சிவ தீட்சை பெறாதவர்கள் சிவபூஜை செய்யலாமா? | How to do Siva Pooja at home?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 90

  • @kamalany1758
    @kamalany1758 2 หลายเดือนก่อน +15

    ஐயா அவர்கள், எங்களுக்கு குருவாக இருந்து சிவ தீக்ஷை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 4 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா சிவா பூஜை செய்வதை பற்றி மிகவும் நன்றாக கூறினீர்கள் நன்றி ஐயா 🙏

  • @AswinBalakrishnan-oe1uk
    @AswinBalakrishnan-oe1uk 2 หลายเดือนก่อน +8

    கேட்ட சில நால்களிலே விரும்பிய பதிவு வந்துவிட்டது ❤❤

  • @rajerajeswari5116
    @rajerajeswari5116 2 หลายเดือนก่อน +9

    என் மனதில் வெகுநாட்களாக இருந்த கேள்விக்கு பதில் குடுத்துள்ளீர்கள்.மிக்க நன்றிகள் ஐயா.🙏🙏

  • @ashokkumar-vq7mu
    @ashokkumar-vq7mu 2 หลายเดือนก่อน +1

    நமஸ்காரங்கள் தேவைகேற்ப பதில்களை தெளிவாக கூறுகிறீர்கள் சிவ பூஜை பற்றி அருமையான விளக்கம்

  • @Sknd333
    @Sknd333 2 หลายเดือนก่อน +15

    லலிதா சகஸ்ரநாமம் மகிமை விளக்கம் கூறவும்

  • @banurekhasatheeshkumar618
    @banurekhasatheeshkumar618 2 หลายเดือนก่อน +3

    நமஸ்காரம். தங்கள் சேவை மிக மிக அற்புதம்.
    சாளக்கராம பூஜை எப்படி செய்யவேண்டும்? தயவு செய்து விளக்கவும்.
    வீட்டில் பூஜை செய்ய பட்ட சற்று பின்னமான சிறிய விக்ரகங்கள் மற்றும் சுவாமி படங்கள் என்ன செய்ய வேண்டும்?

  • @UnexpectedSOUL
    @UnexpectedSOUL 2 หลายเดือนก่อน +1

    Shakti kku kondi nandri..🙏
    Swamy kku nandri 👍💯🙏..all time great information..Malaysia 🙏🙏🙏

  • @Jeyabharathi-b5d
    @Jeyabharathi-b5d 2 หลายเดือนก่อน +3

    அட்சதை preparation arumai, very useful information 🙏

  • @sivakarthi7044
    @sivakarthi7044 2 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா...! தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சாமி... நமச்சிவாய

  • @bheemchutki6637
    @bheemchutki6637 หลายเดือนก่อน

    மனம் நிறைந்த நன்றிகள்... ❤
    சிவ பூஜை பற்றி சிவஶ்ரீ ஷண்முக சிவாச்சாரியார் ஐயா சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். புன்னகைக்கும் போதும்,சிரிக்கும் போது பேரழகு ஐயா 🎉
    மிகவும் பொருத்தமான, சிறந்த நபரிடம் இருந்து, ஏராளமான video, தெளிவான தகவல் கிடைக்க செய்த sakthi விகடன் channel & anchor kum நன்றி 🙏

  • @kamalany1758
    @kamalany1758 2 หลายเดือนก่อน +5

    மேலும் தங்கள் தலைமையில் சிறு வகுப்புகள் எடுத்து வழிகாட்ட வேண்டும்

  • @BhavaniRamesh-mv2vn
    @BhavaniRamesh-mv2vn 2 หลายเดือนก่อน +4

    தெய்வீக சிரிப்பு கேள்வி பட்டு இருக்கிறேன்.. ஆனால் ஐயா சிரிப்பில் நேரில் பார்க்கிறேன்..

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா. அருமையான பதிவு. சிவ பூஜை தொடர்பாக நிறைய சந்தேகங்கள் இருந்தன. இப்போது தீர்ந்துவிட்டன. இது போல் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

  • @rrammesh
    @rrammesh 2 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி. என்ன தருவான் தில்லை அம்பலத்தான் தன்னையே தருவான் பொன்னம்பலத்தான்!

