புரோ நீங்க எடுத்த வீடியோவிலே பெஸ்ட்டான வீடியோ இதுதான் இதுபோல நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவு எங்கு கிடைக்குமோ தேடிச்சென்று விடியோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் புரோ வாழ்த்துகள்.
சார் உங்க சேனல் ரொம்ப நாளா பாத்துட்டு வரேன். வாழ்த்துக்கள் உங்கள் டீமுக்கு. ரோகன் ரிஷி நீங்க மற்றும் மேடம். கொஞ்ச நாள் கழித்து இப்போதுதான் உங்கள் சேனலை பார்க்கிறேன். பேக்ரவுண்ட் மியூசிக் மிகச்சிறப்பு. அதற்காக ஆயிரம் முறை பார்க்கலாம் உங்கள் சேனலை
Good video. Thank you sir. Past 10 years I m in UAE.. My native Kumbakonam. My earlier life and school life in Kumbakonam only. I feel good when seeing this video. I'm going to imagine my childhood life.. Put more videos about Kumbakonam... Thank you sir..
எங்க சொர்க்கபூமி ...கும்பகோணம் வந்த ...வந்து பாருங்க திரும்பி செல்ல மனம் வராது...அப்படி பட்ட அற்புத மான இடம்.......இவரிடம் 5 ரூபாய்ல இருந்து சாப்பிட்டு-யிருக்கேன்❣️💞🚶🏻♂️
First time i see the Medicine and green poori awesome. Medicine soup Healthy sundals. Awesome milk Endha madhri namma urula ellaye... Naan house ha kumbakonam thukku maatha pooran... enga full Jung food dhan irukku... Yenga urula Periya kovil and pond irukku endha madhri yarana food pannarangala Ella...waste...
very happy to see trend towards eating healthy food and authentic food of yesteryears. The Tank looks absolutely beautiful with lot of water and the surrounding looks really great.
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். முற்றிலும் மாறுபட்ட அற்புதமான ஆரோக்கியமான உணவு ஸ்நாக்ஸ் வகைகளை புனித மான மகாமக குளத்தின் அருகில் அமைந்துள்ள கடைகளில் இருந்து அற்புதமாக வீடியோ எடுத்து அதை தங்கள் சேனலில் தொகுத்து உங்களுக்கு வழங்கிய உங்களுக்கு அந்த கும்பேஸ்வரர் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். பாஸ்ட் புட் பர்கர் பீட்சா நூடுல்ஸ் என்று மாறி வரும் இந்த காலத்தில் அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த ஆரோக்கியம் நிறைந்த உணவுகளான கல்யாண முருங்கை பூரி பிரண்டை சூப் உடல் நலத்திற்கு ஏற்ற சுண்டல் வகைகள் பச்சை பயறு மற்றும் கொண்டை கடலை ஆகியவற்றை அற்புதமான கலவையாக கலந்து கொடுத்து மேலும் சளி தொண்டை வலி ஆகியவற்றை போக்க கூடிய அருமை யான பனங்கல்கண்டு பால் ஆகியவற்றை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் நியாயமான விலையில் எல்லாருக்கும் வழங்கி வரும் அன்பு சகோதரர் கள் திரு. வீரராஜ் திரு. கேசவன். திரு. பழனிச்சாமி. திரு. சரவணன் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி அவர்களது இந்த தள்ளு வண்டி வியாபாரம் தழைத்து பின்னாளில் பெரிய உணவகமாக மாற வேண்டும் என்று மனதார வாழ்த்தி சீரும் சிறப்பும் பெற்று அவர்கள் அனைவரும் குடும்பத்தோடு சகல செளபாக்கியங்களையும் பெற்று வளமோடு வாழ்ந்து இது போன்ற இன்னும் பல நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்கி வர வேண்டும் அந்த ஆண்டவனிடம் மனதார பிரார்த்தனை செய்து வாழ்த்தி மகிழ்கிறேன் . பிரண்டை சூப் பிரண்டை துவையல் ஆகியவை தண்டு வட பிரச்சினை முதுகெலும்பு முழங்கால் வலி ஆகியவற்றிற்கு அற்புதமான மருந்து. நன்றி வணக்கம் மனோஜ் குமார்
நம் Blu குடும்பத்திலுள்ள இஸ்லாமிய தந்தை பாய் கடை பிரியாணி வாப்பா திரு அப்துல் ரவுஸ் ஐயா மற்றும் உம்மா திருமதி யாஸ்மின் மற்றும் L.R மட்டன் ஸ்டால உரிமை யாளர் ஸாஹீர் மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதரர சகோதரிகளுக்கும் நம் Blu சேனலை சார்பாக வும் என் அருமை மனோஜ் ப்ரோ சார்பாகவும் ஜம்பு ராஜனின் ஈத் முபாரக் மற்றும் புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை அன்புடன் பாசத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
