS_K
    @SGS_K ปีที่แล้ว +5

    Really Noble Soul Sir intha Owner...

  • @dayanand.i5668
    @dayanand.i5668 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்....சிறந்த பணி தொடரட்டும் தொண்டு!

  • @srinivasangkailasam8952
    @srinivasangkailasam8952 ปีที่แล้ว +4

    We need more of such noble Souls. Many thanks for covering this place.

  • @Jjacob0135
    @Jjacob0135 ปีที่แล้ว +7

    Hats off to this wonderful gentleman. God Bless him. Thank you Manoj Sir for exploring such places.

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 ปีที่แล้ว +1

    நன்கு சாப்பிட்ட உணர்வு. வாழ்க, வளர்க.

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py ปีที่แล้ว +7

    Wow what a great vegetarian food of the world

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 10 หลายเดือนก่อน

    உணவக உரிமையாளரின் எண்ணத்தை போற்றுவோம், உணவக உரிமையாளர் வாழ்க நீடுழி வளமுடன்......

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் 👍👍👍👍

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 ปีที่แล้ว

    வாழும் அன்னபூரணி....வாழ்க வளர்க நலமாக தங்கள் சுற்றம்.

  • @vishnuvishnu.m3109
    @vishnuvishnu.m3109 ปีที่แล้ว +1

    Inshallah... Ungal பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @potatobonda
    @potatobonda ปีที่แล้ว +6

    Unbelievable unlimited vegetarian meal for Rs 80. Noble idea to serve the public after retirement, by Mr Mohamed.

  • @raguponni
    @raguponni ปีที่แล้ว +7

    Handsoff to the owner SIR

  • @sharanbabu4539
    @sharanbabu4539 ปีที่แล้ว +1

    100% very wonderful video sir in today scenario people are forgetting even vegetables names in such condition this much of vegetables really he is running a hotel with golden heart with medicinal club or hub

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 ปีที่แล้ว +5

    Nice review brother.Must try spot.specially ranga Prasad review is super

  • @CW-no7iw
    @CW-no7iw 11 หลายเดือนก่อน +1

    இந்த கடைக்கு வர ஆசையாக இருக்கிறது

  • @gnanaprakasams.8643
    @gnanaprakasams.8643 ปีที่แล้ว +1

    உரிமையாளருக்கு வாழ்த்துக்கள்.

  • @vijayavijaya8596
    @vijayavijaya8596 ปีที่แล้ว +2

    வாழ்த்த வயதில்லை. உங்களை வணங்குகிறேன் ஐயா.

  • @rohit_r14
    @rohit_r14 ปีที่แล้ว +4

    Super diet based vegetarian food great review manoj sir🙌 #keeprocking🎉

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 ปีที่แล้ว +2

    Great work Mr. Manoj. Only guy making so much of importance for veg lovers

  • @jayaprakash5963
    @jayaprakash5963 ปีที่แล้ว +1

    Megavum arumaiana unavu vazthugal ayya

  • @satnanm
    @satnanm ปีที่แล้ว +1

    Vaazhthukkal Sharief sir!

  • @madhusudanpunnakkalappu5253
    @madhusudanpunnakkalappu5253 ปีที่แล้ว +2

    Owners aim is appreciable. Hopefully people are wise enough to support by not wasting food.

  • @sakthim1127
    @sakthim1127 ปีที่แล้ว +1

    In thiruchy thiruverumbor ninaivutum idly kadai 80rs unlimited meals 20 veraity kutu poriyal low price many items god bless hotel owner sherif🤝🙏

  • @shankarnaryanan2325
    @shankarnaryanan2325 ปีที่แล้ว +2

    ஆடி அம்மாவாசை அன்று நல்ல பதிவு

  • @karthikeyasankarmuthurajan7754
    @karthikeyasankarmuthurajan7754 ปีที่แล้ว +2

    God Bless the Hotel Owner.....God should give him good health and wealth to service like this ...