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 2 หลายเดือนก่อน +3

    Thank you iyya,sir yenakku kulam, kothram patthi vedios pottu thelivu padutthunga iyya

  • @shivanarul1320
    @shivanarul1320 2 หลายเดือนก่อน

    நல்ல பதிவு அற்புதமான விளக்கம் நன்றி ஐயா 🙏

  • @vasanthimanikandan4048
    @vasanthimanikandan4048 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்❤

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 12 วันที่ผ่านมา

    சிவ சிவ
    திருச்சிற்றம்பலம்

  • @neerarose5176
    @neerarose5176 2 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு

  • @Mr.music_953
    @Mr.music_953 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா சிவாய நமஹ

  • @RajRajkumar-b8k
    @RajRajkumar-b8k 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா காயத்ரி மந்திரம் பற்றி கூறுங்கள் ஐயா காயத்ரி மந்திரத்தை எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் என்று கூறுங்கள் ஐயா

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 2 หลายเดือนก่อน

    Thank you for the information. 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹

  • @gokularamanas7914
    @gokularamanas7914 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 2 หลายเดือนก่อน +6

    வீட்டில் ஸ்படிக லிங்க பூஜை செய்வது எப்படி

  • @PoornimaGanesh-k6c
    @PoornimaGanesh-k6c 2 หลายเดือนก่อน

    Very good program.i am from Sri Lanka.

  • @sathyapadmanabhan9249
    @sathyapadmanabhan9249 22 วันที่ผ่านมา

    Namaskaram. Nandri aiyya thelivaaga eduthuraithadharku.
    Enadhu kelvi, veetil pradosham poojai seiyyalama? Eppadi seivadhu?? Mikka nandri aiyya🙏🙏🙏

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 2 หลายเดือนก่อน

    Very well explained. Namaskarams.

  • @subhageorge7409
    @subhageorge7409 2 หลายเดือนก่อน +3

    எவ்வாறு தீட்சை பெற வேண்டும் ஐய்யா! அதை தொடர்ந்து கூற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

  • @SumathiJadhav
    @SumathiJadhav 2 หลายเดือนก่อน

    Thank you so much 🙏🙏🙏

  • @SaiNageswari.
    @SaiNageswari. 2 หลายเดือนก่อน

    Thank you so much swamy.

  • @Nishantmohan2008
    @Nishantmohan2008 2 หลายเดือนก่อน

    Very useful information Sir....please post videos about how to get Deeksahi...thank you

  • @LakshV
    @LakshV 2 หลายเดือนก่อน +2

    Deekshai vagaigal and sri vidhya deekshai patri kooravum pls

  • @hariharasubramaniyan4634
    @hariharasubramaniyan4634 2 หลายเดือนก่อน +1

    Nithya karma anushtanam... gayathri jaba thai pattri sollavum iya🙏🏻🙏🏻🙏🏻

  • @tharakeswarisivakumar9015
    @tharakeswarisivakumar9015 2 หลายเดือนก่อน +3

    மிகச்சிறிய crystal சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் போது வஸ்த்திரம் சாற்ற வகை இல்லை. என்ன செய்வது

  • @deepabalasundram
    @deepabalasundram 2 หลายเดือนก่อน

    திருச்சிற்றம்பலம் 🙏
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @PoornimaGanesh-k6c
    @PoornimaGanesh-k6c 2 หลายเดือนก่อน

    Thank you

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 2 หลายเดือนก่อน +1

    Thank you for your support

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 2 หลายเดือนก่อน

    நமஸ்காரம் ஜீ!

  • @srinivasans838
    @srinivasans838 2 หลายเดือนก่อน

    சர்வவியாபி..இறைவன் ஐய்யா அருமையாக சொன்னாங்க. .சுவாமீஜி

  • @abhilashayyappan9110
    @abhilashayyappan9110 2 หลายเดือนก่อน +1

    Sir.. Thank you for this wonderful information about Siva Poojai. Will Siva Charier Aiyya give Siva Diksha?

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 2 หลายเดือนก่อน +1

    Om namah shivaya

  • @rajarathinamhema236
    @rajarathinamhema236 2 หลายเดือนก่อน +3

    சிவ தீக்ஷை பெறுவது எப்படி

  • @kalavathy.mmahalingam9605
    @kalavathy.mmahalingam9605 22 วันที่ผ่านมา

    ஐயா சிவ பெருமானுக்கு தினமும் சஹஸ்ர நாம அர்ச்சனை வீட்டில் செய்யலாமா என்று கேட்டுச் சொல்லவும்

  • @geethasaiskitchen441
    @geethasaiskitchen441 2 หลายเดือนก่อน

    Thanks sir, i don't know how to express my gratitude 🙏. Thank you very much.
    After doing the the pooja with akshatha rice, what should we do with the akshatha rice.

  • @deepasriram3720
    @deepasriram3720 2 หลายเดือนก่อน

    Namaskarams aiyya please clarify this doubt can ladies do shiva pujai nithya pujai

  • @tharunbalaji478
    @tharunbalaji478 2 หลายเดือนก่อน

    How to participate in the chandi homam of kaalikambal temple? Whn it will be conducted?

