Revathi Sankaran | கால பைரவர் வழிபாடு | விளக்கங்கள், மகிமைகள், வழிகாட்டுதல்கள் | Kalabairavashtami

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • நம் மரபில் இருக்கும் அனைத்து வழிபாடுகளும் பொருள் பொதிந்தன. குறிப்பாகக் காலபைரவர் வழிபாடு நம் தேசமெங்கும் பரவி விளங்கும் வழிபாடு. கஷ்டத்திலிருப்பவர்களுக்கு விரைவில் நிவாரணம் தரும் இந்த வழிபாடு குறித்து விளக்குகிறார் ரேவதி சங்கரன்.
    ரேவதி சங்கரன் மொழிபெயர்த்த கால பைரவாஷ்டகம்
    கால பைரவாஷ்டகம்
    தமிழாக்கம் - ரேவதி சங்கரன்.
    1. தேவராஜன் பணிந்து வணங்கும் புனித கமலப்பாதனே!
    நாகம் புரிநூலாக இளம் பிறையணி தயாளனே!
    நாரதர் முனி யோகியர் பணி திகம்பரேசனே!
    காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்.
    2. கோடிசூர்யன் ஒளிவிடும் முக்கண்ணன் நீலகண்டனே
    காலகாலனே த்ரிசூலம் ஏந்தும் கமலக்கண்ணனேen
    என்றும் விளங்கும் ஈசனே எமக்கருள் செய் நாதனே
    காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்.
    3. சூலம் கோடரி பாசம் தண்டம் ஏந்தும் கரிய வண்ணனே
    தோற்றம் மாற்றம் ஏதுமில்லா ஆதியே முதல்காரணா
    அற்புதமாய்ச் சுழன்று ஆடும் கலையில் வல்ல நாயகா
    காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்.
    4. வரங்கள் அருளி முக்தி தரும் எழில் நிறைந்த உருவனே
    அரனின் வடிவே அடியர் அன்பில் குழைந்திடும் முதல்வனே
    மணிகள் ஒலிக்கும் இடையணிதிகழ் அகிலபுவன நாதனே
    காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்
    5. தர்மம் நிலைக்கும் பாலமாய் முன் கர்மம் போக்கும் சீலனே
    தீமை நீக்கி நல்லவழியில் நடத்தும் தர்மபாலனே
    மேனியில் பொன் நாகங்கள் அணிசெய்யும் பிரகாசனே!
    காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்
    6. ரத்னப் பாதுகைகள் திருப்பாதங்களில் விளங்கிட
    நாதனாய் என்றென்றும் நிலைக்கும் இணையில்லாத தேவனே
    முக்தியளிக்கும் கோரைப்பற்கள் மரணபயம் போக்குமே
    காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்
    7 அட்டகாச சிரிப்பொலி படைப்பனைத்தும் அழிக்குமே
    அனல் எழ விழிக்கும் பார்வை எங்கள் பாபம் போக்குமே
    கபாலமாலை அணிந்தவா அஷ்ட சித்தி அருளுவாய்
    காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்
    8. பூதகணங்கள் நாதனே நிறைந்த புகழைத்தருவனே
    காசி வாழ்வோர் நன்மைதீமை கணித்து அருள் புரிவனே!
    நீதி நெறியில் எம்மை நடத்தும் பழைமை உலகநாதனே
    காசிநாதன் காலபைரவன் பதம் பணிகிறோம்
    கால பைரவாஷ்டகம் கேட்க :
    • ஆதி சங்கரர் அருளிய கால...
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

ความคิดเห็น • 110

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 ปีที่แล้ว +21

    நம்ம பாரதத்தை சீனர் தொடாமல் காலபைரவர் காக்கட்டும்
    ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 2 ปีที่แล้ว +2

      உண்மையான தேசபக்தி...
      வணங்குகிறேன்

    • @RVL977
      @RVL977 3 วันที่ผ่านมา

      JAI HIND JAI BHARAT

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 2 ปีที่แล้ว +23

    உங்கள் ஆன்மீக சேவை தொடரவேண்டும் அம்மா வாராகி அன்னையை எப்படி வழிபட வேண்டும் சொல்லுங்க

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 2 ปีที่แล้ว +12

    ஓம் பைரவ மூர்த்தி போற்றி 🙏

  • @83.bharathi
    @83.bharathi 2 ปีที่แล้ว +11

    Miga arumaiyana pathivu ammaa!!!varahi Amman patri sollunga Ammaa..