My humble obeisance to Magnanimous Manoj Kumar and family. The service you have been doing to uplift the quality street food vendors is beyond compare. I wish TN government should honor you as any of small scale industry , Variya Chairman post. The best things in life is always simple and humble like you. Thanks 🙏 for sharing these simple yet best foods ; Kalyana Murungai Poori and assorted beans 🫘 are superb healthy dish. Sorry this is not the Rayas , I stayed. I guess I stayed in Arayas few meters away from the Pond. This Hotel 🏨 you are staying seems newly built. I appreciate your great service and convey my regards to Rohan, Rishi and Geetha Madam the Maha Lakshmi at your home. She is really gem 💎 of personality and generous in heart 💜 let you eat , appreciate other people’s cooking. Take care and stay blessed.
Good afternoon dear Manoj bro - At the outset off late your Vlog background music is awesome and quite soothing 👍 I have been on this road quite a few times as my FIL is from Kumbakonam. Wow what an array of ingredients to make this unique Kalyana Murungai Poori 👌 The beauty of these street vendors is to be creative and unique so that there is less or little competition 👍Good review by the patrons 👍The Poori is so crisp and nicely fluffed and a great combo with the Podi 😋 If it’s a healthy Poori it’s definitely worth a try 👍 Wow that’s a unique Soup shop - yet another unique range of healthy Soups 👌The Pirandai soup has several health benefits ; heal broken bones and injured ligaments . It’s also got the benefit of an analgesic mainly to heal broken bones 👍👌Mixing Sundal is one of my favourites ; quite proteinase, tasty and healthy 👍 That’s a lovely Panakalkandu Milk 🥛. I have tried it and whatever the vendor and the patron claims on the health benefits of the several range of milk they offer 👌 This was truly an unique Vlog . How do you find such hidden gems . Whenever I visit Kumbakonam next time will visit this Banana leaf food trail 👍👍 Fabulous content dear Manoj bro and also a special thanks to Rohan for capturing the shots so wonderfully 👍👍 Take care , stay safe and much move from Mumbai 🙏🙏💐💐💐
All the items reviewed by you herein are healthy and freshly made. Hence they can be safely consumed. Good effort by these vendors to earn a living by sincere hard work.
இந்த கல்யாண முருங்கை(சூட்டுக்கொட்டை மரம் என கிராமங்களில்)சொல்வார்கள்.திருச்சி மாத்தூர் அருகே எமது பையன் வீட்டில் வளர்க்கிறார்கள்.இந்த இலையை சூப் வைத்தும் சாப்பிடலாம்,கீரை போண்டா என சாப்பிடலாம்,அடையிலும் சேர்த்து சாப்பிடலாம்.
கல்யாண முருங்கை இலை பூரி கும்பகோணம் & மதுரையில் மட்டுமே கிடைக்கும். வீடியோவில் உள்ளவரிடம் சுமாராக இருக்கும். உச்சி பிள்ளையார் & பெரிய கடைத்தெருவில் விற்பவர்களிடம் அருமையாக இருக்கும்.
இந்த பூரி மதுரையில் மிக பேமஸ் ஆன ஒன்று , மதுரையில் முள் முருங்கை வடை என்று சொல்வார்கள் , மனோஜ் ப்ரோ நீங்கள் மதுரை வரும் போது பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....
