உடலே நன்றி சொல்லும் இந்த அருமையான உணவுக்கு!!! | Subashakthi Unavagam, Tirupur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025
  • gramango.com - Preservatives Free, Natural Sweet/Snacks/Spices/masala/groceries & more delivered Worldwide
    Best price guarantee for superior quality.
    India - Flat 10% OFF using BLU Coupon Code
    Free next day Delivery above 1kg for TN/KA/KL/PY other states 50/kg 3-5 working days delivery.
    US & Internationals
    Above 1kg free pickup in Bay Area
    Above 5kg free express shipping (3-4 working days delivery)
    Contact:
    Please WhatsApp or call for queries & orders
    India time - +919901067773
    India night time - +14084625742
    gramango.com
    --------------------------------------------------------------------------------------------------
    Address of restaurant:
    Subha Shakthi Unavagam
    Eleven Degree Complex
    Near Kailash Marbles
    No: 33, Pudhu Thottam, Palladam Main Rd, near SBI, Tiruppur, Tamil Nadu 641604
    Google maps:
    goo.gl/maps/wy...
    Contact number of this place:
    Mr. 'Pasumai' Gopal
    9486440765
    SUNDAY HOLIDAY
    NO PARCEL SERVICE
    ONLY AFTERNOON MEALS. NO BREAKFAST OR DINNER SERVED
    TIMINGS: 12 NOON TO 4 PM, EXCEPT SUNDAYS.
    ---------------------------------------------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited TH-cam channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #Tirupurfoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

ความคิดเห็น • 177

  • @Royalshipsiva
    @Royalshipsiva 2 ปีที่แล้ว +9

    இந்த கடை ஞாயிறு விடுமுறை என்பதை பதிவு செய்யுங்கள்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +10

    இது போன்ற உணவகம்,மற்றும் அதன் உரிமையாளர், உணவின் தரம், உபசரிப்பின் விதம், அதை எங்களுக்கு பகிர்ந்த விதம், உணவு உண்ட சுவையை தந்தது சிறப்பு. இது போன்ற உணவகத்தை எங்களிடம் அறிமுகம் செய்வது தான் உங்களுக்கும் பெருமை.வாழ்த்துக்கள்.

  • @durairajr5056
    @durairajr5056 2 ปีที่แล้ว +9

    🙏நல்ல உணவகத்தை காண்பித்த உங்களுக்கும்🙏நல்ல உணவை தயாரித்து மக்களுக்கு தரும் ஐயா அவர்களும் உங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் தம்பி🙏

  • @D_eat
    @D_eat ปีที่แล้ว +1

    அருமையான உணவு அடுத்த முறை வரும் போது சுவைக்க வேண்டும்

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 ปีที่แล้ว +9

    ரசித்து ருசித்து நீங்கள் சாப்பிட்டுகொண்டே அதன் தரத்தை சுவையை சொல்லும் போதே தெரிகிறது அதனுடைய தரம். இதுபோன்ற ஆர்கானிக் அன்லிமிடெட் உணவு 120ரூபாய்க்கு தருவதற்காக அந்த பெரியவருக்கு வாழ்த்து சொல்லனும். நன்றி மனோஜ் இந்த பதிவிற்க்கு.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +3

    உண்மையில் இது பேரானந்தம்.. மிக சிறந்த பதிவு.இந்த முயற்சிக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி, வாழ்த்துக்கள்.