  • @rajeswarishunmugam2750
    @rajeswarishunmugam2750 3 วันที่ผ่านมา

    Thank you ma'am for the kalabairavashtahum in tamil, vaazhga vallamuden 🙏🙏🙏

  • @girijab634
    @girijab634 2 ปีที่แล้ว +3

    ஓம் பைரவ பெருமானே நின் திருவடி சரணம் சரணம்

  • @deepamn6949
    @deepamn6949 ปีที่แล้ว +1

    Amma thanks.neengha nalla erikkanam

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 ปีที่แล้ว +3

    அருமை அம்மா

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 2 ปีที่แล้ว +3

    Very clear explanation. Thanks for sharing mam 🙏🙏

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 ปีที่แล้ว

    உங்கள் சேவை இக்காலத்தில் தேவை😊🙏

  • @Mathimonica
    @Mathimonica วันที่ผ่านมา

    ஓம் பைரவா போற்றி

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 2 ปีที่แล้ว +1

    அருமையானா பதிவு அம்மா 🙏🙏👌

  • @ashwinkrish5342
    @ashwinkrish5342 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா🙏

  • @Maheshkumar-ng3xs
    @Maheshkumar-ng3xs 2 ปีที่แล้ว +2

    I am so blessed to hear your stories

  • @dineshkumars1629
    @dineshkumars1629 2 ปีที่แล้ว +3

    ஓம் பைரவர் நமஹா போற்றி போற்றி

  • @lalithavellaiswamy3094
    @lalithavellaiswamy3094 2 ปีที่แล้ว +2

    Amma super

  • @meeravenkateswaran7046
    @meeravenkateswaran7046 2 ปีที่แล้ว +2

    Superma arumai arumai mikka nadri amma

  • @sherines9983
    @sherines9983 2 ปีที่แล้ว +2

    So sweet explained wonderful information mam ✨🙏🙏🙏🙏🙏

  • @smanju458
    @smanju458 2 ปีที่แล้ว +3

    Excellent

  • @srinivasansubbulakshmlbask9360
    @srinivasansubbulakshmlbask9360 2 ปีที่แล้ว +1

    Amma the way you explain it is marvelous divine voice of course divine I have not seen bit when you sing I can see and feel thank you maa

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 2 ปีที่แล้ว

    Nandrigal Kodi Amna...
    Om Kaalakaalaaya Vidhmahey Kaalaatheethaaya dheemahi Thanno Kaala Bhairava Prachodhayaath”

  • @shanthidoraiswamy2692
    @shanthidoraiswamy2692 2 ปีที่แล้ว +1

    Thank you amma
    Amazing information and explanation
    🙏🙏🙏

  • @manikandanpushpam1977
    @manikandanpushpam1977 ปีที่แล้ว

    Hii Amma nallarukingala super super super supera sonnenga rompa nanrey🙏

  • @kalasundar3027
    @kalasundar3027 2 ปีที่แล้ว +2

    அம்மா எங்கள் குலதெய்வம் முத்து பைரவர்

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 8 หลายเดือนก่อน

      super sir..bhairavar vazhipadu nnu thaniya pogama kuladheivame amanjadhu peria bhakkiyam....mudindha podhellam kuladeiva vazhipadai seinga sir

  • @coolrb4506
    @coolrb4506 2 ปีที่แล้ว

    Vanakam Amma . Excellent explanation. Nandri.