  • @prithambalakrishnan
    @prithambalakrishnan 2 หลายเดือนก่อน

    May GOD bless the owner and employees of this restaurant. Wow. A great hearted owner. ❤🙏 This restaurant must be supported very much. Amazing. 👌👌

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 ปีที่แล้ว +1

    Viyru,udal arokkiyum.nalla vidayam. ❤❤❤❤

  • @maheswarans812
    @maheswarans812 ปีที่แล้ว

    என்னோட pregnancy cravings ipdi oru super meals..but ipo baby பொறந்தாச்சு..

  • @-tominfinity6._.
    @-tominfinity6._. ปีที่แล้ว +4

    Sir,unga vegetarian videos lam paathu Naa saivathuku maara pore

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 ปีที่แล้ว +1

    இப்படியும் ஓர் manidhana🙏🙏🙏

  • @u.balasubramaniamumaioruba6629
    @u.balasubramaniamumaioruba6629 ปีที่แล้ว +4

    யான் பெற்ற இன்பம் யாவரும் பெற
    ஊர் ஊருக்கு ஒரு பிராஞ்ச் ஆரம்பிக்கப் சொல்லுங்களேன்.

  • @PearlCDCJr
    @PearlCDCJr ปีที่แล้ว +1

    Ivlo varieties of poriyal ah.. Super 👍

  • @santhipravin9615
    @santhipravin9615 ปีที่แล้ว +1

    Good video sir.much appreciated the selfless effort of the owner.

  • @diesal-w2x
    @diesal-w2x ปีที่แล้ว +1

    Next time.. போகனும்...

  • @mathaven8963
    @mathaven8963 ปีที่แล้ว +3

    Sir I am a pure vegetarian. I like your meal menu. Come and open a hotel in our place . I am from tirunelveli .I always search best vegetarian hotel.

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 ปีที่แล้ว +1

    sir I am from kanchipuram you r also doing good service to the society by introducing such a good hotels

  • @sugiv
    @sugiv ปีที่แล้ว

    For some reason, I thought Ranga Prasad is Actor Santhanam's elder brother or chitappa. On a different note, nice video. Thanks

  • @manikandan503
    @manikandan503 ปีที่แล้ว +2

    great person god bless him always

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +1

    நாட்டு பாவக்க geetha செய்வா சூப்பர் oh இருக்கும் 🎉🎉🎉🎉

  • @gopallv5761
    @gopallv5761 ปีที่แล้ว +1

    People partaking food in that hotel are blessed. Let their tribe increase.

  • @vaidyanathanbalasundaram9147
    @vaidyanathanbalasundaram9147 7 หลายเดือนก่อน

    God bless the owner and his family for long, happy and healthy life.

  • @arkesavalu7509
    @arkesavalu7509 ปีที่แล้ว +1

    AMAZING.SIMPLY UNBELIEVABLE.

  • @abduljaleel576
    @abduljaleel576 ปีที่แล้ว +2

    Still some good people alive.. Good episode God bless

  • @vijayn7200
    @vijayn7200 ปีที่แล้ว +2

    Great service by the owner.

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 ปีที่แล้ว

    Super 👍 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @shanmugaprabu
    @shanmugaprabu ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்.

  • @YS-oc3ff
    @YS-oc3ff ปีที่แล้ว +3

    we need restaurant like this in every city!!

    • @balam9057
      @balam9057 ปีที่แล้ว

      IN DREAMS ONLY IN TAMIL NADU NO CLEANINESS NO NORMAL COST NO TASTE IN ALL COMMERCIAL HOTELS

  • @karthikeyankumara5462
    @karthikeyankumara5462 ปีที่แล้ว +1

    Totally impressed 👍

  • @asaithambi3996
    @asaithambi3996 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று.

  • @baburanganathan2729
    @baburanganathan2729 ปีที่แล้ว +3

    Very nice video ❤❤❤❤❤

  • @TheKumarc
    @TheKumarc ปีที่แล้ว +2

    Great service sir,

  • @alliraniarulmozhi8354
    @alliraniarulmozhi8354 ปีที่แล้ว +1

    1 ஸ்பூன். சாதம். மட்டுமே சாப்பிட்டு. காய்கறி. கூட்டு பொரியல் சாப்பிட்டால் போதும் 🎉

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 ปีที่แล้ว +2

    Super Manoj Bro 😊👌😍🔥

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 ปีที่แล้ว +2

    Good is Good.