  • @kandavadivelpalanisamy788
    @kandavadivelpalanisamy788 2 ปีที่แล้ว +16

    வணக்கம் கோபால் அண்ணாவோட கை பக்குவம் ரொம்ப அருமையா இருக்கும் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வேற ஒரு இடத்துல செஞ்சிட்டு இருந்தாங்க சாம்பார் சாதம் தயிர் சாதம் தக்காளி சாதம் ரொம்ப அருமையா இருக்கும் திரும்ப இங்க வந்து ஹோட்டல் மாதிரி பண்ணி இருக்காங்க சூப்பர் இவரோட இனிப்பு வகைகள் கார வகைகள் சூப்பரா இருக்கும் நன்றி

  • @jamburajan9274
    @jamburajan9274 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில்.. மிகவும் அருமை யான உடலுக்கு நன்மை தரும் அருமை யான சைவ விருந்து. பாரம்பரிய கைக்குத்தல் அரிசி சாதம் ரசாயன கலப்பு இல்லாமல் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட பசுமையான காய்கறிகள் பீட்ருட் பீர்க்கங்காய் கோவைக்காய் தக்காளி ஆகியவற்றை வைத்து அருமையான சுவையில் உணவு தயாரித்து வழங்கி வரும் அன்பு ஐயா திரு பசுமை கோபால் அவர்களின் சுபா சக்தி உணவகத்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்தி வியாபாரம் தழைத்து பெருகி ட வாழ்த்துகிறன். அருமையான கதம்ப சாம்பார் முட்டைகோஸ் பாசிப்பருப்பு வேகவைத்த நிலக்கடலை சேர்த்த பொறியியல் செள செள முந்திரி பருப்பு அரைத்து விட்ட கூட்டு அருமையான கோவைக்காய் வத்தக்குழம்பு பருப்பு ஜலம் விட்ட தக்காளி பச்சை மிளகாய் போட்டு ரசம் நாட்டு வெல்லம் சேர்த்து அருமையான ஜவ்வரிசி பாயசம் எள்ளு உருண்டை நிலக்கடலை உருண்டை தயிர் பூண்டு ஊறுகாய் அனனத்து ம் பார்த்தவுடன் வாயில் நீர் ஊற வைத்து சாப்பிட தூண்டுகிறது. உடலுக்கு வலிமை மற்றும் தன்மை தரும் அற்புதமான உணவு களை வழங்கி வரும் உத்தமர் ஐயா திரு பசுமை கோபால் அவர்களை மனதார பாராட்டி வாழ்த்துகிறேன் வணங்குகிறேன். நன்றி வணக்கம் சார்

  • @கலைமாறன்
    @கலைமாறன் ปีที่แล้ว

    நடமாடும் அட்சயப் பாத்திரமே
    நலம் சூழ வாழிய!
    மண்ணில் போற்றத்தக்க
    மாண்புறு மனிதர்கள்.
    இது போன்ற உணவகங்கள் எங்கள் மண்ணில் (மயிலாடுதுறை மாவட்டம்) இல்லையே என மனம் ஏங்கித் தவிக்கிறது.
    தங்களுக்கும் கோடி நன்றிகள் சார்!

  • @sarveshadventures7509
    @sarveshadventures7509 2 ปีที่แล้ว +2

    Karatankadu la indha unvagam irundhapodhu sappitirukkom palamurai,very divine taste

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 2 ปีที่แล้ว +5

    ஐயாவிற்கு வாழ்த்துக்கள்

  • @nirmalanimmi1058
    @nirmalanimmi1058 2 ปีที่แล้ว +6

    இந்த சுபா சக்தி உணவகம்
    11 டிகிரி காம்ப்ளக்ஸ், திருப்பூர்
    என்னும் இடத்தில் உள்ளது.
    மிக அருமை 👏👏👏👍👍👍

    • @ravirajan9588
      @ravirajan9588 2 ปีที่แล้ว

      Thank you for the location. But Sherif colony and Veg meals don't match I think. It is like drink and drive. What do you think Madam?

    • @nattyvsnasty4776
      @nattyvsnasty4776 2 ปีที่แล้ว

      @@ravirajan9588 what kind of comparison is this?
      The video speaks about healthy organic food that is being served and all that you can think of is drink and drive?
      Will any organic hotel ever think of opening a hotel in a place where they serve alcohol?
      You speak like an alcoholic else any sane person would not think about alcohol after watching such a video.
      Did you even watch the video at all?
      The entire food court area is shown in the video.
      Sheriff colony is a VIP area of Tirupur city and there are 3 international schools and one matriculation school in walkable distance from this food court.