  • @HemaHema-lv2ch
    @HemaHema-lv2ch ปีที่แล้ว

    Amma song super sema voice super maa

  • @badhrikrishna4602
    @badhrikrishna4602 2 ปีที่แล้ว +3

    Very nice mam
    Can you please sang that song by your voice it very useful for all

  • @rrammesh
    @rrammesh 2 ปีที่แล้ว +2

    Excellent information. Thanks for sharing. Please continue doing this for all Hindu beliefs and rituals. This is how we can take the knowledge and the rich culture further.

  • @Thiruvasagam_with_thiruvasagam
    @Thiruvasagam_with_thiruvasagam 2 ปีที่แล้ว +1

    உண்மையான பதிவு கூப்பிட்டாலும் வருவர் பைரவர்

  • @lalikanniappan3263
    @lalikanniappan3263 2 ปีที่แล้ว

    Beautiful, divine narration!

  • @sraja8652
    @sraja8652 2 ปีที่แล้ว +2

    அம்மா வாராஹி அம்மன் பற்றி சொல்லுங்க.

  • @poongkuzhaly
    @poongkuzhaly 2 ปีที่แล้ว

    Arumayana padhuvu amma,please give brief explanation about varahi amma🙏

  • @deepanarain1703
    @deepanarain1703 2 ปีที่แล้ว +1

    Amma, ungal kaiyil ulla azhiyaadha marudhaani yepde yenbathai patri oru pathivu podungal ! 🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 ปีที่แล้ว

    🔥🙏🙏மிக்க மகிழ்ச்சி😊

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🌹🌹🌹🌹🌺🌺🌺

  • @Poojaram2020
    @Poojaram2020 2 ปีที่แล้ว +1

    Romba thank you amma🙏🙏

  • @ramachandrahanuman148
    @ramachandrahanuman148 2 ปีที่แล้ว

    Very neat translation of ashtakam

  • @saraswathiamarasingam180
    @saraswathiamarasingam180 7 หลายเดือนก่อน

    🙏 🙏 🙏 🙏 🙏
    OM KALA BHAIRAVAR SHARANAM

  • @Sknemi24
    @Sknemi24 15 วันที่ผ่านมา

    I loved the Tamil translation of Kalabhairavashtakam. Where can I get full version?

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 2 ปีที่แล้ว

    Good morning ur voice is so good 👌

  • @ambikraj2560
    @ambikraj2560 2 ปีที่แล้ว +5

    ஓம் பைரவரே நமக

    • @mariselvi707
      @mariselvi707 2 ปีที่แล้ว +2

      ஓம் பைரவராய நமக

  • @selavarasi4349
    @selavarasi4349 2 ปีที่แล้ว +1

    Thanks Amma varahi Amman please amma

  • @lalithamoorthy1235
    @lalithamoorthy1235 2 ปีที่แล้ว

    நன்றிம்மா

  • @girijasudhakaran8760
    @girijasudhakaran8760 ปีที่แล้ว

    ஒம் பைரவா போற்றி

  • @jyothisingh3823
    @jyothisingh3823 2 ปีที่แล้ว

    🙏🙏nalla padevu amma nandri

  • @priyasundar8554
    @priyasundar8554 2 ปีที่แล้ว +3

    Blessed to hear all your speech amma. Is there any books for our generation to understand all these? Please let us know the details.