எங்க ஊரு கும்பகோணம் 💪💪💪💪💪
Enga urum da bro
சின்ன சின்ன கடைகள் வீடியோ எடுப்பது அருமை சார் 🙏👍🙏🙏🙏👌👌👌 👏👏👍👍
Siryanangai illai mixed panuveengala?
அரண்மனை சத்திரத்தின் எதிரில் அமைந்துள்ளது. மிகவும் அருமையான பதிவு.. கல்யாண முருங்கை பூரி மிகவும் அருமையாக இருக்கும்... நன்றி..
மகாமகக்குளம், கல்யாண முருங்கை பூரி, பிரண்டை சூப்,
சுண்டல், பனங்கற்கண்டு பால்
அருமை!
ஆரோக்கியமான, சத்தான
உணவுகள்.
நல்ல உபயோகமான
காணொளி!
நன்றி! மகிழ்ச்சி!
👌🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
Best capturing. Kumbakonam people are always blessed in food culture.
புரோ நீங்க எடுத்த வீடியோவிலே பெஸ்ட்டான வீடியோ இதுதான் இதுபோல நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவு எங்கு கிடைக்குமோ தேடிச்சென்று விடியோ போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் புரோ வாழ்த்துகள்.
குடுசையாக இருந்தாலும் கோபுரமாக இருந்தாலும் உங்கள் அணுகுமுறை சிறப்பு சார் 👏👏👏👍👍👍👌👌👌.....
My home town...KUMBAKONAM....after 30 years I remembered those days...Thanks bro
I'm From LFHSS School live in kumbakonam. Proud to see the Mahamaham tank near places
Remember 1980 to 2001 our life there
சார் உங்க சேனல் ரொம்ப நாளா பாத்துட்டு வரேன். வாழ்த்துக்கள்
உங்கள் டீமுக்கு.
ரோகன்
ரிஷி
நீங்க
மற்றும் மேடம்.
கொஞ்ச நாள் கழித்து இப்போதுதான் உங்கள் சேனலை பார்க்கிறேன்.
பேக்ரவுண்ட் மியூசிக் மிகச்சிறப்பு.
அதற்காக ஆயிரம் முறை பார்க்கலாம் உங்கள் சேனலை
20+20+20+20=80 one of the chepest and healthiest food review👌😃
நண்பா நீங்க போட்ட வீடியோ ல இது ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான வீடியோ மிகஅருமை
Thank you sir... You are exploring my native place speciality... Hats off..
Street food dishes like these really satisfy us. These types of dishes shown here are quite healthy 😀👍
மிகவும் அருமையான பதிவு கல்யாண முருங்கை வீட்டிற்கு ஒரு மரம் இருக்க வேண்டும் இயற்கை தந்த பொக்கிஷம் மனிதர்கள் அதை பாதுகாக்க வேண்டும் 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
Good video. Thank you sir. Past 10 years I m in UAE.. My native Kumbakonam. My earlier life and school life in Kumbakonam only. I feel good when seeing this video. I'm going to imagine my childhood life.. Put more videos about Kumbakonam... Thank you sir..
Never heard of herbal pooried Thanks a lot Mr Manoj for this innovative useful contant
Very good informative video..hats off to you for promoting small scale vendors, indeed we should support them for their applauding service.
Am planning trip from Bangalore just to visit this street stalls. Superb food
ஒரு வாக்கிங் அப்படியே லைட்டா ஸ்நாக்ஸ் டின்னர் ஓவர். சூப்பர்.
Kumbakonam pona kandipaa try pananum super
எங்க சொர்க்கபூமி ...கும்பகோணம் வந்த ...வந்து பாருங்க திரும்பி செல்ல மனம் வராது...அப்படி பட்ட அற்புத மான இடம்.......இவரிடம் 5 ரூபாய்ல இருந்து சாப்பிட்டு-யிருக்கேன்❣️💞🚶🏻♂️
Hi கும்பகோணம் தெரு உணவகம் (அ) டைம்பாஸ் டி சொல் அருமை சத்தன உணவு வாழ்க வளர்ச்சி புகழ் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁💕💕🍒
It's a real food vlog. Where getting healthy snacks becomes rare in these days. Everyone running behind coloured fancy foods.
First time i see the Medicine and green poori awesome.
Medicine soup
Healthy sundals.