  • @krpraba1987
    @krpraba1987 2 ปีที่แล้ว +3

    அருமையான தலைப்பு, உடலே நன்றி சொல்லும்

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 ปีที่แล้ว +2

    Super video sir we want to support this organic restaurants thank you sir

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை தம்பி. பெரியவருக்கு வாழ்த்துக்கள்

  • @senthilkumarsamy7685
    @senthilkumarsamy7685 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான உணவு இந்த உணவு கோயம்பத்தூர் வந்தால் நல்லா இருக்கும் 👌👌

  • @yasodhamohanraj7549
    @yasodhamohanraj7549 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சுபாசக்தி உணவகம்

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 ปีที่แล้ว +3

    Only two people doing all activity from cooking to serving is the real dedication to their work. Hats off.

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 ปีที่แล้ว +1

    Subasakthi lunch only unavagam patri kelvi pattu irukkiren. Next viditla poven. As usual ur review is genuine honest n top class

  • @gopal5460
    @gopal5460 2 ปีที่แล้ว +1

    ரோடு வேளை நடப்பதால் தற்சமயம்
    எங்கள் உணவகத்தில் கலவைசாதங்கள்...(வெறைட்டிமீல்ஸ்)
    மட்டுமே தயாரித்து வழங்குகிறோம்.
    பார்சல்வசதிஉண்டு.

  • @karpakambigair1942
    @karpakambigair1942 2 ปีที่แล้ว +17

    First time commeting in BLU. Appreciate the effort to review such hotel following natural products . Lucky tirupur people.

  • @m.senthilkumar7306
    @m.senthilkumar7306 2 ปีที่แล้ว +3

    எங்க ஊரு உணவகம் கூடிய விரைவில் செல்வேன்

  • @sornamuthum3963
    @sornamuthum3963 2 ปีที่แล้ว +2

    மதுரையில் புது நத்தம் ரோட்டில் ராமகிருஷ்ணா மடம் அருகே இதே போல் உழவன் உணவகம் என்ற கடை உள்ளது நீங்கள் உங்கள் ஊரில் இருந்தால் சொல்ல சொன்னீர்கள் திருப்பூர்கார ஐயா உணவகம் ஒரு வரம்

  • @magendralingam7501
    @magendralingam7501 ปีที่แล้ว

    Another very health conscious vegeterian food. Dhall kolumbu looks excellent. Both yellu and groundut urandhai are class of its own. Good to see you enjoying vegeterian food.😊😊😊

  • @padmavathipadma5282
    @padmavathipadma5282 2 ปีที่แล้ว +2

    Sir neenga potta videoliye best indha mess tan. I like this video

  • @karthikeyangangadharan5903
    @karthikeyangangadharan5903 2 ปีที่แล้ว +1

    தொடரட்டும் அவர்கள் தொண்டு

  • @shanmugasundaramn2343
    @shanmugasundaramn2343 2 ปีที่แล้ว +2

    Bro idhu madiri neenga rasichu rusichu saptadha na pathadhae ilinga bro🥰🥰

  • @ananthakrishnanmuthusamy1086
    @ananthakrishnanmuthusamy1086 ปีที่แล้ว

    Very good job done by manoj, thanks manoj.

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 2 ปีที่แล้ว +1

    My very best appreciate the Ayya. Ayya loves and support the organics.

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 2 ปีที่แล้ว +1

    Realy super thanks to thatha and you

  • @premkumarv3974
    @premkumarv3974 2 ปีที่แล้ว +1

    Inga sweets,mixcher romba arumaiya irukum.inga munthiri cake,misoorpak um panagkarkandinal seivar ,,👌👌👌

  • @karthikeyan-bs8qx
    @karthikeyan-bs8qx 2 ปีที่แล้ว

    I think this is the first time veg sapadukku nalla expression oda video upload panrathu nanri bro 👍

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 2 ปีที่แล้ว

    Rasathula uppu kammi nu sollama, Indhuppu pottu taste pappom nu sonningale, neenga ULTIMATE Manoj

  • @senthildhana559
    @senthildhana559 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் சிறப்பு ஐயா

  • @balajagadeesan974
    @balajagadeesan974 2 ปีที่แล้ว +3

    Really super sir, 🙏💖we have to support this type restaurant.