  • @HemaIyer-t5i
    @HemaIyer-t5i 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @KrishnaKumar-yx7hi
    @KrishnaKumar-yx7hi 2 หลายเดือนก่อน +15

    தினசரி நித்திய பூஜை சில நேரங்களில் பணியின் காரணமாக தொடர முடியாமல் போகிறது...அப்படிப்பட்ட காலங்களில் என்ன செய்யலாம்??

    • @srinivasans838
      @srinivasans838 2 หลายเดือนก่อน

      தலைக்கு தண்ணி ஊத்திகினு...சாமீ பூஜை செய்ய லாம்..😮😮😮

    • @Sarvesvaran-s2c
      @Sarvesvaran-s2c หลายเดือนก่อน

      நம்ம அறிவு அவ்வளவுதான்
      பூசையை விட பணிதான் முக்கியம் என்று

    • @SivaRam-xo3iw
      @SivaRam-xo3iw 20 วันที่ผ่านมา

      மானசீக பூஜை செய்யலாம். பயணம், மற்றும் தூக்கும் முன்பு மானசீக பூஜை செய்யலாம்

  • @amudhad1846
    @amudhad1846 2 หลายเดือนก่อน

    சிவ தீட்சை எப்படி பெறுவது கூறுங்கள்

  • @santhajayalakshmi7287
    @santhajayalakshmi7287 2 หลายเดือนก่อน +1

    Om Nama shivaya

  • @mrsrs2541
    @mrsrs2541 2 หลายเดือนก่อน

    Iyya vanakkam nandri padivukku veettil swaamikku ney vaiththiyam seivadu sariyana murai eppadi oru paaththiraththil nevadanam vaithu ella swaamikkum ney vaiththiyam pannalama uththurani la neer eduththu nevadanathukkum swamikkum moondru moondru thadavai neer vitta sariya please thelivu paduththungal iyya

  • @kalarani2371
    @kalarani2371 2 หลายเดือนก่อน +3

    சிவலிங்கத்திற்கு ஆடை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கீங்க வீட்டில் இருக்கக் கூடிய ஸ்படிக லிங்கத்திற்கு ஆடை போட வேண்டுமா பதில் கொடுங்க ஐயா கொஞ்சம் ரொம்ப சின்ன சைஸ் சின்ன சிவலிங்கம் ஆரம்ப காலத்தில் ஆடை போட்டுக் கொண்டு இருந்தேன் அதைப் போடுவதற்கு கொஞ்சம் சிரமமாக இருப்பதால் இப்பொழுது வெறும் ஸ்படிக லிங்கத்தை மட்டும் வைத்து பூஜை பண்ணிக்கொண்டு இருக்கிறேன் அபிஷேகம் ஆராதனை எல்லாம் நல்லபடியாக பண்ணிக்கொண்டு இருக்கிறேன் ஐயா

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏💐

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 2 หลายเดือนก่อน

    Om namashivaya

  • @yoga5556
    @yoga5556 2 หลายเดือนก่อน

    Vanakkam ayya
    Nan oru inch alavil spadiga lingam vaithirikiren
    Vasthiram sattra venduma
    Atharku milk mattum than abhishekam seyya vendum endru koorukirarkal vilakkam tharungal
    Nandri

  • @geethanjaliekarunagaran2465
    @geethanjaliekarunagaran2465 2 หลายเดือนก่อน +1

    நன்றி அய்யா ,அட்ஷதையை என்ன செய்யலாம் ,

    • @meenakshisethu2285
      @meenakshisethu2285 2 หลายเดือนก่อน +1

      வணக்கம் அய்யா, விளக்கு வைக்கும் தட்டில் வைத்து எடுத்த அட்சதை என்ன செய்வது என்று சொல்லுங்கள்..

  • @geetharavichandran-pm3mq
    @geetharavichandran-pm3mq 2 หลายเดือนก่อน +2

    Siva pooja best innum sila thagavel they vai

  • @umeshyv
    @umeshyv 2 หลายเดือนก่อน

    நன்றி ஐய்யா, சதுர ஆவுடையார், வட்ட ஆவுடையார் என்ன வித்யாசம். Also in certain parts of Andhra Pradesh goddess Ganga was shown in Utsav deity as another wife of lord shiva but in tamil nadu ambal and swamy alone in utsav deity. What is the reason for it and in Somaskandar utsav deity why there is two ambal, is other ambal considered as Goddess Ganga. This is my query.