  • @raajseykar7804
    @raajseykar7804 ปีที่แล้ว

    Nandri ma

  • @jayasuryam3099
    @jayasuryam3099 2 ปีที่แล้ว +1

    Amma varahi amman paththi solluga amma pls 🙏🙏🙏

  • @girijasundaram2575
    @girijasundaram2575 2 ปีที่แล้ว +1

    பிராமாதம்

  • @gomathikannan7169
    @gomathikannan7169 2 ปีที่แล้ว

    Super

  • @maryarokiam4490
    @maryarokiam4490 2 ปีที่แล้ว

    Nandri amma

  • @sairani9705
    @sairani9705 2 ปีที่แล้ว

    Nice Amma 👋👋👌👌tell about Varahi Amman

  • @kunalanshanmuganathan4496
    @kunalanshanmuganathan4496 2 ปีที่แล้ว

    Arputham arputham kalabairava astagathai tamil keka asai yepo amma muluvathayam padaporinga kandipa padenga
    Yelorom kekka aruvamai irukom
    Om bairava baktha rachaga namaha

  • @radhay2459
    @radhay2459 2 ปีที่แล้ว +1

    Ma 🙏

  • @rstime...6581
    @rstime...6581 2 ปีที่แล้ว

    Om nama shivaya🙏

  • @Priyadharshni7
    @Priyadharshni7 2 ปีที่แล้ว

    Om Namashivaya🙏🧡❤

  • @puvamegam8270
    @puvamegam8270 2 ปีที่แล้ว

    Vanakam Amma
    Nandri Amma
    Kindly tell us prayers to get marriage soon.
    Nandri Amma🙏

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 2 ปีที่แล้ว

    Om sri kalabhairava namaha miracle God

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 2 ปีที่แล้ว

    Ompiravanamaka👃

  • @happyworld408
    @happyworld408 2 ปีที่แล้ว +1

    🌼🙏🏼🌺🙏🏼🌼🙏🏼🌺🙏🏼🌼🙏🏼🌺🙏🏼🌼

  • @geethamurali8731
    @geethamurali8731 2 ปีที่แล้ว

    Tq

  • @Rajamn2jt
    @Rajamn2jt 2 ปีที่แล้ว +2

    🌟Neenga 💙badrakali 💛thayee 💚 patri ❤️sollunga 💜

  • @sivakumaran6652
    @sivakumaran6652 2 ปีที่แล้ว

    Shirdi baba patri solunga Amma 🙏

  • @sumathinadarajan5003
    @sumathinadarajan5003 2 ปีที่แล้ว

    arputham amma

  • @priya.hemanth
    @priya.hemanth 2 ปีที่แล้ว

    Thanks a ton mam your explanation is so beautiful..

  • @kavithanagarajan9964
    @kavithanagarajan9964 2 ปีที่แล้ว

    Pl, fullsongyourvoice

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aadhiras6521
    @aadhiras6521 2 ปีที่แล้ว

    mam ... varagi pathi solunga

  • @premakrishnakumar1701
    @premakrishnakumar1701 2 ปีที่แล้ว +2

    Kalabairava ashtakam Tamil version (as U sang) kidaikuma????pls help

  • @tamilarasiarasi1833
    @tamilarasiarasi1833 2 ปีที่แล้ว

    Amma veedil varahi Amman vikalamma

  • @aalayaveedu3207
    @aalayaveedu3207 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jothiperumal3365
    @jothiperumal3365 2 ปีที่แล้ว

    Amma durgai silai vaithu vzhipadalama konjam sollunga.

  • @Sowmya.36936
    @Sowmya.36936 2 ปีที่แล้ว +3

    VeeraBhathrar and Kala Bhairavar different forms of Lord Shiva right .
    Hope I have understood correctly.🙏🏻😊

    • @rksreeram
      @rksreeram 2 ปีที่แล้ว +1

      no, shiva created veera bhathrar but bairavar is shiva form, shiva took 64 form. They are categorised into 3 types boga vadivam, yoga vadivam and vega vadivam, bairavar is vega vadivam

    • @Sowmya.36936
      @Sowmya.36936 2 ปีที่แล้ว

      @@rksreeram very nice of you to give clear explanations Thank you Sir.