  • @sivadarshan6972
    @sivadarshan6972 2 ปีที่แล้ว

    Super bro👌🏻👌🏻👌🏻 I must go to the shop .Rasika Rusika Health Ku good chance😆😆😆

  • @SelvaKumar-ci6jd
    @SelvaKumar-ci6jd 2 ปีที่แล้ว +2

    Love your every expressions that you felt for the food here dear sir. Though am non veg lover i love veg equally. Here i loved every dishs you ate (bcz of your expressions and words you gave). The tast word "உடலே நன்றி சொல்லும்" is my love to you sir., Will definitely waned to taste here on my next visit to TN.

  • @sangeetham4248
    @sangeetham4248 2 ปีที่แล้ว +1

    Ithu Mikavum nampakamana kadai. Naan kadantha moontru varudankalaka gopal sir oda customer. Avar pani sirakka vaalthukal. Vaalkavalamudan..

  • @VijayKumar-xm1th
    @VijayKumar-xm1th 2 ปีที่แล้ว +1

    I am very happy first time video about the organic rice meal, this food is very good health.

  • @natarajanramasamy5510
    @natarajanramasamy5510 2 ปีที่แล้ว +2

    Super entire organic sweets, vegetables, snacks and lunch meal etc. Salute to owner Gopal ayya and BLU Manoj sir.👌🙏

  • @90jagadish
    @90jagadish 2 ปีที่แล้ว +1

    Sir, I am living in US. I cannot these delicious food here. I satisfy my hunger and longing for delicious food by seeing you eating sir ❤️🙏

  • @premkumarv3974
    @premkumarv3974 2 ปีที่แล้ว +1

    Naanum ,enathu nanbarum intha kadaila tha mathiya unavu sapidukirom.ayya sonnamari nalla suvaiyagavum,mana niraivagavum irukum.

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 ปีที่แล้ว +1

    Wow what a great food of the world

  • @SasiKumar10A
    @SasiKumar10A 2 ปีที่แล้ว +3

    Definitely will try when i go to tirupur

  • @chandilyar
    @chandilyar 2 ปีที่แล้ว +2

    Wish all the best for Suba Sakthi Unavagam.

  • @venkyiyer3951
    @venkyiyer3951 2 ปีที่แล้ว +1

    Very simple. Yet nutritious

  • @akashr5523
    @akashr5523 2 ปีที่แล้ว +2

    Nalla heading sir video ku 👌

  • @kanthamkrishnamoorthi8562
    @kanthamkrishnamoorthi8562 2 ปีที่แล้ว +1

    Nice video bro👍🏼 as you rightly said more restaurants should come with this kind of food quality focussing customer's health...Thanks for bringing this to the limelight🙏

  • @saravanakumar1163
    @saravanakumar1163 2 ปีที่แล้ว

    This is amazing…one of the healthier restaurants you have reviewed.

  • @p.prathikshaa9305
    @p.prathikshaa9305 ปีที่แล้ว

    Part 2 video podunga broo❤❤❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว

    Intha iyya nadathum hotel ku makkal Nam anaivarum support seiyyanum thankyou Manoj sir take care your health