Awesome milk
Endha madhri namma urula ellaye...
Naan house ha kumbakonam thukku maatha pooran...
enga full Jung food dhan irukku...
Yenga urula Periya kovil and pond irukku endha madhri yarana food pannarangala Ella...waste...
very happy to see trend towards eating healthy food and authentic food of yesteryears. The Tank looks absolutely beautiful with lot of water and the surrounding looks really great.
மிக மிக அருமையான பதிவு bro. All are healthyana snacks. God bless you bro 🙏
Thalaiva unga video follow panitu iruken nenga panrathu ellama homely feeling varuthu keep it up sir
I really like ur videos lot & ur services to promote poor street vendors is great.
Superb sir China kadaigala erunthalum arokiyamana onugalai kudupathu achariyam arputham kandipa kumbakonam pona saptu pakkanum vazhga valarga
பார்க்கும் போது ஆவலாக உள்ளது நல்ல ஆரோக்கியமான உணவு
இவர் போன இரண்டு கடையும் சுமார் தான். பெரிய கடைத்தெருவில் ஒரு வண்டிக்காரர் போடுவார். அதுதான் சூப்பராக இருக்கும். பவுடர் சூப் கடை வேஸ்ட்.
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். முற்றிலும் மாறுபட்ட அற்புதமான ஆரோக்கியமான உணவு ஸ்நாக்ஸ் வகைகளை புனித மான மகாமக குளத்தின் அருகில் அமைந்துள்ள கடைகளில் இருந்து அற்புதமாக வீடியோ எடுத்து அதை தங்கள் சேனலில் தொகுத்து உங்களுக்கு வழங்கிய உங்களுக்கு அந்த கும்பேஸ்வரர் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். பாஸ்ட் புட் பர்கர் பீட்சா நூடுல்ஸ் என்று மாறி வரும் இந்த காலத்தில் அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்த ஆரோக்கியம் நிறைந்த உணவுகளான கல்யாண முருங்கை பூரி பிரண்டை சூப் உடல் நலத்திற்கு ஏற்ற சுண்டல் வகைகள் பச்சை பயறு மற்றும் கொண்டை கடலை ஆகியவற்றை அற்புதமான கலவையாக கலந்து கொடுத்து மேலும் சளி தொண்டை வலி ஆகியவற்றை போக்க கூடிய அருமை யான பனங்கல்கண்டு பால் ஆகியவற்றை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் நியாயமான விலையில் எல்லாருக்கும் வழங்கி வரும் அன்பு சகோதரர் கள் திரு. வீரராஜ் திரு. கேசவன். திரு. பழனிச்சாமி. திரு. சரவணன் அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி அவர்களது இந்த தள்ளு வண்டி வியாபாரம் தழைத்து பின்னாளில் பெரிய உணவகமாக மாற வேண்டும் என்று மனதார வாழ்த்தி சீரும் சிறப்பும் பெற்று அவர்கள் அனைவரும் குடும்பத்தோடு சகல செளபாக்கியங்களையும் பெற்று வளமோடு வாழ்ந்து இது போன்ற இன்னும் பல நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்கி வர வேண்டும் அந்த ஆண்டவனிடம் மனதார பிரார்த்தனை செய்து வாழ்த்தி மகிழ்கிறேன் . பிரண்டை சூப் பிரண்டை துவையல் ஆகியவை தண்டு வட பிரச்சினை முதுகெலும்பு முழங்கால் வலி ஆகியவற்றிற்கு அற்புதமான மருந்து. நன்றி வணக்கம் மனோஜ் குமார்
நம் Blu குடும்பத்திலுள்ள இஸ்லாமிய தந்தை பாய் கடை பிரியாணி வாப்பா திரு அப்துல் ரவுஸ் ஐயா மற்றும் உம்மா திருமதி யாஸ்மின் மற்றும் L.R மட்டன் ஸ்டால உரிமை யாளர் ஸாஹீர் மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதரர சகோதரிகளுக்கும் நம் Blu சேனலை சார்பாக வும் என் அருமை மனோஜ் ப்ரோ சார்பாகவும் ஜம்பு ராஜனின் ஈத் முபாரக் மற்றும் புனித ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை அன்புடன் பாசத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்
நன்றி வணக்கம்
Really hygiene.am also try kalyana murungai super.