  • @seyonparathanchettiyar6978
    @seyonparathanchettiyar6978 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @vishnuvishnu.m3109
    @vishnuvishnu.m3109 ปีที่แล้ว

    Ranga prasad explained super

  • @nagarajramasamy4060
    @nagarajramasamy4060 ปีที่แล้ว

    He has spoiled approximately 100 families wealth and he has showing to public as a Good society oriented person

  • @ssIyangar
    @ssIyangar ปีที่แล้ว

    Thank you very much to you both for sharing this. Very nicely explained about this wonderful place.

  • @deepikaasai266
    @deepikaasai266 ปีที่แล้ว +1

    அருமை

  • @arunkumardevadoss6343
    @arunkumardevadoss6343 ปีที่แล้ว +2

    This is an awesome effort by that sir to provide healthy food. Good coverage Manoj Bro.. Please discover more restaurants like this.

  • @asokanvp5667
    @asokanvp5667 10 หลายเดือนก่อน

    God Bless You
    VazgaValamudan
    VazgaPallandu

  • @kishorekumar1526
    @kishorekumar1526 ปีที่แล้ว

    Enga area ku vanthuthathu nandri manoj sir

  • @erpsuresh
    @erpsuresh ปีที่แล้ว +1

    Beautiful video!

  • @sasisasidaran949
    @sasisasidaran949 ปีที่แล้ว +1

    Hat's up sir ,your service to people for they people. B Ls this is the best food reviews thank u ❤😢😢😢😮😮

  • @ranganathan223
    @ranganathan223 ปีที่แล้ว +2

    Hi Manoj Sir. Have you covered a different version of this before? I have Seen the owner in a video definitely before. Great video as always Sir. Best Wishes and God Bless.

  • @chudarkodirajaram3077
    @chudarkodirajaram3077 ปีที่แล้ว +1

    Super excited to see this hotel

  • @cganesh65
    @cganesh65 ปีที่แล้ว +2

    போதும் என்ற மன மே சொர்க்கம்

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 ปีที่แล้ว

    Superbverunice whicjplace explain

  • @rravisankar1469
    @rravisankar1469 ปีที่แล้ว

    I was there in riruvwrumbur from 2003 to 2007. Which place it was not there I don't know

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 10 หลายเดือนก่อน

    Superb. From Bangalore

  • @junaith4147
    @junaith4147 ปีที่แล้ว

    நல்ல தகவல்.

  • @nalamohamed3462
    @nalamohamed3462 ปีที่แล้ว +2

    80 rupees ku romba worth Bro

  • @desikancaacademy888
    @desikancaacademy888 ปีที่แล้ว

    Pray God to give healthy & long life to the owner of this hotel.

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 ปีที่แล้ว +2

    Take more vegetables and eat a small amount of rice. That's the vegetarian taste

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 10 หลายเดือนก่อน

    Valga
    Palandu
    Iyya

  • @jagananushka7066
    @jagananushka7066 9 หลายเดือนก่อน

    Big Handsome to shop owner. Please Don't waste food.

  • @pinkbubble1372
    @pinkbubble1372 ปีที่แล้ว

    Sir, Madurai la one ithe mathri open பண்ணுக sir

  • @sivakumarrajagopaliyer7603
    @sivakumarrajagopaliyer7603 ปีที่แล้ว +1

    GodBless&goodhealth&

  • @bawaninallathamby-ye2up
    @bawaninallathamby-ye2up ปีที่แล้ว

    Its Manga Pachadi simply heavenly my favourite , healthy variety vege food good sir

  • @SyedIbrahim-vk1nb
    @SyedIbrahim-vk1nb ปีที่แล้ว +3

    അടിപൊളി 👌😋

  • @hariharan-ir2hr
    @hariharan-ir2hr ปีที่แล้ว

    Manoj KODUTHU vaiththavar ENJOY ENJOY ENJOY

  • @rnarayanamoorthirnarayanam1869
    @rnarayanamoorthirnarayanam1869 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்