  • @sankarn7693
    @sankarn7693 2 ปีที่แล้ว

    Thanks aiyya

  • @umajothi7045
    @umajothi7045 4 หลายเดือนก่อน

    Very nice organic lunch like it let us see in Kerala

  • @petriciaanthony6714
    @petriciaanthony6714 2 ปีที่แล้ว +1

    Too good to see the food

  • @maheshwarrier101
    @maheshwarrier101 2 ปีที่แล้ว +1

    Good effort
    Please cover such food joints regularly

  • @sekarm8666
    @sekarm8666 2 ปีที่แล้ว

    Vazhthukal iyya super bro

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 2 ปีที่แล้ว

    Welcome 🙏🏻 🤗 🙏🏻 such video required forever

  • @sree1914
    @sree1914 3 หลายเดือนก่อน

    Sooper sir

  • @muraletharan5864
    @muraletharan5864 2 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 ปีที่แล้ว

    Super video thank you Bro 😊

  • @sunandcar
    @sunandcar ปีที่แล้ว

    Bro, please mention if the video or clips are sponsored or not. It will give credibility to the original non sponsored videos

  • @ravianandan352
    @ravianandan352 2 ปีที่แล้ว

    excellent thanks ji 😀🌹❤️

  • @saravanans1721
    @saravanans1721 2 ปีที่แล้ว

    We are also using organic vegetables & rice for several years. Taste is excellent when compared chemical / poison content items. Kindly encourage this type of foods every week at least one video from different places. Thanks for your effort.

    • @ravirajan9588
      @ravirajan9588 2 ปีที่แล้ว

      Thank you Saravanan. You are really lucky. It is really not possible to get this organic food in the big cities. What is your proposal. Job or good food? How can we balance? Thanks.

    • @saravanans1721
      @saravanans1721 2 ปีที่แล้ว

      @@ravirajan9588 Mr.Ravi, I'm in Chennai. Here we can get lot of organic vegetables from many suppliers like OFM-Organic Farmers Market Shop & Vrisham Organic farm etc. with koyambedu Market rate. Purchasing mappillai Samba, poongar, kullakar, kaatuyanam, karunkuruvai total 50kg every month & mix all. Then make dosa & idli etc . Taste will be excellent.

  • @ragsan247
    @ragsan247 2 ปีที่แล้ว

    Very nice bro god bles you for exploring this place

  • @quarterkozhibriyani4725
    @quarterkozhibriyani4725 2 ปีที่แล้ว

    This is the rice being supplied through ration shops. Hope those who eat rice bought from ration shop could realise the taste.

  • @nalininair3037
    @nalininair3037 2 ปีที่แล้ว

    Really super sir, yummy food, your expression is very nice👍👏

  • @umanathayyapparaj1951
    @umanathayyapparaj1951 2 ปีที่แล้ว

    Wow bro, super!! Keep going!!

  • @bjmnprm
    @bjmnprm 2 ปีที่แล้ว

    Nice veg dhali manoj sir.......

  • @RM.Makizhansonofmahalakshmi
    @RM.Makizhansonofmahalakshmi ปีที่แล้ว

    Nalan unavagam coimbatore Iyarkai unavagam try panunga near ramanathapuram

  • @potatobonda
    @potatobonda 2 ปีที่แล้ว

    Very glad to see this video about the meal items at Subasakti UNAVAGAM Tirupur.

  • @anuradhas1723
    @anuradhas1723 2 ปีที่แล้ว

    vaazhga valamudan

  • @baluswamyp360
    @baluswamyp360 2 ปีที่แล้ว

    GopalAnna very thanks

  • @prabhug8480
    @prabhug8480 2 ปีที่แล้ว +1

    Very very healthy💪

  • @rrajagopaliyer6462
    @rrajagopaliyer6462 2 ปีที่แล้ว +1

    Wishes dewali

  • @sujathaprakash6562
    @sujathaprakash6562 2 ปีที่แล้ว

    Today 's video, is' WOW'! Kinda feeling, Manoj sir! Am your regular video watcher & messaging!! Enjoyed the video, especially when you wittingly said, 'உடம்பே நன்றி சொல்லும்'! Waw, good one! 👍👍👌👌👏👏👏💐😋😋

    • @ravirajan9588
      @ravirajan9588 2 ปีที่แล้ว

      Yes, I heard that as well. Good one.