இயற்கையான உணவு அருமையான வீடியோ சேலம் 👍
Useful video helpful for me to taste in kumbakonam
Nanum Kumbakonam evanga keta nan epothu vangi saptuven super ra erugum
Kandippaaga try panna vendiya nalla sathulla unavagangal - Kumbakonam.
Happy to see you in kumbakonam sir..Where I have done my schooling and college.. Very happy for this video
Thks for promoting small entrapuners
My humble obeisance to Magnanimous Manoj Kumar and family. The service you have been doing to uplift the quality street food vendors is beyond compare. I wish TN government should honor you as any of small scale industry , Variya Chairman post. The best things in life is always simple and humble like you. Thanks 🙏 for sharing these simple yet best foods ; Kalyana Murungai Poori and assorted beans 🫘 are superb healthy dish. Sorry this is not the Rayas , I stayed. I guess I stayed in Arayas few meters away from the Pond. This Hotel 🏨 you are staying seems newly built. I appreciate your great service and convey my regards to Rohan, Rishi and Geetha Madam the Maha Lakshmi at your home. She is really gem 💎 of personality and generous in heart 💜 let you eat , appreciate other people’s cooking. Take care and stay blessed.
Good afternoon dear Manoj bro - At the outset off late your Vlog background music is awesome and quite soothing 👍 I have been on this road quite a few times as my FIL is from Kumbakonam. Wow what an array of ingredients to make this unique Kalyana Murungai Poori 👌 The beauty of these street vendors is to be creative and unique so that there is less or little competition 👍Good review by the patrons 👍The Poori is so crisp and nicely fluffed and a great combo with the Podi 😋 If it’s a healthy Poori it’s definitely worth a try 👍 Wow that’s a unique Soup shop - yet another unique range of healthy Soups 👌The Pirandai soup has several health benefits ; heal broken bones and injured ligaments . It’s also got the benefit of an analgesic mainly to heal broken bones 👍👌Mixing Sundal is one of my favourites ; quite proteinase, tasty and healthy 👍 That’s a lovely Panakalkandu Milk 🥛. I have tried it and whatever the vendor and the patron claims on the health benefits of the several range of milk they offer 👌 This was truly an unique Vlog . How do you find such hidden gems . Whenever I visit Kumbakonam next time will visit this Banana leaf food trail 👍👍 Fabulous content dear Manoj bro and also a special thanks to Rohan for capturing the shots so wonderfully 👍👍 Take care , stay safe and much move from Mumbai 🙏🙏💐💐💐
super uhh
Thank you 😃🙏
Good to see Kumbakonam street foods. But, must maintain hygienic. Best wishes
You should try Seetharam Vilas, Aduthurai when you come to Delta side again
, உங்கள் காணொளியை பார்ப்பவன் என்ற முறையில் உங்கள் உழைப்பு என்னை பெருமைபடுத்துகிறது இது போன்ற கடைகளை தேர்ந்தெடுத்து எங்களுக்கு தெரிவிக்கவும் நன்றி ஐயா
Sundal super brother.greetings from Mysore 🙏🔥🙏
Good one. Coverage of all outlet well done.
கும் என்று இருக்கிறது அருமையான வீடியோ
It is the natural and health food video. You record in these channel you covered four video with different
Poori to herbal 🥛 wow super
Everything is good, if veeraraj Anna can avoid paper it will be good, because Paper Ink will defeat the purpose.
Excellent taste...
From sri medical Kumbakonam 👍
Krishna bavan
In kamatchi josiyar street...
Near palakari... kumbakonam... evening 7 manikku ponga... tiffin items lam vera level irukkum
Wow what a great mooligai unavugal
😀😀😀😀😀😀
This street food very taste and every week I have tasted and like
Now a days music is super Manoj Brother
All the items reviewed by you herein are healthy and freshly made. Hence they can be safely consumed. Good effort by these vendors to earn a living by sincere hard work.