  • @prashanthiselvarajah2417
    @prashanthiselvarajah2417 2 หลายเดือนก่อน

    Kannappa nayanarku elimaiya kaatchi kodutharey iyya

  • @velumani2171
    @velumani2171 หลายเดือนก่อน

    Patam vaithu yappadi pooja ceivathu

  • @kalarani2371
    @kalarani2371 2 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் 🙏🏻 நம்ம வீட்டில் இருக்க கூடிய பித்தளையில் ஆன சிலைகளை சுத்தம் செய்வது செய்யும் போது பித்தளை சுத்தம் செய்யும் பவுடர் போட்டு சுத்தம் செய்யலாமா அப்படி செய்தபிறகு அபிசேகம் செய்து வழிபாடு செய்வது சரியானதா சொல்லுங்க ஐயா

    • @gokularamanas7914
      @gokularamanas7914 2 หลายเดือนก่อน

      தவறு புளி கரைசல் புளித்த தயிர் அரிசி மாவு கொன்டு சுத்தம் செய்யுங்கள்.

  • @santhajayalakshmi7287
    @santhajayalakshmi7287 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @janaki9775
    @janaki9775 2 หลายเดือนก่อน

    Mannaal naame Siva lingam seithu valipadalaama?... Valipatta man Siva lingathai evvaru karaipathu?.....

  • @shanthisaravanan7410
    @shanthisaravanan7410 2 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @banumathisrinivasan1367
    @banumathisrinivasan1367 2 หลายเดือนก่อน

    நமஸ்காரம் ஐயா.சக்தி பஞ்சாட்சர மந்திரம் ஜெபம் எடுத்துக் கொண்டவர்கள் தனியாக மூலமந்திரம் மட்டும் ஜெபிக்கலாமா? அல்லது அதற்கான நியமத்துடன் தான் ஜெபிக்க வேண்டுமா? இதை தெளிவுபடுத்த வேண்டும்.

  • @sowmiyamohan9102
    @sowmiyamohan9102 2 หลายเดือนก่อน +1

    தீஷா பெற்றால் மற்ற ஆலயம் போகலாமா

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s หลายเดือนก่อน +1

    சிவனுக்கு எருக்கம்பூ சாற்றுவது விசேசம் என்கிறார்கள்..... அது நீல நிற எருக்கம் பூ சாற்றுவதா ? அல்லது வெள்ளை நிற எருக்கம் பூ சாற்றுவதா ? அல்லது சிவனுக்கு எருக்கம் பூ சாற்றக்கூடாதா?..... அது போல விநாயகருக்கு எந்த நிற எருக்க பூ சாற்றுவது நீலமா அல்லது வெள்ளையா ?........
    சாலையோரம் பூத்திருக்கும் நித்ய கல்யாணி voilet நிற பூக்கள் அனைத்து தெய்வ பூஜைக்கும் பயன்படுத்தலாமா ???
    இதற்கு சரியான விளக்கம் தாருங்கள்.......🙏🙏🙏

  • @Surya-sd8zi
    @Surya-sd8zi หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்,
    சுவாமி படங்கள் சேதப்பட்டு இருக்கும் போது எப்படி dispose செய்வது.
    ஓடும் நீரில் போட்டால் நீரை அசுத்தம் செய்வதாய் இருக்காதா.

    • @Sadasivam-x3m
      @Sadasivam-x3m หลายเดือนก่อน +1

      நீரில் விடுவதை விட அக்னியில்(நெருப்பில் போடுவது) இடுவது தான் சிறப்பு அது தவறு அல்ல சரியான முறை வெளியே தூக்கி போட கூடாது

    • @Surya-sd8zi
      @Surya-sd8zi หลายเดือนก่อน

      @@Sadasivam-x3m நன்றி ஐயா.

  • @vijayanagarajan1541
    @vijayanagarajan1541 2 หลายเดือนก่อน

    Siva linga poojai pengal saiyalama

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 2 หลายเดือนก่อน +1

    எப்பொழுதும் நான் கமலருத்ராட்சம் அவர் தலையில் சூடுகிறேன்

  • @vibesofsai
    @vibesofsai หลายเดือนก่อน

    Akshatha means without break,so we need to pick up good rice and not use broken rice to make Akshatha.

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 2 หลายเดือนก่อน

    அபிஷேகம் செய்யும் போது சிவலிங்கம் இடம் மாற்றம் செய்வது சரியா. நான் 10 வருடங்களுக்கு மேலாக சிவலிங்கம் வைத்து உள்ளேன். அபிஷேகம் செய்வது இல்லை. அவசியம் இன்றி தோண்டுவது கூட இல்லை

  • @Eswari-v2u
    @Eswari-v2u 2 หลายเดือนก่อน

    Sinna badega lingam abisagam aaday kattuvathu abbadi ayya

  • @dhivags2308
    @dhivags2308 2 หลายเดือนก่อน

    Sir
    Ask more questions why ur silent 17:23

  • @srinivasans838
    @srinivasans838 2 หลายเดือนก่อน

    🙏🙏💐💐🙏🙏

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 2 หลายเดือนก่อน

    Om namashivaya

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @jeyasomu9100
    @jeyasomu9100 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