  • @rockilabs8737
    @rockilabs8737 2 ปีที่แล้ว

    Please start in kumbakonam also 🙏pls

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 ปีที่แล้ว +1

    Super video coverage bro

  • @ravid8245
    @ravid8245 2 ปีที่แล้ว

    சிறப்பு...

  • @citizen190
    @citizen190 2 ปีที่แล้ว +1

    Super 👌

  • @meenag9243
    @meenag9243 2 ปีที่แล้ว +1

    Awesome dish.

  • @velukuppu6400
    @velukuppu6400 2 ปีที่แล้ว

    we also happy brother, good one

  • @inspiregrow2336
    @inspiregrow2336 2 ปีที่แล้ว

    Arumai Anna

  • @chathanreddy9748
    @chathanreddy9748 2 ปีที่แล้ว +1

    Super Food Sir🥘🥘🥘

    • @ravirajan9588
      @ravirajan9588 2 ปีที่แล้ว

      Reddy Garu. Yes really good food. I love this.

  • @deepikaasai266
    @deepikaasai266 2 ปีที่แล้ว

    Super healthy video

  • @jagan8767
    @jagan8767 2 ปีที่แล้ว +2

    PURE VEG MEALS

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 2 ปีที่แล้ว

    Super Manoj sir 👍🙏

  • @baluswamyp360
    @baluswamyp360 2 ปีที่แล้ว

    Very good food

  • @ravirajan9588
    @ravirajan9588 2 ปีที่แล้ว

    Bro, arumaiyana veg meals. I really love this review. Kootu, Poriyal, Sambar, Karakulambu, payasam. Super. But sherif colony and veg meals don' t match I think.

    • @nattyvsnasty4776
      @nattyvsnasty4776 2 ปีที่แล้ว

      Peru thaan sir Sherif colony. Anga irukarathu ellam gounders.

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 2 ปีที่แล้ว

    Superb Anna. நன்றி. உங்கள் பணியில் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் ஐயா. நான் மிகவும் உதவியாக இருப்பேன்.

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 2 ปีที่แล้ว

    Can this rice be cooked in cooker

    • @nattyvsnasty4776
      @nattyvsnasty4776 2 ปีที่แล้ว

      Yes.

    • @prabhumurugan267
      @prabhumurugan267 2 ปีที่แล้ว

      Single polish rice can't able to cook in open vessel. So they are cooked in cooker, by the way it's not unhealthy...

  • @mujeebrahmank8112
    @mujeebrahmank8112 2 ปีที่แล้ว

    Super.

  • @rrajagopal4316
    @rrajagopal4316 2 ปีที่แล้ว

    Very happy

  • @sulochanaa6988
    @sulochanaa6988 2 ปีที่แล้ว

    Super Brother..

  • @kumarvichu6482
    @kumarvichu6482 2 ปีที่แล้ว

    Super manoj sir

  • @prabhahari697
    @prabhahari697 2 ปีที่แล้ว

    Arumai Anna 😀

  • @kamarajm9291
    @kamarajm9291 2 ปีที่แล้ว

    Super sir 👌

  • @TheTubuk
    @TheTubuk 2 ปีที่แล้ว

    This concept of hotel should made available in all old age homes catering who can afford the cost so that aged people all live healthy and happily especially this hotel Anna can consider open branch at those places

    • @nattyvsnasty4776
      @nattyvsnasty4776 2 ปีที่แล้ว

      Its actually not costly. There is a huge misconception about organic food being costly.
      Nalla market place illa.
      To break that notion there is something coming up very soon.

  • @alexanderj1010
    @alexanderj1010 2 ปีที่แล้ว

    Anna super ..

  • @dr.g.k.r4450
    @dr.g.k.r4450 2 ปีที่แล้ว

    Good

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 2 ปีที่แล้ว

    From Msia...im a vegetarian n salivating. Its good to see vegetarian hotrl. Hopefully u can do for breakfast as well with proper guidance