This All poweders chemicals original only 🥦🥕🌽Kerala side
Today sugars can't get original
This all original can't believe
Hello sir this Nat Hijinks
I was going kumbakonam this food's all no original
இந்த கல்யாண முருங்கை(சூட்டுக்கொட்டை மரம் என கிராமங்களில்)சொல்வார்கள்.திருச்சி மாத்தூர் அருகே எமது பையன் வீட்டில் வளர்க்கிறார்கள்.இந்த இலையை சூப் வைத்தும் சாப்பிடலாம்,கீரை போண்டா என சாப்பிடலாம்,அடையிலும் சேர்த்து சாப்பிடலாம்.
அருமையான பயனுள்ள பதிவு சார்🙏
எங்க ஊர் கும்பகோணம் இந்த பூரி நல்லா இருக்கும்
This is a popular street food of madurai .... mullu murungai vadai
ஆஹா எங்க ஊர்😮
Soup for muttu vali and bone ku nallathu. Non veg vida veg nalla panringa. Waiting for ur veg food.
Hari om good going 🇲🇾💖🇲🇾💖🇲🇾💖🇲🇾
Super anna
Nenga pesi vivaripathu
Arumai anna
Also available near to tiruvottiyur vadvudai Amman temple
Arumai nanbare. Nandri. Vaalthukkal
Background music is super👌👌👌
first like, first comment, Eid Mubarak bro
Semma na...
I tried all these items. All are good👌
Bro gadhi park entrance laa oruu anna evening veg soup poduranga nalla irukum bro video podunga
What I like in Banana Leaf unlimited is you are always mentioning the rate of the food which others don't do
Nice video of my town nandri Anna👍😎
Its called Bhairi in Madurai, famous street food by Sowrastra community there.
எங்க கும்பகோணம்
Perandai = mother milk...
King of herbals....
We should encourage small eateries like this
Super manoj sir
This Street food review is one of the best......
கல்யாண முருங்கை இலை பூரி கும்பகோணம் & மதுரையில் மட்டுமே கிடைக்கும். வீடியோவில் உள்ளவரிடம் சுமாராக இருக்கும். உச்சி பிள்ளையார் & பெரிய கடைத்தெருவில் விற்பவர்களிடம் அருமையாக இருக்கும்.
ரொம்ப கரெக்டா சொன்னீங்க...
நானும் கும்பகோணம் தான்...
நீங்க சொன்ன கடையில் மிகவும் ருசியா இருக்கும் விலையும்குறைவு... ஒரு பூரி 5 ரூபாய் தான்...
Pl திருச்சியில் கிடைக்கும் கடையின பெயர் விவரம் தரவும்
Sowrashtra community people are expert
hi your vlogs are good. Please insert English subtitle in your future vlogs. I am from Maharashtra.
அருமையான பதிவு
Good food review in good place
Vera level vlogs
மிக அருமை மனோஜ் ஸார்
Enga ooru Kumbakonam 🔥🙏
I like kumbakonam sir
Really liked these kind of videos...
Choice of BGM is very nice
Hearty Welcome to our home town😍
kumbakonam famous
Anna video end la camera munnadi oruthar cross panniporaru...unga reaction funny ya iruthu anna.....😀😁😁👌👌👌👌
நீங்க சொன்னதால்
ஆசையாக போனேன்.
ஆயில் பாக்கெட்டை
பல்லால் கடித்து ஊற்றியதை பார்த்தேன்.
சாப்பிடாமல்
வந்துட்டேன்.
🤣🤣😭 புரிகிறது சார், sorry for you
இந்த பூரி மதுரையில் மிக பேமஸ் ஆன ஒன்று , மதுரையில் முள் முருங்கை வடை என்று சொல்வார்கள் , மனோஜ் ப்ரோ நீங்கள் மதுரை வரும் போது பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்....
Mr.Manoj
In this Kumbakonam video back ground music is different+good. Try different things like this.
KR coimbatore
அருமை அண்ணா...
Kumbakonam 🔥🔥🔥
Try Devan parotta sir.. one of the bests parotta shop in Kumbakonam🙌🙌🙌
Kadai Enga irukku
@@vijay-cx8rr in front of nageswaran kovil
Kumbakonam namma eriya...💥
Sundal good for tummy and worth for money too