    • @rksreeram
      @rksreeram 2 ปีที่แล้ว +1

      @@Sowmya.36936 welcome. Boga vadivam shiva with parvathi form, yoga vadivam shiva lingam or meditative form of shiva, vega vadivam forms took to kill asura (demon)

    • @Sowmya.36936
      @Sowmya.36936 2 ปีที่แล้ว +1

      @@rksreeram Thank you I have noted it down in my dairy 🙏🏻🙂

    • @rksreeram
      @rksreeram 2 ปีที่แล้ว

      @@Sowmya.36936 welcome🙏

  • @rajij7335
    @rajij7335 2 ปีที่แล้ว

    🙏

  • @umamaheshwari2404
    @umamaheshwari2404 2 ปีที่แล้ว

    Amma ethae mathri naraiya mathiram solunga ma

  • @shreyrakesh627
    @shreyrakesh627 2 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @narayanasamykannan8335
    @narayanasamykannan8335 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 2 ปีที่แล้ว

    🙏🙏🙏❤️ 🙏🙏🙏

  • @thirumuruga8964
    @thirumuruga8964 2 ปีที่แล้ว

    Madam swarna bhairavar vaithu valipadalama madam sollunga

  • @vigneshsai5525
    @vigneshsai5525 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

    • @SiyambalaDevi-sk6zw
      @SiyambalaDevi-sk6zw ปีที่แล้ว

      அம்மா உங்களை.எனக்கு. ரொம்பவும்
      பிடிக்கும். நீங்கள். இரண்டு. கையில்
      இருக்கும். கண்ணாடி.
      வலையில். மிகவும். எனக்கு. பிடிக்கும்
      👌👌👌

  • @sivasankarin4780
    @sivasankarin4780 2 ปีที่แล้ว

    Kalabiravar ashtagam tamil aakam padika Vendum enbathu aasai
    Enkku sanskrit padika theriyathu
    Please kalabirvar ashtagam tamil aakam epadi theridhu kolvathu

  • @kamalanathan7173
    @kamalanathan7173 2 ปีที่แล้ว

    Amma vanakkam nan thinamum ungala pillaiyarpetty programme parpen nice ma nan today 4pm anthai I parthen ma. palan solungama plse reply me ma

  • @sahithya3944
    @sahithya3944 2 ปีที่แล้ว

    அம்மா, கால பைரவா அஷ்டகம் தமிழாக்க பதிவை வெளியிடுங்கள் அம்மா

  • @Subaillam-md4ts
    @Subaillam-md4ts ปีที่แล้ว

    🙏🙏🙏🪔🪔🪔🎇💐🌹🌌🧨🎆♥️💝💝

  • @vigneshmech2510
    @vigneshmech2510 2 ปีที่แล้ว

    Super ma

  • @vaishnaviram8353
    @vaishnaviram8353 2 ปีที่แล้ว

    மிக அருமை அம்மா. பிரத்யங்கிரா தேவி படத்தை வீட்டில் வைக்கலாமா?

    • @Rajamn2jt
      @Rajamn2jt 2 ปีที่แล้ว +3

      Vaikalam todratil ukkirame tavira aval mattapati Thai mansu

    • @vaishnaviram8353
      @vaishnaviram8353 2 ปีที่แล้ว +1

      @@Rajamn2jt நன்றி

    • @Rajamn2jt
      @Rajamn2jt 2 ปีที่แล้ว

      @@vaishnaviram8353 🥰

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 ปีที่แล้ว

    நாய் என.சொல்லாது சுவானம் எனக்கூறவேண்டும்

    • @Abc13223
      @Abc13223 ปีที่แล้ว

      ஓகே தாத்தா

  • @rajalakshmianand8047
    @rajalakshmianand8047 2 ปีที่แล้ว

    Neengal mangaiyarmalarilerunthu velageyaperagu enakku antha magazine Vannga enakku intrest Ella

  • @annapooranikannappan
    @annapooranikannappan 2 ปีที่แล้ว

    ஒம் பைரவா போற்றி

  • @amuthan7539
    @amuthan7539 2 ปีที่แล้ว +1

    🙏